ஒருவருடைய ஜாதகத்தை எப்படி ஆய்வு செய்வது | ALP ASTROLOGY

Поділитися
Вставка
  • Опубліковано 16 бер 2023
  • Join this channel to get access to perks:
    / @alpastrology
    #alpastrology #alpastrologer #moorthy #alpnewmethod
    Official Channel for ALP Astrology
    அட்சய லக்கின பத்ததி (ALP)- லக்கினத்தை நகர்த்திப் பலன் பார்க்கும் ஓர் எளிய ஜோதிட முறை. ஜோதிடத்தில் மற்ற முறைகளில் சந்திரனின் நகர்வை (தசா புத்தி) வைத்து மட்டுமே பலன்கள் சொல்லபப்டுகிறது. ஆனால் அதன் மூலம் அனைவராலும் துல்லிய பலனை கூறமுடிவதில்லை. அது ஏன் என்ற கேள்விக்கான விடையே ALP. லக்னமும் நகரும். நகரும் லக்கினத்தை கணக்கில் கொண்டு சந்திரனின் நகர்வையும் இணைத்து பலன் கூறினால் 100% துல்லியமாக பலன் கூற முடியும் என்று ஆய்வு செய்து அதற்கான கணித முறையை உருவாக்கியவர் திரு.சி.பொதுவுடைமூர்த்தி அவர்கள்.
    www.alpastrology.com/
    www.alpairfoundation.org/
    play.google.com/store/apps/de...
    ► Similar Videos:
    01. • ALP Astrology Advance ...
    02. • ஜோதிடத்தில் புதுமை | அ...
    03. • சசிகலாவின் ஜாதகத்தில் ...
    04 .t.ly/ATBm
    05. t.ly/zLNp
    06. t.ly/Gof3
    07. t.ly/4UXq
    08. t.ly/sqiK
    09. t.ly/LAuT
    10. t.ly/Nocw
    11. t.ly/EU7g
    12. t.ly/Q6nq
    ► Social Media Handles:
    TWITTER - / alpastrologer
    FACEBOOK - / astrologer.moorthy.pat...
    WEBSITE - alpastrology.com/
    LINKEDIN - / alp-invender-moorthy-3...
    INSTAGRAM - / pothuvudaimoorthy_alp
    ► Blog:
    www.jothidam.tv/category/tamil...
    www.jothidam.tv/category/aanmi...
    ► Email. smoorthyjothidar@gmail.com
    ► Web www.alpastrology.com
    www.jothidam.tv,
    ► Telephone
    9786556156 - 7094154239
    ►About ALP and the Inventor
    Mr. Pothuvudaimoorthy is the inventor of revolutionary prediction method in Astrology which is called as Akshaya Lagna Paddhati (ALP).
    In all the major methodologies of Astrology, the predictions are derived from DASA and BHUKTHI which is based on the moon progression using which the predictions made were not accurate. This does not do justice to LAGNA or ASCENDANT. He was intrigued and restless to solve this ambiguity and this was the trigger point and with the grace of the divine intervention it led to the invention of ALP, the new system in astrology. The Key concept is named as "ALP" Akshaya Lagna Paddhati (i.e) as we grow the Lagna also progresses.
    ALP method of astrology is conceptualised in a manner such that the Lagna grows and shifts every 10 years from one zodiac to the next one. Depending on the starting point of the Natal Lagna, Remaining duration of ALP Lagna is calculated and after that the lagna progresses to the next zodiac sign which is called as ALP Lagna. Further the ALP Lagna consistently progresses to the following zodiac for every 10 year.
    The ALP Lagna point (Star quadrant within each zodiac) is also equally important as the ALP Lagna. He has derived the exact duration of the lagna point progression from one star pada (quadrant) to the next one which is 1year 1month and 10 days. In total 9 pada in one zodiac sign makes 10 years for ALP Lagna to traverse from one zodiac sign to next one. It covers 120 years life span of an individual as same as Vimshottari Dasa. Based on the ALP Lagna, ALP Lagna point and their lordships accurate predictions are made.
    He hails from Vedaranyam Nagapattinam district Of Tamilnadu. He has done his research on various astrology methods. Which includes KP system, Prashna Marga, Nimitham(astrology based on omens) Reiki, Pranic healing and Past life regression therapy. Completed PhD in Manuscript Astrology at Tamil University, Thanjavur. He has received numerous awards in the field of astrology.
    He has authored this concept of @ALP in the form of a book called ALP method of astrology in five volumes.
    Free mobile application software for ALP Astrology is developed and it is available in Google Play store which will ease the calculation process so that anyone can know their current ALP Lagna and Lagna point. ALP Software is used by many other astrologers.
    ► Notes on the Inventor.
    Dr. S.Pothuvudaimoorthy (ALP)
    Shiva Homes, Anantha Sayanam
    Jayalakshmi Nagar, Moulivakkam,
    Chennai-600125,
    ► Email. smoorthyjothidar@gmail.com
    ► Web www.alpastrology.com
    www.jothidam.tv,
    ► Telephone
    9786556156 - 7094154239
    ALP method of astrology is copyrighted by the Inventor.
    #ALP, #akshaya #ALPAstrology, #akshaya #Astrology, #ALPLagnam, #ALPMethod, #akshaya #ALPAstrologer, #AkshayaLagnaPathadhi, #AkshayaLagnam, #Astrologer, #akshaya #Pothuvudaimoorthy, #Podhuvudaimoorthy, #Moorthy, #akshaya #Mesham,#Rishabam, #Mithunam, #akshaya #Kadagam, #Simmam, #Kanni, #Thulam, #Vrichigam, #Dhanusu, #Makaram, #Kumbam, #Meenam, #Raasipalan, #Rasipalan, #Thirumanam, #Marriage, #Porutham, #Thirumanaporutham, #Horoscope,#Horoscopematching,#Matching,#Thithi,#Karanam,#Yogam,#Natchathiram,#AstrologySoftware,#ALPAstrologySoftwre,#Rahu,#Kethu,#Guru,#Sani,#Vasthu,#moon

КОМЕНТАРІ • 79

  • @kavithadharmarajan9405
    @kavithadharmarajan9405 4 місяці тому

    வயதிற்கு. ஏற்றார் போல். கிரகங்களின் தன்மைகள். எளிமையாக தெளிவாக. கூறினீர. நன்றிகள் மகா குரு. ALP க்கு. வாழ்த்துக்கள் 🎉

  • @rajaramanesakky3941
    @rajaramanesakky3941 7 місяців тому

    Thanks sir. I am ALP basic student which it's helpful for my knowledge.

  • @sundararajan2735
    @sundararajan2735 7 місяців тому

    என் உறவினர் வகையில் பார்த்த சம்பவம்.விளக்கம் அருமை ஐயா

  • @nadiyanaveen196
    @nadiyanaveen196 6 місяців тому

    Thank u sir...for knowledge sharing..🙏

  • @YellamMuruganSeyal55
    @YellamMuruganSeyal55 7 місяців тому

    Thank you for this value added video Sir. #ALPSTUDENTBASICCLASS

  • @samraj777sam5
    @samraj777sam5 5 місяців тому

    குரு சரணம். செவ்வாய், சனி இணைவு தெளிபடுத்திதயது இடத்திற்கு ஏற்ப பலன் மாறுபடுகிறது. மிக சரியான விளக்கம் நன்றி, வாழ்க வளமுடன்

  • @usharaniselvam8359
    @usharaniselvam8359 4 місяці тому

    Arumaiyana vanakkam nandri sir

  • @manjarivaz9908
    @manjarivaz9908 Рік тому +2

    You prove in every speech that YOU are a great master teacher.
    Thank you for sharing the knowledge in simple language.

  • @kavithadharmarajan9405
    @kavithadharmarajan9405 4 місяці тому

    அட்சய லக்கினத்திற்கு. திருமணம் பொருத்தம் பார்ப்பது. சிறந்த முறை. ALP. வாழ்த்துகள் 💐 மகா குரு 🎉

  • @AlpRajArulanantam
    @AlpRajArulanantam Рік тому +3

    Our master's is here,thank you so much podhuvadimoorthy sir your words is always wisdom

  • @senthilkumars9208
    @senthilkumars9208 6 місяців тому

    good information to all students sir🙏🙏ALP ADVANCE STUDENT MAHALAKSHMI

  • @balasubramaniamramaswamy6557
    @balasubramaniamramaswamy6557 Рік тому +1

    மிக அருமையான பதிவு👌. தெளிவான விளக்கம். மிக்க நன்றி குருஜி🙏.

  • @k.kalimuthu9119
    @k.kalimuthu9119 Рік тому +1

    மாங்கல்ய பாக்கியம் பற்றி அறிந்து கொண்டோம் நன்றி ஐயா.. சிவகாசி k.காளிமுத்து

  • @parthibanv797
    @parthibanv797 Місяць тому

    ALPதந்தைக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @AlpAstrolgerRParamasivan
    @AlpAstrolgerRParamasivan Рік тому +1

    குருஜிக்கு 🙏🌹

  • @ASTROPITHAMBARAKKANNAN
    @ASTROPITHAMBARAKKANNAN Рік тому +1

    அருமையான பதிவு, நன்றி ஐயா ஓம் நமசிவாய ஓம் அகஸ்தீசாய நமஹ 🙏

  • @anandjayabalan6161
    @anandjayabalan6161 Рік тому +1

    தெளிவான விளக்கம் ஐயா நன்றி குருஜி 🙏🏼

  • @rajeevimuralidhara8028
    @rajeevimuralidhara8028 Рік тому +1

    This vast analysis only you Iyya,Alp system only can deliver .Thanks a lot

  • @S.Renuka414
    @S.Renuka414 4 місяці тому

    🙏 Guruvukku nandri 🙏 Guruve saranam 🙏

  • @Dr.seenivasan.00
    @Dr.seenivasan.00 6 місяців тому

    நன்றி குருவே

  • @maheshwarisaravanan2434
    @maheshwarisaravanan2434 7 місяців тому

    நன்றி ஐயா

  • @sasikalasathishkumar5885
    @sasikalasathishkumar5885 20 днів тому +1

    Iyya en jathgaam mattrum en kanavarin jathagam parthu vittu ALP josier oruvar
    Nangal adamanam vaithu irukkum en paeril erikkum en amma veetai virka mattom endru sonnar
    Anal ippodhu veetai virka advance vangum nilamai vandhuvittadhu
    Appodhu ALP josiam palikadha?Migavum kadumaiyana nilaiyil irukiraen
    Nimmadhi illai poruladharam vattri vittadhu
    Verum irai nambijai thaan niraiya ulladhu
    Enna seidhal indha nilai marum?
    Amma veetai virka vendi irupadhal ennudaiya mootha sagodhari ennai emmatrukari endu aesugirar
    En amma vadikkum kanneerukku alave illai
    Ennoru sagodhari vidhavai
    Elloraiyum en kanavar business nandraga uirundhavarai aravanithu kappatrinaen
    Avarudaiya😢😢😢😢 business moodivittadhal ellam izhandhom
    Enna seiyavendum endu theriyavillai

  • @ushagophal1605
    @ushagophal1605 Рік тому +4

    கற்க கற்க ஆர்வம் அதிகரிக்கும்.நன்றி.

  • @SarojaKumar-xv2ut
    @SarojaKumar-xv2ut 3 місяці тому

    அருமை ஐயா நன்றி ஐயா

  • @alpnallanaayaki333
    @alpnallanaayaki333 Рік тому +1

    வணக்கம் அய்யா 🙏 ஒவ்வொரு பதிவிலும் ஒரு கேள்விக்கு பதில் கிடைக்கிறது அய்யா 🙏 நன்றிகள் கோடி....

  • @chelliahanjali5122
    @chelliahanjali5122 7 місяців тому

    Thank you

  • @VTJanagan
    @VTJanagan Рік тому +1

    ALP rocking🎉

  • @chandrenchelan2956
    @chandrenchelan2956 Рік тому

    Sir please help me make one video for dhanush rasi moola nakshatram 4 pada

  • @mahalakshmimanikandan5907
    @mahalakshmimanikandan5907 6 місяців тому

    Thank you sir.

  • @gomathikumaravel7747
    @gomathikumaravel7747 7 місяців тому

    Nantri sir

  • @ethirajr6612
    @ethirajr6612 Рік тому

    Ethiraj 5/10/62 kettai,
    virchigam 4
    What is my ALP lagnam

  • @r.sujasuja7729
    @r.sujasuja7729 Рік тому

    ஒவ்வொரு பதிவிலும் ஒவ்வொரு பதில் கிடைக்கிறது. நன்றி சகோ🙏

  • @pandian41
    @pandian41 Рік тому

    dhanusu. moolam mudal patham

  • @rangarajthimaygowder7057
    @rangarajthimaygowder7057 Місяць тому

    நல்ல பயமுரறுத்துவாங்க...

  • @sellwell8025
    @sellwell8025 Рік тому

    ஐயா நவாம்சம் பற்றி விளக்கமாக உரையாற்ற வேண்டும்.

  • @pandian41
    @pandian41 Рік тому

    gomathi naayagi 10 sep 2023.4.33 pm. கல்யாணம் எப்ப mudiuym

  • @saravananm7198
    @saravananm7198 Рік тому

    Kodana kodi nandri ayya 🙏

  • @maniservai5425
    @maniservai5425 Рік тому

    Guru Ji…online Jathagam pardhu பலன் Sollvingala…??

  • @krishnank1715
    @krishnank1715 Рік тому +1

    Thanks a lot Guru Ji

  • @abhayabhojan3931
    @abhayabhojan3931 9 місяців тому

    Indha guruvukku ellorum like pannalam.

  • @jagathaselvaraj4287
    @jagathaselvaraj4287 Рік тому

    4.30am Salem 1968 . ஐயா 2012இல் இருந்து வெளியாட்கள் மூலம் சொத்து பிரச்சினை வந்து கொண்டு இருக்கிறது எல்லாம் இருந்தும் எதையும் அனுபவிக்க முடியாமல் ஏன் இந்த நிலைமை எப்போது என் பிரச்சினை முடியும்

  • @ramasamym5374
    @ramasamym5374 Рік тому

    அருமையான பதிவு ஐயா நன்றி 🙏

  • @asenthilvelmurugan
    @asenthilvelmurugan Рік тому

    கேள்விகான தெளிவான விளக்கம் ஐயா நன்றி

  • @elamparathi463
    @elamparathi463 7 місяців тому

    வணக்கம் குருஜி இந்த பதிவு என்னக்கு மிகுந்த பயன் உள்ளதாக இருந்தது .ALP மாணவன் 2311ALPBZ038. நன்றி குருஜி. 🙏🏻🙏🏻🙏🏻

  • @vijayalakshmisubramaniyan4340

    வணக்கம் குருஜி.ஒவ்வொரு பதிவிலும்
    ஒரு பாயின்ட் கெடைக்குது நன்றி ஐயா.🙏🙏🙏

  • @myhomemyhome6507
    @myhomemyhome6507 Рік тому +1

    Thank you sir

  • @amudhamanjunath3109
    @amudhamanjunath3109 Рік тому +1

    🙏🙏🙏

  • @pandian41
    @pandian41 Рік тому

    fee also paid kin

  • @kgmrajamani
    @kgmrajamani 22 дні тому

    வணக்கம் ஐயா.. நான் விருச்சிகராசி விருச்சிக லக்னம் கேட்டை 3ம் பாதம்.. ஜோதிடத்தில் ஆர்வம் உள்ளது.. என் ஜாதகம் தொழில்முறை ஜோதிடதிர்க்கு உகந்ததா... ?!

  • @saikitchen4840
    @saikitchen4840 7 місяців тому

    D9என்றால் என்ன

  • @paremaladevi3531
    @paremaladevi3531 Рік тому

    நானும் ALP ஜோதிடம் கத்துக்கனும் சார் வலி சொல்லுங்க

  • @parthipanp3213
    @parthipanp3213 Рік тому

    வணக்கம் ஐயா ஒவ்வொரு பதிவிலும் புதிதாக கற்றுக் கொண்டிருக்கிறோம் நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை நல்லது நன்றி ஐயா பார்த்திபன் ஸ்ரீரங்கம்

  • @venkatakrisshna6488
    @venkatakrisshna6488 Рік тому

    நன்றி ஐயா 🙏

  • @kavithadharmarajan9405
    @kavithadharmarajan9405 2 місяці тому

    அட்சய லக்கினத்திற்கு. திருமணம் பொருத்தம் பார்க்கவேண்டும். திருமணம். பொருத்ததிற்கு. அட்சய லக்கினம் மற்றம்2, மற்றும் 8ம்வீடுகளை. பார்க்கவேண்டும். என்று. மகா குரு. வலியுறுத்துகிறார். நன்றிகள் மகா குரு.🎉

  • @pandian41
    @pandian41 Рік тому

    please convey.

  • @malayuvan8514
    @malayuvan8514 Рік тому +6

    Sir 24age enral all lagnam mithunam than sir varum neengal kadaha lagnam entry solreengale

    • @shrimalakitchen5516
      @shrimalakitchen5516 Рік тому +1

      Yes, you r right..

    • @sreeram8877
      @sreeram8877 9 місяців тому

      Yes,you are correct.naanum ninaithen

    • @saravananb118
      @saravananb118 7 місяців тому

      😂

    • @saravananb118
      @saravananb118 7 місяців тому

      செல்லிருப்பு யார் கணுக்கு பன்னுவா😂

  • @bhuvaanabhuvi8832
    @bhuvaanabhuvi8832 4 місяці тому

    வணக்கம் ஐயா கட்டணம் கொஞ்சம் அதிகம் இருக்கு sr கொஞ்சம் குறைவா இருந்த என்னபோல் ஆளும் வீட்டுல இருக்க பெண்கள் கத்துக்குவோம் எங்களுக்கு ஒரு உதவி யா இருக்கும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌🏻👌🏻👌🏻

  • @Induraj11
    @Induraj11 Рік тому

    🙏🙏🙏🙏

  • @creativei3394
    @creativei3394 Рік тому +2

    நீங்க மேஷம் லக்கினம் 25 வயது கணவர் இல்லை என சொல்லும்போதே கடக லக்கினம் என்று தீர்மானித்து விட்டேன்..

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Рік тому

    தீபன்மதுரை30-07-1990இரவு
    10-58.
    நடப்புதசைபுதன்மகம்3
    அம்ஸத்தில்மிதுனத்தில்ஆட்சி
    2035வரைதசாகாலம்
    ALPகடகலக்கணம்.
    2ல்புதன்.
    துலாசந்திரனுக்குஇரண்டில்
    கேட்டை
    இதன்பலன்அறியவிரும்புகிறேன்

  • @beeshmaram7721
    @beeshmaram7721 Рік тому

    Respected sir ,
    My Birth time 6:00AM
    DOB : 6/12/1983

  • @user-or8hw3io6e
    @user-or8hw3io6e 4 місяці тому

    18..5..1990கும்பம்.ராசிசதயம்.ஐயாஇவருக்கு.வரன்பார்கிரோம்ஒன்னும்அமையல.கொஞ்சம்.நல்லதுசொல்லுங்கள்ஐயா

  • @shobanabalaji5539
    @shobanabalaji5539 Рік тому

    அப்போது பூசம் ALP நட்சத்திர புள்ளியாக இருக்கும். பூசம் சனி பகவான் நட்சத்திரம். நன்றி.

  • @sivaramanthangavel6435
    @sivaramanthangavel6435 Місяць тому

    Sir, My name is Sivaraman date of birth 07.07.1976 12.15pm Salem could you explain my horoscope

  • @lakshminarayananr5764
    @lakshminarayananr5764 Рік тому

    லக்கினம் மற்றும் ராசி நகர்கிறது என்றால் பிறந்தபோது ஜாதகக் கட்டத்தில் இருந்த சக்கரங்களும் நகர்ந்து செவ்லுமா ஐயா

  • @kalanithinath8111
    @kalanithinath8111 Рік тому +1

    💐💐💐🙏🙏🙏🤝🤝🤝

  • @sivanatarajan596
    @sivanatarajan596 9 місяців тому

    Nothing is understood for layman

  • @dwaraganramiya2200
    @dwaraganramiya2200 Рік тому

    ஐயா உங்களுடைய Whstapp no பதிவிடவும்

  • @ravikanagarajravikanagaraj8572
    @ravikanagarajravikanagaraj8572 Місяць тому

    😂

  • @harissamayal5012
    @harissamayal5012 7 місяців тому

    நன்றிகள் பல குருவே.ஆய்வுக்கு எடுத்து எழுதுகிறேன் குருவே.2311ALPBZ139 GUNAVATHI

  • @sivas1732
    @sivas1732 Місяць тому

    மகாகுருவா நீர்? காவி உடைப்போட்டு பணம் சம்பாறிக்கும் நீர்... உருட்டாதா.... கோள்கள் மாற்றி விடும் உன் உருட்டை....

  • @user-rp7th1zz9v
    @user-rp7th1zz9v 3 місяці тому

    Hi IF YOU ARE A ALP astrology LEARNER, if you want to join in the ALP ASTROLOGY learners group and get clarification please share your whatsapp number