சங்கீதத்துக்கு கருமாதி செய்துவிட்டு கல் உடைத்துப் பிழைக்கலாம் | தமிழ் காமராசன் | Tamil Kamarasan

Поділитися
Вставка
  • Опубліковано 29 бер 2024
  • சென்னை மியூசிக் அகாடமி சார்பில் டி எம் கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டதை எதிர்த்து ஜாதிவெறி பார்ப்பனர்கள் கொந்தளிக்கும் சூழலில், பெரியாரும் கர்நாடக சங்கீதமும்: இசையின் அரசியல் என்ற தலைப்பில் 30-03-2024 அன்று சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் தோழர் தமிழ் காமராசன் ஆற்றிய உரை.
    #tmkrishna #ranjanigayatri
    #madrasmusicacademy #periyar #tamilkamarasan
    #MusicAcademy #musicacademyaward #carnaticmusicians #culture #sangeethakalanidhi #sangitakalanidhiaward

КОМЕНТАРІ • 71

  • @user-ge1oe3ty4u
    @user-ge1oe3ty4u 3 місяці тому +8

    இசை இல்லாமல் வாழலாம். உணவு இல்லாமல் வாழ முடியாது.தந்தை பெரியார் மீண்டும் பிறக்க வேண்டும்.

    • @viswanathanrajasekaran7666
      @viswanathanrajasekaran7666 3 місяці тому

      உணவு இல்லாமல் எந்த உயிரும் வாழ முடியாது.
      மான உணர்ச்சி இல்லாமல் மனிதன் "வாழ" முடியாது.

    • @bansurishankar
      @bansurishankar 3 місяці тому

      Equally important is one's knowledge of the self and identifying lies and deceit ! this talk is full of that !

  • @rasarasansundaresan1635
    @rasarasansundaresan1635 3 місяці тому +1

    தோழரே வணக்கம்
    அருமை அருமை அருமை
    வாழ்த்துகள் நன்றி

  • @arumugamannamalai
    @arumugamannamalai 3 місяці тому +1

    சிறப்பான உரை 🙏

  • @sasthamaniiyer9718
    @sasthamaniiyer9718 3 місяці тому +5

    இழிநிலையில் வாழ்ந்து கொண்டிருந்த தேவதாசி சமூகத்திலிருந்த இசையையும் நடனத்தையும் மேல்சாதி என்ற மக்கள் ஏற்றுக்கொண்டு, அதைப் பயின்று அதற்கு மேலும் மெருகேற்றினர் என்றால் ... அது நற்செயல்தானே. இதைச் செய்வதற்கு ஒரு நல்ல மனப்பான்மை இருந்தனால்தானே இன்று அந்த இசையும், நடனமும் உலகெங்கும் போற்றிப் புகழப்படுகிறது. வயலில் நாற்று நட்டுக்கொண்டே உழவரும், பெண்டிரும் பாடிய பாடல்களை மேடைகளில் பாடி பெருமை சேர்த்தவர்கள் உளரே.

    • @manudan3601
      @manudan3601 3 місяці тому +2

      தவறில்லை, அதற்குரிய முறையில் மூலம் யார் என்பதையும் சேர்த்து சொல்லி இருக்கலாமே?

    • @sasthamaniiyer9718
      @sasthamaniiyer9718 3 місяці тому

      @@manudan3601 அதைச் சொல்லியும் எழுதியும் இருக்கிறார்கள். தவிர அது ஊரறிந்த உண்மை அல்லவா. உ.வே.சா. தம் இசையின் பெருமை என்ற கட்டுரையில் இதைக் கூறியிருக்கிறார். ஆனால் தேவதாசிகள் கீர்த்தனைகள் புனைந்ததாக எங்கும் குறிப்பிடப்படவில்லை. இது ஆராய வேண்டிய பகுதி.
      2. சென்னைல மீயூசிக் அகாடமியில் காலை வேளையில் டிசம்பர் மாதத்தில் கட்டணம் இல்லாம சங்கீதக் கச்சேரிகள் நடக்கின்றன. இக் கச்சேரிகளைக் கேட்க நாம் எல்லோரும் செல்லலாம். சாதி அடிப்படையாக இதற்கு தடைகள் ஏதும் கிடையாது. மாலை வேளையிலும் எந்தத் தடைகளும் இல்லை.

    • @nizamiqbal3508
      @nizamiqbal3508 3 місяці тому

      👌👌👌👌👌👌👌

    • @saralatharani3649
      @saralatharani3649 3 місяці тому +2

      இசை எல்லோருக்கும் உரியதுதான்.ஆனா எங்களுக்கு மட்டும் வரும்,புனிதம்,பாரம்பரியம் என்று சொல்லிக் கொண்டு அதை உரிமை கொண்டாடுவது தவறு.

    • @chakrapanikarikalan8905
      @chakrapanikarikalan8905 3 місяці тому

      இழிநிலைவாழ்வுக்கொண்ட தேவதாசி சாதி எனகூறுவதை வன்மையாய் கண்டிக்கிறேன்.தமிழர்களிடம் இருந்த இயல,இசையினை திருடி தனதாக்கி கொண்டு அம்மக்களை இழிநிலைக்கு தள்ளிய திருட்டு கும்பல் யார்என்று நாடறியும்.

  • @-CSK-23
    @-CSK-23 3 місяці тому +5

    அங்கே நரிகள் ஊளையிட்ட போது நாம் ரசித்தோம் அதனால் கோடிகோடியாய் சம்பாதிக்கிறது அந்த நரிகள்.

    • @viswanathanrajasekaran7666
      @viswanathanrajasekaran7666 3 місяці тому

      நரி ஊளையிட்டதை ரசித்தால் அது உங்கள் தப்பு என்று ஈசியா சொல்லி விட்டு போய்கிட்டே இருப்பாங்க...😂

    • @bansurishankar
      @bansurishankar 3 місяці тому

      So why the fuss about a fox's cry then? if it did not matter and you were not paying the crores for the tickets, why get agitated and feel bad?

  • @RRadhakrishnan2009
    @RRadhakrishnan2009 3 місяці тому +1

    Music is common for all in modern digital world. No body needs stage or music academy to do performance. If they had real passion and interest internet we can learn the music and practise.

  • @EzhilranjanSivasubramaniam
    @EzhilranjanSivasubramaniam 3 місяці тому +1

    👌👌🔥🙏🙏

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 3 місяці тому

    Ulagel உள்ள padelkel ellavayraium utaithu eariyalam
    குறிப்பிட்டு sangetham entru eru mahalerkalukku pasuvathu???

  • @uauu9099
    @uauu9099 3 місяці тому +4

    Well! Let me ask you all this? What gives you all the rights to comment, discuss, criticize and above all even blabber about any music for that matter? Please stop shoving your nonsense on people

  • @vae2168
    @vae2168 3 місяці тому

    கல் உடைப்பதிலும் உளி குத்துவதிலும் இசை உண்டு..🎉

    • @viswanathanrajasekaran7666
      @viswanathanrajasekaran7666 3 місяці тому

      சரியான கல் உளி மங்கனாக இருப்பீங்க போல..😂😂

  • @shashikalachandrasekhar1157
    @shashikalachandrasekhar1157 3 місяці тому +3

    No objection was raised for giving sangitha kalanidhi, all other only refused to participate in the function and gave back their sangitha kalanidhi awards, Krishna humiliated MS SUBBALAKSHMI, SHRI THYAGARAJAR BY BRINGING PERIYAR PRAISING ,AND SINGING ABOUT HIM,ITS TOTAL HUMILIATION to great MAHANS

  • @ramanin.v.s5044
    @ramanin.v.s5044 3 місяці тому +5

    Please stop false talk. I my self attended music concert of Dandapani Desi Kar, Madurai Somu and other non brahmins music arranged by my father a brahmin who was secretary of South India Association Nagpur maharashtra. Hence your allegation is false.

    • @sarsonsar0
      @sarsonsar0 3 місяці тому +2

      Was there a purification ceremony after they sang? 😢

    • @AnalaSivan
      @AnalaSivan 3 місяці тому

      @@sarsonsar0 You are so mean. why don't you accept the facts? Brahmins are not mean people like you and followers of periyar.(Soriyan)

    • @bansurishankar
      @bansurishankar 3 місяці тому

      @@sarsonsar0 Let me ask you, have you ever tried learning carnatic music ? Have you approached any gurus, can you name a few of them who rejected because of your caste? alternatively, did anyone accept you? what ragas do you enjoy, did you try and learn by yourself? Or are you here to do brahmin bashing, because that's understandable...most people here have not attempted to learn / appreciate and only commenting since it's the most convenient topic for decades now ! grow up and give hard facts.....

    • @sarsonsar0
      @sarsonsar0 3 місяці тому

      @@bansurishankar Stop throwing up online like a kiddo. Please answer my question, Wasn't there a purification ritual after D. Desikar sang in Thiruvarur? Shatup and note that I am not Brahmin bashing. We are against Brahminism, Note that TM Krishna himself a Brahmin, but against Brahminism. Get a cup from him and drink.

    • @sarsonsar0
      @sarsonsar0 3 місяці тому +1

      Please answer my question, Wasn't there a purification ritual after D. Desikar sang in Thiruvarur. I am not Brahmin bashing. We are against Brahminism, Note that TM Krishna himself a Brahmin, but against Brahminism. Get a cup from him.

  • @ashatv1
    @ashatv1 3 місяці тому +3

    Jewelry shop ellam oru caste! Sari kadai ellam oru community! Vera aalungala avanga ulle vidaradhu illaiya? En ippadi irukkanga?

    • @anandasatya483
      @anandasatya483 3 місяці тому

      வேறே யாரு நிதி உபயம் செய்ய முன்வருகிறாங்க?

  • @jayanthyaiyar
    @jayanthyaiyar 3 місяці тому +1

    Pidikailena, ketka vendam, adai pathi pesavum vendame

    • @rrajan5476
      @rrajan5476 3 місяці тому

      pidikkaradhukku rasanai vendum. Chettiyargal lakshakkanukku madhippil Thamizh isai sangam kattinar (music academykku edhirppaga). Ethnaai aiyiram per 50 varudangalil payinrargal?

    • @saralatharani3649
      @saralatharani3649 3 місяці тому

      Correct அதனால் இனிமே ticket வாங்கி சபைகளுக்கு யாரும் வரவும் மாட்டோம்,c.d க்களையும். வாங்கமாட்டோம் என தீர்மானம் செய்து கொள்வோம்

  • @narayanaswamyhariharan3177
    @narayanaswamyhariharan3177 3 місяці тому +1

    Iday vida ithanai paditha neengal Kallu udaithu vazhalam

    • @Rajamoorthy684
      @Rajamoorthy684 3 місяці тому +2

      Avarkal kallu udaithu vazhalam. Neenkal mathathai baithi pichaieduthu vazhalam

  • @netavatar2826
    @netavatar2826 3 місяці тому +3

    You are spitting hatred. You have arranged a meeting to talk rubbish. Whatever you are saying is false. Are you not ashamed?

  • @lalitharavichandran4015
    @lalitharavichandran4015 3 місяці тому +3

    Improve your Tamil ucharippu then choose to talk in Tamil

    • @narayanaswamyhariharan3177
      @narayanaswamyhariharan3177 3 місяці тому

      Correct adarku mel hitleraipol ulla veruppu chindanaaiyaivifa endrum
      Katrapin Nirma adarku thaga
      Dk Kodumudi stipend ku pesavendam adai Ida rental solvadupolkal udaikalam alladu commentil chonnal Adi puchai edukalame - irandilum ungal vai vadGaiku pogade

    • @bansurishankar
      @bansurishankar 3 місяці тому +1

      Exactly and then talk about music, good bad and the ugly! everyone who has access to a mic has a comedy channel these days..this is one such I guess !

  • @krishnaswamyts7619
    @krishnaswamyts7619 3 місяці тому +1

    Insted of wasting your time and energy better go and learn something which would be fruitful for your generation

  • @krishnaswamyts7619
    @krishnaswamyts7619 3 місяці тому +1

    Don't talk about the subject when you don't know about it fully

  • @rrajan5476
    @rrajan5476 3 місяці тому

    Nalla comedy book pola

  • @bansurishankar
    @bansurishankar 3 місяці тому +1

    Spewing hatred and nonsense with no knowledge of the topic !

  • @sm9214
    @sm9214 3 місяці тому

    இவர் பேசுவது டமில்.

    • @sivanesans5493
      @sivanesans5493 3 місяці тому

      நீங்கள் தமிழரா

    • @sm9214
      @sm9214 3 місяці тому

      @@sivanesans5493 உங்கலுக்கு இந்த வீடியோவில பேசரவர் தான் டமிலரா?

  • @ntagore6547
    @ntagore6547 3 місяці тому

    அடை போங்கடா போங்கடா இவெரா சூத்திர வெங்காயங்களா

  • @DP-gz4ku
    @DP-gz4ku 3 місяці тому +7

    கர்நாடக சங்கீதம் எல்லாம் ஒரு இசையா? அந்த கருமத்தை ஒரு மனுஷன் ஒரு அரை மணி நேரம் உட்கார்ந்து கேட்க முடியுமா?காது அவுஞ்சு போய்விடும்.விட்டுத்தள்ளுங்க.

    • @AnanthaPadmanabhanRAP
      @AnanthaPadmanabhanRAP 3 місяці тому +4

      கற்பூர வாசனை தான் நினைவுக்கு வருகிறது. காது கிழிஞ்சு போகிற, மேலை நாட்டு சங்கீதமே இவர்களுக்குப் பிடிக்கும் போல.

    • @LakshV
      @LakshV 3 місяці тому

      Karpoora vaasanai ellorukkum manakkadhu.. sangeetham illamal neengal keetu rasitha illayaraja paadal ondru kooda amaindhirukka mudiyathu

    • @rrajan5476
      @rrajan5476 3 місяці тому

      @@AnanthaPadmanabhanRAP Enna sar adheye nan eppadi repeat panradhu. American 50 varudangal munbe padinar(higgins) . karpoora vasanai theriyadhu, aanal Madaboosi , poosi mezhugugiraar. I think he has problems!!

    • @rrajan5476
      @rrajan5476 3 місяці тому

      @@AnanthaPadmanabhanRAP Melai nattu sangeedhamum highly formatted. Philharmonics kettal theriyum. Structured music theriya, arivum, anbum, arulum vendum.

    • @DP-gz4ku
      @DP-gz4ku 3 місяці тому

      @@AnanthaPadmanabhanRAP கற்பூர வாசனை எந்த மிருகத்துக்குமே தெரியாது.

  • @AnanthaPadmanabhanRAP
    @AnanthaPadmanabhanRAP 3 місяці тому +2

    பாரதத்தின் நல்ல சமூகத்துக்கு இவர்கள் நல்லது செய்வதாகத் தோன்றவில்லை. Utter waste.

    • @bansurishankar
      @bansurishankar 3 місяці тому

      I'm assuming you mean the people who conducted the above event which was full of lies and hatred !