சமையலறை வாஸ்து டிப்ஸ் & பரிகாரங்கள் | Samayalarai Vastu in Tamil | Kitchen Vastu in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 24 сер 2024
  • Samayalarai Vastu in Tamil(Kitchen Vastu in Tamil) explains the best direction for kitchen and the directions to be avoided. Also we have given the best direction to face and cook along with kitchen vasthu parihaream tips.
    சமையலறை வாஸ்து டிப்ஸ் & பரிகாரங்கள்:
    சமையல் அறைக்கு மிகவும் சிறந்த திசை - தென்கிழக்கு மூலை
    BEST DIRECTION FOR KITCHEN - SOUTH EAST CORNER
    2nd சிறந்த திசை - வடமேற்கு மூலை
    2nd BEST DIRECTION FOR KITCHEN - NORTH WEST CORNER
    தவிர்க்க வேண்டிய திசைகள்:
    1. வடகிழக்கு
    2. வடக்கு மைய பகுதி
    3. மேற்கு மைய பகுதி
    4. தென்மேற்கு
    5. தெற்கு மைய பகுதி
    6. கிழக்கு மைய பகுதி
    எந்த திசை நோக்கி சமைக்க வேண்டும்?
    1. கிழக்கு நோக்கி சமைப்பது சிறப்பு.
    2. வடக்கு நோக்கி சமைக்கும்படியாக மேடை அமைத்திருந்தால் வடமேற்கு மூலை பகுதியில் அடுப்பை வைத்து கொண்டு வடக்கு நோக்கி சமைக்கலாம்.
    3. மேற்கு நோக்கி சமைக்கும் படியாக மேடை அமைந்திருந்தால் வடமேற்கு மூலை பகுதியில் அடுப்பை வைத்து கொண்டு மேற்கு நோக்கி சமைக்கலாம்.
    4. தெற்கு நோக்கி சமைக்க கூடாது.
    DIRECTIONS TO BE AVOIDED:
    1. NORTH EAST
    2. NORTH CENTRAL
    3. WEST CENTRAL
    4. SOUTH WEST
    5. SOUTH CENTRAL
    6. EAST CENTRAL
    COOKING DIRECTIONS:
    1. COOKING FACING IS EAST IS BEST.
    2. IF COOKING IS TOWARDS SOUTH THEN MOVE THE STOVE TO NORTH WEST CORNER AND COOK.
    3. IF COOKING IS TOWARDS WEST THEN MOVE THE STOVE TO NORTH WEST CORNER AND COOK.
    4. ONE SHOULD NOT COOK FACING SOUTH.
    #aalayamselveer #kitchenvasthu

КОМЕНТАРІ • 352

  • @kossaksipasapugal4541
    @kossaksipasapugal4541 3 роки тому +6

    ஐயா என் வீட்டில் தென் கிழக்கில் தான் தண்ணீர் குழாய் உள்ளது.... பரிகாரம் சொல்லவும் தயவுசெய்து 🙏🙏🙏

  • @vishalsridhar8838
    @vishalsridhar8838 5 років тому +4

    ஐயா வணக்கம் உங்கள் சேவைக்கு நன்றி.
    மிகவும் பயனுள்ள தகவல்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      வணக்கம். நன்றி. வாழ்க வளமுடன். We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

  • @boopathiraja9149
    @boopathiraja9149 5 років тому +7

    மிகவும் பயனுள்ள பதிவு நன்றி அண்ணா.🏡🌺🌺🌺

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      நன்றி. வாழ்க வளமுடன். We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

  • @Queen-pi9hg
    @Queen-pi9hg 4 роки тому +2

    I'm satisfied your's explanation about kitchen vastu, bcoz my kitchen situated in centre of west direction,iam very confusing before watching your channel now cleared my confusion but it's not my own flat ,its my rental flat.

  • @sudham3427
    @sudham3427 4 роки тому +2

    நன்றி சகோதரி அருமை என்னது வீடு மேற்கு வாசல் வீடு தெரூ மேற்கு ஒரு நல்ல பிளான் போட்டு தாஙக அளவு 25 மேற்கு 30 தெற்கு தயவு செய்து.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      சகோதரி நாங்கள் தொழில் முறை வாஸ்து நிபுணர்கள் அல்ல. வீட்டின் வரைப்படத்துடன் அருகிலுள்ள வாஸ்து நிபுணரை பாருங்கள்

    • @sudham3427
      @sudham3427 4 роки тому +1

      நன்றி

  • @vijayakumaripandian7457
    @vijayakumaripandian7457 4 роки тому +1

    Nanri iyya nangal veedu kata plan poitu koduthachi ....vasthu parkavilai ..but konjam sangadama irrunthau (northwest) kitchen plan la irruku ...intha vedio pathan pin sangadam thirinthath iyyaa ...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      வணக்கம் சகோதரி..நல்லதே நடக்கும். வாழ்க வளமுடன்

  • @padmaaishu1638
    @padmaaishu1638 4 роки тому +4

    Sir dressing table and washing machine
    Direction solunga

  • @GeethaGeetha-pb7wn
    @GeethaGeetha-pb7wn 5 років тому +2

    Wow அருமை அருமையான பதிவு

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி. வாழ்க வளமுடன். We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

  • @ingarsalgnanam9753
    @ingarsalgnanam9753 4 роки тому +2

    Wow indian brain...super...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி. வாழ்க வளமுடன். We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

  • @manivannanmarimuthu4979
    @manivannanmarimuthu4979 5 років тому +2

    பதிவுக்கு நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி. வாழ்க வளமுடன். We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

  • @tamilquranandmeaning6682
    @tamilquranandmeaning6682 2 роки тому +1

    Romba nandri sir thank you so much 🙏🙏

  • @lavanyavenkat4269
    @lavanyavenkat4269 5 років тому +1

    Very useful information brother thankyou very much

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍

  • @seenivasancool
    @seenivasancool 3 роки тому +1

    Put video for which direction is best for work from home

  • @kuwaitmalik4720
    @kuwaitmalik4720 4 роки тому +1

    Hello sir your videos are superb. I have question for south east kitchen can we fix sink in south east side facing south side and one more can we put toilet in outside house in south east corner outside the mother wall inside the compound wall please advice

  • @logeshwaranj6285
    @logeshwaranj6285 5 років тому +2

    Super bro.
    Useful to newly constructing home.

  • @laxmibhat3802
    @laxmibhat3802 5 років тому +4

    Super Anna thank you so much

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி சகோ. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍

  • @user-pq1lr4yv9e
    @user-pq1lr4yv9e 5 років тому +2

    Nice information sir...நாங்க இருக்க flat ல ஒரு sink SWல இருக்கு அது என்ன பண்ணறது....but நா அதிகம் use பண்ணறது இல்லே.. but நாங்க வடமேற்கு இருக்க சமையல் அறை உள்ள flat ல இருந்தோம் அன்னைக்கு என் hus க்கு ஜாப் போய்டுச்சு, கடன்,சண்டை,பாக்காத pblm இல்ல...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      Thanks sister..will check and update

    • @user-pq1lr4yv9e
      @user-pq1lr4yv9e 5 років тому +1

      @@AalayamSelveer nandri sir..Vazhga valamudan

  • @ponnuswamy7451
    @ponnuswamy7451 5 років тому +3

    சில வீடுகளில் ,,, வீட்டிற்குள் ஒன்றும், கொல்லைப்புறம் (வீட்டின் பின்புறம் ) ஒன்றுமாக , ஒரே வீட்டிற்கு இரண்டு சமையலறைகள் இருக்கின்றன , அப்படி இருக்கலாமா , பதில் எதிர்பார்க்கிறோம் ஐயா , நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +3

      ஆராய்ந்து சொல்கிறோம்

  • @vijaylakshmil3203
    @vijaylakshmil3203 4 роки тому +1

    Thanks for informing sir

  • @lalitharossy2213
    @lalitharossy2213 4 роки тому +2

    Vada merku samaiyal araiyil merke Partha mathiri samaiyal seiyanum Ithu nallatha Ilana atharkana parikarangal sollunga

  • @sarvanakumar3184
    @sarvanakumar3184 4 роки тому +2

    Thanks

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி. வாழ்க வளமுடன். We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

  • @arunsam6830
    @arunsam6830 5 років тому +2

    Can u pls guide us for the staircase, bathroom & toilet room, we are renovating or house if you can share this info, it will certainly be helpful.

  • @hishanthhishanth7703
    @hishanthhishanth7703 2 роки тому +1

    Sir angal veetuku 17.30 alau samalarai ellai samalarai kattuvatharku kilakkupakkamaka kattuvatharku eththanai ati serkalam sir

  • @ajaykarthik6611
    @ajaykarthik6611 5 років тому +1

    Payanula pathivu Nandri bro

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி. வாழ்க வளமுடன். We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

  • @bmalathi3083
    @bmalathi3083 5 років тому +2

    Good information. Bro

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி. வாழ்க வளமுடன். We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

  • @tamizharasi2257
    @tamizharasi2257 5 років тому +3

    Sir own house vanga edachu effective parigaram solunga ple..

  • @sivaranjani6407
    @sivaranjani6407 4 роки тому +4

    Sir pls replay pannunga. ஈசாநீய மூலைல kitchen vaikkalama. Enga veedu தெற்க்கு பாத்த வாசல்படி kitchen அக்னி மூலைல kitchen vaika mudila. அந்த காரணத்தினால் வட கிழக்கு பகுதியில் அடுப்பு வைக்கலாமா . கொஞ்சம் சொல்லுங்க.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Tavirkka vendum sister..veru option illai endral vayungal...intha pathivil ullathai pinpatrungal ua-cam.com/video/gQDhxp-AFVE/v-deo.html

  • @kamakshisuresh506
    @kamakshisuresh506 3 роки тому +1

    Center box,la empty,ah irrukula sir anga than enga veetla samayal room irruku, so ithu nallatha pls sollunga,

  • @wealthfuture3658
    @wealthfuture3658 Рік тому

    HI, West facing flat, kitchen is southeast only but there;s no option to face east side while cooking, because cooking platform and putting stove direction is north - west...is it good for south face cooking...Please reply...having so much confusion😇

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal7243 5 років тому +2

    அருமையான மதிவு சூப்பர் அண்ணா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍

  • @SV-vs2xy
    @SV-vs2xy 5 років тому +1

    Sir marriage aagi 2 years aaguthu.but innum baby illa...so astrology related ah any Pooja or parigarangal tips sollunga sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      Sister try any one of the following..
      குழந்தை வரம் தரும் சக்தி வாய்ந்த அகத்தியர் மந்திரம் - ua-cam.com/video/IqvY5jB-wGo/v-deo.html
      அகத்தியர் அருளிய “விஷ்ணு காயத்ரி மந்திரம்” - ua-cam.com/video/3-xTLO3J3e0/v-deo.html
      குழந்தை பேறு வரம் அளித்து கருவை காக்கும் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை | Garbarakshambigai - ua-cam.com/video/NMgaeUX-2AQ/v-deo.html --- visit this templeonce, Amma is very powerful and she will bless you soon.
      குழந்தை செல்வம் அருளும் அரசமர வழிபாடு - ua-cam.com/video/VyYgqUx98jc/v-deo.html

  • @tamilquranandmeaning6682
    @tamilquranandmeaning6682 2 роки тому

    Sir vanakkam🙏 yungaloda vedios yangala maduri makkalukku romba useful ah erukku ,north west kitchen la west pathu samayal seita kudadhunu neraya Peru soldranga tenga vetula apdidhan erukku but nenga mattum dha south facing ellana tells dhisaiyelym samaikkalam nu positive ah solringa, please reply me sir west face panni samaikkalama adhu thappu ellaye please reply yannaku Konjam satisfaction ah erukkum nenga sonna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      Vanakkam Sister west face panni samaikklam tavarillai

  • @d.ashwinidhanapalan1932
    @d.ashwinidhanapalan1932 2 роки тому +1

    Super Sir Tq

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

  • @rubyruth3346
    @rubyruth3346 2 роки тому +1

    Good information

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

  • @gopinadhang2398
    @gopinadhang2398 2 роки тому +1

    ஐயா என் வீட்டில் சமையல் அரையில் கிழ் பகுதியில் பாத்திரம் கழும் தண்ணிர் விடலாமா ஐயா

  • @anandhasankarkrishnamoorth1949
    @anandhasankarkrishnamoorth1949 2 роки тому +1

    அடுப்பங்கரையில் சூரிய ஒளி படலாமா??? (தெற்கு பார்த்த வாசல்)

  • @srimoorthikm4715
    @srimoorthikm4715 5 років тому +2

    Thanks for dis msg sir....

  • @jananisuman9598
    @jananisuman9598 5 років тому +2

    ஐயா நான் உங்கள் குழுவில் இருக்கேன் நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி. வாழ்க வளமுடன். We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

  • @mayoorikrishnan6820
    @mayoorikrishnan6820 4 роки тому +1

    If underground what area is suitable

  • @astrothilakapathi7688
    @astrothilakapathi7688 5 років тому +1

    Gud information..

  • @sathiyaabishree4576
    @sathiyaabishree4576 5 років тому +1

    Super brother very useful for people........ valga valarga valamudan 🙏..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍

  • @mayoorikrishnan6820
    @mayoorikrishnan6820 4 роки тому +1

    Vanakkam sir
    My friend planning to shift the kitchen to underground. Is it advisable pls advice

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Vanakkam sister..Not advisable..pls ask her consult with a good consultant before doing so

  • @sureshkarunanidhi7245
    @sureshkarunanidhi7245 Рік тому +1

    super sir

  • @karuppiahnachiappan8120
    @karuppiahnachiappan8120 4 роки тому +1

    சூப்பர்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி. வாழ்க வளமுடன். We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

  • @umamaheshwari1568
    @umamaheshwari1568 9 місяців тому

    Sir northwest la kitchen vantha gas stove facing and countertop enga poodanum sir

  • @sabari7393
    @sabari7393 5 років тому +1

    Nandri sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி. வாழ்க வளமுடன். We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

  • @ballamuruganvp2064
    @ballamuruganvp2064 3 роки тому +1

    Yes

  • @DS-cq6km
    @DS-cq6km 3 роки тому

    Sir,, my house is south facing, we have car bike parking in south east corner. Nd verandah with stairs in south west,
    Can I have kitchen,next to parking ? next to parking?

  • @sankanislifestyle67
    @sankanislifestyle67 2 роки тому +1

    Northwest la irukku kitchen but West parthu stove vaikra matiri irukku... Pannalama sir... Rental house only

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      வணக்கம் சகோதரி, வாடகை வீட்டில் எல்லா அம்மசங்களும் வாஸ்து படி கட்டாயம் இருக்காது, எனவே அதை பெரிதாக நினைத்து கொண்டிருக்காமல் இந்த பதிவில் சொன்ன எளிய வாஸ்து பரிகாரங்களை செய்தால் போதுமானது எல்லாம் நல்லதே நடக்கும், கவலை வேண்டாம் - ua-cam.com/video/gQDhxp-AFVE/v-deo.html இந்த பதிவை பின்பற்றுங்கள்

  • @michealaji8800
    @michealaji8800 2 роки тому

    ஐயா என் வீட்டில் தென்கிழக்கு திசையில் கேஸ் அடுப்பு மற்றும் வடகிழக்கு திசையில் வாஸ்பேசன் அமைந்துள்ளது.. இதனால் ஏதாவது பிரச்சனை வருமா ஐயா

  • @sairam345s7
    @sairam345s7 4 роки тому

    Hi kindly put up a video about which side of the plot there should be rivers,mountains and it's related rules...how to overcome if any river or water body is not properly located as per vaastu...how far a river can be from the plot even it's not in a proper side according to vaastu

  • @sivamthanush395
    @sivamthanush395 2 роки тому +1

    ஐயா காயகல்பம் உண்ண ஏற்ற திசை சொல்லுங்கள்

  • @lathasellappan9063
    @lathasellappan9063 5 років тому +1

    Vanakkam Anna. We are staying in government quarter and my kitchen is in north east direction and cooking is done facing south side. There is always financial crunch at home. Means how much ever you earn, it gets exhausted and no much if savings. Moreover health issues ate also there for me and my children. Since its government property we cant do any alteration. So please tell me some solution for this.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      Vanakkam sister...location of the kitchen cant be changed practically...but cooking facing South is not advisable..atleast try and see if you could change the cooking direction as suggested in this post. Any other pariharam can be suggested only after seeing the overall plan of ur house by a vasthu consultant

    • @dvasa2622
      @dvasa2622 5 років тому

      @@AalayamSelveer vanakkam

    • @dvasa2622
      @dvasa2622 5 років тому

      South East extention irundal Enna parigaram

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      @D Vasa Pariharam can be suggested only after seeing the overall plan of ur house by a vasthu consultant..without seeing that it will be difficult to suggest

    • @lathasellappan9063
      @lathasellappan9063 5 років тому

      @@AalayamSelveer thanks Anna for the reply. But the problem is i cant do any alteration to the kitchen. Reason is, it is a govt.quarters and the other thing is i don't have option also to change. Everything is perfectly planned and we cant do any changes. Even my main door is also south facing only.

  • @sriramstonersselvi2340
    @sriramstonersselvi2340 3 роки тому +1

    Hi bro very nice video

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

  • @victord9879
    @victord9879 Рік тому

    Seprate kichan veduka valiyae entha edathil vaikalam

  • @sangiinnovative
    @sangiinnovative 3 роки тому

    Sir pls rpl, direction for dinning table

  • @kavimalar609
    @kavimalar609 2 роки тому +1

    Northwest kitchen irukkunga correcta pls sollunga

  • @priyadharshini2274
    @priyadharshini2274 5 років тому +1

    Brother poojai room la piengan jadi la uppu vachu saami kumpidalama? Anta uppu Jaadi open pani vaikanuma illa lid vachu close pani vaikanuma?

  • @saiadvik7627
    @saiadvik7627 4 роки тому +1

    Shop with house south face kattalama . Kattana yeppidi kattanum only groundfloor

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +1

      Sister ungal idathin full sorounding drawing parthu oru vasthu consultant thaan itharkana pathilai solla iyalum

  • @umaR-hw1co
    @umaR-hw1co 5 років тому +1

    Thanks sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி. வாழ்க வளமுடன். We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

  • @sibihussain3113
    @sibihussain3113 5 років тому +2

    Thanks for the video information 💐. But sondha jaadagam velai seiyadha varai sadhyam illai sir

  • @sudhab1645
    @sudhab1645 5 років тому +1

    அண்ணா கலசம் வைக்கும் முறை பற்றி சொல்லுங்க

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      Sure sister..give us some time we will do it soon

  • @shalinibabu380
    @shalinibabu380 4 роки тому

    Sir plzz tell me in which direction sink should be placed..

  • @chandrasekararumugam6409
    @chandrasekararumugam6409 2 роки тому

    Venetian thenmerkum then kilakkum serthu Varun pakuthi kadaiku vitu athanai aduthu veetu irukalama. Therku paartha site sir please sollunga

  • @subbulakshmi730
    @subbulakshmi730 4 роки тому +1

    Thanks bro

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +1

      நன்றி. வாழ்க வளமுடன். We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

    • @subbulakshmi730
      @subbulakshmi730 4 роки тому

      @@AalayamSelveer
      Bro ungalukku Viswakarma vasthu sasthiram theriyuma?
      மயசாஸ்திரம்

  • @msvsudha3486
    @msvsudha3486 5 років тому +1

    Super anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍

  • @chellamagal201
    @chellamagal201 4 роки тому

    Sir kitchen room northwest side than iruku.but adupu north facing a iruku.cylinder ennoda right hand side(east) la iruku.apdi irukalama

  • @SeshuTD
    @SeshuTD 5 років тому +1

    South Southwest தெருக்குத்து (street focus) பரிகாரங்கள் கூறவும்....

  • @Thaswin_builders
    @Thaswin_builders 4 роки тому

    Sir kitchen veetoda southeast corner la iruku.. kitchen oda sink northeast side.. sink ku adila dustbin vaikalama or on southwest side of kitchen..

  • @deva8190
    @deva8190 5 років тому +1

    Plz upload video for bathroom

  • @kapilscreations7431
    @kapilscreations7431 5 років тому +1

    Hi sir ,nenga kuladeivam veetuku azhaikirathuku pariharam soninga. If we change again will I get good news again? First vaikumpothu good news matum vanthuchi but no improvement .if I change will I get good news again?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      Not needed sister.. Show sambirani dhoopam daily to the mootai and pray the kuladeivam..nallathu nadakkum

  • @SunilKumar-xx3rv
    @SunilKumar-xx3rv 5 років тому

    West facing direction house is good sir and tell me about west entrance door

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      Full plan parthal than sariyaga solla iyalum

  • @anithad4294
    @anithad4294 5 років тому +2

    Bro oru doubt. When we are in Kerala there Is a kitchen in North east side. But in there we live very happy life than here. In Kerala most of the house kitchens are in North east side.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      Sister..north east is Esanya moolai and its not advisable for Kitchen as per sasthiram...not sure about Kerala. Need to check on this

    • @anithad4294
      @anithad4294 5 років тому +2

      @@AalayamSelveer s bro. But enkalukku Kerala poi house, car Ellame amaindhadhu. Before that we suffer lot in our life.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      Sister...along with Vasthu...its your own jathagam which is more powerful...if all grahams are powerful in that period you will succeed

    • @anithad4294
      @anithad4294 5 років тому +1

      @@AalayamSelveer o OK OK bro. you must be correct. 😊.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      @@anithad4294 ☺️👍🙏

  • @esuganya1712
    @esuganya1712 4 роки тому

    Sir, enga Veetla thenkezhaku pakathula tha kitchen eruku.... Antha room le vadaku side patha mathiri kitchen vaikalama.... Pls reply

  • @kowshikkalai1554
    @kowshikkalai1554 4 роки тому +1

    Anna thenmerku paguthiel kilaku noki irukirathu samayal arai nan migavum kastam padukeren ena panalam anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Kavalai vendam..ithai pin pattrungal ua-cam.com/video/gQDhxp-AFVE/v-deo.html

  • @barjathsparrow7046
    @barjathsparrow7046 4 роки тому +1

    Sir எங்களுக்கு மொத்தம் 10 சென்ட் இருக்கு sir..முன்னாடியே அந்த முதல் 6சென்ட். 5 வாடகை வீடு கட்டுகிறோம். அந்த வாடகை வீட்டிற்கு மேல் எங்கள் அண்ணனுக்கு கட்டிஉள்ளோம்.. இப்பொழுது எனக்கு வீடு கட்ட இருக்கிறோம்.. பின்னாடி மீதமுள்ள 4 சென்ட் areala எனக்கு வீடு கட்டலாமா sir..plot 32*130 something sir..first 6centla rent home கட்டியாச்சு antha rent home Mela enga annan veedu build pannitom ..enaku remaining 4cent iruku sir antha placela enaku v2u kattalama

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      சகோ உங்கள் கேள்விக்கான பதில் உங்கள் இடத்தின் முழு வரை படத்தை பார்த்த பின்னர் ஒரு வாஸ்து நிபுணரால் மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.

    • @barjathsparrow7046
      @barjathsparrow7046 4 роки тому +1

      @@AalayamSelveer ok sir

  • @alagammaivenkatachalam2571
    @alagammaivenkatachalam2571 3 роки тому +1

    Ayya house entrance is in south east side east facing door
    It is flat
    We can't cant chage
    What is the parikaram

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      Follow this sister ua-cam.com/video/gQDhxp-AFVE/v-deo.html

  • @siveksivek5099
    @siveksivek5099 4 роки тому +1

    Super

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @nayamuthuayyaru5416
    @nayamuthuayyaru5416 2 роки тому

    Namaste this vastu all good info but in SG we staying a HBD flat 100% we can't arrange aconding to be vastu

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      Namaste sir, check this ua-cam.com/video/gQDhxp-AFVE/v-deo.html

  • @meenadevis4139
    @meenadevis4139 3 роки тому

    Sir.nanga.veedu.kattikondu.irukirom.thenkilazumoolail.poortiko.vaithuvullom.adhil.therkuside.thenkilazu.moolai.therku.side.valarnthu.ullathu.extra.silapu.saaral.adikamal.iruka.vaithuullargal.edhu.sariyasir.please.reply.sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      Sister ungal idathin full varai padathyum partha pinnar oru vasthu nibunaral than ithai solla iyalum, arugil ulla vasthu nibunarai anugungal

  • @Riya-vw1cp
    @Riya-vw1cp 5 років тому +1

    Hi sir... we living in abroad...our kitchen facing South West 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️ ..but we are in rental house....it can't impossible to change the direction it's modular kitchen stove is fixed...Any other solution...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      Follow this sister ua-cam.com/video/gQDhxp-AFVE/v-deo.html

  • @sivamuthaiyah3856
    @sivamuthaiyah3856 2 роки тому

    வடமேற்கு சமையலறையில் பிரிட்ஜ் எந்த இடத்தில் எந்த திசைநோக்கி வைக்கலாம் சார்
    சீக்கிரம் தெளிவுபடுத்துங்கள் சார்

  • @bts_forever_purplelove6576
    @bts_forever_purplelove6576 5 років тому +1

    Brother enga veedu ku sutri konjam empty space & well iruku so vaastu paakum bothu total மனை Yoda direction paakanuma or building matumaa

  • @user-cv3dn2mx8m
    @user-cv3dn2mx8m 5 років тому +1

    Super bro

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி. வாழ்க வளமுடன். We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/t5uWGTe_km0/v-deo.html

  • @prabakaran-du7tm
    @prabakaran-du7tm 3 роки тому

    Sir intha vasthu veetaiyea pakkunuma illa kitchen mattum patha patha pothuma.yana ennoda veetula kitchen last la erukku.front side south and kitchen North side.but athula akni mulaila erukku stove.kk va illa any problem ma sir

  • @laxmyas9611
    @laxmyas9611 3 роки тому +1

    Sir engal veedil samayal arayil poojai room vaithullom ...vera engaum vaipatharku specialty illa... kitchen la poojai arai set pannalam solluka sir pls ...vera vali illama kitchen la vachirukkom

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому +1

      Kitchen la vaikkalam tavarillai sister, Samy kumiputtu muditha pinnar oru screen pottu poojai shelf close seithu vidungal

    • @laxmyas9611
      @laxmyas9611 3 роки тому +1

      @@AalayamSelveer thk you sir

  • @brindhaabrindhaa6639
    @brindhaabrindhaa6639 4 роки тому +1

    Sir .. ipola stove 3 burner vechu vangaranga .. 3 burner vechu erikalama ila 2 vechu tha erikanuma

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +2

      Sister 2 or 3 ithai pattri ellam engum kuripugal illai..namakku pidithathai vangalam

  • @subramaniansubashini3099
    @subramaniansubashini3099 4 роки тому

    Nandru sir.
    One doubt sir, veetula pakka la nel nirapi enga Vaipathu? (Entrance la urulees la poo pottu vaithu atharku pakkathula etha vaikalama?)

  • @abinayavasudevan2250
    @abinayavasudevan2250 2 роки тому

    Veetil theeya sakthi, kan thirushti varama iruka ena seyanum..video podunga ayya..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      Sister follow this
      ua-cam.com/video/f9e3ATbhBtY/v-deo.html
      ua-cam.com/video/p_RX_LRkHzI/v-deo.html
      ua-cam.com/video/-X8DbWxf468/v-deo.html
      ua-cam.com/video/C9xyo5fm2WY/v-deo.html

  • @nandhinijoo5829
    @nandhinijoo5829 3 роки тому

    Sir.... Southeast kitchen entrance yentha pakam vaikanum..

  • @nithyakalyanid380
    @nithyakalyanid380 4 роки тому

    Vanakkam ayya. Enkal vitu pallamaka ullatu. Many problems going my house. My husband always facing many problems in house and company. He do hardworking but no use. He facing health issues also. So please tell me any suggestions please sir reply me

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Vanakkam sister follow this ua-cam.com/video/gQDhxp-AFVE/v-deo.html

  • @pandiyanbhavani5799
    @pandiyanbhavani5799 3 роки тому

    Brother narth east kitchen storage silff iruku east pakam kitchen iruku nanga east pathu samaikurom correct a brother

  • @sindhukoshini2465
    @sindhukoshini2465 2 роки тому

    Merku pathu samaikalama sir

  • @chellamagal201
    @chellamagal201 4 роки тому

    Sir aduppu south side pathu iruku.nan north side pathu samaikiren.ipdi irukalama

  • @soundararajanbaskaran1366
    @soundararajanbaskaran1366 3 роки тому +1

    Thankyou very much

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

  • @aishwaryadevireddy7420
    @aishwaryadevireddy7420 5 років тому +1

    East facing bro

  • @banugajendran4758
    @banugajendran4758 5 років тому +1

    Nenga sonadulam true brooo

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி. வாழ்க வளமுடன். We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

  • @pandiyanbhavani5799
    @pandiyanbhavani5799 2 роки тому +1

    Brother oru mananila la 3 house iruku sendha madhiri ipa house matum direction patha podhuma illa fulla pakanuma

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      Manaikku tevai illai sister, nengal vasikkum veetin moolaigali parthal pothumanathu

    • @pandiyanbhavani5799
      @pandiyanbhavani5799 2 роки тому

      @@AalayamSelveer thanks bro northwest la bathroom katta space illa bro konjam Kuda frant la varandala katalama southwest corner la pooja room iruku illana Vera option irundha sollunga bro pls

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      Sister full drawing parthu vastu nibunaral thaan solla iyalum full drawing parkamal solla iyalathu, arugil ulla vasthu nibunarai alosani seyyungal sister

    • @pandiyanbhavani5799
      @pandiyanbhavani5799 2 роки тому +1

      @@AalayamSelveer thanks bro

  • @ishwaryaboopathi8017
    @ishwaryaboopathi8017 4 роки тому

    Vadamerku dhisayil vadaku noki samaikalama.

  • @siveksivek5099
    @siveksivek5099 4 роки тому

    Stoveum washpation um pakathil vaikalama