பணம் பெருக பீரோ வைக்க ஏற்ற திசை | Vastu Direction For Bero in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024
  • Vastu Direction For Bero in Tamil - Where to keep Bero in house?
    Best Direction To Keep The Locker:
    In the SouthWest room on the South Wall keep the locker facing East or West.
    Option 2:
    In the North West Room om the West wall keep the locker facing East
    பீரோ வைக்க ஏற்ற திசை:
    பீரோவை வாஸ்து படி எங்கே வைக்க வேண்டும் என்று பார்க்கலாம்
    தென்மேற்கு மூலை (நிருதி மூலை - குபேர மூலை என்றும் சொல்லப்படும்) உள்ள அறையில் பீரோவை வைக்க வேண்டும்.
    உங்களுக்கு இப்போ ஒரு சந்தேகம் வந்திருக்கும். தென்மேற்கு மூலை அறையில் பீரோ எந்த திசையை பார்த்து இருக்க வேண்டும்?
    தென்மேற்கு மூலை அறையில் தெற்கு பக்கமாக உள்ள சுவற்றின் அருகே பீரோவை கிழக்கு நோக்கியோ அல்லது வடக்கு நோக்கியோ வைக்க வேண்டும்.
    இப்படி பீரோவை நாம் வைத்தால் நேர்மறை ஆற்றல் வீட்டில் பெருகும், பணம் கண்டிப்பாக எப்போதும் இருந்துகொண்டே இருப்பதுடன், பல தேவைகளைச் சிந்தித்து அதற்கேற்ப செலவுகளைச் செய்ய வைக்கும்.
    சில அன்பர்களுக்கு தென்மேற்கு மூலையில் பீரோவை வைப்பதற்கு ஏற்றது போல அமைப்பு இல்லை என்றால் வடமேற்கு மூலையில் மேற்கு பக்கமாக உள்ள சுவற்றின் அருகே பீரோவை கிழக்கு நோக்கி வைக்கலாம்.
    #aalayamselveer #vastudirectionforbero

КОМЕНТАРІ • 7 тис.

  • @kousalyaramasubbu4963
    @kousalyaramasubbu4963 4 роки тому +10

    நீங்கள் போடும் வாஸ்து சாஸ்திரம் மிக அற்புதம். அதே சமயம் அந்தந்த மாதத்தில் வரும் வாஸ்து நாள் நேரம் குறிப்பிட்டால் மிக உபயோககமாக இருக்குமே.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. கட்டாயம் முயற்சி செய்கிறோம்

  • @VenkateshKumark-f8r
    @VenkateshKumark-f8r Рік тому +11

    எளிமையான
    தெளிவான
    விளக்க உரை
    நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому +1

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

  • @narmadadevi6402
    @narmadadevi6402 3 роки тому +3

    Thank U sir Remba Nala Manasula iruntha Santheham Ipo yenaku Clear 🙏💐👍 Theliva Sonneenga Sir Neenga Valha Valamudan

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому +1

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

  • @kalirajkaliraj8472
    @kalirajkaliraj8472 3 роки тому +2

    அருமையாக சொன்னிங்க எனது வீட்டில் பீரோவை கிழக்கு நோக்கி வைத்துள்ளேன் வரவிற்க்கும் சரி, செலவிற்க்கும் செரி சரியாக போய் விடுகிறது ஆதாலால், நான் தெற்க்கு திசையில் பிரோவின் கதவு திறக்கும் படி வைக்கலாம் பதில் அளியுங்கள்,..ஜயா

  • @DJ-sq4iv
    @DJ-sq4iv 3 роки тому +20

    One and only youtuber to explain very clearly .
    Thanks for all English directions
    Really thankful 🙏🙏

  • @agilan7584
    @agilan7584 2 роки тому +6

    You gave me good idea, because every time near about five years I was suffering from over negative thoughts which made me fear I changed beaurow in southwest I really got good results

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

  • @ggpinky4121
    @ggpinky4121 2 роки тому +4

    Romba Nanri Iyaa Nalla vilakkamana pathivu kuduthiga 🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

    • @saisudhakar6942
      @saisudhakar6942 2 роки тому +1

      Yes

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

  • @BalaMurugan-um1ym
    @BalaMurugan-um1ym 7 місяців тому +1

    மிகவும் அழகான பதிவு மிகவும் நன்றி ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  7 місяців тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

  • @dhanasingh8341
    @dhanasingh8341 2 роки тому +4

    விளக்கம் கொடுத்ததற்கு நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

  • @rekhaprasath6994
    @rekhaprasath6994 2 роки тому +7

    நீங்கள் சொல்வது சரிதான் வடக்கு நோக்கி இருப்பதால் முடிந்த வரை இல்லாதவர் உணவு கொடுத்து நாங்கள் இல்லை என்ற நிலை இல்லாமல் இருக்கிறோம்... சாய் ராம்..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому +2

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

  • @tamilarasia884
    @tamilarasia884 3 роки тому +8

    Clear picture explanation. 👍

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

  • @kuppuswamy9567
    @kuppuswamy9567 2 роки тому +2

    அருமையான விளக்கம் நான் என் வீட்டில் வாயு மூலையில் வைத்து ள்ளேன்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

  • @gopalakrishnan5060
    @gopalakrishnan5060 3 роки тому +12

    எங்கள் வீட்டில் நீங்கள் கூறிய இரண்டு அமைப்புமே எங்களுக்கு ஒத்துவரவில்லை ஏனென்றால் நீங்கள் கூறிய இடத்தில் நாங்கள் கட்டிலை வைத்துள்ளோம் வடக்கு தெற்காக கட்டிலை வைத்துள்ளோம் மேற்கு சுவற்றை ஒட்டி கட்டில் போட்டு உள்ளோம்

  • @ramyanarasimhan6937
    @ramyanarasimhan6937 3 роки тому +5

    Thanks for the info
    Can we keep locker in the south west corner of the bedroom with locker opening to the north pls help

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому +1

      Sister follow the below
      Best Direction To Keep The Locker:
      In the South West corner room of the house on the South Wall keep the locker facing East or West.
      Option 2:
      In the North West corner room of the house on the West wall keep the locker facing East

  • @karunakarankrishnan447
    @karunakarankrishnan447 4 роки тому +24

    பீரொ வைக்கும் இடம் ஒரு அறைக்கான திசையா அல்லது கட்டிடத்தின் மொத்த பரப்பளவில் வரும் திசையா?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +2

      கட்டிடத்தின் மொத்த பரப்பளவில் வரும் திசை

    • @ravigokulam72
      @ravigokulam72 3 роки тому +4

      மொத்த கட்டிடத்திற்கும் ஒரு திசை அறைக்கு ஒரு திசை என்று வெவ்வேறான திசை அமையுமா?

  • @sriramp5538
    @sriramp5538 Рік тому +1

    நன்றி நன்றி நன்றி மேலும் நல்ல பதிவு களை வழங்க வும் அன்பரே

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

  • @deepaks6789
    @deepaks6789 3 роки тому +5

    Thank u sir....I was in confused after seeing your video I got clarity... thank you sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

    • @jyothikumar8128
      @jyothikumar8128 2 роки тому

      Yes

    • @sekarsekar-fc8wz
      @sekarsekar-fc8wz 2 роки тому

      Aq1 aq aa

  • @instashorts8211
    @instashorts8211 4 роки тому +32

    படுக்கை அறையில் கண்ணாடி வைத்த பீரோ வைக்கலாமா please sollunga🙏

  • @Sooramuthu
    @Sooramuthu 5 років тому +6

    Yes bro பீரோவில் கண்ணாடி இருந்தால் நல்லதா அண்ணா கொஞ்சம் சொல்லுங்கள்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +5

      இருக்கலாம் சகோதரி... தவறில்லை.. இருக்க கூடாது என்று வாஸ்து சாஸ்திரத்தில் எங்கும் குறிப்பு இல்லை

    • @bharath2477
      @bharath2477 5 років тому

      @@AalayamSelveer North and East facing kannaadi iruka koodaathu nu solraanga. Oru vela kannaadi irukura bero va South-West corner la vechi athu North oh East oh paakuraa maari irunthaa athu nallathu kidaiyaathu nu solraanga. Any clear information on this?

    • @bharath2477
      @bharath2477 4 роки тому

      @@brindharamanujam4017 What Ms. Brindha?

  • @senthilapmsenthil5211
    @senthilapmsenthil5211 2 роки тому +1

    Nalla pathivu Super Nenga ennum naraya vidiyo podunga sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

  • @PrasannaKumar-xj4lp
    @PrasannaKumar-xj4lp 3 роки тому +4

    Can I use this picture as my room and place the beuru, can the room be divided into 8 direction

  • @arjunanaathi8297
    @arjunanaathi8297 3 роки тому +4

    தாங்கள் சொல்வது 100% உண்மை

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி. வாழ்க வளமுடன். We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

  • @KannanKannan-ye6wz
    @KannanKannan-ye6wz 2 роки тому +6

    Yes

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

  • @gomathi4058
    @gomathi4058 5 місяців тому +2

    நல்ல தகவல் சொன்னதுக்கு பிரதர் வணக்கம்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 місяців тому

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

  • @anantharaman1488
    @anantharaman1488 2 роки тому +14

    பூஜை அறை மற்றும் சாமி படம் எங்கே எப்படி வைக்க வேண்டும் சார்

  • @jeeva9924
    @jeeva9924 3 роки тому +9

    தென்மேற்கு மூலையில் வைக்கும் பீரோ கிழக்கு நோக்கி திறக்கும் மாதிரி தான் வைக்க வேண்டுமா ஐயா! வடக்கு நோக்கி திறக்கும் மாதிரி வைக்க கூடாதா கூறுங்கள்

  • @lovelypregnancy5701
    @lovelypregnancy5701 3 роки тому +1

    நன்றி நண்பா நா பெரிய குழப்பத்தில் இருந்தேன். எனக்கு தென்மேற்கு மூலை சரியாக அமைய வில்லை. அந்த மூலையில் cupboard வந்து விட்டது. இப்போது ஒரு சரியான வழி கிடைத்தது. வடமேற்கு மூலையில் வைக்க. மிக நன்றி..இதே போல் கட்டில் எங்கு வைப்பது என்று ஆலோசனை கூறுங்கள் please

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      ua-cam.com/video/xYlHufcxjxg/v-deo.html check this bro

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

  • @abinayavasudevan2250
    @abinayavasudevan2250 2 роки тому +3

    Very useful..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому +1

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

  • @muthukumaranbalakrishnan6098
    @muthukumaranbalakrishnan6098 4 роки тому +7

    YES YES YES YES
    YES YES YES YES

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி. வாழ்க வளமுடன். We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

    • @johnr3010
      @johnr3010 Рік тому +1

      Yes

  • @அமைதிஅமைதி
    @அமைதிஅமைதி 3 роки тому +3

    Thank you so much 🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

  • @mrgymcareservicelimited9628
    @mrgymcareservicelimited9628 Рік тому +1

    உங்க வீடியோ எல்லாமே சூப்பர் மற்றும் useful a erugu ❤️

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому +1

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

    • @mrgymcareservicelimited9628
      @mrgymcareservicelimited9628 Рік тому +1

      @@AalayamSelveer TQ சகோ ❤️

  • @balachanderad6330
    @balachanderad6330 3 роки тому +5

    Yes 👍

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

  • @betterlifeguides9223
    @betterlifeguides9223 5 років тому +10

    Yes!

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி. வாழ்க வளமுடன்.We have added a new video in Vasthu Playlist. Please click to watch it ua-cam.com/video/t5uWGTe_km0/v-deo.html

    • @deviashini1887
      @deviashini1887 4 роки тому +1

      Yes

  • @revasworld1654
    @revasworld1654 10 місяців тому +1

    மேற்கு பார்த்தல் பீரோ வைக்க கூடாதா சொல்லுங்க சார் உங்கள் பதிவு அருமை

    • @AalayamSelveer
      @AalayamSelveer  10 місяців тому

      பதிவில் சொன்ன முறையை பின்பற்றுங்கள் சகோதரி அதுவே சரியான முறை

    • @revasworld1654
      @revasworld1654 10 місяців тому +1

      கண்டிப்பா சரி செய்கிறேன் நன்றி ரிப்ளை பண்ணியதற்கு 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  10 місяців тому

      @revasworld1654 🙏🙏

  • @mr.builder7506
    @mr.builder7506 5 років тому +7

    Good job.. Keep growing 💪

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி. வாழ்க வளமுடன். We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

  • @priya4294
    @priya4294 2 роки тому +2

    Every Berea in our home should be kept in vastu position or any one can be kept a sir please reply

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      Sister the main one where you keep money and jewels to be kept in vastu position thats enough

    • @priya4294
      @priya4294 2 роки тому

      @@AalayamSelveer tq sir

  • @selvasubashini6981
    @selvasubashini6981 4 роки тому +9

    Yes... 🙏👍

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி. வாழ்க வளமுடன். We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

  • @SatishRocket-pe3et
    @SatishRocket-pe3et 5 років тому +9

    share topic on nadi joshiyam , any one particular expert kindly share contact of him i need consultation

  • @maseelaveera2982
    @maseelaveera2982 2 роки тому

    Sir .. எங்க வீட்டு சமயலறை தென்கிழக்கு திசையில் இருக்கிறது ஆனால் அடுப்பு எந்த திசையில் வைப்பது நல்லது என்று சொல்லுங்கள்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html
      Check this sister

  • @devidevi236
    @devidevi236 5 років тому +5

    💐💐YES YES💐💐

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி. வாழ்க வளமுடன். We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

    • @AR-oh9yi
      @AR-oh9yi 4 роки тому

      Thank u sir but குபேர மூலையில் bed room vaika kudathu nu soldranga. Confusing a iruku..
      Pooja room vaika soldranga yena seivathu... ??? Which is correct? ?

    • @samykarupp8978
      @samykarupp8978 3 роки тому

      Yes

  • @arutprakash9462
    @arutprakash9462 13 днів тому +1

    Romba nandri
    Yes

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 днів тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

  • @bts_forever_purplelove6576
    @bts_forever_purplelove6576 5 років тому +16

    Yes yes yes!!

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      நன்றி. வாழ்க வளமுடன்.We have added a new video in Vasthu Playlist. Please click to watch it ua-cam.com/video/t5uWGTe_km0/v-deo.html

    • @naveeng5540
      @naveeng5540 5 років тому

      @@AalayamSelveer CV

    • @anumalar
      @anumalar 5 років тому +1

      @@AalayamSelveer yes

    • @gajendiranm.c5491
      @gajendiranm.c5491 4 роки тому

      Yes

    • @chellamuthum1656
      @chellamuthum1656 4 роки тому +1

      S

  • @jimikkichannel5310
    @jimikkichannel5310 2 роки тому +5

    👍🏻👍🏻👍🏻🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому +1

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

  • @sankaranivas9396
    @sankaranivas9396 5 років тому +4

    Yes 🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி. வாழ்க வளமுடன். We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

    • @sengaijay5883
      @sengaijay5883 4 роки тому

      Yes 👍👍👍🙏🙏💐😎

  • @rameshpavirameshpavi3638
    @rameshpavirameshpavi3638 2 роки тому +2

    Sir, வட மேற்கு மூல குத்தில் betroot irukku sir, வாடகை வீடு தான்.. குடி போகலாமா,, pls சொல்லுங்கள் sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому +1

      வணக்கம் சகோதரி, வாடகை வீட்டில் எல்லா அம்மசங்களும் வாஸ்து படி கட்டாயம் இருக்காது, எனவே அதை பெரிதாக நினைத்து கொண்டிருக்காமல் இந்த பதிவில் சொன்ன எளிய வாஸ்து பரிகாரங்களை செய்தால் போதுமானது எல்லாம் நல்லதே நடக்கும், கவலை வேண்டாம் - ua-cam.com/video/gQDhxp-AFVE/v-deo.html இந்த பதிவை பின்பற்றுங்கள்

    • @rameshpavirameshpavi3638
      @rameshpavirameshpavi3638 2 роки тому +1

      ரொம்ப நன்றி sir. 🙏🙏🙏t

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      🙏🙏

  • @balamurugan-hv1xe
    @balamurugan-hv1xe 3 роки тому +1

    Nala puriera mathiri solluringa sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

  • @aksmemorize
    @aksmemorize 3 роки тому +1

    ஆமாம் சார் நீங்கள் சொல்வது மிகவும் சரி.

  • @malarvizhimp9328
    @malarvizhimp9328 Рік тому

    எந்த திசையில் அமர்ந்து படிக்க வேண்டும்

  • @Coolzone562
    @Coolzone562 Рік тому +1

    Enga veedu neenga kudutha diagram polave dhan sir irukum southwestla East patha madheri iruka placela adhe idathula vadaku patha position la vekalama sir same corners...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      Sister follow the below
      Best Direction To Keep The Locker:
      In the South West corner room of the house on the South Wall keep the locker facing East or West.
      Option 2:
      In the North West corner room of the house on the West wall keep the locker facing East

  • @manikandanp7902
    @manikandanp7902 2 роки тому

    ஐயா வணக்கம்.
    இரண்டு சந்தேகங்களுக்கு உங்களுடைய உதவி/ஆலோசை தேவைப்படுகிறது.
    1. பொதுவாக வாஸ்து நாளில் அஷ்டமி நவமி தேய்பிறை வளர்பிறை கிழமை எதையும் பார்க்க வேண்டாம் என்கிறீர்கள். வாஸ்த்து நாள் அன்று வீட்டின் உரிமையாளருக்கு சந்திராஷ்டமம் இருந்தால் என்ன செய்வது. இதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளமா/வேண்டாமா?
    2. என்னுடைய மனை திசை 35° விலகி இருக்கிறது. அதாவது கிழக்கு என்பது வடகிழக்கில் வருகிறது. நான் என்ன செய்வது.
    எனக்கு உதவுங்கள் ஐயா.

  • @ambikan9351
    @ambikan9351 4 місяці тому

    Beroo vadakku pathu vaithal pinnadi kannadi vaitha jannal irukkalama anna ila suvar than irukkanuma na

  • @selvakumar4900
    @selvakumar4900 Рік тому +1

    என் குழப்பங்கள் தீர்ந்தது ஐயா நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

  • @rajkumarraj758
    @rajkumarraj758 5 місяців тому +1

    நன்றிகள் பல 🙏🙏🙏🙏💐💐💐💐

  • @malarvizhimp9328
    @malarvizhimp9328 Рік тому

    Yes மேற்கு தெற்கு கார்னர் பிளாட் வாஸ்து கூறுங்கள்

  • @jothipriyaraj9263
    @jothipriyaraj9263 Рік тому +1

    Bero kichen paththapadi vaikalama sir ninga padathil kattuna paditha correct ta vidu eruku atha bero kichen athavathu aknimulai paththa padi vaikulama sir sollunga

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      Sister pathivil sonna direction padi irunthal taralamaga vaikkalaam

  • @honeybirdsmedia9363
    @honeybirdsmedia9363 2 роки тому

    Ayya entha rendu thisilaum enala bureau vaika mudila.. Then kilaku moolaiyil, merku thisi noki vaithulom.. But antha bureau la nanga dress matum vaipom money vaika matom.. Ethu sariya? Eathenum vali solungal

  • @baskaransubramaniam3131
    @baskaransubramaniam3131 Рік тому +1

    Very good help for the people who places berow in wrong direction thanks a lot God bless your efforts

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

  • @govindarajgovindaraj2207
    @govindarajgovindaraj2207 Рік тому +1

    எங்க வீட்டில் இரண்டு பீரோ இருக்கிறது தென்மேற்கு மூலையில் வடக்கு பார்த்து வைக்கலாமா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      சகோ, வீட்டின் தென்மேற்கு மூலை அறையில் தெற்கு பக்கமாக உள்ள சுவற்றின் அருகே பீரோவை கிழக்கு நோக்கியோ அல்லது வடக்கு நோக்கியோ வைக்கலாம்

  • @dhavamanic7682
    @dhavamanic7682 3 роки тому +1

    Jothida thagaval video podunga sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம்) Playlist for more such interesting videos at ua-cam.com/video/SbaGtvVkYdc/v-deo.html

  • @mariswarim8817
    @mariswarim8817 Рік тому +1

    Therku partha veedu oru room matume ullathu..kitchen thenkilakil thaniye ullathu...matrabadi Entha thisaiyil enna seivathu enru theriyavilla anna.....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      Sister idam pattra kurai irunthal Sami padatahai kilakku noki vaikka engu vasathi ullatho angu vaithu valipadungal

  • @murugeswarisuresh3144
    @murugeswarisuresh3144 8 місяців тому

    பீரோவ மேற்கு திசை நோக்கி வைக்கலாமா

  • @elangovanelango6468
    @elangovanelango6468 2 місяці тому +1

    Naan Bachelor Sir.Ore Roomlathan Erukken.Athulaye Kitchen Bedroom Erukku.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 місяці тому

      Bro no issues nengal irukkum room in southwest cornerla South Wall kitta locker facing East or West vaikkalam

  • @kaaram309
    @kaaram309 3 роки тому

    Brother en udiya vidu East facing la irukku,rent house...romba kastam.. earning kaila thangardhey illa.. beero opening vandhu east facing la dhan irukku... correct ah irukkkungla ??

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      Sister veedu entha facing ga irunthalum pathvil sonna corner roomil sonna direction pinpattrungal nalla changes varum

    • @kaaram309
      @kaaram309 3 роки тому +1

      @@AalayamSelveer thanks sir..will do that definitely...!

  • @srinitheboss83
    @srinitheboss83 Рік тому +1

    ஐயா எங்களது வீடு வடக்கு பார்த்த வீடு ஆனால் தென்மேற்கு மூலையில் பூஜை அறை வைத்துள்ளோம் அது சரியா தவறா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      சகோ, எந்த திசை வீடாக இருந்தாலும் பதிவில் சொன்ன வீட்டின் மூலை அறையில் பதிவில் குறிப்பிட்ட திசையை பின்பற்றுங்கள்.

  • @NandiniGopirajan
    @NandiniGopirajan 8 місяців тому +1

    Nanri aiya....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  7 місяців тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

  • @revsri11
    @revsri11 2 роки тому

    Sir enga veetla vayu moolai box katturingalla Anga thaan master bed room .andha room la south side head vachu bed podalama ?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      Sister pathvil sonna directions pinpattrungal

    • @revsri11
      @revsri11 2 роки тому

      Tanx for your reply sir . Video la sw solli irukkinga there is no space for cot. Only bero mattum thaan vaikka mudiyum athunala thaan ketkuren.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      @@revsri11 for bedroom and bed direction check this post
      ua-cam.com/video/xYlHufcxjxg/v-deo.html

  • @krishnavenikrishnan266
    @krishnavenikrishnan266 2 роки тому

    Sir south west la ennala vaika mudiyavillai bcoz vasal theruku vasal..athinal north west la east nokki vaikalama sir..athum nanmai tharuma sir neenga sonna padi

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      SiSister follow this
      Yes - Option 2:
      In the North West Room room of the house on the West wall keep the locker facing East

  • @murugavallimurugavalli134
    @murugavallimurugavalli134 2 місяці тому

    சூப்பர் அருமை sir, sir பிளீஸ் கொஞ்சம் கட்டில் எந்த திசையில் போடணும் கொஞ்சம் சொல்லுங்க sir பிளீஸ்............
    Sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Місяць тому

      ua-cam.com/video/xYlHufcxjxg/v-deo.htmlsi=TL-oylKQJ65iNdPc

  • @vasudevan5657
    @vasudevan5657 2 роки тому +1

    Nandri aalayam selveer🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

  • @rajalakshmikarthik21
    @rajalakshmikarthik21 Рік тому

    வீட்டின் ஆல்லில் எங்க வைய்க்கலாஆம் சொல்லுங்க

  • @prabhubabu4257
    @prabhubabu4257 8 місяців тому +1

    Super explanation thank u... 👌

    • @AalayamSelveer
      @AalayamSelveer  8 місяців тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

  • @arpanamdevelopmenttrustadt7709
    @arpanamdevelopmenttrustadt7709 3 роки тому

    ராஜ நிலையில் லட்சுமி சாமி(நிலையில் செதுக்கப்பட்டுள்ளது.) இருக்கலாமா.please reply.

  • @Thenmozhi-gp4wj
    @Thenmozhi-gp4wj 5 місяців тому

    தெற்கு பார்த்து கிழக்கு மூலையில் வைக்கலாமா

  • @DeviKarthik-z4s
    @DeviKarthik-z4s Місяць тому

    Bed room la dressing table irukalama sir

  • @rajasne529
    @rajasne529 3 роки тому +1

    ஐயா எங்கள் வீட்டில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி இருக்கிறது..... இது சரியா தவரா....pls reply 🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      பதிவில் சொன்ன முறையை பின்பற்றுங்கள் சகோ அதுவே சரியான முறை

    • @rajasne529
      @rajasne529 3 роки тому +1

      நன்றி

    • @sathiveln9875
      @sathiveln9875 3 роки тому

      ஐயா எங்கள் வீட்டில் மேற்க்கிலிருந்து. கிழக்கு நோக்கி இருக்கிறது.
      .

  • @saravananpriya967
    @saravananpriya967 2 роки тому +1

    Stove kitchen la entha thisail vaikka vendum

  • @கொங்குசாம்பவர்

    தென்கிழக்கு மூலையில் ஈசானிய மூளையை பார்த்தவாறு வைக்கலாமா ஐயா?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      பதிவில் சொன்ன திசைகளை பின்பற்றுங்கள் சகோ

  • @shaipragi96
    @shaipragi96 Рік тому

    Gold jewellery yenga vaikka vendum

  • @kkumar4640
    @kkumar4640 Рік тому

    கிழக்கு பக்க சுவரில் மேற்கு /தெற்கு நோக்கி தான் வைக்க முடியும் இது சரியா பதில் அளிக்க கேட்டு கொள்கிறேன்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      பதிவில் சொன்ன முறையை பின்பற்றுங்கள் சகோ அதுவே சரியான முறை

  • @s.taanushkumar2627
    @s.taanushkumar2627 3 роки тому +1

    YES.தலைவாசல் தெற்க்கில் உள்ளது.வடமேற்கு பாத்ரூம் உள்ளது .பிறகு எங்கு வைப்பது சார்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      சகோ தென்மேற்கு மூலையில் பீரோவை வைப்பதற்கு ஏற்றது போல அமைப்பு இல்லை என்றால் வடமேற்கு மூலையில் மேற்கு பக்கமாக உள்ள சுவற்றின் அருகே பீரோவை கிழக்கு நோக்கி வைக்கலாம்.

    • @s.taanushkumar2627
      @s.taanushkumar2627 3 роки тому +1

      நன்றி

  • @ரௌத்திரம்பழகு-ங5ர

    ஐயா படுக்கும் போது கால் இருக்கும் திசையில் பீரோ வைக்கலாமா plz Reply 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      வைக்கலாம் தவறில்லை சகோ

  • @preethiprakash688
    @preethiprakash688 2 місяці тому +1

    நன்றி 🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 місяці тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

  • @eswaran.n2174
    @eswaran.n2174 Рік тому

    ட்ரெஸ்ஸிங் டேபிள் எந்த இடத்தில் டிரசிங் கண்ணாடி என்ற இடத்தில் இருக்க வேண்டும்

  • @shyrarajan
    @shyrarajan Рік тому +2

    Hello sir
    South West la bero vacha, bero side entrance ah paarthi iruku, varra entha pakkamum bero vaika mudiyala , rent house la irukirom , another bedroom north east la iruku, solution sollunga

  • @govindangovindan1504
    @govindangovindan1504 3 роки тому +1

    சூப்பர் சார் நன்றிகள்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

  • @ManiMegalai-yj6so
    @ManiMegalai-yj6so 3 роки тому +1

    sir vadamerku moolaiyil bathroom door varudhu, so merku suvar center place la kilakku paathu vachurukom ok va

  • @krishnavenikrishnan266
    @krishnavenikrishnan266 2 роки тому +1

    Northwest la vaithal nanmai thana sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      Sister follow this
      Yes - Option 2:
      In the North West Room room of the house on the West wall keep the locker facing East

    • @krishnavenikrishnan266
      @krishnavenikrishnan266 2 роки тому +1

      @@AalayamSelveer thank you so much sir🙏🙏🙏🙏

  • @meenu3400
    @meenu3400 2 роки тому

    Ayya nan vadakai vittil erugen yen vittu vasal yethirpuram oru periya vembu maram athil vilakku yetri rmpa varudama sami kumpitranga yen vittu vasam open pannale opposite antha maram eruku anga sami eruku slranga athunala yethum prblm varuma ayya pls solunga

  • @NirmalKumar-yn8lz
    @NirmalKumar-yn8lz Рік тому

    Shall we keep in hall?

  • @rajanidas5710
    @rajanidas5710 Рік тому +2

    Yes I need your advice🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

  • @MaripriyaKalimuthu-hc1lj
    @MaripriyaKalimuthu-hc1lj Місяць тому +1

    தென் மேற்கு மூளை யில் இருக்கு, கதவு திறக்கும் போது வடக்கு திசையை பாக்குது, இப்படி இருக்கலாமா

  • @alagarasan1980
    @alagarasan1980 Рік тому

    தென் மேற்கு மூலையில் தெற்கு வடக்காக கட்டில் வைத்து விட்டு ... கட்டிலை ஒட்டி (சற்று கிழக்கு) தெற்கு சுவரை ஒட்டி வடக்கு பார்த்து பீரோ வைக்கலாமா ?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      இந்த பதிவில் விளக்கமாக உள்ளது பாருங்கள்
      ua-cam.com/video/xYlHufcxjxg/v-deo.html

  • @priyasuresh9403
    @priyasuresh9403 2 роки тому

    Sir north west cornor la than vekkanum ah konjam 3feet thalli vekalama

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      Sister exact corner kattayam illai sattru thali vaikkalam

    • @priyasuresh9403
      @priyasuresh9403 2 роки тому

      @@AalayamSelveer Oru 3 4 adi thalli vekalama sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      Yes

    • @priyasuresh9403
      @priyasuresh9403 2 роки тому

      @@AalayamSelveer ok sir, thank you very much for immediate rply...

  • @k.thamizhvanan7630
    @k.thamizhvanan7630 3 роки тому +1

    வணக்கம் சார் வாஸ்து சாஸ்திரம் வேண்டும் சார்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

  • @sakthipriya7137
    @sakthipriya7137 2 роки тому +1

    yes sir tq for video keep to any video sir tq

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

  • @rajalakshmi486
    @rajalakshmi486 3 роки тому +2

    இரண்டு பீரோவையும் தென் மேற்கு மூலையில் ஒன்று கிழக்கு முகமாகவும் மற்றொன்று வடக்கு முகமாகவும் வைக்கலாமா?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      வைக்கலாம் சகோதரி

  • @deepap4208
    @deepap4208 2 роки тому +1

    Sir birovil mirror vaikalama please solluga

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      Athai pattri kuripugal illai kidaithal share seikirom sister

  • @t.umamaheswaran4853
    @t.umamaheswaran4853 9 місяців тому +1

    Super Thank you sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  9 місяців тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

  • @suseelasuppiah4289
    @suseelasuppiah4289 3 роки тому +1

    Thanks sir you can very clearly and English to

  • @saishruthi5173
    @saishruthi5173 Рік тому +1

    Pooja room explain pls

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      Check this video sister
      ua-cam.com/video/t5uWGTe_km0/v-deo.htmlsi=NSwF8Ovtzw-tABd9