One rule that will change your life | Tamil | Guru Mithreshiva

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2025

КОМЕНТАРІ • 745

  • @boopathyaruna2431
    @boopathyaruna2431 Рік тому +10

    நான் பலமுறை பார்த்து வியந்த காணொளி ❤

  • @sivakumarcp6705
    @sivakumarcp6705 4 роки тому +298

    கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே. என்ற கீதையின் சொல்லின் அர்த்தம் மாறுபட்ட கோணத்தில் மிகவும் அற்புதம். நன்றி வணக்கம் அய்யா

  • @sarankumar5963
    @sarankumar5963 2 роки тому +9

    குருஜி நமஸ்காரம் தங்களுடைய புதிய வீடியோ இப்போதெல்லாம் வருவதில்லை தயவு கூர்ந்து என்னை போன்ற பாமர மக்களுக்காக வீடியோ பதிவுகளை தொடர்ந்து வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி குருஜி

  • @sudhadass09
    @sudhadass09 4 роки тому +78

    தர்மம் என்பதற்கு அர்த்தம் இப்போது தான் புரிந்தது குருஜி. எவ்ளவு பெரிய உண்மைகளை இவ்ளோ சாதாரணமாக புரிய வைத்து விட்டீர்கள். தங்கள் பாதம் வணங்குகிறேன். 🙏🙏🙏🙇‍♀️

  • @coumaranecoumarane4050
    @coumaranecoumarane4050 2 роки тому +1

    50 வருஷமா வாழ்க்கைன்னா என்னன்னு தெரியாம வாழ்ந்துட்டு இருந்த எனக்கு இதுதான் வாழ்க்கை அப்படின்னு எனக்கு இந்த ஸ்பீச் இருந்துச்சு ரொம்ப ரொம்ப நன்றி சார்

    • @coumaranecoumarane4050
      @coumaranecoumarane4050 2 роки тому +1

      இத சொல்லும்போது எனக்கு அழுகை ஆத்திரமா வருது என்ன ஒரு முட்டாள்தனமா வாழ்ந்துவிட்டேன்.மீண்டும் என்னோட ரொம்ப நன்றி சார்

  • @villagekoothuchannel
    @villagekoothuchannel Рік тому +1

    நன்றி நன்றி ஐயா. 🙏

  • @kmmfamily81
    @kmmfamily81 2 роки тому +17

    உங்கள் வீடியோ எனக்கு கிடைத்த மிகப் பெரிய சந்தோஷம் guruji 🙏🙏🙏🙏🙏🙏

  • @069prathapacse-b2
    @069prathapacse-b2 4 роки тому +36

    தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும். நன்றி Guruji

  • @ramachandrandhanushkodi1100
    @ramachandrandhanushkodi1100 2 роки тому +9

    இன்று நன்றியற்ற சிலரை நினைத்து
    வேதனைப்பட்டேன்.
    தகுதியற்ற சிலரின் வெற்றி கண்டு
    வருந்தினேன்.
    சற்று பொறாமையும்
    தோன்றியது
    தங்களின் சிறப்பான
    பேச்சு என்னை சாந்தப்படுத்தியது.
    உண்மை புரிந்தது.
    நன்றி குருஜி***

  • @iyyappansubramanian8489
    @iyyappansubramanian8489 4 роки тому +116

    What an intellectual message....guruji நீங்க 1 hr,2 hrs பேசினாலும் கேட்டுட்டே இருக்கலாம்....after osho,your speech is unique.....

    • @aaravathuarivukkuappaal
      @aaravathuarivukkuappaal 2 роки тому +1

      மகிழ்ச்சி வாழ்த்துக்கள் இறைவா

  • @murugeshp2073
    @murugeshp2073 4 роки тому +31

    உங்கள் பேச்சு எவ்வளவு நேரம் கேட்டாலும் சலிப்பு வருவது இல்லை குருஜி

  • @sivaramansamivel9783
    @sivaramansamivel9783 4 роки тому +32

    தர்ம வழியாக மனிதர்கள் செல்ல ஒரு வீடியோ போட்டால் அனைவரும் பயன் அடைவார்கள் மிக்க நன்றி குருஜி

  • @kckollywoodcinemamasspicture
    @kckollywoodcinemamasspicture Рік тому +4

    குருஜி சமநிலையை கற்றுக் கொடுத்த தர்மத்தின் வழியில் என்னுடைய பயணம் ஆரம்பமாகிவிட்டது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 என்னுடைய கோல்🙏🏻 நடக்கும் என்ற நம்பிக்கை அதிகம் வந்துவிட்டது

  • @JP-xb1fo
    @JP-xb1fo 4 роки тому +65

    Simply Superb.
    I feel parents (Mom and Dad) should teach these kinds of good things to their children. It will make a huge difference in their life.

  • @ananthsheela7530
    @ananthsheela7530 4 дні тому

    7:32 செம செம எனக்கு கண்களே கலங்கி விட்டது குருஜி உண்மையாக நேர்மை மிக அவசியம் வாழ்க்கையில் நானும் அதை இன்று வரை கடைபிடிக்கிறேன் i love u குருஜி ❤❤❤

  • @tnpsc1512
    @tnpsc1512 Рік тому +2

    Very super...guruji... மெய் சிலர்க்கிறது 🙏...

  • @OrganicHealthy
    @OrganicHealthy 4 роки тому +23

    நமஸ்காரம் குருஜி. வெற்றியோ, தோல்வியோ எதையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் அடைந்தால் போதும் என்பதை தெளிவாக எடுத்துரைத்தீர்கள். நன்றி குருஜி. 🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @Holispirit10
    @Holispirit10 4 роки тому +52

    வாழ்க்கை வாழ இந்த ஒன்றே போதும். 😇👌👌👌👌💯🙏முறையாக வாழ்வதற்கு மற்ற எதுவும் தேவை இல்லை 👍

  • @homecookradha7006
    @homecookradha7006 3 роки тому +2

    வணக்கம் குருஜி🙏🙏 தர்மம் உண்மையை பற்றி மிக அற்புதமான விளக்கம் கொடுத்தீர்கள். தங்கள் பதிவில் கடைசியாக தங்கள் முன்னாள் அமர்ந்து இருந்தவர்களை பார்த்து கேட்கிறீர்கள். ஏன் சீரியசாகி விட்டீர்கள் என. நானே அந்த நிலையில் தான் இருந்தேன். மெய் சிலிர்க்க வைத்தீர்கள். தர்மம் உண்மை நேர்மைக்கு அர்த்தம் நீங்கள் தான். நன்றி குருஜி🙏🙏 God Bless you🙏🙏 👌👌👌👍❤

  • @gurusamymaths5083
    @gurusamymaths5083 6 місяців тому

    இதுவரை அறியாத... மிக உன்னதமான.... தர்மத்தை... உணர்ந்தேன்...
    மிக்க நன்றி ஐயா🙏🙏🙏

  • @childblessingtemple5566
    @childblessingtemple5566 2 роки тому +2

    ரொம்ப அருமையான பதிவு குருஜி. குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஷ்வர குரு சாட்சாத் பரப்ரம்மா தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ.

  • @natarajank3008
    @natarajank3008 2 роки тому +1

    🙏🙏🙏 நன்றி குருஜி நன்றி குருஜி நன்றி நன்றி நன்றி

  • @pandirajan7890
    @pandirajan7890 Рік тому +4

    தர்மத்தின் வழி வாழ்ந்தாலே மிகப்பெரிய ஆனந்தம் இதை விட ஆனந்தம் இருக்க முடியாது சம நிலை என்பது மிகவும் ஆனந்தம்

  • @rajasekaran4180
    @rajasekaran4180 2 роки тому +2

    இயற்கையின் விதியை சரியான முறையில் விளக்கம் கொடுத்த குருஜிக்கு கோடான கோடி நன்றிகள்...

  • @nammalife8161
    @nammalife8161 4 роки тому +30

    Everyone will realize their situation after see this valuable speech.
    Thank you to bring out the new person from everyone..

  • @bakiyarajbakiyaraj8689
    @bakiyarajbakiyaraj8689 4 роки тому +4

    Super guruji,round is world. world is zero. zero is nothing. nothing is life. that is leela guruji...

  • @duraisamyvanetha8685
    @duraisamyvanetha8685 Рік тому +1

    வணக்கம் குருஜி. வாழ்க்கை தத்துவத்தை மிக எளிமையாக கூற முடியாது மிக்க நன்றி குருஜி

  • @anuradhaselvakumar
    @anuradhaselvakumar 4 роки тому +37

    வாழ்க வளமுடன் குருஜி🙂🙏

    • @RuthraRiya
      @RuthraRiya 2 роки тому

      வாழ்க வளத்துடன் என்று சொல்லவேண்டும். வளம் +உடன். வளம் +முடன் முடன், முடக்குதல் எதிர் மறை சொல். தவறாக என்னை நினைக்காதீர்.

  • @dvennimalai1533
    @dvennimalai1533 4 роки тому +27

    தாய் இறந்து தந்தை இருந்து இல்லாமல் வாழ்கிறேன் கவலை இருந்தும் இல்லாமல் வாழ்கிறேன் மனைவி குழந்தை இருந்தும் இல்லாமல் வாழ்கிறேன் நான் வாழுவரை வாழவேண்டும் என்பதற்காக வாழ்கிறேன் தனியாக ஆனால் அனைவரின் அன்போடு வாழ்கிறேன் நன்றி எனக்காக இந்த பதிவு தந்த இறைவனுக்கு💐💐💐💐💐

    • @naturedatabase4265
      @naturedatabase4265 4 роки тому

      Sernthu vaalungal

    • @dvennimalai1533
      @dvennimalai1533 4 роки тому

      @@naturedatabase4265 நன்றி வாழ்நாள் நிம்மதியா வாழமுடியாது எல்லாம் நன்மைகே நிம்மதியாக வாழ அந்த நாள் வரும் காத்து இருக்கேன் இது வு கடந்து போகும்....

    • @naturedatabase4265
      @naturedatabase4265 4 роки тому

      @@dvennimalai1533 k ji

    • @dvennimalai1533
      @dvennimalai1533 4 роки тому

      விதி

    • @win786healthiswealth9
      @win786healthiswealth9 4 роки тому

      Elam seri airum bro 🤷‍♀️feel pannathega

  • @sudhakarjayamani2991
    @sudhakarjayamani2991 2 роки тому +5

    அற்புதமான மனநிலை குருஜி ❤️🙏🌺

  • @rajahsc
    @rajahsc 4 роки тому +7

    அருமையான விளக்கம். நன்றி குருஜி 🙏🙏🙏

  • @baijujoseph4181
    @baijujoseph4181 4 роки тому +13

    what a great message this man is preaching to the world...

  • @kamalhasan7781
    @kamalhasan7781 4 роки тому +16

    "வனங்குகிறேன் ஐயா"

  • @kanchanaashok5595
    @kanchanaashok5595 4 роки тому +5

    Simply superb.... Take life easy.... Just do our duty... Without any expectation.... Words of Guruji make our heart feel light.... Life is to enjoy creation of God... and not a race... Jai Bhagwan.

  • @rmurali5405
    @rmurali5405 2 роки тому +4

    My fear and worry about future has gone after watching this video.🙏🙏

  • @vpalaniappan1045
    @vpalaniappan1045 2 роки тому +1

    நன்றி சொல்ல எனக்கு வார்த்தை இல்லை ...,
    பாதம் பணிகிறேன் GURU JI

  • @SaravanaKumar-nb6ct
    @SaravanaKumar-nb6ct 4 роки тому +8

    No words to explain just simple explanation on everything

  • @sengodampalayamvellakovil2874

    தர்மத்தின் பாதையில் செல்.உனக்கு இறைவன் தந்த கடமையை பொறுப்பு டன் செய்.யார் கேட்டாலும் சரி கேட்கவிட்டாலும் சரி மிகவும் தெளிவாக ஆகிவிட்டேன்க குருஜி

  • @Udayakumar-bk6rh
    @Udayakumar-bk6rh 4 роки тому +2

    Intha kalathula yaru ji tharamam pakuran.. avanuku velai agutha kasu varutha nu than pakkurann. Neega Free ah class edunga pakkalam.. keta guru thachana nu solvinga.. Anyway good massage..

  • @arunrio5709
    @arunrio5709 2 роки тому

    Deivame ungala ethuku deivam padachurkuna ithayellam kettu ellarum purinjukittu nalla irukanumna epdi irukanumnu therinjuka padachurkaru ❤️💯💯💯💯💯💯💯

  • @deepachandramohan6436
    @deepachandramohan6436 4 роки тому +57

    Such a great message Guruji. Message was registered in my mind strongly with your voice. Thank you.

  • @nandagopal4982
    @nandagopal4982 2 роки тому +3

    Deep meaningful message delivered so elegantly. Thank you Guru ji. I just love the way you speak with ease. Pranam 🙏

  • @shankarprasad1977
    @shankarprasad1977 4 роки тому +9

    What a magnanimous gesture. Amazing words of wisdom Guru Ji. Thank you so much 🙏🥰

  • @lakshmiprasadtinnanur3444
    @lakshmiprasadtinnanur3444 2 роки тому +2

    Guruji, this message is making us feel very light , free from expectations,
    we can play our role simply just keeping in mind we are following righteousness. Thanks Guruji

  • @childblessingtemple5566
    @childblessingtemple5566 2 роки тому +1

    ஹரே கிருஷ்ணா ரொம்ப அருமையான பதிவு குருஜி.

  • @proshvetriprosh8799
    @proshvetriprosh8799 4 роки тому +5

    அருமையான ஆழ்தகருத்து நன்றி அய்யா🙏

  • @gana091
    @gana091 2 роки тому

    அபாரமான விளக்கம் தர்மம் இதைவிட யாராலும் விளக்க ????....குருஜிக்கு நமஸ்காரம்

  • @sengodampalayamvellakovil2874

    Thank you nga Guruji❤.என்னுடைய மனகவலைக்கு சரியான ஆறுதல் க Guruji

  • @sthukaram4755
    @sthukaram4755 2 роки тому +3

    Be sincere in holding the Dharma. What a powerful statement Guruji .Thank you Guruji for the story
    By simply listening the full story and grasping its meaning and applying in our lives we all can be in Bliss
    Always in All Ways.

  • @lakshmanapriyanlakshmanapriyan

    ....manamarntha nandri ayya

  • @kandasamy123
    @kandasamy123 4 роки тому +8

    Each videos are giving the great knowledge, sure ,we are travelling towards the wisdom with you

  • @mugilindia1697
    @mugilindia1697 4 роки тому +6

    Great message guruji..fantastic explanation thank you.

  • @subramanianthalaivericharn9363
    @subramanianthalaivericharn9363 3 роки тому

    திரும்ப தெளிவு பெற்றேன்! நன்றி குருவே!

  • @sudhakarv9
    @sudhakarv9 2 роки тому +1

    Thank You for shedding wisdom of Life. Today's generation is short sighted.

  • @harisastha8649
    @harisastha8649 4 роки тому +7

    Guruji you changed my perception about life.thank you for this valuable video

  • @BR-gt4zk
    @BR-gt4zk 4 роки тому +2

    Pranam Ji... The Leela example of the athletes was amazing..thank you

  • @chandraprabhaprabha3887
    @chandraprabhaprabha3887 4 роки тому +8

    Amazing fact. Such a coincident information for my life. Thank u guruji.

  • @saraswathyselvam4277
    @saraswathyselvam4277 4 роки тому +2

    அருமையான தகவலுக்கு கோடி நன்றி குருஜி

  • @muhilmuhil6393
    @muhilmuhil6393 Рік тому

    I'm really got peace after I hear your speech.currently I'm running so fast for success but i Realize don't saw my here parts . I hate myself

  • @ravichandranvel3222
    @ravichandranvel3222 Рік тому

    அற்புதமான விளக்கம்
    நன்றி .
    குருஜி..!

  • @neerukkunandriannadhanakuz9080

    "நீருக்கு நன்றி" "குருவே சரணம்" வாழ்க வையகம் வளர்க அன்பு நன்றி

  • @saravanaprasath4024
    @saravanaprasath4024 2 роки тому +2

    நன்றி ஐயா உங்கள் வார்த்தைகளுக்கு 🙏🙏💐💐

  • @sanjeevanChinnaraj
    @sanjeevanChinnaraj Місяць тому

    தர்மத்தை பற்றி அறிய வைத்துள்ளீர்கள் நன்றி குருஜி

  • @alamelug5378
    @alamelug5378 2 роки тому

    Thankyou Guruji 🙏🏻🙏🏻🙏🏻
    Namaskarangal Namaskarangal

  • @viswanaathlic8634
    @viswanaathlic8634 4 роки тому +3

    Very spirit my life winning, utilize tharama, correct 👍 way only

  • @kalyanasundaram7142
    @kalyanasundaram7142 2 роки тому

    இது போன்று தகவல் நான் கேட்டதே இல்லை மிகவும் உயரிய கருத்துக்கள் தற்கொலை செய்ய முற்படுபவன் கூட ஞானியாகலாம்
    என்பது என் கருத்து ஐயாவை வணங்குகிறேன்

  • @தமிழாகுரல்பதிவகம்

    அற்புதம் அற்புதம் அருமையான ஒரு வாழ்க்கைக்குத் தேவையான ஒரு விளக்கம் இந்த ஒரு வீடியோவில் சுகமா வாழ்ந்திடலாம் அனைவரும் இந்த ஒரு விஷயத்தை அடிக்கடி நினைவு படுத்த வேண்டி இருக்கு இருக்கின்றது இதை நினைவில் வைத்துக் கொண்டு வாழ்ந்தால் வெற்றி நிச்சயம் கிருஷ்ணன் லீலை முறைப்படி பார்த்தால் வெற்றி என்பது இல்லை என்று சொல்லிவிட்டீர்கள் மிகவும் மகிழ்ச்சி அதிகாலையில் இதுபோன்ற ஒரு செய்தி காதிற்கு வந்தடைந்தது நன்றி தங்களின் சொற்பொழிவுகள் ஆலோசனைகள் அனைத்தையும் பின்பற்றி வருகின்றேன் மிகவும் அரிதாக இருக்கிறது வாழ்க்கை

    • @தமிழாகுரல்பதிவகம்
      @தமிழாகுரல்பதிவகம் 4 роки тому +1

      தங்களுடைய வீடியோக்களை பார்த்து இந்த உலகத்தில் இரண்டு வருடத்திற்கு மேற்பட்ட மகிழ்ச்சியாக இருக்கின்றேன் சுகமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் அனைத்தையும் சுகமாக ஏற்றுக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் இன்னும் உங்களிடம் உங்கள் வகுப்பில் கலந்து கொண்டு ஆசீர்வாதங்கள் கிடைக்கப் பெற்றால் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது அந்த வாய்ப்பை எனக்கு கொடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கின்றேன் நன்றி

  • @karthikmuruganantham9658
    @karthikmuruganantham9658 4 роки тому +5

    Wonderful explanation Guruji, I am very lucky to see this, Vazhga valamudan...

  • @sivakumartn2688
    @sivakumartn2688 4 роки тому +10

    I remember Master Osho when I listen guruji speeches...

  • @sankaranarayananful
    @sankaranarayananful 4 роки тому

    மகிழ்ச்சியும் நிறைந்த நன்றியும் ஐயா... தங்களின் உரை அற்புதம் .

  • @sjm4668
    @sjm4668 2 роки тому

    அய்யா
    என் மனதின் ஏதோ ஒரு மூலையில் இனம் புரியாத எது என்று தெரியாமல் இருந்த ஒரு உறுத்தலுக்கு தங்கள் சொற்களில் இன்று விளக்கம் பெற்றுள்ளேன்
    குருவே சரணம்......

  • @letsstartnewbeginnings1281
    @letsstartnewbeginnings1281 Рік тому

    இப்பதிவை காண நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் நன்றி குருஜி

  • @anandrajan92
    @anandrajan92 4 роки тому +3

    Great message. Lovely speech thank you guruji..

  • @christinjeyanthi5084
    @christinjeyanthi5084 Рік тому

    Thank you Guruji, ur voice, matter, the way of expressing is excellent

  • @vgk1395
    @vgk1395 4 роки тому

    நன்றி! நன்றி!! நன்றி!!!
    வாழ்க வையகம்!
    வாழ்க வையகம்!!
    வாழ்க வளமுடன்!!!

  • @AjayAjay-hl7oo
    @AjayAjay-hl7oo 2 роки тому

    நன்றி குருஜி 🙏🙏🙏,,,

  • @ConDual020
    @ConDual020 Рік тому

    ஒரு எளிமையான சிந்தனை.
    வாழ்க்கை உண்மையில் முரண்பாடுகள் மற்றும் இருமைகள் நிறைந்தது என்பதை நீங்கள் உணர்ந்தால், அனைத்தும் அர்த்தமுள்ளதாக இருக்கும்.

  • @sneghamathiazhagan3719
    @sneghamathiazhagan3719 4 роки тому +5

    Wowwww Gurujii this whole video change my moment of life..... this is what i exactly want right now..... thank you for this video and what mantra you say😊

  • @subathrakumbalingam9655
    @subathrakumbalingam9655 Рік тому

    Brother... No words to express.. life changing 🎉 wonderful speech

  • @KannanKannan-wm5db
    @KannanKannan-wm5db Рік тому

    நன்றி குருஜி மிகவும் அற்புதம்.

  • @sridhar894
    @sridhar894 4 роки тому +1

    Gurugi I followed few months. We videos are very very nice And useful of the life

  • @kamakshidbabu5326
    @kamakshidbabu5326 4 роки тому +3

    How simply you make us understand sir marvelous!

  • @mithrarajiv2561
    @mithrarajiv2561 4 роки тому +2

    நன்றி உணர்வு கோள்கிறேன் 🙏🙏🙏

  • @KumarKumar-sv3il
    @KumarKumar-sv3il 2 роки тому

    Super Iyya. Narpavi. Valgha Valamudan🙏🙏🙏

  • @ramesha.m
    @ramesha.m 4 роки тому +5

    மிக்க நன்றி ஐயா 💐🙏

  • @balajiprasad2933
    @balajiprasad2933 4 роки тому +27

    மனசுக்கு தெரியது..புத்திக்கு தெரியலா ஐயா...💐💐

  • @saravanakumar2952
    @saravanakumar2952 Рік тому

    Excellent guruji vazhka nalamudan

  • @sats8409
    @sats8409 4 роки тому +2

    This speech makes my life changing msg.. Frm today onwards👍

  • @dhakshinamoorthymoorthy9940
    @dhakshinamoorthymoorthy9940 2 роки тому

    அருமையான உளவியல் கருத்துக்கள் சிறப்பு🙏

  • @manikandanjeyabalan3035
    @manikandanjeyabalan3035 4 роки тому +1

    Super Guruji your speech is somewhat unique.

  • @prabhakaran-yo5om
    @prabhakaran-yo5om 4 роки тому +1

    Marvelous gruji ⭐⭐⭐💫💫💫💥💥💥💐💐💐❤❤❤Nice Nice....thank you so much

  • @akilasaravanan2682
    @akilasaravanan2682 3 роки тому

    எப்படி வாழ வேண்டும் என்று புரிய வைத்ததற்கு நன்றிகள் பல... குரு

  • @premakrishnaswamy4618
    @premakrishnaswamy4618 Рік тому

    🙏🙏🙏,Tnks Guruji no words to express,it is with in our heart🙏

  • @RaviKumar-mf8ye
    @RaviKumar-mf8ye 3 місяці тому

    அருமையான பதிவு நன்று குருஜி

  • @louisvasanthi5169
    @louisvasanthi5169 2 роки тому

    I liked the word you said that : Be sincere holding tharma:
    Excellent Guruji

  • @krishnaswamygiridharan2885
    @krishnaswamygiridharan2885 3 роки тому +2

    Excellent dissertation of the Bsgavat Gita; in simple understandable way!

  • @stanislasp3051
    @stanislasp3051 4 роки тому

    விளையாட்டு என்பது மகிழ்ச்சி என்பதன் வெளிப்பாடு;உள்ளீடு. குழந்தைமையில் 'வாச்சாங்குலி'புகுந்தால் அனேகமாக ஆட்டம் முடிந்து விடும்.வெற்றி,தோல்வி பிறகு.அதன் விதிகளை அடியொற்றுவதே ஆத்மார்த்தம்.பல போட்டிகளில் நேர்மையாக - நடுவர் ஆய்வுக்கு முன்பே வெளியேறியவர் எப்போதும் நினைக்கப்படுகிறார்கள்.அறிந்த கருத்தை ஆழமான புரிதலுக்கு உணர்த்த, கையாண்ட மூன்று எடுத்துக்காட்டுகளும்,மொழியும்,பாவனையும் நெஞ்சை ஈர்த்தன.மித்ரேஷிவா அடிகளுக்கு வணக்கங்கள்...!

  • @rajabatumalai5835
    @rajabatumalai5835 4 роки тому +3

    I'm really excited this message great information thanks again

  • @vasanthanathan.t9689
    @vasanthanathan.t9689 4 роки тому +2

    This video touch my heart touching lines. Thanks

  • @manivelv9218
    @manivelv9218 4 місяці тому

    Thank you so much Guruji for making me understand the reality of my life!