செத்தா தான் சந்தோஷமா ...😔😔😔

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024

КОМЕНТАРІ • 746

  • @jayasundari2180
    @jayasundari2180 2 місяці тому +178

    ஒரு ஆணாய் இருந்து இந்த பதிவு போட்டதற்கு மனமார்ந்த நன்றி சொல்கிறேன்🙏 ஒரு சில நாய்கள் பண்றதுக்கு பெண்கள் நாங்கள் பாதிக்கப்படுகிறோம் பா🥹🥹🥹

    • @user-wc9gl3my7f
      @user-wc9gl3my7f 2 місяці тому +10

      ஆமாங்க……இதில் முக்கியமா பெண்களே பெண்களுக்கு எதிரியாகவும் உள்ளனர்……அண்ணா இவ்வளவு வருத்தம் கொள்கிறார்கள் என்றால் அந்த ஈனப்பிறவி எப்படி கமெண்ட் செய்திருப்பார்களோ……

    • @gowrichidambaram4295
      @gowrichidambaram4295 2 місяці тому +2

      உங்க பதிவுகள் நன்றாக உள்ளது

    • @kaveryb940
      @kaveryb940 2 місяці тому +1

      நாய் நல்ல வகை அவன் பலவகை டேஸ்

    • @user-ng3ij9yh3y
      @user-ng3ij9yh3y 2 місяці тому +3

      Neenga idhuku yaellam feel pannadhinga anna.avan kaevalamana aala iruppan kandippa

  • @SriGowtham-ur2zt
    @SriGowtham-ur2zt 2 місяці тому +79

    கவலை படாதீங்க அண்ணா சில ஜென்மம் இப்படி தான் இருக்குதுங்க

  • @ringtoneworld4621
    @ringtoneworld4621 2 місяці тому +118

    உழைப்பாளி வர்க்கம் கருப்பா தான் இருக்கும். விடுங்க அண்ணா சாந்தோஷமா இருங்க.❤ வாழ்க்கை வாழ்வதற்கே ❤❤❤❤❤❤❤❤

  • @VilvaSundari-vt9zz
    @VilvaSundari-vt9zz 2 місяці тому +22

    சமீபத்தில் அறந்தாங்கி நிஷா கூட இது போல பதிவிட்டிருந்தார்கள்.மன நோயாளி என நினைத்து கடந்து போங்கள் அண்ணா

  • @muthulaxmiselvarajan1693
    @muthulaxmiselvarajan1693 2 місяці тому +109

    கவலை வேண்டாம் தவறாக பேசுகிறவர்களை தள்ளி வைப்போம்

  • @lavanyalavanya03412
    @lavanyalavanya03412 2 місяці тому +73

    சாந்தா அக்கா எப்பவும் அழகு தான் மாமா அவங்க மனதளவில் கூட ரொம்ப அழகா ஒரு பெண் அவங்க உங்களுக்கும் எங்களுக்கும் கிடைக்க நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் மாமா நீங்க ஃபீல் பண்ண வேண்டாம் 😢😢 சில பொருக்கி நாய்கள் அப்படி தான் நீங்க கவலைப் படாமல் இருகங்க உங்களுக்கு உறுதுணையாக பல பேர் இருக்கிறார்கள் so feel பண்ணாதீங்க 😢😢

  • @manjuladevi2723
    @manjuladevi2723 2 місяці тому +52

    அண்ணா ரொம்ப மனசு கஷ்டமாக இருக்கு நீங்க தினமும் சந்தோஷமாக காமெடி பண்ணி பார்த்திருக்கிறேன் இப்படி கண் கலங்கி பார்த்ததில்லை விடுங்க அந்த நாளு பேர் திருந்த மாட்டார்கள் கருவறையில் இருக்கும் தெய்வமே கருப்பு தான் அதுக்காக யாரும் கும்பிடுவதில்லையா பெண்கள் காளியின் அவதாரம் அண்ணா மனச free ya vedunga don't worry brother

  • @sudhas6142
    @sudhas6142 2 місяці тому +101

    ராஜா அண்ணா கவலப்படத்திங்க. நீங்க அழாதிங்க எப்பவுமே எங்களை சிரிக்கவைத்தவர்கள் கவலைபடவேண்டாம்

  • @sararoseaariworks
    @sararoseaariworks 2 місяці тому +131

    சாந்தா அக்காவ அழகுன்னு சொல்றவங்கல்லாம் யார்யார்???

    • @sararoseaariworks
      @sararoseaariworks Місяць тому +1

      எங்க சாந்தா அக்கா அழகுன்னு, இதுவரைக்கும் சதம் சகோதர சகோதரிகள் உரைத்துள்ளனர்....நன்றி நண்பர்களே!

  • @jayasundari2180
    @jayasundari2180 2 місяці тому +163

    ஏன் தம்பி சோகம்🥹🥹 எப்பவுமே ஹாப்பியா பாத்துட்டு இப்படி பாக்க கஷ்டமா இருக்கு ப்பா😔💔

  • @meenasankar7767
    @meenasankar7767 2 місяці тому +33

    வீடியோ ஃபோட்டோ போட ஆரம்பித்தால் இப்படி எல்லாம் வரத்தான் செய்யும் 😮 கவலைப்பட்டால் பிரயோஜனம் இல்லை

  • @bhairavajay
    @bhairavajay 2 місяці тому +56

    அண்ணா பேட் கமெண்ட் எல்லாம் விட்டுத் தள்ளுங்க எங்கள மாதிரி உங்கள விரும்புறவங்க நிறைய பேர் இருக்காங்க அவங்களுக்காக பாருங்க அண்ணா கவலை வேண்டாம் அண்ணா ❤

    • @janupriya3310
      @janupriya3310 Місяць тому

      naayoda gunam yellarayum paarthu kolaikiradhu....neenga saanthakku yeppavum supporta erunga thambi...kastapadum podhu help pandravanga romba kammi..keep roxking raaja thambi...paaratravangala mattum yeduthungonga thambi...theru naai kolaikkiradhukkrllam kavalaipadadheenga...[ im your valuable subscriber]🎉🎉🎉🎉🎉

  • @Sivasankari1719
    @Sivasankari1719 2 місяці тому +49

    இதுக்கெல்லாம் கவலைப்பட்டால் இந்த உலகத்தில் வாழவே முடியாது கருப்பு என்பது ஒரு நிறம் நானும் கருப்புதான் நானும் யூடியூப் ஆரம்பித்த காலத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் இதுவரை நான் யாருக்கும் கமெண்ட் பண்ணது இல்லை இதுதான் முதல் தடவை எங்க தாத்தா சொல்லுவாங்களாம் கருப்பு என்பது கண் விழியில் இருக்கிறது சிவப்பு என்பது கால் பாதத்தில் இருக்கிறது என்று இதையெல்லாம் பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டால் நம்மால் முன்னே போக முடியாது அதனால் கவலைப்படாதீங்க

  • @shanthisubramani24
    @shanthisubramani24 2 місяці тому +17

    எதற்கும் கவலைப்படாதே ராசா. குரைக்கற நாய் கடிக்காது அந்த நாய் குறைத்துக் கொண்டே இருக்கட்டும்.உங்களின்பயணம் சிறப்பாகத்தொடரட்டும்.வாழ்த்துக்கள். ❤❤❤❤🎉🎉🎉

  • @sangeethaa2892
    @sangeethaa2892 2 місяці тому +29

    அண்ணா எதற்காகவும் கவலை வேண்டாம்
    இது போன்ற விஷயங்களை கடந்து போகவும் அதையே நினைந்து வருத்தம் வேண்டாம் நிறம் ஒருவருடைய அடையாளம் இல்லை திறமையே அவரது அடையாளம்

  • @jpdevi3357
    @jpdevi3357 2 місяці тому +13

    தம்பி நாம் ஒரு ஷார்ட்ஸ் பிடிக்க வில்லை என்றால் தள்ளி விட்டு போவதுபோல் பேடு கமெண்டஸ் தள்ளிவிட்டு போங்க தம்பி உங்கள் நேரத்தை நல்லவர்களுக்கு.நல்லதிற்கு பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற பாருங்கள்........ சிலர் பிறவி குணம் இப்படி தான் இருப்பார்கள்..... இன்னும் சில வருடம் கழித்து நீங்கள் முன்னேறி எங்கோ சென்று இருப்பீர்கள்..... பேடு கமெண்டஸ் போட்டவர்கள் அங்கே தான் இருப்பார்கள்...... இந்த வீடியோவிற்கு பதில் நாட்டில் நடக்கும் எத்தனையோ பிரச்சினைகளை பற்றி பேசி உங்கள் ஸ்டைலில் வீடியோ போட்டால் மிக நன்று

  • @Thewaytoenternallife8632
    @Thewaytoenternallife8632 2 місяці тому +25

    அண்ணா ஏன் இந்த சோகம் 🙁ஏன் இந்த தலைப்பு 😮நீங்க சொல்றது கரெக்ட் தான் ஆனா எல்லாத்தையும் தாண்டி போய்த்தான் ஆகணும் அண்ணா don't worry be happy anna👍🏻

  • @AadhvikaPrabhu
    @AadhvikaPrabhu 2 місяці тому +9

    அவங்களுக்கு ஒண்ணு தெரியலை சாதிக்க பொறந்தவங்க இந்த சாந்தாக்கா 😊😊😊😊😊❤❤❤

  • @devisankar9189
    @devisankar9189 2 місяці тому +65

    ராஜா உங்கள இப்படி பார்க்க கஷ்டமாக இருக்கிறது இந்த மாதிரி இருக்க வேண்டாம்

  • @user-zy7bh7pw6t
    @user-zy7bh7pw6t 2 місяці тому +15

    எதை பற்றியும் யோசிக்காதிங்க தம்பி.மென்மேலும் முன்னேறி போய்ட்டு இருங்க. மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி.

  • @alwayshappiness2475
    @alwayshappiness2475 2 місяці тому +6

    அண்ணா கவலைபடாதீங்க சில பேர் இப்படித்தான் நீங்கள் இருவரும் மகிழ்ச்சியாக பேசினால் தான் எங்களுக்கும் மகிழ்ச்சி வருத்தம் வேண்டாம் அவர்களை கடவுள் பார்த்துக் ககொல்வார்

  • @geethalakshmi8513
    @geethalakshmi8513 2 місяці тому +14

    ஹாய் அண்ணா தப்பா கமெண்ட் போடறவங்கள பத்தி தயவு செய்து கவலைப்படாதீங்க தினமும் உங்க வீடியோ பார்த்து மனசு சந்தோசப்பட்டு எங்க கவலை எல்லாம் மறக்கிற எங்களைப் போன்ற நிறைய உறவுகள் நினைத்து சந்தோஷமாக இருங்கள்

  • @judemervin451
    @judemervin451 2 місяці тому +53

    எதுக்குமே நீங்க அழாதீங்க🥹🥹 எல்லாவற்றையும் கடந்து தான் செல்லணும்.. இதையெல்லாம் நீங்க இன்னும் பெரிய லெவலுக்கு உயர போறீங்க அதுக்கு தான் இந்த நாய்கள் இப்படி எரிஞ்சுட்டு கிடக்குது. நாங்க எல்லாமே எப்பவுமே உங்களுக்கு மட்டும் தான் சப்போட்டா இருப்போம் ஹாப்பியா இருங்க😊😊💖💖💖

  • @jayasundari2180
    @jayasundari2180 2 місяці тому +47

    💯 கரெக்ட் தம்பி நீங்க சொல்றது👍 இத சில சில்லறைங்க தான் இப்படி தான் கமெண்ட் போடுதுங்க🤬 😠 சில நா*ய்கள் அப்படித்தான் தம்பி😢

  • @hello3389
    @hello3389 2 місяці тому +13

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை அதை சாந்தக்கா பேசுவதில் அவரது செயல்களிலும் நான் கவனித்து இருக்கிறேன் மிகவும் காயப்படுத்தி இருக்கிறார்கள் வருத்தமாக இருக்கிறது

  • @Rv-jy4ti
    @Rv-jy4ti 2 місяці тому +7

    comment போடுறவன் ஏதோ பெரிய திறமைசாலி என்று நினைப்பு

  • @kalaivanirethinavel4389
    @kalaivanirethinavel4389 2 місяці тому +27

    தம்பி,அந்த கமெண்ட்ஸ் எல்லாம் தூக்கி தூரபோடுங்கள்,சாந்தா கிட்ட நல்ல திறமை இருக்கு அந்த பெண்னை encourage பண்ணுங்க நீங்கள் சாந்தாவுக்குநல்ல friend ஆகவும் நல்ல கணவராகவும் இருக்கீங்கள் நல்ல comments மட்டும் எடுத்து கொண்டு நல்ல தரமான video வை அதிகமாக பகிருங்கள் . வாழ்க வளமுடன் .

    • @madhumadhu2863
      @madhumadhu2863 2 місяці тому +1

      Antha adkali manusanga ela neenga feel panadinga Anna v r lv u

  • @user-hl7nz2pj1m
    @user-hl7nz2pj1m 2 місяці тому +9

    கவலைப்பட தீங்க சார் நம்ம நல்லா இருந்து வளர்ந்து வரும்போது வயித்தெரிச்சல் தாங்க முடியாமல் இப்புடி கமெண்ட் பண்ணும் சில பேர் நீங்களும் சிஸ்டரும்எப்பவும்சரிச்சிட்டேஇருக்கனும்கடவுள்துனைங்கநமக்குக

  • @jayasuryajaya1250
    @jayasuryajaya1250 2 місяці тому +3

    ஒரு ஆலோசனை: நீங்கள் இருவரும் யோகா,தியானம் பழகலாம். (யாரிடமும் சொல்ல தேவையில்லை)

  • @Abiselvi8591
    @Abiselvi8591 2 місяці тому +5

    சில ஜென்மங்கள் என்ன சொன்னாலும் திருந்தாதுங்க, அப்டிப்பட்டவங்க சொல்றத மைண்ட் க்கு எடுத்துட்டு போகாதீங்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @_ka_v_i_ya_
    @_ka_v_i_ya_ 2 місяці тому +8

    ராஜா அண்ணா கவலைப்படாதீங்க சொல்றவங்க சொல்லி தான் இருப்பாங்க அதெல்லாம் நெனச்சேன்னா வாழ்க்கைல ஜெயிக்க முடியாது நீங்க அடுத்தவங்க சிரிக்க வச்சு தான் பார்த்திருக்கோம் உங்க மனசுக்கு நீங்க எப்பவுமே நல்லா இருப்பீங்க கவலைப்படாதீங்க சாந்தா அக்காவை கவலைப்பட வேண்டாம் சொல்லுங்க நீங்க பேசுறது ரொம்ப கஷ்டமா இருக்கு🙏🏻

  • @SandeepSandeep-qt1bn
    @SandeepSandeep-qt1bn 2 місяці тому +5

    சார் வணக்கம் உங்க பதிவு மிக சங்கடத்தை கொடுத்துள்ளது‌ அவ்வப்பொழுது பார்த்து ரசித்து சிரித்து என் தோழிக்கும் அனுப்பி சிரித்து மகிழ்ந்திருக்கிறோம் அதனால் நீங்களும் மேடமும் கவலைப்படாதீர்கள். மீண்டும் உங்க பதிவிற்காக காத்திரருக்கிறேன் நன்றி வளர்க

  • @user-nr1fn3fo3l
    @user-nr1fn3fo3l 2 місяці тому +15

    எப்போதும் சந்தோஷமாக இருங்கள்

  • @geethadhanvi8727
    @geethadhanvi8727 2 місяці тому +7

    இந்த உலகத்தின் மனிதர்கள் தாழ்ந்தாலும் பேசும் வாழ்ந்தாலும் பேசும் சோ நீங்க கவலைப்படாதீங்க அண்ணா டெய்லி ஒரு வீடியோ போடுங்க நான் உங்களுக்கு சப்போர்ட் பண்ற.

  • @user-xi9pc1qq9w
    @user-xi9pc1qq9w 2 місяці тому +6

    சிரித்த முகம பார்த்து விட்டு சோகமாக பார்க்க கஸ்டமாக இருக்கிறது கவலைவிடுங்க தம்பி நானும் இந்த மாதிரி நினைப்பது உண்டு அடுத்த வங்களைபற்றிபேச இவங்க யாரு கவலைப்படாதிங்க உங்கள் வீடீயோவின் தலைப்பு பார்த்து வருத்தப்பட்டேன்

  • @user-gt4fm4fd3h
    @user-gt4fm4fd3h 2 місяці тому +7

    அண்ணாகவலைப்படாதீங்க பேசுற வாயி பேசிக்கிட்டே தான் இருக்கும்சூரியனைப் பார்த்து நாய் குலத்தால் யாருக்கு நஷ்டம்அதுபோல விட்டுத் தள்ளுங்க டோன்ட் ஃபீல் அண்ணா❤❤❤❤❤❤❤

  • @ranishkstudio4807
    @ranishkstudio4807 2 місяці тому +4

    அண்ணா சாந்தா அக்கா கருப்பாக இருந்தாலும் அவங்க திறமை யாருக்கு வராதது. சில நேரம் கவலையில் இருந்து வெளிவர உங்க காமெடி மட்டும் தான் மருந்து💯💯💯💯. நீங்க கவலை பட வேண்டாம்.

  • @RameshRamesh-ri4co
    @RameshRamesh-ri4co 2 місяці тому +4

    ANNA NO FEELINGS ONLY RELAX ELLAM COMMENDS M EASYA EDUTHUKKKANGA

  • @animalsworld5711
    @animalsworld5711 2 місяці тому +4

    Cell ல் இருந்து மெசேஜ் டெலிட் பண்ணியதுபோல் மனதிலிருந்தும் டெலிட் பண்ணி விடுங்கள்

  • @sharathiswamy3156
    @sharathiswamy3156 2 місяці тому +1

    Sir, please don’t care about worthless people, I can understand your pain, your wife you and your children amazing ❤❤❤❤we love her think about positive comments and be happy 🙏🏼

  • @vinothselvi2415
    @vinothselvi2415 2 місяці тому +5

    உங்களை வேதனை படுதாதுவதுதான் அவர்களுடைய நோக்கமே,அதற்கு நீங்கள் கொஞ்சம்கூட இடம்தராதீர்கள், நீங்கள் இப்பத்தான் அதிகமாக சிரித்து வீடியோக்கள் போடவேண்டும்

  • @ஜோதிடபெண்
    @ஜோதிடபெண் 2 місяці тому +19

    Helo boss நல்லதும் கெட்டதும் சேர்ந்தது தான வாழ்க்கை.அடுத்தவர்களை திரருத்துவது உங்கள் வேலை இல்லை.கண்டுகொள்ளாமல் போய்கிட்டே இருங்க.

    • @farhann0096
      @farhann0096 2 місяці тому +3

      Absolutely 💯

    • @user-yv9dd5xb2t
      @user-yv9dd5xb2t 2 місяці тому +2

      Aamam bro social media lannu vanthuttaa nallathu kettathu face panni thaan aaganum.ippavum neenga views kkagathaan intha video nnum pesuvanga.itha Vida bad comments neraiya ponnunga video la paarthu irukken.even avanga delete pannama ignore panranga .

    • @kalaidurai-yr1pg
      @kalaidurai-yr1pg 2 місяці тому +1

      No need to worry

  • @PulsarBike-ru3oz
    @PulsarBike-ru3oz 2 місяці тому +2

    ஒரு சில ஜென்மங்கள் அப்படித்தான் இருக்கும் கவலைப்படாதீங்க அவங்களை எல்லாம் திருத்தவே முடியாது நீங்க வருத்தப்படாதீங்க அண்ணா 😢😢😢😢

  • @manimegalaiv6095
    @manimegalaiv6095 29 днів тому +1

    நல்லவர்கள் வாழ்வார்கள், கவலை & வருத்தம் வேண்டாம் அண்ணா!

  • @Rathi_sLifestyle
    @Rathi_sLifestyle 2 місяці тому +2

    Brother கவலைபடாதீங்க சாந்தா சிஸ்டர் அழகா இருக்காங்க கலர் ஒரு பிரச்சினையே இல்ல வளர்ந்து வாரவங்களா முடக்கி வைக்கத்தான் இப்படியெல்லாம் கமென்ட் பண்றாங்க சிஸ்டர்கிட்ட வீடியோ போட சொல்லுங்க எல்லோரையும் சிரிக்க வைங்க சந்தோஷமா இருங்க.

  • @sugunaelango2860
    @sugunaelango2860 2 місяці тому +3

    Thambi yaar enna sonnaal enna. No feelings. Neenga eradu pearum very good. 👌👌👌

  • @user-ss8hm6dm1w
    @user-ss8hm6dm1w 2 місяці тому +12

    கவலை வேண்டாம் அண்ணா😔😔

  • @magesmages540
    @magesmages540 2 місяці тому +1

    Please don't bother about the negative comments. Stay strong. Social media is like this. Some people will be jealous when you are coming up in life n will give bad comments. Please stay strong n carry on with life. You are very good husband brother. Take care of Shanta sister

  • @vinothinig1342
    @vinothinig1342 2 місяці тому +7

    Eppavumay gala gala nu siricha mugathoda Patha ungala indha madhiri paka rombavey kastama iruku Raja anna,feel pannadhinga

  • @RV.desigan
    @RV.desigan 2 місяці тому +5

    பல லட்சம் பேர் உங்கள் வீடியோவுக்கு அடிமை ஏதோ ஒரு ஈனப்பிறவி தெரு நாய் க்காக நீங்கள் இருவரும் மனம் தளராதீங்க நானும் என் மனைவியும் உங்கள் வீடியோவுக்கு பரம ரசிகர்கள்

  • @Suganya-fw9xd
    @Suganya-fw9xd 2 місяці тому +2

    அதெல்லாம் பொறாமை உள்ளவங்க பேசுவாங்க அண்ணா நீங்க பீல் பண்ணாதீங்க. ஒரு மனிதன் கருப்பா ஸ்கின் இருக்கலாம்.ஆனால் மனசுதான் கருப்பா இருக்க கூடாது 👍. சொன்ன ஆளுக்கு மனசு கருப்பா இருக்கு அதுக்கு அவுங்கதா பீல் பண்ணனும்.don't feel brother. பொறாமை பிடிச்ச உலகம் அண்ணா 🥺

  • @chettinaduammanichannel
    @chettinaduammanichannel 2 місяці тому +1

    கோவில் கருவறையில் இருக்கும் அத்தனை தெய்வங்களும் கருப்பா தான் இருக்கும் அண்ணா, ஆனா அவங்களை பார்க்க தான் நாம எல்லாம் தவமா தவம் இருந்து பார்க்க போறோம், கருப்பா உள்ளவர்கள் எல்லாம் கோவில் கருவறையில் உள்ள தெய்வங்களுக்கு சமம் அண்ணா... Don't feel... அந்த கமெண்ட் எல்லாம் தள்ளி விட்டு உங்கள் இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டே செல்லுங்கள்... அண்ணா.. இதை சாந்தா அக்காவிடம் சொல்லுங்கள்😍 அவர்கள் கோவில் கருவறையில் இருக்கும் தெய்வம் போல்....என்றுனு🥰

  • @melkimelki3099
    @melkimelki3099 Місяць тому +2

    HIGH RATE OF SUICIDE IN INDIAN COMMUNITY BECAUSE OF CINEMA AND TV SERIAL NOT BECAUSE OF COMMENT.

  • @user-ir8wl8xw1e
    @user-ir8wl8xw1e 2 місяці тому +13

    Anthe nathari sonna coment pathi kavelei padethigga anna

  • @jareenabegals8309
    @jareenabegals8309 2 місяці тому +3

    கவலை பட வேண்டாம் தம்பி ஊர் வாழ்த்தாலும் பேசும் கெட்டாலும் பேசும் அதப்பத்தி கவலை பட வேண்டாம் நீங்கள் இருவரும் சேர்ந்து எல்லோருயிம் சந்தோஷம் படுத்திர்கள் நான் என் கணவர் இழந்து. மனவேதனை யில் இருந்து போ ஒன்றை வருடமாக மன உளைச்சல் இருத்தேன் நான் நார்மாலாக இரண்டு பேர் காரணம் ஒன்று செம்பருத்தி கார்த்திக் சாபானா இன்னோன்று நீங்களும் தங்கை சாந்தாவும்தான்

  • @genggamahramloo1421
    @genggamahramloo1421 2 місяці тому +2

    ராஜ நீங்க இந்த மாதிரி வேதனை படனும் என்றுதான் இப்படி செல்லுகிறர்கள்

  • @todaysmyquote6855
    @todaysmyquote6855 Місяць тому +1

    Ungaloda valarchi pidikama apdi pesuvanga Anna so don't feel but I appreciate you ❤️ na unga rendu peroda periya fan theriuma keep going on

  • @dhiyaragav587
    @dhiyaragav587 Місяць тому

    அண்ணா நீங்க yen அண்ணா அழுகுறிங்க நீங்க 2 பேருமே எங்க எல்லோருக்கும் ரோல் மாடல் அண்ணா இந்த உலகம் நாம் என்ன செய்தாலும் பேசும் அண்ணா.நானும் இந்த மாதிரி comment's களை கண்டு கலங்கி இருக்கேன். இப்போ பழகிடுச்சு அண்ணா 😊🎉🎉🎉🎉 நீங்க எப்பவுமே சந்தோசமா இருக்கணும் அண்ணா அண்ணி 🎉🎉🎉

  • @dheepavijay2267
    @dheepavijay2267 2 місяці тому +2

    raja bro .. just ignore and move on.. unga feeling puriyudhu.. neenga feel panradhu pathu santha will also feel.. ignore pannunga..

  • @varmathi
    @varmathi 2 місяці тому +4

    முருகன் அல்லது அழகு
    அப்படினு ஒரு நூல் இருக்கு.
    அது போல சாந்தா தங்கச்சியும் ஒரு
    முருகன்.(அழகு)
    Don't worry be happy.
    Neenga pattukku unga இலக்கை nokki போய்கிட்டே இருங்க.

  • @user-md9tr3im1e
    @user-md9tr3im1e 2 місяці тому +1

    Akka than superb don't worry anna

  • @mehrunnisha8356
    @mehrunnisha8356 2 місяці тому +3

    என்ன அண்ணா இவ்வளவு வருத்தம் கஷ்டமா இருக்கு நிங்க இப்படி கண்கலங்கியது கவலைபடாதிங்க அண்ணா

  • @KarthiKeyan-mg2vo
    @KarthiKeyan-mg2vo 2 місяці тому +2

    அண்ணா அழாதீங்க🎉🤗🤲🤝உங்களை ரொம்ப பிடிக்கும் 🤗😭🤲🤲

  • @AmruthaAbi-rw1lg
    @AmruthaAbi-rw1lg 2 місяці тому +2

    Social medianu vantha ithu ellam irukum positive irukum nagative irukum positive matum eduthukonga nagative ignore pannunga anna...be strong and be positive...
    Kandipa antha comment pottavanga ungaluku therinjavangala tha irukanum....

  • @renugasoundar583
    @renugasoundar583 2 місяці тому +5

    கவலை வேண்டாம் ராஜா தம்பி கடந்து செல்லுங்கள் உங்கள் உயரம் தாங்காமல் கதறுபவர்களை கண்டுகொள்ளாதீர்கள்👍👍😍😍

  • @ezhilvathani4669
    @ezhilvathani4669 Місяць тому

    Such a talented person sandha sister🎉years to go..no worries anna..keep on going..

  • @suganyaViswanathan-j4q
    @suganyaViswanathan-j4q 2 місяці тому +2

    Don't feel epavum happy a erunga na u are great 👍 akkavu unga saport epavum erukanum always keep smiling anna and enjoy your life God bless u your family

  • @sudhasri1312
    @sudhasri1312 Місяць тому

    Black is gold❤ your family is golden gold, don't worry brother.

  • @thulasi-vx7wk
    @thulasi-vx7wk 2 місяці тому +6

    அழகுன்றது கலர்ல இல்ல மனசுல தான் இருக்கு சாந்த மனசு அவ்வளவு அழகு சாந்தா மாதிரி உடன் பிறப்பு இல்லைன்னு வருத்த படுறோம்

  • @user-qk9xf9sb7f
    @user-qk9xf9sb7f Місяць тому +1

    உங்க காமெடி எனக்கு ரொம்ப பிடிக்கும்சூப்பர் 👌
    👍

  • @padmanabanv.1394
    @padmanabanv.1394 2 місяці тому +2

    கருப்பு சிவப்பு நாம் முடிவேடுப்பதில்லை அது இறைவன் கொடுப்பது வக்கர புத்தி இருக்க 🐶 கலை பற்றி கவலைப் வேண்டாம் நாம் நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் அண்ணா

  • @bharathithsanbharathithasa8932
    @bharathithsanbharathithasa8932 Місяць тому +1

    நீங்க வருத்தப்படாதீங்க அண்ணா கஷ்டமா இருக்கு

  • @rathikaramamoorthy
    @rathikaramamoorthy 2 місяці тому +1

    பல முகங்களில் சிரிப்பை வர வைத்த உங்கள் இருவர் முகத்திலும் எப்போதும் சந்தோசத்தை மட்டுமே பார்க்க வேண்டும் கவலை வேண்டாம் அண்ணா

  • @Saranya-zk5ln
    @Saranya-zk5ln 2 місяці тому +6

    அண்ணா கவலை படாதிங்க அண்ணா ❤❤❤❤ இப்படி ஒரு கணவன் கிடைக்க அக்கா கொடுத்து வைத்திருக்க வேண்டும் ❤❤❤❤

  • @priyasagi3804
    @priyasagi3804 2 місяці тому +2

    உங்கள் வருத்தம் புரிகிறது. ஆனால் நீங்களும் பேச்சு வாக்கில் பண்டாரம் என்றும் திட்டிக்கிறீர். நாங்கள் பண்டார இனத்தவர் எங்களுக்கு இது வேதனையை தருகிறது மாற்றி கொள்ளுங்கள்

  • @JmathaviJ
    @JmathaviJ 2 місяці тому +8

    Ipdi pesurathu kastama iruku bro

  • @sangeethasuresh4344
    @sangeethasuresh4344 2 місяці тому +1

    சந்தா அக்கா கருப்பு அழகி ❤

  • @aarthibagavan5578
    @aarthibagavan5578 Місяць тому

    வணக்கம் பிரதர் சமீபத்தில் தான் உங்கள் வீடியோக்களை பார்த்து ரசித்து மகிழ்ந்து வருகிறேன் இழிவான கமெண்ட் களை நினைத்து வருந்தாதீர்கள்துஷ்டனை கண்டால் தூரபோய்டுங்க வீட்டில் எவ்வளவு கஷ்டமான சூழ்நிலை இருந்து வந்தாலும் உங்கள் இருவரையும் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன் மேலும் உங்கள் வேலையை தொடருங்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க தமிழ் புகழ் 🎉❤🎉❤😊😊

  • @anburaj6816
    @anburaj6816 Місяць тому

    அண்ணா நீங்க கவலைப் படாமல் இருங்க அண்ணா உங்க இரண்டு பேரும் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க விடியோ அனைத்தும் நான் பார்ப்பேன் மன கவலை அனைத்தும் குறைந்துவிடும் ஒரு சில ஜென்மங்கள் திருத்த முடியாது அக்கா சிரிப்பே தனி அலகு

  • @sriram.v5910
    @sriram.v5910 Місяць тому

    மிகவும் யதார்த்தாமான பதிவு. நன்றி

  • @Creative_idea2431
    @Creative_idea2431 2 місяці тому +1

    Anna akka ningathan alaku unga smile ethana pera smile panna vaikuthu ninga melum valara Jesus help pannuvar உன்னை மற்றவர் கண்களுக்கு முன்பாக மேன்மையாக வைப்பேன் ...

  • @PakayalakshmiPakayalaksh-gv7il
    @PakayalakshmiPakayalaksh-gv7il 2 місяці тому +1

    நாய்கள் நல்லது தெரியாது கெட்டது தெரியாது எழுதிட்டு போகுது நீங்க கவலைப்படாதீங்க அண்ணா நீங்க அழுகிறதா பார்க்க முடியவில்லை

  • @banumathinatarajan2207
    @banumathinatarajan2207 Місяць тому

    Take example, who passed the comments are as follows.. Tamilisai madam, pushpavanam kuppusamy, Appukutty, aaranthangi nisha, yogambal sundar madam, vignesh kitchen vignesh.. You meet yogambal sundar madam at Chennai.. She will take care as your mother.. First ignore comments... Come out...

  • @kanchanathulasingam5602
    @kanchanathulasingam5602 2 місяці тому

    She is a beautiful Angel. I love yours and your kids and the mamiyar character comedy. Bad comments from bad people only. Just ignore it. Think about a lot of people standing behind you. Please continue your comedy dramas.

  • @user-rx4oy6vd3y
    @user-rx4oy6vd3y 2 місяці тому +2

    அண்ணா என்ன சொன்னாங்க நான் ஏன் நீங்க இப்படி வருத்தப்பட்டு அழுகுற அளவுக்கு என்ன சொன்னாங்க நீங்க அழுகிற எப்பவும் பாக்குறப்ப ரொம்ப சங்கடமா இருக்கு நான் சாந்தா அக்காவை தப்பா பேசினா அவங்களுக்கு கடவுள் அதுக்கு தக்கன தண்டனை கொடுப்பாரு நீங்க கவலைப்படாதீங்க

    • @user-rx4oy6vd3y
      @user-rx4oy6vd3y 2 місяці тому +1

      சாந்தா கவுன் நீங்கள் கவலைப்படாதீங்க அண்ணா பேசுற நாய் பேசிக்கிட்டே இருக்கட்டும் நீங்க கவலைப்படாதீங்க அண்ணா இந்த வீடியோவை பார்த்தா அக்கா சங்கட போடுவாங்களா நான் ஏன் இந்த வீடியோ டெலிட் பண்ணுங்க அந்த கமெண்ட்டை நீங்க பிளாக் பண்ணி விட்டு போயிட்டே இருங்க நான் அதை கண்டுக்கவே கண்டுக்காதீங்க அதை நீங்க கவனிக்கும் போது தான் சாந்தா அக்காவோட வளர்ச்சிக்கு தடைப்படும் நீங்க அதை கவனிக்காமலே விட்டுடுங்க நான் அதை பிளாக் லிஸ்டில் போட்டுருங்க

    • @dascha2350
      @dascha2350 2 місяці тому

      Aamam bro ippo avangalukku therinchidum la ippa varuthapada maattaangala.like kku kaaga thaan ippavum neenga video post panni irukkeenga nnum comment poduvanga why bro.sympathy create panna thaan solluvanga.devaiya akka, neenga innum worry pannuveenga.naalai pinna neril ungha kaathu padave pesuvanga . ignore pannittu ponga

  • @Kannakanna29
    @Kannakanna29 2 місяці тому

    நான் உங்க வீடியோ வந்ததும் பார்த்துருவேன் சந்தோசம் பட்டு இருக்கேன் உங்களுக்கு கண்ணு பட்டுறுமனு நிறைய நேரம் நினைச்சு இருக்கேன் ஆனா கமெண்ட் போட்டது இல்ல ஆனா இந்த பதிவு என் மனசை கஷ்ட படுத்தியது நீங்க எப்போதும் நல்லா இருப்பிங்க கடவுள் அருளால் வாழ்க வளமுடன்💐 💐💐

  • @SamsungJ-vy7lm
    @SamsungJ-vy7lm 2 місяці тому +1

    Always be happy. Ignore negativity. Keep moving forward. Black is beauty. God will bless you all. We want to see you always smile.

  • @vaishnavi6630
    @vaishnavi6630 2 місяці тому +2

    Potruvaar potrattum ....thootru voor thutratum ...ningal munneri Pongal Anna akka 👍

  • @godiparthi2182
    @godiparthi2182 2 місяці тому +2

    Hlo bro no crying

  • @sudharshinibeulah
    @sudharshinibeulah 2 місяці тому

    கலங்காதீங்க அண்ணா அக்கா எப்பவுமே அழகுதான். எங்க பார்வையில் நீங்க ரெண்டு பேருமே அழகு தான் ❤️😍 god bless your family 🙏🎉

  • @Salman-xu7jp
    @Salman-xu7jp 2 місяці тому

    Akka va romba pidikum Dubai lendhu yephodum afternoon parpean yean manasuku nimatheya irukum unga la parkum podhu akka pure heart women salute

  • @deepachandru9845
    @deepachandru9845 2 місяці тому

    ராஜா அண்ணா நீங்களும் அண்ணியும் எத்தனை பேரை சிரிக்க வைக்குறங்க. நீங்க great anna anni.

    • @deepachandru9845
      @deepachandru9845 2 місяці тому

      நீங்க இரண்டு பேரும் எவ்வளவு அழகு.

  • @jayanthipanneerselvam7120
    @jayanthipanneerselvam7120 2 місяці тому +1

    Thambi, varuthapadathinga, she is a super &successful woman, joules people always crucially heart, ignore everything, be happy. ❤❤❤

  • @ramayegappan1765
    @ramayegappan1765 2 місяці тому +1

    Ippadi pesaravnga thirunthiruvangani ninaikkirangala nammathan athak kadanthu poganum❤

  • @RenuDhanasekar
    @RenuDhanasekar 2 місяці тому +1

    Neeniga worry pannikadheeinga . Be happy.

  • @remocreation777
    @remocreation777 2 місяці тому +1

    Mama akka enga,enga akka eppavume alagutha.....so Happy ya videos podunga.....🤌🤌 please....🥺🥺no sad comments 🙏😭..... love u mama akka...... ❤❤❤❤

  • @AS.s_recipes
    @AS.s_recipes Місяць тому

    தம்பி உங்களை பார்க்க ரொம்ப கஷ்டமாக இருக்கு கவலைப்படதீர்கள் எல்லாரயும் சிரிக்க வைக்கிற நீங்கள் இப்படி சோகமா இருப்பா நல்ல இல்லை பேசுவார் முன்னால் சிரித்துக்கொண்டு இருங்கள் நானும் கருப்புதான் நிறைய அசிங்கப்பட்டு இருக்கிறேன் வலி தெரியும் சந்தோஷம இருங்கள் God bless you ❤❤❤ ❤

  • @meeraraghavan1581
    @meeraraghavan1581 Місяць тому

    Actually இப்ப shorts ல ரொம்ப white ஆ வருவது சுமாராகத்தான் இருக்கிறது. Original colour நன்றாகத்தான் உள்ளது. கருப்பை கேவலமாக நினைக்கவேண்டாம்

  • @karthika-kartheesan
    @karthika-kartheesan 2 місяці тому +8

    Bro pls ipdi title podathinga pls atha pathaley kastama iruku then feeling ah pesathinga

  • @manonmaninarmatha3874
    @manonmaninarmatha3874 2 місяці тому +2

    Social media ku vantha bad comments varum tha...