ADMK பொதுச் செயலாளர் Edappadi Palanisami இல்லையா... நீதிமன்றத்தில் நடந்தது என்ன? Imperfect Show

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024

КОМЕНТАРІ • 187

  • @RIFAYCAPSCO
    @RIFAYCAPSCO 2 місяці тому +15

    தம்பிதுரை அவர்களே நீட் அவர்கள் கொண்டு வந்ததாகவே இருக்கட்டும் அதை நீக்க வேண்டும் என்பது தான் கோரிக்கை நீக்குவது எப்படி என்பதில் கவனம் செலுத்துங்கள்

    • @sbkcs
      @sbkcs 2 місяці тому +3

      @@RIFAYCAPSCO அவரோட பல்கலைக்கழகத்துக்கு மானியம் வராம போய்ட்டா?

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 2 місяці тому +1

      வாழ்க்கை ஒரு வட்டம்

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 2 місяці тому +6

    இப்படியே இன்னும் கொஞ்ச நாளில் ஆண்டாள், சீதை, பத்மாவதி, பசுவதை, பாகிஸ்தான், அயோத்தி , தலாக், ஜல்லிக்கட்டு, டோல்கேட்டு போன்றவற்றை கிளப்பிவிட்டால் மக்கள் அனைத்தையும் மறந்து விடுவர். பட்ஜட்டாவது, Fund ஆவது . 😮

  • @muruganr7188
    @muruganr7188 2 місяці тому +6

    நம்முடைய நாட்டை காப்பாற்றிய,காப்பாற்றும், இராணுவ வீரர் களுக்கு வீர வணக்கம்

  • @malathydavid4505
    @malathydavid4505 2 місяці тому +2

    Sibi & Varun , not even a day goes without seeing your program. You both are awesome in compering. I always laugh when you say some comments. Wish you both good luck.

  • @karkuzhali9046
    @karkuzhali9046 2 місяці тому

    அருமை

  • @ManivannanMaharajah
    @ManivannanMaharajah 2 місяці тому +2

    12:00 சாராயம் குடித்து இறந்திருந்தல் 10 லெட்சம் கிடைத்திருக்கும்! இருதான் மரியாதை!!

  • @shaikdca1977
    @shaikdca1977 2 місяці тому +16

    மனித நேயத்தோடு மரணித்த பள்ளி வாகன ஓட்டுனரை போற்றுவோம்.

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 2 місяці тому +1

    The driver such a precautious man, even at the point of death cared for the children! It is a divenly act on his part! Salute to that great
    soul ! Actually the govt. should give 10 lakhs only to the most deserving family!

  • @mathivanang4854
    @mathivanang4854 2 місяці тому +12

    பாமக 35 வருடங்களுக்கு முன் கைவாள் பயன்படுத்தியது தற்போதைய போராட்டத்தில் மின் வாள் பயன்படுத்தி மரங்களை ஆங்காங்கே உள்ள பொறுப்பாளர் வெட்டி பணம் பார்ப்பார்கள்

    • @subbarayalumohandoss1545
      @subbarayalumohandoss1545 2 місяці тому +3

      True. Tree cutter.

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 2 місяці тому +3

      ​@@subbarayalumohandoss1545இவர்கள் பேசாமல் பழையபடி வன்னியர் சங்கம் என்றே கட்சி பெயரை மாற்றுவது நல்லது எதற்கு தேவையில்லாமல் பாட்டாளி?

  • @mathivanang4854
    @mathivanang4854 2 місяці тому +7

    பாஜகவின் சூப்பிதுரை

  • @karthicrajasaravanan348
    @karthicrajasaravanan348 2 місяці тому +2

    சரண் அண்ணாவை பார்த்து நீண்ட நாள் ஆயிற்று.. "சிறகடிக்க ஆசை" யில் சில சமயம் பார்ப்பதோடு சரி. ஒரு நாள் சரண் அண்ணா வும் சிபி அண்ணாவும் சேர்ந்து ஒரு show செய்ய வாய்ப்பு இருக்கிறதா?

  • @shaikdca1977
    @shaikdca1977 2 місяці тому +2

    Shows my feedback. The show always amazing (all kind of information). My supports & likes always with you (Sibi & Varun) and your hole imperfect show team (back support staff). I am sharing the valuable information to my familys. ❤ thanks and congratulations for your shows and very good future.

  • @H10371
    @H10371 2 місяці тому +7

    அட நீஙக வேற தம்பிகளா நீங்க செய்தி சொல்லறத விட சிரிக்க வைக்கறதுதான் அதிகமப்பா

  • @dextersaravana
    @dextersaravana 2 місяці тому +1

    Thambidurai has to support central government else all his education institutions (schools, Polytechnics, Engg colleges and Medical colleges) will be in soup..

  • @kmssayeed8959
    @kmssayeed8959 2 місяці тому +1

    C❤P❤V❤N❤ VANAKKAM 🙏❤ C❤P❤KARUR❤ VANAKKAM 🙏❤ A❤TO❤Z❤ VANAKKAM 🙏❤❤❤❤❤❤❤❤❤ VANAKKAM 🙏❤❤️♥️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ruubanlx5523
    @ruubanlx5523 2 місяці тому +5

    கார்கில் போரில் நாட்டைக் காக்க உயிர்த்தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம்

  • @ganapathyveerabahu703
    @ganapathyveerabahu703 2 місяці тому +2

    Please talk briefly about Angel ax in the comments show. All the best brothers 👍

  • @KarthiKeyan-qs6zr
    @KarthiKeyan-qs6zr 2 місяці тому

    வெற்றி மேல் வெற்றி
    நிச்சயம் வாழ்த்துக்கள்
    வளருங்கள்
    NO IMPERFECT is also every day " PERFECT " SHOW

  • @sureshkumar-yj3pn
    @sureshkumar-yj3pn 2 місяці тому +21

    கேடு கெட்ட ராமதாஸ்க்கு வன்மையான கண்டனங்கள்

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 2 місяці тому

      இவனெல்லாம் ஒரு மனிதனே கிடையாது.ஒருமையில் பேசும்பொழுது தெரியவில்லையா?தரங்கெட்ட மனிதன் என்பது.

    • @subbarayalumohandoss1545
      @subbarayalumohandoss1545 2 місяці тому +1

      ஆம்,😮

  • @srinivasang4742
    @srinivasang4742 2 місяці тому +1

    கார்கில் போர் நடக்கும்போது நம்
    இளைய தலைமுறைகள் ,உலக கோப்பை கிரிக்கெட் பார்த்துகொண்டு இருந்தார்கள்..
    அவர்களுக்கு போர் பற்றி எதுவும் தெரியாது....

  • @kannathathsan2746
    @kannathathsan2746 2 місяці тому +14

    பெட்டி ராமதாஸ் தான் தமிழக மக்களுக்கு தெரியுமே.! தமிழ்நாட்டு முதல்வரை ஒருமையில் அழைக்க இவருக்குஎன்ன தகுதி இருக்கிறது?.

    • @sbkcs
      @sbkcs 2 місяці тому

      @@kannathathsan2746 இது பாமகவுக்கு கிடைத்த வெற்றி

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 2 місяці тому +1

      ​@@sbkcsவெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர் தம்
      உள்ளத்தனைய துயர்வு

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 2 місяці тому

    Arumai Cibi bro and Varun bro ❤️💐👌

  • @EagleShine-e7v
    @EagleShine-e7v 2 місяці тому +1

    My 7PM Time slot is dedicated to the Imperfect Show. Nice Content 🎙️

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 2 місяці тому +2

    சுவாரஸ்யமான நிகழ்ச்சி
    இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @Kicha312
    @Kicha312 2 місяці тому

    10:09 secs la security whistle sattham kekudhu😂😂

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 2 місяці тому +6

    புரட்சி தமிழரை புரட்சி டம்ளர் ஆக்கி விட்டது உயர்நீதிமன்றம்

  • @rathakrishnan510
    @rathakrishnan510 2 місяці тому +1

    Except long distance buses like >200kms all others government routes should be privatized.

  • @Chennai...
    @Chennai... 2 місяці тому +1

    750 நாட்கள் தொடர்ந்து பரந்தூரில் போராட்டம் நடைபெற்று வருகிறது, கவைப்படாமல்... கார் பந்தயம் நடத்துவது பற்றி திராவிட மாடல் மும்முரம் கட்டுகிறது..

  • @periasamyseeman3123
    @periasamyseeman3123 2 місяці тому +1

    சிபி சக்கரவர்த்திக்கு தமிழர்கள் மீது என்ன வண்ம புரட்சி தமிழரை டம்ளர் என்று குறிப்பிடுகிறீர்கள்

  • @rajavij2978
    @rajavij2978 2 місяці тому +5

    Kargil was BJP governments failure in 1999
    which allowed Pakistan Army under Parvez Musharaf to occupy Kargil hill area

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 2 місяці тому +2

      YES CORRECT

    • @kanakajayaraj3010
      @kanakajayaraj3010 2 місяці тому

      @@venkatachalamkvenkatacha-bg8qz சீனா மாதிரி !!!! இந்த சிபியும் வருணும் தயாநிதி மாறன் எம் பி பேசுவதேயில்லை same same என சொல்கிறாராம். Not like you we are elected but you are selected என்றபோது சபையே கை தட்டியது அது இந்த இரண்டு ஆரிய விகடன் பல்லிளிப்பான் சங்க சங்க தலைவர் சிபி துணை தலைவர் வருணுக்கும் தெரியாது போல மானம் கெட்ட ராமதாஸ் பிரேமலதா வரிசையில் இந்த இரு வேடதாரிகளும்

  • @s.m.thajudeen3068
    @s.m.thajudeen3068 2 місяці тому +2

    Sibi charan excellent 😂

  • @bagampiriyal69
    @bagampiriyal69 2 місяці тому

    Can you discuss about what happened two days before in Bihar state assembly.

  • @chengalvarayantn1553
    @chengalvarayantn1553 2 місяці тому +6

    விஜயகாந்த குடிக்க வைத்த கெடுத்த யார்

    • @sbkcs
      @sbkcs 2 місяці тому

      @@chengalvarayantn1553 நல்ல மனிதரை நாம் இவர்களுக்காக பேசுவது நல்லது இல்லை நண்பா

  • @selvakumarmurugesan9013
    @selvakumarmurugesan9013 2 місяці тому +1

    Vellakovil hero Malayappan 🎉

  • @mariappanramarathinasamy9280
    @mariappanramarathinasamy9280 2 місяці тому +4

    துணை சபாநாயகர் பதவி காலியாக இருக்கா இன்னும்?😊😊

  • @EagleShine-e7v
    @EagleShine-e7v 2 місяці тому +1

    Indian Army 🇮🇳

    • @kanakajayaraj3010
      @kanakajayaraj3010 2 місяці тому

      பாவம் கடைசியில் ரிலையன்ஸின் எண்ணை பைப் லைனுக்கு சேதம் வரக்கூடாது என்கிற எண்ணம் இரு நாட்டு தலைவர்களுக்கும் பிறகுதான் புரிந்திருக்கிறது ஜெய் ஜவான் ஜெய் பைப் லைன்

  • @arumugamarumugam1495
    @arumugamarumugam1495 2 місяці тому +1

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் பத்து லட்சம். பண்புடன் நடந்த பணியாளருக்கு ஐந்து லட்சம்

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 2 місяці тому

      பிணத்தின் வாயில் வாய்க்கரிசி தேடுபவர்கள் உடனடியாக அமைச்சர் மூலம் 5 லட்ச ரூபாயை வழங்கியதை பாராட்ட வேண்டாம், குறை சொல்லாதீர்கள்,

  • @shivabharathia8525
    @shivabharathia8525 2 місяці тому +9

    பழைய கற்கால மனிதனை போல சிந்திக்கும் செயல்படும் மருத்துவர் ராமதாஸ் ஒரு நல்ல மன நல மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொண்டால் அவர் சமுதாயத்துக்கு நல்லது.

  • @ashokmokham1344
    @ashokmokham1344 2 місяці тому

    Thank u brothers for saying EPS appou

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 2 місяці тому +3

    ஈபிஸ்க்கு கட்டு சோற்றில் ஒரு எலி தம்பிதுரை
    நாங்களும் மெடிகல் காலேஜ் வாங்கணும் அல்ல

  • @home-i5z
    @home-i5z 2 місяці тому +1

    jai Hinds

  • @deepaanbalagan4979
    @deepaanbalagan4979 2 місяці тому

    National flag has 4 colors. Please mention it correctly. Why BLUE is ignored ?

  • @shaikdca1977
    @shaikdca1977 2 місяці тому +3

    பீகாருக்கு ஒரு பல்டி மாமா நிதிஸ் அதுபோல தமிழகத்துக்கு நம்ம பல்டி மணி (பாமக).

    • @subbarayalumohandoss1545
      @subbarayalumohandoss1545 2 місяці тому

      ஓவரா கூவுறது இதுதானா. ஸ்வீட் பாக்ஸ் பேசுதா உ

  • @Smartdhani
    @Smartdhani 2 місяці тому +3

    காங்கிரஸ் காலத்தில் ஜிஎஸ்டி இல்லை. மாநில அரசுகள் மத்திய அரசுக்கு வரிப் பங்கைக் கொடுத்தது நேரடியாக.

    • @sriharanranganathan1450.
      @sriharanranganathan1450. 2 місяці тому

      Congress-led UPA government, the new Finance Minister P. Chidambaram in February 2006 continued work on the same and proposed a GST rollout by 1 April 2010. However, in 2011, with the Trinamool Congress routing CPI(M) out of power in West Bengal, Asim Dasgupta resigned as the head of the GST committee. Dasgupta admitted in an interview that 80% of the task had been done.[10]
      The UPA introduced the 115th Constitution Amendment Bill[11] on 22 March 2011[12] in the Lok Sabha to bring about the GST

    • @sriharanranganathan1450.
      @sriharanranganathan1450. 2 місяці тому

      விக்கிப்பீடியாலயே இருக்கு ...படிடா பரமா

    • @Smartdhani
      @Smartdhani 2 місяці тому

      @@sriharanranganathan1450. சரிடா

  • @ruubanlx5523
    @ruubanlx5523 2 місяці тому +3

    திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை சேர்ந்த தனியார் பள்ளி வேன் ஓட்டுநர் திரு மலையப்பன் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்

  • @arumugamthangavel6418
    @arumugamthangavel6418 2 місяці тому +3

    தமிழ் நாட்டுக்குஒன்றிஅரசுநிதிஒதுக்காதுஆனால்வரியைமட்டும்வசூல்செய்யும்இதுஎப்படிஆடுஅண்ணாமலைக்குதெரியுமா?

  • @siddharththemusician6718
    @siddharththemusician6718 2 місяці тому

    Privatization of driver and conductors in MTC busses is a Gujarat Model.

  • @Ragul3341
    @Ragul3341 2 місяці тому +2

    Hi bro

  • @H10371
    @H10371 2 місяці тому +2

    மருத்துவர் ஐயா ராமதாஸ் ஒரு .......

  • @baskaranveeranan4647
    @baskaranveeranan4647 2 місяці тому

    முர்மூவை முதலில் மணிபூர் போக சொல்லுங்கள்

  • @ramarajrms4283
    @ramarajrms4283 2 місяці тому

    Tv யப் பாத்து தெரிஞ்சிக்கலாம்! புரிஞ்சக்கலாமே …!!!!!!

  • @sabarifashions6097
    @sabarifashions6097 2 місяці тому +1

    அவர் தம்பிதுரையல்ல சங்கிதுரை

  • @dropbox152
    @dropbox152 2 місяці тому

    புரட்சி டம்ளர் - சிபி

  • @sadiqueahmed.m9561
    @sadiqueahmed.m9561 2 місяці тому

    Great show.

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 2 місяці тому +2

    கனிமவளத்தில் மாநிலங்களுக்கு உரிமையுண்டு என்ற நேற்றைய தகவலை "தோண்டி எடுத்து " இன்று கூறுகிறீர்கள், அதே போல் பள்ளிப் பேருந்து ஓட்டுனர் மரணமும்,

  • @Rakkiannanm
    @Rakkiannanm 2 місяці тому

    பெரியார் ராமசாமியைக் குறித்துத்தான் இது ராமர்சாமி ஆட்சி-என்று மரியாதையாகச் சொல்லியிருப்பார் போலும்!

  • @samu7848
    @samu7848 2 місяці тому

    Mr. Thambidurai might have decided to shift his alliance from AIDMK to BJP. Now the AIDMK is not with BJP ....

  • @JaiKumar-ni2rp
    @JaiKumar-ni2rp 2 місяці тому +1

    போக்குவரத்து அக்னிபாத்

  • @ssn3967
    @ssn3967 2 місяці тому

    வாரிசை து மு ஆக மாற்ற யாரும் சலிக்காமல் செய்வதற்கு அமெரிக்க பயணம்.

  • @rajasekar4858
    @rajasekar4858 2 місяці тому +1

    Very nice

  • @satheeshbsl
    @satheeshbsl 2 місяці тому

    That is how the algorithms are build in the airline booking portal. If the search of the travel date and destination is searched multiple times...the algorithm will assume the travel is confirmed and will increase the price as such as possible. If anyone face this issue ...kindly delete the cookies and retry with fresh browser by this the old price will be displayed again. try and get benefitted.

  • @chandrabose2
    @chandrabose2 2 місяці тому +2

    புரிந்து கொண்டால் அறுத்து தள்ளி விடுவீர்கள்.காலை நக்கி காலை வாறும் செயல் தானே

  • @ZakirrUsen
    @ZakirrUsen 2 місяці тому +1

    Ramadas pool

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq 2 місяці тому

    GOOD NIGHT 🙏

  • @hashvagjrhaneeshadhiyan1418
    @hashvagjrhaneeshadhiyan1418 2 місяці тому +1

    Y ur also said moovannakodi I think it's 4 Colour

  • @varunprakash6207
    @varunprakash6207 2 місяці тому

    சென்னை மாநகரம் பேருந்துகள் தனியார் இடம் டெண்டர் எடுக்கும் விடியல் அரசு தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் பிரச்சனை கண்டு கொள்ளாமல் தொழிலாளர் வஞ்சித்து கொண்டு இருக்கிறது மோடி அரசு தனியார் இடம் குத்தகை விட்ட அப்போது கத்திய ஸ்டாலின் இப்போது சென்னை மாநகரம் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தனியார் இடம் ஒப்பனடப்பு இனி அடுத்து மகளிர் இலவச பேருந்து ஆப்பு னவக்கும் திராவிட மாடல் அரசு கம்யூனிஸ்ட் கட்சி தூங்கி கொண்டு இருக்கிறார்கள்

  • @ManivannanMaharajah
    @ManivannanMaharajah 2 місяці тому

    தங்கப்ப தக்கங்களுடனா?

  • @vijayakumarm1423
    @vijayakumarm1423 2 місяці тому

    😭😭😭💐💐💐

  • @12vanchi
    @12vanchi 2 місяці тому

    Kargil diwas❤❤❤❤❤❤

  • @m.mohideenbasha4444
    @m.mohideenbasha4444 2 місяці тому

    சவப்பெட்டி ஊழல் பற்றி இந்த வாரம் கமெண்ட் ஷோவில் பேசுங்க.
    கார்கில் போருக்கு சவப்பெட்டி ஊழலுக்கு என்ன சம்பந்தம்.

  • @yuvarajs509
    @yuvarajs509 2 місяці тому +1

    என்னடா ஒன்றும் நடக்கவில்லை நினைத்தேன் இந்த நடந்து விட்டது!!!

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 2 місяці тому +4

    தம்பிதுரைன்னா இந்த ஜெயலலிதா காருக்கு முன்னாடி ஓடுவாரே அவர்தானே? என்னமோ போங்க எப்படி இருந்த அதிமுக இப்ப இப்படி இருக்கு,

  • @panduranganveerasamy6323
    @panduranganveerasamy6323 2 місяці тому

    same same

  • @vegneshn.t4950
    @vegneshn.t4950 2 місяці тому

    ராசிபுரம் பேருந்து நிலைய பிரச்சனை பற்றி பேசுங்கள்

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 2 місяці тому

    சிரிக்க சிந்திக்க ஐபிஎஸ்

  • @sbkcs
    @sbkcs 2 місяці тому +1

    0:39 தம்பி சீனா?

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 2 місяці тому +1

    Will name change by feku god solve Manipur issue and provide jobs to all ?

  • @BOTWITHABUCKETLIST
    @BOTWITHABUCKETLIST 2 місяці тому

    you guys missed that this time tamilnadu players has most been selected for olympics

  • @sreenias
    @sreenias 2 місяці тому

    Adhey minister... Vilakkam kuduththurukkaaru...
    News card ae mattum paathuttu puluththuramaari puluththaadhinga...

  • @SocialJustice-q4o
    @SocialJustice-q4o 2 місяці тому

    Ingittu oruthan kuthuran, ingittu oruthan kuthuran! 😊

  • @deepthikamal
    @deepthikamal 2 місяці тому

    Same ille.. Shame nnu solraru

  • @jayashankar4092
    @jayashankar4092 2 місяці тому +1

    Last 5yrs BJP majority,EPS G.S.nowadays they are NDA govt.so EPS not a g.s.for party.

  • @IbrahimSifa
    @IbrahimSifa 2 місяці тому

    மல்லுஸ் உப்பு போட்டு சாப்டுறாங்க அதான் கொடி பிடிக்கிறாங்க

  • @hariprasath6120
    @hariprasath6120 2 місяці тому +1

    Ennaga nyayam ethu, kalla sarayam kuduchu setha 10 lakhs, kolandaingala kapathitu setha manushanuku 5 lakhs.

  • @Chennai...
    @Chennai... 2 місяці тому +1

    திராவிட மாடல் இந்தியாவை ஆளுகிறது என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்ளுங்கள்..அப்படியானால் தர்பார் மஹால் பெயர் என்னவாக மாற்றப்பட்டு இருக்கும் ? உங்கள் கற்பனையில் ?

  • @rathar2191
    @rathar2191 2 місяці тому +1

    செங்கோல் எதற்கு?

  • @arumugamthangavel6418
    @arumugamthangavel6418 2 місяці тому +2

    ஏன்டா அவன்சரில்லைஎன்றுஇவனைகொண்டுவந்தாஅவன்கொண்டுவந்ததுஇவன்கொண்டுவந்ததுஎன்றுசொன்னாநீங்க எல்லோரும்செத்துபோங்கடா

    • @subbarayalumohandoss1545
      @subbarayalumohandoss1545 2 місяці тому +1

      மக்கள் ~ எப்படியாச்சும் பணம் சேத்து மிச்சம் பிடிச்சு, ஏதலையாச்தும் முதலீடு செஞ்சு கொஞ்சம் பணம் சேர்த்தனும் , அதுக்கு
      80C மற்றும் இன்ன பிற section ல Tax exemption க்காக invest செய்வேன்
      நிம்மி மேம் ~Old Tax Regime எதுவும் டாக்ஸ் ரிலீப் தர மாட்டேன்
      சரி நீண்ட கால வைப்பு நிதி (FD, RD) ல போட்டு வட்டி வாங்குவேன்,
      நிம்மி மேம் ~ அதுக்கும் வட்டிய குறைப்பேன்
      சரி பங்குச்சந்தை ல முதலீடு செய்வோம்,
      நிம்மி மேம் ~ அதுக்கும் LTCG, STCG ஏத்தி விட்ருக்கேன்.....
      உன் கடைசி காலத்துக்கு சேமிக்க எந்த வழியும் தரமாட்டேன், நானும் உன்ன பாத்துக்கமாட்டேன்..
      கடைசி வரைக்கும் உழைச்சு எல்லா பணமும் செலவு செய்யுடா
      அப்போ வயசான சம்பாதிக்க முடியாத காலத்துல என் தேவைக்கு எப்படி சேமிக்க.
      சம்பாதிச்சு செலவு செய்ய வக்கிலாத 🐶🐶🐶எதுக்கு வாழனும் , செத்துப்போ...
      #Budget2024 😂😂😂

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 2 місяці тому

      மிகவும் சரியாக சொன்னீர்கள்

  • @soundararajan22
    @soundararajan22 2 місяці тому +3

    சிபியும் கரூர் தானே

  • @vimashrab
    @vimashrab 2 місяці тому +2

    பாமக தான் பாஜாக.😂

  • @RajVeer-w7p
    @RajVeer-w7p 2 місяці тому

    ADMK SUPREMO EDAPPADI PALANISAMY SUBJECT TO CORRECTION. What a change palanismay upset now.

  • @janagiraman2109
    @janagiraman2109 2 місяці тому

    So, Thambidurai is going to join in BJP.

  • @GobalakrishnanP-qz1db
    @GobalakrishnanP-qz1db 2 місяці тому +3

    THAMBI DURAIYA ILLA AVAN SOMBU SUVANDE DURAI

  • @KAGTILESPARAMAKUDI
    @KAGTILESPARAMAKUDI 2 місяці тому

    Vikatan oru dmk support media

  • @hellomak1118
    @hellomak1118 2 місяці тому +6

    #PMK 3 அணி : குடும்பக் கட்சியல்ல
    அன்புமணி பணப்பெட்டி மக்கள் கட்சி
    ராமதாஸ் பணப்பெட்டி மக்கள் கட்சி
    செளமியா பணப்பெட்டி மக்கள் கட்சி

    • @arumugamthangavel6418
      @arumugamthangavel6418 2 місяці тому

      100/100உண்மைஇவர்கள்வண்ணியர்களின்இரத்தம்உருஞ்சும்அட்டைபூச்சிகள்

    • @ggsrinivas570
      @ggsrinivas570 2 місяці тому +1

      Yes you're right

    • @subbarayalumohandoss1545
      @subbarayalumohandoss1545 2 місяці тому +2

      உண்மை.

    • @arumugamthangavel6418
      @arumugamthangavel6418 2 місяці тому

      @@hellomak1118 பாமகதொண்டர்களின்ரத்தத்தைகுடிக்கும்கட்சி

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 2 місяці тому

    DMK has switched to sanathanam and soon will make alliance with BJP / rss too!

  • @annbu2006
    @annbu2006 2 місяці тому

    Same இல்ல cibi Shame

  • @seetharamanslm3234
    @seetharamanslm3234 2 місяці тому +2

    ஐயா மோடிக்கும இது பொருந்தும்!

  • @samtony9301
    @samtony9301 2 місяці тому

    Sibi kumuyyai

  • @rajasankar390
    @rajasankar390 2 місяці тому

    bjp b team audio katchi

  • @samtony9301
    @samtony9301 2 місяці тому +1

    Sibi kumuttai