வேலை கிடைத்தது | வனவாசம் - அத்தியாயம் 3 | Velai Kidaithathu | Vanavasam - Athiyayam 3
Вставка
- Опубліковано 9 січ 2025
- #Kannadhasan #Vanavasam #Velai_Kidaithathu
முதல் வாய்ப்பு என்பது யாருக்கும் எளிதாக கிடைத்து விடுவதில்லை. ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு ஓடி வந்த கவியரசர் கண்ணதாசன் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு, கிடைத்த பல வேலைகளை செய்துள்ளார். யாரையும் தெரியாத ஊரில் எப்படி அவருக்கான வாய்ப்புகளை உருவாக்கினார்? என்னென்ன வேலைகளை செய்தார்? இந்த காணொளி கவியரசரின் சுவாரசியமான வனவாச காலத்தை பற்றி, தெளிவாக விவரிக்கிறது.
"எப்படி வாழவேண்டும் என்பதற்கு இது நூல் அல்ல . எப்படி வாழக்கூடாது என்பதற்கு இதுவே வழிகாட்டி".
"ஒரு பெருமிதம் எனக்கு உண்டு. என் தலைமுறையில் வாழும் எந்த மனிதனுக்கும், தலைவனுக்கும்,கவிஞனுக்கும் இத்தகைய சுயசரிதம் அமையாதென்பதே அது."
-- கண்ணதாசன் - வனவாசம்
உலகின் மனம்திறந்த சுயசரிதைகளில் மகாத்மா காந்தியின் சுயசரிதையும் கவிஞர் கண்ணதாசனின்
" வனவாசம்' நூலும் இந்திய அளவில் முதல் இடத்தில் இருக்கின்றன.
திராவிட கழகம் தொடங்கி ,திராவிட முன்னேற்ற கழக வரலாற்றில் பங்குமெடுத்து , அங்கிருந்து வெளியே வருவது வரையான 14 ஆண்டுகள் - 'வனவாசம்' - என கவிஞர் குறிப்பிடுகிறார்.இந்த ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் அவரது வளர்ச்சியும் வருகிறது.
கவிஞரின் குரல் போலவே இருக்கும் அவரது மகன் அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களது குரலில் இந்த நூல் படிக்கப்பெற்றது . கவிஞரே தனது வாழ்க்கை வரலாற்றை சொல்வதுபோல் அமைந்து இருக்கிறது.
1960 களில் தமிழக அரசியலும், சினிமாவும் வளர்ந்த கதை கவிஞரின் அனுபவத்தில் நீங்கள் உணரப்போகிறீர்கள்.
உங்கள் காதுகள் வழியே உங்களது மனதிற்கு ...
Kannadhasan Pathippagham
🌐 www.kannadasan.co.in
Listen to "Vanavasam (Volume 1)" Album on your favorite streaming platforms :-
Gaana - bit.ly/3oolANP
Apple Music - apple.co/3poxmcj
iTunes - apple.co/3poxmcj
Spotify - spoti.fi/3iRgMzs
Resso - m.resso.app/ZS...
Amazon Music - amzn.to/2LZG4Q5
JioSaavn - bit.ly/39oO31C
Hungama - bit.ly/36giOUR
Listen to "Vanavasam (Volume 2)" Album on your favorite streaming platforms :-
Gaana - bit.ly/3iVoCrZ
Apple Music - apple.co/3onQ2ri
iTunes - apple.co/3onQ2ri
Spotify - spoti.fi/3qNikxc
Resso - m.resso.app/ZS...
Amazon Music - amzn.to/3qURseO
JioSaavn - bit.ly/3t4eQYX
Hungama - bit.ly/3poNsTc
Listen to "Vanavasam (Volume 3)" Album on your favorite streaming platforms :-
Gaana - bit.ly/3pruLyd
Apple Music - apple.co/3sXQ2lr
iTunes - apple.co/3sXQ2lr
Spotify - spoti.fi/3qWgudy
Resso - m.resso.app/ZS...
Amazon Music - amzn.to/3qVUIq9
JioSaavn - bit.ly/2YkpT2c
Hungama - bit.ly/3cbw40J
Listen to "Vanavasam (Volume 4)" Album on your favorite streaming platforms :-
Gaana - bit.ly/39my5oW
Apple Music - apple.co/3qOUnFE
iTunes - apple.co/3qOUnFE
Spotify - spoti.fi/3a6K6hs
Resso - m.resso.app/ZS...
Amazon Music - amzn.to/3qWs88c
JioSaavn - bit.ly/3ohTtzS
Hungama - bit.ly/3iQQmxV
Listen to "Vanavasam (Volume 5)" Album on your favorite streaming platforms :-
Gaana - bit.ly/3cfnVbz
Apple Music - apple.co/3qOUMIa
iTunes - apple.co/3qOUMIa
Spotify - spoti.fi/3cfA0gT
Resso - m.resso.app/ZS...
Amazon Music - amzn.to/36jm6GS
JioSaavn - bit.ly/3qTmPpW
Hungama - bit.ly/2NwhK8y
Listen to "Vanavasam (Volume 6)" Album on your favorite streaming platforms :-
Gaana - bit.ly/36hMroM
Apple Music - apple.co/3om41ht
iTunes - apple.co/3om41ht
Spotify - spoti.fi/3qVaDVD
Resso - m.resso.app/ZS...
Amazon Music - amzn.to/36jm6GS
JioSaavn - bit.ly/2YpP6YR
Hungama - bit.ly/3iRJWOX
உங்கள் குரலில் கேட்க மிக அருமையாக இருக்கிறது.
அண்ணா துரை அண்ணா ,,நானும் தங்கள் தந்தையாரின் வனவாசத்தை 29 வருடங்களுக்கு முன்பு மனசில் வாசிக்க தொடங்கினேன் ,,,தர்குறுப்பேற்றுதல் அணியில் எழுதியிருக்கிறார் ,,,பலவிதமான தகவல்களை தெரிந்து கொண்டேன் ,அதில் அறிஞர் அண்ணாதுரையை கடவுள் என்றும் ,கலைஞரை பூசாரி என்று சொல்வதை புரிந்து கொண்டேன் ,,சற்றே ஏறக்குறைய கவிஞரின் குரல் ,,கண்ணை மூடி கேட்டால் ,,கவிஞரே தான் நீங்கள் ,,நன்றி
கவியரசர் வாழ்க்கையை தொடராக எடுக்க முயற்சி செய்யுங்கள் ஐயா..
Kandipaga
Very nice
Very good rendering of a super book. Best wishes to continue this.
Super👍👍👍
Fantastic real and true story. Thanks.
நன்றி அய்யா.. 🙏
வனவாசம் மற்றும் வனவாசம் இரண்டு நூல்களையும் படிக்க வேண்டும் அவனுடைய சொந்த வாழ்க்கையில் நடந்ததை ஒளிவு மறைவு இல்லாமல் மதுபானம் அருந்தியது மெத்தடி இன்ஜெக்ஷன் போட்டுக் கொண்டது போதை காதல் மிக அதிகமாக தேனாம்பேட்டையில் இருக்கும் ஒரு பெண்ணைப் பற்றி சொன்னது இதெல்லாம் மற்றவர்களால் மறைக்கப்பட்டிருக்கும் ஆனால் கண்ணதாசன் வாழ்க்கையில் நடந்த உண்மை கதையை திமுகவில் இருந்த போது என்ன நடந்தது என்பதையும் எல்லாவற்றையும் சொல்லி இருப்பான் குறிப்பாக பாண்டிச்சேரியில் தட்சிணாமூர்த்தி கருணாநிதி என்ன செய்தான் என்பதையும் சொல்லியிருப்பான்
ஐயா தினமும் வீடியோ போடுங்கள்
Trying sir
Arumai sir 🎉🎉
Every one should listen
Nice
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
❤️
Saraswathi deviyin thava puthalvan.
😢😢😢😢😢
❤❤❤❤❤❤
Super👌