Це відео не доступне.
Перепрошуємо.

3 ஆம் நாள் தையல் பயிற்சி | தனக்கு தானே அளவு எடுத்து கட்டிங் செய்வது எப்படி..? | Tailor Bro

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024
  • 3 ஆம் நாள் தையல் பயிற்சி | தனக்கு தானே அளவு எடுத்து கட்டிங் செய்வது எப்படி..? | Tailor Bro
    ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
    இணைத்து கொள்ள Link : forms.gle/u3kM...
    1 ஆம் நாள் தையல் பயிற்சி : • மீண்டும் உங்களுக்காக 3...
    2 ஆம் நாள் தையல் பயிற்சி : • 2 ஆம் நாள் தையல் பயிற்...
    எங்களது முந்தைய 10 நாள் தையல் வகுப்புகளை காண : bit.ly/4476UYT
    எங்களது முந்தைய 30 நாள் தையல் அடிப்படை வகுப்புகளை காண : bit.ly/440QQHZ
    Subscribe : bit.ly/2LD2Efw
    Instagram : bit.ly/3qAQWoO
    Facebook Page : bit.ly/2STX6hk
    Facebook Group: bit.ly/3hnXfqC
    ----
    #நானும்ஒருடைலர்
    #TailorBro
    #TailoringinTamil

КОМЕНТАРІ • 2 тис.

  • @user-uc5el5qy6n
    @user-uc5el5qy6n Рік тому +140

    இந்த காலத்துல இப்படி ஒரு மாமனிதர்.வாழ்க வளமுடன் 🙏♥️🙏

    • @IyappanK-sm4zb
      @IyappanK-sm4zb Рік тому +4

      ❤❤❤🎉🎉😊😊😊Happy

    • @rameswaranthayanantham9291
      @rameswaranthayanantham9291 Рік тому +5

      Jjj 37:20 😅i 40:37

    • @malleswariv3956
      @malleswariv3956 10 місяців тому

      ​@@rameswaranthayanantham9291pppp00pppppp50
      ⁰t 48:08

    • @manimegalai9235
      @manimegalai9235 9 місяців тому

      Bro unga Tylor class romba nalla iruku innum nariya video pooduga na Tylor mulusa kathukkanum bro.

    • @Kalaivani-sd5xx
      @Kalaivani-sd5xx Місяць тому

      அண்ணா நீ கடவுள் ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி mala

  • @punkudu9769
    @punkudu9769 Рік тому +123

    உங்களுடைய வீடியோ என்னைப் போன்ற கஷ்டம் படுகின்ற பெண்களுக்கு பயனுள்ளதாக இருக்கின்றது மிக்க நன்றி அண்ணா

  • @sainandhus
    @sainandhus 5 місяців тому +17

    அண்ணா அண்ணி சூப்பர் ஜொடி நீங்க இப்ப போல எப்பவும் சாந்தோம இருக்க வாழ்த்துக்கள் ❤❤

  • @JKala-vd9lq
    @JKala-vd9lq 5 днів тому +1

    சுய நலம் இல்லாத மனிதர் அண்ணா நீங்க வாழ்த்துக்கள்

  • @chitrakarthi5720
    @chitrakarthi5720 Рік тому +44

    இது போல் கிளாஸ் எடுத்தா தைக்க தெரியாதவர்கள் கூட புரிந்து கொள்ள முடியும் அருமையான பதிவு நன்றி அண்ணா

  • @illam77
    @illam77 Рік тому +120

    இன்று போல் என்றும், இதே புன்னகையுடனும், சேர்ந்தும் இருவருமாக இணைந்து செயல்படுங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐 தெளிவான விளக்கம் 👌நன்றி 🙏

  • @saru5539
    @saru5539 6 місяців тому +2

    மிக மிக தெளிவான விளக்கம். புரியும் வகையில் விளக்கம் கொடுத்த உங்கள் இருவருக்கும் நன்றி! வாழ்த்துக்கள் .வாழ்க வளமுடன்!

  • @KURALEDITS
    @KURALEDITS Рік тому +1

    தையலின் ஊடே, தையலுடன் ஆன ஊடலும், கூடலும் காதலின் சுவை...
    வாழ்க பல்லாண்டு.

  • @nagalakshmis3152
    @nagalakshmis3152 Рік тому +49

    உயரம் ஒரு பொருட்டே இல்லை என்பது உங்கள் இருவரின் சிரிப்பிலும் புரிதலில் தெரிகிறது.வாழ்த்துகள்

  • @dhanam2
    @dhanam2 Рік тому +81

    எப்போதும் இதே மகிழ்வுடன் நீங்க ரெண்டு பேரும் இருக்கணும் அண்ணா,அண்ணி.

  • @SangeethaS-pk2bs
    @SangeethaS-pk2bs 6 місяців тому +1

    அண்ணா மிகவும் எளிமையாக சொல்லி கொடுத்தீங்களள் T.நகரில் தையல் வேலை செய்கிறேன். 👌❤️

  • @parameswariparames3408
    @parameswariparames3408 Рік тому +34

    தையல் மிஷின் மூடி வைத்து விட்டு வெளியே கொடுத்து தைத்தேன்.... உங்கள் பயிற்சி வகுப்புகள் பார்த்து தையல் மிஷின் சரி செய்து இரண்டு பிளவுஸ் நானே வெட்டி தைத்தேன்..... சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் நன்றாக இருக்கிறது என்று சொன்னாங்க. நன்றி சகோதரா.....

  • @SasiKala-gu5dc
    @SasiKala-gu5dc Рік тому +63

    தெளிவான விளக்கம் இது போல யாரும் சொல்லி குடுக்க மாட்டார்கள்.மிக்க நன்றி

  • @kalai8459
    @kalai8459 Рік тому +28

    வீடியோ போடுற டைம் சொல்லி பதிவு போட்டதற்கு நன்றி அண்ணா 🙏.. டெய்லி நீங்க சொன்ன டைம்க்கு ஆஜர் ஆகிவிடுகிறோம் அண்ணா.

  • @alaguvalli
    @alaguvalli Рік тому +4

    மிகவும் அருமையாக எங்களுக்கு சொல்லிக் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி அண்ணா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-pu9nj2sg9s
    @user-pu9nj2sg9s Рік тому +3

    மிகவும் நன்றி அண்ணா மிகவும் தெளிவாக விளங்குகிறது 🙏🙏

  • @lathaanandakrishnan2370
    @lathaanandakrishnan2370 Рік тому +6

    எனக்கு ஏற்கெனவே ஓரளவுக்கு தையல் தெரியுமென்றாலும் உங்கள் விளக்கம் அருமையாகவும் தெளிவாகவும் உள்ளது. மிக்க நன்றி.

  • @revathiamal149
    @revathiamal149 Рік тому +155

    மூன்றாம் நாள் பயிற்சியில் நானும் present sir எங்களுக்காக உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கியதற்க்கு thanks
    Edit: thank you for likes 😊

  • @pusphparoja3689
    @pusphparoja3689 Рік тому +7

    நன்றாக புரிந்தது அண்ணா மிகவும் நன்றி

  • @jesusjesus9603
    @jesusjesus9603 Рік тому +6

    எனது கணவருக்கு இரண்டு கிட்னியும் செயலிழந்து விட்டது,எனக்கு மூன்று பிள்ளைங்க உள்ளனர்,வாழ்க்கையில்.தன்னம்பிக்கை வேண்டும் என்று உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.நன்றி அண்ணா

  • @kalaik2319
    @kalaik2319 Рік тому +4

    மகிழ்ச்சியுடன் வாழ உயரம் ஒரு குறையே கிடையாது எங்களுக்கு ம் இதே பிரச்சினை தான் என் கணவர் உட்கார்ந்து கொண்டும் நான் நின்று கொண்டும்தான் போட்டோ எடுப்போம். உங்கள் பதிவு மிக மிக அருமை

  • @RajiRaji-bw7fq
    @RajiRaji-bw7fq Рік тому +3

    இந்த அளவுக்கு பொருமையா யாரும் சொல்லி கொடுக்க முடியாது நன்றி தம்பி

  • @vijayalakshmi6421
    @vijayalakshmi6421 Рік тому

    ஒரு சிறு ஐடியா எனக்கு புதியவர்கள் பலரும் கற்கும் போது அளவுகளை ஒரு பேப்பரில் எழுதி அருகில் வைத்துக்கொண்டால் நலம்.இன்றய வகுப்பு அருமை

  • @renugajayaraman6778
    @renugajayaraman6778 Рік тому +2

    கற்பதற்கு மிகவும் எளிமையாக இருந்தது. நன்றி அண்ணா🙏

  • @saravananmadhu748
    @saravananmadhu748 Рік тому +17

    இந்த கிளாஸ்ல நீங்க போடுற மெத்தடு எனக்கு ரொம்ப நல்லா புரியுது அண்ணா😊

  • @resikabaskaran9152
    @resikabaskaran9152 Рік тому +7

    தெளிவாக சொல்லி கொடுத்ததுக்கு அண்ணா வுக்குநன்றி🎉🎉🎉

  • @RagunathanShyamala
    @RagunathanShyamala 9 днів тому

    உங்கள்வீடியோ மிகவும் பயனுல்லதாக இருக்கு அண்ணா 🙏🙏🙏🥰

  • @sathyav3409
    @sathyav3409 Рік тому +3

    மிகமிக தெளிவான விளக்கம் நன்றி அண்ணா ❤❤❤🤝

  • @solaimaha6782
    @solaimaha6782 Рік тому +67

    மிக்க நன்றிகள் அண்ணா அண்ணிக்கு மைக் வைங்க அவர்கள் பேசுவது நன்றாக கேட்கும் 🎉❤😊

  • @manjula2722
    @manjula2722 Рік тому +4

    அண்ணா,cutting class super. 25 வருட அனுபவம் உள்ளது எனக்கு. இருப்பினும் உங்கள் cutting back , front cutting miga அருமை useful tips. புதுசா நிறைய கத்துகிட்டென். அடுத்த class இன்று 9 மணிக்கு இருக்குங்களா நன்றி அண்ணா

  • @ranikumar4495
    @ranikumar4495 9 місяців тому +1

    நமக்கு நாமே அளவு எடுப்பது எப்படின்னு ரொம்ப குழப்பமா இருந்தது.. இப்போது கற்றுக்கொண்டேன்.. நன்றி அண்ணா 🙏🏻

  • @kingdomgamings6286
    @kingdomgamings6286 4 місяці тому +1

    Thank you brother
    Very useful video
    Daily night video paarthutu thunguvan.
    Enakku stitch panna thriyum, but konjam davt ,payam erunthathu
    Eppa illa very happy.
    Thank you brother
    Ennum nega menmelum entha stiching mediyavul valaravum.
    Ennai pondravarkalukkuhelpa erukkum.
    Thank you ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉100 years nalla erukkanum.
    God bless you.
    Thank you.

  • @doshinijayaprakash765
    @doshinijayaprakash765 Рік тому +15

    மிக்க நன்றி தெளிவான விளக்கம் அண்ணா🙏

  • @uvaraninagaraj6325
    @uvaraninagaraj6325 Рік тому +7

    Very thank you for ur class Anna...my heartful congrats...present sir👍👍👍

  • @KarthiKarthi-sh5cb
    @KarthiKarthi-sh5cb 5 місяців тому +1

    Super anna ரெண்டு நாளா உங்க வீடியோ பார்க்கிறேன். நல்லா புரிகிறது. நன்றி

  • @sumathimathi2087
    @sumathimathi2087 Рік тому +1

    உங்க வீடியோஸ் பார்த்துதான் நான் தைக்கிறதுக்கு கத்துகிட்டேன் அண்ணா இப்போது என்னால cutting and stitching விடியோ பாக்கம பண்ண முடியுது அண்ணா. ரொம்ப நன்றி அண்ணா ❤❤❤

  • @svdviogs6974
    @svdviogs6974 Рік тому +11

    கோடிக்கணக்கான நன்றி அண்ணா

  • @renukajayachandran6126
    @renukajayachandran6126 Рік тому +7

    Excellent teaching and lovely couple. God bless you always 🙏

  • @kavitham9255
    @kavitham9255 25 днів тому +1

    அண்ணா தெளிவாக புரிந்தது சூப்பர்

  • @jesinthamary6588
    @jesinthamary6588 Місяць тому

    இதேபோல்மகிழ்ச்சி
    என்றென்றும்தொடரட்டும்.GOD BLESS YOU.

  • @user-pc2st4gg6p
    @user-pc2st4gg6p 5 місяців тому +4

    Anna 28,30,32,34,36,38,40,42,44,46,48,50,intha alvukku ellam eathanna inch blouse eadukkanum anna

  • @chandramaruthu8506
    @chandramaruthu8506 Рік тому +6

    Unga tailoring class very nice anna...all the best God bless you❤❤❤❤

  • @thilagavathi5359
    @thilagavathi5359 10 місяців тому

    Praise the lord anna nalla porumaiya theliva solli tharinga karthar ongalai aasirvathipar anna

  • @stamilselvi296
    @stamilselvi296 8 місяців тому +1

    நன்றாக கற்றுகொடுத்தீர்கள் நன்றி வாழ்க வளமுடன்

  • @shafeejalaliya1659
    @shafeejalaliya1659 8 місяців тому +3

    அண்ணா திருமண வாழ்த்துகள்

  • @girigiri8457
    @girigiri8457 Рік тому +20

    அண்ணா இவ்வளவு நேரம் உங்களை தான் எதிர் பார்த்தேன்

    • @nagarjunmb4063
      @nagarjunmb4063 Рік тому

      அண்ணா.அண்ணி.அதிஷ்ட.சாலி

    • @nagarjunmb4063
      @nagarjunmb4063 Рік тому

      பாவம் அண்ணா.அண்ணி

  • @rajaakaruppiah890
    @rajaakaruppiah890 Рік тому

    மிக தெளிவான பதிவு அண்ணா god bless you அண்ணா & அண்ணி

  • @saraswathir9019
    @saraswathir9019 Рік тому

    சூப்பர் அண்ணா ஏற்கனவே பணம் கட்டி தையல் பயிற்சி கத்துக்கிட்டேன் ஆனாலும் ஆனாலும் அவங்க சொன்னதை விட நீங்க சொல்லி தருவது மிகவும் அருமையாக உள்ளது தெளிவாக தெரிகிறது நன்றி அண்ணா

  • @__Heavener__
    @__Heavener__ Рік тому +4

    Good morning bro🙏. Explanation is super. Thank you so much bro❤🌹🙏

  • @kanmanik4014
    @kanmanik4014 Рік тому +6

    Best teacher ..thank you anna😊

  • @tamilg302
    @tamilg302 Рік тому

    சூப்பர் அண்ணா நல்லா சார்ப்பா சொல்லி தரேங்கள் தையல் தெரியாத ஆள் கூட நல்லா கற்று கொள்வார்கள் ரொம்ப நன்றி அண்ணா

  • @RajeshRajesh-qz3cq
    @RajeshRajesh-qz3cq Рік тому

    திருமணநாள் வாழ்த்துக்கள் அண்ணா உங்களுடைய சொல்லிக்கொடுக்கும்முறை மிக அருமை நான் 10 ஆண்டுகளாக வைக்கிறேன் எனக்கு இன்னமும் அளவு எடுத்து‌ தைக்க தெரியாது அளவு ப்ளவுஸ் வைத்து தான் வைப்பேன் உங்களிடம் சில விளக்கங்கள் கேட்க வேண்டும் நன்றி அண்ணா

  • @sathyar3514
    @sathyar3514 Рік тому +7

    Super Annanni...🎉❤❤வாழ்க வளமுடன்...Be proud to said...I am also your student ...online class super. .🎉🎉❤❤❤

  • @dvaboutiquecollection2406
    @dvaboutiquecollection2406 Рік тому +9

    வணக்கம் அண்ணா & அண்ணி...இன்றைய வகுப்பு ரொம்ப அருமையா சொல்லி கொடுத்தமைக்கு நன்றி...

  • @chandrasekarb001
    @chandrasekarb001 Рік тому +2

    தெளிவான விளக்கம் நன்றி அண்ணா

  • @gopikashri.r.b5167
    @gopikashri.r.b5167 Рік тому +1

    Tailor bro vanakkam .. ungaludaya varthai engalaku urchagathai tharugirathu🎉

  • @n.anithaani-ny1yd
    @n.anithaani-ny1yd Рік тому +3

    நல்ல ஒரு அண்டர்ஸ்டாண்டிங் ஆயிரத்தில் ஒரு சோடி அண்ணா anni

  • @letchrose6776
    @letchrose6776 Рік тому +18

    😊 Thank you so much for today class.God bless you and your family

  • @dhanalakhsmisakthivel1585
    @dhanalakhsmisakthivel1585 Рік тому +1

    மிகவும் அருமை வாழ்த்துக்கள் 🎊🎊🎊🎊🎊🎊

  • @PriyaDharshini-mc8wd
    @PriyaDharshini-mc8wd 5 місяців тому

    Enaku tailoring pathi onnum theriyadhu, but enaku romba interest, so enna mathiri aatkalukum puriyara Mari romba deep ha chinna chinna visgayamum detailed ha sonna nallarukum brother.

  • @vijayalakahmij9646
    @vijayalakahmij9646 Рік тому +7

    Anna today's class was very nice and interesting thank you Anna

  • @udhayaganesh2790
    @udhayaganesh2790 Рік тому +5

    தெளிவான விளக்கம் அண்ணா

  • @rekharaju550
    @rekharaju550 Рік тому

    மிக்க நன்றி.. மிக அருமையான. பதிவு நான் முதல் முறையாக. தைக்க. போகிறேன் ..

  • @subbulakshmi5502
    @subbulakshmi5502 5 місяців тому

    தெளிவான விளக்கம் உங்கள் இந்த புண்ணிய சேவைக்கு நன்றி இருவருக்கும்

  • @tamilpasaga1053
    @tamilpasaga1053 Рік тому +4

    ரொம்ப தெளிவா சொல்லி கொடுத்ததற்கு நன்றி அண்ணா🙏

  • @rajarajan591
    @rajarajan591 Рік тому +7

    Made for each other and happy wedding anniversary

  • @durgaprasanth9713
    @durgaprasanth9713 Рік тому

    புது மெஷின் வாங்கி நான் தையல் கற்றுக் கொள்கிறேன் நீங்கள் சரியாக தெளிவாக சொல்றீங்க tq அண்ணா

  • @bharathyuvan8229
    @bharathyuvan8229 11 місяців тому +1

    நன்றி அண்ணா இன்றேய கிளாஸ் நல்ல புரிந்தது

  • @puvaneswarichellah7568
    @puvaneswarichellah7568 Рік тому +4

    Thank you so much for today's class.

  • @gnannaprabha1634
    @gnannaprabha1634 Рік тому +3

    Thank you so much and nice teaching bro❤

  • @aneesyasin69
    @aneesyasin69 Рік тому

    Thank u so much bro unga video pathuthan na blouse thachu mathavangalukku kodukkura alavukku develop agirukken 👍

  • @balaparvathi8025
    @balaparvathi8025 Рік тому

    முதல் நாள் பயிற்சியில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்நான் இன்னிக்குஆஜர் ஆயிட்டேன் அண்ணாநீங்கள் சொல்லுற ஒவ்வொரு டிப்ஸும் உதவியாக இருக்கிறதுமிக்க நன்றி அண்ணா அண்ணிவாழ்த்துகிறேன் ❤❤❤❤❤❤பாசமுள்ள பார்வதி

  • @retroo21
    @retroo21 Рік тому +7

    கை அளவு பெரிதாக இருக்கும் போது உள்ள மாற்றத்தை யும் சொல்லுங்க அண்ணா

  • @Leenu1012
    @Leenu1012 Рік тому +4

    Daily vedio podunga bro.

  • @rajeevisp3967
    @rajeevisp3967 Рік тому

    வாழ்க வளமுடன் பிறந்த நாள் வாழ்த்துகள்அருமையானவகுப்புநனறி

  • @Moorthy-cp4uk
    @Moorthy-cp4uk 2 дні тому

    நீங்க நல்லா இருக்கன்னும் அண்ணா

  • @laruna4332
    @laruna4332 Рік тому +4

    அண்ணா இரண்டு வருடங்களாக நான் உங்களின் வகுப்பில் இணைந்திருக்கிறேன்.மீண்டும் நீங்கள் வகுப்பு எடுப்பது மிக்க மகிழ்ச்சி

  • @kanthambala8871
    @kanthambala8871 Рік тому +4

    இருவருக்கும் கோடி நன்றிகள்❤️

  • @pintupilki6865
    @pintupilki6865 Рік тому +2

    அக்காவுக்கும் மைக் போடுங்க அண்ணா

  • @jenijenit851
    @jenijenit851 Місяць тому

    Superra purium padi solli kuduthinga anna,thanku anna

  • @ramyasuresh2606
    @ramyasuresh2606 Рік тому +3

    Thanks anna for your valuable time😊

  • @tailor_viji
    @tailor_viji Рік тому +3

    Anna ungalukku tha I am waiting 😊

  • @raghuappu7758
    @raghuappu7758 9 місяців тому +1

    Super ah soli thareenga bro

  • @suryab-pn9sq
    @suryab-pn9sq Рік тому +1

    நான் உங்கள் தங்கை என்பதில் பெருமை கொள்கிறேன் அண்ணா 😀😀😀💐

  • @sivaanand2834
    @sivaanand2834 Рік тому +25

    Hi tailor bro we all are wish you happy 24th anniversary . Sorry for late wishes . You are the great person not only for India to the world also. Happy to see you guys. Both of you so cute. After your 10 days tailoring show I stitched 4 blouses for myself perfectly . Thank you so much selvakumar. I’m proud of you. You gave so many people life going up. God blessings forever. Every one wishing is going to growing up to you and your family. Very clear explaining Whenever when I come there I try to visit you guys guys thanks again.

    • @shivababa6922
      @shivababa6922 Рік тому

      அருமையான பதிவு நன்றி 🙏🌹🌺🌹🙏

    • @RamSugan
      @RamSugan Рік тому

      Anna neck height total 15 inch kela madichu thaikura 1 1/2 inch sethu total ah ila 15 + 1 1/2 inch ah anna

    • @abiharishchannel3482
      @abiharishchannel3482 Рік тому

      Thanks anna🙏🙏🙏

    • @prasanths9710
      @prasanths9710 Рік тому

      P😊

    • @sindhujag7292
      @sindhujag7292 11 місяців тому

      Mj

  • @vedvim
    @vedvim Рік тому +4

    Belated Anniversary wishes bro 🎉

  • @chandraraj3943
    @chandraraj3943 Рік тому

    தம்பியும் தம்பி மனைவியும் சேர்ந்து கட்டிங் பன்னுவது சிரிப்பாகவும் சிறப்பாகவும் இருக்கு ஹேப்பி! 👌👌👌💐💐💐

  • @SelvanBaby-xv1kv
    @SelvanBaby-xv1kv 5 місяців тому

    Hi anna anni. உங்கள் வகுப்பு ரொம்ப பயன் உள்ளதாக உள்ளது. S. Babi. Srilanka.

  • @Sujai_j_k
    @Sujai_j_k Рік тому +10

    40,42,44,&46,48,50 இன்ச்க்கு sholder அளவு சொல்ல வில்லை.

  • @ushakushi124
    @ushakushi124 Рік тому +3

    Unga vedios enaku romba romba usefulla iruku thank you so much anna. Belated wishes happy wedding anniversary both of you. 😊

  • @boyercolonygobichettypalay2434

    மிகவும் பயனூள்ளதக இருக்கிறது அண்ணா நன்றி 👌👌💐💐💐

  • @user-li4cz2em3l
    @user-li4cz2em3l 9 місяців тому

    அருமை யான விளக்கம் தையல் பறறி ஓன்று ம் தெரியாது எனக்கு தங்கள் விளக்கம் இலகுவாக விளங்கும் படி உள்ளது நன்றி நன்றிநன்றி நன்றி

  • @aafiqsafa6376
    @aafiqsafa6376 Рік тому +3

    Waiting for your video anna

  • @user-et1zk4ck9d
    @user-et1zk4ck9d Рік тому +5

    Thank you so much for your very good explaining we are waiting for your valuable videos keep going bro and belated happy anniversary dears god bless you twoo 💞

  • @user-us2it4kz4g
    @user-us2it4kz4g Рік тому +1

    வணக்கம் அண்ணா

  • @malarsamani3905
    @malarsamani3905 Рік тому

    anna neega rendu perum cute anni smile super

  • @jamprayforchildrenbaby1967
    @jamprayforchildrenbaby1967 Рік тому +3

    Neck 3 inch plus 1 inch வைத்து centre poin எடுக்க சொல்றிங்க. Neck 3 inch plus தையல் 1/2 inch சேர்க்கும் போது centre point அதிகமாக வருமே

    • @hemalathab5188
      @hemalathab5188 Рік тому

      Neck ready measurement than 3 inch so half inch add pana kudathu

  • @Mordentamilan
    @Mordentamilan Рік тому +3

    அண்ணா நாங்களும் வெட்டும் 42 அளவுக்கு எவ்வளவு கவுத்து அகலம் வைக்க வேண்டும் சொல்லுங்க

  • @Mydaughtervlog698
    @Mydaughtervlog698 18 днів тому

    Brrother supera tips சொல்லித் தரிங்க நன்றி அண்ணா

  • @gowrimani6001
    @gowrimani6001 Рік тому

    Vanakam Anna. Superra soli tharenga. Thank you very much.