தம்பியை காட்டிக்கொடுத்து ஆட்சியை பிடித்த மங்களேஸ்வரி...| Actor Rajesh | Tamil History | Part 60

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ •

  • @saamsaamgani3117
    @saamsaamgani3117 2 роки тому +109

    இந்தியாவின் உயரிய விருது கொடுத்து கௌரவ படுத்த மிகவும் தகுதியான வரலாற்று ஆராய்ச்சி பேராசிரியர் இவர்.

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 роки тому +10

      🙏 Thank you so much

    • @mathikumar491
      @mathikumar491 2 роки тому +2

      definitely

    • @shadoww98
      @shadoww98 2 роки тому +3

      Yes yes😍😍

    • @meivelkandasamy6901
      @meivelkandasamy6901 2 роки тому +6

      உண்மையிலேயே மிகவும் பொருத்தமான பேராசிரியர்
      உயர் திரு. ரத்தினகுமார் அய்யா அவர்களே.!💐💐💐💐💐🙏

    • @SureshKumar-tb3dk
      @SureshKumar-tb3dk 2 роки тому

      Q

  • @Dharmaraj-uj4eo
    @Dharmaraj-uj4eo 2 роки тому +30

    ரத்தினகுமார் ஐயா உங்களை போன்ற பேராசிரியரை நான் இதுவரை பார்த்ததில்லை.
    60வது பதிவு வந்தும் இன்னும் சற்று கூட எங்களது ஆர்வமும் ஈடுபாடும் குறையாமல் பார்த்து கொண்டிருக்கிறோம். உங்களது ஒவ்வொரு வரலாற்று பதிவும் எடுத்து சொல்லும் விதமும் மிகவும் அருமை. இதை வைத்து பல திரைப்பட கதைகள் எடுக்கலாம். நன்றி

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 роки тому +4

      🙏 Thank you so much

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 роки тому

      ua-cam.com/video/WbqzhZTQXvM/v-deo.html 😀

    • @velankannitoday7641
      @velankannitoday7641 2 роки тому

      @@keerthanarathnam3502 தெலுங்கு தேவடியாள் மகன் டேய் ரத்னகுமார் புண்டை மகனே நீ தமிழர்களை இளக்காரமா பேசும்போதே நீ தமிழன் இல்லைனு தெரியுதுடா,மருது பாண்டியர்களை கேவலமாக பேசும் பொட்ட தாயோழி மகனே ,டேய் தெலுங்கனுக்கு பொறந்த போட்ட பாடு,உன்ன நீர்க்க பார்த்தா சூத்தடிச்சு சுண்ணாம்பு தடவிடுவேன்ம்,தமிழர்கள் வரலாறை கொச்சி படுத்தி பேசும் நீ பச்சை தெலுங்கு தேவடியாள் மகன்

  • @gajapathycg209
    @gajapathycg209 2 роки тому +22

    இந்திய வரலாற்றினை அகழ்வாராய்ச்சி செய்து உன்மையான வரலாறை வழங்கி கொன்டிருக்கும் பேராசியிரியர் ரத்னகுமார் அவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏🙏🎉🎉🙏💐🙏

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 роки тому +1

      Thank you

    • @arumugamb8072
      @arumugamb8072 Рік тому

      ​@@keerthanarathnam3502
      இவை உண்மை வரலாறு அல்ல.. பலதை கடந்து.. ள்ளாரு... மூலக் குற்றவாளியரான..
      தெலுங்கு இனத்தை இங்கு தடவி... மறைத்தே.... போகிறார்

  • @ganapathyramasamy1601
    @ganapathyramasamy1601 2 роки тому +13

    பேராசிரியர் மற்றும் ராஜேஷ் இருவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  • @YokeswaranR
    @YokeswaranR 6 місяців тому +7

    மருது சகோதரர்களின் வரலாறு கூறும் போது ஒரு சில கேள்விகளை நாங்கள் கேட்கின்றோம்... மருது சகோதரர்கள் ஆங்கிலேயருடன் நெருக்கமான இருந்த காலகட்டத்தில் அப்போது சிவகங்கை மக்களுக்கு எண்ணற்ற சேவைகளை செய்துள்ளார் பல ஆலய திருப்பணிகள் நடத்தியுள்ளார் இதனால் மக்கள் மருதுபாண்டியர் பக்கம் உள்ளார்கள். மேலும் மருது சகோதரர்களின் காலத்தில் உள்நாட்டு போர் நடைபெற்றது ராம் நாட்டுக்கும் சிவகங்கைக்கு . அப்போது ஆங்கிலேயர்கள் மருது சகோதரர்களுக்கு ஆதரவாக இருந்தார்கள் அப்போது நவாப் தலைவர். மருது சகோதரர்களை கொள்ள வேண்டும் என ஆங்கிலேயர்களுக்கு கட்டளை இடுகிறார்கள் . ஆனால் ஆங்கிலேயர்கள் மருது சகோதரர்களை கொன்றால் பெரும் புரட்சி ஏற்படும் எண்ணி மருது சகோதரர்களை விட்டு விட்டார்கள் என ரத்தினகுமார் சார் அவர்கள் கூறியுள்ளீர்கள்.... குறிப்பாக ஆங்கிலேயர்கள் மருது சகோதரர்கள் நட்பாக தான் இருந்தார்கள் மருது சகோதரர்களை ஆங்கிலேயர்களின் கம்பெனியின் ஆட்களாக மாற்றிவிட வேண்டும் என்று எண்ணினார்கள் அதற்கு மருது சகோதரர்கள் இடம் தரவில்லை சிவகங்கை மக்கள் மருது பாண்டியர் பற்றுக் கொண்டு சிறப்பாக ஆட்சி புரிந்தார்கள் ...‌‌.. மேலும் குறிப்பாக ஆங்கிலேயர்களுடன் மருது சகோதரர்கள் நெருக்கமாக இருந்த காலகட்டத்தில் சின்ன மருது பாண்டியர் ரகசிய கூட்டணியே உருவாக்கி உள்ளார்கள் இதற்கு பல்வேறு ஆதாரங்கள் உள்ளது..... எனவே இப்படிப்பட்டவர்கள் ஜம்புத்தீவு பிரகடனம் என அறிவித்தார்கள் இதில் கூறுவது என்னவென்றால் ஆங்கிலேயர்களுக்கு தெரிந்தே தெரியாமல் நாம் இடம் கொடுத்துள்ளோம் என பல்வேறு கருத்துக்களை முன்வைத்து மக்களை சேர்த்தார்கள் மக்கள் புரட்சி ஏற்பட்டது பல்வேறு ஆதாரங்களுடன் வரலாறு ஆய்வாளர் ராஜயன் கூறியுள்ளார்..,..... இப்படி இருக்கும்போது நீங்கள் வரலாறு ஆய்வுகளாக இருந்து கொண்டு வாய்க்கு வந்தவாறு கூறுகின்றீர்களே

    • @ragupathythambusamy4437
      @ragupathythambusamy4437 Місяць тому

      இவர் திரைப்பட துறை சார்ந்தவர்.....படத்திற்காக கதை சொல்பவர்.....

  • @selvams9850
    @selvams9850 2 роки тому +21

    ச்ச,,நானும் கட்டபொம்மனை தவறா நினைச்சேன்...வரலாறு தவறாக சொல்லபட்டதன் விளைவு.....எங்க ஊரில் த் அவர் கடைசியாக பயன்படுத்திய ஆயுதம் இருக்கு.

    • @ponraj-eg5jt
      @ponraj-eg5jt 2 роки тому +2

      எந்த ஊர் நண்பா....

    • @selvams9850
      @selvams9850 2 роки тому +4

      @@ponraj-eg5jt அவர் பிடிபட்ட ஊர் தான்...ஆனா சிறு கிராமம்.ஒரு குடும்பத்திடம் இருக்கு.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 роки тому

      ua-cam.com/video/CpHC95VIBls/v-deo.html 🔥

    • @aravinthk4964
      @aravinthk4964 Рік тому +2

      எந்த ஊர் brother ❤

    • @arumugamb8072
      @arumugamb8072 Рік тому

      கட்டப் பொம்மன் .
      அல்ல .. கெட்டிப் பொம்முலு... அதுவே உண்மை..
      இந்த...உரையாடல்.. ஆசாமியரான.. இருதெலுங்கரும்..அதை சொல்வார்களா..???
      சொல்லாம..தடவுகிறார்கள்... .. கவனி
      இப்போ இவரு... ஆயுதம்... அதைவுடுங்க... இவரு உறவினரை.. சொல்லுங்க...
      நாயுடு வா..?
      நாயக்கனா... ? அதையுமே சொல்லுங்க..
      ....
      ....
      (...ஆனா, பேச்சு நடுவுல.. எட்டப்ப நாயக்கா என
      .. இங்கு சொல்லிட்டார்...கள்....)

  • @bharathka9876
    @bharathka9876 2 роки тому +11

    prof . Sir கடைசியில் உங்க Video வுக்கு Addict ஆகிவிட்டேன் . Thank U So much .. Super ...

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 роки тому

      ua-cam.com/video/CpHC95VIBls/v-deo.html ❤️🎉

  • @manivasakamramasamy4162
    @manivasakamramasamy4162 2 роки тому +12

    சார் நீங்க சொல்றது...time traveller மாதிரி அந்த காலத்துக்கே போக வெக்கறீங்க...சூப்பர்

  • @nishathghouse4923
    @nishathghouse4923 2 роки тому +11

    கண்னை‌ மூடிக்கொண்டு‌‌ கேட்டால்‌ நீங்கள்‌ சொல்வது‌ அப்படியே‌ படமாக ஓடுகிறது நன்றி

  • @jayanthigopal3126
    @jayanthigopal3126 2 роки тому +15

    வரலாற்றில் போற்றப்பட வேண்டியவர் நீங்களளும் வீர பாண்டிய கட்டபொம்மனும்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 роки тому

      ua-cam.com/video/IUF2W_7z90E/v-deo.html ❤️

  • @samiSami-ty7cx
    @samiSami-ty7cx 2 роки тому +10

    என்ன தவம் செய்தேன் வரலாறும் கண்முன் கொண்டுவந்து தந்தவர்கள் நீங்கள் வணக்குத்துரியவர்கள் ஐயா வாழ்க வளமுடன்

  • @muniyassamygurusamy4664
    @muniyassamygurusamy4664 2 роки тому +7

    மாமேதைகளுக்கு வணக்கங்களும் நன்றிகளும் ,
    அருமையான பதிவு .நன்றி .போற்றுகின்றோம் .

  • @balavinayagam9332
    @balavinayagam9332 2 роки тому +10

    திரு.இரத்தினவேல் அவர்கள் சொல்வது எல்லாம் மிகவும் சரியான வரலாறு நம்புகிறேன் உங்கள் சேவைக்கு நன்றி நன்றி நன்றி 💯 🙏🙏🙏🇮🇳

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 роки тому +1

      Thanks

    • @velankannitoday7641
      @velankannitoday7641 2 роки тому

      தெலுங்கு தேவடியாள் மகன் டேய் ரத்னகுமார் புண்டை மகனே நீ தமிழர்களை இளக்காரமா பேசும்போதே நீ தமிழன் இல்லைனு தெரியுதுடா,மருது பாண்டியர்களை கேவலமாக பேசும் பொட்ட தாயோழி மகனே ,டேய் தெலுங்கனுக்கு பொறந்த போட்ட பாடு,உன்ன நீர்க்க பார்த்தா சூத்தடிச்சு சுண்ணாம்பு தடவிடுவேன்ம்,தமிழர்கள் வரலாறை கொச்சி படுத்தி பேசும் நீ பச்சை தெலுங்கு தேவடியாள் மகன்

  • @sheikabdullah8573
    @sheikabdullah8573 2 роки тому +4

    நம் முன்னோர்கள் எவ்வளவு வெள்ளந்தி யாக வாழ்ந்து இவனுங்க சதி வலையில் சிக்கி இருக்கிறார்கள். இனியும் இதுபோல் என்றும் நடக்காமல் இறைவன் நமக்கும் நாட்டிற்க்கும் அருள் புரியட்டும்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 роки тому +1

      இந்துக்களிள் இப்போதும் அப்படியே உள்ளனறே

    • @sheikabdullah8573
      @sheikabdullah8573 2 роки тому +2

      @@mangalakumar3127 😂 கவலை வேண்டாம். கர்மா அதன் வேலையை சரியாக செய்யும்.

  • @jayasree7120
    @jayasree7120 2 роки тому +8

    பேராய்வின் பெரும் படைப்பு,
    பயனுள்ள படைப்பு,
    தங்களுடையது. பிரமிப்பாக உள்ளது. 🙏

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 роки тому

      Welcome 🙏

    • @ManiMani-wf5of
      @ManiMani-wf5of 2 роки тому +1

      சிலநேரம்காலையில்சிலநேரம்மாலையில்ஒளிப்பாகிறதுஉங்கள்வறழாறைதேடிதடிகண்பூத்துவிட்டதுஉங்களவறளாறைகேட்காமல்தூக்கம்வருவதிள்ளைநன்றிஐயாவணக்கம்.

    • @ganapathyramasamy1601
      @ganapathyramasamy1601 2 роки тому

      பேராசிரியரின் ஆண்டான் அடிமை புத்தகம் வந்து விட்டதா?

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 роки тому

      ua-cam.com/video/CpHC95VIBls/v-deo.html 👍

  • @RAMESH_191
    @RAMESH_191 2 роки тому +5

    பேராசிரியர் இருவருக்கும் நன்றிகள் வாழ்க வளமுடன்

  • @ranganathan4415
    @ranganathan4415 2 роки тому +3

    உண்மையான வரலாற்றை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளீர்கள், ஒவ்வொரு பகுதியையும் பார்க்கும் போதும் நமது மக்கள் ஏன் ஒற்றுமையாக இல்லை, சக்தி மிக்க நமது மண்ணின் காவலர்களை அயல் நாட்டுகாரனிடம் காவு கொடுத்த அந்த தருணம் உங்களின் மூலமாக என் கண் முன் தெரிகிறது ஐயா,
    கண்ணீருடன் இந்த பதிவை எழுதுகிறேன்.....
    இனி நம் தலைமுறையிலாவுது ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்ற பிராத்தனையுடன்......
    உங்கள் இருவருக்கும் என் நன்றிகள்

  • @saravanant2083
    @saravanant2083 2 роки тому +9

    Sir vanakkam
    Part 60க்கு உங்கள் இருவருக்கும் நன்றி 🙏🙏🙏...

  • @premkumarpandi9994
    @premkumarpandi9994 2 роки тому +6

    ஒவ்வொரு வரலாற்று நிகழ்வுகளை நீங்கள் இணைத்து சொல்லும் விதம் நேர்மையாகவும் அருமையாகவும் உள்ளது

  • @samayaanandanand6353
    @samayaanandanand6353 2 роки тому +12

    மிக தெளிவான வரலாற்று விளக்கங்கள் புத்தகத்தை படித்தும் விளங்காத சில வரலாற்று தருணங்களை மிகவும் நளினமாக எடுத்துரைத்து நாம் வீழ்ந்தது நம்மால் தான் என்பதை ஆணி 🔩தனமாக பதிவு செய்திருக்கிறார் ரத்ன குமார் அய்யா 🙏

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 роки тому

      Thank you

    • @arumugamb8072
      @arumugamb8072 Рік тому

      தவறு...
      உண்மைங்களை ... சத்தியத்தை.. இந்த இருவருமே.. 2023லுமே பேசல்ல... யே.
      கடந்து.... கடந்து.... போகிறார்கள்...கவனிங்க....
      இதுகாலகாலமுமே மூலக் குற்றவாளியரான.. . தெலுங்கு இனத்தை.... இங்கு.. தடவியே. போகிறார்கள்.
      காரணம் இந்த.... .... உரையாடல்... நபர்களான... இருவருமே தெலுங்கரானதால..யே;
      இதனால... தமிழினம்.. இன்னுமே தெலு. இனத்தால தொடர்ந்து... தாக்கப்படும். தாக்கப்படுது...கொலை..
      கொலையே... செய்யப்படுது.... இனமாக.. தமிழரில்லாது....
      அழிக்கப்படுது...
      தெலுங்கு இனமே
      தாம் ஒரு தவறான... தவறான... பொறப்பு ..ஆனதால மட்டுமே இவ்ளோ அழிவும் கண்ணீருமே.. தமிழர்க்கு.... என்பதை .. தெலு. இனம்.. உந்தி....உணர விடாம இவுங்களுமே.. வரலாற்றை மடைமாத்தியே திரித்தே சொல்லி... பலதை... தடுக்கிறாங்க...
      ஆக... 😳 😳 😳 😳

  • @சிந்துவெளிதமிழன்

    வாழ்த்துக்கள் சார் .....

  • @lalithkumar2521
    @lalithkumar2521 2 роки тому +8

    YOUR INTERVIEW TEACH THE ORIGINAL INDIAN HISTORY. NO SCHOOL AND COLLEGE TOLD THE TRUE HISTORY LIKE YOU. WE ARE VERY THANKFUL

  • @பிரபு-வ9வ
    @பிரபு-வ9வ 2 роки тому +5

    உங்களின் இந்த வரலாற்று பதிவுகளை பள்ளி பாடத்தில் சேர்ந்து இளைஞர்களின் அறிவுக் கண் திறக்க அரசு முன்வரவேண்டும், நீங்கள் செலவு செய்த காலத்திற்கு அதுவே கைமாறாக அமையும்,நன்றி வணக்கம்

  • @PravinRajamanickam
    @PravinRajamanickam Рік тому +4

    Super Sir 👍👍

  • @elayarajaraja3159
    @elayarajaraja3159 2 роки тому +21

    வீரபாண்டிய கட்டபொம்மன் திருடன் என்று தான் எனக்கு தெரியும் என்னை மன்னித்து விடுங்கள் ஐயா பலமுறை இதை நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள் இப்பொழுதுதான் தெரிகிறது அவர் மாபெரும் வீரன் மன்னித்துக்கொள்ளுங்கள் அவரை நான் நினைத்ததற்கு

    • @hariharaprasad1597
      @hariharaprasad1597 2 роки тому +6

      தவறை ஒற்றுக்கொள்பவர்கள் தான் உண்மையான மனிதர்கள் இல்லை இல்லை நீங்கள் அதையும் தாண்டி கடவுளுக்கு சமமானவர் ஐயா உங்களைப் போன்ற தவறை ஒற்றுக்கொள்பவர்கள் தான் இந்த உலகில் மாபெரும் மனிதர்கள் நீங்கள் கடவுளுக்கு சமமானவர் ஐயா

    • @thirumalmurugan8993
      @thirumalmurugan8993 2 роки тому +1

      கட்டபொம்மன் தமிழருக்கு எதிரானவன். தமிழர்களிடம் வரி வசூல் செய்து வந்தவன் . காதறுப்பான் கட்டபொம்பன் என்று சொல்லப்பட்டது

    • @elayarajaraja3159
      @elayarajaraja3159 2 роки тому +1

      @@thirumalmurugan8993 நானும் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருந்தேன் ரத்தினகுமார் அய்யா சொல்கிறார் அதை நீங்கள் நிரூபிக்க முடியுமா காத்திருப்பான் கட்டபொம்மன் எங்கே படித்தீர்கள் தயவுசெய்து எனக்கு கூறுங்கள்

    • @jeevanantham775
      @jeevanantham775 8 місяців тому

      தனது தரவை உயர்ந்த நன்பா உன்மையான செய்தியை தாங்கள் தெரிந்து கொண்டதுக்கு நன்றி பொய்யை பரப்பும் துரோகிகளை சும்மா விடாதீர்கள் சட்டபடி அவர்கள் தன்னியக்கபட வேண்டியவர்கள்

  • @pulimani4407
    @pulimani4407 2 роки тому +4

    அருமை அருமை

  • @dhayanidhi8455
    @dhayanidhi8455 2 роки тому +2

    தலைவணங்கி வணங்குகிறேன்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 роки тому

      ua-cam.com/video/IUF2W_7z90E/v-deo.html ❤️

  • @periasamypaulsamy5010
    @periasamypaulsamy5010 2 роки тому +3

    நன்றி சகோதரர்களே.

  • @karunajjosh883
    @karunajjosh883 2 роки тому +6

    ஆசிரியர்களுக்கு வணக்கம் 🙏...

  • @sankarkumar1593
    @sankarkumar1593 2 роки тому +2

    வாத்தியாரே வணக்கம் அமர்க்களம் அருமை தொடரட்டும் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி

  • @murugananthammuruganantham5261
    @murugananthammuruganantham5261 2 роки тому +9

    இதே தான் இன்றும் நடந்து கொண்டுருக்கிறது. அன்று ஆங்கிலேயேன் இன்று ஹிந்திகாரன். பிரித்தாளும் சூழ்ட்சி.

  • @vickyparthiban2336
    @vickyparthiban2336 2 роки тому +3

    மீண்டும் மீண்டும் வந்து பார்க்கிறேன்....
    6 மணி ஆனதும் மனம் தவிப்பு கொள்கிறது...
    புது வித அனுபவம்...💕💕
    சுகமான சுமை..போல தோன்றுகிறது...
    வரலாற்றின் சுவையை சுவைத்து விட்டு, எவ்வளவு நாள் காத்து கொண்டு இருப்பது......
    கண் தெரியாமல் இருந்து விட்டு பார்வை கிடைத்தது போல் உணர்தேன்....
    மீண்டும் பார்வை இழந்தவனாய் உணர்கிறேன்.... வரலாற்றின் மீதான காதல்....வரலாற்றை கேட்க....பேராசை...கொள்கிறேன்.... திரு.ரத்ன குமார் ஐயாவின் குரலில்.!🙏🙏🙏

  • @sivameena1682
    @sivameena1682 2 роки тому +4

    அருமை அய்யா

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 роки тому

      ua-cam.com/video/CpHC95VIBls/v-deo.html ❤️

  • @avanthiinfo2869
    @avanthiinfo2869 2 роки тому +3

    நான் தான் முதல் கமெண்ட்......RR

  • @SabeenrajbarathiS
    @SabeenrajbarathiS Рік тому +1

    சிறந்த பதிவு நன்றி ஐயா ❤

  • @muralirbn4749
    @muralirbn4749 2 роки тому +2

    தொடருங்கள். நல் வாழ்த்துக்கள். 🙏

  • @saritharajs8766
    @saritharajs8766 2 роки тому +3

    இது போல் வரலாறு தெரிந்த பேராசிரியர் அரசு கல்வி நிலையங்கள் பயன் படுத்தி கொள்ள வேண்டும்...

  • @prabanjam1111
    @prabanjam1111 2 роки тому +3

    தமிழக அரசு இவரை கவனத்தில் கொள்ள வேண்டும்..... ஐயா நன்கு ஆராய்ந்து கற்று தேர்ந்த வரலாற்று பேராசிரியர்.

  • @sahayaraj4852
    @sahayaraj4852 2 роки тому +1

    உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள்.💐💐💐

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 роки тому

      ua-cam.com/video/CpHC95VIBls/v-deo.html ❤️

  • @venkatesh3336
    @venkatesh3336 2 роки тому +3

    Excellent sir

  • @sumathysugumar6733
    @sumathysugumar6733 2 роки тому +4

    expecting very anxious

  • @arundevi205
    @arundevi205 2 роки тому +3

    Arumai ayya...

  • @prabakar7832
    @prabakar7832 Рік тому +2

    ஊர கெடுக்க ஒரு அகமுடையன் போதும்.

  • @danvantrisaitemple1647
    @danvantrisaitemple1647 2 роки тому +3

    நன்றி என்றென்டும்

  • @s.vinothsethupathy4253
    @s.vinothsethupathy4253 2 роки тому +2

    Great man...

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 роки тому

      ua-cam.com/video/CpHC95VIBls/v-deo.html 🙏

  • @mr.godwin9103
    @mr.godwin9103 2 роки тому +3

    ஐயா நம்ம ஊரு நாட்டு குதிரைகள் குறைந்தது 70 கிலோமீட்டர் தூரத்திற்கு ஒரே மூச்சஆக பயணம் செய்ய கூடியது, 40 கிலோமீட்டர் வேகத்திருக்கு குறையாமல் ஓடகூடியது..

    • @Muniswarannn
      @Muniswarannn Рік тому

      Unmai ..ayya wrong ah solldear..Arabi horse nalla odum AANA rombe distance run mudiyaathu..naan paditgatu name raga horses long distance ode koodiyathu

  • @sasisuresh9757
    @sasisuresh9757 2 роки тому +2

    ஐயா வணக்கங்கள் காத்துக்கொண்டு இருக்கிறேன். R².வரலாற்று பயணம் தொடர வாழ்த்துக்கள்.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 роки тому

      ua-cam.com/video/CpHC95VIBls/v-deo.html 🔥

  • @Ibrahim-ol6ef
    @Ibrahim-ol6ef 2 роки тому +4

    இவ்வளவு ஆழ் செய்திகளை இதுவரை ஒரே கோட்டில் இணைத்து வரலாற்றை யாரும் சொல்லவில்லை. இதில் சொல்லும் விதம்தான் நயம் அய்யா.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 роки тому

      ua-cam.com/video/CpHC95VIBls/v-deo.html 🔥

  • @durailion9829
    @durailion9829 2 роки тому +1

    Rathnam ayya🙏,Rajesh ayya🙏,Rathnam ayya pesuvathai keattukonde erukkalam,ungalidam Niraya katrukkonten ayya 🙏

  • @AnandKumar-vn2wi
    @AnandKumar-vn2wi 2 роки тому +3

    வணக்கம் வியாசர் அவர்களுக்கு

  • @srisankargful
    @srisankargful 2 роки тому +2

    Detailed explanation & awesome!

  • @thirukumar4849
    @thirukumar4849 2 роки тому +3

    Prof Proud to be a Warrior Group of us. Royal Solute SirJi.

  • @senthilsettu6706
    @senthilsettu6706 2 роки тому +1

    Super ayya

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 роки тому

      ua-cam.com/video/IUF2W_7z90E/v-deo.html 🔥

  • @malaichamy640
    @malaichamy640 2 роки тому +2

    அருமையான பதிவு பேராசிரியர் ஐயா அவர்களே மற்றும் ஆசிரியர் ராஜேஷ் ஐயா அவர்கள் ஏன் கோட் சட்டையிள் இருந்து மாரிவிட்டார் நன்றி

  • @ammagoldindia4232
    @ammagoldindia4232 2 роки тому +2

    Very nice very very nice extreme

  • @elangovan.r7278
    @elangovan.r7278 2 роки тому +9

    Years, events, persons, strategies and moreover you spending your own time, travelling and finally your great intentions of revealing the History : you are a single man army after 300 years…🙏🙏

  • @Chennai484
    @Chennai484 2 роки тому +4

    ஐயா நீங்கள் வரலாறு கூறும்பொழுது நாங்கள் மனதில் பெரிதாக நினைத்த தலைவர்கள் மீதுள்ள பிம்பம் உடைகிறது. உண்மை என்றாலும் மனம் ஏற்க மறுக்கிறது. என்ன காரணமாக இருக்கும் ஐயா.

  • @kapiljaishankar6
    @kapiljaishankar6 2 роки тому +2

    Welcome, welcome,R&R

  • @muthuselvamrajamanoharan4597
    @muthuselvamrajamanoharan4597 2 роки тому +6

    Excellent Sirs! You had given great insight into the historical occurrence between Sivagenga, Ramnad and Paanchalankuruchi. We are able to clearly understand the strategy of British, how & why Rebel Muthuramalinga sethupathy arrested, released and arrested again. No one in Tamilnadu or India would have deep knowledge like you. The connection between Veerapaandiya katta pomman, Mailappan servai, and the anger between muthuramalinga sethupathi and Maruthu brothers are awesome explanation. I am waiting to watch several hundred parts of your historical explanation. Hope one day our people live and Unite together as brothers and sisters not only in south Tamilnadu, but as whole in india.

    • @rathnakumar8623
      @rathnakumar8623 2 роки тому +1

      நன்றி, நல்ல உணர்வு

  • @karthikeyasankarmuthurajan7754
    @karthikeyasankarmuthurajan7754 2 роки тому +1

    ரத்தினகுமார் சார் , நன்றி ...கேட்கும் போதே படம் பார்ப்பது போல் உள்ளது ...உங்கள் புத்தகம் எங்கே எப்போது கிடைக்கும் ? அப்படியே சமண , புத்த , ஆதி சங்கரர் , ராமானுஜர் , கலபிறார்கள் காலத்து வாழ்க்கை தமிழ்நாட்டில் எப்படி இருந்தது என்றும் தயவு செய்து கூறவும் ...."தங்களால் தான் நேர்மையான தரவுகளை தைரியமாக வழங்க முடியும்"

    • @suryadiary1392
      @suryadiary1392 2 роки тому +1

      சினிமா கதை எல்லாம் இவர் வரலாற்று தொடரின் முன் காணாமல் போய்விடும்

  • @suryadiary1392
    @suryadiary1392 2 роки тому +15

    இந்த பதிவுகளில் எத்தனை கருத்துகள் இருக்கிறது,, எத்தனை ராஜதந்திரம். இந்த வரலாறு களை முறையாக கற்றுக் கொடுத்திருந்தால். எத்தனை அறிவுடன் ஆர்வமும் அரசியல் அறிவுடன் இருந்திருப்பார்கள் தமிழர்கள் ,,எப்போ பார் குழந்தை களுக்கு ஒரே மாதிரியான போரடிக்கும் கதைகளை சொல்லிக்கொடுக்கும் இந்த முட்டாள் கல்வி எதற்கு ,,

  • @mkannan707
    @mkannan707 2 роки тому +4

    புத்தக வெளியீடு எப்பொழுது ஐயா

  • @gj236
    @gj236 2 роки тому

    சூப்பர் ஐயா

  • @gopigopi-vk5hh
    @gopigopi-vk5hh 2 роки тому +2

    Great sir

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 роки тому

      ua-cam.com/video/IUF2W_7z90E/v-deo.html 🔥

  • @isakki68
    @isakki68 2 роки тому +1

    Excellent Sirs

  • @AshokkumarAshokkumar-zl1gl
    @AshokkumarAshokkumar-zl1gl 2 роки тому +5

    சுதந்திர போராட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பீரங்கிகள் மற்றும் துப்பாக்கிகள் பற்றிய விரிவான பதிவு செய்யுங்கள். குறிப்பாக சக்கரம் வைத்த பீரங்கி கோட்டை உடைக்கும் பீரங்கி இந்திய பிரஞ்சு கூட்டு முயற்சியில் செய்த உள்நாட்டு பீரங்கி இவற்றை பற்றி பதிவு செய்யுங்கள். நன்றி

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 роки тому

      ua-cam.com/video/CpHC95VIBls/v-deo.html 🎉

  • @jaghanIN
    @jaghanIN 2 роки тому +3

    இந்த தொடர் நன்றாக செல்கிறது!
    தொடருங்கள் !
    வாழ்த்துக்கள்!
    "பொன்னியின் செல்வன்" வேறு வருகிறது.....ஆதலால் சோழ வரலாற்றை இது போல்....கலந்தாய்வு செய்து காணொளி வெளியிடலாம்!
    படத்திற்கும், உங்களுக்கும் நிறைய ரீச் கிடைக்கும்.

    • @muvivekan
      @muvivekan 2 роки тому

      Professor padichathu angileyar and mugal period only based diaries..
      Kalvettu padikanum cholas or sangakalam.

    • @ghaznimahmud5020
      @ghaznimahmud5020 2 роки тому

      @@muvivekan அவர்கள் குறிப்புகள் எதுவும் அதிகமா பண்ணவேயில்ல

  • @pigeontales_rajamadhi
    @pigeontales_rajamadhi 2 роки тому +3

    This is the brief history ever explained to Indian's. Kindly do it until it reaches 100 episodes.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 роки тому

      ua-cam.com/video/CpHC95VIBls/v-deo.html ❤️

  • @kanabahtu5463
    @kanabahtu5463 2 роки тому +5

    கமால் எழுதிய நூலில் ஒரு முகத்தன்மை உள்ளது அந்நூலை வைத்து வேலுநாச்சி கோபுரம் 10 வருடமாக கட்டியது என்று சொல்வது தவறு.இன்னும் சில பிழையான தகவல்களை கூறியுள்ளிர்கள்.

  • @ragunathan873
    @ragunathan873 2 роки тому +2

    Welcome R and R sir's Thanks for 60 Salem Ragu

  • @gururathinamgurunathan8839
    @gururathinamgurunathan8839 2 роки тому +3

    என்ன சார் சதுரங்கம். விளையாட்டு போல் நடந்து இருக்கிறது.தலை வைத்து களை எடுப்பதும் பின்பு களை வைத்து மக்களுக்கு உலை வைப்பது எப்படி ஐயா ஏமாந்தார்கள் அவிழ்க்க முடியாத முடிச்சு நீங்கள் எப்படி சார் ❤️🙏 ரெம்ப ரெம்ப அருமையாக விளக்கம் மிகவும் அருமை ஐயா வரலாறு🙏❤️🙏 வளரட்டும் நன்றி ஐயா 🙏🙏🙏

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 роки тому

      Welcome

    • @velankannitoday7641
      @velankannitoday7641 2 роки тому

      தெலுங்கு தேவடியாள் மகன் டேய் ரத்னகுமார் புண்டை மகனே நீ தமிழர்களை இளக்காரமா பேசும்போதே நீ தமிழன் இல்லைனு தெரியுதுடா,மருது பாண்டியர்களை கேவலமாக பேசும் பொட்ட தாயோழி மகனே ,டேய் தெலுங்கனுக்கு பொறந்த போட்ட பாடு,உன்ன நீர்க்க பார்த்தா சூத்தடிச்சு சுண்ணாம்பு தடவிடுவேன்ம்,தமிழர்கள் வரலாறை கொச்சி படுத்தி பேசும் நீ பச்சை தெலுங்கு தேவடியா மகன்

  • @selvarajshanmugam527
    @selvarajshanmugam527 2 роки тому +2

    Super ❤️ sir

  • @shobihari5075
    @shobihari5075 2 роки тому +2

    MSG @ rk sir waiting for your vedio.... சார் உங்களுக்காக இவ்வளவு பேர் காத்திருக்கும் போது தாங்கள் தங்கள் பதிவை வெளியிடாதது மனதிற்கு வருத்தம் அளிக்கிறது கற்றதை பிறருக்கு பயன் தரும் வகையில் மாணவர்களுக்கு கற்பிக்காதது மகா பாவம் தங்களுக்காக தங்கள் வரலாற்று உண்மை சம்பவங்களை கேட்பதற்காக காத்திருக்கும் வாசகர்களில் ஒருத்தி

  •  8 місяців тому

    NAICKER AND DEVAR INDIAN ARMY'S 🇮🇳 GOOD POSTING HIGH POSTING I KNOW VERY WELL

  • @manisampthmanisampth967
    @manisampthmanisampth967 Місяць тому

    Sir We are given
    Ewreday
    Ewretim
    Respected Tamil people's
    You are god's gift sir
    👑👑👑👑👑
    I love you brother
    ❤❤❤🎉🎉🎉🎉

  • @dhamop5394
    @dhamop5394 2 роки тому +1

    Excellent 👌

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 роки тому

      ua-cam.com/video/IUF2W_7z90E/v-deo.html 🔥

  • @sugathis3138
    @sugathis3138 2 роки тому +11

    நீங்கள் சொல்லும் வரலாற்றுச் செய்திகள் மூலம் ஆயிரம் திரைப்படங்கள் எடுக்கலாம் இதையெல்லாம் பார்க்காமல் கேட்காமல் இளைஞர்கள் எங்கு போய்க் கொண்டு இருக்கிறார்கள்

  • @bhuvaneswariengineering8453
    @bhuvaneswariengineering8453 2 місяці тому

    Thank you sir
    You brought the real story of Virapandya kataboman
    No doubt, he is a great person 🫡

  • @MUTHU0105
    @MUTHU0105 2 роки тому +3

    திரு.ரத்னகுமாா் அவா்கள் 200 ஆண்டுகளுக்கு முன் நம்மை அழைத்து செல்கிறாா்.

  • @kanishmakani4012
    @kanishmakani4012 2 роки тому +2

    Great historian. Great speech.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 роки тому

      ua-cam.com/video/IUF2W_7z90E/v-deo.html 🔥

    • @abdmtvonline
      @abdmtvonline 3 місяці тому

      மாற்றி மாற்றி பேசுகிறார் இவர். பூலித்தேவருக்கு முன்பாகவே இறந்துபோனவன் யூசுப்கான். ஒவ்வொரு வீடியோவிலும் ஒவ்வொருவிதமாய் பேசும் நா.

  • @vivekanandanm3435
    @vivekanandanm3435 2 роки тому +2

    Nice

  • @tgbshervin2567
    @tgbshervin2567 2 роки тому +2

    Sir, after this episode about freedom fightings pls speak about Rome and Greeks history.

  • @kstamil719
    @kstamil719 Рік тому

    Varalaru super 💥 crt ha solraru ivar

  • @kumbakonam7176
    @kumbakonam7176 2 роки тому +5

    Hats off to you sir ratna kumar your wife and your two daughters should be pride you to have you as husband and father

    • @rathnakumar8623
      @rathnakumar8623 2 роки тому +4

      நன்றி சகோதரா,

    • @kumbakonam7176
      @kumbakonam7176 2 роки тому +3

      @@rathnakumar8623 👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

    • @Trouble.drouble
      @Trouble.drouble Рік тому

      Welcome Friend 🎉

  • @ravisalem2531
    @ravisalem2531 2 роки тому +1

    Very super

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 роки тому

      ua-cam.com/video/IUF2W_7z90E/v-deo.html 🔥

  • @rajasekar7957
    @rajasekar7957 2 роки тому +5

    1790 முதல் 1795 ஆண்டு வரலாறு மிக அருமையாக உள்ளது ஐயா சிலந்தி வலையை பின்னி வைத்து காத்துக் கொண்டிருந்த ஆங்கிலேயர் அவர்களின் வலையில் சிக்கிய நமது மண்ணின் மனிதர்கள் எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது ஐயா ஏன் இந்த நிலைமை நம் மண்ணின் மைந்தர்களுக்கு இதைக் கேட்டு விட்டு எனக்கு தூக்கம் வரவில்லையா மிகவும் மனசு பாரமாக உள்ளது உங்க வரலாறு தொடரட்டும் வாழ்க வளமுடன்

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 2 роки тому +3

    முள்ளை முள்ளால் தான் எடுக்கப்படும்

  • @vr0033
    @vr0033 2 роки тому +1

    nalla irukku aana kozhapama irukku😅. ennoda prechana dhaan thirumba kekanum unnipa. rathna kumar sir super keep going❤

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 роки тому

      ua-cam.com/video/CpHC95VIBls/v-deo.html 🔥

  • @InfoTamilann
    @InfoTamilann 2 роки тому +2

    35:53 her own hand writing 🤣🤣🤣

  • @surendharsekar7314
    @surendharsekar7314 2 роки тому +1

    Correct timing

  • @YokeswaranR
    @YokeswaranR 6 місяців тому +1

    நீங்கள் கூறும் போதே தெரிகிறது அப்படி என்றால் மருது சகோதரர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம் என்று ஆங்கிலேயர்கள் தான் எண்ணினார்கள் மருது சகோதரர்கள் அல்ல

  • @selvarajvsuper6988
    @selvarajvsuper6988 Рік тому +2

    நான் உங்கள் அடிமை

    • @Trouble.drouble
      @Trouble.drouble Рік тому

      ua-cam.com/video/ub6lPBGMKd0/v-deo.htmlsi=gTDUZVllI7SQ80GR❤🎉

  • @l.ssithish8111
    @l.ssithish8111 2 роки тому +2

    வணக்கங்கள் சகோதரரே வரலாறு பேசட்டும் ஆவலுடன் எதிர்பார்த்து நன்றிகள் நன்றிகள் நன்றிகள் திரு.ரத்னகுமார் ராஜேஷ் அவர்களே வாழ்த்துக்கள்

  • @ragupathythambusamy4437
    @ragupathythambusamy4437 2 роки тому +3

    தேவையான தரவுகளையும், எளிய மக்களுக்கு கிடைக்ககூடிய குறிப்பேடுகள் ,நூல்கள் போன்றவற்றை கொடுத்தால் மருது சகோதரர்கள்,குயிலி பற்றி ஆய்வு செய்ய ஏதுவாக இருக்கும்....!

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 роки тому

      ua-cam.com/video/CpHC95VIBls/v-deo.html 🔥

  •  8 місяців тому

    Noe we are safely by ours army and our military thanks for all military army groups we are indiian proud 🎉 Jai hind Bharat Matahi Je safe

  • @saravanas6276
    @saravanas6276 2 роки тому +1

    The best historical story I daily watch thank you for your information a good job sir thank you

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 роки тому

      ua-cam.com/video/CpHC95VIBls/v-deo.html 🔥

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 Рік тому

    விருப்பாச்சி பாளையத்தில்
    வேலுநாச்சியார் தங்கியிருந்த
    காலத்திலேயே அமைச்சர்
    தாண்டவராயபிள்ளை இறந்துவிட்டார். நன்றி.
    சீரங்கத்தார்.

  • @vadivelkaruppannan9821
    @vadivelkaruppannan9821 2 роки тому +1

    இதை கேட்கும் போது g s t வரி போட்டு பிடுங்கும் நம்மை ஆட்சி செய்வது யார்

  •  8 місяців тому

    Pavam nam munnorkal ippadi oru life Pavam Now safety by Indian army and central government and state government thanks for all salute of India army thanks

  • @Thanjavur4
    @Thanjavur4 Рік тому

    வேலுநாச்சியார்🎉🎉🎉🎉🎉