மகரம் - உங்களுக்கு பிரம்மன் எழுதிய கிறுக்கல்கள் | பிரம்மன் எழுதிய தலை விதி - magaram

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 331

  • @rajk7759
    @rajk7759 Рік тому +29

    நீங்கள் சொல்வது 100% உண்மை... மகரம்... இறைவனின் பிள்ளைகள் தான்... 🤝🏼🤝🏼🤝🏼

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 Рік тому +29

    மிகவும் ஆத்மார்த்தமான வரிகள்👏👏 நீங்களே நல்ல குருதான் எங்களுக்கு..... நன்றி நீங்கள் ஒரு நல்ல வழிகாட்டி.... உங்கள் சேவைக்கு வாழ்த்துகள்.... நன்றி🙏 சகோதரா🙏🙏🙏🙏

  • @vijimani578
    @vijimani578 Рік тому +37

    உண்மை தான் எனக்கும் பொசுக்கு பொசுக்குனு கோபம் வரும்...உங்களை போன்றவர்களின் நல்ல வாக்குை கேட்டதில் இருந்து
    கோபம் படுவதில்லை..
    வந்தா என் மனசுக்குள்ளே அடக்கி கொள்கிறேன்🎉🎉

    • @rajakumarig5415
      @rajakumarig5415 Рік тому +1

      Ayya enakku government job kidaithu vittathu 🙏🙏🙏🙏 nandri 11.9.2023 annaikuthan ayya kidaithathu

    • @Rajewari-ee1yz
      @Rajewari-ee1yz Рік тому

      @@rajakumarig5415 enna job

    • @keerthikap1256
      @keerthikap1256 Рік тому

      ​@@rajakumarig5415enna rasi and natchathiram ungaluku

    • @rajakumarig5415
      @rajakumarig5415 Рік тому

      Magaram rasi thiruvonam natchathiram thulam lakkunam

  • @aarthiaarthi9876
    @aarthiaarthi9876 Рік тому +8

    உண்மை சிவன் வழிபாடு

  • @kamaltechworld44
    @kamaltechworld44 Рік тому +16

    மிகவும்❤❤❤❤❤ உண்மை
    நான் இளம் வயதில் இருந்தே கஷ்டபட்டு
    இப்பொழுது தான் விருட்சமாக
    வளர்கிறேன் ❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @user-jayam
    @user-jayam Рік тому +5

    ஐயா நீங்க சொன்னது உண்மைதான்.. புத்திசாலியா இருக்கிறதால தான் எனக்கு திருமண வாழ்க்கை பிரச்சனை இருக்கு.. ஆனாலும் முட்டாளா வாழ்ந்துட்டு இருக்கேன்..

  • @nammachannel3365
    @nammachannel3365 Рік тому +6

    மிக்க நன்றி..இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே😊🙏🙏

  • @radhagowri8983
    @radhagowri8983 Рік тому +5

    மிகவும் யதார்த்தம் மிக்க பேச்சு. தாயினும் சாலப் பரிந்து என்பதற்கு ஏற்ப மகரராசிக்கு யாரும் இவ்வளவு பெரிய அளவில் ஆறுதல் வார்த்தைகள் கூறிபதில்லை🎉நன்றி🎉🎉

  • @Yazhi_sms_Edits
    @Yazhi_sms_Edits Рік тому +13

    ஐயா..!! நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளும் எனக்கே சொந்தம் போல் உள்ளது... கண்களக்கத்துடன் மாற்றத்தினை எதிர்நோக்கி

  • @sathivel252
    @sathivel252 Рік тому +7

    மிகவும் அருமையான பதிவு ஐயா நன்றி

  • @jai2169
    @jai2169 Рік тому +2

    மிகவும் நன்றி ஐயா. நீங்கள் தான் என் குரு.

  • @Jenani-yj7xf
    @Jenani-yj7xf Рік тому +19

    ராசி சொல்வதும் அழகு பெண்களின் வாழ்க்கைக்கு புரிய வைப்பதும் அழகு ஐயா 🙏🙏🙏🙏❤️

  • @santhirama9874
    @santhirama9874 Рік тому +5

    நன்றிகள் கோடிகள் ஐயா

  • @jothijothi2379
    @jothijothi2379 Рік тому +1

    அனைத்து செய்திகளும் உண்மை....வாழ்க்கையில் நம்பிக்கை வந்துள்ளது.... நன்றி.. உங்கள் பணி சிறக்க.... வணங்குகிறேன்.. நன்றி - குருவே...... கரூர். A.K.ஜோதிமணி -

  • @poornimapasupathy991
    @poornimapasupathy991 10 місяців тому

    ஐயா நான் கன்னி ராசி அஸ்தம் தாங்கள் சொல்வது இறைவனே சொல்வது போல் உள்ளது. மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது ஐயா. நன்றி நன்றி நன்றி🙏💕

  • @varshikavideos3946
    @varshikavideos3946 Рік тому +3

    உண்மையான வார்த்தைகள் குருஜி.🙏🙏🙏🙏💐💐💐💐

  • @vijimani578
    @vijimani578 Рік тому +24

    நான் மகரம் தான்
    பாதி நேரம் விட்டு
    கொடுத்து தான்
    போகிறேன்..

  • @asr6089
    @asr6089 Рік тому +3

    நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகள் உண்மை உண்மை உண்மை நன்றி ஐயா

  • @tamilcooking585
    @tamilcooking585 Рік тому +2

    Supera சொல்றீங்க, unkalukku Kodi namaskaram.

  • @SMaheswariSmahi
    @SMaheswariSmahi Рік тому +43

    It's ture....sir 💯 மகர ராசி பொண்ணுங்களுக்கு இது ரொம்ப பொருந்துதூ.... திருவோணம் 😁

  • @sakthivenkatesh6133
    @sakthivenkatesh6133 Рік тому +1

    அருமையான!!
    உண்மையான!!!
    தெளிவான பதிவு!!!!

  • @kayathrik2654
    @kayathrik2654 Рік тому +1

    Correct sir...
    Engalukku pinnal pesuhirarhal.....
    Naanga anba irupom, panbavum irupom...but engalai puram pesuhirarhal....
    And as you say we are simple too🙏
    All your words are soooooo trueeeee😢😢🌺

  • @padmags8420
    @padmags8420 Рік тому +1

    Whatever you said is correct. I have become fool before and after marriage. Life is going smooth. Thank you

  • @muthulakshmi6472
    @muthulakshmi6472 Рік тому +1

    En Husband Maharam rasi. Nenga solvathu ,100℅ true sir.

  • @kumareskumar1840
    @kumareskumar1840 Рік тому

    நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை எல்லாமே எனக்கு ரொம்ப பொருந்தும் அய்யா❤❤❤

  • @ananthi1304
    @ananthi1304 Рік тому +2

    Neenga solvadhu sariyaana padhivu 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🥳🥳👌👌👌🙏🙏🙏👌👌🥳💯💯💯💯💯🤝🤝🤝🎉💐💐🤗🤗🤗🤗🙏🙏🙏💯💯💯💯

  • @girijarani6169
    @girijarani6169 Рік тому

    நன்றிகள்...ஐயா..

  • @geethakannan2203
    @geethakannan2203 Рік тому

    Nanri sir nengal sonnathu unmai thankyou so much

  • @kayalkayal9581
    @kayalkayal9581 Рік тому +8

    ஓம் நமசிவாய✨✨

  • @vanitk5078
    @vanitk5078 Рік тому +8

    Yur guidance is like a mother to a child.Namaskarangal guruji!

  • @nagalingamsaravanan8188
    @nagalingamsaravanan8188 Рік тому +1

    நன்றி வணக்கமய்யா.நாகலிங்கம்.

  • @SelviSelvi-zq6yk
    @SelviSelvi-zq6yk Рік тому

    Ninga solrathu 💯 unmai

  • @skumarvanitha4111
    @skumarvanitha4111 Рік тому +3

    நன்றி ❤

  • @mkannan3174
    @mkannan3174 Рік тому

    நன்றி ஐய்யா

  • @arvindhans3449
    @arvindhans3449 Рік тому

    Mikka mikka nandri aiyaa arputhamaana sariyaana kanippu gal

  • @jpshineschoolcbseambur-wb1xw

    True words iya neega solrathu mana aruthala iruku iyya

  • @pandiselvi4000
    @pandiselvi4000 Рік тому

    Iya neenga sollra mathirithan en life iruku iruken neenga sollratha ktothan follow pandren romba nandri iya

  • @jothikalaiselvan9688
    @jothikalaiselvan9688 Рік тому

    Nandri iyya nan Surya namaskar seiran appadi seiyumpoluthu enakkul Oru pudhu speed erukku athai nan unarkiran iyya guru valipadu seikiran iyya nandri

  • @priyadarshinipriyadarshini1717

    உண்மை உண்மை உண்மை தான் ஐயா

  • @damodaranannamalai1863
    @damodaranannamalai1863 Рік тому +1

    Super, super, super, Excellent sir what ever you said 200% correct, you are great sir, you are the best please continue your service, never ever in my life 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SriHariRamyam
    @SriHariRamyam Рік тому +6

    Namaskaram sir. 🙏🙏 True 💯. Thank you sir 🙏🙏

  • @SilamBarasan-do2mc
    @SilamBarasan-do2mc Рік тому

    Unmai soninga ayya

  • @sundareshkuchipudi
    @sundareshkuchipudi Рік тому

    Vanakkam Sir. Mine Is Makara Rasi. What You Said Qualities Of Makara Rasi People Is Matching With My Qualities Sir.
    So Great Of You Sir

  • @sathyathangam2244
    @sathyathangam2244 Рік тому

    En manasa enakkagave pottathu pola iruku sir unga pathivu na epdi irukkeno atha apdiye oru movie ah en vazhkkaiya pathathu pola iruku nandri

  • @nareshdrake6056
    @nareshdrake6056 Рік тому

    Mikka nandri ayya...

  • @eyeprismopticst2013
    @eyeprismopticst2013 Рік тому +25

    நடிக்கத் தெரியாத ராசி உண்மை

  • @saranyamuthuraj6176
    @saranyamuthuraj6176 Рік тому

    100% உண்மை ஐயா

  • @ananthi1304
    @ananthi1304 Рік тому +2

    Naan Magaram Raasi utthiraadam natchatthiram sandhoshmaa irukku 🙏🙏🙏💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🙏🙏🙏🙏💯💯💯🙏🤗💐🎉🎉🤝🤝🎉

  • @sulochana7062
    @sulochana7062 Рік тому

    உண்மைங்ஐயா,கச்டம்

  • @ramyar4448
    @ramyar4448 Рік тому +1

    100% சரி ஐயா❤

  • @sakthiya4922
    @sakthiya4922 Рік тому

    En managasdathil vantha vakuruthihu nandri Iyya Guruvea saranam

  • @premag2753
    @premag2753 Рік тому +2

    💯 percentage correct sir. I am from Bangalore.

  • @mahalakshmim9727
    @mahalakshmim9727 Рік тому

    Thanks❤supera sollurenga❤

  • @anandjack9091
    @anandjack9091 Рік тому +4

    Muthalah iruntha romba muthalah akiranga sir . will never get good name no matter what we do sir..What u said is absolutely true sir...

  • @jegannathan1002
    @jegannathan1002 Рік тому +2

    தினம் தினம் ஏதாவது வகையில் வருமானம் வருகிறது...14மணிநேரம் உழைக்கிறேன்..அதே துறையில் இன்னும் நிறைய விதங்களில் சம்பாதிக்க வாய்ப்பு கிடைக்கிறது... கடன்கள் முடிந்ததும் உழைப்பைக்குறைத்து வருமானத்தை உயர்த்திக் கொண்டு சொந்தத் தொழில் இறங்குவேன் 😊😊😊😊

  • @jchandrajagan9086
    @jchandrajagan9086 Рік тому +1

    Nandri Ayya

  • @krishna_saadhu
    @krishna_saadhu Рік тому

    அருமை அருமை ஐயா 🎉🎉

  • @thilagavathithilaga8152
    @thilagavathithilaga8152 Рік тому +2

    🙏🙏🙏🙏அய்யா நன்றி

  • @sathanapanti276
    @sathanapanti276 Рік тому +1

    Unmai ayya nan thiruonam

  • @dp1983dp
    @dp1983dp 11 місяців тому

    Thank you...
    ❤❤❤

  • @Jayapal.AJayapal-sc6ew
    @Jayapal.AJayapal-sc6ew Рік тому +1

    ஓம் நமசிவாய வாழ்க

  • @tamilcooking585
    @tamilcooking585 Рік тому

    Sir, super sir, yennai appadiye solreenkal sir.

  • @ppriyadharshini354
    @ppriyadharshini354 Рік тому

    💯💯💯💯 unmai iyya

  • @vijayAnand224
    @vijayAnand224 Рік тому +16

    சொன்னது அனைத்தும் நடந்தது நடந்துகிட்டே தான் இருக்கு இதுக்கு ஒரு முடிவே இல்லையா அய்யா...

  • @bakiyalakshmi8093
    @bakiyalakshmi8093 Рік тому

    Guruve neengal solvathu anaithum correct. Manathukku konjam nimmathi kidaikkuthu. Thanks a lot for you and universe

  • @JayaLakshmi-pc8dc
    @JayaLakshmi-pc8dc Рік тому

    sir vanakkam . arumaiyana pathivu. tq sir.

  • @indiradevi7809
    @indiradevi7809 Рік тому +1

    Absolutely correct. Om shambo mahadeva❤

  • @geethanjaligeethanjali1454
    @geethanjaligeethanjali1454 Рік тому

    Vanakam ayya....🙏🙏

  • @kamaltechworld44
    @kamaltechworld44 Рік тому

    100÷ உண்மை என் வாழ்க்கை சிறப்பா இருக்க வேண்டும்

  • @ragavielevators4699
    @ragavielevators4699 Рік тому

    குருவே துணை

  • @sankarisankari507
    @sankarisankari507 Рік тому +1

    100%உண்மை

  • @sundaramoorthyparthipan9027

    உண்மை ஐயா

  • @farithabanu3199
    @farithabanu3199 Рік тому

    Vanakkam Guruji 🙏 nantri guruji 🤲😓🥰👌💐

  • @Shankari_ganyajakshan
    @Shankari_ganyajakshan Рік тому +19

    குருவே சரணம்🙏🏼🙏🏼 நான் மகர ராசி பெண்
    நீங்க சொல்ற ஒவ்வொரு வார்த்தையும் நூற்றுக்கு நூறு உண்மை 😭😭😭 எனக்கு அழுகை தான் வருது ஐயா
    மருத்துவ கல்லூரியில் படித்தவள் தான் ஆனா இப்போதைக்கு ஒரு உபயோகமும் இல்லாமல் இருக்கிறேன் வாழ்க்கையில் அடுத்து என்ன செய்வது, என்ன செய்யப்போகிறேன் என்று ஒன்றும் புரியவில்லை

    • @vijayAnand224
      @vijayAnand224 Рік тому

      Hi doctor ah neenga magaram Vera sani ungalayum vidalaya

    • @Shankari_ganyajakshan
      @Shankari_ganyajakshan Рік тому +1

      @@vijayAnand224 avlo periya aalu lam illainga lab technician thaan
      Ungalaiyum vidalaya na... Dr. aah iruntha sani bhagavan yethum seiyyamaattaara yenna...?? Avarukku yellorum equal than

    • @bornfreenaturally
      @bornfreenaturally Рік тому +1

      அடுத்தவுங்களுக்கு சர்வீஸ் பண்ணுங்க உங்க புகழ் ஏறிடும் பாருங்க

    • @VijayakumarSasirag-up2uh
      @VijayakumarSasirag-up2uh Рік тому

      ​@@Shankari_ganyajakshanakka vechu seithu vittathu sani thosam

    • @chockalingamsanjeevi3611
      @chockalingamsanjeevi3611 Рік тому +1

      நீங்கள் சொல்வது அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது.என் கணவர் இறந்து விட்டார்.படதா துன்பங்கள் அனைத்தும் மூன்று மாதங்களாபட்டு கொண்டு இருக்கிறேன்.எனக்கு குழந்தையும் இல்லை . என் மனதில் வலி இருக்கும் என்று நினைத்து பார்க்காமல் அவர் அவர் இஷ்டத்திற்கு முடிவு எடுப்பார் அதைநான்கேட்டுஆகனும்

  • @MANIKANDAN-un8ff
    @MANIKANDAN-un8ff Рік тому

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஐயா

  • @stamil835
    @stamil835 Рік тому

    Nice speech sir beautiful lines

  • @saya6161
    @saya6161 Рік тому

    உண்மை 🙏🏻🙏🏻🙏🏻

  • @marimeenakchi3000
    @marimeenakchi3000 Рік тому

    நன்றி நன்றி ஐயா

  • @jjayvideos4530
    @jjayvideos4530 Рік тому +17

    யாருக்கும் அடங்காதவன் கோவத்தை குறைக்க முடியாதவன்
    இன்னும் பல 😷
    #மகரம்

  • @jayabalanv2655
    @jayabalanv2655 Рік тому +4

    10000%true sir

  • @veerakannan4801
    @veerakannan4801 Рік тому

    💯unmai

  • @vijayakumarirajendran
    @vijayakumarirajendran Рік тому

    Nantrikalpalapala

  • @brilliantConsultancy09
    @brilliantConsultancy09 Рік тому +1

    NEENGE SONNATH POORAVUM UNMAI.

  • @mbbaasha6338
    @mbbaasha6338 Рік тому

    SUPPEERR Guruji,,,🤗🤗🤗

  • @vennilam6685
    @vennilam6685 Рік тому

    Anaithum correct sir

  • @mahagomathi6010
    @mahagomathi6010 Рік тому

    Correct ayya

  • @vijayamirtharaj4009
    @vijayamirtharaj4009 Рік тому

    Iyya 💯 unmai

  • @devithanigai2844
    @devithanigai2844 Рік тому

    Full positive speech sir tqu romba energetic and motivation iruntcchi TQ sir👌🏻👌🏻💯💯💯🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 kodana Kodi namaskarm,,🙏🏻🙏🏻🙏🏻

  • @m.k.handworks
    @m.k.handworks Рік тому +2

    Very True - Sir🙏

  • @SV-pl9mf
    @SV-pl9mf Рік тому +2

    100% True Sir 👍

  • @vanitk5078
    @vanitk5078 Рік тому

    Yur prediction 100% true Guruji!

  • @shunmugasundarishunmugasun4281

    Iyya neenga thaivam iyya 🙏🙏🙏🙏🙏

  • @girubalini2528
    @girubalini2528 Рік тому +42

    மகர ராசி பெண் நான்... அப்படியே உண்மை நீங்கள் சொல்வது....

  • @gajalakshmim9512
    @gajalakshmim9512 Рік тому +5

    I am blessed to have such a great guru thanks a million God father 🙏🙏🙏

  • @r.thirumurugan3674
    @r.thirumurugan3674 Рік тому

    thanks

  • @revathirevathi4838
    @revathirevathi4838 Рік тому +6

    ஐயா நீங்க சொல்றது கரெக்டா இருக்கு . என் வாழ்க்கையும் அப்படிதான் இருக்கு ஐயா. ரொம்ப கஷ்டமா இருக்கு வாழவே பிடிக்கல .😔

  • @Srikrishnams369
    @Srikrishnams369 Рік тому

    THANKS SIR.

  • @thinkpositivethinkpositive6412

    Thankyou Appa thankyou so much

  • @elangomath2901
    @elangomath2901 Рік тому

    dont worry ranjith, come out with hope and do any odd jobs then time will come for your victory...

  • @jaiball8039
    @jaiball8039 Рік тому +3

    யாரையும் நம்ப முடியவில்லை.. தனியாகவே வாழ்ந்து விடலாம் என்று இருக்கிறேன் 😢🙏🏽...

    • @mkannan3174
      @mkannan3174 Рік тому +1

      நானும் தான்

    • @jaiball8039
      @jaiball8039 Рік тому +1

      @@mkannan3174 நீங்களுமா‌ அண்ணா..