கானாடுகாத்தான் பேலஸ் பார்த்தோம் ஆனா உள்ள போக முடியல.... பக்கத்துல ஏதோ ஒரு சின்னதா ஒரு பேலஸ் உள்ள காமிச்சாங்க அம்பது ரூபா டிக்கெட் வாங்கிட்டு அங்க போணும்.... அந்த வீட்டுக்குள்ள சாமி படம் சூட்டிங் எடுத்து இருக்காங்க....
@@ChithraFrancisRajkumar ஆத்தங்குடி பேலஸ் போனோம் போறதுக்குள்ள டைம் ஆச்சுன்னு சொல்லி எங்களுக்கு அலோ பண்ணல மேடம்.... கானாடு காத்தான் பேலஸ் பக்கத்திலேயே ஒரு வாக்கிங் டிஸ்டன்ஸ்ல ஒரு சின்னதா ஒரு பேலஸ் இருக்கு அந்த பேலஸ் தான் நான் சொன்னா சாமி ஷூட்டிங் அங்கேயும் 50 ரூபாய் டிக்கெட் உண்டு
🎉 super exciting news
Thanks ❤
Nice to see those historical places 😊
Yes, thanks sis❤
அருனமநன்றி
@@NasaraliNasarali-d4k நன்றி 🙏🏽
நாங்க எல்லாரும் ஒன் month முன்னால போய்ட்டு வந்தோம்....
கலக்கிட்டீங்க என்னலாம் பாத்தீங்க?
கானாடுகாத்தான் பேலஸ் பார்த்தோம் ஆனா உள்ள போக முடியல.... பக்கத்துல ஏதோ ஒரு சின்னதா ஒரு பேலஸ் உள்ள காமிச்சாங்க அம்பது ரூபா டிக்கெட் வாங்கிட்டு அங்க போணும்.... அந்த வீட்டுக்குள்ள சாமி படம் சூட்டிங் எடுத்து இருக்காங்க....
@@rajkumarg.8354 அது ஆத்தங்குடி பேலஸ் , நாங்க கானாடுகாத்தான் பேலஸ் உள்ள போனோம் அதுதான் பெருய பேலஸ்
@@ChithraFrancisRajkumar ஆத்தங்குடி பேலஸ் போனோம் போறதுக்குள்ள டைம் ஆச்சுன்னு சொல்லி எங்களுக்கு அலோ பண்ணல மேடம்.... கானாடு காத்தான் பேலஸ் பக்கத்திலேயே ஒரு வாக்கிங் டிஸ்டன்ஸ்ல ஒரு சின்னதா ஒரு பேலஸ் இருக்கு அந்த பேலஸ் தான் நான் சொன்னா சாமி ஷூட்டிங் அங்கேயும் 50 ரூபாய் டிக்கெட் உண்டு
@@rajkumarg.8354ஓ!! அப்படியா ?? சூப்பர் நன்றி ❤