ஐயா உங்கள் வாக்கு பலிக்கட்டும் நரக வேதனை எனக்கு மகர ராசி மரணத்தை தவிர அனைத்தையும் அனுபவிச்சுவிட்டேன் அடுத்தவருக்கு உதவி செய்ததால் தான் மகர ராசிக்கு முதல் பிரச்சனை அது என் வாழ்வில் நடந்தது நடக்கிறது
அய்யா .. தங்களை மனமுவந்து வணங்குகிறேன்... எனக்கு திருவோணம் மகர ராசி... கடந்த 5 வருடமாக மன அழுத்தத்தால் துவண்டு கிடந்தேன்.. இப்போது உங்கள் வார்த்தைகள் எனக்கு ஒரு தெளிவைத் தருகிறது.. 🙏🙏🙏
Thank you so much sir..I was really upset and lot of troubles..your speech was really amazing..Thank you for the positive vibes and its 100% True what u explained about Magaram...nanri
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஐயா ஆனால் ஒரு ரூபாயிலிருந்து ஒரு கோடி வரை சம்பாதித்தது உண்மை நினைத்துக் கூட பார்க்காத அளவிற்கு வசதி வாய்ப்புகளோடு தான் இருக்கின்றேன் ஆனால் அதற்கு தக்கன வியாதிகளும் வந்து ஒட்டிக்கொண்டது எது இருந்தாலும் பெரிதாக வந்து சிறிதாக முடிந்து விடுகிறது ஆனால் அது இருக்கும் வரை வேதனை தாங்க முடியவில்லை இதற்கு தான் ஒரு முடிவு வேண்டும்
ஐயா உங்கள் வீடியோ எல்லாம் பார்த்தேன் நீங்கள் கூறுகின்ற வார்த்தையை கேட்கும் போது மனசுல ஒரு புத்துணர்ச்சி தருகிறது அமைதி கிடைக்கிறது .... எனக்கு வாழ்கை ரெம்ம கஷ்ட பட்டாலும். என்றாவது ஒரு நாள் மாறும் என்ற நம்பிக்கை உள்ளது நன்றி ஐயா🙏🙏🙏🙏
ஐயா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. என் வாழ்க்கை நடக்கிற உண்மை. ஆனால் நான் காதலில் தோல்வியுற்ற நிலையில் மனக் கவலையில் உள்ளேன்.. என் காதலியும் நானும் மகராசி திருவோணம் நட்சத்திரம்.. இப்போது அவளுக்கு என்னைப் பிடிக்கவில்லை. பிரிந்து விட்டோம்.. என்னால் மட்டும் அதில் இருந்து வெளியே வரமுடியவில்லை
Enanoda kutty paiyan 4vaiyasu ana Avan porandha appo nalla health irundhadhu after one age naraiya sickness enaku romba kastama irukum.... Recent times la Neanga pesuradhu keakumbodhu nangalum nalla irupom andha nambikkai🙏🙏🙏🙏 enakku kanni rasi, husband ku mesham, elder son midunam, kutty ku magaram. Ela vedio pakrean nalla irukku 🙏🙏🙏🙏
நீங்க சொல்வது உண்மை சில நேரம் படபடப்பா பேசும்ாநிலைக்கு மாறி தான் விடுகிறேன். இனி இதை சரி செய்துக் கொள்கிறேன் ஐயா♥ இப்போ நிறைய மாறிட்டேன் அமைதியாகி விட்டேன்♦ முகம் பார்த்து பேசும் போது எனக்கு நஷ்டம் தான்்ஏற்படுகிறது
ஐயா வணக்கம் எண் வாழ்க்கையில் நடந்த உண்மை நீங்கள் நேரில் பார்த்து சொல்லுவது போல் இருந்தது ஆனால் எனக்கு ஒரு குரு இல்லை இனிய நீங்கள்தான் எண் குருவாக ஏற்றுக் கொள்கிறேன் நன்றி ஐயா
குருவே என்னை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் தவிக்கிறேன். செய்த பாவங்களுக்கு தண்டனை தான் வேறென்ன போதும் மீள்வதற்கு ஆசீர்வாதம் செய்யுங்கள் வாழ்ந்து காட்டுகிறேன்.. என்னால் முடிந்த சேவையை இந்த சமூகத்திற்கு செய்து என் பாவங்களை போக்கிகொள்கிறேன்.
ஐயா உங்கள் வாக்கு பலிக்கட்டும் நரக வேதனை எனக்கு மகர ராசி மரணத்தை தவிர அனைத்தையும் அனுபவிச்சுவிட்டேன் அடுத்தவருக்கு உதவி செய்ததால் தான் மகர ராசிக்கு முதல் பிரச்சனை அது என் வாழ்வில் நடந்தது நடக்கிறது
😰😰😰😰😰😰😰😰
அதே தான் எனக்கும்
Samety you bro 😭😭
👌👌👌👌🌼
Enakkum athey
Ayya unkal en guru 🙏🏻
அய்யா .. தங்களை மனமுவந்து வணங்குகிறேன்... எனக்கு திருவோணம் மகர ராசி... கடந்த 5 வருடமாக மன அழுத்தத்தால் துவண்டு கிடந்தேன்.. இப்போது உங்கள் வார்த்தைகள் எனக்கு ஒரு தெளிவைத் தருகிறது.. 🙏🙏🙏
அய்யா நீங்க சொல்லுவது நடக்குமா என்று தெரியவில்லை ஆனாலும் நீங்க சொல்லும் பொது எனக்கு ஒரு மன நிம்மதி கிடைத்தது👍👍🙏🙏🙏
குருவாக இருந்து நீங்கள் கூறிய அத்தனையையும் அற்புதமான வார்த்தைகள் உண்மை தான்.மகர ராசி நேயர்களுக்கு நீங்கள் ஒரு பொக்கிஷம்.மிக்க நன்றி 🙏
🙏ஐயா நான் மகர ராசி உங்கள் வார்த்தை பலிக்கட்டும் ஐயா 🙏
Yes.. I am magara resi
@@v.saranyavadivelselvi2906 d es
ok
நண்று
Nadakuma 😒
ஐயாவின் வார்த்தைகள் மெய் சிலிர்க்க வைக்கிறது 🔥🔥🙏
Keka nalla thaan boss irukku Ana eduvum. Nadakkaliye Sani vechi seirare nammala 😂
Eda kettatum manasu nimmatiya eruku Roba nandri Aiya 🙏 niga sonna Mari enakum eppavume mana tairiyamum kadavul nambikaium eruku Aiya 🙏
ஐய்யா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. முகம்பார்க்க தேவையில்லை.உங்கள் வார்த்தைகளை என்றும் செவி சாய்ப்பேன் நன்றி...நன்றி.....நன்றி
பல முறை இதயவலி வந்தும் உயிர் பிழைத்தேன் உண்மை❤️
பூண்டு வெங்காயம் சேருங்கள் எண்ணை வகைறாவை விட்டு நடை பயிற்சி. வாழ்க நீளாயுள்
அய்யா தாங்கள் சொன்னது எல்லாம் என் வாழ்க்கையில் உண்மை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா
நல்ல.சிறப்பாக.விளக்கம்
தந்துள்ளீர்கள்!!நண்றி!!
கடவுள் அருள் இது சத்தியமான உண்மை என் அனுபவம்
ஐயா இது நடக்குதோ இல்லையோ ஆனா நீங்க சொல்லும்போது கேட்கிறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு நடந்தால் ரொம்ப நல்லா இருக்கும். கடவுள் இருக்கிறார் நம்புவோம் கண்டிப்பா நடக்கணும்னு வேண்டிக்கிறேன்.
As cycle
ஐயா எனக்கு இனிமேல் நீங்கள் தான் குரு நன்றி ஓம் குருவே சரணம் 🙏🙏🙏
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.
இது மிகவும் உண்மை அய்யா, நான் குடி பழக்கம், சிகரெட் பழக்கம் மற்றும் மாமிசம், மீன் எல்லாவற்றையும் விட நினைத்து எல்லாவற்றையும் விட்டு விட்டேன்.
நன்றி ஐயா மனதுக்கு மிக நிறைவாக உள்ளது உங்கள் வார்த்தையை கேட்கும் போது
ஐயா...
தங்களின் பதிவு 56 - வயதில் எனக்கு மிகவும் மன மகிழ்ச்சி அளிக்கிறது...
தங்களின் நல்வாக்கு பலிக்கட்டும்...
அருமை யான பதிவு ஜயா என் அண்ணன் மற்றும் என் மகள் மகரம் ராசி நன்றி ஐயா
நன்றி ஐயா வணக்கம் ஜெய்ஹிந்த். வாழ்த்துக்கள்
Thanks for the confidence and encouraging words. At least someone knows how to appreciate makara rasi
நன்றி அய்யா மிக்க மகிழ்ச்சி
ஐயா நான் மகரராசி தினம் தினம் மன உளைச்சல் உங்க பேச்சை கேட்டபின் மனசு அமைதிஆனது உங்கள் வாய்மொழி போல் நடந்தால் நல்லது.
நன்றி ஐயா நானும் மகரம் தான் உங்க வாக்கு பலிக்கட்டும்
ஐயா நீங்க சொல்றதுமிகவும் உண்மை நீங்களே என் குருவாக இருக்க வேண்டுகிறேன். மிக நன்றி ஐயா
🙏🌸🌻🌻🌺🙏 உண்மை உண்மை உண்மை அனைத்தும் உண்மை தாங்கள் ஞானி ஆவீர்கள் நன்றிகள் ஐயா வணக்கம் 🙏🌸🌻🌻🌺🙏
Romba nandri Aiya enaku eppavume mana tairiyamum kadavul nambikaium eruku Aiya 🙏🙏🙏
🙏ஐயா நான் மகரம் ராசி அவிட்டம் நட்சத்திரம் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையாக உள்ளது என் வாழ்க்கையில்🙏
Nanum athey dhan... 28 vayasu.... 10 varushama sangada patu2 irkn
Nanum athey than
உங்கள் வாக்கு பலிக்கட்டும் ஐயா நன்றி ஐயா
ஐயா உங்கள் வாக்கு பலிக்கட்டும் ஐயா இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏
சொற்சுவையும் பொருட்சுவையும் உண்மைத்தன்மையும் கொண்டு தாங்கள் கூறுவது உண்மைஐயா நன்றி
Thank you so much sir..I was really upset and lot of troubles..your speech was really amazing..Thank you for the positive vibes and its 100% True what u explained about Magaram...nanri
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பலன் ஐயா.
மகரம் - ஆட்டம் ஆரம்பம் மிரள வைக்கும் - 2023 | புத்தாண்டு பலன்கள் | new year rasi palan - magaram
நானும் மகர ராசி தான் நீங்கள் சொல்வது சரியாக இருக்கிறது ஐயா. மன குழப்பமும் அவ்வப்போது வந்து போகிறதுதான்.
நான் ஒரு ஆசிரியர்.திருவோணம் நட்சத்திரம். தங்களின் இனிய கருத்துகளின் மூலம் இனிவரும் காலங்களில் செயல்படுவேன்.
வாழ்க வளமுடன்.உண்மையான பொருத்தமான கருத்துக்கள்.நன்றி.
நீங்கள் கூறும் அனைத்தும் உண்மை ஐயா
ஐயா இனிமே நீங்கதான் என் குரு குருவே சரணம்
Aasaiyai thiranthaal akilam unkalukku....arumai aiyaa
நல்ல ஆறுதல் அளிக்கிறது ஐயா
மகர ராசி , உத்தராடம் நட்சத்திரம்,
பெண்களுக்கு என்ன என்று கூறுங்கள்.
Nandri Ayya ungal pechu aruthalai tharugirathu
Nenga solrathu ellam unmai nirayakasta pattachi uyir mattum tha irukku irunthalum ennaikkachum marum engira nambikkaithan marum endru nampuvom
நீங்கள் சொல்வது 💯 உண்மை
மிகச்சிறந்த வார்த்தை ஜயா...
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஐயா ஆனால் ஒரு ரூபாயிலிருந்து ஒரு கோடி வரை சம்பாதித்தது உண்மை நினைத்துக் கூட பார்க்காத அளவிற்கு வசதி வாய்ப்புகளோடு தான் இருக்கின்றேன் ஆனால் அதற்கு தக்கன வியாதிகளும் வந்து ஒட்டிக்கொண்டது எது இருந்தாலும் பெரிதாக வந்து சிறிதாக முடிந்து விடுகிறது ஆனால் அது இருக்கும் வரை வேதனை தாங்க முடியவில்லை இதற்கு தான் ஒரு முடிவு வேண்டும்
மிக்க மகிழ்ச்சி ஐயா தாங்கள் சொன்ன வழியில் நடப்பேன்
உங்கள் வரத்தை மட்டும் எங்களுக்கு நிம்மதி அளிக்கிறது
இவ்வளவு பாசிடிவா சொல்றீங்க மகிழ்ச்சி அய்யா உங்கள் வாக்குப்படி நடக்கட்டும்
Nandri ayya , vazgha valamudan
ஐயா உங்கள் வார்த்தை தெய்வ வாக்கு மிக்க நன்றி ஐயா.
நல்லது நடந்தால் சரி குருவே சரணம் 🙏🙏
ஓம் சக்தி ஓம் நமோ நாராயணாய 🙏🙏🙏
Sir
Yours words really released my worries.
Thank you sir
Thanks aiyya negga sonnathu manasuku neraiva eruku nan magaram avittam than age 59 eni Nala eruku ma romba kastapatruken
Ayya ninga solrathu kekum potheya santosama iruku ayya
Ungalin vaithaiku nandri Iya..
நன்றி ஐயா
அனைத்தும் உண்மை
Very nice speech 👍👌 tq sir .I am realised your speech in my life .
நன்றி ஐயா 🙏🙏🙏
Romba nanrigal ayya. Unmaiyana varigal.
ஆம் அய்யா....கடும் சோதனைகளை கடந்து வந்து இருக்கிறேன்.விடியல் வரும் என்று நம்பிக்கையோடு..
அருமை அருமை நன்றி ஐயா
ஐயா உங்கள் வீடியோ எல்லாம் பார்த்தேன் நீங்கள் கூறுகின்ற வார்த்தையை கேட்கும் போது மனசுல ஒரு புத்துணர்ச்சி தருகிறது அமைதி கிடைக்கிறது .... எனக்கு வாழ்கை ரெம்ம கஷ்ட பட்டாலும். என்றாவது ஒரு நாள் மாறும் என்ற நம்பிக்கை உள்ளது நன்றி ஐயா🙏🙏🙏🙏
திருவருள் இருந்தால் குரு அருள் கிடைக்கும். மஹா பெரியவா சரணம் 🌺🌺🌺🙏
Guruve saranam🙏🙏🙏nandri ayya kulapam thelivupetrathu
Thank you for the positive vibes🙏
அய்யா நான் மகர ராசி அவிட்டம் நச்சதிரம் எனக்கு குருவாக இருங்கள்💐
ஜயா உங்களுக்கு குருவருளும் திருவருளும் மென்மேலும் சித்தியாகட்டும்
ஐயா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. என் வாழ்க்கை நடக்கிற உண்மை.
ஆனால் நான் காதலில் தோல்வியுற்ற நிலையில் மனக் கவலையில் உள்ளேன்.. என் காதலியும் நானும் மகராசி திருவோணம் நட்சத்திரம்.. இப்போது அவளுக்கு என்னைப் பிடிக்கவில்லை. பிரிந்து விட்டோம்.. என்னால் மட்டும் அதில் இருந்து வெளியே வரமுடியவில்லை
Ayya Magaram Thiru onam
Malayala pandigai dinam
Vazhuthungal Mikka nandri
Ungalin varthaigalil puthunarchi
Varugindradhu nandri
மிகவும் நன்றி.. அய்யா
ஐயா என்னை பற்றி உங்களுக்கு எப்படி தெரியும் மிக சிறப்பு மிக சரியான கணிப்பு
ஐயா வணக்கம் மிக அருமை நன்றி
ஐயா மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
Iyaa unmaithaan Samy en valkaila kasta pattuden eppothu nalla kalam varum. Samy
🙏🙏 எல்லாம் நன்மைக்கே
Super, Ayya🤲🤲👌👌🙏🙏
Your words are inspiring and motivating.
Gives me positive vibes and zest🙏🙏🙏🤲
Super
Enanoda kutty paiyan 4vaiyasu ana Avan porandha appo nalla health irundhadhu after one age naraiya sickness enaku romba kastama irukum.... Recent times la Neanga pesuradhu keakumbodhu nangalum nalla irupom andha nambikkai🙏🙏🙏🙏 enakku kanni rasi, husband ku mesham, elder son midunam, kutty ku magaram. Ela vedio pakrean nalla irukku 🙏🙏🙏🙏
Thanks sir naan rompa kasta pattu erukken ..enimel life nalla erukkuma sir..avittam star ...sir ..
Ayya En kanavarukku Nengal Guruvaka Erunthal Remba Santhosa Paduven
நீங்க சொல்வது உண்மை
சில நேரம் படபடப்பா பேசும்ாநிலைக்கு மாறி தான்
விடுகிறேன்.
இனி இதை சரி செய்துக் கொள்கிறேன் ஐயா♥
இப்போ நிறைய மாறிட்டேன்
அமைதியாகி விட்டேன்♦
முகம் பார்த்து பேசும் போது எனக்கு நஷ்டம் தான்்ஏற்படுகிறது
Good morning sir excellent information sir thank for God and you sir
நீங்கள் குருவாக இருப்பீர்கள் என்று சொல்லியது மகிழ்ச்சி அடைகிறேன்
100 pctge vaarthaigal mikka chariyana unmaiyaana thagaval mikka mikka nandri aiyaa
நன்றி ஐயா
உங்களின் வாக்கு பலிக்கடும் ஐயா.நரக வாழ்கை வழுரன்.
100% correct sir l agree thanks for your speech
Thank you sir nenga than en guru
ஐயா வணக்கம் எண் வாழ்க்கையில் நடந்த உண்மை நீங்கள் நேரில் பார்த்து சொல்லுவது போல் இருந்தது ஆனால் எனக்கு ஒரு குரு இல்லை இனிய நீங்கள்தான் எண் குருவாக ஏற்றுக் கொள்கிறேன் நன்றி ஐயா
அய்யா என்னைப் பற்றிய புரிதல் சூழலுக்கேற்ப தங்களுடைய சிறப்பான அறிவிப்பு இருக்கின்றன நன்றிகலந்த வணக்கத்திற்குரிய
குருவே என்னை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் தவிக்கிறேன். செய்த பாவங்களுக்கு தண்டனை தான் வேறென்ன போதும் மீள்வதற்கு ஆசீர்வாதம் செய்யுங்கள் வாழ்ந்து காட்டுகிறேன்.. என்னால் முடிந்த சேவையை இந்த சமூகத்திற்கு செய்து என் பாவங்களை போக்கிகொள்கிறேன்.
💯 உண்மை ஐயா
Magara rasi avittam Natchathiram, eppadi irukkum 2023, new business?
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌👌👌👌👌👌👌👌👌👌💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯Yen yenrumVaizga Valamuton🙏
அய்யா 100% உண்மை 🙏🙏🙏🙏🙏
Thank you ji 🙏👍Guru saranam🙏🙏.
அய்யா நான் மகர ராசி...முற்றிலும் உண்மை...
Nandrigal kodi kodi ayya
Thank you