அபாரம். வரிகள் உருவானவிதம் பற்றி அற்புதமான விளக்கம். மிக்க நன்றி முனைவர் ரத்னகுமார் சார் மற்றும் நடிகர் ராஜேஷ் சார். ஒவ்வொரு பாகமும் வரலாற்று நிகழ்வுகளையும் மரபு, மரபணு சார் அறிவு விடயங்களையும் அள்ளி வழங்குவதற்கு மிக்க நன்றி.
Anyone can know things by reading many books, but story telling and narrating with suitable "Analogies and Contemporary Examples" require extraordinary skills. I am totally Amazed by Sir Rathnakumar's involvement in explaining this. Thank you. Keep making many videos Rajesh sir. We are Curious.
ஏனுங்கோ சோழன் கிள்ளிவளவன் காலத்திலேயே புகார்நகர் அங்காடிகளுக்கு வரிகள், யவனர்களுக்கான கலங்களுக்கு சுங்கவரிகள் இருந்ததாக இலக்கியம் உள்ளதே. சுங்கம்தவிர்த்த சோழன் குலோத்துங்கன் வரலாறு உள்ளதே. மொகல் டேக்சேஷனை மட்டுமே பேசுகிறீர்களே. இவற்றை கோடிட்டு காட்டி தமிழருக்கும் ஒருகாலத்தில் அறிவார்ந்த சமூகமாக இருந்தது என்ற ஆறுதலாவது கிடைக்குமே
🌹🙏அய்யா சூப்பர், தாயை/பெண்ணை முன்னிலை படுத்திய சமூகம் வகை, பள்ளர் சமூகம், அங்கீய பள்ளர், அம்மா பள்ளர், ஆத்தா பள்ளர், ஆயி பள்ளர், அணிய பள்ளர், அரச பள்ளர், அய்யா பள்ளர் என்று 100 உள்ளது... பள்ளர் வாழ்வு நீர் வழி, குளத்து பள்ளர், அதிச்ச நல்லூர் ஆதி நித்த குடும்பர் வழி வந்த பாண்டியன் குல பள்ளர் 🙏
What Rathnakumar is mentioning is ALTRUISM : the fact of caring about the needs and happiness of other people more than your own. தன்னுடையதை விடப் பிறர் தேவைகளிலும் மகிழ்ச்சியிலும் அக்கறை கொள்ளுதல்; பொதுநலப் பண்பு.
🌹🙏சார், கருப்பசாமி அப்படி இல்ல சார், அவங்க கண்மறைவா, நம் உயரம் அவர் முழங்கால் வரை தான், சிவ வரம் பெற்றவர் 🙏சிவனை எதிர்த்த வகை, எங்க பாட்டனுக்கு முனி நீர் கமலை இரைத்து ஊற்றி உள்ளது, அவர் அதை ஏமாற்றி தப்பித்து வந்த போது, அவர் மன்வெட்டி கணை உடைந்து கிடந்தது 🌹கண்ணாடி உருவத்தில் உண்டு சார் 🌹இப்பவும் நான் தவறு செய் நினைத்தால் கனவில் என் மனைவி சொல்லிவிடுவார், அவங்க பார்த்துள்ளார்கள், பறக்கும் குதிரையில் வருவார் 🌹
பார் உலகில் பல நூலின் மார்க்கம் சொன்னேன் பல பேர்கள் நடத்து கின்ற தொழிலும் சொன்னேன் நேர் சொன்னேன் வழி சொன்னேன் நிலையும் சொன்னேன் இன் உடம்பை இன்னதென்று பிரித்து சொன்னேன் உயிர் மெய்
Ji please also talk about nattukottai chettiars which Britishers hv written or other data you might hv collated ji. Wanted to understand about them so only asking
பஞ்சம் நான் அனுபவித்தது (1970) ஆம் ஆண்டுகளில், பறவைகளை வேட்டையாடியாடிதை சமைக்க பாத்திரம்கிடையாது உடைந்த பானை ஓடு தான்! எலி,மீன்,பூனை,காட்டுமிருகம் எதுவாக இருந்தாலும்! பன்றி மன்னை முன்றி தின்றகுழியில் தோன்டி கிழங்கு,கடலை ,தோன்டி தின்பது! ஊருக்குள் கெட்டுப்போன அாிசி,கம்பு வரகு,இவைகள் வன்டு,புழு,நாற்றம்,கலந்த தானியம் தான் கிடைக்கும்! அந்த பஞ்சம் இனி நான் கானக்கூடது (கொடுமையான சம்பவம் என்னவென்றால் சிறிய ஊா்களில் கூட திருமனவிழக்களில் சாப்பிட்டஇலை குப்பையில் கொட்டும் போது இலை அள்ளி சென்று அதை உன்டு வாழ்ந்த கொடுமை) நான் நாடாா்குலம்
இந்த பதிவுகள் குறைந்தது 50 வருடங்களுக்கு முன்பாக வந்திருந்தாவது(புத்தக வடிவில்) இரண்டு தலைமுறையாவது விழித்திருக்குமே?!!! ம்..ம் ..இப்போதைய தலைமுறைக்கு வீடியோவாக மறுமலர்ச்சி பெற்று வருகிறதே!! வரும் கால தலைமுறைகளுக்கு கண்டிப்பாக கிடைத்து விழிப்படைவார்கள் மேலும் வரலாற்றை தன் தலைமுறைகளுக்கு கடத்துவார்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நீங்ள் இருக்கும் வரையில் தமிழ்நாட்டின் வரலாறுக்கும்,இந்திய வரலாறுக்கும்(உண்மை) பஞ்சமில்லை! வரலாறை முடிக்கும்போது, இந்தியா மற்றும் தமிழ்நாடு இவைகளின் முன்னேற்றத்திற்க்கு எந்த கோட்பாடுகள்(உணவு முதல் போர் வரை) தேவை என்பதை தெளிவாக குறிப்பிட்டு முடித்து வையுங்கள்.
சார் ராமகிருஷ்ணரை பற்றி முழுமையாக படியுங்கள் அப்போதுதான் கருப்பசாமி பைரவர் பற்றி தெரியும் இல்லாவிட்டால் அரைகுறை ஆராய்ச்சி தான் இறைவன் நமக்காக அவதாரம் எடுத்து வருவார் அவருடைய தெய்வீக சக்தி அவதாரம் எடுத்து வரும் சிலசமயம் முழுமையாக கிருஷ்ணரை மாதிரி , எல்லாம் ஒரே சக்தி தான் , வெவேறு மக்களுக்கு வெவேறு சாப்பாடு மாதிரி வெவேறு அவதாரங்கள்
Vazhga another Massive info episode and Dark & Painful struggle during Kings , Polygars and British Dramas... Organic and Wild World... Cheers, PRadeep. Pollachi,Tamilnadu
திரு.ரத்தனம் அவர்களுக்கு வணக்கம், நீங்கள் வரலாற்று ஆய்வாளர் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க ஆசையை உள்ளது, அந்த கேள்விக்கு உங்களால் பதில் தர கூடும் என நம்புகிறேன். குறிப்பாக தமிழகத்தில் வானம்பொழிகிறது பூமிவிளைகிறது உனக்கு ஏன் கப்பம் கட்ட வேண்டும் என முதன்முதலில் எதிர்த்தது யார், இதற்கு உங்களுடைய பதில் தாருங்கள் வரலாற்று ஆதாரங்களுடன். நன்றி
இந்த பட வசனத்தை எழுதியவர் சக்தி.கிருஷ்ணசாமி அவர்கள் அவருக்காக சிவாஜி அவர்கள் புதிய அம்பாசிடர் கார் கொடுத்தார்.. இது ஒரு பட வசனமே தவிர வேற பில்டப் இல்லை.. ஆனால் உண்மையில் கட்டபொம்மன் ஒரு மதிக்கதக்க மாவீரன்..அவன் ஆங்கிலேயர்களுடன் நட்பாக இருந்தது உண்மை..ஒரு கட்டத்தில் பாளையம் அடிமை பட போகிற அளவிற்கு வரி செலுத்த அழுத்தம் தர ஆரமித்தனர்... அதாவது வரி செலுத்தின பாளையமாக இருந்தாலும் சுதந்திர காற்றை சுவாசித்தே வந்தனர்...ஒரு சில உள்ளூர் நாயக்க கை கூலிகளால் இவரை பற்றி தினம் தினம் வெறி ஏற்றும் தகவலை தர தர ஒரு கட்டத்தில் வெள்ளையத்தேவர் போன்ற முக்குலத்தோர் வீரர்களை பதவியில் பெருமையாக அமர்த்தியதும் தவறு.. சொந்த பந்தங்களால் கறுவர பட்டவரே பொம்மன்.. உண்மையில் நாயக்க வம்ச மாவீரன் என்பதில் எந்தேகமும் இல்லை.. இப்ப கூட எட்டையபுரத்தில் ஒவ்வொரு தெரு மாத கூட்டம் அமாவாசை அன்று நடத்துவார்கள்... எட்டயபுர அரசை பாராட்டி பின்னர் குல பெருமை பேசி கட்டபொம்மன் பெருமை பேசி வந்தார்கள்... இப்போது அங்கு முக்குலம் மிக அதிகமாக இருக்கிறார்கள்... அவர்கள் எவருமே நாயக்கர்களை தவறாக நினைத்தோ வீன் பழியோ பேசுவதில்லை... புதிய தாக வந்த மதம் மாற்றும் இயக்கங்கள்.. எதை எதையோ பேசி முக்குலத்தோர் நாயக்கர் இடையே பிரிவினை செய்கிறார்கள்... அது நடக்க கூடாது.. அவர்கள் ஒரே சொந்தமாக எந்த நாளும் இருப்பது இந்திய வரலாறு நீட்டிக்க செய்யும்.. அப்போது தான் தேச ஒற்றுமை கெட்டியாகி பிரிவினை வாதிகள் எண்ணம் ஈடேறாமல் போகும்... நன்றி்.
வசனம் எழுதுபவரின் கற்பனை கதாபாத்திரத்தை உயர்த்த வேண்டும் எனும் எண்ணத்தில்உருவாவது. அ கட்டபொம்மன் என்ன பேசினார் என அவர் பக்கத்திலிருந்து கேட்டாரா. கட்டபொம்மன் ஏன்ல ஒனக்கு வரி கட்டணும். நீ யார்ல ன்னுதான் கேட்டிருப்பார். செந்தமிழ் ல பேசியே இருக்க மாட்டார்.
எத்தனை சாதி தமிழ் நாட்டில் 446 சாதிகள் தமிழ் நாட்டில் உள்ளது... இத்தனை சாதியும் ஒழித்து தமிழ் இனம். அப்படி என்ற ஒன்றை மட்டுமே உருவாக்க எந்த கட்சியும் செய்யவில்லை.. மாறாக சாதியை வைத்து நம்மை பிரித்து ஆள்கிறார்கள்
Unmaiyana varalaru alithavargal (perampalur) thaminattil,(yaazhpanam noolagam) eppadi unmaiyai pesuvargal..... En varalaru en makkalal eluthi vaikkapattathu....alithavargal vadanattan....piramanargal thunaiyodu.... Ella kalankalilum ikkalathilum ella Palaka valakkangalilum thamil Nadu top than....
31.51.. கருப்புசாமி காவலாளியே.. ஆனா இந்தக்கதை இது மட்டுமல்ல... தவறு... கருப்பு சாமி... .... உண்மை நிகழ்வு.. அதை... ஆரியப் பிராமணர்... அறிவர்.. ஆக, அவர்கள் வந்து சொல்லனும். ... கூட்டியாங்க சார்.. வாங்க.. 2)இராமரை.... கடவுளாக்கியோர்... அறிவர்... அவுங்களிடமும் கேளீர்.. .. 3).... தமிழர்கள் ஏமாந்து....ஏமாந்து சிதைந்து போனதால.. மட்டுமே.. தமிழர்கள்... .. தொலைத்த... வரலாற்றை.. சரியாக எழுதுவோமாக... அதைப் படிக்க மட்டுமே மீளப் பொறந்து.... வரனும்.. இறைவா ...😳 😳 😳
சொல்லும் சொல்லுக்கு எல்லாம் ஒன்னும் வல்லமை இருந்தால் இவ்வுலகம் எப்பவோ அழிந்து இருக்குமே சாவத்தினால் இந்த மனித குலம் சவக்கிடங்காய் இருக்குமே ஏன் ஆகவில்லை
Origin of taxation அழகாக சொல்லி வருகிறார் சகோதரர்.நன்றி.அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன்.நன்றி சகோதரர்களே
ua-cam.com/video/yKOipoR59QY/v-deo.html 🔥
Welcome friends 🎉
ஐயா வணக்கம் தமிழகத்தில் பல வரலாற்று சுவடுகள் மறைந்து போய்விட்டது மறக்கடிக்கப்பட்டு விட்டது அவை அனைத்தும் வெளிக்கொண்டு வாருங்கள் வாழ்த்துக்கள்
ua-cam.com/video/yKOipoR59QY/v-deo.html 🔥
அபாரம். வரிகள் உருவானவிதம் பற்றி அற்புதமான விளக்கம். மிக்க நன்றி முனைவர் ரத்னகுமார் சார் மற்றும் நடிகர் ராஜேஷ் சார். ஒவ்வொரு பாகமும் வரலாற்று நிகழ்வுகளையும் மரபு, மரபணு சார் அறிவு விடயங்களையும் அள்ளி வழங்குவதற்கு மிக்க நன்றி.
ua-cam.com/video/yKOipoR59QY/v-deo.html 🔥
வரியைப் பற்றி வரி வரியாய் சொன்ன அண்ணன் திரு ரத்னகுமாருக்கு வணக்கங்களும் நன்றிகளும் !🙏🙏🙏🙏🙏🙏
Thanks 🔥
Anyone can know things by reading many books, but story telling and narrating with suitable "Analogies and Contemporary Examples" require extraordinary skills. I am totally Amazed by Sir Rathnakumar's involvement in explaining this. Thank you. Keep making many videos Rajesh sir. We are Curious.
Sir , story tellers is a great boon to society
உங்கள் அடுத்த பதிவு காக காத்து இருக்கோம் ஐயா
Go and refer the encyclopedia Britannica.
Very knowledgeable scholar. Knows history in and out.
வரலாறு தொடரட்டும் ஆவலுடன் எதிர்பார்த்து நன்றிகள் நன்றிகள் நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கம்
Welcome Friend s 🔥
ஏனுங்கோ சோழன் கிள்ளிவளவன் காலத்திலேயே புகார்நகர் அங்காடிகளுக்கு வரிகள், யவனர்களுக்கான கலங்களுக்கு சுங்கவரிகள் இருந்ததாக இலக்கியம் உள்ளதே. சுங்கம்தவிர்த்த சோழன் குலோத்துங்கன் வரலாறு உள்ளதே. மொகல் டேக்சேஷனை மட்டுமே பேசுகிறீர்களே. இவற்றை கோடிட்டு காட்டி தமிழருக்கும் ஒருகாலத்தில் அறிவார்ந்த சமூகமாக இருந்தது என்ற ஆறுதலாவது கிடைக்குமே
வரிவிதிப்பு பற்றி வரிவரியா வரிசை படுத்தி சொன்னீர்கள் அருமையோ அருமை ஐயா 🙏🙏🙏 வரலாறு உரைகள் அற்புதம் ஐயா நன்றி ❤️🙏🙏
Thanks 🔥
🌹🙏அய்யா சூப்பர், தாயை/பெண்ணை முன்னிலை படுத்திய சமூகம் வகை, பள்ளர் சமூகம், அங்கீய பள்ளர், அம்மா பள்ளர், ஆத்தா பள்ளர், ஆயி பள்ளர், அணிய பள்ளர், அரச பள்ளர், அய்யா பள்ளர் என்று 100 உள்ளது... பள்ளர் வாழ்வு நீர் வழி, குளத்து பள்ளர், அதிச்ச நல்லூர் ஆதி நித்த குடும்பர் வழி வந்த பாண்டியன் குல பள்ளர் 🙏
So interesting myself living in KOTTAYAM near
Rathina Ayya ❤👌
Thanks a lot Friends 🎉
ஐயா அருமை தொடருங்கள். வாழ்க வளத்துடன். 👌🙏
Welcome 🔥
அருமையான வரலாற்று பதிவுகள்
Welcome 🔥
சிறப்பு சிறப்பு மிக சிறப்பு..
👍 Thanks
YOUR INTERVIEW IS SERVICE TO US.
நன்றி நன்றி நன்றி 🙏💯
Perasiriyar Perarinjar Ayya
Rathinakumar vilaimathiya
Pokkisham.🙏
அற்புதமான வரலாற்று பதிவுகள் மிக்க நன்றி இருவர்க்கும் 💐👏🙏
the entire series is all about history, science, culture, genetics, antrapology,economy ... superb keep up the good work ...plz
ua-cam.com/video/yKOipoR59QY/v-deo.html 🔥
நத்தம் கணவாய் போர் பற்றிய தகவல்கள் கூறுங்கள் ஐய்யா
அருமை ஐயா, நெஞ்சார்ந்த நன்றி.
🙏 Thank you
Super very good
👍 Thanks
Interesting
Lots and lots of information packed .
Super sir.
Welcome 🔥
What Rathnakumar is mentioning is ALTRUISM :
the fact of caring about the needs and happiness of other people more than your own.
தன்னுடையதை விடப் பிறர் தேவைகளிலும் மகிழ்ச்சியிலும் அக்கறை கொள்ளுதல்; பொதுநலப் பண்பு.
Waiting 😸
Thanks 🎉
Myself Chettiar engall
Kula deivam Karuppasamy.🙏
RATHNA KUMAR SIR IS A LEGEND
🙏 Thank you so much
Amazing explanation about human beings survival....👌👌👌🌹🌹🌹🙏🙏🙏🙏
Welcome friends 🎉
Happy to listening 😊🎧
Where can find good nadi jothidam
அருமை
Thanks
Well said Sir. 👏
Welcome friends 🎉
🌹🙏சார், கருப்பசாமி அப்படி இல்ல சார், அவங்க கண்மறைவா, நம் உயரம் அவர் முழங்கால் வரை தான், சிவ வரம் பெற்றவர் 🙏சிவனை எதிர்த்த வகை, எங்க பாட்டனுக்கு முனி நீர் கமலை இரைத்து ஊற்றி உள்ளது, அவர் அதை ஏமாற்றி தப்பித்து வந்த போது, அவர் மன்வெட்டி கணை உடைந்து கிடந்தது 🌹கண்ணாடி உருவத்தில் உண்டு சார் 🌹இப்பவும் நான் தவறு செய் நினைத்தால் கனவில் என் மனைவி சொல்லிவிடுவார், அவங்க பார்த்துள்ளார்கள், பறக்கும் குதிரையில் வருவார் 🌹
ஏனைய மதத்துக்கார்கள் நம்பமாட்டார்கள்
நாம் நம்புவோம்
கருப்பு துணை வருவார்
Vanakkam vanakkam valgha valamuden 💖💖💐🙏🙏🙏💪
Welcome friends 🎉
இவருக்கு இணை இப்போது இந்த நாட்டில் வேறுயாரும் இல்லை.......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👑👑👑👑👑👑👑👑👑
good explanation all vedios
பார் உலகில் பல நூலின் மார்க்கம் சொன்னேன் பல பேர்கள் நடத்து கின்ற தொழிலும் சொன்னேன் நேர் சொன்னேன் வழி சொன்னேன் நிலையும் சொன்னேன் இன் உடம்பை இன்னதென்று பிரித்து சொன்னேன் உயிர் மெய்
Please tell us about Sourashtra migration to TamilNadu
மிகத் தெளிவான பதிவு
Welcome
Super explain.... Yanna flow..... Tku Rajesh sir and rk sir
Welcome friends 🎉
Nice
Thanks
Nice 👍
so nice
Great narration sir , pls also explain about science of Sami adrathu sir plz
சோழர்கள் காலத்தில்
அரசங்கம்
நாணயம்
வங்கி
சைவ மதம்
போர் வியகம்
போர் கலை
வனிபம்
ஆயதம் உருவக்கியது.
எல்லாம் இருந்தது.
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤👌👍🌹😍💋💕
Vanakkam vanakkam vanakkam
தினமும் போடுங்க கள் ரத்தின குமார் சார் உரையாடல் + ராஜேஸ் அவர்கள் கேட்டு ஆகா
Thank you friends 🎉
Legends welcome waiting for us
Welcome
👏👏👏
Sir speeches is so so so exited me
Rathina Ayya neenga keralalaya irukkeenga ? ❤
very superb explanation sir ever heard
Welcome 🔥
Thrilling movie is going on!
Paramparayaka vazipadum
Peruman Arull miku Samy
Thiruchendhur Murugan 🙏
Vanakkam sir
சோம்நாத் கோயில் படையெடுப்பால் நாயக்கர் ஆட்சி காலத்தில் மதுரை க்கு வந்த சௌராட்டிரர்கள் பத்தி சொல்லுங்க
ஐயா சௌராஸ்ரா இனத்தின் வரலாறு பகிரவும்.
நன்று என்று சொல்வதைவிட
நன்றி என்பதே பொருத்தமாக இருக்கும்
Thanks
பேராசிரியர் அவர்கள் பேரரசுகளின் பொக்கிஷம்
ua-cam.com/video/--JD5Rpv4FA/v-deo.html 🔥
Thanks a lot Friends 🎉
Sir, you are history bank marbles knowledge, Sir
🌟🌷👌
Present sir
Ji please also talk about nattukottai chettiars which Britishers hv written or other data you might hv collated ji. Wanted to understand about them so only asking
Professor sathasahib origin does not understand clearly i am many times why does not answer
very nice and good content. Please avoid repeating messages again and again in between. Getting little bit confused. Otherwise very nice history.
வரி,வட்டி, கிஸ்தி..என்றால் என்ன...?
என் கேள்வி க்கு இன்று விடை கிடைத்தது.. நன்றி ராஜேஷ் ஸார்.. நன்றி ரத்னகுமார் ஸார்
Thanks
#அலைகுடிங்களாக...
மலைகளில வாழ்ந்த மக்கள்...
சம தரைக்கு வந்து... நிலைகுடிங்க ஆயினர். ..
தமக்கு தங்க குடில்.. களை கட்டினர்.
உணவைசேமித்தனர் ..
உணவுக்காக.. முதல் விலங்குகளை வளர்த்தனர்
தானியங்களை.. வளர்த்தனர்...
பட்டி...கள்,
வயல்...கள்,
"குடும்பு " வைத்து.. தலைவர்... இது. நாகரீக மாயினர்.. அப்போ சாதிங்க இல்லை... ....
ஊர்க்காவலர்...
குடும்பர்கள்..., மடையர்கள்,
...., ....,
இதன் பின்னரே... குடும்பிலிருந்தே....தலைவர்..... மன்னர்கள்... உருவாகினர்...
மன்னர்கள் காலங்க..பல யுகங்க.... ஆக,
இந்தக்காலத்தில தான்.. ஆரியர்.. என்றி..வரவு...
நாகர்கள்/பாரதம்/இந்தியாவே... வட்டாரத் தமிழ்மொழி.... யினராக..
வாழ்வதைப் பார்த்தனர்.
சாட்சி... இமயம் வலது இடது... அங்கு..தமிழர்களே அப்போ வாழ்ந்த தடயமே உண்டு.. (... இன்று ஹிந்தி பேசுகிறார்கள்....)
மொழிகளை #அக்கறையாக.. உருவாக்கிய ..
உருவாக்கிய... வர்கள் யார்யார்..????.... அன்று பிடித்த சனி...¡¡¡
தமிழனுக்கு... தனக்கான வாழ்வியலில... யார்..யார்.. எதிரி??? யார்..யார் துரோகிண்ணே....அறியத் தெரியாம... போன அந்த ஒற்றை இடமே... இதுவே
அதன்பின்... தமிழர்கள்... அழிவாகி அழிவாகி...
அல்லாடி அல்லாடி..
ஆக..
தமிழர் வரலாற்றை...
இப்ப முதலில...
கலப்பாகி...தெலுங்கரானோரைவிட...
தூய தெலுங்கு இனம் பேசனும்....
பேசுவார்களா..???
வருக...
ஆரிய பிராமணர் பேசனும்... அதும் தெலுங்கு பிராமணர் பேசனும்...
... வாங்க...
என்னா ....கூடவே... தமிழர்... திட்டுவோம்...
தாக்கிக்குங்க.. ..
உங்களை கொல்ல மாட்டோம்.. காரணம்... தமிழரின் வளர்விதம்...
... வஞ்ச சதி அறியா உளைத்து களைத்த எங்க தாத்தனுங்க.... தெலுங்கரை சந்தேகிக்காம.... தமிழர் அருகில வாழவிட்டவங்க...
ஆனா, இது காலகால.தாக்குங்க போதும்.. தமிழரை நிம்மதியாக வாழவிடாத.. பழிபாவ... ங்க... போதும்..
பாவ விமோசனமாகவே...
மண்குடித் தமிழர்களின் வரலாற்றை... இனியாவது..
தெலுங்கரும்...
வெள்ளயரும்..
பிராமணரும்....
சொல்லத் தொடங்கனும்.. .. வாரீர்..
இறைவா.. இவிங்களுக்கு புரியவைங்க..
மாறாக... மீந்த தமிழரை..அழிக்கனுண்ணாலும் சரி..,
தமிழர் மீதான.. அந்த. ... தீராத... . காண்டுக் கோபங்க....ளுக்கான காரணங்க... எவை எவை.... என அதை... சொல்லுங்கடா...
@தமிழர்களின்... ஆத்துமங்க.. கூட... இதை... எதையுமே... அறியாம... அங்கு... மே... தேடி..த்தேடி... அல்லாடி... க் கிடப்பார்களோ... என எண்ணுகையில.. மிக்கவலி 😳 😳 தருது... ... ...
Karuppasamy nagamalai kaval theivam..
பஞ்சம் நான் அனுபவித்தது (1970) ஆம் ஆண்டுகளில், பறவைகளை வேட்டையாடியாடிதை சமைக்க பாத்திரம்கிடையாது உடைந்த பானை ஓடு தான்! எலி,மீன்,பூனை,காட்டுமிருகம் எதுவாக இருந்தாலும்! பன்றி மன்னை முன்றி தின்றகுழியில் தோன்டி கிழங்கு,கடலை ,தோன்டி தின்பது! ஊருக்குள் கெட்டுப்போன அாிசி,கம்பு வரகு,இவைகள் வன்டு,புழு,நாற்றம்,கலந்த தானியம் தான் கிடைக்கும்! அந்த பஞ்சம் இனி நான் கானக்கூடது (கொடுமையான சம்பவம் என்னவென்றால் சிறிய ஊா்களில் கூட திருமனவிழக்களில் சாப்பிட்டஇலை குப்பையில் கொட்டும் போது இலை அள்ளி சென்று அதை உன்டு வாழ்ந்த கொடுமை) நான் நாடாா்குலம்
பசிக்கொடுமை... அல்லாடி அலைந்த... அந்த நாட்களை... மறவாம... நினைவுகூரியமை... சாட்சி.. 😢😢😢 உங்களை... சிரம் தாழ்ந்தே.. வணங்குகிறோம்...
😢oooo ama bro panjam vanththurukku
ஐயா ஆரியர்கள் படையெடுப்பு, பற்றிப் பேசவும்
நியுடன் கண்டு பிடிக்கும் முன்னே அந்த தத்துவம் எல்லாம் உலகில் இருந்தது
Good evening sir
இந்த பதிவுகள் குறைந்தது 50 வருடங்களுக்கு முன்பாக வந்திருந்தாவது(புத்தக வடிவில்) இரண்டு தலைமுறையாவது விழித்திருக்குமே?!!! ம்..ம் ..இப்போதைய தலைமுறைக்கு வீடியோவாக மறுமலர்ச்சி பெற்று வருகிறதே!! வரும் கால தலைமுறைகளுக்கு கண்டிப்பாக கிடைத்து விழிப்படைவார்கள் மேலும் வரலாற்றை தன் தலைமுறைகளுக்கு கடத்துவார்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நீங்ள் இருக்கும் வரையில் தமிழ்நாட்டின் வரலாறுக்கும்,இந்திய வரலாறுக்கும்(உண்மை) பஞ்சமில்லை! வரலாறை முடிக்கும்போது, இந்தியா மற்றும் தமிழ்நாடு இவைகளின் முன்னேற்றத்திற்க்கு எந்த கோட்பாடுகள்(உணவு முதல் போர் வரை) தேவை என்பதை தெளிவாக குறிப்பிட்டு முடித்து வையுங்கள்.
Welcome, very nice Friends
சார் ராமகிருஷ்ணரை பற்றி முழுமையாக படியுங்கள் அப்போதுதான் கருப்பசாமி பைரவர் பற்றி தெரியும் இல்லாவிட்டால் அரைகுறை ஆராய்ச்சி தான் இறைவன் நமக்காக அவதாரம் எடுத்து வருவார் அவருடைய தெய்வீக சக்தி அவதாரம் எடுத்து வரும் சிலசமயம் முழுமையாக கிருஷ்ணரை மாதிரி , எல்லாம் ஒரே சக்தி தான் , வெவேறு மக்களுக்கு வெவேறு சாப்பாடு மாதிரி வெவேறு அவதாரங்கள்
பஞ்சத்தால் தான் இராமநாதபுரத்திலிருந்து சென்னை வந்தோம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Vazhga another Massive info episode and Dark & Painful struggle during Kings , Polygars and British Dramas...
Organic and Wild World...
Cheers,
PRadeep.
Pollachi,Tamilnadu
Oh my god so govt you think is for public
ஆமாம்புதுக்கோட்டையில கொற்பனையான் கோட்டைன்னு இருக்கு தொண்டைமான்மனைவிசொந்தக்காரங்க காடுவெட்டியார்னு சொல்வாங்கஅவரதுபெயர்ராஜாளியார்
திரு.ரத்தனம் அவர்களுக்கு வணக்கம், நீங்கள் வரலாற்று ஆய்வாளர் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க ஆசையை உள்ளது, அந்த கேள்விக்கு உங்களால் பதில் தர கூடும் என நம்புகிறேன். குறிப்பாக தமிழகத்தில் வானம்பொழிகிறது பூமிவிளைகிறது உனக்கு ஏன் கப்பம் கட்ட வேண்டும் என முதன்முதலில் எதிர்த்தது யார், இதற்கு உங்களுடைய பதில் தாருங்கள் வரலாற்று ஆதாரங்களுடன். நன்றி
சினிமா வசனங்களை எல்லாம் வரலாற்று உண்மையான வரிகள் ஆகாது
@@thee9500 உண்மை இந்த வீர வசனத்திற்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள் மதுரை மேலூர் அருகில் உள்ளவர்கள்
@@MadhuBala-mx7ff ம்ம் இருக்கலாம் சினிமாவில் தான் முதன் முதலாக கேட்டதுண்டு
இந்த பட வசனத்தை எழுதியவர்
சக்தி.கிருஷ்ணசாமி அவர்கள்
அவருக்காக சிவாஜி அவர்கள்
புதிய அம்பாசிடர் கார் கொடுத்தார்..
இது ஒரு பட வசனமே தவிர வேற பில்டப் இல்லை..
ஆனால் உண்மையில் கட்டபொம்மன் ஒரு மதிக்கதக்க மாவீரன்..அவன் ஆங்கிலேயர்களுடன் நட்பாக இருந்தது உண்மை..ஒரு கட்டத்தில் பாளையம் அடிமை பட போகிற அளவிற்கு வரி செலுத்த அழுத்தம் தர ஆரமித்தனர்...
அதாவது வரி செலுத்தின பாளையமாக இருந்தாலும் சுதந்திர காற்றை சுவாசித்தே வந்தனர்...ஒரு சில உள்ளூர் நாயக்க கை கூலிகளால் இவரை பற்றி தினம் தினம் வெறி ஏற்றும் தகவலை தர தர ஒரு கட்டத்தில்
வெள்ளையத்தேவர் போன்ற முக்குலத்தோர் வீரர்களை பதவியில் பெருமையாக அமர்த்தியதும் தவறு..
சொந்த பந்தங்களால் கறுவர பட்டவரே பொம்மன்..
உண்மையில் நாயக்க வம்ச மாவீரன் என்பதில் எந்தேகமும் இல்லை..
இப்ப கூட எட்டையபுரத்தில் ஒவ்வொரு தெரு மாத கூட்டம் அமாவாசை அன்று நடத்துவார்கள்...
எட்டயபுர அரசை பாராட்டி பின்னர் குல பெருமை பேசி கட்டபொம்மன் பெருமை பேசி வந்தார்கள்...
இப்போது அங்கு முக்குலம் மிக அதிகமாக இருக்கிறார்கள்...
அவர்கள் எவருமே நாயக்கர்களை தவறாக நினைத்தோ வீன் பழியோ பேசுவதில்லை...
புதிய தாக வந்த மதம் மாற்றும் இயக்கங்கள்..
எதை எதையோ பேசி முக்குலத்தோர் நாயக்கர் இடையே பிரிவினை செய்கிறார்கள்...
அது நடக்க கூடாது..
அவர்கள் ஒரே சொந்தமாக எந்த நாளும் இருப்பது இந்திய வரலாறு நீட்டிக்க செய்யும்..
அப்போது தான் தேச ஒற்றுமை கெட்டியாகி பிரிவினை வாதிகள் எண்ணம் ஈடேறாமல் போகும்...
நன்றி்.
வசனம் எழுதுபவரின் கற்பனை கதாபாத்திரத்தை உயர்த்த வேண்டும் எனும் எண்ணத்தில்உருவாவது. அ
கட்டபொம்மன் என்ன பேசினார் என அவர் பக்கத்திலிருந்து கேட்டாரா.
கட்டபொம்மன் ஏன்ல ஒனக்கு வரி கட்டணும். நீ யார்ல ன்னுதான் கேட்டிருப்பார். செந்தமிழ் ல பேசியே இருக்க மாட்டார்.
சுக்குவா சத்திரம் எல்லாம்
எல்ல இடத்திலும் உள்ளது
Please tell us the dam story also
🕷️ s j surya say's about Taxes....
எத்தனை சாதி தமிழ் நாட்டில் 446 சாதிகள் தமிழ் நாட்டில் உள்ளது... இத்தனை சாதியும் ஒழித்து தமிழ் இனம். அப்படி என்ற ஒன்றை மட்டுமே உருவாக்க எந்த கட்சியும் செய்யவில்லை.. மாறாக சாதியை வைத்து நம்மை பிரித்து ஆள்கிறார்கள்
Sir Revival of India
Unmaiyana varalaru alithavargal (perampalur) thaminattil,(yaazhpanam noolagam) eppadi unmaiyai pesuvargal.....
En varalaru en makkalal eluthi vaikkapattathu....alithavargal vadanattan....piramanargal thunaiyodu....
Ella kalankalilum ikkalathilum ella Palaka valakkangalilum thamil Nadu top than....
ரத்னகுமார் சார் science பற்றியும் நீங்கள் வேறொரு பதிவும் சேர்க்கலாம்
Genius sir neenga.eppa Enna knowledge..tamizh cinema samparkala.screenplayku sir use pannungada.100 kgf 100 bagubali thandi padam edukalam.
Thanks thambi
Lord Macualy on india please Tell
31.51.. கருப்புசாமி
காவலாளியே..
ஆனா இந்தக்கதை
இது மட்டுமல்ல... தவறு...
கருப்பு சாமி... ....
உண்மை நிகழ்வு.. அதை... ஆரியப் பிராமணர்... அறிவர்..
ஆக, அவர்கள் வந்து சொல்லனும். ...
கூட்டியாங்க சார்.. வாங்க..
2)இராமரை.... கடவுளாக்கியோர்... அறிவர்... அவுங்களிடமும் கேளீர்.. ..
3)....
தமிழர்கள் ஏமாந்து....ஏமாந்து சிதைந்து போனதால.. மட்டுமே..
தமிழர்கள்...
.. தொலைத்த... வரலாற்றை.. சரியாக எழுதுவோமாக...
அதைப் படிக்க மட்டுமே மீளப் பொறந்து.... வரனும்.. இறைவா ...😳 😳 😳
ஐயா இன்றைய பதிவில் நீங்கள்
பதிந்தவை கள்
இன்னும் விரிவாக ஹோமோ. சேம்பியன்ஸ் புஸ்தகத்தில் யுவால் ஹாரரி எழுதியுள்ளார்.
முடிந்தால் படிக்கவும்.
நன்றி.
Thanks
மாப்ள இவர்தான் அவர் போட்ருக்க சட்டை என்னுது மாதிரி நாடு உன்து வருமானம் என்து 😅
இந்த சாதீகளின் பெயர் எப்பொழுது எந்த வருடம் எவரால் கொடுக்கப்பட்டது
நாகரீகம் வந்த பிறகு. அதாவது தொழில்கள் உருவான போது
Enough history.. Siddhar miracles plz 🙏
சொல்லும் சொல்லுக்கு எல்லாம் ஒன்னும் வல்லமை இருந்தால் இவ்வுலகம் எப்பவோ அழிந்து இருக்குமே சாவத்தினால் இந்த மனித குலம் சவக்கிடங்காய் இருக்குமே ஏன் ஆகவில்லை
Sorry sir , I think what you all said is labour not tax.
ஐயா...இன்றும் ஆரிய பிராமணர்களின் ஆதிக்கம் இருக்கு அதை பற்றி பேசுங்க.
அவர்கள் பாடு அவர்களுடே
ஏனையோர் போலே அவர்களும்
சீண்டுவதே பிழைப்பு
ஈனப்பிழைப்பு
Idukki dam was built by Kerala govt.