Doctor sahab first you are a very good human next very clearly you are telling all the factors of gout buti doctors o harsh f human nature do not tell anything and grab money. No explanation to poor patiente and scribble the prescriptions . No no food precautions other things said by you ...u god will definitely bless you Hale and healthy life those who see this episode wil alsoll bless you. Salam sir
கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது. அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது. ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது. Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
Vanakkam Doctor ... appointment kidikuma pls ? Im taking all tablets tu mentioned here ... also no urad, kondakadalai, spinach, cauliflower, etc .... im an vegetarian ... still i hve much pain full day ... 25 yrs back both overies removed nd for many yrs i took HRT ........ Pls give me some solution Doctor
Sir oru dought plz reply me . intha video la dairy products saptalamnu sollirukinga but shorts la sapta koodathunu sollirukinga saptalama koodatha plz sollunga
Sir na unga video today tha parthane sir, unga video pathathuku aparama l got hope by u sir,sir oru 7yrs back consultation sir Vadapalani hsptl but anga sonnanga l got rheumatoid arthritis nu but ninga sonna food avoid shorts la enna vellam kudathunu sonnathu ellam same in my diseasr atha vechi l thought my disease is not a RA its gout
Sir plz tell me uric acid vantha kidney failure aayitumnu solranga unmaiyava sir payama irukku 😢my uric acid level is 6.2 and creatine level is 0.8 creatine ippo normal tha but seekiram failure aayitumnu payamututhuranga sir neenga vilakkama solringa atha ungalukku comment pannen reply pannunga sir and i am girl.girl ku 6.2 athikamnu sonnanga
Nothing to worry in this level, food control pannunga u will recover, uric acid romba athigama pala varudam irunthaal thaan kidney stones and failure yerpada chance irukkunga.
Sir en ammaku age 63 mootu vali athigama iruku andha place swelling iruku dr ta ponanga but pain korayala enna pannalam dr ta pogalama pain koraiyuma sari Panna mudiyuma pain la romba kasta paduranga
நான்கு வருடங்களுக்கு முன்பு என் 8 வயது மகன் வீடு கட்டுவதற்கு பயன்படும் சல்லி கல் ஒன்றை முழுங்கிவிட்டான்.ஆனால் இப்போது வரை அவனுக்கு வயறு வலி இல்லை.நலமாக உள்ளான்.அவன் முழுங்கி ய கல் பேதியில் போய்ருக்குமா அல்லது வயற்றில் இருக்குமா?? Plz reply பண்ணுங்க doctor plzz
வணக்கம், நான்கு வருடம் என்பதால் , மலத்தில் வெளியேறி இருக்க வாய்ப்பு உள்ளது, அதே சமயம் குடல் பகுதியில் ஒட்டி இருக்க வாய்ப்பு உள்ளது. உறுதியாக தெரிந்து கொள்ள CT ஸ்கேன் செய்து பார்ப்பது நல்லது.
முதலில் ஏந்த பகுதி என்று உறுதி செய்த பின்னர் தான், முடிவாக சொல்ல முடியும். நான்கு வருடம் வெளியேறாமல் இருக்கும் போது, குடலில் எந்த பகுதியில் ஒட்டி இருக்குதோ அதை பொருத்து சிகிச்சை மாறுபடும்.
Doctor sahab first you are a very good human next very clearly you are telling all the factors of gout buti doctors o harsh f human nature do not tell anything and grab money. No explanation to poor patiente and scribble the prescriptions . No no food precautions other things said by you ...u god will definitely bless you Hale and healthy life those who see this episode wil alsoll bless you. Salam sir
Thank you for your kind words 🙏🙏🙏🤗
அருமையான விளக்கம் அனைவருக்கும் பயன் அளிக்குமாறு இருந்தது
🙏🙏🙏🤗
மிகவும் எளிய மற்றும் அருமையான முறையில், பயனுள்ளதாக இருந்தது, ஐயா தங்களின் விளக்கம்..🙏
🙏🤗🤗🤗
மிகவும் தெளிவாக சொல்லியிருக்கிங்க டாக்டர்! அருமை! மிக்க நன்றி!🙏🏼
🙏🤗🤗. மிக்க நன்றி .
நல்ல தகவல்
👍
Hi Doctor, can you please tell me if its good to consume dry fruits like walnuts and almonds ? My uric acid is 9
Vanakkam, better to avoid raisins and take cashew, almonds & walnut
Uric acid அளவு குறைந்து விட்டது,ஆனால் வலி குறையவே இல்லை டாக்டர் என்ன செய்றது
முறையான சிகிச்சை எடுக்க வேண்டும், அருகில் உள்ள மருத்துவரை அணுகுங்கள்
sir you are realy great 😊😊😊😊
🙏🙏🙏👍
Aso 340 iruku kal vali Udambu vali😢 ena pantrathunu Therila
கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.
Swelling மூட்டு stiffa இருக்கு sir pls வழி சொல்லுங்க 😭😭😭😭
வணக்கம், இரத்த பரிசோதனை செய்து உறுதி செய்த பின் தான் மருந்துகள் எடுக்கவேண்டும். Serum Uric Acid அளவு டெஸ்ட் செய்ய வேண்டும்.
Sir green tea குடிக்கலாமா சார்
குடிக்கலாம்
Vanakkam Doctor ... appointment kidikuma pls ?
Im taking all tablets tu mentioned here ... also no urad, kondakadalai, spinach, cauliflower, etc .... im an vegetarian ... still i hve much pain full day ... 25 yrs back both overies removed nd for many yrs i took HRT ........
Pls give me some solution Doctor
Vanakkam,No online or phone consultation . Ippo work panrathu
CNS hospital, Avinashi. maps.app.goo.gl/7wH7cnpxXTEmpGYQ6
Bro vanakkam
Utres remove panni 5 years aguthu. Enakku varuma bri
Vanakkam, predict panna mudiyathunga, tests la thaan Solla mudiyum.
Sir oru dought plz reply me . intha video la dairy products saptalamnu sollirukinga but shorts la sapta koodathunu sollirukinga saptalama koodatha plz sollunga
Vanakkam, thanks for pointing out , low fat dairy products Edukkalam, ithu uric acid level ah control ah vekka help pannum. Sorry for the confusion.
Ok sir thank you
👍
Thank you Doctor
🙏🤗
Sir na unga video today tha parthane sir, unga video pathathuku aparama l got hope by u sir,sir oru 7yrs back consultation sir Vadapalani hsptl but anga sonnanga l got rheumatoid arthritis nu but ninga sonna food avoid shorts la enna vellam kudathunu sonnathu ellam same in my diseasr atha vechi l thought my disease is not a RA its gout
Vanakkam, blood tests and clinical examination la thaanga confirm panna mudiyum, neengalave diagnose panna vendaam.
Sir plz tell me uric acid vantha kidney failure aayitumnu solranga unmaiyava sir payama irukku 😢my uric acid level is 6.2 and creatine level is 0.8 creatine ippo normal tha but seekiram failure aayitumnu payamututhuranga sir neenga vilakkama solringa atha ungalukku comment pannen reply pannunga sir and i am girl.girl ku 6.2 athikamnu sonnanga
Nothing to worry in this level, food control pannunga u will recover, uric acid romba athigama pala varudam irunthaal thaan kidney stones and failure yerpada chance irukkunga.
Thank you so much sir
@@abdulnasar982hi
இந்த கீழ்வாதத்தை சரி செய்ய முடியுமா முடியாதா வாழ்நாள் முழுவதும் மாத்திரையே சாப்பிட வேண்டுமா?
Uric acid அதிகரிக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும் - பெரும்பாலும் இதனால் அறிகுறிகளை தவிர்க்கலாம் - ua-cam.com/users/shortswNpP-MzqwBs?feature=share
@@UllangaiyilMaruthuvam 7uu
Sir en ammaku age 63 mootu vali athigama iruku andha place swelling iruku dr ta ponanga but pain korayala enna pannalam dr ta pogalama pain koraiyuma sari Panna mudiyuma pain la romba kasta paduranga
Nerla paarthal thaanga problem enna nu solla mudiyum.
@@UllangaiyilMaruthuvam Chennai varuvinga sir
@@UllangaiyilMaruthuvam Chennai varuvingala sir
நான்கு வருடங்களுக்கு முன்பு என் 8 வயது மகன் வீடு கட்டுவதற்கு பயன்படும் சல்லி கல் ஒன்றை முழுங்கிவிட்டான்.ஆனால் இப்போது வரை அவனுக்கு வயறு வலி இல்லை.நலமாக உள்ளான்.அவன் முழுங்கி ய கல் பேதியில் போய்ருக்குமா அல்லது வயற்றில் இருக்குமா?? Plz reply பண்ணுங்க doctor plzz
வணக்கம், நான்கு வருடம் என்பதால் , மலத்தில் வெளியேறி இருக்க வாய்ப்பு உள்ளது, அதே சமயம் குடல் பகுதியில் ஒட்டி இருக்க வாய்ப்பு உள்ளது. உறுதியாக தெரிந்து கொள்ள CT ஸ்கேன் செய்து பார்ப்பது நல்லது.
@@UllangaiyilMaruthuvam அப்படி குடலில் ஒட்டி இருந்தால் எப்படி அதை வெளியேற்றுவது
முதலில் ஏந்த பகுதி என்று உறுதி செய்த பின்னர் தான், முடிவாக சொல்ல முடியும். நான்கு வருடம் வெளியேறாமல் இருக்கும் போது, குடலில் எந்த பகுதியில் ஒட்டி இருக்குதோ அதை பொருத்து சிகிச்சை மாறுபடும்.
@@UllangaiyilMaruthuvam அப்படி குடலில் இருந்தால் என்ன அறிகுறிகள் இருக்கும் .??
அவனுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இல்லை நலமாக உள்ளான்
thanks doctor❤
👍👍