'என்ன பத்தி வெளிய விசாரிங்க' - Jailer -இடம் எகிறிய T.R. Baalu! | Mr Thalaivar

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2025

КОМЕНТАРІ • 262

  • @PACKIRISAMISAMBASIVAM
    @PACKIRISAMISAMBASIVAM 10 місяців тому +4

    Good news this matter

  • @karthikeyankarthi2052
    @karthikeyankarthi2052 Рік тому +29

    இதுபோன்று தெளிவான விளக்கம் வேறு யாராலும் சொல்லமுடியாது..நன்றி நண்பா

  • @natarajans4879
    @natarajans4879 8 місяців тому +16

    நானும் வடசேரி கார்ன் தான். நீங்கள்
    கூறியது அனைத்தும் உண்மை.சிறப்பாக
    விளக்குகிறீர்கள்.
    அவர் ராணுவ துணை அமைச்சராகவும்
    இருந்தார் என்பது
    கூடுதல் தகவல்.

  • @starvlogs22
    @starvlogs22 Рік тому +46

    I'm fan of his intro dialogues Sako .. really great information about these political kings

  • @thonthilingapuram
    @thonthilingapuram Рік тому +32

    மதுபான ஆலை உரிமையாளர்

  • @JaiDinesha
    @JaiDinesha 9 місяців тому +26

    He is the only capable leader from TN to speak strongly in Parliament..🎉❤

  • @ganesanmk1998
    @ganesanmk1998 Рік тому +9

    He always worked hard for the party 🎉

  • @karthickபறையர்
    @karthickபறையர் 11 місяців тому +10

    100000 கோடி இருக்கும் பாலு அண்ணன் கிட்ட

  • @rameshgovindharaj6505
    @rameshgovindharaj6505 10 місяців тому +13

    சோழ மண்டல தளபதி ஐயா கோ.சி.மணி அவர்களைப் பற்றிய வரலாற்றை பதிவிட வேண்டும்

  • @ramrajesh-w3i
    @ramrajesh-w3i 5 місяців тому +6

    மன்னார்குடியில் இவர்க்கு சொந்தமான மதுபான ஆலை உள்ளது.. அதற்காக மன்னார்குடிக்கு ரயில் நிலையம் கொண்டு வந்தார்

  • @rameshrameshadv7473
    @rameshrameshadv7473 3 дні тому

    எங்கள் பகுதியை சேர்ந்த தலைவர் அழகு திருநாவுக்கரசு பற்றி போடுங்கள்.

  • @dharanisri1077
    @dharanisri1077 9 місяців тому +3

    Very very excellent information

  • @kumarnarayanaswamy276
    @kumarnarayanaswamy276 Рік тому +11

    அருமையான தமிழ் உச்சரிப்பு தொடரட்டும் தங்கள் பணி

  • @balajik3570
    @balajik3570 Рік тому +22

    Rowdism is the eligibility criteria to be become dravidian politician

  • @dharanisri1077
    @dharanisri1077 9 місяців тому

    Thanks very much brother really you are great political reached

  • @srisaravanavel344
    @srisaravanavel344 Рік тому +55

    இவருடைய சொத்துக்களை பறிமுதல் செய்தால் தமிழ்நாட்டின் மொத்த கடனையும் ஒரே நாளில் அடைத்து விடலாம்...

    • @__nda_channel
      @__nda_channel 11 місяців тому +2

      Appadiya
      Tamilnadu'oda debt evlonu theriyuma - 8.34Lakh crores(It is approx Ambani net worth)
      Ivaroda asset evlo'nu theriyuma (20+crores as last 2019 lok sabha election report) Indha asset'a vechi TN debt'a clear pannidalama?
      You can say that he did corruption. What is the proof?
      Yaarum kelvi kekka maatanganu sollitu ishtathuku solla vendiyadhu...

    • @MohanMoothattu
      @MohanMoothattu 3 місяці тому

      Ennum 4 ella 5 peraodae sothu pattiyale veli etta andtha kadan plus budget potrudalam atha than thambi sonnarru nee kuduthae idea super appu oru list podudalam venna india budget plus debts kuda mudichidalam

    • @MohanMoothattu
      @MohanMoothattu 3 місяці тому

      Enda evan sollumae pothu avan farmer endru evar enna .oopanar madri 10000 acre vachirntharu solluda 200 rs

  • @rams5474
    @rams5474 Рік тому +8

    Very good presentation. Super voice and volume. Remarkable continuity of subject knowledge and presentation. Keep it up your presentation journey. Good luck.

  • @teamshadow4979
    @teamshadow4979 10 місяців тому

    Innum pala thalaivarkal & minister’S la irukanga nenga meendum intha 2 sections ah continue pannunga

  • @Rocky_vicky_
    @Rocky_vicky_ Рік тому +9

    அகமுடையார் (தேவர் பட்டம்) குல சிங்கம்.

  • @DineshKumar-xg1bc
    @DineshKumar-xg1bc Рік тому +10

    He is great person and always a winner...

  • @dharshandharshan5381
    @dharshandharshan5381 Рік тому +20

    Mister minister podunga bro and try to put the videos all the week please

  • @MrPrabhur66
    @MrPrabhur66 Рік тому +30

    Mr.minister , mr.தலைவர் போன்ற வீடியோக்களுக்கு நீங்கள் எடுக்க்கும் நீண்ட நெடிய காலம் கொஞ்சம் கடுப்பாக இருந்தாலும் வீடியோவின் தரம் தாமதத்தை ஏற்றுக்கொள்ள வைத்துவிடுகிறது

  • @sudhakar1731
    @sudhakar1731 11 місяців тому +37

    பாலு மத்திய ரயில்வே துறை அமைச்சர்ஆக இருந்த போது தனது சொந்த ஊரான மன்னார்குடி ரயில் நிலையத்தை கொண்டு வந்தார்...

  • @sivagurunathan.rajamohan
    @sivagurunathan.rajamohan Рік тому +8

    SRM owner Pachamuthu parivendhar pathi video podunga

  • @balajibala8642
    @balajibala8642 Рік тому +2

    Super narrative

  • @Mersal-cw8qk
    @Mersal-cw8qk Рік тому +34

    Bro weekly podunga bro intha matri

    • @MohanMoothattu
      @MohanMoothattu 3 місяці тому

      Amanda Appam than dmk lserunthu evolvu kollai adichathu theryia varum entha varungala thalaimuraikku podunga nammalum evungalae pathi comment pottuttu irrukkalam avolvu velai seinchirrkanga narakkama podungae bro appovae arambitchitanungae

  • @MariaSusai-u5j
    @MariaSusai-u5j 5 місяців тому

    Hardworking person 🎉🎉🎉

  • @vig1984
    @vig1984 Рік тому +14

    Delta Don Ko.c mani pathi sollunga...sir...

  • @_fallen_angel.
    @_fallen_angel. Рік тому +2

    oru dhadava t.r.baalu Pallavaram varumbothu enga paati muchimelaiyae avara ena aatchi pandrenganu thittunaaga apadi enga area la soluvaanga.

  • @lakshmanan6789
    @lakshmanan6789 Рік тому +3

    My favorite channel

  • @veerakudivellalar2047
    @veerakudivellalar2047 Рік тому +17

    Thevar Thimiru TR Balu Thevar from Thalikkottai village Mannakudi 🎉🎉🎉🎉

  • @Attitudezero884
    @Attitudezero884 21 день тому

    However he might be but one thing should be appreciated in him i.e loyalty. He has been in dmk for nearly 67 years still first words that come from his mouth are kalaignar and dmk and he has been with dmk strongly in all its tough situations. Seriously never seen any politician being this much loyal to anyone

  • @ரெளத்திரம்பழகு

    நல்லவர்களை எல்லாம் காண்பிக்கவே மாட்டீங்களாடா

  • @lakshmanan6789
    @lakshmanan6789 Рік тому +8

    முன்னாள் சுகாதார துறை அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர் அவர்கள் பற்றி பதிவிடவும் நண்பா

  • @rameshrameshadv7473
    @rameshrameshadv7473 3 дні тому

    MLA வாக இருந்த ஞானசுந்தரம் TR பாலுக்கு ஓட்டு போட்டவர்.

  • @eswarand5550
    @eswarand5550 Рік тому +18

    TR Balu did many works for Tamil Nadu infrastructure while he was central minister.. Also he did many welfare activities while he was South Chennai MP

    • @periramesh3365
      @periramesh3365 Рік тому +6

      Amama....apadiyea sontha Kasa pottu kiluchutan...ivanugalam yenamo avanugaloda sontha Kasa pottu makaluku nallathu panura mathiri intha naigaluku buildup vera

    • @prakashr4551
      @prakashr4551 Рік тому +1

      Poda dei

    • @periramesh3365
      @periramesh3365 Рік тому +1

      Vada....200 ooooopeeeeeessssss.....

    • @prakashr4551
      @prakashr4551 Рік тому +3

      @@periramesh3365 vennai thirudi sangi...

    • @periramesh3365
      @periramesh3365 Рік тому +2

      Ada koomutaaa ooopppp...Nan yenna Una mathiri 200 rupees vanketu vetka manatha adamanam veikuravanu nenachiya.....nanlam yentha katchium ilada koomuta....

  • @KarunanithiR-m5e
    @KarunanithiR-m5e Рік тому +1

    பாலம்பாலுஎன்றுபெயர்எடுத்தவர்.

  • @maa.mee_pugal-eni
    @maa.mee_pugal-eni Рік тому +2

    Super

  • @shivakarthikrmspkman7038
    @shivakarthikrmspkman7038 Рік тому +3

    Neraya thalakattu erukanga bro weekly podunga

  • @dhruvankandeepan2863
    @dhruvankandeepan2863 Рік тому +14

    JPR pathi poodunga bro

  • @chathakchandri9303
    @chathakchandri9303 9 місяців тому +1

    Kalla saraya thalaivar

  • @வாழ்கபாரதம்-ழ9ங

    நட்பின் அடையாளம்

  • @emayamjayaraman7912
    @emayamjayaraman7912 2 місяці тому

    100 /100 வெற்றி நாயகன் அண்ணன் சி வெ கணேசன் அவர்களின் episode போடவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்

  • @dls3656
    @dls3656 Рік тому +23

    டிப்பர் டிரைவர் கப்பல் அதிபர் 🔥

    • @puthagapoonga4244
      @puthagapoonga4244 Рік тому +4

      யார் தொழில் செய்தாலும்
      வெல்லலாம்

    • @dls3656
      @dls3656 Рік тому

      @@puthagapoonga4244 அதுக்கு காசு எங்க இருந்துடா வந்துச்சு எச்சிக்கல முட்டு நாயே. உன்ன மாதிரி ஆளுங்கனாலே தான் டா இந்த நிலைமை தற்குறி..

    • @saminathanms9026
      @saminathanms9026 Рік тому

      தமிழ்நாட்டில் ஒரு அடிமை கூட்டம் இன்றும் இருக்கிறது
      அந்த கூட்டத்திற்கு ஆரிய பார்ப்பனர்கள் தொழிலதிபர் என்றால் இனிக்கும் தமிழர்கள் தொழிலதிபர்கள் என்றால் கசக்கும் அதுமட்டுமல்ல அய்யோ ஊழல் செய்கின்றனர் என்று திசை திருப்பி விடுவார்கள்
      1967க்கு முன்னர் தமிழ்நாட்டில் ஒன்பது பேர் கொண்ட திரு காமராசர் அமைச்சரவையில் நான்கு ஆரிய பார்ப்பனர்கள் இருந்தனர் அதற்க்கு பிறகு அதாவது திராவிட ஆட்சி வந்த பிறகு திரு ஹச் ஹண்டே அதுவும் திரு எம்ஜிஆர் ஆட்சி அதிகாரத்தில் இருந்த காலம் தவிர எவரும் வரமுடியவில்லை
      இந்த வரலாற்று உண்மையை சைமன் என்ற சீமான் போன்ற கைக்கூலிகளை வைத்து ஈழத்தமிழர் பெயரில் திருச்சி சங்கரப்பா என்ற ஆரிய பார்ப்பனர் இளைஞர்களை திசை திருப்பி வருகிறார்
      இன்னொரு கூட்டம் போலி தமிழ்த்தேசியம் என்ற பெயரில் திரு பெ மணியரசன் மூலம் திசை திருப்பி வருகின்றனர்

    • @dineshvedhanayagam
      @dineshvedhanayagam Рік тому +1

      @@puthagapoonga4244 அப்ப நீங்க 4 கப்பல் வாங்க வேண்டயது தானே தொழிலதிபரே…😂

    • @puthagapoonga4244
      @puthagapoonga4244 Рік тому

      முதலீடு வேண்டும்

  • @moniedits2231
    @moniedits2231 Рік тому +22

    TR Balu சென்னையில் லாரி ஓட்டியதாக ஒரு தகவல் வருகிறது உண்மையா??

  • @AnillAnillk-iw2vl
    @AnillAnillk-iw2vl Рік тому +11

    இவருக்கு சொந்த மாக மது பான ஆலை உள்ளது. அதாயும் சொல்லுங்க

  • @rabinfelixas6005
    @rabinfelixas6005 Рік тому +7

    ஆர். வைத்திலிங்கம் பற்றி சொல்லுங்க

  • @RaviRaj-cs1rt
    @RaviRaj-cs1rt Рік тому +3

    ஸ்டாலினை ,ஸ்கூட்டர்ல கூட்டி போனதுக்கு காரணம் ,சென்னையில் இருந்தது அதுதான்.இன்றைக்கு கப்பல் ,மதுபான தொழிற்சாலை அதிபர்.வடகாடு பகுதி மக்களை வாட்டி வதைத்த நல்ல மனிதர்.

  • @ayya.veeramuthukudiyarasu7238
    @ayya.veeramuthukudiyarasu7238 Рік тому +3

    TR பாலு 1941 பிறந்தார்.திமுக எப்போது பிறந்தது.

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 Рік тому +20

    ADMK செங்கோட்டையன் கதை 🙏 வேண்டும்

    • @sangameshwaran03
      @sangameshwaran03 Рік тому

      ஆமாம்! திரு செங்கோட்டையன் அவர்களை பற்றி பதிவு வேண்டும்

    • @akr2345
      @akr2345 5 місяців тому +2

      Avara paththi sollanum ah "Gobichettipalayam" Vanga naanga soldrom 🙏🏼

  • @dharanisri1077
    @dharanisri1077 9 місяців тому

    Super super super super super super

  • @ipragathishk
    @ipragathishk Рік тому +12

    Put regular videos on this series

  • @govindrajan5129
    @govindrajan5129 Рік тому +1

    அப்போஅரிவலயம்எங்க‌இருந்துச்சு

  • @poovarasu.s6281
    @poovarasu.s6281 Рік тому +2

    p dhanapal MLA அவர்களின் வாழ்க்கை வரலாறு மிஸ்டர் தலைவர் video வேண்டும்

  • @gunal4551
    @gunal4551 Рік тому +1

    Oru web series patha maari iruku💥💥

  • @sathya7864
    @sathya7864 Рік тому

    அண்ணா மிஸ்டர் mp பற்றி சொல்லுங்கள்

  • @nsksk4121
    @nsksk4121 5 місяців тому

    King Maker TR Balu ...🎉

  • @keshavr9617
    @keshavr9617 Рік тому +10

    Sir..full Jalra adikareenga....

  • @sudhaV75
    @sudhaV75 Рік тому +2

    Vgr and arcot veeraswamy next please

  • @thangamm2517
    @thangamm2517 Рік тому +13

    எங்கள் பெரியவர் எம்டன் ஐயா 🖤♥️

  • @remosaravanan4338
    @remosaravanan4338 5 місяців тому

    அறுமையான வரலாரை தெரிந்துகொன்டேன்

  • @sukumaranm6745
    @sukumaranm6745 Рік тому +1

    👍👍👍

  • @rameshrameshadv7473
    @rameshrameshadv7473 3 дні тому

    TRB என்றால். Train Road Bridge.

  • @onlystatus6010
    @onlystatus6010 5 місяців тому +1

    பாலு தேவர் சும்மாவா ⚔️

  • @subburaj662
    @subburaj662 Рік тому +2

    அஞ்சா நெஞ்சர் அழகிரி

  • @Rana_2390
    @Rana_2390 Рік тому +27

    தமிழகத்தில் மிக அதிக tollgate கொண்டு வந்தவர்

    • @semonp2724
      @semonp2724 Рік тому +3

      உண்மை

    • @erkrishchennai
      @erkrishchennai Рік тому +6

      Appadi endral adhiga Dhooram Road pottavar endru Dhaaney artham.

    • @Fahad-ye4xq
      @Fahad-ye4xq Рік тому

      ​@@erkrishchennaiசரியான கருத்து நண்பா💥🔥

  • @MeiporulKanpathuArivu
    @MeiporulKanpathuArivu 6 місяців тому +2

    அண்ணா அறிவாலயம் 1985 இல் திறக்கப்பட்டது. அவசரநிலை நடைமுறையில் இருக்கும்போது அறிவாலயம் திறக்கப்படவில்லை. உங்கள் தகவல் பிழையை சரிசெய்யவும்

  • @bhuvaneshwariradha7108
    @bhuvaneshwariradha7108 Рік тому +4

    18 th century & 1920's ல எல்லாம் ஜாதகமே பலருக்கும் உண்டு.

  • @pasupathiv9194
    @pasupathiv9194 Рік тому +4

    Cinema patha mathri oru feel🎉

  • @rogit7776
    @rogit7776 4 дні тому

    Tn leaders qualification
    Thirudunum
    Case irukunum
    Sarayam vikanum
    Emathunum
    Aataya podanum
    😂

  • @kamalkanth2859
    @kamalkanth2859 Рік тому

    Missed vijaykanth issue

  • @magesh7046
    @magesh7046 Рік тому +9

    My friend is saying T.R.Balu means Thiruttu Rascal Balu ..... How to reply to him ? Please help. 😪😪😪😪😪😪😪😪

  • @vasanthkumar3483
    @vasanthkumar3483 5 місяців тому

    👍

  • @karuppaiyan4652
    @karuppaiyan4652 Рік тому +10

    Unlike other DMK minister TR Balu has brought good schemes to state. But again he is also an example of worshiping leader as God and get the benefits. So called Dravidian parties behaviour 😌😌

    • @Rana_2390
      @Rana_2390 Рік тому +4

      தமிழகத்தில் இத்தனை tollgate கொண்டு வந்தது இவன் தான்

  • @vimalrishi6998
    @vimalrishi6998 Рік тому +5

    Pudhiya thalaimai seyalagam Queen Mary's clg campus la start pana pathanga..Clg ah idichutu start pana pakla, wrong information bro

  • @DhilagavathyS-cz6qj
    @DhilagavathyS-cz6qj Рік тому

    இதே போன்று ஜேயலலிதா முதல்வராக இருக்கும்போது நடந்த நல்ல சேய்திகள்,சிறப்பான திட்டங்கள் ஆகியவற்றை அவரின் அடிமைகள் ஒரு பதிவு விடலாமே....

  • @ManiKandan-em7wj
    @ManiKandan-em7wj Рік тому +2

    கடவூர் கே கே ஜி முத்தையா அவர்களைப் பற்றி பதிவிடவும்

  • @ranjithraja9890
    @ranjithraja9890 Рік тому +3

    Bro A.Rasa DMK video podunga

  • @SubbanaiduVijayakrishnan-zf1ci

    மேல்நிலை பள்ளி அல்ல உயர்நிலை பள்ளி

  • @sivaramakrishnan3628
    @sivaramakrishnan3628 4 місяці тому

    கருணாநிதியின் காவல்காரன் பிறகு

  • @AnillAnillk-iw2vl
    @AnillAnillk-iw2vl Рік тому +15

    மீத்தேன் திட்டத்தை தமிழகத்துக்கு கொண்டு வந்த வார் t. R . Baluஎன்று அன்று சொல்வாங்க

    • @puthagapoonga4244
      @puthagapoonga4244 Рік тому +3

      திட்டம் தீட்டிய மத்திய அரசை
      வரவேற்கனும்
      மாநில அரசை
      எதிர்க்கனும்

    • @manikandangovindharaj2982
      @manikandangovindharaj2982 Рік тому +1

      Po masuru

  • @jagadeeshmech4638
    @jagadeeshmech4638 Рік тому +2

    Bro please upload👉 k.A sengkottiyen👈

  • @StudentStudy-dn1ll
    @StudentStudy-dn1ll 11 місяців тому

    Akka pls program innu solluga life mukiya akka

  • @aaroormedia
    @aaroormedia Рік тому

    அருமை ❤

  • @jmfarm2387
    @jmfarm2387 Рік тому +9

    அ.தி.மு.க ஆட்சியில் மது பானம். தி.மு.க ஆட்சியில் ஊக்க பானம். 🤣🤣.

  • @karthi404
    @karthi404 5 місяців тому +2

    Thanjavuril admk arimuga vetpalaridam tholvi kandavar😂

  • @dharanisri1077
    @dharanisri1077 9 місяців тому

    We are support DMK party

  • @ravishekhar8773
    @ravishekhar8773 Рік тому +1

    Please upload video about Jeppiaar

  • @Muthukumar-dw9nj
    @Muthukumar-dw9nj 9 місяців тому

    தமிழ் மாநில காங்கிரஸ் பற்றியும் மூப்பனார் பற்றியும் கூறுங்கள்

  • @mys8822
    @mys8822 Рік тому +3

    Do a video about Minister Jagathrakshakan @tamilnadunow

  • @v.sanjeevi2998
    @v.sanjeevi2998 Рік тому +3

    Neenga sila neram DMK rompa high ah pesara mathiri iruku

  • @rajputira
    @rajputira Рік тому +6

    T.R Balu ❤

  • @mathiyarasu4647
    @mathiyarasu4647 Рік тому

    பண்ருட்டியார் பற்றி பதிவிடுங்கள்

    • @dineshraghav2813
      @dineshraghav2813 Рік тому

      பண்ருட்டி ராமச்சந்திரனா

  • @prabusp6671
    @prabusp6671 Рік тому +1

    Really loved the content 😊

  • @AnguAnandaPrasannaPalaniswamy
    @AnguAnandaPrasannaPalaniswamy 11 місяців тому

    Mr Vidyasagar is my relation,he is still alive.Residing at anna nagar only.

    • @dzvvdinesh17
      @dzvvdinesh17 10 місяців тому

      I'm a political science student doing research about Dravidian Politics. Is it possible to meet him for an interview?

  • @sandeepajeethraja3395
    @sandeepajeethraja3395 Рік тому +1

    Need video about Cumbum selventiran

  • @தமிழ்-ள3வ
    @தமிழ்-ள3வ Рік тому +3

    A. Raja MP biography போடுங்க

  • @igbalkadhar3009
    @igbalkadhar3009 Рік тому +1

    Kallarvamsam engal uramurai

    • @Rocky_vicky_
      @Rocky_vicky_ Рік тому +1

      Thambi avaru agamudayar

    • @Rocky_vicky_
      @Rocky_vicky_ Рік тому +1

      தம்பி அவர் அகமுடையார் (தேவர் பட்டம்)

  • @dhasanbharathi3927
    @dhasanbharathi3927 Рік тому +197

    உள்ளூரில் ஒரு பய மதிக்க மாட்டான்

    • @prakashr4551
      @prakashr4551 Рік тому +44

      3 லட்சம் வாக்குகள் 2014ல் தஞ்சை தொகுதில 1 ₹ கூட கொடுக்காமல் வாங்கியவர்

    • @g.rathinasamyg.rathinasamy4176
      @g.rathinasamyg.rathinasamy4176 Рік тому

      மோடியும் ஜெயலலிதாவும் அண்ணாமலையும் ஒரு நாய் கூட இன்னும் மதிக்க மாட்டேங்குது

    • @தமிழ்-ள3வ
      @தமிழ்-ள3வ Рік тому +24

      TR Balu 6000 km தார் சாலை போட்டு இருக்கிறார்,இவருக்கு சென்னையில் செல்வாக்கு, டெல்லியில் செல்வாக்கு

    • @badriiyengar
      @badriiyengar Рік тому

      ​@@தமிழ்-ள3வ கப்பல், சாராய ஆலை, dredging கம்பெனி ஆகியவைகளை விட்டு விட்டீர்களே!
      ஏனைய பகுதி உலகத்தின் முன் நாத்திகன். உள்ளூர் பகுதியில் உள்ள கோவிலில் வழி பாடு.

    • @krunansatit461
      @krunansatit461 Рік тому +12

      Unnaiya???😂😂😂

  • @MohanMoothattu
    @MohanMoothattu 3 місяці тому

    Unakku evolvu thambi kadachithu sollu pa ethai vida super a naan solluvenae