ஆண்டவரே என் ஆற்றலாய் உள்ளவரே பாடல் வரிகள் | Anndavare En Aatralai Song Lyrics | திருப்பாடல் 18

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 7

  • @deogratias9442
    @deogratias9442 Рік тому +2

    இயேசுவுக்கே புகழ். மரியாயே வாழ்க.🙏🙏🙏

  • @JosephineVimala-zj3hd
    @JosephineVimala-zj3hd Місяць тому

    Song is very nice .😊😊😊😊❤

  • @priciicirp2593
    @priciicirp2593 Рік тому +1

    Praise the lord ♥ 😢

  • @bethelarvind2443
    @bethelarvind2443 7 місяців тому +1

    மரியே வாழ்க ❤❤

  • @nirmalajeyarani1528
    @nirmalajeyarani1528 Рік тому +1

    Yes,Lord you are my strength 🎉❤

  • @elinvino7496
    @elinvino7496 3 місяці тому

    ❤❤❤❤❤❤

  • @vijayanp3743
    @vijayanp3743 7 місяців тому +1

    ஆண்டவரே /என் ஆற்றலாய் உள்ளவரே...
    உமக்கே நான்/ அன்பு செய்கின்றேன்.. - 2
    அவரே என் கற்பாறை /அரணும் மீட்பும்..
    அவரே என் கேடயம்/ வலிமையும் துணையும்..2
    ஆண்டவரே /என் ஆற்றலாய் உள்ளவரே...
    உமக்கே நான்/ அன்பு செய்கின்றேன்...
    1. என் துன்பநாளில்/... பகைவர்கள் தாக்க....
    என் அன்பு தேவன் அடைக்கலமானார்/... - 2
    நெருக்கடி/யில்லாத..இடத்திற்கு அழைத்தாரே...
    நேரிய அன்பு /கூர்ந்தென்னைக் காத்தாரே-2
    2. வலிமையைக் கச்சையாய் அளித்தவர் அவரே
    வலிமையும் நலமாய் ஆக்கினார் அவரே.- 2
    எந்தன் கற்பாறை/ ஆண்டவர் வாழ்க
    எந்நாளும் என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக..2