திமுக அமைச்சர் மூர்த்தி உச்சகட்ட ஊழல்! Minister Moorthy corruption | Registration Department

Поділитися
Вставка
  • Опубліковано 16 гру 2024

КОМЕНТАРІ • 781

  • @t.v381
    @t.v381 2 роки тому +574

    மாரிதாஸ் அவர்களே ஒரு திருடனையும் விடாதீர்கள் உங்களுக்கு கடவுள் துணை இருப்பார்

    • @kannanmuthu2888
      @kannanmuthu2888 2 роки тому +15

      உண்மை தான் வாழ்த்துக்கள்

    • @umamaheswari604
      @umamaheswari604 2 роки тому +6

      @@gopalramadoss5684 sad fact

    • @umamaheswari604
      @umamaheswari604 2 роки тому +7

      Muthalla thiruntha vendiyathu tn kaasu vaanguthum freebies kum makkal thaan

    • @Lifeeasycool
      @Lifeeasycool 2 роки тому +1

      @@gopalramadoss5684 Vera yaruku podanum bjp ka 😂

    • @umamaheswari604
      @umamaheswari604 2 роки тому +4

      Yes minimum 20000/- for small 600sqft land commission is collected as commission at document writer level

  • @MrJetjv
    @MrJetjv 2 роки тому +338

    நாங்க ஏன் சார் வெட்கப்படவேண்டும்? ஏமாற்றி பிடுங்கி சாப்பிடுவது எங்கள் தொழில்.. எங்கள் தலைவர் எவ்வழியோ, அவ்வழியே நாங்களும்.. வெட்கம், மானம், எங்களுக்கும் இருக்கு, என்று எங்கு சொன்னேம்??.

    • @silambarasan346
      @silambarasan346 2 роки тому +13

      வெட்கப்படாமல் எது வேணாலும் நீ செய்வ எது வேணாலும்

    • @shobanasridharan3558
      @shobanasridharan3558 2 роки тому +10

      அது தானே. தகுதி கிடையாது என்பது தானே எங்க தகுதி!!?. மக்கள் புரிந்து தான் எங்களுக்கு வோட்டு போட்டு இருக்காங்க?

    • @anu4814
      @anu4814 2 роки тому +6

      Bro….haha….😂

    • @anu4814
      @anu4814 2 роки тому +4

      @@silambarasan346 sir he’s being just sarcastic

    • @chandrasekarchittibabu4216
      @chandrasekarchittibabu4216 2 роки тому +12

      அவர்கள் உழைத்து சாப்பிட மாட்டார்கள் அடுத்தவர் மலத்தை தான் சாப்பிடுவார்கள்

  • @sachithanantham3860
    @sachithanantham3860 2 роки тому +166

    இவ்வளவு வெளிப்படையாக ஊழல்களை செய்வதை. எந்த ஒரு போராளிகளும் கண்டு கொள்ளாமல் இருப்பது தான் வியப்பு அளிக்கிறது.

  • @meenakshiroja4324
    @meenakshiroja4324 2 роки тому +10

    இவ்வளவும் ஊழல் தெரிந்தும் ஓட்டு போடுவார்கள் அது தான் தமிழ் நாட்டு மக்களின் தலை எழுத்து. மக்கள் விழிப் படைந்தால் தான் ஊழல் ஒழியும். ஜெய் ஹிந்த்

  • @akonsathya
    @akonsathya 2 роки тому +108

    திரு மாரிதாஸ் அவர்கள் இந்த சிக்கலை மத்திய அரசிடம் கொண்டு செல்ல வேண்டும்..

    • @lpattabhiraman1041
      @lpattabhiraman1041 2 роки тому

      Do u think centre does not know ?

    • @விழிதிடுதமிழா
      @விழிதிடுதமிழா 2 роки тому

      மத்திய அரசுக்கு தெரியாமல் இருக்க முடியாது. மார்ச் மாதம் நடக்கும் ஊழல் திருவிழா பதில் சொல்லும்

  • @jaihind2825
    @jaihind2825 2 роки тому +6

    🙏🇮🇳🚩🔥🔥🔥🔥🔥🔥🔥🚩🇮🇳🙏
    நாட்டை கொள்ளை அடிக்கும் மக்கள் ரத்தத்தை உரியும் தீய சக்திகளின் அயோக்கியத்தனத்தை பிட்டு பிட்டு வைக்கும் திரு மாரிதாஸ் நீடோடி நீடோடி நீடோடி வாழ்க 🙏🛕🙏 ஜெய்ஹிந்த் 🙏🪔🙏

  • @gurukarumban7300
    @gurukarumban7300 2 роки тому +466

    காதலுக்கு மட்டுமில்ல ,திராவிட மாடலில் கலெக்ஷனுக்கும் கண்ணில்லை

    • @mania1726
      @mania1726 2 роки тому +9

      Maridas. Jai. Jai. Jai.

    • @mania1726
      @mania1726 2 роки тому +8

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Viralbros008
      @Viralbros008 2 роки тому +14

      தரவிடியான் மாடல்

    • @mohankumar-md6yx
      @mohankumar-md6yx 2 роки тому +2

      @@mania1726 iiiniiniiiniinniin

    • @subramaniang2272
      @subramaniang2272 2 роки тому +3

      Sir
      you have brought out the total corruption of the dept. Though the Governor is there especially from IPS and Vigilence .The Vibrant Annamalai from BJP is also there. But nobody is able to make full stop for these atrocities of the DMK Govt. Nothing is going to happen. The existing govt has the guts to do the things of their own without adherencing any system and procedures as per the laws in force. Even God can't save the people .

  • @dhanasekaranrangasamy4051
    @dhanasekaranrangasamy4051 2 роки тому +6

    தங்களின் ஆதாரப்பூர்வமான தகவல்கள் மலைக்க வைக்கிறது. தரவுகளின் திறவுகோல்,,,

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 2 роки тому +91

    இந்த விடியாத கூட்டத்திடம் இதை தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும் 🤦🤦🤦

  • @gayathrir7771
    @gayathrir7771 2 роки тому +59

    மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் சொன்னீர்கள் சார் சரியான செருப்படி கொடுத்தீர்கள்

  • @king-power
    @king-power 2 роки тому +120

    நீங்கள் ஒதுவது தமிழ்லர்கள் என்னும் சேவிடர்கள் காதில். 🙏

  • @ganeshbabu3955
    @ganeshbabu3955 Рік тому +6

    தமிழகத்தில் நடக்கும் ஊழல்களை மக்களுக்கு தெளிவாகப் புரிய வைத்த மாரிதாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஒரு ஆசிரியர் மாணவனுக்கு பாடம் எடுப்பதைப்போல் பொதுமக்களுக்கு தெளிவாக விளக்கிய உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

  • @lsvganesh3141
    @lsvganesh3141 2 роки тому +19

    இந்த குடும்ப கட்சி அழிய ஏதாவது அற்பமான வழி கட்டாயமிருக்கும்.
    அதை கண்டுபிடித்து மிகவும் ரகசியமாக செய்தால் நல்லது.

  • @swaminathansharma6219
    @swaminathansharma6219 2 роки тому +36

    அப்பாடி அப்பாடி கடவுளே நீ பார்த்துக் கொண்டுதான் இருக்கிறாயா இல்லையா உலக மகா கொள்ளையாக இருக்கிறதே இதற்கு ஒரு முடிவு கட்டி விடு இல்லையென்றால் ஸ்ரீலங்கா மாதிரி தமிழ்நாடு மோசமான நிலைக்கு வந்து சேரும் என்பது சிதர்சனமான உண்மை😭😭

  • @ananthkumar4923
    @ananthkumar4923 2 роки тому +6

    திரு.மாரிதாஸ் அவர்களுக்கு நன்றி

  • @mahadeva5264
    @mahadeva5264 2 роки тому +52

    சிவாய நம🙏🙏🙏 நம்மளும் தொண்ட தண்ணி வத்த முட்டு கத்திப் பார்த்தாலும் முட்டாள் தமிழ்நாட்டு மக்கள் திருந்தப் போவதில்லை நாடும் நாடு மக்களும் நாசமாக போகட்டும் 😭😭😭😭

  • @kannakanna9212
    @kannakanna9212 2 роки тому +48

    ஆண்டொன்றுக்கு ஒரு அமைச்சருக்கு மட்டுமே இவ்வளவு லஞ்சம் என்றால் மற்ற அமைச்சர்கள் வாங்கும் தொகை,மாவட்டம்,நகரம்,ஒன்றியம் பொறுப்பாளர்கள் வாங்கும் தொகை கணக்கிட்டால் பட்ஜெட்டுக்கு சமமான தொகையாக இருக்கும் போலிருக்கிறது.

  • @manokaranc1780
    @manokaranc1780 2 роки тому +50

    நூறுகோடிசெலவில்மகன்கல்யாணத்தைநடத்தியமந்திரி! இந்தகல்யாணத்துக்காக ஆயிரம்ஆடுகள்பத்தாயிரம் கோழிகள் ஐயாயிரம் மீன்கள் உயிரைவிட்டன!

  • @MrJetjv
    @MrJetjv 2 роки тому +113

    செல்வி ஜெயலலிதாவின், வளர்ப்பு மகன் கல்யாணத்துக்கு நாட்டியம் ஆடிய சுடலையே.. உங்கள் அமைச்சர் மூர்த்தியின் மகன் கல்யாணத்துக்கு ஏன் நாட்டியம் ஆடவில்லை?? உங்களுக்கு ஒரு நியாயம், அடுத்தவருக்கு ஒரு நியாமா??..

  • @mohanr2053
    @mohanr2053 2 роки тому +2

    அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்! தங்கள் நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்! தமிழ் நாடு தங்களுக்கு கடமை பட்டுள்ளது!

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 2 роки тому +29

    கருணாநிதி குடும்பத்தினருக்கும் பெயரில் ஏன் நிதி என சேர்த்திருக்கிறார் எனப்
    புரிகிறது.

  • @arun45kum
    @arun45kum 2 роки тому +29

    மக்களுக்கு தேவையான உரையாடல் நன்றி மரிதாஸ் sir

  • @hariharansathuragiri2967
    @hariharansathuragiri2967 2 роки тому +8

    சபாஷ் மாரிதாசன் அவர்களே உங்களைப் போன்ற தைரியமான ஆட்கள் இன்னும் வெளியே வந்து பேச வேண்டும் அப்போதுதான் ஓரளவு மக்கள் புரிந்து கொள்வார்கள்அதே நேரத்தில் இந்த மாதிரியான உண்மையான விஷயங்களை தைரியமாக பொதுத்தளத்தில் பேசுபவர்களுக்கு அரசியல்வாதிகளால் அச்சுறுத்தல் ஏற்படும் கவனமாக இருங்கள்

  • @manickamvasagam3164
    @manickamvasagam3164 2 роки тому +134

    தி.மு.க. அ.திமு.க. இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய. மட்டை. இரண்டு. திராவிட ஒழித்தால் தான் மாறும்.

  • @Poonthamizhan
    @Poonthamizhan 2 роки тому +1

    உங்களுக்கு நல்ல ஆரோக்கியம் நீண்ட ஆயுள் தர இறைவனை வேண்டுகிறேன்...

  • @தனிக்காட்டுராஜா-ர1ட

    திருடர்கள் முன்னேற்ற கழகம் = மாபியா

  • @trrnathan
    @trrnathan 2 роки тому +136

    எங்க தமிழ் நாடு கூட எல்லைபுர மாநிலம்தான் என்று இரு திராவிட கட்சிகளும் கூறுவார்கள்.

    • @balajilc5067
      @balajilc5067 2 роки тому

      மாரிதாஸ் அண்ணன் நீங்க 108 வருஷம் வாழனும்

  • @ramachandranps499
    @ramachandranps499 2 роки тому +263

    தமிழ் நாட்டை தமிழன் ஆளவேண்டும். DIRAVIDAM வேண்டாம் வேண்டவே வேண்டாம்.

    • @ananthmani1390
      @ananthmani1390 2 роки тому

      Intha makkal la unara mattanga bro

    • @krishnakumar-gy6tw
      @krishnakumar-gy6tw 2 роки тому +4

      சீமான் இதை விட அதிகமா சேர்ப்பான்

    • @10csu004
      @10csu004 2 роки тому +4

      En pa mla 90% , Tamilan enna kilathanuga

    • @venkatramanv.s6741
      @venkatramanv.s6741 2 роки тому +3

      இப்ப மட்டும் என்ன ஆங்கிலேயனா ஆட்சி செய்றான்

    • @rikky0078
      @rikky0078 2 роки тому +5

      . நல்லவன் ஆள வேண்டும்

  • @nachimuthuvenkadesh8667
    @nachimuthuvenkadesh8667 2 роки тому +2

    தாஸ் என்னா பேச்சு காந்தி தான் சூப்பர் உண்மையிருக்கு...ஓகே...வாழ்க வளமுடன் ஒரு நபர் ஒரே நபர் மொத்த தமிழ்நாடும் வர பாவம் இப்ப இவ்வளவு மேண்டிஸ் புயலிலும் கட்டுமரமாய் மிதக்கிறார்...ன்

  • @sivamuruganbodhumani547
    @sivamuruganbodhumani547 2 роки тому +1

    மாரிதாஸ் நீங்கள் ஒவ்வொரு பதிவையும் பார்த்து உள்ளேன் இது போன்ற youtube பதிவை என் என் உடம்பை மைசிலிர்க்க வைத்தது மாரிதாஸ் இப்படியே சென்றால் நாடி அடித்து விடுவார்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் மக்கள் மாரிதாஸ் அவர்களே சிஸ்டத்தை மாற்றி கூட கொள்ளையடித்து விடுவார்கள் மாரிதாஸ் உங்கள் youtubeபில் இது மிகவும் முக்கியமான யூடியூப் ஆகும் வணக்கம் மாரிதாஸ்

  • @videomediajai2047
    @videomediajai2047 2 роки тому +9

    Very Bold Mr.MariDass.👍 You can be trapped again. Please take care of your self. All the best!!

  • @dhakshinamoorthyjeyapantia5258
    @dhakshinamoorthyjeyapantia5258 2 роки тому +28

    மிகவும் சரியாக, தெளிவாக விளக்கம் அளித்ததற்கு நன்றி. பஞ்ச பூதங்களிடம் ஆட்டத்தை காட்டினால் பஞ்சபூதங்கள் அதன் ஆட்டத்தை காட்டும். தர்மம் வெல்லும்.

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 Рік тому +2

    பாராட்டுகள். பாராட்டுகள். பாராட்டுகள் சிறப்பான பதிவு. தில்லு முல்லு முன்னேற்றக் கழகத்தின் முகமூடியை கிழித்து விட்டார். தாஸ்.

  • @jeganjegan132
    @jeganjegan132 2 роки тому +73

    அண்ணன் மாரிதாஸ் 💪👌👌👌👌

  • @eashwarsaieashwar
    @eashwarsaieashwar 2 роки тому +48

    மக்கள் என்ன ❓காரி துப்புவாங்களா துப்பட்டும்.
    ☺ துப்புனா துடைச்சிட்டு போய்டுவோம்😂

  • @bhupendransridhar7541
    @bhupendransridhar7541 2 роки тому +16

    இந்த பணம் இருந்தால் டாஸ்மாக்கை மூடலாம் போல் இருக்கிறது.

  • @rajsanthi2957
    @rajsanthi2957 2 роки тому +6

    உண்மை உண்மை அண்ணா 👍. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா அலுவலகத்தில் இது போல பல தில்லுமுல்லு வேலை நடக்குது. பிள்ளை இல்லாத சொத்து, ஒரு பெயர் பலருக்கு இருந்தால் அதில் ஒருவர் பெயரில் ஒட்டு மொத்த சொத்தையும் சேர்த்து எழுதிவைத்துவிட்டு மற்றவர்கள் வந்தால் எப்பவோ மாறிப்போச்சு. நாங்கள் என்ன செய்ய முடியும் என்று சுத்தளில் விட்டு அவர்கள் திரும்ப வரும்போது பல லட்சம் வாங்கிக்கோந்து பெயர் மாற்றம் செய்கிறார்கள். பாவம் பாமர மக்கள். அங்கு எவனோ ஒரு.... பொறந்தவன் என்று சொல்லிக்கொள்கிறார்கள் அவனுக்கு அடைய்மொழி பெயர் ஏதோ மிலிட்ரி யாம், அவன் தான் அங்கு அனைத்தும். இதை எந்த அமைப்புகளும் அரசியல் கட்சிகளோ கண்டுகொள்வதில்லை 😭

  • @veeramania5354
    @veeramania5354 2 роки тому +313

    விஞ்ஞான ஊழல் பற்றி டாக்டரேட் பட்டம் வாங்கியவர்கள் திராவிட கட்சியினர்.
    கமிஷன் கலெக்ஷன் கரப்ஷன்
    ஆகியவற்றை பிரதான நடவடிக்கையாக இவர்கள் செய்வதுதான் மிகச்சிறந்த
    வேடிக்கையாக இருக்கிறது.

    • @appanrajappanraj1417
      @appanrajappanraj1417 2 роки тому +1

      T m k karanukku vote podadingannakattadpanea

    • @mageshthamp9701
      @mageshthamp9701 2 роки тому

      D.m.k
      Hool.famile.on
      Time left time 🤣😃 ok 😃🤣🧦😖👍💩💩🤖🤤👽😈😈😈😓😳🤤💩😣😧😧😯😯😧😖🤩😳😓🥰🙌😄😁😅😂😭

    • @venkataramankrishnamurthy9468
      @venkataramankrishnamurthy9468 Рік тому

      MK thanthai

  • @espionage44
    @espionage44 2 роки тому +10

    சமூகத்தில நடக்கும் செயல்களை பார்க்கும் போது மனதிற்குள் அப்படி பொங்கும்,ஆனால் அந்த பொங்கல் வடையெல்லாம் பயம் என்ற ஒரு வியாதியில் மறைந்து விடும், சகோதரர் மாரிதாஸ் அவர்களின் இந்த துணிச்சல் எவனுக்கும் வராது, ஒரே ஒரு பயம் நீங்கள் எதிர்ப்பது சாதாரண கும்பலை அல்ல,,..

    • @ManiMaran-nk3jz
      @ManiMaran-nk3jz 2 роки тому +3

      தீயசக்திகளை!

    • @ramalakshmi4992
      @ramalakshmi4992 2 роки тому +3

      விஷகிருமிகளை எதிர்க்கிறார்

  • @boopathyr6672
    @boopathyr6672 2 роки тому +74

    What Mr.maridas saying is 100% true

  • @gita453
    @gita453 2 роки тому +107

    Appreciate your investigative journalism. Very proud of you and very ashamed this robbery. It is sickening and painful to see this.

  • @periyakaruppaansubramaniap6323
    @periyakaruppaansubramaniap6323 2 роки тому +14

    Super maridas Anna congratulations Pandian singapore 👍 jaihind

  • @sudhakarsubramaniam4823
    @sudhakarsubramaniam4823 2 роки тому +30

    ஊழலுக்கு ஒரு பெயர் வேண்டுமா? DMK என்றாலே போதும்.....

  • @ganashganesh1859
    @ganashganesh1859 2 роки тому +2

    Maridhas Anna Welcome 🙏🏻🙏🏻🙏🏻🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Support.The.Kerala.Story.
    @Support.The.Kerala.Story. 2 роки тому +25

    வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯....

  • @msankarz
    @msankarz 2 роки тому +30

    மதுரை மக்களுக்கு நன்றி

  • @Gowthamvignesh
    @Gowthamvignesh 2 роки тому +3

    100 percent true...
    pakkava ground work panni sollirukaaru...
    kindly please share this video...and support maridhass...

  • @vib4777
    @vib4777 2 роки тому +14

    இதுபோல மனை அங்கீகாரம் என்ற பெயரில் cmda, municipal corporation, panchayath- ஆகிய அலுவலக அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் செய்யும் பல ஆயிரம் கோடி கொள்ளைகளை வெளிச்சம் போட்டு காட்டுங்கள்.. திரு. மாரிதாஸ் அவர்களே....
    நன்றி...

  • @arun45kum
    @arun45kum 2 роки тому +13

    உண்மை தைரியம் = மரிதாஸ்

  • @shivakumar-sr3gz
    @shivakumar-sr3gz 2 роки тому +10

    அண்ணா உங்களுக்கு ஒரு வேண்டுகோள் ... நானும் மதுரை தான்... அரியலூர் .. கல்லணை... பல அணைகளில் நீரை உறிஞ்சி சவுதி அரேபியாவிற்கு ஏற்றுமதி செய்ய நினைக்கும் திமுக ... விவசாயத்தை அழித்து நம் தமிழர்கள் குடிக்கும் தண்ணீரை வெளிநாட்டிற்கு விற்க நினைக்கிறது திமுக ... நம் நாட்டு தண்ணீரை வளத்தை அனைத்தையும் விற்று அதை வைத்து தொழில் செய்து சம்பாதித்து இவர்கள் வாழ்கிறார்கள் ... ஆனால் நாம் தண்ணீருக்கும் சாப்பாட்டிற்கும் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது... ஊழலற்ற நேர்மையான அரசியல் தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் ... நல்ல வேலையை நான் இவருக்கு ஓட்டு போடவில்லை... ஊழல் யார் பண்ண மாட்டார்களோ அவர்களுக்கு தான் வாக்களிக்க நான் தயாராக உள்ளேன் ...

  • @mmgurujialways5694
    @mmgurujialways5694 2 роки тому +7

    Dear Sri Maridhas your sincerity on social media services can't be taken as Easy hurt many good hearted is 100 % Pathetic pain full nothing to do except the Prayers of the supreme power OK take it granted Sri Annamalaiyar dheebam will take care everything including the Admin AT An Earliest May be Shortly Best wishes Vanakkam

  • @ilansajeeth4122
    @ilansajeeth4122 2 роки тому +9

    தமிழ் நாட்டின் தலைஎழத்து பணம் மட்டும் இலை தராவிட்டால் அடிஉதைமிரட்டி யகும்பல் என்று ஒழியும் ஆண்டவனுக்கு தான் வெளிச்சம் வாழ்க வளமுடன்

  • @loganathanvenkat5670
    @loganathanvenkat5670 2 роки тому +7

    Welldone Maridass Dear

  • @chinnu7035
    @chinnu7035 2 роки тому +52

    We want to destroy DMK

  • @mahalingammahalingam3019
    @mahalingammahalingam3019 2 роки тому +32

    அண்னன் தொழிலாளர் துறை அலுவலர்கள் பணியிடம் மாறுதல் தொடர்பான கையூட்டு மிகவும் உச்ச கட்டமாக உள்ளது. அது பற்றிய தகவல்களை வீடியோ மூலமாக வெளியிடவும்.

  • @lokeslokes6545
    @lokeslokes6545 2 роки тому +17

    Excellent super speech Maridas. Thirudar munnatra kalagam.maridas is always super.

  • @kumarganapathy4084
    @kumarganapathy4084 2 роки тому +6

    அருமையான பதிவு.

  • @pandiarajansp8693
    @pandiarajansp8693 2 роки тому +6

    I appreciate you Mr. MARIDASS....
    GOOD keep it

  • @treasure410
    @treasure410 2 роки тому +5

    திரு மாரிதாஸ் அவர்களே RTO பதிவு துறை ஊழல் குறித்து மக்களுக்கு காணொளி போடவும் லஞ்சம Flag 100 Reg Fees Extra 500 இரண்டு சக்கரம் 1000 நான்கு சக்கரம் 5000 ஆயிரம் goods வண்டி மேலும் அது இது LLR FC Licence பல அதை பற்றி ஒரு காணொளி

  • @tvrsmani
    @tvrsmani 2 роки тому +34

    எவ்வளவு பேருக்கு இந்த உண்மை தெரியும், அல்லது புரியும்??? மாரிதாசின் முழக்கம் விழலுக்கு இறைத்த நீராகி விடக்கூடாது 😔

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 роки тому +73

    காவி நிச்சயம் வெல்லும் 👍

  • @cmNandhirajkkk
    @cmNandhirajkkk Рік тому +1

    அருமையான பதிவு அண்ணா உங்கள் பணி மேலும் சிறக்க வேண்டும் வாழ்த்துகள்🎉🎊🎉🎊

  • @kkchandru4903
    @kkchandru4903 2 роки тому +4

    உண்மையை புட்டு வைத்த அண்ணா நன்றி கோவையில் புரமோட்டர்கள் புலம்பிகொண்டு இருக்கிறார்கள்

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 2 роки тому +3

    தமிழக மக்கள் வாழ்க.கண்ணை மூடிக்கொண்டு ஓட்டு போட்டதின் விளைவு மிக கொடூரம். தலை சுற்றுகிறது.இந்த பணத்தை என்னதான் செய்வார்கள் ?

  • @NagaRajan-re1xr
    @NagaRajan-re1xr 2 роки тому +1

    அருமையான பதிவு உண்மையை தோலுரித்துக் காட்டி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் மாரிதாஸ் அண்ணா அவர்களே மேலும் உங்கள் பணி சிறக்க வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @VS-zs6xm
    @VS-zs6xm 2 роки тому +16

    நல்ல பதிவு. மத்திய அரசாங்கம் ஏன் கேள்வி கேட்கவில்லை?

  • @nasikrajar5222
    @nasikrajar5222 2 роки тому +6

    Good Sir Very Good Message....! I am Nasik Raja in ( Army )

  • @senthilnathansankaranaraya6458
    @senthilnathansankaranaraya6458 2 роки тому +24

    நமது தமிழக நிதி அமைச்சர் திரு.P.TR.தியாகராஜன் அவர்கள் வரி மற்றும் நிதி வருவாய் முழுமையாக தமிழக கஜானா விற்கு வருவதில்லை என எந்த துறை என குறிப்பிடாமல், பொதுவாக குறிப்பிட்டுள்ளார்.

  • @sudalaimuthum6660
    @sudalaimuthum6660 2 роки тому +60

    Thanks to Madurai people for electing this fellow as a MLA

  • @anbu7865
    @anbu7865 2 роки тому +5

    Clear ah purinjhathu bro thank you

  • @rajamanickam108
    @rajamanickam108 2 роки тому

    மாவீரன் மாரிதாஸ் ஜி வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @aramabhadran4137
    @aramabhadran4137 2 роки тому +3

    பத்திரபதிவு அலுவலகத்திற்கு வெளியே ஊழலுக்காக தனி அலுவலகங்கள் உள்ளன

  • @kanagarajkavukani3780
    @kanagarajkavukani3780 2 роки тому +11

    Super message 👏👏👏
    Please must wake up...
    Please vote for good people..if not our children will be in deep trouble...

  • @ganapathy.s6027
    @ganapathy.s6027 2 роки тому +3

    உண்மை ஒரு நாள் வெல்லும் 👍
    ஜெய்ஹிந்த்

  • @senthilmurugan792
    @senthilmurugan792 2 роки тому +15

    உண்மை தான் அண்ணா

    • @senthilmurugan792
      @senthilmurugan792 2 роки тому

      பத்திரப்பதிவு துறை திருடர்களின் கூடாரம்

  • @meenakshiroja4324
    @meenakshiroja4324 2 роки тому

    பூனைக்கு யார் மணி கட்டுவது. மக்கள் ஆசிர்வாதத்துடன் மாரிதாஸ் அண்ணன் வாழ்க வாழ்க. ஜெய் ஹிந்த்

  • @kaviyankaviyan7990
    @kaviyankaviyan7990 2 роки тому +4

    தமிழக மக்கள் புரிந்து கொண்டால் சரி

  • @kumaracekumar3149
    @kumaracekumar3149 2 роки тому +8

    மாரிதாஸ் அண்ணே நீங்க எவ்வளவுதான் சொன்னாலும் மத்திய அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதற்கான தீர்வுகள் கிடைக்கும் யாரும் இல்லை என்றால் ஊழலும் கொள்ளையும் நடந்து கொண்டே தான் இருக்கும் அதிகாரத்தில் இருப்பவர்கள் தான் அதிகாரத்தில் உள்ளவர்களை அடக்க முடியும்

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 2 роки тому +65

    ஊழல் திமுக

  • @manikandangurusamy6755
    @manikandangurusamy6755 2 роки тому +35

    Fantastic topic Ji 👍

  • @Gs-gq6yt
    @Gs-gq6yt 2 роки тому +13

    🙏💐 மாரி தாஸ் அண்ணா உண்மை தான் 🙏💐

  • @kumaresans9663
    @kumaresans9663 2 роки тому +52

    இதையெல்லாம் மத்திய ஊழல் அமைப்புகள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பது ஏன்❓

    • @nextelectioncandidate4077
      @nextelectioncandidate4077 2 роки тому +3

      Correct

    • @hariharans4962
      @hariharans4962 2 роки тому +5

      Why you vote for Corrupt party and Blame centre

    • @Krishnanrajagopalachari
      @Krishnanrajagopalachari 2 роки тому

      Boneless central admin.

    • @srikanths2741
      @srikanths2741 2 роки тому +2

      centre can bring only the steps to tackle and mitigate this type of scams. If central govt interfere, maanila suyatchi pogudhu nu kelappi viduvanga inga irukkura aatchiyalargal. It's in our hand to reject party like dmk or for that matter both dravidian parties.

  • @devanathanthangarasu4631
    @devanathanthangarasu4631 2 роки тому +1

    ஐயா மாரிதாஸ் அவர்களை இவர் மீது பொதுநல வமுக்கு தொடுக்கவேண்டும் என. என் விறுப்பம்

  • @bagavathnishant1198
    @bagavathnishant1198 2 роки тому +16

    மீன் வித்த காசு நாராது sir

  • @kp-zo6wj
    @kp-zo6wj 2 роки тому +8

    .இந்த பாவத்த(ஓட்டு போட்டதுல) செஞ்சதுல நானும் ஒருவன் என்னை மனிச்சுடுங்கப்பா

  • @vishwanathan4481
    @vishwanathan4481 2 роки тому +8

    விஞ்ஞான ஊழல் கட்சி திமுக என்பது தினமும் காண முடிகிறது .

  • @Ekalai
    @Ekalai 2 роки тому +2

    சில காலங்களுக்கு முன்பு ஒரு நற்பண்பில்லாத ஆனால் நயமாக பேசக்கூடிய ஒரு திடுட்டுத் தம்பி, அலுவலகத்தில் ஆலோசகர் என்ற பெயரில் அடிவருடி வேலை செய்து நல்லதொரு பணம் பார்த்து விட்டார். அதனால் அவருக்கு அரசியல் ஆசை வந்துவிட்டது. நான் இது தங்களின் குணத்திற்கு ஆகாது என்று எடுத்துக் கூறியதால், இப்போது பேசுவதில்லை!!!... வேண்டுமென்றே தான் தப்புகளை செய்கிறார்கள்!!!... சாக்ஸையும், விக்கையும் கழற்றினால் ஒரு போதும் மணக்காது!!!...

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 2 роки тому

    திரு மரியதாஸ் உண்மை நேர்மை
    பதிவு
    தமிழகத்தில் நிலங்களை . மக்களை
    பயமுறுத்தி அபகரிப்பு ‌ அதிகம்
    .

  • @ramachandranperumal8348
    @ramachandranperumal8348 2 роки тому +48

    Thank you very much for bringing this informative Video, you are always great.

  • @krishnakumarsubramaniam5312
    @krishnakumarsubramaniam5312 2 роки тому +18

    Really shocking! Only way is people of Tamilnadu must throw them out in 2024 & 2026!

  • @nalinimaheswaran1319
    @nalinimaheswaran1319 2 роки тому +2

    Arumai anna

  • @nallanchakravartiraghava1394
    @nallanchakravartiraghava1394 2 роки тому +3

    Great Analysis, MaridasJi. 🙏🌟🙏...

  • @rajuguru6045
    @rajuguru6045 2 роки тому +8

    பத்தாயிரம் கோடி, இருந்தால் பிளஸ் பல ஆயிரம் கோடி இருந்தால் எந்த ஒரு நாச வேலையும்,எந்த ஒரு ஆளையும் விலைக்கு வாங்க முடியும் அதுதான் பிரச்சனை.

  • @nmurugan874
    @nmurugan874 Рік тому +1

    Super bro மிகவும் தெளிவாக ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் விளக்கிணீர்கள் உங்களை போல இன்னும் பலர் வரவேண்டும் இந்த இணையதளத்தில் இடம் பெற எங்கள் வாழ்த்துக்கள் நன்றி.

  • @balann9990
    @balann9990 2 роки тому +9

    நல்ல படியாக எடுத்து உரைத்தீர்கள் .வேதனை வேதனை.

  • @selvarajp1841
    @selvarajp1841 2 роки тому +10

    Congratulations sir

  • @ShankarKumar-bg7gs
    @ShankarKumar-bg7gs 2 роки тому +14

    Very true and painful

  • @kuwaitvalu3863
    @kuwaitvalu3863 2 роки тому +4

    JaimaridhasG 🙏 👍

  • @selvarajselectionthegreat6955
    @selvarajselectionthegreat6955 2 роки тому +17

    கொள்ளை அடிப்பதில் வல்லமை காட்டும் கட்சிகள்.

  • @viswanathanmanohar13
    @viswanathanmanohar13 2 роки тому +2

    👍👍👍 Super , Very Correctly and Wisely Said Sri. Maridass . Jai Hind . But when will People of Tamil Nadu Wake Up ? . Jai Hind .