குலதெய்வ வழிபாடு செய்வது எப்படி

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 14

  • @Kutty_Friends
    @Kutty_Friends 11 днів тому +2

    இந்த பதிவு சொன்னதற்க்கு மிக்க நன்றி அக்கா 🙏

  • @Kutty_Friends
    @Kutty_Friends 11 днів тому +2

    ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் குருபூஜை பற்றி சொல்லுங்க

  • @Kutty_Friends
    @Kutty_Friends 11 днів тому +1

    ப்ளீஸ் ப்ளீஸ் குருபூஜை சொல்லுங்கள்😊 குருபூஜை எப்படி செய்ய வேண்டும் சொல்லுங்கள் சொல்லுங்கள் சொல்லுங்கள்

  • @Kutty_Friends
    @Kutty_Friends 11 днів тому +1

    குரு பூஜை செய்வது எப்படி அக்கா

  • @Kutty_Friends
    @Kutty_Friends 11 днів тому +1

    குருபூஜை பற்றி சொல்லுங்கள் குருபூஜை பற்றி சொல்லுங்கள் குருபூஜை பற்றி சொல்லுங்கள்

  • @Kutty_Friends
    @Kutty_Friends 11 днів тому +1

    ப்ளீஸ் குருபூஜைக்கு சொல்லுங்கள் வீடியோவாக கூட போடுங்க

  • @Kutty_Friends
    @Kutty_Friends 11 днів тому +2

    அக்கா எங்கள் அன்ன காமாட்சி குல தெய்வம் யுடம் நாங்கள் ஒரு வேண்டுதல் வைத்திருந்தோம் அதற்காக நாங்கள் முடி காசும் பொட்டுவைத்திரிக்கிறம் ஆனால் நிரேவில்லை குலதெய்வத்திற்க்கு விட்டில் பூஜை செய்து மீண்டும் ஒரு முடிக்காசை பொட்டு வைக்கலாம? என்று சொல்லுங்கள்

    • @sarankrishna2768
      @sarankrishna2768  11 днів тому +1

      தாராளமாக செய்யலாம்

    • @Kutty_Friends
      @Kutty_Friends 11 днів тому +1

      மீண்டும் அந்த வேண்டுதலை எப்படி செய்ய வேண்டும் என்று சொல்லுங்க

  • @Kutty_Friends
    @Kutty_Friends 11 днів тому

    நலவுகள் பூஜையை பற்றி சொல்லுங்கள்

  • @iamsunder_official
    @iamsunder_official 10 днів тому

    Kula deivam kandupudichu tharuvengala unga number thanga jathakatha pathu kula deivam kandupudichu sluvengala?

  • @ThamodramRatha
    @ThamodramRatha 6 днів тому +1

    அக்கா எனக்கு எங்கள் கொழசாமி என்ன என்று தெரியாது ஆனால் நான் இப்போது வணங்க வேண்டும் என்று ஆசை ஆகையால் நான் எப்படி எங்கள் குல சாமி கண்டு பிடிக்க வேண்டும் எனக்கு பதில் போடவும் அக்கா

    • @sarankrishna2768
      @sarankrishna2768  6 днів тому +1

      உங்கள் குலசாமி கண்டுபிடிக்க வேண்டும் என்றால் கல்யாணத்துக்கு முன்னாடி அப்படினா உங்க அப்பா வீட்டுக்கு குலதெய்வம் திருமணத்திற்கு பிறகு அப்படின்னா உங்கள் கணவரின் குலதெய்வம் உங்கள் கணவரின் அப்பா தாத்தா அவர்களோட உடன்பிறந்தவர்கள் அவங்க எல்லாம் முதல் மொட்டை எங்க போய் அடிச்சாங்க அப்படிங்கறத கேளுங்க விசாரிங்க அதுவரைக்கும் வீட்டில் பௌர்ணமி பௌர்ணமி உங்க குலதெய்வத்தை எனக்கு எங்க குடும்பத்தை காப்பதற்காக ஒரு தெய்வம் இருக்கும். அந்த தெய்வத்தை நான் வணங்குகிறேன் அப்டின்னு சொல்லி தனியா மண்அகல் விளக்கு ஏத்துங்க நிறை சொம்பு நீர் வைத்து உங்க குலதெய்வத்தை வணங்குங்க நீங்க அந்த விசாரிக்கிறது விசாரிச்சுக்கிட்டே இருக்கும்போது கண்டிப்பா உங்களுக்கு குலதெய்வம் எது என்று தெரியவரும் தெரியாத பட்சத்தில் உங்கள் கணவரின் ஜாதகத்தை அருகில் இருக்கும் ஜாதகம் பார்ப்பவர்களிடம் கொண்டு போய் கொடுத்தீங்கன்னா உங்க ஜாதகத்தை வச்சு குலதெய்வம் எது உங்களுக்கு ஆண் தெய்வமா? பெண் தெய்வமா? எந்த திசையில் இருக்கின்றது அப்படின்னு சொல்லுவாங்க அப்படியும் தெரியவில்லை என்றால் உங்களுக்கு ஆண் குலதெய்வம் அப்படின்னா திருச்செந்தூர் முருகனை உங்கள் குலதெய்வமாக பாவித்து வணங்கலாம் பெண் தெய்வம் என்றால் காமாட்சி அம்மனை உங்கள் குலதெய்வமாக பாவித்து வணங்கலாம் நன்றி

    • @ThamodramRatha
      @ThamodramRatha 6 днів тому

      @@sarankrishna2768 திருமணம் செய்த பிறகு கணவர் கொழசாமி தான் என் கொழசாமியா. ?
      அப்படி என்றால் அவருக்கும் என்ன என்று தெரியாது அது மட்டுமல்ல என் கணவர் என்னோட இல்லை அவர் வேறு திருமணம் செய்து கொண்டார்
      அப்படி என்றால் நான் என் அப்பாவின் கொழசாமி தான் வணங்க வேண்டும்