5th Day | கோடைகால தையல் பயிற்சி | Blouse Front & Belt Piece Stitching Explain in Tamil | Tailor Bro

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ •

  • @SathiyakuttiSathiyakutti
    @SathiyakuttiSathiyakutti 2 місяці тому +3

    சூப்பர் அண்ணா பெண்களுக்கு நீங்கள் ஒரு வழிகாட்டி கற்றுத்தரும் முறை மிகவும் அருமையாக உள்ளது

  • @AyshaShahul-ze3pn
    @AyshaShahul-ze3pn 9 днів тому

    அண்ணா ரொம்ப thanks சூப்பர் பொறுமையா சொல்லி கொடுக்குறிங்க மீண்டும் மீண்டும் நன்றி அண்ணா ரொம்ப துல்லியமாக சொல்லி கொடுகுறீங்க hands of you
    அண்ணா அண்ணி

  • @shyamalakarthick3508
    @shyamalakarthick3508 7 місяців тому +7

    இந்த வகுப்பு ரொம்ப தெளிவாக புரிகிறது அண்ணா பிரகாஷ் தம்பி நல்லா தைக்கிறார் வாழ்த்துக்கள் தம்பி🎉🎉

  • @vedanayakiN
    @vedanayakiN 7 місяців тому +25

    Prakash தம்பி நல்லா சந்தேகம் கேட்கிறார் அதனால் நல்லா புரியுது நன்றி

  • @SasikalaPreethi
    @SasikalaPreethi 7 місяців тому +11

    அண்ணா தெளிவான பதிவு நானும் சீக்கிரம் ஒரு நல்லா டைலர் ஆயிருவேன்னு நம்பிக்கை வந்துருச்சு நன்றி அண்ணா

  • @sheelavinoth6016
    @sheelavinoth6016 2 місяці тому

    அண்ணா உங்க ஒவ்வொரு வீடியோவும் 2,3 தடவை பார்த்து புரிஞ்சுப்பேன், இந்த வீடியோ ரொம்ப ஈஸியா புரியுது, நீங்க ரெண்டுபேரும் சேர்த்து கேள்வி, பதில் னு பேசுறது இன்னும் நல்லா இருக்கு, ரொம்ப தேங்க்ஸ் anna🙏🙏🙏

  • @RaIh1111
    @RaIh1111 7 місяців тому +9

    Innaiku romba mind pressure ah irunduchi enoda relations nala...unga speech kettu enaku positive ah irundichi bro.

  • @bharathi7388
    @bharathi7388 7 місяців тому +2

    Anna unmaiya solren nan unga videos parthuthan blouse stitch panna kathukiten..unga method than enaku easy ya puriyuthu...thanks anna...

  • @kalpanasrinivasan2087
    @kalpanasrinivasan2087 7 місяців тому +1

    அருமை முன், பின் பக்கம் தைத்துவிட்டேன்... அடுத்த வகுப்பு காத்திருக்கிறோம்.வாழ்க வளமுடன்

  • @muthamizhmuthamizh9850
    @muthamizhmuthamizh9850 7 місяців тому +23

    ரொம்ப நேரமா உங்களோட வீடியோவ எதிர்பார்த்துட்டு இருந்தேன் அண்ணா

  • @jothinaga2825
    @jothinaga2825 7 місяців тому +39

    என்னையும் எவ்வளவு பெரிய திட்டி இருக்காங்க கேவலப்படுத்தி இருக்காங்க ஆனா ஒரு காதுல வாங்கி இன்னொரு காதுல நான் விட்டுருவேன் இப்போ என் மனசு ரொம்ப நிம்மதியா இருக்கு ஏன்னா நாய் குலைக்கும் கொலைக்குது சொன்னா அந்த அவங்களை விட்டுட்டு நம்ம பாட்டு நம்ம வேலை செஞ்சா நமக்கு ஒரு மனசும் நிம்மதியாக இருக்கு சந்தோசமா இருக்கு அவங்களை பத்தி நம்ம பேசாம நம்ம வேலையை நாம பார்த்தா மனசு நிம்மதியா இருக்கு இது நீங்க சொன்னது சரிதான் இப்போ என் மனசுல எந்த கவலைகளும் இல்லை ரொம்ப நிம்மதியாக சந்தோசமா இருக்கு உங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤😊

    • @deepatraditionalkitchen
      @deepatraditionalkitchen 7 місяців тому

      ஊக் எப்படி கட்டுவது சொல்லி குடுங்க அண்ணா

  • @kausikas7431
    @kausikas7431 7 місяців тому +3

    டெய்லர் அண்ணா நீங்கள் மிகவும் நன்றாக சொல்லிதரிங்க

  • @Indian-mi3tr
    @Indian-mi3tr 7 місяців тому +6

    நான் கிளாஸ் ஆன்லைன் வந்துட்டேன். அண்ணா நீங்க சொல்லிய கருத்து அருமையோ அருமை ❤❤❤❤❤❤

  • @arumugamarumugam1120
    @arumugamarumugam1120 Місяць тому

    சரியாக சொன்னீங்க நல்ல விமர்சனம் அண்ணா

  • @SPrabaSPraba-hj7gl
    @SPrabaSPraba-hj7gl 7 місяців тому

    Anna na oru naal kuda en net theva illadha use pannalanu dha solluva yeana na unga vediodha adhigam parpa ungala pola oruthar ah ennaya madhti adharavu illadha pengaluku andha kadavul varama kuduthurukaru anna ❤ tq so much anna

  • @kavimani5792
    @kavimani5792 7 місяців тому

    அப்படி தான் நான் பேசுவேன்... 😍 😍 😍 இதுவும் கடந்து போகும் 🤝🤝👍வாழ்க வளமுடன் அண்ணா, அண்ணி❤

  • @sathyasri1926
    @sathyasri1926 5 місяців тому

    அண்ணா back எனக்குமிகவும்நன்றாக புரிந்தது அண்ணா மிகவும் நன்றி அண்ணா

  • @SSundararaji
    @SSundararaji 7 місяців тому +6

    அண்ணா இதுக்குத் தான் அண்ணா பேசனும் அப்படித்தான் பேசனும் கேட்க்கும் செவிகள் கேட்க்கட்டும் கேட்காத செவிகள் போகட்டும் நீங்கள் சொல்லும் ஒரு ஒரு கருத்தும் எங்களுக்கு மிகவும் அவசியம் 😊

  • @vseetha4869
    @vseetha4869 7 місяців тому

    Romba naala ean up and down varuthunu theriyama irunthuchi anna inaiku thelivagiduchi ❤❤❤

  • @alinasuper1899
    @alinasuper1899 7 місяців тому

    அண்ணா Engineering படிக்கும் போது கூட நான் இவ்வளவு கஷ்டபடல tailoring ரெம்ப நுணுக்கமான ஒரு படிப்பு salute for all tailors

  • @anithak9700
    @anithak9700 7 місяців тому +1

    ரொம்ப சரி அண்ணா அடுத்த வீடியோ நான் எதிர்பார்த்து இருக்கேன் அண்ணா

  • @karunyaudhaya926
    @karunyaudhaya926 7 місяців тому +1

    செம front Cutting & Stitching ணா.

  • @artvider5475
    @artvider5475 7 місяців тому

    Anna romba nalla sonninga.. Innaiku neenga sonnathu enaku porunthum.. Neenga sonna mathiri antha naaiya kadanthu pova kandipa

  • @jayanthiudaykumar8338
    @jayanthiudaykumar8338 7 місяців тому +3

    I am sixtysix years old. I am also your fan tailor bro. I am also stitching blouse after seeing your videos. Thank you so much.

  • @besmanlakdasa2074
    @besmanlakdasa2074 2 місяці тому

    I'm sinhala,,i understand tamil kongam kongam.but I also gide your vedio. Thanks sir

  • @arumugamarumugam1120
    @arumugamarumugam1120 Місяць тому

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அண்ணா

  • @ShenbaSekar-g8x
    @ShenbaSekar-g8x 4 місяці тому +1

    Thank you step by step clear ra teach panreanga anna super motivation topic also super Anna keep racking bro

  • @Saravanansaravanan-ps9ru
    @Saravanansaravanan-ps9ru 7 місяців тому

    Nallaa solli thareenga....unga videos paathuthaa blouse stitch panna kathukkitten😊 Thank you❤

  • @PraneethLatha
    @PraneethLatha 7 місяців тому

    Anna class ippadha mudicha na thank you Anna neraiya idea catch pandran na

  • @notzaidh5853
    @notzaidh5853 Місяць тому

    M a big fan of you,,,ur explanation is amazing brother.Be blessed always.Teaching very nicely,,,,keep it going 🎉🎉🤗🥰☺️

  • @skeerthika3732
    @skeerthika3732 6 місяців тому

    அருமையான விளக்கம் அண்ணா நன்றி

  • @HarithaMuthuvel
    @HarithaMuthuvel 4 місяці тому

    Anna super aa vanthurukee 2 blouse thatchutee me and mom ku ❤ perfect look tq so much bro❤

  • @NanthuNanthu-wi8yy
    @NanthuNanthu-wi8yy Місяць тому

    Anna ovvoru nalum oru katha solluringa Anna very super anna

  • @solaimaha6782
    @solaimaha6782 7 місяців тому +4

    என்னை சுற்றி இருக்கு ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது 😊🎉❤ அவ்வளவையும் சமாளித்து வண்டி ஓட்டுகிறேன் ❤🎉😊

  • @AjeesmaAjeesma
    @AjeesmaAjeesma 2 місяці тому

    Anna class very clear explanation step by step clear teach thank you anna

  • @rkmsamayal9971
    @rkmsamayal9971 7 місяців тому +1

    😊அண்ணா நான் இப்பதான் புதுசா Usha power machine வாங்கினேன் அண்ணா நீங்க அளவு பிளவுஸ் வைத்து சொல்லிக்தங்க அண்ணா நீங்க பேசுற ஒவ்வொரு விஷயமும் வாழ்க்கையில் ரொம்ப உதவியா இருக்கும் ஒருவரால் அனுபவம் இருந்தால் மட்டுமே இப்படி பேச முடியும் ரொம்ப நன்றி அண்ணா அக்கா 🙏👍

  • @muthukavi4559
    @muthukavi4559 7 місяців тому

    அண்ணா இந்த பதிவு எனக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி அண்ணா

  • @ReshmashifaReshmashifa
    @ReshmashifaReshmashifa 7 місяців тому

    Anna na tailoring stop panni romba nal achu friend link share panna ungalodadu. Na follow pannitu varen unga class enaku ippo romba intrest vanduchu anna.nambikai kooda vanduchu 😊 na tailoring kathupen.tq anna

  • @thamilmagal
    @thamilmagal 6 місяців тому

    வகுப்பு ஐந்து பதிவுக்கு நன்றிகள் தம்பி

  • @a.m.karthick3904
    @a.m.karthick3904 7 місяців тому +8

    அண்ணா அண்ணி அருமை யான பேச்சு திறமை 🎉

  • @bhavanagk7549
    @bhavanagk7549 3 місяці тому

    எங்க ஊரில் தையல் கற்றுக் கொள்ள ஒருவரும் காஜா எடுக்கணும் கத்து கொடுக்க மாட்டாங்க நீங்கள் தெய்வம் 🙌🙌🙌🙏🙏🙏

  • @PriyaM-ef9qq
    @PriyaM-ef9qq 7 місяців тому +1

    Anna vanakam na class ku vanthuten back cutting and stitching pathom front cutting pakkala ga Anna un God bless u anna un my sister thank u so much Anna.

  • @SelvanBaby-xv1kv
    @SelvanBaby-xv1kv 7 місяців тому

    அண்ணா வகுப்புக்கு வந்திட்டேன். உங்கள் வகுப்புக்காக ஆவளுடன் பார்த்துக்கொண்டு இருக்கிறன். S. Babi. (Srilanka).

  • @gopinathnatarajan6390
    @gopinathnatarajan6390 7 місяців тому

    வகுப்பு வந்தாச்சு நன்றி தம்பி தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @tharmashestrakeshava7591
    @tharmashestrakeshava7591 6 місяців тому

    Thank you so much anna.valga valamudan anna.hare Krishna

  • @ReshmashifaReshmashifa
    @ReshmashifaReshmashifa 7 місяців тому

    Motivational a iruku Anna unga speech tq

  • @Salemsasikumar
    @Salemsasikumar 7 місяців тому +1

    அண்ணா இன்ஸ்டாகிராம்லா போட்டோஸ் போடா முடியவில்லை அண்ணா.நான் உங்க வீடியோக்கள் பார்த்து நிறைய பிளவுஸ் மற்றும் சுடிதார் ஆம்பார்லா கட் எல்லாம் தைத்து கொடுத்தேன் அண்ணா அதனோட போட்டோ இன்ஸ்டாகிராம் போடா முடியவில்லை அண்ணா.உங்கள் தயவால் நானும் டைலர் ஆகிவிட்டேன் அண்ணா மிக மிக மிக நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏

  • @sripriyasakthi809
    @sripriyasakthi809 7 місяців тому

    அண்ணா அண்ணி மற்றும் பிரகாஷ் அண்ணா வணக்கம்❤❤❤❤ கிளாஸ் அருமை

  • @sathyapriyam8033
    @sathyapriyam8033 7 місяців тому +2

    Sathya from chennai உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.நன்றி அண்ணா.

  • @elieteliet960
    @elieteliet960 7 місяців тому

    தெளிவான பதிவுTailor Bro❤

  • @geethasrinivasan951
    @geethasrinivasan951 7 місяців тому

    Vaguppu migavum payanulla thaga ullathu thambi nandri

  • @solaimaha6782
    @solaimaha6782 7 місяців тому +1

    மிக்க மகிழ்ச்சி அண்ணா ❤🎉😊

  • @kausikas7431
    @kausikas7431 7 місяців тому

    ஹலோ அண்ணா மிகவும் அருமையாக உள்ளது நன்றி அண்ணா

  • @HemaHema-i2q
    @HemaHema-i2q 2 місяці тому

    Anna indha speech super anna

  • @selvanithanya6217
    @selvanithanya6217 7 місяців тому +1

    Romba alaga sollitharinga anna ❤❤

  • @hanifh-sk1pv
    @hanifh-sk1pv 7 місяців тому

    நீங்கள் சொல்லிக் கொடுக்கும் தையல் கலை எனக்கு பயனுள்ளதாக இருக்கின்றது மை ஹேப்பி அண்ணா தேங்க்யூ தேங்க்யூ சோ மச் அண்ணா

  • @s.dhanushkumar7571
    @s.dhanushkumar7571 3 місяці тому

    🙏நன்றி சகோ

  • @MmanikandanMani-fc9ps
    @MmanikandanMani-fc9ps 7 місяців тому +1

    Anna nan classku vanthiden nall udharanam sonnika supper ❤❤🎉

  • @PadmaUdhaya-d2f
    @PadmaUdhaya-d2f 7 місяців тому +1

    Super. Super duper tarunai Kathai super bro En Manasu mai Kuran to ponathu

  • @kalakumar3866
    @kalakumar3866 7 місяців тому

    Super anna உங்களோட அந்த வார்த்தைக்கு "நான் அப்படி தான் பேசுவேன்". 8th படிக்கிற என் பையனும் என்னோடு சேர்ந்து ரசிகனாயிட்டான் ... ❤❤

  • @geetatrikoda943
    @geetatrikoda943 6 місяців тому

    ரொம்ப அருமை Bro

  • @manjupriya.k3390
    @manjupriya.k3390 Місяць тому

    Super Anna so many tips for all

  • @chesschess1560
    @chesschess1560 7 місяців тому

    அண்ணா
    முன்பக்கம்
    நீங்க சொல்வது போல் அட்டகாசமா இருக்கு நன்றி Bro
    ராஜி சென்னை

  • @mahescooking9442
    @mahescooking9442 4 місяці тому +1

    அருமை அண்ணா👌👌

  • @thamilarasi.s1324
    @thamilarasi.s1324 7 місяців тому

    தெரு நாய் கதை சொன்னீங்க .... இப்போ தான் என் மனசுல இருந்த பாரமே காணாம போச்சு... நன்றி Bro....

  • @homu4073
    @homu4073 7 місяців тому +24

    அண்ணா single துணி சொல்லிகுடுங்க அளவு blouse vachu cutting cross சொல்லிகுடுங்க அண்ணா

  • @out_of_stock24
    @out_of_stock24 7 місяців тому

    Prakash Anna neraiya question kekkuringa use fulla irukku

  • @KrishangKrishang
    @KrishangKrishang 7 місяців тому

    அண்ணா வீடியோ பார்த்து தைக்க ஆரம்பித்து விட்டேன் 🥰🥰

  • @LaxmiKonar-c5y
    @LaxmiKonar-c5y 7 місяців тому +1

    நன்றி வணக்கம் அண்ணா சரியா சொன்னீங்க அண்ணா நீங்கள் சொன்ன நான் எப்படி நாளும் கேட்போம் அண்ணா நீங்கள் அறுக்கவில்லை உண்மை யா தான் சொல்றேன் சொல்றீங்க ஒவ்வொரு தருடைய வாழ்வில் நடக்கிற உண்மையான சம்பவம் தான் சொல்றீங்க அண்ணா தப்பா நினைக்க எதுவும் இல்லை நன்றி

  • @Smsmsandhya-fc5yt
    @Smsmsandhya-fc5yt 7 місяців тому

    neenga lasta sonathu rompa rompa correct anna

  • @dhanalaksmilakshmi2064
    @dhanalaksmilakshmi2064 7 місяців тому +3

    அருமையான விளக்கம் அண்ணா தெளிவான பதிவு நன்றி

  • @sujihari4530
    @sujihari4530 7 місяців тому

    Anna kuttystory superb .na eppavum follow pannarath aththana

  • @bindiyabala2811
    @bindiyabala2811 7 місяців тому +1

    Hi Anna
    Front cross blouse
    Point to point
    Good explain bro❤

  • @paripari1852
    @paripari1852 7 місяців тому

    Na new ah tailoring kathukeren 4blouse stitching pannten but not satisfied. But now cleared anna

  • @latha2305
    @latha2305 6 місяців тому

    It's very useful for me. Thank you very much sir.

  • @sasisasi4418
    @sasisasi4418 7 місяців тому

    அண்ணா சூப்பரா சொல்லி கூடுத்திங்கண்ணா நான் தைத்து பார்க்கிறேன் சரிதான் ❤❤❤❤❤❤

  • @roobis9429
    @roobis9429 7 місяців тому +4

    Anna school uniform chudi & coat stitch pana solli kodunga plz intha season ku rompa use aagum❤❤

  • @layaachucreation7954
    @layaachucreation7954 7 місяців тому +1

    Super ji ethayum kadanthu povom❤❤

  • @satidevi8260
    @satidevi8260 7 місяців тому +2

    Sathi Nambiar. I am 68 years old student for you ; & as A good HUMAN Being I am respecting you mone

  • @StartwithArt-gs8ds
    @StartwithArt-gs8ds 5 місяців тому

    Super anna really helpful thank you so much

  • @jothinaga2825
    @jothinaga2825 7 місяців тому +3

    நாகஜோதி உங்க கிளாஸ்க்கு வந்துவிட்டேன் அண்ணா ❤😊

  • @BoomadeviV-g5e
    @BoomadeviV-g5e 7 місяців тому

    Thanks bro உங்க பதிவு என்னோட சூழ்நிலைக்கு ஏற்றவாறு இருந்தது கண்டிப்பாக நானும் சிறந்த டைலர் ஆகி கடையும் வைப்பேன் ஒரு 1000 பேருக்காவது சொல்லி கொடுப்பேன் ரொம்ப நன்றிகள் பல இந்த தையல் பயிற்சி மூலமாக என் வாழ்க்கை வளமாக மாறும் என்று நம்புறேன் 🎉🎉🎉

  • @RubaVembanruba-rh9rn
    @RubaVembanruba-rh9rn 7 місяців тому

    Romba romba thanks Anna anni

  • @shivavarshiniveerakumar2743
    @shivavarshiniveerakumar2743 7 місяців тому

    Anna I'm so happy video vandhuduchi....❤❤ I'm present Anna ❤

  • @vanithalogababu8789
    @vanithalogababu8789 7 місяців тому

    Sir... Thank you very much for ur classes... I am learning along with your class... It was very useful... Ur aim to make 1 crore tailor is very great ..
    In today's class... After completing the front part right side bottom patti height alone is 1/4" inch longer than the other...
    Kindly explain what the mistake and how to correct it..

  • @melitaanandaraj2403
    @melitaanandaraj2403 7 місяців тому

    Super Anna romba nalla sonninga

  • @nasrinasraf2428
    @nasrinasraf2428 7 місяців тому +1

    Excellent coching anna clear explanation hands off anna

  • @shailajapk8773
    @shailajapk8773 7 місяців тому

    Nanum class ku vandhuten Anna neenga solli kodukkaramadri na veetla practice pandren anna

  • @rmazam700
    @rmazam700 4 місяці тому

    Thank you. You are doing an amazing job. I normally don't prefer a back-neck depth of more than 4 inches. How do I modify other stitching parameters to meet this requirement?

  • @murugang373
    @murugang373 7 місяців тому

    Super Bro. I like u r teaching methods. Very useful to me. Thanks bro

  • @satidevi8260
    @satidevi8260 7 місяців тому

    Sathi Nambiar. 🙏 Your are a very good teacher; & simplicity , patience is your good quality; Romba a vedios pathirika; but join your class I can cut my blouses now; god bless you brother

  • @sujathasujatha9158
    @sujathasujatha9158 7 місяців тому

    Super anna unga question ealam eanga manasula earutha thu thaliva soli koduthiga bro 🎉🎉🎉

  • @selvinagarajan5548
    @selvinagarajan5548 7 місяців тому +1

    மிகவும் நன்றி அண்ணா🙏🙏🙏 நானும் பிளவுஷ் தைக்கிறேன்.எனக்கு தைக்க தெரியாது இப்பொழுது எனக்கு நன்றாக புரிந்து தைக்கிரேன்🙏🙏🙏.நான் நிறைய பேருக்கு தைக்க வேண்டும் என்று ஆசை.ஆனால் பயமாக உள்ளது.என் கணவர் ஆறு மாதம் முன்பு இறந்து விட்டார். 1:02:1

  • @kanchanakancha2948
    @kanchanakancha2948 7 місяців тому

    Anna unga vidio kkudhan wait pannean
    Thank you anna

  • @Seetha.sSeetha.s-e5o
    @Seetha.sSeetha.s-e5o 7 місяців тому

    அண்ணா ‌உங்கள் வீடியோ பார்த்துதான் தெளிவாக தைக்கிறேன்

  • @a.m.karthick3904
    @a.m.karthick3904 7 місяців тому

    பிரகாஷ் அண்ணா சூப்பர்🎉

  • @Fazil_rahil_vlogs
    @Fazil_rahil_vlogs 7 місяців тому

    தெளிவான விளக்கம் அண்ணா செம்மயா புரியுது

  • @murukesuuthayanathan1299
    @murukesuuthayanathan1299 7 місяців тому

    நன்றி Bro....

  • @akilar5503
    @akilar5503 7 місяців тому

    அருமை.நன்றிப்பா

  • @swathyrao9973
    @swathyrao9973 7 місяців тому

    Super bro👌..Nirayae doubts clear airchu..thank you bro..