மாடு சினை பிடிக்கவில்லையா??? நாம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள். (இயற்கை முறையில் சிகிச்சை.)

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • கால்நடை சார்ந்த முதலுதவி மற்றும் பராமரிப்பு ஆலோசனைகளுக்கு கால்நடை நண்பன் JTKவின் சமூக வலை தளங்களை பயன்படுத்தலாம்.
    எழுத்து நடையில் விவரங்களை அறிய
    கால்நடை நண்பன் JTK இணையதளம்
    www.kalnadainanbanjtk.com
    காணொளி வழியாக தகவல்களை பெற
    கால்நடை நண்பன் JTK UA-cam சேனல்
    கால்நடை சார்ந்த முதலுதவி மற்றும் பராமரிப்பு ஆலோசனைகளை நேரடியாக பெற
    கால்நடை நண்பன் JTK Telegram குழு
    t.me/jtk_kalna...
    6000+ உறுப்பினர்கள்
    புகைப்பட வாயிலாக நோய்களை பற்றி தெரிந்து கொள்ள
    கால்நடை நண்பன் Instagram page
    மின்னஞ்சல் முகவரி
    kalnadainanban@gmail.com
    என்னுடைய தொலைபேசி எண்ணை தயவு செய்து யாரும் கேட்க வேண்டாம்.
    மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி பயனடையலாம்.
    குழுவில் இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை தொடர்ந்து விதிமுறைகளை படித்த பின்னர், முழுமையாக ஒப்புக் கொண்டால் மட்டுமே குழுவில் இணையவும்
    www.kalnadainan...
    குறிப்பு: மருத்துவத்திற்காக என்னை அணுக வேண்டாம் முதலுதவி மற்றும் பராமரிப்பு சார்ந்த தகவல்களுக்கு மட்டுமே அணுகவும்.
    Note: No Treatment . Only Advisory services.
    மருத்துவம் கிடையாது. ஆலோசனைகள் மட்டுமே
    கால்நடை போற்றுவோம் !!!!
    விவசாயம் காப்போம் !!!!!
    #trending #shorts #madu #madi #noi #sinai #cow #treatment #drjtk

КОМЕНТАРІ • 419

  • @user-ff1ky7fz2n
    @user-ff1ky7fz2n 6 років тому +14

    இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @agovindarasu9412
    @agovindarasu9412 5 років тому +4

    மிக்க நன்றி பிரதா் தெளிவான பதிவு.

  • @karthikeyankarthikeyan5554
    @karthikeyankarthikeyan5554 5 років тому +4

    தகவலுக்கு மிக்க நன்றி சார்

  • @c.r.s.sundararajsundararaj1010
    @c.r.s.sundararajsundararaj1010 6 років тому +5

    மிகவும் பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு நன்றி

  • @rameshdtramesh3275
    @rameshdtramesh3275 6 років тому +6

    JTK sirஅருமையான பதிவு ...தெளிவாக மிக்க நன்றி சார்...

  • @salahudeen1977
    @salahudeen1977 5 років тому +5

    அருமையாக விளக்கினீர் ஐயா. நன்றி

  • @rajanvenkatesh7715
    @rajanvenkatesh7715 6 років тому +7

    Thank you,for your kind information regards 🙏

  • @Jagan754
    @Jagan754 4 роки тому +3

    Super anna

  • @erulappansatihish5333
    @erulappansatihish5333 Рік тому

    Super jiii💐💐💐👍

  • @prabapraba2452
    @prabapraba2452 5 років тому +3

    Good information anna thank you

  • @dhathan6499
    @dhathan6499 5 років тому +2

    Super

  • @madhamma_pulla
    @madhamma_pulla 4 роки тому +2

    நன்றிகள் பல 🙏

  • @vmd6912
    @vmd6912 4 роки тому +3

    Thanks sir
    Inimel confusion illa
    Thank you

  • @pkmrajan7988
    @pkmrajan7988 6 років тому +3

    மிக்க பயனுள்ள தகவல் சார்

  • @suthalbay7234
    @suthalbay7234 6 років тому +3

    தகவலுக்கு நன்றி குவைத் சுல்தான்

  • @ThalapathyHari07
    @ThalapathyHari07 Рік тому

    Super Sir

  • @MultiRajaganesh
    @MultiRajaganesh 6 років тому +1

    Arumaiyana thagaval sir. Make more videos like this.

  • @karaipasumaifarm1560
    @karaipasumaifarm1560 3 роки тому +1

    Arumaiyana padivu sir👌👌👌

  • @veeramalais4932
    @veeramalais4932 6 років тому +3

    நன்றி நன்பா

  • @KannanKannan-pb4rk
    @KannanKannan-pb4rk 5 років тому +3

    super sir good
    k.kannan Rasipuram

  • @meenakumariselvaraju4223
    @meenakumariselvaraju4223 4 роки тому +1

    Sir very useful video

  • @prabhurakesh5981
    @prabhurakesh5981 6 років тому +3

    Thanks sir

  • @deepak.r7044
    @deepak.r7044 4 роки тому +1

    Nice information very useful

  • @sakthikumaran6138
    @sakthikumaran6138 5 років тому +3

    good information sir,

  • @vengateshveeraiyan1494
    @vengateshveeraiyan1494 6 років тому +1

    நன்றி நண்பரே

  • @anandhjasjas634
    @anandhjasjas634 5 років тому +3

    Thang you sir

  • @purushothaman8395
    @purushothaman8395 6 років тому +2

    super sir

  • @sree17.01
    @sree17.01 3 роки тому

    Thanking you sir

  • @venkateshk8105
    @venkateshk8105 5 років тому +1

    Thanks anna

  • @vijaytv5333
    @vijaytv5333 3 роки тому

    அருமையான பதிவு

  • @prabakaranc6633
    @prabakaranc6633 6 років тому +1

    supper

  • @nagaraj-uu3co
    @nagaraj-uu3co 6 років тому +3

    அருமையான விளக்கம் சார் நன்றி சார் வாழ்த்துக்கள்

    • @muthupandip9451
      @muthupandip9451 4 роки тому +1

      மாட்டு காதில் சீல் வடியுது சரி பண்ண. வழிமுறை சொல்லுங்க. அண்ணா

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 роки тому

      அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அழைப்பதே சிறந்தது

  • @subulakshami6172
    @subulakshami6172 5 років тому +5

    Thanks sir my doubt is clear now

  • @arungovindan6103
    @arungovindan6103 4 роки тому

    Very nice video sir

  • @prashu2724
    @prashu2724 6 років тому +4

    U r doing a great job JTK.. God Bless you

    • @Abbhukennel
      @Abbhukennel 6 років тому

      U r doing good one ????? I have bull it is not serving proper wat we want to do sir....

  • @mohanraj-bw1yp
    @mohanraj-bw1yp 6 років тому +1

    Nice bro

  • @jkarthickj7209
    @jkarthickj7209 6 років тому +2

    Super sir good information jkarthick tiruppur district avinashi sevur

  • @logapriyavijayakumar3201
    @logapriyavijayakumar3201 6 років тому +4

    sir,makasolathattu pota Sinai pidikadha?

  • @dineshthangaraj922
    @dineshthangaraj922 6 років тому +3

    Thanks for your information

  • @prabakaranc6633
    @prabakaranc6633 6 років тому +1

    very nice bro

  • @manikandanbcom
    @manikandanbcom 5 років тому +2

    மாடு சினை ஊசி போட்டு இரண்டு நாட்கள் கழித்து அறையில் இரத்தம் வந்துச்சி அதற்கு பிறகு வரவில்லை இதனால் சினை நிக்காத போய் விடுமா....விளக்கம் அளிக்கவும் அண்ணா ....எதக்காக இரத்தம் வருது இதனால் சினை நிக்காத போய்விடுமா

    • @manikandanbcom
      @manikandanbcom 5 років тому

      Reply me

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  5 років тому

      இரண்டுக்கும் சம்பந்தம் இல்லை.

    • @manikandanbcom
      @manikandanbcom 5 років тому

      @@KALNADAINANBANJTK அப்போ நிண்ணுக்குமா நா

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  5 років тому

      அப்படியெல்லாம் சொல்ல முடியாது சரியான நேரத்தில் சினை ஊசி போட்டு இருந்தால் மட்டுமே சினை நிற்கும். ரத்தம் வருவதற்கும் சினைபிடிப்பதற்கும் சம்பந்தமில்லை

  • @SanthoshKumar-xv5li
    @SanthoshKumar-xv5li 3 роки тому +1

    சார் நான் ஒரு நான்கு வயது கிடேரி வைத்துள்ளேன். ஆனால் பருவத்திற்கு வரவில்லை என்ன செய்ய வேண்டும்

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  3 роки тому

      தீவன மேலாண்மை
      ua-cam.com/play/PLO7D2QB6eSxLs0GGJ9j6pTF7HM47Jv-43.html
      தாது உப்புக்கலவை தொடர்ந்து கொடுத்து வாருங்கள்

  • @manimanikandan5614
    @manimanikandan5614 4 роки тому +2

    Sir karuppu kondakadalai ooravaithu molakatti koduppathal yennenna adavantages and karavai mattukku kodukkalama sollunga sir

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 роки тому

      எந்த ஒரு தானியத்தையும் முளைகட்டி கொடுக்கும் போது அதனுடைய சக்தி பல மடங்கு அதிகரிக்கிறது

  • @s.vimaladevi9331
    @s.vimaladevi9331 3 роки тому +1

    Anna enga vetulla oru kitari irukku ana sena neekkala why?

  • @ramup3584
    @ramup3584 6 років тому +2

    2 vayasu kannu kuttiku try pannalama sir.t thanks for ur video

  • @elangoelango1444
    @elangoelango1444 6 років тому +3

    great information you are a good sir

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  6 років тому

      chat.whatsapp.com/IQuBRP84kma2au01KQkPWb

    • @elangoelango1444
      @elangoelango1444 6 років тому +1

      கால்நடை நண்பன் JTK naa already unga groupla irukka sir

  • @abdulazeezkps2973
    @abdulazeezkps2973 6 років тому +1

    very informative. thank you.

  • @suriyaswaminathan5161
    @suriyaswaminathan5161 5 років тому +2

    நன்றி sir

  • @ezhilarasan4986
    @ezhilarasan4986 Рік тому

    சார் கருப்பயும் கருமுட்டயும் சரி இருக்கு மருத்துவரை ஆலொசனை செயிநேன் மாலை எலும்பு அடித்தது காலையில் சினை ஊசி பேட்மேன் ஆனாலும் சினாபிடிக்கல

  • @susu-casual
    @susu-casual 2 роки тому

    வணக்கம் ,, ஜெர்சி பசு பால் அதிகம் கறக்க தேர்தெடுக்கபட்ட தீவனம் என்ன என்ன ? - மேலும் சோயா சங்க் அல்லது சோயா புண்ணாக்கு தரலாமா ? - பால் உற்பத்தி அதிகரிக்க இது உதவுமா ? - தங்கள் மேலான ஆலோசனையை எதிர்பார்க்கிறேன் - நன்றி - சுரேஷ் - ஈரோடு

  • @siddharthseran
    @siddharthseran 6 років тому +4

    Information over load doctor. I cannot stress how brilliantly useful this video is. My personal suggestion is to let people add subs to your video. I think you can do that by going to settings. So people who watch this can add subs to this video in the language they know. When I joined a few weeks back you had 3k change subs now its nearing 10k subs. Congratulations!

  • @jaganjm6896
    @jaganjm6896 4 роки тому +2

    Hi good morning anna cow birth aana edhana days la poochi marudhu kodu vendum. ,,,kandru kuttiku. ,,,enna marudhu kodu vendum

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 роки тому

      21 days. For medicine contact your nearby veterinarian

  • @vijiv7490
    @vijiv7490 4 роки тому +1

    கன்று குட்டி திமில் பெரிதாகஇழப்புதுஏப்படி நன்பா

  • @spktransport5010
    @spktransport5010 5 років тому +1

    Yennoda mattuku 3 vayasu aguthu innum cinai agala doctor check panna karpapai valarchi kuraivu nu solranga karpapai valara yenna seyya vendum please advice kudunga sir mattin mell thavuthu kolai adikkuthu ana cinai agala

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  5 років тому

      இதற்கான விடை என் UA-cam channelலில் உள்ளது . பார்த்து பயன் பெறவும்.

  • @srinivassrinivasan211
    @srinivassrinivasan211 5 років тому +2

    Vanakkam nanbare madu ai pannina piragu 5mani neram kazhitthu valumbu varuma? Appadi vandhal sinai pidikka vaippu unda? Sariyana timukkuthan ai. Panniyirukku

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  5 років тому

      இதற்கான விடை என் UA-cam channelலில் உள்ளது . பார்த்து பயன் பெறவும்.

  • @MultiRajaganesh
    @MultiRajaganesh 6 років тому +1

    Sir daiiry farm start pannalaamnu irrukaen please suggest how to choose cow. And at what age should buy. And which breed to buy. How many cows can i have in 2 acres. Is azola and co4 enough. Wherr can i get training. Im from vathuvarpatti, virudhunagar district. I have 2 acres with a well and 3 acres without water source.

  • @krishnaraj6510
    @krishnaraj6510 5 років тому

    Karupu kadala Arache hapadeya kudukanama else by water

  • @NehruA-lh8eq
    @NehruA-lh8eq 16 днів тому

    பால். விலை. வரவில்லை. காரனம். சொல்லுங்க. சரர்

  • @renshisanthosh5954
    @renshisanthosh5954 4 роки тому +2

    Vanakam sir
    Na chennai la iruken yen pasu madu kandru potu 8 madham aguthu inum senaiku varavillai enna seiya vendum

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 роки тому

      ஒருமுறை கர்ப்பப்பையை சரி பார்த்துக் கொள்ளுங்கள்

  • @kalaikumarg966
    @kalaikumarg966 3 роки тому +1

    அண்ணே இதெல்லாம் பண்ணிட்டு சினை ஊசி போடணுமா

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  3 роки тому

      சினை பிடிக்கவில்லை என்றால் இதையெல்லாம் செய்து பாருங்கள் மேலும் புரிதலுக்கு கீழே உள்ள காணொலியை பாருங்கள்
      சினை பிடிக்காமை
      ua-cam.com/play/PLO7D2QB6eSxIFoZMzj-u379dZER1gMqak.html

  • @xb4-17aravinthp5
    @xb4-17aravinthp5 4 роки тому +1

    Sir kandru kutti muti kottrathu pathi sollunga please🙏🙏🙏

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 роки тому

      சத்து குறைபாடாக இருக்கலாம்

  • @karunraj8872
    @karunraj8872 5 років тому +2

    அண்ணா என்னுடைய மாடு கறுப்பை சுருங்கி இருப்பதை மருத்துவர் உறுதி படுத்தி உள்ளார்.... அதற்கு எந்த மாதிரியான மருந்து தருவது.... என்பதை தயவு செய்து உதவுங்கள்...... குறிப்பு.... இன்று அதற்கு பின் சினை ஊசி பெடப்பட்டுள்ளது ...

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  5 років тому

      தாது உப்புக்கலவை கொடுக்கவும்

  • @valarmathi5182
    @valarmathi5182 3 роки тому

    அண்ணா எனது ஒன்றே கால் வயது உடைய கன்று வலும்பு அடிக்கிறது... சினை ஊசி போடலாமா?

  • @krishnaraj6044
    @krishnaraj6044 4 роки тому +2

    Sir my cow is 9th month senai going to over eventhough valumbu is over and cow is looking so tired what is the reason for the tired urgent from today afternoon date:24/4/2020 and not taking food properly

  • @abicivil7371
    @abicivil7371 5 років тому +1

    sir en maadu aluku adika matenguthu... ena pana

  • @arusubash5559
    @arusubash5559 5 років тому +1

    தல எங்க நாட்டு மாடு பருவத்திற்கு வருகிறது, காளையுடன் சேர்க்கும்போது மறுபடியும் இரண்டு நாட்கள் கழித்து பருவத்திற்கு வருகிறது, சினை நிற்கவில்லை, மூன்று முறை காளையுடன் சேர்த்துவிட்டோம், என்ன காரணம். மேலும் பல் போடவில்லை

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  5 років тому

      உங்கள் ஊர் கால்நடை மருத்துவரை வைத்து ஒருமுறை கர்ப்பப்பையை சரிபார்த்துக் கொள்ளவும்

  • @govindarajgovi1307
    @govindarajgovi1307 5 років тому +2

    சார் 1 வருஷமா சினை ஊசி போட்டு நிற்கவில்லை இப்ப கர்ப்பப்பைக்கு மருந்து போட்டு இருக்கு கர்ப்பப்பையின் பிரச்சனை இருக்கு சொல்லிருக்காரு டாக்டர் டேமேஜ் ஆயிருக்கு அதற்கு என்ன செய்யலாம் சொல்லுங்க சார்

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  5 років тому

      நேரில் பார்த்தால் மட்டுமே சொல்ல முடியும் உங்கள் அருகிலுள்ள கால்நடை மருத்துவரை அணுகவும்
      அவர் சொல்வதை பின்பற்றவும்
      .
      இதற்கான விடை என் UA-cam channelலில் உள்ளது . பார்த்து பயன் பெறவும்.

  • @karthisuganthikarthisugant6361
    @karthisuganthikarthisugant6361 4 роки тому +2

    உங்களுடைய அனைத்து பதிவுகளும் அருமை சகோ அருமை

  • @vanithamohanraj7424
    @vanithamohanraj7424 4 роки тому +1

    Karuvepilai 5 kai pidi ovvoru nalum kodukkanum ngala?
    Kattralai thinamum ethanai alavu kodukkaveandum.

  • @rishiraghav4592
    @rishiraghav4592 5 років тому +2

    I have one Kangrej female calf 3 years old. Till now it's not get heat. No symptoms. I was checked with the doctor he said utres growth not well and there is some boils inside the utres because of cotton seed. I gave cotton seed 1/2,kg per day. Now I stopped. Doctor recommended Godrej Bovino 2 calf feed. But till now there is no use. Kindly help me.

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  5 років тому

      Without seeing the cow/heifer. Its hard to say. Ask your doctor to give solutions. He is the one who has seen the uterus

  • @samiappa9837
    @samiappa9837 5 років тому +2

    sir enga madu oru kannukutti pottathu one year achu ippa chinai pittikkavillai enna seivathu

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  5 років тому

      இதற்கான விடை என் UA-cam channelலில் உள்ளது . பார்த்து பயன் பெறவும்.
      நேரில் பார்த்தால் மட்டுமே சொல்ல முடியும் உங்கள் அருகிலுள்ள கால்நடை மருத்துவரை அணுகவும்.

  • @jayasrijaya2106
    @jayasrijaya2106 5 років тому +2

    ,maadu athigama karakka enna seiyyanum sir

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  5 років тому

      சமச்சீர் தீவனம் கொடுக்க வேண்டும்

  • @HarishHarish-fw8hh
    @HarishHarish-fw8hh 4 роки тому +2

    Anna...anaithu kalnadai valarpu nanbarkalukum vanakam nu sollunga neenga kalnadai nanbarkalukum vanakam nu solringa kekkurathuku vera mathiri thonuthu

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 роки тому

      அனைத்து கால்நடை விவசாயிகளும் கால்நடை உரிமையாளர்களும் கால்நடை நண்பர்களே.

  • @Krishdigital
    @Krishdigital 3 роки тому +2

    யேன் சார் ஊசி ஊசி ன்னு சொல்லுகிற. இயற்கை முறையில் காளையோ சேர்ப்பது தான நல்லது

  • @kalaicreations10
    @kalaicreations10 3 роки тому +2

    Sir naan kankrej kidari eruku Sir
    Valu adikudhu kathuthu 2 thadava kalaiku sertha piragu marunaal white
    Valu adikudhu 2 thadavaiyum kalai sertha piragum thhiruvu enna sir

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  3 роки тому

      காளை மாடு சேர்த்த பிறகு இவ்வாறு வருவது இயல்புதான் பயம் வேண்டாம். ஆனால் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தால் நோய் தொற்றாக இருக்கும்

  • @vincentsamuel1478
    @vincentsamuel1478 4 роки тому +1

    Thanks

  • @aruncreation6317
    @aruncreation6317 2 роки тому

    Cycle min-7 Tebalat Ethukku sir

  • @AGunalAGunal
    @AGunalAGunal 4 роки тому +1

    Madu senaiyanu eppudi kandupidipathu oosi pottu 3 months ayiruchu pls reply

  • @aruns6819
    @aruns6819 5 років тому +2

    Jtk வணக்கம் .ஒரு பருவத்தில் இரண்டு சினை உசி ஒரே சமயத்தில் போடலாமா

  • @sandeepsiva2717
    @sandeepsiva2717 5 років тому +2

    நண்பா நானும் பன்னை வைத்திருக்கிரேன் மாடு நன்றாக தீவனம் எடுக்கிறது ஆனால் மாடு நாளுக்கு நாள் ஒள்ளி ஆயிட்டே இருக்கு. இதற்கு எதாவுது தீர்வு உள்ளதா ?

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  5 років тому

      நேரில் பார்த்தால் மட்டுமே சொல்ல முடியும் உங்கள் அருகிலுள்ள கால்நடை மருத்துவரை அணுகவும்

  • @papukutty4171
    @papukutty4171 3 роки тому

    Kolu mulakati kidukalama sir

  • @dhivyasudharsan3224
    @dhivyasudharsan3224 5 років тому +1

    எங்கள் வீட்டில் உள்ள எருமை மாடு ஓரே தடவை மட்டும் கன்று ஈன்றது பின் ஒரு வருடம் ஆகிவிட்டது இன்னும் சினைபிடிக்கமாட்டிங்குது என்னதீர்வு என்று சொல்லுங்கள்

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  5 років тому

      நேரில் பார்த்தால் மட்டுமே சொல்ல முடியும் உங்கள் அருகிலுள்ள கால்நடை மருத்துவரை அணுகவும்

  • @Rajugjm
    @Rajugjm 6 років тому +1

    Naatu maadu kandu potta udan next heatku eppa ready agum sir wat is time gap for next injection after delivery

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  6 років тому

      விடை காணொளியில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது

    • @Rajugjm
      @Rajugjm 6 років тому

      90 days exceeded still no heat so.only asked u bro

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  6 років тому

      90 days is not mandatory. If the cow is not well nourished it might even go for 5 months

  • @rameshganesan4455
    @rameshganesan4455 4 роки тому +1

    எனது"மாடு 1years ah சினை பிடிக்கவில்லை ஸ்கோன் போட்டு பார்தால்" கருப்பை normal இருக்கு no problem கரு முட்டை வெளி வரதாப்ப ஊசி பெடுரிங்க அதான்"பிடிக்கவில்லை என்று சென்னாங்க பருவத்தில் 3நாள் அல்லது 5நாள்
    இருக்கின்றது .......அதனால் 3நாள் தொடர்ந்து ஊசி பெடனும் சொன்னங்க .......பருவம் முடிந்து கருமுட்டை வெளிவருமா அல்லது வலும்பு வரும்போது வெளிவருமா.....5நாள் முடிந்து 6நாள் ஊசி பொட்டால் சினை பிடிக்க வாய்ப்பு உள்ளதா?

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 роки тому

      உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொளி தொகுப்பில் பதில் உள்ளது
      சினை பிடிக்காமை
      ua-cam.com/play/PLO7D2QB6eSxIFoZMzj-u379dZER1gMqak.html
      மேலும் கால்நடை சம்பந்தமான தகவல்களுக்கு எங்கள் தகவல் தளங்களை பயன்படுத்துங்கள். இணைந்திருங்கள் பயன்பெறுங்கள்
      www.kalnadainanbanjtk.com/2020/06/jtk.html

  • @sreesrihan8372
    @sreesrihan8372 4 роки тому +1

    Enga V2ilis a madiku iku senai injection poitu 3months aichu Ipaum red colour veliumbu adikuthiu sir Ipaum senai pudichurikum pudichurikathiya

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 роки тому

      ரத்த வலுவாக இருக்கும் சினை பிடித்து இருக்க வாய்ப்பில்லை

  • @sreesrihan8372
    @sreesrihan8372 4 роки тому +2

    Sir thathiu Sailt enga vanganium athian name Epudi kadai la keitu vainkanum

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 роки тому

      உங்கள் ஊரில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகவும்

  • @augustinethomas4970
    @augustinethomas4970 3 роки тому +1

    Sir kozhi muttaiya eppadi kudupathu
    Oduda
    R
    Odu illama

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  3 роки тому

      முழு முட்டையையும் வாயினுள் போட வேண்டும்

  • @Abbhukennel
    @Abbhukennel 6 років тому +1

    U r doing good sir I have one???? I have bull it is not serving proper wat sublamentry want to give..

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  6 років тому

      கால்நடை சார்ந்த தகவல்களை உடனடியாக பெற இந்த குழு உங்களுக்கு உதவி செய்யும்.
      உங்கள் கால்நடை நண்பன் -
      Dr. சா. தமிழ் க்குமரன். M.V.Sc, & Ph.D.,
      (கால்நடை மருத்துவர்).
      கால்நடை வளர்ப்பவர்களுக்கு தகுந்த ஆலோசனை தர விரும்புகிறேன். என்னால் முடிந்த சிறு உதவி.
      chat.whatsapp.com/FQkl2KgcYRbI36IcQRTr40

    • @Abbhukennel
      @Abbhukennel 6 років тому

      Can I get it no pls...

    • @user-dm5tg9xp4d
      @user-dm5tg9xp4d 6 років тому

      +Vinnum Mannum
      நன்று ஐயா
      எங்கள் மாடு ஒன்று 3 முறை ஈன்ற பிறகு மறுபடியும் சினைக்கு பலமுறை விட்டும் பலனில்லை.கால்நடை மருத்துவராலும் இயலவில்லை.ஆனால் இன்று வரை பால் கறக்கிறது.வருடம் 2 1/2 வருடம் ஆகிவிட்டது.

  • @sreesrihan8372
    @sreesrihan8372 4 роки тому

    Mineral mixerium thatiu sailtium oin a sir

  • @ManojKumar-bm7df
    @ManojKumar-bm7df 4 роки тому +1

    Sir ennudaya matu kutti pottu 30thi lirunthu 40 nalakkulla akuthu 35 nalakkullum valumpu atiththathu athai kulippattivittum marupatium valumpu atiththathu palum kurainthu vittathu athanal sinai usi pottom usi potta marunal alukkaga valumpu atiththathu anal marupatium 3nal kalithu valumpu kannati pola atikkuthu atharkku enna karanam sir please reply sir

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 роки тому

      எப்பொழுதும் கன்று போட்ட உடனே வரும் முதல் வலும்பை தவிர்த்து அதற்கு அடுத்த வலும்பில் ஊசி போடுவது நல்லது

  • @chithraelango383
    @chithraelango383 3 роки тому

    Sir mattuku daily jack fruit (palapazham) kodukalama sir.athu eppo than seenaiku vadhu iruku.kodukalama jack fruit

  • @allinlasandhiya
    @allinlasandhiya 4 роки тому +1

    Madu Kannu pottu 5 months aguthu.1 time oosi potten sir.15 days valumbu atinchuthu sir. Antha time oosi potala sir .ippa intha month valumbu athingala sir.enna patrathu sir.please help me sir

  • @keshikaniruban5529
    @keshikaniruban5529 4 роки тому +2

    The cow which time ve put a sanai UC

  • @Ranjithkumar-kd3kg
    @Ranjithkumar-kd3kg 6 років тому +2

    Super bro.....Jtk

  • @samisasi2199
    @samisasi2199 4 роки тому +2

    Friends ellarum try pannuga ippa enga madu conciva irukku after 2 years , thanks sir

    • @yuvaraimalai3787
      @yuvaraimalai3787 3 роки тому +1

      Neenga entha method try panninga?

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  3 роки тому

      காணொளியில் சொல்லியிருப்பதை முயற்சித்துப் பாருங்கள்

  • @rameshannamalai8041
    @rameshannamalai8041 4 роки тому +1

    மாடு கான்று பேட்டு முன்று மாதாங்காள்இன்னும் வாலம்பு வாறவில்லை

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  4 роки тому

      இதற்கான விடை காணொளியாக என்னுடைய UA-cam சேனலில் உள்ளது பார்த்து பயன் பெறவும்.

  • @senthilkumar-kn1hl
    @senthilkumar-kn1hl 6 років тому +2

    சினை கால பராமரிப்பு பற்றி தகவல் சொல்லவும் மாதாந்திர பராமரிப்பு

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  6 років тому +1

      விரைவில் காணொளி வெளிவரும்

  • @yuvaraimalai3787
    @yuvaraimalai3787 3 роки тому +2

    Sir, 3year kideri sinaiku varala. Doctor check pannaru karpapai pencil size la iruku nu sonnaru. Enna pannalam

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  3 роки тому

      சினை பிடிக்காமை
      ua-cam.com/play/PLO7D2QB6eSxIFoZMzj-u379dZER1gMqak.html

  • @vanitha195
    @vanitha195 6 років тому +1

    Sir suppose afternoon valumbu adicha epa Sinai oosi podalam sir

  • @senthilkumar-bh5jd
    @senthilkumar-bh5jd 5 років тому +1

    கரவை மாடு 10 மாதத்திற்கு மேல் சினை பிடிப்பதற்கான அறிகுறிகள் இல்லை ஏன்? எதனால் ? அதற்கு என்ன செய்ய வேண்டும்?

    • @KALNADAINANBANJTK
      @KALNADAINANBANJTK  5 років тому

      இதற்கான விடை என் UA-cam channelலில் உள்ளது . பார்த்து பயன் பெறவும்.