வேண்டுதல்கள் நிறைவேற, தெய்வ அருள் கிடைக்க. இதை செய்தால் மட்டும் போதும்.

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • #தெய்வ_அருள்_கிடைக்க
    #தெய்வ_வசியம்_உண்டாக
    #தெய்வ_கடாட்சம்_பெற
    #தெய்வங்கள்_வசமாக
    #தெய்வங்கள்_வசியமாக
    #வேண்டுதல்_நிறைவேற
    #தெய்வத்தை_அழைக்கும்_முறை
    #மாயன்_செந்தில்
    #vinothkannah_sha
    #tamil
    #mayan_senthil
    #வினோத்கண்ணா_சண்முகம்
    #sadhguru_sai_creations
    #உடல்நலம்
    #பரிகாரம்
    #வழிபாடு
    #முருகன்
    ‪@sadhgurusaicreations‬

КОМЕНТАРІ • 526

  • @Revathi-y7f
    @Revathi-y7f Рік тому +5

    நீங்கள் சொல்வது உண்மை தான் ஸார். நம்பி கை வைக்கும் போது.கண்டிப்பாக நடக்கும் ஸார்..🙏🙏🙏

  • @nalinikannan3345
    @nalinikannan3345 Рік тому +3

    நன்றி உங்கள் பதிவு கேட்ட போது மனம் நிம்மதி அடையும் உங்கள் சேவை தொடரட்டும்.வாழ்த்துகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RajaJayanthi-n5h
    @RajaJayanthi-n5h Рік тому +11

    நன்றி நீங்கள் சொல்வது கேட்டு அதன் படி செய்து பலன் அடைந்தேன் தம்பி

    • @priyaraja5779
      @priyaraja5779 9 місяців тому

      daily um pannanuma please reply me sir

    • @premkan2932
      @premkan2932 9 днів тому

      எஃபழம்
      வெத்தலை 3 ஓட்டை இல்லாதது
      பச்சை கற்பூரம் உள்ளங்கையில் 2 கையும் ஒன்னுமேல ஒன்னு வைக்கற மாதிரி வைக்கனும்
      10நிமிடம் பிரே பண்ணனும் ஆரா சமநிலை ஆகும்
      ஓம் சித்தேஸ்வராய நம கணக்கன் பட்டியாரே நமக வருக 27 முறை
      ஐயா வாங்க என் கோரிக்கைய ஏற்று நடத்தி குடுங்க மனதை ஒருநிலை படுத்தி
      சரணாகதியும் நம்பிக்கை வைத்து செய்யும் பிரார்த்தனை வெற்றியை தரும்

  • @devikulam4572
    @devikulam4572 Рік тому +8

    ஐயா நீங்கள் தரும்ஒவ்வொருபதிவும்அருமையாகவும்நன்மைதருவதாகவும்உள்ளது.இதைப்பார்பவர்கள்கொடுத்து
    வைத்தவர்கள்.வாழ்கவளமுடன் 🙏👍

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 Рік тому +2

    அழகான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள் ஜயா வாழ்க வளமுடன்

  • @selvabharathi8828
    @selvabharathi8828 2 роки тому +22

    தங்களின்பதிவை பார்ப்பதற்கு கடவுளின் அனுக்ரகம் இருந்தால்தான் கிடைக்கும்!!!
    அற்புதமானபதிவு ..இப்டிப்ரார்த்தனையை கேட்டதுமே எல்லா கஸ்டமும் தீர்ந்துபோனதுபோல உனரமுடிந்தது 🙏🙏🙏நன்றிகள் பல கோடீ 💐

  • @sarathy06
    @sarathy06 Рік тому +1

    Ungaludaya pathivai naan paarpathu enaku kidaitha narpalan iyya. Ariviyam aanmigam vera level

  • @felcitaasirwatham4306
    @felcitaasirwatham4306 Рік тому +9

    ஐயா கோடி நன்றிகள்... வாழ்க வளமுடன்... நற்பவி நற்பவி நற்பவி

  • @srinivassalouvingayen4036
    @srinivassalouvingayen4036 Рік тому +1

    Vazhga pallandu thank you universe

  • @allinonechannel1059
    @allinonechannel1059 3 роки тому +2

    உங்களுடைய கருத்துக்கள் அனைத்தும் அருமை செஞ்சிக் கோட்டையில் இருந்து ஸ்ரீதேவி கந்தசாமி

  • @RaniAlagam-nr6vf
    @RaniAlagam-nr6vf Рік тому

    நன்ரி ஐயா உங்கள் கருத்து மிக அருமை

  • @paulmarypaulmary9682
    @paulmarypaulmary9682 3 роки тому +23

    அருமையான பதிவு. உங்களின் இந்த பயணம் தொடர வாழ்த்துக்கள். உங்களின் கடைசி வரிகள் அருமை.. ஓம் sai ram🙏🌹

  • @sugavaneshram5794
    @sugavaneshram5794 3 роки тому +3

    நன்றி சார் உங்கள் பதிவு அனைத்தும் உயிர்ப்புள்ளது.🙏🙏
    நாளை பேங்க்ல குளோசிங் சர்ட்டிபிகேட் கிடைக்க வேண்டுங்கள் ஐயா🙏🙏

  • @Muthulakshana-u7m
    @Muthulakshana-u7m Рік тому +2

    Om sithesvaraya namah akathiya sitharea varuka.🙏🙏🙏🙏🙏🙏

  • @venkateshsrinivasan636
    @venkateshsrinivasan636 2 роки тому +15

    உங்களுடைய எல்லா பதிவும் மிக அருமை.வாழ்க வளமுடன். தங்களது நற்பணி தொடரட்டும்🎉🎉🎉🎉🎉🎉

  • @nithiyaarumugam2199
    @nithiyaarumugam2199 Рік тому +1

    வணக்கம் அண்ணா.... ரொம்ப நன்றி அண்ணா உங்க பதிவுகள் எல்லாம் ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது.... நீங்கள் பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம்

  • @ManjulaManj-yr6sb
    @ManjulaManj-yr6sb 5 днів тому +1

    Tq brother 🙌🙌🙌🙌

  • @karpaga7651
    @karpaga7651 Рік тому +1

    அருமை நன்றி

  • @Muthulakshana-u7m
    @Muthulakshana-u7m Рік тому +2

    Kodana kodi nanri ayya.

  • @Muthulakshana-u7m
    @Muthulakshana-u7m Рік тому +1

    Gurunatharukku vanakkam.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @parvathis7300
    @parvathis7300 3 роки тому +3

    நன்றிங்க அண்ணா.தாங்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன் நலமுடன் .

  • @kolappapillai9306
    @kolappapillai9306 3 роки тому +1

    Nambi kai vaithu nambikaiyudan ithu unmayagave super sir. Nambikai pirakudhu sir thankyou sir

  • @SelvivasSelvi
    @SelvivasSelvi 3 місяці тому

    Nandriyudanum🙏💚🙏💯💚🙏
    நபிக்கையுடனும்,

  • @praveensuresh6762
    @praveensuresh6762 2 роки тому +1

    Nantri, sir, ungalin, video, pathivugal, anaitthum, migavum, ezhimaiyagavum, bayanullathagavum ullathu,

  • @sathyanarayanan5774
    @sathyanarayanan5774 3 роки тому +31

    நன்றி ஐயா தங்களை சந்திக்க வேண்டும் என்று கடவுளை‌ பிரார்த்தனை செய்கிறேன்

    • @vallivalli1215
      @vallivalli1215 3 роки тому +1

      Anna Larry vangi niraya Kadan vanthuduchi manga tombs kashttapadugirom ,Larry Nalla odi sambathithu enga Kadan adaichi naanga irukkanum athukku parigaram sollunga anna

  • @baskarpavithra785
    @baskarpavithra785 3 роки тому +2

    Romppa. Supperana. Pathivu. Mikka. Nandri. Anna

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 3 роки тому +6

    குருவே சரணம் குருவே துணை நன்றி குருஜி நல்ல பயனுள்ள தெய்வீக பதிவு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍

  • @babymahesh7536
    @babymahesh7536 2 роки тому +7

    Om sidheswaraya nama RAMA DEV SIDHAR AYYA varuga
    OM NAMA SIVAYA ...SIDHARGALIN
    THALAIVAR...vetrilai lemon ullangail
    Vaithu...27 thadavai....vendiyadhai
    Sonnal nadakkum
    Thank you senthil anna Thanks to universe

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 Рік тому +1

    நன்றி வணக்கம் டாக்டர் valha valha pallanduhal valha

  • @ananthisuriya3622
    @ananthisuriya3622 3 роки тому +5

    உங்கள் கண்களில் ஓர் ஒளி தெரியுது.....யாம் உணர்ந்தோம்....ம்ம்ம்

  • @sudhasudha2937
    @sudhasudha2937 3 роки тому +7

    நன்றிகள் .பல. பல்லாண்டு வாழ்க.

  • @malavaran7313
    @malavaran7313 2 роки тому +1

    நன்றி நற் செய்தி 🇩🇰🙏🏻

  • @selviramadoss2765
    @selviramadoss2765 Рік тому

    Iyya ungal pathivu ellam parthuviduven ❤️ sila varangalagaththan parkiren migavum arumai nandri iyya ennaipol neraiyaper yethai seithaal kastangal theerum endru vazhi thedikondirukkirom neengal innum engalukkaha niraiya pathivugal poda vendum kodi nandrigal iyya

  • @sakthivelramasamysakthi569
    @sakthivelramasamysakthi569 2 роки тому +5

    ஓம் சித்தேஸ்வராய நம ! கருவூர் தேவாய சித்தரே வருக வருக ! 🙏🙏🙏

  • @devikulam4572
    @devikulam4572 Рік тому +3

    அருமையானபதிவுஉங்கள்ஆத்மீகப்பணிதொடரட்டும்உங்கள்பதிவைக்கேட்கும்அன்பர்கள்மனஅமைதிஅடைவார்கள்.நீங்கள் நலமுடனும்
    வளமுடனும்வாழ்வீர்களாக🙏👍

  • @parvathinatarajan3600
    @parvathinatarajan3600 2 роки тому +1

    Great valga nalamuden

  • @PrabhakaranSivalingapilai
    @PrabhakaranSivalingapilai 3 роки тому +9

    நம்பிக்கை தான் ஐயா நீங்கள் சொல்லுவது நன்றி தம்பி

    • @padmaguru9205
      @padmaguru9205 2 роки тому

      Nanri Ayya
      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @selvabharathi8828
    @selvabharathi8828 2 роки тому +15

    ஓம் சித்தேஸ்வராய நம எல்லாம் வல்ல சித்தரே வருக 🙏🙏🙏

  • @Bhavani-zt5dm
    @Bhavani-zt5dm 9 днів тому

    Ungal kangalil oru oli kaangiren adu kadavul ena unargiren koda na kodi nandri

  • @MalaMala-st8oz
    @MalaMala-st8oz 2 роки тому +2

    🙏🙏🙏🙏🙏🙏மிகவும் நன்றி அண்ணா.....

  • @rathinavelus8825
    @rathinavelus8825 2 роки тому +4

    ஓம் ஸ்ரீ சித்தேஷ்வராய நம ; ஓம் ஶ்ரீ எட் டுக்குடி வன்மீக சித்தரே வருக.

  • @geethasiva9514
    @geethasiva9514 2 роки тому +1

    உணமை தான் ஐயா நீங்க சொல்வது

  • @sulochanan2005
    @sulochanan2005 3 роки тому +2

    சூப்பர் குரு ஜீ குருவேசரணம் நன்றி

  • @pikachu3991
    @pikachu3991 3 роки тому +1

    Neengalum unga kudumbamum nallarukkanum 🙏🏻🙏🏻🙏🏻

  • @vijayakumar7882
    @vijayakumar7882 Рік тому

    Nandri appa

  • @vishalr7959
    @vishalr7959 Рік тому +2

    Anaithiyum padacha en shivan ku oru elumichai mela aasaya 😏
    Om namah shivaya manasara vendunga kandipa nadakum 📿🚩🔥

  • @Chuttimehasri4987
    @Chuttimehasri4987 3 роки тому +7

    All video pakuren atha vetla seithutu eruken.rompa nallaruken anna.unmaiyagavey rompa rompa useful ah eruku.thank u so much Anna 💐

    • @pinky9785
      @pinky9785 3 роки тому

      Eppadi senjinga brother

  • @freegamer3048
    @freegamer3048 8 місяців тому

    Anna Nanri🙏🙏🙏🙏💫💫💫

  • @viswakviswak954
    @viswakviswak954 Рік тому +3

    ஓம் சித்தேஷ்வரயேநமகபேகர்சித்தயநமக

  • @KrishnanSelvarani-rw4bk
    @KrishnanSelvarani-rw4bk Рік тому +1

    Very beautiful

  • @sureshchandra6712
    @sureshchandra6712 9 місяців тому

    thanks for all your videos and guide Dr. God bless you n family always too. Sai Ram

  • @Jayalakshmi-vh9gw
    @Jayalakshmi-vh9gw 2 роки тому +1

    மிக்க நன்றி அண்ணா நன்றி அண்ணா நன்றி அண்ணா

  • @revathiganesan6361
    @revathiganesan6361 3 роки тому +12

    நீங்கள் கூறுவது அனைத்தும் எனக்கு பிடித்தமானவை.அண்ணா,என் மகளுக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள்🙏🙏🙏🙏

  • @sasivenkat5633
    @sasivenkat5633 3 роки тому +2

    Nandri gurujii🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gomathigomathi3277
    @gomathigomathi3277 3 роки тому

    Sir neega sonna mari lemon kettiya eruku sir thank you sir nambikai eruku sir thanks sir

  • @celangovan5967
    @celangovan5967 3 роки тому +1

    Ezhumichan kani RAAJA KANI.Dr.Ayya, Ethukai monai yudan pesuvathe unkal pechaarral SIRAPPU.
    Ilaya thalai muraikku pakthi,yerpaduthukreer. Enave,hatts off you Sir.

  • @Bhavani-zt5dm
    @Bhavani-zt5dm 9 днів тому

    Nandri aya

  • @மும்பைபெரியசாமிநாகம்மாதுனண

    மும்பை பெரியசாமி வணக்கம் குரு குரு வாழ்க குருவே துணை மாயன் செந்தில்குமார் குருவே துணை

  • @shanthimohan8228
    @shanthimohan8228 Рік тому

    Nandri Ayya valga valamudan

  • @mahimahi-kn5ww
    @mahimahi-kn5ww 3 роки тому +2

    மிக்க நன்றிங்க ஐயா.

  • @ammumuni4644
    @ammumuni4644 3 роки тому +7

    நான் இன்று செய்தேன் அண்ணா மிக்க நன்றி🙏🙏🌹🌹☘️🌳🍀🌳🌴🌷🌷🌷

  • @subhashiniprithika8184
    @subhashiniprithika8184 3 роки тому +1

    Ungal vithyasamana bathivugal en manasu aaruthal seyyarthu neega l

  • @Mali-gj3uh
    @Mali-gj3uh 2 роки тому

    Anna manasuku oru nimathi ungal varthaiel irruku thanks anns

  • @poornapriya2617
    @poornapriya2617 7 місяців тому

    ஓம் சித்தேஸ்வராய நம , கருவூர் சித்தரே வருக

  • @leelavathyleelavathy9428
    @leelavathyleelavathy9428 3 роки тому +2

    Thank you sir useful video 🙏🙏👌👏

  • @pounthai5623
    @pounthai5623 2 роки тому +1

    சூப்பர்

  • @arulselviloganathan6572
    @arulselviloganathan6572 Рік тому

    நன்றி நன்றி நன்றி

  • @buwaneshasn5090
    @buwaneshasn5090 Рік тому +1

    Thanks bro 👌

  • @Punitha8081
    @Punitha8081 3 роки тому +1

    நன்றி அண்ணா இந்த பதிவு மகவும் பயனுள்ளதாக இருக்கும் 🙏🙏🙏🙏

  • @gayathikiran7104
    @gayathikiran7104 2 роки тому +1

    நன்றி

  • @vijayalakshmis4551
    @vijayalakshmis4551 3 роки тому +3

    I got a. Chance to watch your videos few for the past few days. Useful tips. Will try to follow. Your eyes r so powerful and divine sai.

  • @umajanakiraman3653
    @umajanakiraman3653 5 місяців тому +1

    Narbhavi

  • @radhasrinivasan3194
    @radhasrinivasan3194 3 роки тому

    Anna arumaiyana thagaval mukka nanri

  • @Rkavi7570
    @Rkavi7570 2 роки тому +2

    Happy New Year Good Morning I'm like all video 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤜🤜🤜👍👍👍👍👍👍👍

  • @chitrasujit4737
    @chitrasujit4737 3 роки тому +12

    HONOURABLE SENTHIL AYYA🙏 Koadanukodi nandri... Daily 1000 times nandri sonnalum poadhadhu yengaluku kedaitha miga periya vara prasadham neengal... I followed all devotional tips from ur video...

  • @vp774
    @vp774 3 роки тому +3

    நன்றி குருஜீ🙏

  • @manimegalaia8835
    @manimegalaia8835 Рік тому +1

    Thanks again and again for your wonderful vedios.. keep it up..stay blessed always 👏👏👌👌👏👏👌👌👏👌

  • @saraswathibalaji1029
    @saraswathibalaji1029 3 роки тому +5

    அருமை

  • @bhuvaneswari86
    @bhuvaneswari86 3 роки тому +9

    மிக்க நன்றி. உங்களை சந்திக்க வேண்டுகின்றேன்

  • @shanmugapriya2452
    @shanmugapriya2452 Рік тому +1

    Thank you

  • @geethalakshmi8995
    @geethalakshmi8995 3 роки тому +3

    நன்றி அண்ணா மிகவும் நன்றி அண்ணா

  • @saibabaplus2981
    @saibabaplus2981 3 роки тому +2

    Pamara makkalaium devegathil sulabamaga adaiya vazhi sonnadarku nandri ayya

  • @kathirvel6423
    @kathirvel6423 Рік тому

    Super Anna 🎉🎉🎉

  • @nirmalababu1788
    @nirmalababu1788 3 роки тому +2

    Nantri nalla Thagaval

  • @gomathinadesan2768
    @gomathinadesan2768 2 роки тому +1

    Vanakam அண்ணா நீங்கள் சொல்லும் எல்லா பதிவுகளும் ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது கோடான கோடி நன்றி ஐயா

  • @dhineshv8020
    @dhineshv8020 3 роки тому

    Nalla Guinness Anna nan en prayer Shivani as per ur Guinness Siva Siva. Kalaimathi

  • @kishoreb3738
    @kishoreb3738 3 роки тому +49

    ஐயா எலுமிச்சை பழம் தினமும் மாற்ற வேண்டுமா இல்லையென்றால் அந்தப் பழத்தையே 3 நாட்கள் அல்லது 4 நாட்கள் உபயோகிக்கலாமா தயவு செய்து பதில் சொல்லுங்கள் ஐயா

  • @vairavanvalliammai7163
    @vairavanvalliammai7163 3 роки тому +3

    நன்றி ஐயா நன்றி

  • @jayanthiedward686
    @jayanthiedward686 3 роки тому +4

    நன்றி ஐய்யா

  • @rajalakshmikrishnan391
    @rajalakshmikrishnan391 2 роки тому +2

    Your narration is excellent

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 3 роки тому +4

    வாழ்வில் வளம் சேர்க்கும் நற்பதிவு ஐயா வணக்கம்

  • @t.sangeethaa4037
    @t.sangeethaa4037 3 роки тому +2

    Nanriiyya

  • @ragavan7243
    @ragavan7243 3 роки тому +3

    ungaloda pathivulam semma anna

  • @vijayakumarik.karuppen2948
    @vijayakumarik.karuppen2948 3 роки тому +1

    Sai raam rompa arputam ayya

  • @amruthaas6342
    @amruthaas6342 3 роки тому +1

    Hi sir anbu vanakkam vaalga valamudan

  • @parameswari2660
    @parameswari2660 Рік тому

    Om sidtheswaraye nama.. Bhogar aiyave varuga🙏🙏

  • @Kunjari-k2y
    @Kunjari-k2y Рік тому

    Thanks

  • @anithanagarajan5921
    @anithanagarajan5921 2 роки тому +1

    Thank you for your video ji

  • @sanjailogesh5659
    @sanjailogesh5659 3 роки тому +3

    Thank you gurujii

  • @srk8360
    @srk8360 Рік тому +2

    ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐 அருமையான விளக்கமும் பதிவும்
    நன்றி நன்றி ஐயா 🙏💐💐💐💐💐💐