இந்து - இஸ்லாமியர்களை பிரித்தாள்கிறாரா மோடி - தமிழிசை சௌந்திரராஜன் பதில் | PTT

Поділитися
Вставка
  • Опубліковано 17 тра 2024
  • #PuthiyaThalaimuraiTV
    இந்து - இஸ்லாமியர்களை பிரித்தாள்கிறாரா மோடி - தமிழிசை சௌந்திரராஜன் பதில் | PTT
    #AgniParitchai | #TamilisaiSoundararajan | #BJP | #RamaTemple | #Congress
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 289

  • @manivasagamp6588
    @manivasagamp6588 28 днів тому +74

    இந்த பேட்டியை கேட்டு நேரத்தை ஏன் வீணாக்க வேண்டும்

    • @zahararifa5715
      @zahararifa5715 28 днів тому +3

      இந்தப் பேட்டியை கேட்டு யாரும் நேரத்தைவீணடிக்காதிர்கழ்

    • @panneerselvaml7662
      @panneerselvaml7662 28 днів тому +3

      👍

    • @parthibanparthiban4888
      @parthibanparthiban4888 27 днів тому +1

      100%true bro

    • @RajkumarDavid-yx7cb
      @RajkumarDavid-yx7cb 26 днів тому +1

      லூசூக்கிட்ட ஏன் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்

  • @onegod6866
    @onegod6866 28 днів тому +31

    புல்வமா தாக்குதல் நடந்தது அம்மையார் மறந்து விட்டாரோ 40 இராணுவ வீரர்கள் பலியாணதை சாதரணமாக கடந்துவிட முடியாது

  • @rahmathullarahmathulla5455
    @rahmathullarahmathulla5455 28 днів тому +23

    அக்கா மேக்கப் ஓவரா இருக்கு பேசாம கவர்னரா இருந்து இருக்கலாம்

  • @hakkimkhan2335
    @hakkimkhan2335 28 днів тому +29

    பிரித்தது பிஜேபி

  • @Majith-pv3xq
    @Majith-pv3xq 28 днів тому +20

    அக்கா , நெறியாளர் கேட்ட கேள்வி , இரண்டு கோடி வேலை வாய்ப்பு , விலைவாசி , பற்றி கேட்ட கேள்விக்கு மீன் நழுவது போல நடுவது நாயமா ?..

  • @saraagosports7523
    @saraagosports7523 28 днів тому +15

    மிஸ்டர் கார்த்திக் காலம் பொன் போன்றது 40 நிமிடத்தை வீண்அடித்து விட்டீர்கள் உங்களுடைய எந்த கேள்விக்கும் அக்கா தமிழிசை சவுந்தரராஜன் பதில் அளிக்கவே இல்லை இந்த நிகழ்ச்சியை பார்த்து எனது 40 நிமிடத்தையும் வீணடித்து விட்டேன் நன்றி

  • @nkskrishnamoorthydmk1623
    @nkskrishnamoorthydmk1623 28 днів тому +19

    நீ கவர்னர் இல்லை எத்தனை கதறல் கத்தினாலும் வாக்கு உன்னால் வெற்றி பெற முடியாது

  • @velandimuthan1495
    @velandimuthan1495 28 днів тому +10

    எந்த கேள்விக்கும் பதிலில்லை

  • @mohammedsaleem-dh8eq
    @mohammedsaleem-dh8eq 28 днів тому +48

    மனநலம் பாதிக்கப்பட்ட நபர்

    • @ulaganathanulaganathan8911
      @ulaganathanulaganathan8911 27 днів тому

      அவர் அல்ல பார்ப்பவரை மன நலம் பாதிக்க பட்டவர்களாக ஆக்கனும் முயற்சிக்கிறார்

    • @SK-wc4en
      @SK-wc4en 27 днів тому

      Posion mentally affected

    • @mohammedsaleem-dh8eq
      @mohammedsaleem-dh8eq 27 днів тому

      @@SK-wc4en
      அவர் use and throw தான்

  • @subramanianmoburichetty6020
    @subramanianmoburichetty6020 28 днів тому +12

    தமிழ் நாட்டில் எந்த பெரிய பதவியிலும் இல்லாத இவர் அப்பாவுக்கு உள்ள மரியாதை என்ன
    பதவிக்காக வாய் கூசாமல் கூவும் இவர் எங்கே. வெட்கம்.
    இந்த நாட்டை கூறு போடாமல் விடமாட்டார்கள்.

  • @Majith-pv3xq
    @Majith-pv3xq 28 днів тому +8

    அக்கா நன்றாக சிரித்து மழுங்கடிக்க செய்கிறதே நன்றாக தெரிகிறது .

  • @AnbuAnbu-fd5ct
    @AnbuAnbu-fd5ct 28 днів тому +20

    திருமதி தமிழிசை அவர்களே ஜனநாயகத்தைக் கொன்று வெறும் பணத்திற்காகவும் பதவிக்காகவும் இது போன்ற பிழைப்பு பிழைக்க வேண்டுமா நீங்கள்

  • @onegod6866
    @onegod6866 28 днів тому +10

    ஆங்கில இசைக்கு கேள்வி கேட்ட பதில்.சொல்லாமல் அவரும் கேள்வி கேட்கிறார் இதுதான் சங்கித்தனம்

    • @Jaden-ij8dp
      @Jaden-ij8dp 24 дні тому

      Not only sangithanam, it is sandithanam.🎉

  • @radhakrishnanb8464
    @radhakrishnanb8464 28 днів тому +7

    அம்மா நெறியாளரை பேச விடும்மா

  • @baburaj2947
    @baburaj2947 26 днів тому +3

    ஏன்யா பேட்டி எடுக்க வேறு ஆள் கிடைக்க வில்லையா கேட்க எரிச்சலா இருக்கிறது

  • @hakkimkhan2335
    @hakkimkhan2335 28 днів тому +8

    அனைத்தும் நடிப்பு

  • @abdullarabeek5859
    @abdullarabeek5859 28 днів тому +6

    ராமர் கோயில் பூட்டுவோம் ....எவ்வளவு பெரிய பொய்.இவர் நேர்மையான ஆளுநராக எப்படி இருந்திருப்பார்

    • @benitkaran4262
      @benitkaran4262 27 днів тому

      ராமரே உனக்கு எதிரி

  • @gnanaprakasam9998
    @gnanaprakasam9998 28 днів тому +6

    no direct answer for any questions?

  • @mohammedsaleem-dh8eq
    @mohammedsaleem-dh8eq 28 днів тому +3

    கைபர் போலன் கணவாய் வழியாக வந்தவர்களுக்கு மட்டும் நாடு சொந்தம் என்று தெரிகிறது

  • @pgskannan
    @pgskannan 28 днів тому +4

    இவர் இந்தியாவில் தான் இருக்கிறாரா? இந்தியாவில் பிரதமரை MPகள் தேர்ந்தெடுக்கிறார்கள். நேரடியாக மக்கள் பிரமரை தேர்ந்தெடுப்பதில்லை. அதிபர் ஆட்சியில் மட்டும் தான் அதிபர் வேட்பாளரை சொல்லி ஓட்டுக் கேட்க்க வேண்டும். இவரை MP ஆனால் இவரும் கூட பிரதமர் ஆகலாம், இதுதான் இந்திய ஜனநாயகம்.

  • @faizalalikhan7607
    @faizalalikhan7607 28 днів тому +2

    ஆழ்ந்த அனுதாபங்கள்

  • @DanyaArla
    @DanyaArla 28 днів тому +5

    Drama only

  • @Vicky.Creations
    @Vicky.Creations 27 днів тому +3

    ஏன் ஒரு இஸ்லாமிய வேட்பாளரை கூட நிறுத்த விரும்பவில்லை. நீங்கள் ஒற்றுமையை பற்றி பேசுகிறீர்கள். எப்படி உங்களால் இப்படி பேச முடிகிறது.

  • @aameenaaafira2126
    @aameenaaafira2126 28 днів тому +2

    அக்காவுக்கு உதவி யாளர்கள் (சரியான பதில் அளிக்க)தேவை போல தெரிகிறது😅😅

  • @royalhussain5853
    @royalhussain5853 28 днів тому +1

    ஐயா போதும் ஐயா தமிழரசன் ஐயா அக்கா அழுவுறாங்க😂😂

  • @MOHANDAS-wt1qj
    @MOHANDAS-wt1qj 28 днів тому +6

    இவள பேட்டி, எடுக்காதீர்கள்அ அத்தனையும் பொய் தூ தூ

  • @s.m.veeramanivincentpaul6200
    @s.m.veeramanivincentpaul6200 22 дні тому +1

    குமரி அணந்தன் சிரந்த மனதர் நல்ல தமிழறிஞ்சற் அவர்த்தமிழுக்கு நான் ரசிகன், இந்த நல்ல மனிதர் குழந்தையை நம்பி பெயர் வைத்துவிட்டார் இது சம்மந்நமிள்ளாத ஒன்று வெரும் இசை என்று வைத்திருக்களளாம் காக்காமாரி கத்தராங்க ஆனாள் தமிழுக்கு தகுதியிள்ளாதவர்

  • @vigyboss2797
    @vigyboss2797 28 днів тому +3

    Nala samalification....

  • @loganathanr2445
    @loganathanr2445 28 днів тому +7

    அடிமையிடம் வேற என்ன எழவை எதிர்ப் பார்க்க முடியும் 😂😂😂

  • @silverenoch5699
    @silverenoch5699 28 днів тому +2

    11:00 Pavam Akka….point illamal pesugirargal…

  • @SleepyLlama-oy9nb
    @SleepyLlama-oy9nb 28 днів тому +4

    Parattai Tamil isai ni oru peradu

  • @Majith-pv3xq
    @Majith-pv3xq 28 днів тому +2

    வளர்ச்சி , வளர்ச்சி என்று சொல்லுது சிரிப்பாக உள்ளது .
    இதுவரை , காங்கிரஸ் வளர்ச்சி செய்ய வில்லைய?.. அக்கா .
    முதலில் , விலைவாசி குறைக்க சொல்லுங்க அக்கா .

  • @vishalkavitha1
    @vishalkavitha1 28 днів тому +6

    நாட்டின் இந்த துன்பம் எப்போது தொலையும்?

  • @mohaideenabdulkader2007
    @mohaideenabdulkader2007 28 днів тому +2

    Really waste of time.... please bring a good person to motivating us..

  • @parthibanparthiban4888
    @parthibanparthiban4888 27 днів тому +2

    AKKA BLACK MAKE UP 100 % NEED

  • @sheikdawood7353
    @sheikdawood7353 28 днів тому +6

    முதலில் இந்து பெண்களின் முத்தலாக்கை பற்றி பேசுங்க தமிழிசை அது எந்த நிலையில் இருக்கு என்பதை உங்கள் மனசாட்சியை கேட்டுப் பாருங்கள் பிறகு முஸ்லீம் பெண்கள் மேல் அக்கறை செலுத்தலாம்

  • @ahamedthambi5638
    @ahamedthambi5638 25 днів тому +1

    இந்த அம்மாக்கு பேச தெரியாது பதவி ஆசைதான்

  • @Majith-pv3xq
    @Majith-pv3xq 28 днів тому +4

    அக்கா பொய் பேச கூடாது .
    பாண்டிச்சேரியில் நீங்கள் ஆளுநராக இருந்த இடத்தில் இப்பொழுது கஞ்சா ( ம) போதை பொருட்கள் உங்கள் பா. ஜ. க ஆட்சியில் அதிகமாக உள்ளது அதை பற்றி பேசு முடியுமா ?..

  • @amalasr7975
    @amalasr7975 28 днів тому +3

    (9தாமரை மலரும் மலர்ந்தே தீரும் )தான் இந்த அம்மாவின் ஸ்லோகம்.

    • @user-ig9cp7vj2f
      @user-ig9cp7vj2f 28 днів тому

      Ventrumental ivarin pu....vil thamarai malaralam.

  • @pgskannan
    @pgskannan 28 днів тому +2

    காங்கிரஸ் 320 இடங்களில் போட்டியுடுகிறது. 200 இடங்கள் வெல்லும் என்ற எண்ணத்தில் சொல்கிறார் போலும்.

  • @SenthilkumarKumar-ry6jd
    @SenthilkumarKumar-ry6jd 28 днів тому +2

    Sutp up

  • @vigneshmylvaga869
    @vigneshmylvaga869 28 днів тому +2

    Good questions
    Unfortunately bad answers

  • @guhananthamarumukam9911
    @guhananthamarumukam9911 27 днів тому +1

    ஒரு நல்ல மனிதன் குமரிஅனந்தன் அவர் மகளா இப்படி ச்சீசீசீ...............

  • @thomasjeyaseelan7650
    @thomasjeyaseelan7650 27 днів тому +1

    பாவம், குமரி அனந்தன்

  • @educatedtamils1
    @educatedtamils1 28 днів тому +2

    She is upset that her Party is going to be defeated.

  • @raamamoorthykamakshi2795
    @raamamoorthykamakshi2795 28 днів тому +4

    Idu oru sella kasu.

  • @rangavesa2016
    @rangavesa2016 26 днів тому +1

    There is no doubt.

  • @rameshvasanth72
    @rameshvasanth72 28 днів тому +5

    ஜூன் நாலாம் தேதி BJP உயிர் அமைதியாக பிரியும்.

  • @haroonkhan_2207
    @haroonkhan_2207 27 днів тому +1

    கடைசி வரை தமிழகத்தில் இந்த அம்மா அரசியல் அனாதை தான். ஜூன் 4 இந்த மூஞ்சியை பார்ப்பேன்

  • @DanyaArla
    @DanyaArla 28 днів тому +4

    Muslim are not stupid.who is mody

  • @rajaindran1729
    @rajaindran1729 28 днів тому +3

    Pawam. Akka. Thamillasi. Mudindavarai. Sappaikattu.

  • @abdulrahimanekme9720
    @abdulrahimanekme9720 26 днів тому +1

    இந்த பொம்பள சொல்ற மரியாதைக்குரியவர் எந்த மரியாதை இருக்கு மரியாதை கெட்டவனுக்கு தப்பு செய்வதே மரியாதையாக தெரியும்

  • @ummarcbe
    @ummarcbe 28 днів тому

    Vetrikaramana thozvikku vazhthukkal madam

  • @pgskannan
    @pgskannan 28 днів тому +2

    ஐடி ஊழியர்கள், income tax ஊழியர்கள்!!

  • @user-do5wn5sq1n
    @user-do5wn5sq1n 28 днів тому +3

    Poodypaddy

  • @gnpthyinet1
    @gnpthyinet1 28 днів тому +3

    Waste person
    Wasted interview

  • @sundaraperumal8016
    @sundaraperumal8016 28 днів тому +1

    இவரின் உன்மையான சிறந்த பேட்டி யை பார்த்து நேரத்தை வீணாக்க வேண்டாம்.

  • @Majith-pv3xq
    @Majith-pv3xq 28 днів тому +8

    மணிப்பூர் , மல்யுத்தம் , கர்நாடக, உ . பி . பெண்களை கற்பழித்து .

  • @hakkimkhan2335
    @hakkimkhan2335 28 днів тому +7

    வேற்றுமையில் ஒற்றுமை இஸ்லாமியர்களின் நம்பிக்கை

  • @shahulhameedsheikabdullah5611
    @shahulhameedsheikabdullah5611 28 днів тому +1

    இந்தம்மா எல்லா கேள்விகளுக்கும் சரியாக பதில் அளிக்காமல் காங்கிரஸ் பத்தி பேசி மீன் போல் நழுவுகிறார். இவரை பேட்டி எடுத்த உங்களுக்கும் இதை பார்த்த எங்களுக்கும் நேரம் வீணாகி விட்டது.

  • @AbdulRazak-lj6jx
    @AbdulRazak-lj6jx 26 днів тому +1

    தமிழிசை அக்கா சொல்றது எல்லாமே பச்ச பொய் ஒரு தமிழராய் இருந்துகிட்டு வெக்கம் இல்லையா

  • @logesh.m9693
    @logesh.m9693 28 днів тому

    I accept 1 point yes Muslims are getting more children's to change minority to expected...but all are Indians pls change that...TN rocks all are my people's jai India 🇮🇳

  • @pigeonwouldumar8880
    @pigeonwouldumar8880 28 днів тому +1

    இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு 😂😂

  • @GobalakrishnanP-qz1db
    @GobalakrishnanP-qz1db 28 днів тому +2

    IDUKKU KAADU SEVIDA

  • @royalhussain5853
    @royalhussain5853 28 днів тому +1

    மோடி பேசுவதுதான் பொய்யின்னு நினைச்சா அக்கா பேசுறது அதோட அநியாயமான பொய்யா இருக்குது

  • @mohamedzachariah5448
    @mohamedzachariah5448 25 днів тому

    Time was t

  • @user-xy8fv7eo2t
    @user-xy8fv7eo2t 27 днів тому

    திருமோடிஜிஅவர்களுக்குதமிழிசைநன்றாகமமுட்டுகுடுக்கிறார்இந்தபேட்டிதேவைஇல்லாதது

  • @SHAHULHAMEED-yf8yb
    @SHAHULHAMEED-yf8yb 27 днів тому

    Tharam.thalnth.thamiisai

  • @kasiraja3439
    @kasiraja3439 26 днів тому +1

    தயவுசெய்து இந்த அம்மாவை இனிமேல் பேட்டி எடுக்காதீங்க நீங்க ஒரு முட்டாளா ஆயிருவீங்க

  • @josefkennedy5982
    @josefkennedy5982 28 днів тому +1

    Wasted airtime. Puthiya Thalaimurai doesn't seem to have anything else worthwhile to broadcast.

  • @palanikumar7877
    @palanikumar7877 26 днів тому

    This reporter seriously needs some mental help..!

  • @sathamusain6271
    @sathamusain6271 25 днів тому

    இவங்க 2வது வந்தது evm நலந்தானோ னு தோணுது..

  • @manavalanaeyesu9150
    @manavalanaeyesu9150 28 днів тому

    வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு பற்றி கடைசிவரை அக்கா வாயை திறக்கவே இல்லையே....😂😅

  • @settusettu-oj3gm
    @settusettu-oj3gm 27 днів тому

    விஜய் டீவி அது இது எது "மாத்தி யோசி" பாக்குறா மாதிரி இருக்கு ....
    மண்டைல முடிலாம் நாட்டுக்குச்சி பா எனக்கு .

  • @Majith-pv3xq
    @Majith-pv3xq 28 днів тому +6

    முதலில் அக்கா வெற்றி அடையா முடியுமா ?.

  • @mohamedzachariah5448
    @mohamedzachariah5448 25 днів тому

    புல்வாமா அட்டாக் யார் ஆட்சியில் நடந்தது

  • @tharinduweeragandi9009
    @tharinduweeragandi9009 27 днів тому

    Modi accepted what he said so why she is playing background music for that man.

  • @parthibanp482
    @parthibanp482 27 днів тому

    காஷ்மீரி பற்றி பேச வேண்டும் என்றால் இந்திய அரசியல் சட்டங்களை உருவாக்கும் போது என்ன நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதை தெளிவுபடுத்தி மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் இது பிஜேபியின் பொறுப்பு

  • @surendrasivasubramaniam4538
    @surendrasivasubramaniam4538 27 днів тому +1

    இந்த பெண் ஙைத்தியராம். ஆனால் அடிப்படை அறிவோ, அரசியல் விவரமோ இல்லாமல் புலம்புகின்றது. பாவம்

  • @hibro9500
    @hibro9500 27 днів тому

    நெறியாளர் சிரிக்கும் போது தமிழ் வேசை சமாளிக்கிறா

  • @manavalanaeyesu9150
    @manavalanaeyesu9150 28 днів тому

    ஐயா நெறியாளரே.... நீ ரொம்ப பொறுமைசாலிபா.... என்னால முடியல.....😂😂😅😅

  • @sultan3538
    @sultan3538 28 днів тому

    இட ஒதுக்கீடு ஜாதி அடிப்படையில் கொடுக்கப்படுகிறது .அது ஒரு மதத்தின் பொருட்டே அமைகிறது. பின்னர் என்ன மத அடிப்படையில் தர மாட்டோம்?

  • @rajanbabu3448
    @rajanbabu3448 28 днів тому +1

    Dabhaikirra madam
    Escape aagapakuranga madam
    Duckalti vaella paakurr.......

  • @sakthikomahansivasubramani673
    @sakthikomahansivasubramani673 28 днів тому

    Why have you increased the GST, why have you increased GAS price, Why have you increased price rise to all basic ingredients for common people . Why are you not talking....

  • @burhansh5893
    @burhansh5893 27 днів тому

    மனசில் நஞ்சு....பேச்சில் பஞ்சு

  • @gaminguniquekalai9201
    @gaminguniquekalai9201 27 днів тому

    This is loss take.. No BJP

  • @sheikdawood7353
    @sheikdawood7353 28 днів тому +1

    தமிழிசை முக்தர் அப்பாஸ் நக்வி எங்கே?

  • @johnkennedy3628
    @johnkennedy3628 26 днів тому

    Is she mad? Talking nonsense.

  • @settusettu-oj3gm
    @settusettu-oj3gm 27 днів тому +4

    கார்த்தி ... உண்மையா சொல்லணும் ... பேட்டி முடிச்சதும் டைம் வேஸ்ட் னு தோணுச்சுதானே?

  • @felixjude-yp2px
    @felixjude-yp2px 26 днів тому +2

    SANGI MODI AND JOKER SOUNDARAJAN-BJP--RIP-

  • @anduvan1
    @anduvan1 28 днів тому

    Kartigaiselvan ur question is not stronh

  • @user-vu9qb6bs4r
    @user-vu9qb6bs4r 28 днів тому

    அடி போடி இவளே

  • @user-je9yh3qg8m
    @user-je9yh3qg8m 28 днів тому +4

    மோடியை விட மோசமான விசப்பூச்சி - தமிழ் இம்சை!

  • @mohdameen4466
    @mohdameen4466 26 днів тому

    மக்கு

  • @ahmedalis9125
    @ahmedalis9125 28 днів тому

    Stop madam u don't all worng ok

  • @sakthikomahansivasubramani673
    @sakthikomahansivasubramani673 28 днів тому

    Aadharavuvonnum perugalai ... Neenga first jeyuchu kaminga

  • @GopalYuvraj
    @GopalYuvraj 26 днів тому

    Please admit mental hospital.
    She is born in tamilnadu.or gujarat.

  • @rameshvasanth72
    @rameshvasanth72 28 днів тому +2

    அந்த கேள்விக்கு இது பதில் இல்லையே

  • @parthibanparthiban4888
    @parthibanparthiban4888 27 днів тому

    Kakka unmai pessathu

  • @velayuthamvelu2576
    @velayuthamvelu2576 28 днів тому +1

    Enda.amma.kumpagarna.thukkathil.erunthu.enum.mozikka.vellai...