Padikkatha Pannaiyar

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2013
  • Movie Title: Padikkatha Pannaiyar,
    Director: K. S. Gopalakrishnan,
    Producer: Karpaga Lakshmi Pictures,
    Music: Ilayaraja,
    Cast: Nadigar Thilagam Sivaji Ganesan, Thengai Srinivasan, K R Vijaya, Anuradha,
    Genre: Drama,
    Release: March 1985,
    Language: Tamil,
    Plot Summary:
    This film is from Sivaji's 251st Film and K R Vijaya's 200th Film. Sivaji is a village head and happens to come across an orphan girl seduced by his brother's son. Considering his family pride and circumstance, he tries to manage the situation and this scene narrates how he does it. Ilaiyaraaja's background score plays a vital role in enhancing the aesthetics of the scene, ably supported by the senior artistes including V.S. Raghavan. Directed by: K.S. Gopalakrishnan.
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 209

  • @josepherode7050
    @josepherode7050 2 роки тому +3

    நெகிழ்ச்சியான திரைப்படம்...
    சிவாஜி என்னும் ஜாம்பவான் ஒரு அதிசயம்

  • @Ram-xw4qg
    @Ram-xw4qg 5 років тому +19

    அருமையான காவியம் அருமையான தமிழ் படம் அருமை அருமை வருங்கால நம் குழந்தைகள் இந்த படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் வாழ்க வளமுடன் நாம் தமிழர்

  • @rajiraja1626
    @rajiraja1626 4 роки тому +37

    My favorite hero நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசன்.....🙂🙂🙂

  • @jagatheesanbalamurugan5147
    @jagatheesanbalamurugan5147 4 роки тому +27

    தேங்காய் சீனிவாசன் acting it's awesome & emotionalled

  • @vimalam9533
    @vimalam9533 2 роки тому +13

    2021 ல் பார்க்கும் போதும் தலைமுறை கடந்த தரமான கருத்துள்ள படம

  • @vigneshr1655
    @vigneshr1655 4 роки тому +14

    அருமையான படம் பார்ப்பதற்கே கண்ணில் இருந்து நீர் வருகிறது அருமை அருமை

  • @loganathangloganathang3167
    @loganathangloganathang3167 3 роки тому +2

    2021 pakkaravanga like pannunga

  • @nepoliansekar4451
    @nepoliansekar4451 Рік тому +2

    இது எஸ்.வி.ரங்காராவ்,பத்மினி,எஸ். வி.சுப்பையா,நாகேஷ் மற்றும் சிவக்குமார் நடிப்பில் வெளிவந்த "கண்கண்ட தெய்வம்" திரைப்படத்தின் ரீமேக்... இரண்டிற்கும் இயக்குநர் ஒருவரே...

  • @mkasmart007
    @mkasmart007 4 роки тому +8

    Fb la oru scene pathutu Inga vantha
    Padam super

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 4 роки тому +1

    கே.எஸ்.கோபாலகிருஸ்ணன் இயக்கிய கண்கண்டதெய்வம் படத்தை மீண்டும் கே.எஸ்.கோபாலகிருஸ்ணனே காலத்திற்கேற்ப சில மாறுதல்களை செய்து இயக்கிய படம்.கண்கண்டதெய்வத்தில் ரங்காராவ் ஏற்ற பாத்திரத்தை சிவாஜியும் சுப்பையாவின் பாத்திரத்தில் தேங்காய் சீனிவாசனும் ஏற்று நடித்திருந்தனர்.இன்றும் குடும்பத்துடன் பார்ப்பதற்கேற்ற படம்

  • @user-qi8tp2wd5k
    @user-qi8tp2wd5k 4 роки тому +42

    எண்ணாபடம் எண்ணா கதை ச்சான்ஸே இல்ல அருமையான குடும்பத்தோடு பார்த்து ரசித்து பார்க்கக்கூடிய படம்

    • @malaichamimurali6845
      @malaichamimurali6845 4 роки тому +1

      படிக்காத பண்ணையார்

    • @prabu2009
      @prabu2009 3 роки тому +1

      கண் கண்ட தெய்வம் ஒரு முறை பாருங்க . இது சூப்பர் . அதுவும் சூப்பரா இருக்கும்

    • @revathybalaji1735
      @revathybalaji1735 3 роки тому +1

      Really superb movie.

  • @taveda
    @taveda 4 роки тому +20

    Sivaji Ganesan sir.., Thengai Srinivasan and KR Vijaya amma.. All 3 are main pillars of this movie..

    • @trueindian887
      @trueindian887 Рік тому

      All are acting for money and it is their profession.What is the big deal in it?

    • @taveda
      @taveda Рік тому

      @@trueindian887 it is their profession and yes they are acting and earning through their profession. I am appreciating the performance, that’s all. They act and earn, we appreciate or criticize in this platform coz we are viewers. That’s all and our scope ends here.

  • @vetrivel1461
    @vetrivel1461 2 роки тому +2

    Sivaji Ganesan Thengai Srinivasan K.R.Vijaya acting is very super 💟

  • @sankarivarman5476
    @sankarivarman5476 4 роки тому +4

    arumaiyana padam sivaji sir hats of u sir

  • @ravindranb6541
    @ravindranb6541 3 роки тому +5

    Simmakkural sivaji sir!

  • @sathiyarajraja799
    @sathiyarajraja799 3 роки тому +3

    லாஸ்ட்டா
    அருமையான படம்

  • @tamilazhaganm1217
    @tamilazhaganm1217 4 роки тому +25

    It's amazing acting 👌sivaji sir 💐 🙏

  • @veerasamy1913
    @veerasamy1913 3 роки тому +5

    Semma Movie Family Movie ...The legend Sivaji Ayya and Kr,vijaya

  • @club8845
    @club8845 2 роки тому +2

    Sivaji 💭❤🇲🇾

  • @natarasannatarasan7264
    @natarasannatarasan7264 2 роки тому +2

    Old is Gold🏆🏆🏆

  • @MarimuthuAR
    @MarimuthuAR 5 років тому +9

    சிவாஜி ஐயா🙏🙏🙏🙏🙏

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha 5 років тому +1

      ஆ.ரா.மாரியப்பன் Marimuthu A.R 👍

  • @nandakumar7961
    @nandakumar7961 3 роки тому +2

    The legend movie.Natural story

  • @user-jl4bb1mr2r
    @user-jl4bb1mr2r 5 років тому +7

    அருமையான ஒரு படம்

  • @Rajavelu18
    @Rajavelu18 Рік тому +1

    கண்கண்ட தெய்வம்.... படம் போலவே இருக்கு.... Same ditto

    • @vinoanandpralaksi4797
      @vinoanandpralaksi4797 Рік тому

      ஆமாம்,ஆனாலும் சிவாஜி ஐயா நடிப்பில் பார்க்கும் போது நன்றாக உள்ளது

  • @krisanthigunasekara2624
    @krisanthigunasekara2624 3 роки тому +3

    I LOVE Shivaji Sir Moves ❤❤👍👍👃👃👃SRILANKA..

  • @karthickarivu3723
    @karthickarivu3723 4 роки тому +3

    Sivaji acting arumai

  • @saantoshskumar8864
    @saantoshskumar8864 3 роки тому +5

    Super movie
    This movie was definitely released before I was born.Its worth watching now too.
    I don't know how many movies which has released in these days will be this worth after years. I have a small doubt what happened to that Rekha/Lakshmi and her baby may be if that was clearly shown It would have been a satisfying climax.

  • @theoccationguy
    @theoccationguy 2 роки тому +3

    Old is gold

  • @duraisamy7259
    @duraisamy7259 5 років тому +6

    தரமான சம்பவம்

  • @sasidammam1881
    @sasidammam1881 5 років тому +7

    அருமையான படம்.,,

  • @hariv8902
    @hariv8902 4 роки тому +1

    World's number one best actor is nadigar thilagam shivajiganeshan

  • @mariselvam.r2687
    @mariselvam.r2687 5 років тому +6

    சூப்பர் படம்

  • @SRSTMOHANSRSTMOHAN
    @SRSTMOHANSRSTMOHAN 3 роки тому +1

    Kr. Vijaya. Vin. Pair. Shivaji ganeshan. The. Movie. Will. Be. Superb

  • @kavinya5294
    @kavinya5294 4 роки тому +28

    இந்த உலகத்திற்கு சூரியன் ஒன்றுதான்....சந்திரன் ஒன்றுதான் .....நடிகர் திலகம் ஒருவர்தான்......

  • @gayathrijakanathan5988
    @gayathrijakanathan5988 6 років тому +17

    I like sivaji sir

  • @AkM-worldc16d
    @AkM-worldc16d 5 років тому +7

    I love sivaji sir movies

  • @ramusiddharthanravichandra9366
    @ramusiddharthanravichandra9366 5 років тому +24

    Shivaji ayya pola varuma

  • @90sfanboi
    @90sfanboi 3 роки тому +3

    I love you shivaji sir

  • @crazyfreaks2178
    @crazyfreaks2178 3 роки тому +4

    Semma movie first time en thambi yoda senthu pathen movie ok

  • @mohamedhusain5387
    @mohamedhusain5387 6 років тому +119

    ஓவ்வரு தருதலைகளும்
    பார்க்கவேண்டிய
    படம்

  • @radharadha4431
    @radharadha4431 6 років тому +14

    அனைவரும் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் படம் சிவாஜி சார்

  • @gangadharan5142
    @gangadharan5142 5 років тому +10

    Shivaji shivaji than 🌈🌈🌈👌👌👌👍👍👍👍👏👏👏👏

  • @Kaleswari-pz3tj
    @Kaleswari-pz3tj 10 місяців тому

    Super movie my favourite in after marriage I see the movie very nice movie shivaji sir movie always great such a family film

  • @arunkumar-qg9cm
    @arunkumar-qg9cm 4 роки тому +3

    Super Super Super

  • @Vp_Perfect
    @Vp_Perfect 2 роки тому +1

    Movie Super...But Antha Kolantha, Antha ponnu Enna achi,. Story' finished agala....

  • @siva6694
    @siva6694 3 роки тому +2

    😥😥😥🙏🙏🙏🙏🙏🙏சிவாஜிஅய்யா

  • @oldisgold727
    @oldisgold727 6 років тому +14

    ஒன்னும் தெரியாத பாப்பா பாடலை கட்பன்னாமல் இருந்திருக்கலாம்

  • @m.senthamilselvi9668
    @m.senthamilselvi9668 2 роки тому

    அருமை

  • @skrrajesh405
    @skrrajesh405 7 років тому +9

    I like to movies

  • @balakumar9393
    @balakumar9393 4 роки тому +3

    Wow amazing vera level movie

  • @anpusudalaisuntharam1717
    @anpusudalaisuntharam1717 6 років тому +6

    Super movie

  • @rajinianand
    @rajinianand 6 років тому +5

    super movie

  • @saranyaprakasam5116
    @saranyaprakasam5116 4 роки тому +4

    Raja video tamil vision full climax poturukalame.. Antha 1st paiyan oru ponna emathirupane avangala serthu vetkura scene irukume.. Plz include full climax..

  • @chezhiyanr213
    @chezhiyanr213 4 роки тому +2

    Flim master Shivaji& flim queen KR vijayaa

  • @vijayrajlvijay3658
    @vijayrajlvijay3658 5 років тому +6

    How nice relations r explained in a system of family

  • @sathyadharan5664
    @sathyadharan5664 6 років тому +11

    movie na ithu than movie fantastic shivaji thengai srinivasan Krishna. vijaya awesome acting 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @nenynandu4038
    @nenynandu4038 4 роки тому +1

    Sema Super movie kan kagankuthu

  • @thedikandukondenganesh2769
    @thedikandukondenganesh2769 4 роки тому +11

    அருமையான படம் இதே கதையை இதே director கண்கண்ட தெய்வம் என்ற பெயரில் இயக்கிஇருக்கிறார் அந்த படத்தின் remake

    • @spkrc8299
      @spkrc8299 4 роки тому +2

      Kankanda dheivam very very super. But remake padikkatha pannaiyar "sumar"

    • @thedikandukondenganesh2769
      @thedikandukondenganesh2769 4 роки тому +1

      @@spkrc8299 yes your correct இந்த படம் சிவாஜியை மையபடுத்தியே நகரும் அதுமட்டும் அல்லாமல் glamour காக சில தேவையில்லாத கதாபாத்திரங்கள் திணிக்கப்பட்டிருக்கும்.கண்கண்ட தெய்வம் கதையே கதாநாயகன்...

  • @goldenonlineworld2918
    @goldenonlineworld2918 3 роки тому +2

    This film is super

  • @madhanm5080
    @madhanm5080 3 роки тому +1

    Very good movie

  • @venugopal6079
    @venugopal6079 3 роки тому +1

    1.15time kr Vijaya acting SUPER

  • @cinemaworld8580
    @cinemaworld8580 8 років тому +21

    Fantastic brothers, thanks to the director. Best Movie

  • @boboy4161
    @boboy4161 10 років тому +10

    Super, awesome mvie

  • @Veeramalai-ll3zl
    @Veeramalai-ll3zl 4 роки тому +3

    Sema movies

  • @marimuthuramanathan8435
    @marimuthuramanathan8435 3 роки тому +2

    அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

  • @jasminefootwear6001
    @jasminefootwear6001 2 роки тому

    அடேங்கப்பா நடிப்பில் சிவாஜி மிஞ்ச அந்த ஊரில் ஆள் கிடையாது. என்னா நடிப்பு என்னா முகபாவனை என்னா வசனங்களின் உச்சரிப்பு.

  • @poorani3720
    @poorani3720 4 роки тому +3

    Super

  • @vaithilingamnarayanan1477
    @vaithilingamnarayanan1477 4 роки тому +2

    Shivaji seruppai thukkuvathu really enjoyable

  • @gunaseelansrinivasan8237
    @gunaseelansrinivasan8237 3 роки тому +3

    Intha manushanuku oscar e kodukalam. Evan mathichan. Ipa varaikum yaaar iruka ipdi nadika

  • @n.hariharan3332
    @n.hariharan3332 4 роки тому +3

    அருமையான படம் 👌👍

  • @karthikraja-jj1sl
    @karthikraja-jj1sl 6 років тому +3

    nice

  • @siva6694
    @siva6694 3 роки тому +3

    💕😍😍

  • @MarimuthuAR
    @MarimuthuAR 5 років тому +8

    ராஜா ஐயா Bgm.23:18.அருமை

  • @petchimuthu9290
    @petchimuthu9290 4 роки тому +2

    நடிகர்

  • @maruthupandian5682
    @maruthupandian5682 10 років тому +8

    Nice Movie Nadikar Thilagam

  • @ganesamoorthyk3799
    @ganesamoorthyk3799 9 років тому +6

    Nice movie

  • @90sfanboi
    @90sfanboi 3 роки тому +3

    I am watching 150th time

  • @nithyaarunkumar5351
    @nithyaarunkumar5351 4 роки тому +2

    Nalla anna thambi pasam

  • @marimuthuradhakrishnan8842
    @marimuthuradhakrishnan8842 3 роки тому +2

    👌👌

  • @thanioruvan1213
    @thanioruvan1213 2 роки тому +2

    அக் காலத்து படம்
    படம் அல்ல காவியம்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramn5143
    @ramn5143 3 роки тому +2

    NADIGARTHILAGAM
    SIVAJIGANESAN 🙏

  • @ravikumarts8845
    @ravikumarts8845 4 роки тому +3

    கண் கண்ட தெய்வம் உல்டா.

    • @mnk2226
      @mnk2226 3 роки тому +1

      Athoda remake thaan. Same director rendu movie kum
      .

  • @chezhiyannatarajan1497
    @chezhiyannatarajan1497 2 роки тому

    Nice picture

  • @santhoshsubramanian787
    @santhoshsubramanian787 4 роки тому +4

    கண் கண்ட தெய்வம் படம் மாதிரி இருக்கு

    • @mnk2226
      @mnk2226 3 роки тому +1

      Athoda remake thaan. Same director rendu movie kum

  • @mrenasafrin10thayappadi36
    @mrenasafrin10thayappadi36 3 роки тому

    நான் பார்த்தா சிவாஜிபடங்களில்
    மட்டாமானதிரைகதை...

  • @sudhabalajivk9525
    @sudhabalajivk9525 Рік тому

    Nice

  • @rajikrishnan2267
    @rajikrishnan2267 3 роки тому +2

    Climax not shown completely

  • @Karthik_Sirthik_
    @Karthik_Sirthik_ 3 роки тому +16

    என்னடா கடைசி வரைக்கும் அந்த பொண்ணும் குழந்தையும் வரவே இல்லை

  • @mohamedhussain2373
    @mohamedhussain2373 2 роки тому

    இதுபோன்று என் வாழ்கையிலும்
    நடந்தது
    என்ன
    சிவாஜி கேரக்டர் நான்
    தம்பி
    தம்பி பிள்ளையாக
    என் அண்ணே தம்பிகள்

  • @siva6694
    @siva6694 3 роки тому +4

    😭❤❤❤❤👌🙏🙏

  • @vivegavivega8782
    @vivegavivega8782 4 роки тому

    Athiradipadai, santhaiku vanthakili, manithajathi, anpulla thankachikku, chinnadevan, thambidurai, malaicharal, vishwanath, kalukumalai kallan, kattalai all movies hd iruntha aplod pannuga

  • @adarshguptak
    @adarshguptak 6 років тому +10

    Ilayaraja's BGMs evokes the right emotions @45:35, of course Shivaji sir's performance is chanceless!

  • @user-bo6sn2rv3v
    @user-bo6sn2rv3v 3 роки тому +1

    👍👍👍

  • @subbalakshmi8835
    @subbalakshmi8835 3 роки тому +1

    nadigan.lnral.adhu.sivajisir.
    mattume

  • @mariamgembira1690
    @mariamgembira1690 2 роки тому

    2021....

  • @malvannanu1280
    @malvannanu1280 2 роки тому

    Very nice 👍👍👍24/10/21

  • @ammukutti1080
    @ammukutti1080 2 роки тому

    Iyooo appa etha padam mari ethu ethukapro varavea mudiyathu

  • @user-bc5jc6op3h
    @user-bc5jc6op3h 4 роки тому +1

    😍

    • @lokesh3252
      @lokesh3252 3 роки тому

      I love you diiii😘😘😘😘😘😘😘

    • @lokesh3252
      @lokesh3252 3 роки тому

      Reply pannu diiii

  • @prakashrao8077
    @prakashrao8077 4 роки тому +3

    Old wine in new bottle. Recycled old Kan Kanda Deivam

  • @SenthilKumar-zz6ym
    @SenthilKumar-zz6ym 6 років тому +2

    Good movie