வணக்கம் ஐயா. என்னுடைய மூத்த மகனுக்கும் சிம்மம் ♌ லக்னம் சூரியன், புதன் ♐ தனுசு ல் அமர்ந்துள்ளனர் மேலும் என்னுடையது கடகம் ♋லக்னம், தனுசு ♐ ராசியில் குரு ஆட்சி, பௌர்ணமி சந்திரன் நட்பு. இதனால் பிழைத்தேன் மிகவும் மகிழ்ச்சியாகவும் மற்றும் ஆறுதலாகவும் உள்ளது இன்று உங்களுடைய பதிவு . ஐயா கோடி நன்றிகள் .🙏🪷🕉️🪔💛🧡❤️ இவன்லஷ்மி
Thansu lagnam viruchiga rasi lagnathipathi kuru 6th house good or bad sir. Sevai and chanthiran parvai ullathu sir. 🙏 laganathil suriyan +puthan+kethu 🙏
Thanks sir I was waiting for this video so long . Sir Ganesh from Malaysia. Am Mesham Lagknam and Sevai is in 6th house but Vakaram . Same time Guru is in Lagknam. How do I predict it ?
வணக்கம் ஐயா.உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை.நச்சுனு இருக்கு. நன்றி. எனக்கு கன்னி லக்னம்,தனுர் ரசியில்சுக்ரன் அண்ட் ராகு 4,7m அதிபதி குரு மகரத்தில் நீசம்.நீசப ங்கம் பெறவில்லை.ராகு தசா நடக்கிறது.என் வறுமை ,கடன் தீர வழி சொல்லுங்க sir pls.
வணக்கம் அண்ணா. நான் கடக லக்னம். லக்னத்திலியே சூரியன். தனுச ராசி. As you always say if chandran is in ubajaya sthanam they will come to top most position in their life. I am working hard 💪 and keeping my fingers crossed 🤞
ஐயா, வணக்கம்.... பதிவிற்கு நன்றி!! ஒரு சின்ன சந்தேகம்.... லக்னத்தில் ஆட்சி(சூரியன்) பெற்ற லக்னாதிபதியின் சாரத்தை அவருக்கு ஆறாமிடத்தில் அமர்ந்திருக்கும்(கேது)பகை கிரகம் பெற்றிருந்தால் அந்த பகை கிரகம் (கேது) எவ்விதம் செயல்படும்? எனது நீண்ட நாள் சந்தேகம்..
சார், 6ல் அமர்ந்த லக்னாதிபதியை குரு பார்ப்பதால் ஏதேனும் மாற்றம் இருக்குமா.... கும்ப லக்னம்... சனி 6 ல் கடகத்தில்... குரு மீனத்தில்... சந்திரன் ரிஷபத்தில்.... தயவு செய்து சொல்லுங்கள் ஐயா 🙏
Ji - For Makara lagnam Saturn in 6th, Budhan in 9th - yes what you said was fitting exactly right. For Kumbha lagnam - Saturn in 6th, Sun moon mercury in 7th (no aspects from other planets). Is this a good placement for lagna lord?
வணக்கம் குருஜி கும்ப லக்கனம் சனி ஆறாம் வீட்டில் சந்திரனும் குருவும் விருச்சகத்தில் சனியை குரு பார்க்கிறார் ஒன்பதாம் பார்வையாக இந்த அமைப்பு எப்படி இருக்கும் குருஜி நன்றி வணக்கம்
வணக்கம் ஐயா என் பெயர் சித்ரா துலாம் லக்கனம் கடக ராசி புனர்பூசம் நட்சத்திரம் 6ல் சுக்கிரன் செவ்வாய் 8ல் குரு. எனக்கு இப்பொழுது சுக்கிரன் திசை நடக்கிறது இதற்கு தீர்வு என்ன என்று தயவுசெய்து சொல்லுங்கள் ஐயா
Guru ji midhuna lagnam budhan 6 am idathil viruchigha vittil. Guru 9 am idathil sani 11 am idathil neecham vakram vargothamam sukran 7 am idathil guru 9 I'll irukka pirandha ennakku lagnadhipadhi 6 il maraindha nillayayai thandi nalladhu nadakuma please sollungha guru ji
Guruji please make episode of Shastastakam 6/8 will it allows give negative results or is there any possibility good results 6/8 Dasha in planetary position Guruji please make video 🙏🏼🙏🏼🙏🏼
மேஷலக்னம். லக்னாதிபதி செவ்வாய் கன்னியில். நிறைய கஷ்டங்கள். தாங்கள் கூறியது போல் சர லக்னம் மற்றும் சூரியன் உச்சம் என்பதால் தன்னம்பிக்கை யுடன் சமாளிக்க முடிகிறது. நன்றி ஐயா
மதிப்பிற்குரிய ஐயா...துலாம் லக்னம்.மீனத்தில் சூரியன் சுக்கிரன் சனி கேது... சுக்கிரன் அஸ்தங்கம்.மகரத்தில் குரு சந்திரன்...கேள்வி...மீனம் குரு வீடு.எனினும் தீமேயேவா ஐயா
ஐயா தனுஷ் லக்னம் சந்திரன் லக்னத்தில் ரிஷபம் ஆறாம் வீட்டில் குரு செவ்வாய் சூரியன் புதன் சுக்கிரன் லக்கின அதிபதி ஆறாம் இடம் நட்சத்திர அதிபதி ஆறாமிடம் கேது மேஷம் இருக்காரு ராகு சனி துலாம் இவருடைய ஜாதகம் எப்படி இருக்கும் நன்றி
நன்றிகள் ஐயா நீங்கள் சொல்வது அப்படியே நடக்கிறது.. துலா லக்கினம் சுக்கிரன் உச்சம்... சூரியன் உச்சன் கூடவே புதன் இணைவு... கடகம் செவ்வாய் நிசம் பெற்று திக்பலம்... மேலும் ராகு கேது தோஷம் கடுமை... குரு சுக்கிரன் சம பார்வை...6ம் இடம் அதான் வேலையை சிறப்பாக செய்கிறது.... வாழ்க்கை கடும் போராட்டம் எல்லாம் இருந்தும் இதையும் அனுபவிகா முடியவில்லை...லக்கினதிபடி 6இல் இருந்தாலும் இரு திருமண வாய்ப்பு ராகு கேது தோஷம் திசைகள் வந்தால் தான பாதிப்பின் அளவு அதிகமாக இருக்கும்....
சார் ஒரு சந்தேகம். கணவர் ஜாதகத்தில் குரு , மாந்தி 11 ம் இடத்தில் உள்ளது.மனைவி ஜாதகத்தில் குரு சதயம் நட்சத்திரத்தில் 3 ம் பாதத்தில் இருக்கிறது. குருவுடன் மாந்தி சேர்ந்து குரு சதயம் நட்சத்திரத்தில் இருந்தலோ தங்கம் தங்காது என்று கூறுகிறார்.இதுஉண்மையா? ஏனெனில் எங்கள் வீட்டில் 17 வருடங்களாக ஒரு கிராம் தங்கம் போலும் இல்லை. என் கணவர் குடும்பத்திற்காக என் அப்பா கொடுத்த 25 பவுன் கொடுத்து விட்டு இப்போது வாங்க முடியாமல் தவிக்கிறேன். பதிலளிக்க வேண்டுகிறேன்.
லகனாதிபதி சுக்கிரன் ஆறாம் வீட்டில் ராகுவுடன் இணைந்து உள்ளது.நிறைய கஷ்டங்களை சந்தித்து விட்டேன்.இனி வரும் தசைகள் சூரியன், சந்திரன், செவ்வாய் தசைகள்.நிம்மதி இருக்குமா ஐயா?
வணக்கம் குருஜி. மேஷ லக்னம்.. லக்னத்தில் குரு (வக்ரம் + வக்ரோத்தமம்) (அஸ்வினி-1). 3-ல் (மிதுனத்தில்) சந்திரன் (மிருகசீருஷம்-3). 6- ல் (கன்னியில்) லக்னாதிபதி செவ்வாய் (உத்திரம்-4), கேது (உத்திரம்-4), சூரியன் (சித்ரா-1). செவ்வாய் கேது இருவரும் 1° வித்தியசத்தில் அமர்ந்துள்ளனர். 7-ல் (துலாமில்) சுக்ரன் (சுவாதி-1) + புதன் (சுவாதி-4).8-ல் (விருச்சகத்தில்) சனி (கேட்டை-2). இங்கு லக்னத்தில் குரு; சந்திர கேந்திரத்தில் செவ்வாய் சூரியன் கேது. Good or bad Guruji ?. Please reply me in % wise Guruji.
எனக்கு மகர லக்னம்.கும்ப ராசி பூராட்டதி நட்சத்திரம். ஏழாம் வீட்டில் சுக்கிரன் உள்ளது. இரண்டாம் வீட்டில் பிரதமை திதி தேய்பிறை சந்திரன் உள்ளது. 12 ஆம் வீட்டில் செவ்வாய் கேது இணைப்பு உள்ளது. சனி 5இல் உள்ளது. 9 ஆம் வீட்டில் புதன் உள்ளது. 6 ஆம் வீட்டில் குரு மற்றும் ராகு உள்ளது. ஆனால் 5 degree மேல் உள்ளது.எனக்கு எப்படி பட்ட கணவர் அமைவார் தயவுசெய்து கூறுங்கள்.🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿23 வயது நடக்கிறது. சனி திசை நடக்கிறது. 2032 வரை. எப்படி பட்ட கணவர் அமைவார் தயவுசெய்து கூறுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻 எட்டில் சூரியன் உள்ளது.
ஐயா வணக்கம். என் மகள் கடக லக்கினம் தனுஷ் ராசி உங்கள் வீடியோ நிம்மதி தருகிறது. ரொம்ப ரொம்ப நன்றி ஐயா🙏 குரு 2ல் சந்திரனை 5 பார்வையாக பார்கிரார் குரு சந்திர இருக்கிறதா இல்லையா? 🙏
sir what abt lagnath ipathi in 6th house n got vargothama.. Iam mithuna lagna, mercury in 6th house scorpio n in navamsa also mercury is in scorpio..will the results differ?
ஐயா, ரிஷப லக்னம். 6 ல் ஆட்சி பெற்ற சுக்கிரன் உடன் 3 ம் அதிபதி சந்திரன். சுக்கிர மற்றும் சந்திர தசை வரப்போவதில்லை..18 வயது வரை ராகு தசை...6 ம் வீட்டின் கடுமை எப்போது அதிகமாக இருக்கும் ஐயா...இந்த அமைப்பு நன்மை தருமா ஐயா..
சுக்கிரனுக்கு ஆறாம் இடம் மறைவு ஸ்தானம் இல்லை என்று கூறப்படுவதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா ஐயா சுக்கிரனுக்கு 3...மற்றும் 8 தான் முழு மறைவு என்று கூறப்படுகிறது
Guru ji midhuna lagnam budhan 6 am idathil viruchigha vittil. Guru 9 am idathil sani 11 am idathil neecham vakram vargothamam sukran 7 am idathil guru 9 I'll irukka pirandha ennakku lagnadhipadhi 6 il maraindha nillayayai thandi nalladhu nadakuma please sollungha guru ji
அனைத்திற்கும் இறைவன் மட்டுமே தீர்வு. நமஹ சிவாய...
100℅ correct கடக லக்னம். தோல்வி வெற்றி தோல்வி வெற்றி அனைத்திலும். முடிவில் வெற்றி
@@rajv9758 நன்றி நன்றி ஐயா🙏🙏🙏
💯 true
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி
வணக்கம் ஐயா. என்னுடைய மூத்த மகனுக்கும் சிம்மம் ♌ லக்னம் சூரியன், புதன் ♐ தனுசு ல் அமர்ந்துள்ளனர் மேலும் என்னுடையது கடகம் ♋லக்னம், தனுசு ♐ ராசியில் குரு ஆட்சி, பௌர்ணமி சந்திரன் நட்பு. இதனால் பிழைத்தேன் மிகவும் மகிழ்ச்சியாகவும் மற்றும் ஆறுதலாகவும் உள்ளது இன்று உங்களுடைய பதிவு . ஐயா கோடி நன்றிகள் .🙏🪷🕉️🪔💛🧡❤️ இவன்லஷ்மி
Thansu lagnam viruchiga rasi lagnathipathi kuru 6th house good or bad sir. Sevai and chanthiran parvai ullathu sir. 🙏 laganathil suriyan +puthan+kethu 🙏
Tq a lot guruji 🙏precious explanation and good eg and informative 🙏👍👏👏😊🙋
நன்றிகள் ஜீ 🙏
Vanakkam ji
அருமை ஐயா... உண்மை... மனப்பூர்வமான நன்றிகள் ஐயா... 💥💐🙏👌👏
Thanks sir I was waiting for this video so long . Sir Ganesh from Malaysia. Am Mesham Lagknam and Sevai is in 6th house but Vakaram . Same time Guru is in Lagknam.
How do I predict it ?
வணக்கம் sir.... லக்னாதிபதி பரிவர்த்தனை பலன் பற்றி vedio போடுங்க sir...
வணக்கம் ஐயா.உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை.நச்சுனு இருக்கு.
நன்றி.
எனக்கு கன்னி லக்னம்,தனுர் ரசியில்சுக்ரன் அண்ட் ராகு 4,7m அதிபதி குரு மகரத்தில் நீசம்.நீசப ங்கம் பெறவில்லை.ராகு தசா நடக்கிறது.என் வறுமை ,கடன் தீர வழி சொல்லுங்க sir pls.
Very, good explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️💐🤝👍
Thank you
S! Exactly correct sir!
Good morning sir ...
வணக்கம் அண்ணா. நான் கடக லக்னம். லக்னத்திலியே சூரியன். தனுச ராசி. As you always say if chandran is in ubajaya sthanam they will come to top most position in their life. I am working hard 💪 and keeping my fingers crossed 🤞
Thank you guruji congratulations continue your job
நன்றி குரு ஜி
சார் வணக்கம்..அப்பாடா வயிற்றில் பாலை வார்த்தீர்கள்...... தப்பித்தேன் கடக லக்னம் தனுசு ராசி பெளர்ணமி சந்திரன்..... நன்றிகள் கோடி சார் மகிழ்ச்சி
vanakkam guruji
ஐயா, வணக்கம்.... பதிவிற்கு நன்றி!! ஒரு சின்ன சந்தேகம்.... லக்னத்தில் ஆட்சி(சூரியன்) பெற்ற லக்னாதிபதியின் சாரத்தை அவருக்கு ஆறாமிடத்தில் அமர்ந்திருக்கும்(கேது)பகை கிரகம் பெற்றிருந்தால் அந்த பகை கிரகம் (கேது) எவ்விதம் செயல்படும்? எனது நீண்ட நாள் சந்தேகம்..
ஆறாம் வீட்டில் லக்னாதிபதி இருந்து லக்கினத்தை குரு பார்த்தால் நல்லதா ஐயா
50.50
சார், 6ல் அமர்ந்த லக்னாதிபதியை குரு பார்ப்பதால் ஏதேனும் மாற்றம் இருக்குமா....
கும்ப லக்னம்... சனி 6 ல் கடகத்தில்... குரு மீனத்தில்... சந்திரன் ரிஷபத்தில்....
தயவு செய்து சொல்லுங்கள் ஐயா 🙏
Possible
Ji - For Makara lagnam Saturn in 6th, Budhan in 9th - yes what you said was fitting exactly right.
For Kumbha lagnam - Saturn in 6th, Sun moon mercury in 7th (no aspects from other planets). Is this a good placement for lagna lord?
துலா லக்னம் , சுக்கிரன் ஆறாம் வீட்டில் உச்சம் , குரு இரண்டாம் வீட்டில் . குரு சுக்ரன் பார்வை மற்றும் குரு தன் சொந்த வீடு பார்வை
எப்படி இருக்கும் ஐயா
Sir
Enakku simma lagnam 6th place la sun and mercury I'm very fine
A person has to make 9 Planets as best friend
Every planet is not strong in horoscope
வணக்கம் குருஜி கும்ப லக்கனம் சனி ஆறாம் வீட்டில் சந்திரனும் குருவும் விருச்சகத்தில் சனியை குரு பார்க்கிறார் ஒன்பதாம் பார்வையாக இந்த அமைப்பு எப்படி இருக்கும் குருஜி நன்றி வணக்கம்
வணக்கம் ஐயா,
ஆறாம் இடத்திற்க்கும் ஆன்மிக தேடலுக்கும் தொடர்பு உண்டா ?
நன்றி.வணக்கம் 🙏
வணக்கம் ஐயா என் பெயர் சித்ரா துலாம் லக்கனம் கடக ராசி புனர்பூசம் நட்சத்திரம் 6ல் சுக்கிரன் செவ்வாய் 8ல் குரு. எனக்கு இப்பொழுது சுக்கிரன் திசை நடக்கிறது இதற்கு தீர்வு என்ன என்று தயவுசெய்து சொல்லுங்கள் ஐயா
Nice Sir 🙏🙏
Thank u sir another good vudeo🙏🙏🙏u r the best
மேஷ லக்னம், 6இல் செவ்வாய் + ராகு.. ஒரு type ஆன பிறவி தான் நான் 😂😂
Guru ji midhuna lagnam budhan 6 am idathil viruchigha vittil. Guru 9 am idathil sani 11 am idathil neecham vakram vargothamam sukran 7 am idathil guru 9 I'll irukka pirandha ennakku lagnadhipadhi 6 il maraindha nillayayai thandi nalladhu nadakuma please sollungha guru ji
Thulam laknam sixth place ill sukran kuru lakanathil parivarthanai yapati irukum sir
thula lagnam, 6il sukran, raghu, puthan neecha vakram, suriyan... mesham rasi, (guru+ chandran n mesham) lagnathirku guru parvai undu.. epadi irukum intha nilai?
Welcome sir 🎉🎉
Guruji please make episode of Shastastakam 6/8 will it allows give negative results or is there any possibility good results 6/8 Dasha in planetary position Guruji please make video 🙏🏼🙏🏼🙏🏼
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
Sri,my DOB 06/12/1980 lagnam kumbam but lagnathy placed in 8th house plan sollunga sir
Tq. Sir🎉🎉
Guru ji, mesha lagnam, lagnathipathi sevvai, in 6th house, kanni house, I am mithuna rasi, punarvasu nakshatram
மேஷலக்னம். லக்னாதிபதி செவ்வாய் கன்னியில். நிறைய கஷ்டங்கள். தாங்கள் கூறியது போல் சர லக்னம் மற்றும் சூரியன் உச்சம் என்பதால் தன்னம்பிக்கை யுடன் சமாளிக்க முடிகிறது. நன்றி ஐயா
same 😢 so many struggles and victory. I don’t have energy to celebrate the victory because I’m so tired of these problems.
Happy morning Anna 🎉
நன்றி அய்யா. லக்கினதிபதி 6 வீட்டில் இருந்த சாரா நாதன் இருந்த இடத்தை பார்க்க வேண்டுமா அய்யா. உதாரணமாக சாரா நாதன் 9 வீட்டில் இருந்தால்.
Little bit
மதிப்பிற்குரிய ஐயா...துலாம் லக்னம்.மீனத்தில் சூரியன் சுக்கிரன் சனி கேது... சுக்கிரன் அஸ்தங்கம்.மகரத்தில் குரு சந்திரன்...கேள்வி...மீனம் குரு வீடு.எனினும் தீமேயேவா ஐயா
50.50
வணக்கம் ஐயா எனக்குவிருச்சிகலக்னம் ஆறாம் இடத்தில் செவ்வாய். சூரியன் மற்றும் புதன் உல்லத
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
ஐயா தனுஷ் லக்னம் சந்திரன் லக்னத்தில் ரிஷபம் ஆறாம் வீட்டில் குரு செவ்வாய் சூரியன் புதன் சுக்கிரன் லக்கின அதிபதி ஆறாம் இடம் நட்சத்திர அதிபதி ஆறாமிடம் கேது மேஷம் இருக்காரு ராகு சனி துலாம் இவருடைய ஜாதகம் எப்படி இருக்கும் நன்றி
ஐயா மன்னிக்கவும் இதைப்பற்றி ஒரு தொகுப்பா வணங்க ரொம்ப நல்லதா இருக்கும் ஐயா நன்றி
நன்றிகள் ஐயா நீங்கள் சொல்வது அப்படியே நடக்கிறது.. துலா லக்கினம் சுக்கிரன் உச்சம்... சூரியன் உச்சன் கூடவே புதன் இணைவு... கடகம் செவ்வாய் நிசம் பெற்று திக்பலம்... மேலும் ராகு கேது தோஷம் கடுமை... குரு சுக்கிரன் சம பார்வை...6ம் இடம் அதான் வேலையை சிறப்பாக செய்கிறது.... வாழ்க்கை கடும் போராட்டம் எல்லாம் இருந்தும் இதையும் அனுபவிகா முடியவில்லை...லக்கினதிபடி 6இல் இருந்தாலும் இரு திருமண வாய்ப்பு ராகு கேது தோஷம் திசைகள் வந்தால் தான பாதிப்பின் அளவு அதிகமாக இருக்கும்....
சார் ஒரு சந்தேகம். கணவர் ஜாதகத்தில் குரு , மாந்தி 11 ம் இடத்தில் உள்ளது.மனைவி ஜாதகத்தில் குரு சதயம் நட்சத்திரத்தில் 3 ம் பாதத்தில் இருக்கிறது. குருவுடன் மாந்தி சேர்ந்து குரு சதயம் நட்சத்திரத்தில் இருந்தலோ தங்கம் தங்காது என்று கூறுகிறார்.இதுஉண்மையா? ஏனெனில் எங்கள் வீட்டில் 17 வருடங்களாக ஒரு கிராம் தங்கம் போலும் இல்லை. என் கணவர் குடும்பத்திற்காக என் அப்பா கொடுத்த 25 பவுன் கொடுத்து விட்டு இப்போது வாங்க முடியாமல் தவிக்கிறேன். பதிலளிக்க வேண்டுகிறேன்.
Good morning brother
கண்ணி லக்னம், புதன் சுக்கிர செல்வா சிம்மதில் உள்ளது, இது நல்லதா?
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
Sir,lagnathipathi 6ill atchi petru, lagnathil ragu alladhu kedhu irundhal, eppadi palan solveergal?
லகனாதிபதி சுக்கிரன் ஆறாம் வீட்டில் ராகுவுடன் இணைந்து உள்ளது.நிறைய கஷ்டங்களை சந்தித்து விட்டேன்.இனி வரும் தசைகள் சூரியன், சந்திரன், செவ்வாய் தசைகள்.நிம்மதி இருக்குமா ஐயா?
Possible
வணக்கம் ஐயா🙏🙏 தனுசு லக்னம் ,விருச்சிக ராசி, ஆறில் குரு சுக்கிரன் இணைவு இதற்கு என்ன பலன் .வேலை வாய்ப்பு உண்டா சொல்லுங்க pls...
Possible
Vanakam kurujii yar mollam moolam valkai thunai amium nu video podunga kurujii plss. 🙏
ஐயா, 6ஆம் இடத்து லக்கனாதிபதியை குரு பார்த்தால் இதில் உள்ள குறைகள் மாறுமா
உங்கள் பதிலை எதிர்பார்த்து.....
Little
Thanks @@AstroSriramJI 🙏
வணக்கம் குருஜி. மேஷ லக்னம்.. லக்னத்தில் குரு (வக்ரம் + வக்ரோத்தமம்) (அஸ்வினி-1). 3-ல் (மிதுனத்தில்) சந்திரன் (மிருகசீருஷம்-3). 6- ல் (கன்னியில்) லக்னாதிபதி செவ்வாய் (உத்திரம்-4), கேது (உத்திரம்-4), சூரியன் (சித்ரா-1). செவ்வாய் கேது இருவரும் 1° வித்தியசத்தில் அமர்ந்துள்ளனர். 7-ல் (துலாமில்) சுக்ரன் (சுவாதி-1) + புதன் (சுவாதி-4).8-ல் (விருச்சகத்தில்) சனி (கேட்டை-2). இங்கு லக்னத்தில் குரு; சந்திர கேந்திரத்தில் செவ்வாய் சூரியன் கேது. Good or bad Guruji ?. Please reply me in % wise Guruji.
50.50
Thanks for your valuable reply Guruji
எனக்கு மகர லக்னம்.கும்ப ராசி பூராட்டதி நட்சத்திரம். ஏழாம் வீட்டில் சுக்கிரன் உள்ளது. இரண்டாம் வீட்டில் பிரதமை திதி தேய்பிறை சந்திரன் உள்ளது. 12 ஆம் வீட்டில் செவ்வாய் கேது இணைப்பு உள்ளது. சனி 5இல் உள்ளது. 9 ஆம் வீட்டில் புதன் உள்ளது. 6 ஆம் வீட்டில் குரு மற்றும் ராகு உள்ளது. ஆனால் 5 degree மேல் உள்ளது.எனக்கு எப்படி பட்ட கணவர் அமைவார் தயவுசெய்து கூறுங்கள்.🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿23 வயது நடக்கிறது. சனி திசை நடக்கிறது. 2032 வரை. எப்படி பட்ட கணவர் அமைவார் தயவுசெய்து கூறுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻 எட்டில் சூரியன் உள்ளது.
Sir, thankyou🙏🙏👌👌
Crt❤🎉
மிக்க நன்றி ஐயா
ஐயா வணக்கம். என் மகள் கடக லக்கினம் தனுஷ் ராசி உங்கள் வீடியோ நிம்மதி தருகிறது. ரொம்ப ரொம்ப நன்றி ஐயா🙏
குரு 2ல் சந்திரனை 5 பார்வையாக பார்கிரார் குரு சந்திர இருக்கிறதா இல்லையா? 🙏
கண்டிப்பாக வெற்றி சந்திர திசையில்
@@rajv9758 ரொம்ப ரொம்ப நன்றி நன்றி ஐயா🙏🙏🙏
Dhanushu lagnam , kanni rasi , 6il guru vakram sani vakram. Laknathil Suriyan kethu.
Same but midhuna rasi Im , which dada for you now
Excellent Ayya 🎉🎉
❤❤❤❤
நன்றி குருவே 🎉❤🙏🏻
Sir, மீன லக்னம். சிம்மத்தில் சூரியன், செவ்வாய் மற்றும் குரு உள்ளன. நன்மை உண்டா?
Ok
Thank you sir.
Vanakkam anna good afternoon manickaraja
Lagnathipathi and rasiathipathi 6 th place
Dob 25.5.1977 time 8.59 pm place Tirunelveli
What palan for me sir
sir what abt lagnath ipathi in 6th house n got vargothama.. Iam mithuna lagna, mercury in 6th house scorpio n in navamsa also mercury is in scorpio..will the results differ?
Little
அன்பு வணக்கம் அண்ணா 💐❤️
ஐயா, ரிஷப லக்னம். 6 ல் ஆட்சி பெற்ற சுக்கிரன் உடன் 3 ம் அதிபதி சந்திரன். சுக்கிர மற்றும் சந்திர தசை வரப்போவதில்லை..18 வயது வரை ராகு தசை...6 ம் வீட்டின் கடுமை எப்போது அதிகமாக இருக்கும் ஐயா...இந்த அமைப்பு நன்மை தருமா ஐயா..
Not bad
Thank you sir
Thanusu laknam laknathipathi aaril irukaaru ,ellame maayam ethuku poranthomnu than thonuthu sir, iraivan arulala etho poguthu poluthu
வணக்கம் குருஜி🎉🎉🎉
வி௫ச்சிக லக்னத்திற்க்கு லக்னாதிபதி 11ல் அமர்வது நல்லதா ஐயா?
Not bad
Same question- But chevvai in 11th, budhan in 1st
@@AstroSriramJI thank you guruji
வணக்கம் குருஜி
100% true
Guruji vanakkam venkatesh kumar Salem 🎉🎉🎉
பரிவர்த்தனை தனுசுலக்னம் குரு ரிஷபத்தில், சுக்ரன் மீனத்தில் மகரராசி😊
🙏🙏🙏
9:09
என் மகளுக்கு 6ல் லக்னாதிபதி (பு), ஆனால் குரு பார்வை லக்னத்தில் விழுகிறது
🎉🎉🎉🎉🎉🎉🎉
ஹாய் சார்
சுக்கிரனுக்கு ஆறாம் இடம் மறைவு ஸ்தானம் இல்லை என்று கூறப்படுவதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா ஐயா
சுக்கிரனுக்கு 3...மற்றும் 8 தான் முழு மறைவு என்று கூறப்படுகிறது
3 only
குருவே 12ம் வீட்டில் லக்னாதிபதி இருந்தால் ஒரு காணொலி பதிவிடுங்கள் ஐயா
அப்பு வண்ணகாமிங்க
🙏🙏🙏🙏🙏
❤🙏❤🙏
🙏🙏🙏🙏🍀🌹
I m first
1,6 பரிவர்த்தனை ஆனால் குருஜி
Not bad
ஐயா கும்ப ராசி, பூரட்டாதி நக்ஷத்திரம் மேஷ லக்னம், 6ல் குரு செவ்வாய் உள்ளனர் என்ன மாதிரியான பலன் இருக்கும்
@AstroSriramJI
@AstroSriramJI
இந்த பலன் எப்போதும் நடக்குமா அல்ல லக்னாதிபதி தசா புத்தியில் மட்டும் நடக்குமா?
Fully
Super predictions sir Thank you so much