கருணாநிதியும், கண்ணதாசனும் | M. Karunanidhi | Kannadasan

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2018
  • கருணாநிதியும், கண்ணதாசனும் | M. Karunanidhi | Kannadasan
    Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.
    #Kannadasan #Karunanidhi

КОМЕНТАРІ • 197

  • @vijayapalanvijayapalan7449
    @vijayapalanvijayapalan7449 2 роки тому +5

    என் தானை தலைவன் என் தன்மான தலைவன் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் .

  • @thegoldencity4986
    @thegoldencity4986 4 роки тому +7

    கலைஞர் . கவிஞர் . சேலத்தில் முதல் சந்திப்பு பின்னர் விலாசமான பிரிவு . மீண்டும் சேலத்தில் அரவணைப்பு . இரண்டு பேரின் நட்பும் நடப்பும் எதிர்ப்பும் கண்டு மிரண்டு போனார்கள் பகையை மிகை படுத்த நினைத்தவர்கள். கவிஞருக்கு குழந்தை குணம் . கலைஞருக்கு மறப்போம் மன்னிப்போம் என்ற மனம். எழுத்துக்கள் ஆளுமை கொண்டவர் கவிஞர் . பழுத்த அரசியல் அனுபவம் கொண்டவர் கலைஞர். துணிவோடு அனைத்து தலைவர்களை எதிர்த்தார் கவிஞர். பணிவோடு அனைத்து தலைவர்களை ஈர்த்தவர் கலைஞர். நட்ப்புக்கு இலக்கனம் படைத்தார்கள் .தலைகணம் கொள்ளா தமிழ் மொழியின் சிறப்புகளுக்கு சிகரமாய் திகழ்ந்தார்கள் . நமக்கு இருவர். அவர்களோ ஒருவருக்கு ஒருவர் நிகர் .இது போன்ற நிகழ்வுகள் இனியும் நாம் காண்போமா நம் கவலைகள் மறந்திட .. அவர்களின் கல்லரை கதவுகள் திறந்திட வேண்டும்.எந்த நிலையிலும் மரணம் நிரந்தரம் இல்லை இல்லை..

  • @kanavaisridhar2627
    @kanavaisridhar2627 5 років тому +65

    நட்பின் சிறந்த அடையாளமாக எப்போதும் அரசியலையும் நட்பையும் தனியே பிரித்து அதில் புரிதல் கொண்ட ஒரே தலைவர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள்... கலைஞர் - எம் ஜி ஆர் கலைஞர் - அன்பழகன் கலைஞர் - கண்ணதாசன் கலைஞர் - சிவாஜி தன் எதிரியையும் நன்பனாக்கி அழகு பார்க்கும் முத்தமிழ் வித்தகர்

  • @anbukrp1151
    @anbukrp1151 5 років тому +10

    நன்றி 7 நீயூஷ்

  • @suvendransubramaniyan5323
    @suvendransubramaniyan5323 3 роки тому +3

    மரியாதைநிமித்தமாக கலைஞரை கலாய்த்து இருப்பது அருமை
    இரயிலில் எனக்கு பயணச்சீட்டு எடுத்து எனக்கு பழக்கமில்லை என கூறியுள்ளார் கலைஞர்

  • @sritar985
    @sritar985 3 роки тому +10

    துரோகத்துக்கும். இன அழிப்புக்கும். காலம் பதில் சொல்லும். உண்மைக்கே கண்ணதாசன்.

    • @muthusamy7883
      @muthusamy7883 3 роки тому +2

      கண்ணதாசன் இறந்தபின்னும் அவரது துரோகத்தை பேசவேண்டும்?

  • @newindia3874
    @newindia3874 Рік тому +2

    I shed my tears for both great orators,smartest personalities, multi talented personalities, a tale of two cities friendship,wow! A great role models for generations to come. May I request our C.M a great monuments with a rolling tamilpoetry shield in kannathasan name for kannathasan in chennai and madurai.plz plz plz for the sake of tamil,and the great poet,friends and follower of our greatest leaders. Who underestimates the versatile knowledge of lovable kannathasan?,he loves his biggest family,his brother,family,relatives. He enjoyed his life at its fullest. God blesses his great family. His memories is one among the treasurer of our greatest leaders in tamilnadu. Prof NRI Sam

  • @BalaMurugan-pc9qe
    @BalaMurugan-pc9qe 4 роки тому +7

    கண்ணதாசன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @perakashperakash5946
    @perakashperakash5946 5 років тому +29

    கவியரசு கண்ணதாசன் திறந்த மனம் படைத்தவர்

  • @a.s.sureshbabuagri6605
    @a.s.sureshbabuagri6605 3 роки тому +3

    கவியரசு கண்ணதாசன் வாழ்க்கையே வரலாறு 🙏

  • @aravinthganapathi5661
    @aravinthganapathi5661 2 роки тому +2

    Carol the bells... Lindsey starling intro super.... 🙂

  • @sreenivas4409
    @sreenivas4409 Рік тому +7

    EXCELLENT INFORMATION ON KANNADASAN AND KARUNANIDHI RELATIONS

  • @balamuralir7781
    @balamuralir7781 5 років тому +13

    Intha voice Ku nan fan

  • @acvs5647
    @acvs5647 4 роки тому +6

    நியூஸ் 7 இன் இப்பகுதி நல்ல நிகழ்ச்சி .

  • @kayalmedia
    @kayalmedia 5 років тому +62

    யார் அழைத்தாலும் சென்று விடுவாயே கண்ணதாசா இன்று அழைத்தது எமன் என்று அறியாமல் சென்றுவிட்டாயே என கருணாநிதி இரங்கல் கவிதை எழுதினார் கண்ணதாசனுக்கு

    • @uthamaputhra
      @uthamaputhra 4 роки тому +6

      எமன் திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரோ? இல்லை... திக, ஈவேரா, திமுக, மு க வின் ஆன்மீகப் பரிணாம வளர்ச்சி!

    • @murugesanmurugesan5985
      @murugesanmurugesan5985 3 роки тому +1

      அது கருணாநிதியின் பகுத்தறிவு.

  • @nsnizarnizar2794
    @nsnizarnizar2794 4 роки тому +38

    தானே தலைவர் தன்மான தலைவர் டாக்டர் கலைஞர் என்றும் என் மனதில் வாழ்க

  • @palanisamysubbiyan2632
    @palanisamysubbiyan2632 2 роки тому +2

    உண்மை வெல்லும்

  • @johngce
    @johngce 2 роки тому +2

    அருமையான வாய்ஸ்

  • @vasanthvasu725
    @vasanthvasu725 3 роки тому +3

    வனவாசம் புத்தகத்தில் உள்ளதை அப்படியே சுருக்கமா சொல்லிவிட்டிர்கள்👌

  • @ayyappanr4145
    @ayyappanr4145 5 років тому +67

    சிறந்த கவிஞர்... கண்ணதாசன் ஐயா அவர்கள்

    • @rajaindran1729
      @rajaindran1729 2 роки тому +2

      Muthu. Vel. Kalaighar. Karuna
      Nothing. Pughal. Valgha. Valgha

  • @SABAKI992
    @SABAKI992 3 роки тому +11

    2:50 கண்ணதாசனின் காதலி கருணாநிதி

    • @janakiramramamoorthy9296
      @janakiramramamoorthy9296 Рік тому +1

      இலக்கிய முறைப்படி காதலி என்பது கவிதை

  • @astroassign1065
    @astroassign1065 10 місяців тому

    Voice kudugaravanga super✨✨✨✨✨✨✨✨✨🎤

  • @pkanagaraj5786
    @pkanagaraj5786 5 років тому +21

    சிறந்த வசனகர்த்தா கண்ணதாசன்

    • @Unmai12
      @Unmai12 2 роки тому +1

      கலைஞர் முன்னாள் கண்ணதாசன் ஒன்றுமில்லை.

  • @abdulbazith5393
    @abdulbazith5393 Рік тому +2

    🤗🔥🤗

  • @m.kannanthirunelvelim.kann6185
    @m.kannanthirunelvelim.kann6185 5 років тому +28

    கண்ணதாசன்,,
    ,கவிதையின் ஆசான்""கவிச்சக்கரவர்த்தி "கவிதையின் கடவுள்,,,என் நெஞ்சில் கவிஞரின் நினைவுகள் என்",நினைவு உள்ள வரை இருக்கும்,,

  • @kaliyaperumalgovindasamy6279
    @kaliyaperumalgovindasamy6279 4 роки тому +9

    A great poet of Tamilnadu ofter Bhrathi and Bhrathidasan

  • @dmkkaviyarasutiruppurdmkka2186
    @dmkkaviyarasutiruppurdmkka2186 5 років тому +63

    வாழ்க வாழ்க வாழ்கவே டாக்டர் கலைஞர் வாழ்கவே உதயசூரியன் உள்ளவரை உனது புகழ் இருக்கும்

    • @sivakumarsiva8760
      @sivakumarsiva8760 5 років тому +1

      Good

    • @varathanvarathan9813
      @varathanvarathan9813 4 роки тому +2

      சங்குக்குள் சமுத்திரத்தை அடக்கிய தலைவன் அல்லவா கலைஞ்ர்.

  • @vkk6758
    @vkk6758 3 роки тому +2

    superb preparation

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 3 роки тому +2

    கண்ணதாசன் ❤️🙏

  • @humanexpertshorts3997
    @humanexpertshorts3997 5 років тому +68

    இருவரும் தமிழ் தாய் கருவில் ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள்

  • @SureshKumar-lj3fd
    @SureshKumar-lj3fd 5 років тому +6

    Voice super music super

  • @rameshd355
    @rameshd355 3 роки тому +2

    இறங்கற்பாவின் முடிவுரையில் இவ்வாறாக முடித்து இருப்பார் கருணாநிதி அவர்கள் "கண்ணதாசா, நிலையில்லா மனம் கொண்டவன் நீ, ஆனால் நிலையான புகழ் கொண்டவன் நீ" - இதையும் சொல்லி இருக்கலாம்.

  • @yogekani282
    @yogekani282 4 місяці тому

    Mega peria Thalaivar Kalaignar always great human being and great leader......

  • @bharathirajasulochana3961
    @bharathirajasulochana3961 2 роки тому +1

    Engal Kannadasan.
    Engal Muthu Ayya Neengal..

  • @RajRamsay28
    @RajRamsay28 2 роки тому +1

    Kannadhasan ...the greatest LEGEND.. Nobody can over take this UN COMPARABLE POET..!

  • @Rajeshkumar-wn7wt
    @Rajeshkumar-wn7wt 3 роки тому +14

    நடிக்கத் தெரியாத கவிஞன்
    தன் தலைமைக்கு
    எதிராக பேசும் தைரியம்
    கவிஞனுக்கு எக்காலத்திலும் உண்டு என்பதற்கான சான்று
    கவிஞர்.கண்ணதாசன்.

  • @thespark00759
    @thespark00759 3 роки тому +5

    கண்ணதாசன் life story pannunga sir

  • @socialviews5868
    @socialviews5868 5 років тому +15

    Good friendship

  • @chokks748
    @chokks748 4 роки тому +3

    Arumaiyana thoguppu!

  • @tamilmagan9579
    @tamilmagan9579 3 роки тому +1

    Ilakiya vithagaharlai patri,ungalin kalakkiya thamizhlil ungal kuralil ketpadho arumai❤️❤️❤️arumai❤️❤️ vazhthukal sir.

  • @elamaranmaran1021
    @elamaranmaran1021 5 років тому +9

    Thalaivar

  • @kathiresanannamalai5661
    @kathiresanannamalai5661 4 роки тому +9

    காரைக்குடியில் கண்ணதாசன் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது

    • @kathiresanannamalai5661
      @kathiresanannamalai5661 4 роки тому +2

      நியூஸ் 7 திருத்தினால் நல்லது

    • @tamilchelvanramasamy8733
      @tamilchelvanramasamy8733 3 роки тому +2

      Kalaignar declared in the political meeting that he would construct the memorial after coming to power (1989). I attended the meeting when Kalaignar made this promise. Kalaignar fulfilled the promise but could not unveil it as his government was summarily dismissed by centre under the pretext of LTTE support and Jaya, su saamy and congress were clamoring for his govt dismissal. Soon after the DMK dismissal, admk came back to power riding on the sympathy wave created by Rajiv assasination. As usual admk simply copies and pastes its name on it and Jaya shamelessly engraved her name in the tablet as if she were instrumental but in reality her contribution is zero except opening the memorial. Anyway Kalaignar made a great memorial for his fast friend and indissoluble friendship with him.

  • @rajasudhanraj6798
    @rajasudhanraj6798 4 роки тому +4

    தமிழனின்மிகச்சிறந்தபோராளிஅவர்போராடிப்பெற்றுதந்தவிடுதலைகள்பலநாள் தோறும்அதைநாம்அனுபவிக்கிறோம்

  • @chennaipasangada7252
    @chennaipasangada7252 5 років тому +26

    Best leader in World Kalaignar

  • @bharathirajasulochana3961
    @bharathirajasulochana3961 2 роки тому +1

    Kannadasan endrum siranthavar..

  • @sanjeevbalaji
    @sanjeevbalaji 5 років тому +24

    கலைஞர் கருணாநிதி ❤

  • @balachandar1002
    @balachandar1002 6 місяців тому +1

    அரசியலில் நேர்மையானவர் ஜொலிக்க முடியாது என்பதற்கு கண்ணதாசன் உதாரணம்

  • @chennaipasangada7252
    @chennaipasangada7252 5 років тому +31

    Ungalai pol oru Nalla Thalaivar piraka ethana yugamgal eduthalum pathathu Kalaignar ayya 🙏

  • @chennaipasangada7252
    @chennaipasangada7252 5 років тому +50

    Dr Kalaignar Valga !

    • @cmmohankumar9657
      @cmmohankumar9657 5 років тому +2

      +Blank S/O/D/O Blank
      poora the be diya payalle

  • @gobinath4536
    @gobinath4536 Місяць тому

    ❤❤🙏

  • @tamilchelvanramasamy8733
    @tamilchelvanramasamy8733 3 роки тому +4

    Kalaignar declared in the political meeting that he would construct the memorial after coming to power (1989). I attended the meeting when Kalaignar made this promise. Kalaignar fulfilled the promise but could not unveil it as his government was summarily dismissed by centre under the pretext of LTTE support and Jaya, su saamy and congress were clamoring for his govt dismissal. Soon after the DMK dismissal, admk came back to power riding on the sympathy wave created by Rajiv assasination. As usual admk simply copies and pastes its name on it and Jaya shamelessly engraved her name in the tablet as if she were instrumental but in reality her contribution is zero except opening the memorial. Anyway Kalaignar made a great memorial for his fast friend and indissoluble friendship with him.

  • @saranraj3084
    @saranraj3084 5 років тому +4

    Please Kannathasan single story update pannunga

  • @SABAKI992
    @SABAKI992 3 роки тому +6

    2:45 ஒருவர் கையில் ஒருவர் கைபிடித்த கருணாநிதி

  • @ganeshpandian7222
    @ganeshpandian7222 4 роки тому +8

    நீங்கள் கூறியது போல் அவர் தவறுகளை அவர் விமர்சிக்க தவறியதில்லை.. மிகச்சிறந்த மனிதன் எந்தவொரு மனிதனும் தன்னுடைய சுயசரிதையில் தன்னுடைய தவறுகளை கூற மாட்டார்கள் ஆனால் கண்ணதாசன் தனது தவறுகளை கூறி மாமனிதராக உயர்ந்தார்..
    எனக்கு எப்போதும் மனசோர்வு ஏற்பட்டாலும் நான் அதற்கு விடையாக தேடுவது வனவாசத்தையும் மனவாசத்தையும் தான் அது புத்தகம் இல்லை என் வாழ்வின் ஒரு அங்கம்..
    கண்ணதாசன் என்ற மாமனிதன் வாழ்கிறான் என்னை போன்றோரின் மனதில் என்றும்......,,,,,,,

  • @6wujqj
    @6wujqj 5 років тому +35

    கதைகளின் கதை fans உலக செய்திகள் போடுங்க pls

  • @user-zr5qx4zg7r
    @user-zr5qx4zg7r 4 роки тому +23

    எத்தகைய அவதூறுகளை வஞ்சக நெஞ்சத்தார் அள்ளி வீசினாலும், வரலாறு நின்று பேசும் உண்மைகளை, கலைஞரின் சாதனைகளை.

  • @arunvelraja5677
    @arunvelraja5677 5 років тому +5

    Sagayam IAS life story podunga please......

  • @elayarajagamings524
    @elayarajagamings524 5 років тому +11

    Kalaingar endrumae oru sirantha ezhathular.arasayil rajathanthri

  • @chennaipasangada7252
    @chennaipasangada7252 5 років тому +12

    Valga kalaignar Ayya 🙂

    • @chennaipasangada7252
      @chennaipasangada7252 5 років тому +1

      ila neeyum ungommavan baadu thevdiya mavaney mooditu poda

    • @sukielan
      @sukielan 4 роки тому +1

      @@keshvinveni2003 r

  • @adaikkalamadaikklam6832
    @adaikkalamadaikklam6832 4 роки тому +5

    Thalaivar kalainger very great

  • @muruganvel1045
    @muruganvel1045 4 роки тому +43

    நடிக்க தெரியாதவர் கண்ணதாசன்... இயல்பான மனிதர்

    • @rajagopalraju3054
      @rajagopalraju3054 3 роки тому +1

      @@madhankumar2187 qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq!

  • @kofukang
    @kofukang 5 років тому +8

    15:20.....MGR the powerful among the rest....Hahahahahah....

  • @shalinim3319
    @shalinim3319 5 років тому +8

    Great men have great talents. Kalaingar and jayalalitha. Both were the pillars of TN. We are waiting for a right leader now. A fresh leader who can do a proper governance.

    • @amaladassarockiadass5143
      @amaladassarockiadass5143 2 роки тому +2

      Both Talents were misused by themselves.
      And they misused it for their Selfishness.
      Due to this Both have got bad name in TN politics.
      It is History.

  • @chanellofcreative7887
    @chanellofcreative7887 3 роки тому +3

    Some Stalin future

  • @ammasimuniandy371
    @ammasimuniandy371 4 роки тому +10

    Whatevar it is Karunanithi is karunanithi. His powers were stifled and therefor he cud not act decisively in Sri lanka issue. Morons who do not understand international politics wud blame him.this is tha bane for leaders in public life.valga kalaignar.

  • @TheIndianAnalyst
    @TheIndianAnalyst 5 років тому +5

    Politics!

  • @mahavidthyatara7763
    @mahavidthyatara7763 5 років тому +12

    Vanavasam puthakam sollum

  • @g.veerasamyg.veerasamy7013
    @g.veerasamyg.veerasamy7013 5 років тому +7

    Marakkamudiyuma

  • @mr_goldsmith_1
    @mr_goldsmith_1 5 років тому +2

    Thirukoshtiyur inaikum Thirukoshtiyur than.. Near thirupathoor

  • @dharneeshr2470
    @dharneeshr2470 5 років тому +34

    தமிழினத் தலைவர் .டாக்டர்.கலைஞர் வாழ்க

    • @brucelee4971
      @brucelee4971 5 місяців тому

      தமிழனுக்கு தெலுங்கன் தலைவனாடா 😂

  • @chennaipasangada7252
    @chennaipasangada7252 5 років тому +27

    Tamil ina Thalaivar,Kaviya Thalaivar,Tamilin Adaiyalam,Kalaignar Karunanidhi !

  • @chennaipasangada7252
    @chennaipasangada7252 5 років тому +31

    Tamilnadu kedaitha pokisham kalaignar Ayya

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 5 років тому +4

    Upload more kannadasan videos

  • @trendingchannel5469
    @trendingchannel5469 4 роки тому +14

    30 வருடங்களுக்கு முன்னால் கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கேட்டதற்கு கண்ணதாசனில் கவிதையை பாருங்கள்
    அஞ்சாதா சிங்கமென்றும்
    அன்றெடுத்த தங்கமென்றும்
    பிஞ்சான நெஞ்சினர் முன்
    பேதையர்முன் ஏழையர் முன்
    நெஞ்சாரப் பொய்யுரைத்து
    தன்சாதி தன்குடும்பம் தான்வாழ‌ தனியிடத்து
    பஞ்சாங்கம் பார்த்திருக்கும்
    பண்புடையான் கவிஞ‌னெனில்
    நானோ கவிஞ‌னில்லை
    என்பாட்டும் கவிதையல்ல‌.
    பகுத்தறிவை ஊர்க்குரைத்து
    பணத்தறிவை தனக்குவைத்து
    தொகுத்துரைத்த‌ பொய்களுக்கும்
    சோடனைகள் செய்து வைத்து
    நகத்து நுனி உண்மையின்றி
    நாள்முழுதும் வேடமிட்டு
    மடத்தில் உள்ள சாமிபோல்
    மாமாய‌ கதையுரைத்து
    வகுத்துண‌ரும் வழியறியா
    மானிடத்து தலைவரென்று
    பிழைத்திருக்கும் ஆண்மையில்லா
    பேதையனே கவிஞ‌னெனில்
    நானோ கவிஞ‌னில்லை

  • @DharmarajDharmaraj-bt4jc
    @DharmarajDharmaraj-bt4jc 5 місяців тому

    Kannathasanai : naan ene seram thalthi vanagukeran .!!

  • @sridharanprakasam1480
    @sridharanprakasam1480 3 роки тому +1

    You have skipped the topic

  • @jprmano1
    @jprmano1 3 роки тому +4

    பெண்கள் விசயத்தில் இருவருமே சொக்கத்தங்கம் .

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 4 роки тому +4

    Athu vanavaasamah, manavaasama!!!!????

  • @sciencelife3259
    @sciencelife3259 4 роки тому +7

    தான் வாழ கொள்கைகளை மறந்த சாதி,மத வெறியன் என்பதை உங்கள் பதிவில் அறிகிறேன் கருணாநிதி கடவுளை நிச்சயம் அடைந்திருப்பார் ,கண்ணதாசனால் கடவுளை அடைய முடியாது

  • @deva8475
    @deva8475 5 років тому +2

    Rajiv Gandhi death his death makes changes in Tamil Nadu ada pathi sollunga

  • @mahalingam1926
    @mahalingam1926 4 роки тому

    .......வயவருக

  • @karthikv4665
    @karthikv4665 2 роки тому +1

    L

  • @OOOULAGARASANM
    @OOOULAGARASANM 5 років тому +2

    yar sir thitra karunanidhuyea

  • @parameswarii5357
    @parameswarii5357 3 роки тому +1

    P

  • @sankar.comsankar4270
    @sankar.comsankar4270 3 роки тому +1

    In

  • @mahalingam1926
    @mahalingam1926 4 роки тому +2

    நன்கு வரவும்

  • @chidhambharam.cs.a.chellap6938

    மேயர் எலெக்ஷன் படுபட்டது கவிஞர் கண்ணதாசன்.
    ஆனால் மோதிரம் பரிசோ கலைஞருக்கு
    ஆனவிடம் இதை கேட்டார் கண்ணதாசன்.
    அனாவின் பதில் : நீயும் ஒரு மோதிரம் வாங்கி தா நான் அதை உனக்கு அணிவிக்கிறேன்.
    இந்த குறுக்கு புத்தி கண்ணதாசனுக்கு வரவில்லை அதான் அரசியலில் ஜெயிக்கவில்லை

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 5 років тому +2

    Poet is harmless. But he gets regular chances in shivaji's film but always support MGR n also solely responsible in fomenting malicious propaganra against shivaji. Nandrigetta manithan
    But a talented tamiliab.

  • @snr673
    @snr673 4 роки тому +15

    கலைஞர் என்னும் சூரியனை பார்த்து சில நாய்கள் குரைக்கலாம், நரிகள் சில ஊளையிடலாம் ஆனால் சூரியன் என்றும் தன் கடமையிலிருந்து தவறியதில்லை.

  • @manivannana1088
    @manivannana1088 3 роки тому +1

    அப் கண்தா உதி பா தா பரம சிவ கழ இரு பா சிரி கருடா சௌ மா.
    சரி யா ன கவிதை உதை கள் .பஞ்சு பஞ்ச கல்யாணி கள்.
    த நா த மொ இந் நா மாநி அரசி அரசா செ பா கரக மே நகர மே
    சிகர மே நிகர மே விகர மே
    உகர மே தகர மே ஓகர மே... இவ கூட் கோ.. விவே வை 91 ஐ விஷா லி பா மலே சிங் கண் தா கா தா,
    கண் தா கா குடி.. பா அங் கூவி இரு... ஸ்டை சூப் வெ பா நன். ஆயா ஸ் பற். பா சொ தட் தே. பெ
    மனை பே. அமெ இங் ஊரா வரி பண வெ கா பா ளா.

  • @sparklingday6588
    @sparklingday6588 5 років тому +1

    Hiding the real History of Mr Veerappan and plan to diverted other topics

  • @Naanjilnadan
    @Naanjilnadan 5 років тому +5

    Ada paavi Karunanidhi speech ah apdiye vasichitiye 😆

  • @marxdas9138
    @marxdas9138 4 роки тому +2

    முக்கியமான அந்த மதுர திருட்டு ஓலு சம்பவம் இதுல வரலயே...???

    • @muthusamy7883
      @muthusamy7883 3 роки тому +1

      நீதான் கூட்டிகொடுத்தாயோ

  • @user-lv9df3gx2q
    @user-lv9df3gx2q 3 роки тому +1

    இருவரும் இரு தூண்கள்.

  • @aswinannamalai7678
    @aswinannamalai7678 5 років тому +10

    Kannaddasan tamil kavichakravarthy, karunanidhi kaviyam padaipavar. Tamilil thiruvalluvar, kambar, barathiyar, kannadasan ivarkalukku inai veruevarumillai.....

  • @vaibhaveditz18
    @vaibhaveditz18 4 роки тому

    Kannathasan karunanithi pol kalaiyai vitru athai muthalidu seithu arasiyal seiyavillai..
    Kalaiyai mathithavar kannathasan..
    Indruvarai pesapaduvathu kannathasan padalgala alla karunanithi vasana varigal

  • @devaarjun2830
    @devaarjun2830 4 роки тому

    Tamil Tamil Tamil

  • @ramalingamram3149
    @ramalingamram3149 4 роки тому +1

    Theeruttu thalaivar karunethi ouru kollaikaran

    • @venugopal6079
      @venugopal6079 3 роки тому +1

      Mudikittu poda potta sangee dousar boys

  • @sivagnanam5803
    @sivagnanam5803 5 років тому +17

    வனவாசம் படித்ததில்லையா தம்பி...படித்திருந்தால் இப்பதிவு வந்திருக்காது...

    • @tamilchelvanramasamy8733
      @tamilchelvanramasamy8733 5 років тому +4

      Siva Gnanam
      Pls read his book titled ' my story' as came in series of articles in Thanthi Newspaper. He devoted a couple of chapters in which he extolled the friendship with Kalaignar.

    • @kofukang
      @kofukang 5 років тому +1

      Factu factu factu

    • @muthusamy7883
      @muthusamy7883 3 роки тому +1

      குடிகாரன் பேச்சு விடித்தால் போச்சு.

    • @ramanathanraman9441
      @ramanathanraman9441 2 роки тому +1

      @@muthusamy7883 நாயே வனவாசம் படித்துப்பார்.

  • @ayanannamalai1999
    @ayanannamalai1999 4 роки тому +1

    கண்ணதாசன் பிறந்த ஊர் பொள்ளாச்சியா? காரைக்குடியா?

    • @muthukani1573
      @muthukani1573 4 роки тому +5

      சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் சிறுகூடல்பட்டி