மழையின் தீபம் - Bharathiraja listing his article written by bavachelladurai

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024

КОМЕНТАРІ • 39

  • @vinayashankarvinayashankar6143
    @vinayashankarvinayashankar6143 4 роки тому +6

    இந்த காட்சியில் ,மிக பொருத்தமா ,பின்னணி இசை அற்புதம் ,இடி சத்தமும் ,மழை ஓசையும் ,அது இளையராசாவின் பங்கும் இருக்க ,நானும் உணர்கிறேன் ,

  • @zazy8201
    @zazy8201 4 роки тому +5

    நன்றி அண்ணே.
    பல இடங்களில் புன்னகையுடன் இறுதியில்
    கண்ணில் நிறைந்த நீருடன் கட்டுரையில்
    கரைந்தேன்.

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 4 роки тому +1

    பாரதி ராஜா ஒரு குழந்தை போல் இருக்கிறார் .நன்றி பவா.வாழ்த்துகள்

  • @devcrossfitstudio9236
    @devcrossfitstudio9236 Рік тому

    Wonderful video soo good

  • @salembestartmarriageevents3388
    @salembestartmarriageevents3388 4 роки тому

    உங்களின் விழிகளில் எங்கள் மனம் கவர்ந்த பாரதிராஜா என்னும் சிகரத்தை மிக அருகில் பார்த்தது மிக்க மகிழ்ச்சி

  • @sakthivela9666
    @sakthivela9666 3 роки тому

    இந்த ஒளிப்பதிவை பார்த்த சில பிறகு நிமிடங்கள் நானும் இந்த உரையாடலில் பங்கேற்க உணர்வு நீள்கின்றன வாழ்த்துகள் பவா சார்

  • @jaisan5582
    @jaisan5582 3 роки тому

    வாழ்வியலை கதைகளின் வழியே தன் எழுத்தின் வழியே மனிதர்களிடமிருந்து கற்றுக் கொண்ட பாடங்களின் வழியே மிக எளிமையாக மனசுக்கு நெருக்கமாக போதிக்கும் பிதாமகனாகவே நான் பவாவை வணங்குகிறேன். திருவண்ணாமலையில் நான் வியக்கும் இரண்டு விஷயங்கள் ரமண பகவானும் பவாவும்தான். இருவருமே எளிமை என்னும் தராசில் மிகச் சமமாகவே விளங்குகிறார்கள்.

  • @Padmavenu
    @Padmavenu 2 роки тому

    “Ithaividava enaku virundhu kuduka pora” remark of Barathiraja sir summed it all about Bava sir’s writing, reading and his child like spirit !

  • @muthuramalingamma52
    @muthuramalingamma52 4 роки тому +1

    அற்புதம்....
    ஆச்சரியம்....
    கண்களை விரித்தும் செவிகளை கூர்மையாக்கி கண்ட காணொளி மகிழ்ச்சி....
    --- முத்துராமலிங்கம் காஞ்சிபுரம்----

    • @user-ek1ti4cw7y
      @user-ek1ti4cw7y 4 роки тому

      நானும் காஞ்சிபுரம்தான் சார்

  • @user-ek1ti4cw7y
    @user-ek1ti4cw7y 4 роки тому +2

    பவா ஏனோ கண்கள் மழையில் நனைந்தது போல் உள்ளது ஆனால் ஒரு ஆச்சிரியம் இந்த முறை கண்ணீர் உப்பு கரிக்க வில்லை(தமிழ் அழகன் க. திவாகர் VAO)

  • @willtrybest
    @willtrybest 6 років тому +12

    பவாவை ஒரு முறை ஆரத்தழுவி கட்டி அணைக்க வேண்டும். பின்பு

  • @anandiveer2199
    @anandiveer2199 3 роки тому

    உங்கள் கதை யோடு மழைத்துளி இடி மின்னல் முழக்கம் அருமை ஐயா

  • @abhinisha5342
    @abhinisha5342 Рік тому

    Vamsi, thank you so much for documenting this💕❤ this will stay in our hearts forever

  • @udayakumardpm
    @udayakumardpm 4 роки тому +1

    பவாவின் ஆயிரக்கணக்கான கதை விரும்பிகளில் ஒருவனாக இருக்கலாம்... ஆனால் இக்கதை கேட்டு எந்த மனநிலையின் உச்சத்தை பாரதிராஜா அடைந்தாரோ அதே மனநிலையை உணர்ந்தேன்

  • @AaramMediaTamil
    @AaramMediaTamil 4 роки тому

    அருமையான பதிவு காணொளியாய் கண்டதில்👌👌🙂

  • @akillraj431
    @akillraj431 2 роки тому

    வெள்ளித்திரையில் காண கண்கள் ஏங்கி காத்திருக்கின்றன😍

  • @user-ek7my6wv1g
    @user-ek7my6wv1g 4 роки тому +1

    அருமையான வாசிப்பு

  • @pradeepelangovan
    @pradeepelangovan 5 років тому +3

    பவா உங்களில் காதலுற்று கரைந்துக்கிடக்கிறேன்.... பவா நிதர்சனமான அப்பா!

  • @baskerk6772
    @baskerk6772 4 роки тому

    அருமையான நடிகர் என் உயிர் தோழன் பாபு சென்னை பாஷையில் ரெம்ப அருமை நான் பாபு வின் ராசிகன்

  • @sathishkumar-bz6vg
    @sathishkumar-bz6vg 4 роки тому +1

    சிலிர்க்கிறது பவா

  • @m.saravananm.saravanan5292
    @m.saravananm.saravanan5292 2 роки тому

    Really ennuir tholan best film

  • @bharathirajaa4570
    @bharathirajaa4570 4 роки тому +1

    Arumai

  • @vigneshKrishnamoorthyRules
    @vigneshKrishnamoorthyRules 5 років тому +3

    பவா படிக்கும், கதை சொல்லும் ஒவ்வொரு புத்தகத்தின் பெயரையும் DESCRIPTION- ல குறிப்பிடவும். நன்றி

  • @Premkumar-kr4sw
    @Premkumar-kr4sw 6 років тому

    Arumai...

  • @elangovanm2122
    @elangovanm2122 3 роки тому

    👌👌👌

  • @saleemjaveed8470
    @saleemjaveed8470 4 роки тому +3

    உயிரோட்ட கதை சொல்லி பாவா..... எந்த ஓர் கதையையும் மனதை அறுத்து உல் வைத்து தய்த்து விடுவார்...

  • @vinothgandhi8030
    @vinothgandhi8030 5 років тому +1

  • @thanikesan.balasundaram7237
    @thanikesan.balasundaram7237 5 років тому +3

    இந்த புத்தகத்தின் பெயர் என்ன..

  • @vijaybabu2465
    @vijaybabu2465 4 роки тому

    Bava please come outside

  • @TaleWinters
    @TaleWinters 4 роки тому

    இந்த தொகுப்பின் பெயர் என்ன

  • @vijaybabu2465
    @vijaybabu2465 4 роки тому

    Ethanai perukku varalaru theriyuma

  • @sasiway7187
    @sasiway7187 5 років тому +2

    அங்க மழ பேஞ்சுகிட்டே இருக்கு ல ????

  • @saayaterracotta1306
    @saayaterracotta1306 4 роки тому +2

    அந்த மிக பிரம்மாண்டமான படம் எது?

  • @radjob2540
    @radjob2540 4 роки тому

    Important event but Unmatched artificial background sound !

  • @rajasivagangai667
    @rajasivagangai667 4 роки тому

    Job ah yum konjam parunga pa..

  • @agasthiyarpictures4196
    @agasthiyarpictures4196 2 роки тому

    Camera evanda mutta paya