படுக்கை அறை வாஸ்து | பெட்ரூம் வாஸ்து | Bedroom Vastu Tamil | கட்டில் எந்த திசையில் போட வேண்டும்

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024

КОМЕНТАРІ • 340

  • @AalayamSelveer
    @AalayamSelveer  4 роки тому +26

    தூங்குவதில் இவ்வளவு ஆச்சரியமான விஷயங்களா!! சித்தர்கள் ரகசியம் - ua-cam.com/video/JWwhlqjkCaM/v-deo.html
    எளிய வாஸ்து பரிகாரங்கள் | வாஸ்து தோஷ பரிகாரம் | Vastu Pariharangal - ua-cam.com/video/gQDhxp-AFVE/v-deo.html

    • @baluchanrakesan3148
      @baluchanrakesan3148 4 роки тому +1

      Oil MB

    • @mathesh4776
      @mathesh4776 4 роки тому +1

      கன்னி ஆணாக இருந்தால் எங்கு எந்த திசையில் படுக்க வேண்டும்.

    • @rajamahas8744
      @rajamahas8744 3 місяці тому

      ❤😊

  • @palanisamykumar2114
    @palanisamykumar2114 3 роки тому +2

    வாழ்க்கைக்குப் பயனுள்ள தகவல்களை தந்தமைக்கு மிக்க நன்றி தோழரே.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

  • @venkadakrishna8586
    @venkadakrishna8586 4 роки тому +1

    உங்களுடைய ஒவ்வொரு பதிவும் மிக மிகவும் பயனுள்ளதாக உள்ளது மேலும் ஒரு சந்தேகம், மேஸ்திரி வைத்து கிழக்கு பார்த்த வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன், அதில் தலைவாசல் எந்த திசையில் இருக்க வேண்டும்.மேலும் எத்தனை அடி உயரம் எத்தனை அடி அகலம் இருக்க வேண்டும்.. உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது தெளிவாக சொல்லுங்கள் ஜயா.. மிகவும் நன்றி..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி அன்பரே, ஆராய்ந்து பதிவிடுகிறோம்

    • @venkadakrishna8586
      @venkadakrishna8586 4 роки тому

      @@AalayamSelveer மிக்க நன்றி..

  • @rajeevkani
    @rajeevkani 10 місяців тому +1

    ஒரே அறை தான் உள்ளது அண்ணா அதில் பூஜையறை மற்றும் சமையல் மற்றும் பீரோ மற்றும் கட்டில் வைப்பதும் எளிமையாக ஒரு பதிவு போடுங்கள் அண்ணா

  • @loveall7810
    @loveall7810 3 роки тому +1

    மிக நல்ல பதிவு.
    மிக்க நன்றி
    வாழ்க வளமுடன்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

  • @puspadewi7661
    @puspadewi7661 4 роки тому +1

    Thank you so much for Dwi Language written words Tamil and English 🙏👍

  • @jenetc
    @jenetc 3 роки тому +10

    Sir
    திருதிமூலையில் பீரோவை கிழக்கு பார்த்து வைக்க சொன்னீங்க. பீரோவை அதில் வைத்தால் பின்னர் கட்டில் எப்படி போட முடியும்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому +2

      தவறான புரிதல் அன்பரே, சரியான (exact corner ) மூலையில் மட்டும் தான் போட வேண்டும் என்று எங்கும் சொல்லவில்லை சற்று தள்ளி இடம் விட்டு கூட போடலாம், அதனால் தான் வீடியோவில் விளக்கமாக படங்களில் பல கட்டில் போடும் இடங்களை புரியும் படி விளக்கி உள்ளோம்

    • @jenetc
      @jenetc 3 роки тому +1

      நன்றி ஐயா

  • @vijayasankar5557
    @vijayasankar5557 Рік тому +1

    Thank you for your good information sir, super explanation 👌

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

  • @kalpanalifestyle7586
    @kalpanalifestyle7586 4 роки тому +2

    Very helpful for me sir🤗🤗

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி. வாழ்க வளமுடன். We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

  • @sakthimurugan6222
    @sakthimurugan6222 4 роки тому +11

    வணக்கம் அன்பரே, பல இடங்களில் கூறப்பட்டவை, தெற்கு and கிழக்கு பக்கம் தலை வைத்து படுத்தல் மிக சிறந்ததென்று கூறுகிறார்கள்... ஆனால் நீங்களோ, கிழக்கு பக்கம் தலை வைத்து படுக்காதீர் என்கிறீர்கள்... தெளிவுப்படுத்துக...

  • @RedmoonRedmoon-be4hx
    @RedmoonRedmoon-be4hx Місяць тому +1

    அண்ணா வடமேற்கு வாயு மூலையில் மட்டுமே தம்பதியருக்கு அறை போடும் வசதி உள்ளது போட்டுக் கொள்ளலாமா அண்ணா

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 4 роки тому +1

    Nanry Ayya 🙏
    Vazganalamudan 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @sumathichandrasekar2032
    @sumathichandrasekar2032 4 роки тому +1

    Very useful information anna nandri

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @Astrokarthik22
    @Astrokarthik22 Рік тому +3

    Hall la kattil vaikkalama sir

  • @ashwanvidhyan8710
    @ashwanvidhyan8710 4 роки тому +2

    Anbaana Anna ... I m Anand...
    Unga voice madriyey unga character um so soft ...
    Oru naal ungaloda live face interacted video podunga na...
    Waiting to c u soon

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +1

      Thank you anbana Bro🙏👍☺️.. sure we will do it soon

  • @சாய்லக்ஷ்மி
    @சாய்லக்ஷ்மி 4 роки тому +1

    Kodi nanri Anna santhegam theernthathu

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @priyaraja5779
    @priyaraja5779 4 роки тому +2

    Super sir.. one doubt ஒருவர் புது துணி வாங்கி கொடுப்பது போல் கனவு வந்தால் என்ன பலன்... Sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      இந்த கனவிற்கான பலன் பற்றிய குறிப்புக்கள் கனவு சாஸ்திர நூலில் கிடைக்கவில்லை சகோதரி, வேறு நூல்களில் ஏதேனும் குறிப்புக்கள் கிடைத்தால் கட்டாயம் பகிர்கிறோம்.

    • @priyaraja5779
      @priyaraja5779 4 роки тому

      @@AalayamSelveer romba nanri sir

    • @priyaraja5779
      @priyaraja5779 4 роки тому

      Kedaichuthag sir🙄...

  • @padmaprabhudas9204
    @padmaprabhudas9204 4 роки тому +1

    Nice and clearly explained...Can you also post Vastu for office/ showroom/shop...Thank you sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Thanks sister.. Sure we will work on that and update soon☺️👍🙏

    • @shivashankar6218
      @shivashankar6218 4 роки тому

      Dear sir kindly explain the directions in English it will help us thank

  • @gowdhamigowdz1095
    @gowdhamigowdz1095 2 роки тому +1

    Useful video sir thank u very much .......... But first floor Kum ithe instructions follow panalam la sir. .....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      Yes sister u can follow the same for first floor too

  • @c.saranya1295
    @c.saranya1295 6 місяців тому +2

    தென்மேற்கு அல்லது வடக்கு திசையில் பெண்கள் அறை இருக்கலாமா என்று சொல்லுங்கள்...?

  • @muthuraman3766
    @muthuraman3766 4 роки тому

    எங்கள் வீடு கிழக்கில் தல வாசர்படி - மேற்க்கில் பின் வாசர்படி - தெர்க்கில் ஹால் - வடக்கில் மூன்று ரூம் மேர்க்கில் ஒரு பெட்ரூம் நடுவில் பூஜை ரூம் கிழக்கில் ஒரு பெட்ரூம் அதைதான் பயன்படுத்தி வருகிரோம்...இதைப்பற்றி உங்கள் கருத்தைத தெரிவியுங்கள்.

  • @oviyannature
    @oviyannature 4 роки тому +1

    Super. Perow endha moolailll vaikanum sollunga bro.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Bro intha pathivil ulathu ua-cam.com/video/mutmaR97_M8/v-deo.html

  • @pethanasamythillaimani6244
    @pethanasamythillaimani6244 4 роки тому

    bed room corneril mattum thaan varavendumaa? south side exten panni varalaamaa? bramma sthanaththil bed room suvar varalaammaaa?

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 4 роки тому +1

    Sir. Thanks for information.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி. வாழ்க வளமுடன். We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

  • @Priyakumar555
    @Priyakumar555 5 місяців тому +1

    நாங்க வாடகை வீடு first floor ல மேற்க்கு பாத்த senter ல வாசல் .வடமேற்கு ல பெட் ரூம் இருக்கு தென்மேற்கு ல லிவிங் ரூம் இருக்கலாமா மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரம் அந்த வீட்டுக்கு போகலாமா
    Kitchen தென்கிழக்கு
    Pojaroom வடகிழக்கு ல இருக்கு Pls reply sir

  • @soundar001
    @soundar001 4 роки тому +1

    ஐயா, வீட்டில் வட மேற்கு மூலையில் கழிப்பறை மற்றும் குளியறை அமைந்துள்ளது.
    வட மேற்கு காலி இடத்தில் 10x10க்கு கோழிகூண்டு கட்டலாம் என்றுள்ளேன், கட்டலாமா ஐயா??
    ஐயா தயவு செய்து ஆலோசனை தர வேண்டுகிறேன்.

    • @soundar001
      @soundar001 4 роки тому

      ஐயா, தயவுசெய்து பதில் தரவும்.

  • @gnanaputhaiyal4335
    @gnanaputhaiyal4335 4 роки тому +1

    நல்ல பதிவு

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி. வாழ்க வளமுடன். We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

  • @muralieshwaran7423
    @muralieshwaran7423 3 роки тому

    ஐயா... அலுவகத்தில் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு எந்த மூலையில் வைக்கலாம் என அறிவுரை கூறுங்கள்🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому +1

      ok sure bro we will update in a post soon🙏

  • @senthilswetha3854
    @senthilswetha3854 3 роки тому +6

    Sir,, beero தென் மேற்கு ல வச்சா அப்புறம் எப்படி கட்டில் போட முடியும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      சகோதரி, சரியான (exact corner ) மூலையில் மட்டும் தான் போட வேண்டும் என்று எங்கும் சொல்லவில்லை சற்று தள்ளி இடம் விட்டு கூட போடலாம், விளக்கமாக அதனால் தான் வீடியோவில் படங்களில் பல கட்டில் போடும் இடங்களை புரியும் படி விளக்கி உள்ளோம்

  • @yuvayouthwing
    @yuvayouthwing 4 роки тому +3

    Then merku moolaiyil..bero vaika venduma..illai kattil poda venduma

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +1

      தவறான புரிதல் சகோ, சரியான (exact corner ) மூலையில் மட்டும் தான் போட வேண்டும் என்று எங்கும் சொல்லவில்லை சற்று தள்ளி இடம் விட்டு கூட போடலாம், விளக்கமாக அதனால் தான் வீடியோவில் படங்களில் பல கட்டில் போடும் இடங்களை புரியும் படி விளக்கி உள்ளோம்

  • @sathishl2360
    @sathishl2360 3 роки тому +1

    Hello sir I have doubt about inside staircase north east side but not touching corner 6feet gap between esaniya corner is it ok to build kindly answer my question.

  • @varatharajan607
    @varatharajan607 3 роки тому +1

    👌👌👌Thank you

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

  • @padmaprabhudas9204
    @padmaprabhudas9204 4 роки тому +1

    Dear sir,
    Your video on "how to sleep" says placing head in east is best...But in "bedroom vastu" video you say placing head in West is best...Pls clarify

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      dear sister..thanks for pointing it out..its a script mistake in the new video..we will correct it.. as per siddhar songs east is the best as said earlier. Thanks again sister.

    • @padmaprabhudas9204
      @padmaprabhudas9204 4 роки тому +1

      @@AalayamSelveer thanks for the clarification...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      🙏🙏🙏👍👍

  • @sudhaashok5120
    @sudhaashok5120 4 роки тому +1

    Kulanthai bakiam kidaikka Pls Entha thisai Pls Sollunga

  • @prabapk
    @prabapk 4 роки тому +2

    Sir ,previous video said , south west corner for the bearo ,so bed can’t put that place, the next option u said west side head and east side leg is it ok??east side leg is right to sleep??

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Bro, for bero it is in In the SouthWest corner room on the South Wall keep the locker facing East or West. Need not keep it in exact corner, it can be in South Wall and keep the locker facing East or West.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Sleep direction check this ua-cam.com/video/JWwhlqjkCaM/v-deo.html

    • @prabapk
      @prabapk 4 роки тому +1

      Thanks a lot for the clarification 🙏

  • @kokilakarthikeyan7377
    @kokilakarthikeyan7377 4 роки тому +3

    வீட்டின் தென் மேற்கு அறையில், மேற்கே தலை வைத்து, கிழக்கே கால் நீட்டும் வகையில் வடக்கில் உள்ள சுவர் ஒட்டி கட்டில் போடலாம் ஆ சகோதரா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +2

      சகோதரி தம்பதிகள் தென்மேற்கு மூலை அறையில் தெற்கு அல்லது மேற்கு சுவற்றை ஒட்டி தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு பகுதியில் கட்டில், மெத்தை, பாய் பேட்டு கிழக்கு அல்லது தெற்க்கில் தலை வைத்து படுக்கலாம்

  • @Pandu-ci8eh
    @Pandu-ci8eh 2 роки тому +2

    Nandri anna nandri

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

  • @sivakumarsuriya7567
    @sivakumarsuriya7567 2 роки тому +1

    Useful video anna .kilaku thalai vaithu merku kal nittalam sollunga anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது
      சகோ

  • @kokilasrinath9401
    @kokilasrinath9401 4 роки тому +1

    Repeating same god photo in Pooja room is ok.. if not ok means please explain why... Thank u

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +1

      Sister..There is no mention on number of Photos in any saasthiram..but there is a mention of repeating idols at home in sasthiram..there is no specific reason mentioned but it has mentioned a detailed procedure to be followed if we have same god idols repeating

    • @kokilasrinath9401
      @kokilasrinath9401 4 роки тому +1

      @@AalayamSelveer thank you bro..

  • @mahasanthosh9292
    @mahasanthosh9292 8 місяців тому

    Sir thenmerku side la bero east face panni vachitu bero ku west wall otti bed pottu south la thala vachi thaluku pinadi bero vara mari irukum ithu okva...west side la bed iurkum thali vekura side south ana wall irukathu ..bero pakkathula tha podura mari irukum ithu okva
    Or
    Southwest corner east facing bero vachitu South la wall la otti bed pottu bero opposite la bed irikalama

  • @2D-MusicEntertainment
    @2D-MusicEntertainment 4 роки тому

    20*30 South facing 1bhk house plan with pooja room podunga sir

  • @nithyadhasva6247
    @nithyadhasva6247 4 місяці тому +3

    Beero vum kattilum oru eduthala eppudi poduvathu

  • @ayyanarmurugan7129
    @ayyanarmurugan7129 3 роки тому +1

    ஐயா அக்னி மூலையில் படுக்கை அறை வைக்கலாமா

  • @ramdass7625
    @ramdass7625 4 роки тому +2

    Yes sir. Thanks

  • @sivalingamsivalingam5130
    @sivalingamsivalingam5130 3 роки тому +2

    எங்கள் படுக்கை அறை அக்னி மூலையில் உள்ளது அதற்க்கு என்ன செய்வது

  • @ishaarai3288
    @ishaarai3288 9 місяців тому

    Yeanga veetla bedroom (vada kizhakku ), kitchen (then merku), saami room (vada mergu), ethula prachana varumanga veetla kaase thanga maadanguthu yea kanavaruku nimmathiye ellama erukaaru yeathavathu vazhi sollunga iyya saami room anga erukalama kitchen vera yeadathula vaikkanuma ella aduppu mattum maathuna pothuma sollunga aiiyaa pls😢

  • @ramkrishnan6532
    @ramkrishnan6532 2 роки тому +1

    Good evening sir. We can keep bed in south west, where we can keep almira. Altamira also best place to keep south west. Please advice.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      Good evening, please check this post for almira directions

  • @paulraj8684
    @paulraj8684 4 роки тому +49

    அந்த மூலையில் பீரோவை‌ வையுங்கள் என்று சொன்னீர்கள் அப்புறம் எப்படி கட்டிலை போடமுடியும்

    • @babu6mugam
      @babu6mugam 4 роки тому +6

      Naan kekanum nu ninachan ippo,

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +16

      தவறான புரிதல் அன்பரே, சரியான (exact corner ) மூலையில் மட்டும் தான் போட வேண்டும் என்று எங்கும் சொல்லவில்லை சற்று தள்ளி இடம் விட்டு கூட போடலாம், அதனால் தான் வீடியோவில் விளக்கமாக
      பபடங்களுடன் பல கட்டில் போடும் இடங்களை புரியும் படி விளக்கி உள்ளோம்.

    • @periyanayagamapn7368
      @periyanayagamapn7368 Місяць тому

      இரண்டு பீரோக்கள் இருந்தால் ஒன்றை இடம் மாற்றி எங்கு வைக்கலாம் ஐயா தெளிவுபடுத்துங்கள் ஐயா..🙏

  • @mdasianlifts1053
    @mdasianlifts1053 4 роки тому +1

    I have west facing plot ( West Road ) but in that I am constructing east facing house and my main door in northeast corner eastern side is it right ?

  • @hareshplayz2090
    @hareshplayz2090 4 роки тому

    Sir vanakam 🙏 vettu vasal kaval deivam karuppar samy photo
    Entha thesai Vaikanam
    Vastu sollangga sir🙏

  • @ushhaaramadoss6640
    @ushhaaramadoss6640 4 роки тому +2

    ,super bro.Thank you

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி Sis. வாழ்க வளமுடன். We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

  • @muthuatm9329
    @muthuatm9329 2 роки тому

    தெற்கு தலை வைத்து வடக்கே கால் நீட்டி மேற்கு வடக்கு திசையை ஒட்டி கட்டில் போடலாமா

  • @mariyappane6606
    @mariyappane6606 3 роки тому

    தலைவாசல் வைப்பதற்கு முன்பு பெட் ரூம் வாசல் வைக்கலாமா அய்யா....

  • @satheshs9977
    @satheshs9977 4 роки тому

    Sir best place for kuliyal arai

  • @We_luv_attappadi
    @We_luv_attappadi 4 роки тому

    வட மேற்கு படுக்கை அறையை குழந்தைகள் பயன் படுத்தினால் ஏதாவது பிரச்சினை ஏற்படுமா அண்ணா

  • @nadhiyaravi4522
    @nadhiyaravi4522 4 роки тому +1

    Aanmeega books yenga kedaikum....
    Konjam sollunga ...Naanum padichi therinjikire........ brother

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      sister Thamarai Noolagam Address: 7, 3rd St, Thiru Nagar Colony, NGO Colony,
      Vadapalani, Chennai, Tamil Nadu 600026, Ph: 044-23620249

    • @nadhiyaravi4522
      @nadhiyaravi4522 4 роки тому

      @@AalayamSelveer phone Panna Bangalore send pannuvanagala?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      @@nadhiyaravi4522 yes they will send sister..u call them after lock down is over

  • @blossomtirupur1201
    @blossomtirupur1201 4 роки тому

    in south facing house, in bedroom, where to keep wardrobe, kindly reply , if possible with images

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Please follow this ua-cam.com/video/mutmaR97_M8/v-deo.html

  • @geetashivakumar9680
    @geetashivakumar9680 4 роки тому +2

    South facing room isanyam la bed podalaama sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      South facing room veetin entha moolayil ulathu sister?

  • @ramyamani3148
    @ramyamani3148 3 роки тому

    30'x24' vidu kattivitten.24' vastu kidaiyathu.ethanal ethuvum problem varuma sir.

  • @ramaniramani5784
    @ramaniramani5784 2 роки тому

    ராஜ நிலையின் நேர் மாஸ்டர் பெட்ரூமின் கதவு வரலாமா ஐயா

  • @premilaadimoulame6444
    @premilaadimoulame6444 4 роки тому +1

    Vanakam sir. My friend is going to construct first floor (north facing)ground floor opted for rent .first and second floor for their use as per her plan first floor south West bedroom for them (duplex model)second floor south West bedroom for their college going only daughter. Is it correct .kindly guide sir.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Vanakkam sister, after seeing the full diagram of the land/plot and the design of exisiting structure only an expert vasthu consultant can guide on this, without considering these factors it will not be right to comment/suggest on this sister

    • @premilaadimoulame6444
      @premilaadimoulame6444 4 роки тому +1

      OK sir.

    • @premilaadimoulame6444
      @premilaadimoulame6444 4 роки тому

      Good morning sir. My friend house 30×60 plot building area 26x52 (north facing)in ground floor N.E pooja N.W Daughter bedroom S.E Kitchen SW Master bedroom room.Hall and dining between pooja room and kitchen (eastern side) their only question is second floor SWBEDROOM good for her only daughter (unmarried college girl)kindly reply sir.

  • @Vaigaianand
    @Vaigaianand 4 роки тому +3

    Tq bro

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி. வாழ்க வளமுடன். We have added a new video in Vasthu Playlist. Please click for more such interesting videost at ua-cam.com/video/T_ssNawmTAs/v-deo.html

  • @minikunjumon6044
    @minikunjumon6044 4 роки тому +1

    Can u post how to make good and happy relationship.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Ok sister sure we will try and work on it soon

    • @rajakani7027
      @rajakani7027 4 роки тому

      Vasthu is only for building and not for personal relationships mini

  • @girijakarthikeyan7339
    @girijakarthikeyan7339 4 роки тому

    Sir agni moolaila bedroom irukalama??children bedroom..please reply

  • @logumatha5928
    @logumatha5928 3 роки тому +1

    Iya bedroom la berole eanga vaipathu,sonna nalla erukum

  • @vsrajansampath5451
    @vsrajansampath5451 3 роки тому

    நண்பா வடகிழக்கில் கழிவறை குளியறை உள்ளது.அப்படி இருக்கலாமா?

  • @mythilikanagavel9069
    @mythilikanagavel9069 4 роки тому +1

    மாடியில் தென்கிழக்கு மூலையில் படுக்கை அறை அமையலாமா?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      திருமணம் ஆகாத குழந்தைகள், அல்லது வயதான பெரியவர்கள் மாடியில் உள்ள தென்கிழக்கு மூலை படுக்கை அறையை உபயோகிக்கலாம், திருமணம் ஆனா தம்பதிகள் உபயோகிக்க கூடாது

    • @mythilikanagavel9069
      @mythilikanagavel9069 4 роки тому

      @@AalayamSelveer oh my god

  • @pthivahar7453
    @pthivahar7453 4 роки тому +3

    மேற்கு திசையில் தலை வைத்து தூங்கலாமா?
    சூரியன் அஸ்தமனம் ஆகும் திசையே.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +1

      இந்த பதிவில் விடை உள்ளது ua-cam.com/video/JWwhlqjkCaM/v-deo.html

  • @devikashanmugasundaram7364
    @devikashanmugasundaram7364 Рік тому

    8அடி நீளம் 8அடிக்கு 5சென்டிமீட்யர் குறைவாக உள்ளது இது தென்மேற்கு மூலையில் அமைக்க விருப்பம் மேற்கு பார்த்து முதல் மாடியில் அமைந்துள்ளது 16 அடி நீளம் அகலம் 7.25 ஆக உள்ளது இங வரவேற்பு அறையாக இருந்தாலும் தென்மேற்கு இரண்டு திசைகளில் ஆள் உயர சன்னல் அமைந்துள்ளதால் உம் அதை பூஜை அறையாக அமைதிருப்பதாலும் தடுப்பு செய்து அறை ஆக்க ஆலோசனை செய்கிறோம் தெளிவும் விளக்கமும் தருமாறு வேண்டுகிறேன்
    தயவுசெய்து எனக்கு பதில் அனுப்ப வேண்டுகிறேன்

  • @theivamani1566
    @theivamani1566 4 роки тому +2

    உத்தமம் கிழக்கு
    மத்திமம் மேற்கு என்று சித்தர்கள் வீடியோவில் கூறியுள்ளீர்கள். மேற்கு தலை வைத்து படுத்தால் கனவு அதிர்ச்சி வரும் என்று கூறியுள்ளீர்கள். ஆனால் இந்த வீடியோவில் மேற்கு தலை வைக்க பரிந்துரை செய்திள்ளீர்கள்
    எது சிறந்தது. ப்ளீஸ் விளக்கம்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +1

      வணக்கம் சகோ, உத்தமம் கிழக்கு என்பதில் மாற்று கருத்து இல்லை, தென்மேற்கு மூலை அறையில் தெற்கு அல்லது மேற்கு சுவற்றை ஒட்டி தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு பகுதியில் கட்டில், மெத்தை, பாய் பேட்டு கிழக்கு அல்லது தெற்க்கில் தலை வைத்து படுக்கலாம், பதிவில் உள்ள படத்தில் சிறிய சிகப்பு வட்டம் போட்ட பகுதி கட்டில் சுவற்றை ஒட்டி இருக்கும் பகுதி என்பதை குறிப்பதற்காக போடப்பட்டுள்ளது, அது தலை வைக்கும் திசையை குறிக்க அல்ல, சிகப்பு வட்டம் குழப்பத்தை உண்டு செய்கிறது எனவே அதை கட்டில் சுவற்றை ஒட்டி இருக்கும் பகுதி என அர்த்தம் கொள்ளவேண்டும் சகோ

    • @theivamani1566
      @theivamani1566 4 роки тому +1

      @@AalayamSelveer மிக்க நன்றி சகோ

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      @@theivamani1566 நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @saranyaeesa6215
    @saranyaeesa6215 8 місяців тому

    Hi anna.... Actually enga veedu மேற்கு patha veedu.... Neelama irukum first e vasal then hall apram chinna sami room and then kitchen apram last a bedroom with attached bath room... Ipdi neelama irukum straight a வடக்கு திசையை otti oru neelamana way la katti irukanga ... Ithula epdi calculate pandrathu nu theriyala moolaigala

    • @AalayamSelveer
      @AalayamSelveer  8 місяців тому +1

      சகோதரி சகோ, எந்த திசை வீடாக இருந்தாலும் பதிவில் குறிப்பிட்ட திசையை பின்பற்றுங்கள். மொத்த வீட்டின் தென்மேற்கு மூலை அறை(நிருதி மூலை) எங்கு வருகிறது என்று பார்த்து அந்த திசையில் உள்ள அறையில்
      தம்பதிகள் உறங்கலாம்

  • @GayathriGayathri-zh2sg
    @GayathriGayathri-zh2sg Рік тому

    Sir enga vedu la kilaku Therku side vedukula oru 10 steps vachu enga bedroom iruku adhula padukalama husband wife

  • @dheepthapraveen7302
    @dheepthapraveen7302 4 роки тому

    Sir our bedroom is in issani mulai..kindly suggest pariharam

  • @balaveni8684
    @balaveni8684 Рік тому

    Ayya vanakkam niruthi moolayil west otti therkku thalai vaithu padukalama

  • @alagarasan1980
    @alagarasan1980 4 роки тому +1

    தென் மேற்கு மூலையில் கட்டில் போட்டால் பீரோ தென் மேற்கு மூலையில் வைப்பது எப்படி ?
    கட்டிலை ஒட்டி தெற்கு சுவரில் சாய்ந்தபடி வடக்கே திறப்பது போல் கிட்டதட்ட 5 அடி கட்டில் முடிந்த உடன் ஓரத்தில் வைக்கலாமா ?
    கிழக்கு பார்த்து வீடு என்பதால் தென்மேற்கு வரும் ஆனால மூலை கட்டில் பிடித்ததால் பீரோ சற்று தூரத்தில் தென் மேற்கு மூலை இது சரியா ?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +1

      சரியான தென் மேற்கு மூலையில் தான் வைக்க வேண்டும் என்று கூறவில்லை சகோ ,தென்மேற்கு மூலை அறையின் தெற்கு அல்லது மேற்கு சுவற்றை ஒட்டி படுக்கை/கட்டிலை போடவேண்டும் என்றும், அதே போல பீரோவை தென்மேற்கு மூலை அறையில் தெற்கு பக்கமாக உள்ள சுவற்றின் அருகே பீரோவை கிழக்கு நோக்கியோ அல்லது வடக்கு நோக்கியோ வைக்க வேண்டும் என்று தான் கூறியுள்ளோம்(Not exacct corner). சரியான மூலையில் இல்லாமல் சுவற்றை ஒட்டி சற்று தள்ளி வைக்கலாம்.

    • @alagarasan1980
      @alagarasan1980 4 роки тому

      @@AalayamSelveer super

  • @sudhaananthanarayanan7458
    @sudhaananthanarayanan7458 3 роки тому +1

    Brother wall clock direction video podunga

  • @sureshdeepa746
    @sureshdeepa746 2 роки тому +1

    அய்யா எனக்கு ஈசான்யா மூலையில் தான் மாஸ்டர் பெட்ரூம் உள்ளது. என்ன பண்றது.
    குபேரன் மூலையில் இட வசதி குறைவாக உள்ளது.
    ஆலோசனை கூறவும்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      ua-cam.com/video/gQDhxp-AFVE/v-deo.html
      இதை பின்பற்றுங்கள் சகோதரி

  • @riyavision1694
    @riyavision1694 2 роки тому +1

    நிறைந்த வெள்ளி கிழமையில் வீடு இடிக்கலாமா?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      தவிர்க்க வேண்டும் சகோ

  • @SureshKumar-bk4yg
    @SureshKumar-bk4yg 4 роки тому +1

    Sir north east corner plot north east(isaniya moolai) la cut varuthu (dtcp)site vanklama?

  • @priyapalani1187
    @priyapalani1187 4 роки тому +1

    Vanakkam sir thenmerku mulai bed room (oru room) mattum pakkanuma illa ottu motha vittuke pakkanuma enga vittu then merku mulai katttil iruku beero epdi veipadhu sollunga sir katti vera engayum poda mudiyadhu beerova kattil pakathula podalama adhu bed room oda then kizhaku mulaiya illa then merku mulai thana sollunga sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Mothaa veetirke parkka vendum sister
      Breo vaikka - ua-cam.com/video/mutmaR97_M8/v-deo.html intha pathivai parungal.
      கட்டில்/பீரோ சரியான (exact corner ) மூலையில் மட்டும் தான் போட வேண்டும் என்று இல்லை சற்று தள்ளி இடம் விட்டு கூட போடலாம், விளக்கமாக அதனால் தான் வீடியோவில் படங்களில் பல கட்டில்/பீரோ போடும் இடங்களை புரியும் படி விளக்கி உள்ளோம்

  • @subramaniyasubramaniya8411
    @subramaniyasubramaniya8411 4 роки тому +1

    நிலவிற்கு நேராக கட்டில் போடலாமா?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      இதை பற்றி கேள்வி பட்டது இல்லை. ஆராய்ந்து சொல்கிறோம்

    • @subramaniyasubramaniya8411
      @subramaniyasubramaniya8411 4 роки тому +1

      மிக்க நன்றிகள் ஐயா

  • @senthilkumarkumar8534
    @senthilkumarkumar8534 4 роки тому

    Is good to sleep FAMILY members in hall

  • @THAWALINGAMDHANUSHKA-fn3zd
    @THAWALINGAMDHANUSHKA-fn3zd Рік тому

    Sir, Hall floor a vida, bed room floor panivaa irundhaa problem illaya? Illati, rendum ore level la irukkanuma?

  • @PriyaPriya-op4id
    @PriyaPriya-op4id 3 роки тому

    Sir,enga bedroom vadamerku la tha eruku.enaku mana nimmathi ye Ella.Vera room Ella.enna parigaram pandrathu nu sollunga please.

  • @poornimaviswanath3876
    @poornimaviswanath3876 4 роки тому

    Kattil alvula ethum sathiram iruka 7*6 size la kattil seiyalama

  • @rrkavai1990
    @rrkavai1990 4 роки тому

    Sir neenga mention paniirukum idathilthana bero vaikanumnu sonunga clear my doubt

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      irandirkkum Athe direction thaan satrru thali vaikka vendum sister

    • @rrkavai1990
      @rrkavai1990 4 роки тому

      @@AalayamSelveer thanks for your reply berova thenmerku moolaiyil kilakuparthu vaikalamnu soninga athuku pakathula thenmerku to kilakunoki bedpodalama antha roomla vasal kilakuparthu iruku

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      பீரோ வைக்க ஏற்ற திசை : தென்மேற்கு மூலை அறையில் தெற்கு பக்கமாக உள்ள சுவற்றின் அருகே பீரோவை கிழக்கு நோக்கியோ அல்லது வடக்கு நோக்கியோ வைக்கலாம். தென்மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி பெட் போடலாம்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      கிழக்கு திசையில் தலை வைத்து படுங்கள்

  • @rajaramhvac3765
    @rajaramhvac3765 3 роки тому

    ஆனி மாதம் Roof concrete போடலாமா

  • @prakashp9337
    @prakashp9337 Рік тому

    Sir vanakkam north west bedroom bedroom south side beuro side bed is infront of the berou whic side bed position bedroom sise 10+.10

  • @VinothKumar-co5bq
    @VinothKumar-co5bq 4 роки тому

    Master bedroom ku North east corner la attach toilet vekkalama sir, because no space in north west

  • @muthukumaran9138
    @muthukumaran9138 4 роки тому +1

    Mirror and clock vaika yetra thisai, vasthu solluga sago

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Namathu vasthu sasthirathil ithai pattri kuripugal illai.. kidaithal udane solkirom sago

    • @muthukumaran9138
      @muthukumaran9138 4 роки тому +1

      @@AalayamSelveer nandri sago

  • @bmalathi3083
    @bmalathi3083 4 роки тому +1

    Thank u bro

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @vasanthysue9540
    @vasanthysue9540 4 роки тому

    Can we stay in a rented house in which previously somebody had committed suicide.

  • @yamunagopalram3119
    @yamunagopalram3119 9 місяців тому +1

    சென்னை ல் பிளாட் மாஸ்டர் பெட் ரூம் வடகிழக்கில் உள்ளது பயன்படுத்தி கொள்ளலாம ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  9 місяців тому

      வணக்கம் சகோதரி, மாநகரங்களில் உள்ள பிளாட் வீட்டில் எல்லா அம்மசங்களும் வாஸ்து படி கட்டாயம் இருக்காது, எனவே அதை பெரிதாக நினைத்து கொண்டிருக்காமல் இந்த பதிவில் சொன்ன எளிய வாஸ்து பரிகாரங்களை செய்தால் போதுமானது எல்லாம் நல்லதே நடக்கும், கவலை வேண்டாம் - ua-cam.com/video/gQDhxp-AFVE/v-deo.html இந்த பதிவை பின்பற்றுங்கள்

  • @devisaravanan4199
    @devisaravanan4199 10 місяців тому +2

    நான் அந்த மூளையில் பீரோ வைத்து இருக்கிறேன்

  • @sajeewanudayakumar7753
    @sajeewanudayakumar7753 3 роки тому

    Padikattu eththisaiyil amaiya vendum sir

  • @revareva720
    @revareva720 3 роки тому

    பாத்ரூம் பெட் ரும் வித ஹைட் அதிகமாக இருந்தால் problem sir

  • @Kalaivani-pd8mc
    @Kalaivani-pd8mc Рік тому

    கிழக்கில் தலை வைத்து மேற்கில் கால் நீட்டி கட்டிலை போடலாமா படுக்கை அறையில் வடக்கில் நுழைவு வாயில் உள்ளது தென்கிழக்கு மூளையாக உள்ளது தென்மேற்கு பகுதியில் பீரோவை வைத்தால் கட்டில் போடுவதற்கு இடம் போதவில்லை இவ்வாறு இருக்கையில் மேலே சொன்னபடி கடலை போடலாமா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      சகோதரி, மொத்த வீட்டின் எந்த திசை மூலையில் படுக்கை அறை உள்ளது

  • @villaalisamiji4174
    @villaalisamiji4174 4 роки тому +1

    கிழக்கு பக்கமா வசப்படி இருக்கு எத்திசை பார்த்த வன்னம் கட்டில் போடவேண்டும் சார்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +3

      சகோ வாசல் எப்படி இருந்தாலும் பதிவில் சொன்ன பின்பற்ற வேண்டிய திசைகள் மாறாது

  • @karthicks5671
    @karthicks5671 4 роки тому +1

    Bearuvum Anga dhan veika sonnenga, ipo katilum angaye veika mudiyuma.
    Konjam cleara solunga pls.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +1

      Tavarana purithal bro., for bero it is in In the South West corner room on the South Wall keep the locker facing East or West. Never said to keep it in exact South West corner, it can be in South Wall and keep the locker facing East or West.

    • @karthicks5671
      @karthicks5671 4 роки тому

      @@AalayamSelveer Ok bro thnks

  • @rajap4569
    @rajap4569 3 роки тому +3

    10*10.3 bed room podalama

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      Full plot size/direction and other parameters partha pinnar oru vasthu consultant than itharkku bathil solla iyalum bro