மனைவி வேலைக்குப் போவதால் அவதிப்படும் ஒரு குடும்பம், கணவனே சரியாகச் சம்பாதிக்காத்தால் அவதிப்படும் இன்னொரு குடும்பம், மனைவியின் சம்பாத்தியத்தில் ஓட்டும் உதவாக்கரை கணவனும் ஊதாரிப் பையனும், மனைவியுடன் கடித வாழ்க்கை நடத்தும் அப்பாவிக் கணவன் - இப்படி அத்தனை நபர்களின் கதைகளை ஒரே நேரத்தில் கொண்டு போய், எல்லோருக்கும் ஒரு சுமுகமான தீர்வை உருவாக்கி இருக்கும் விசு அவர்கள் குடும்பத் திரைப்படங்களின் ஒரு ஈடு இணையற்ற சக்கரவர்த்தி - இதன் இயக்குனர் SPM அவர்களுக்கும் பாராட்டுக்கள்
எப்பவுமே இவர் படங்களை குடும்பத்துடன் பார்ப்பதுண்டு! இன்று இன்னும் ஒருமுறை! மறக்க முடியாத கதைகள், கதாபாத்திரங்கள்! நன்றி விசு சார்! நீங்கள் மறைந்தாலும் உங்கள் கதைகள் கதாபாத்திரங்கள் மூலம் நிரந்தரமாக வாழ்வீர்கள்.
பொழுது போகலையேனு யூ டூப் வந்தே ........இந்த movie. Ah பாத்ததுக்கு அப்புறம்......... எவ்ளோ அருமையான படங்களை யெல்லாம் நம்ம ரொம்ப மிஸ் பன்னிடோம்னு நினைக்கிரே விசு great man
இந்த படத்தை எல்லா தேட்டரிலும் ஒருமுறை பார்த்தே ஆக வேண்டும் என நீதி மன்றம் ஒரு அன்புக்கட்டளை இட வேண்டும். .....படமாயா இது ....வாழ்க்கை பாடம் யா..... ஓம்குமார் மதுரை
இப்ப எடுக்குற படமெல்லாம் 500 கோடி 1000 கோடி இப்ப நடிக்கிற நடிகர்களுக்கு எல்லாம் 200 கோடி 300 கோடி சம்பளம் ஒரு கேடு விசு ஐயாவின் படைப்பில் அதிக செலவு இல்லாமல் அதிக கவர்ச்சி இல்லாமல் ஒர் அருமையான திரைப்படம்
directors who suck the money from the producers must watch this movie from visu sir....no make up...shot in one house...zero costumes...no make up....arputhamana aazhntha karuthu..all small chartacter artists .....nice message to any kind of situation.....
@@MithunSharma-ym7em helo this movie story was written by visu... actually this is a stage drama done by visu at that time...after impressed by that drama sp muthuramn directed this movie
Life lesson: There should be a balance of everything in life. Only then life will be happy. Really heart-warming to see that the families support each other even in extreme poverty.
kuriakose ranga is very important character in this movie. his voice is too good. we van see his pain in his voice. Kamala kamesh is outstanding. She is the backbone of all Visu sir movies.
i was born the year this movie was taken. I grew up watching and wondering about this movie. Now 20 years later, next generation is watching this movie and wondering about how classy this movie is. Some movies are just timeless !!
Youtupe vanthaley Nan search pandrathu unga movies than sir....Ipo nadakurathu apove kindal ah karutha solirukinga...ella film laiyum.....Thalaivaa Ur Great....
Aftr lock down nan Ela movieyum pathten...semma...ponga adipoli Thirumathi oru vegumathi Penmani Ava kanmani Mappilai sir Samsaram athu minsaram Sakalakala sammanthi Meendum savithiri... Semma. Adi poli ..pinringa Varavu nalla uravu
i watched this movie in TV as a 4yrs old girl, I laughed at it and liked it so much esp. Visu character.. After 21 years i feel this movie is so much male dominant.. May be that generation was like that... Thanking god for making me born in this generation..
OMG!!... Padam parthathu... Etho Geethai Ubadesam kaetta mari irunthuchu... Has answers for all situations of life... Loop -la parkara Padam ithu... Every time you watch, there is always something new to learn & feel humble to earth... 80's movies are the best... They are not just movies... They are classics
மனசு கஷ்டமா இருக்கும் போது விசு sir padam பார்த்த மனசுக்கு ஒரு தெளிவு கிடைக்குற மாறி இருக்கும்...
😊
Correct sir
True bro
சரியாக சொன்னிங்க 😊😂❤❤❤❤
இப்படியும் ஒரு படமா.. குடும்பம் ஒரு கதம்பம்.. இது பல ஏழை குடும்பங்களின் உண்மை நிலை.. வாழ்க பனநாயகம்..
Old is gold nu sumavah sonnanga...✨️😍 Visu sir avanga nadicha films ellamey nalla story ahh irukum✨️
2024 ல யாரெல்லாம் பக்குறைங்க
நான்🙋 எனக்கு விசு மற்றும் படத்தில் கதை 👌👌
Na epavum papen
Na
நீ பாக்குறைய்ங்க
@@lorarajkumar8213 👉😁
மனைவி வேலைக்குப் போவதால் அவதிப்படும் ஒரு குடும்பம், கணவனே சரியாகச் சம்பாதிக்காத்தால் அவதிப்படும் இன்னொரு குடும்பம், மனைவியின் சம்பாத்தியத்தில் ஓட்டும் உதவாக்கரை கணவனும் ஊதாரிப் பையனும், மனைவியுடன் கடித வாழ்க்கை நடத்தும் அப்பாவிக் கணவன் - இப்படி அத்தனை நபர்களின் கதைகளை ஒரே நேரத்தில் கொண்டு போய், எல்லோருக்கும் ஒரு சுமுகமான தீர்வை உருவாக்கி இருக்கும் விசு அவர்கள் குடும்பத் திரைப்படங்களின் ஒரு ஈடு இணையற்ற சக்கரவர்த்தி - இதன் இயக்குனர் SPM அவர்களுக்கும் பாராட்டுக்கள்
என்றென்றும் விசு ஐயா வின் படைப்புகள் காலத்தால் அழியாதது 💯💯💯
ENNA VISHUVE KUDUMBATHA ALUCHITAN
எப்பவுமே இவர் படங்களை குடும்பத்துடன் பார்ப்பதுண்டு! இன்று இன்னும் ஒருமுறை! மறக்க முடியாத கதைகள், கதாபாத்திரங்கள்! நன்றி விசு சார்! நீங்கள் மறைந்தாலும் உங்கள் கதைகள் கதாபாத்திரங்கள் மூலம் நிரந்தரமாக வாழ்வீர்கள்.
பொழுது போகலையேனு யூ டூப் வந்தே ........இந்த movie. Ah பாத்ததுக்கு அப்புறம்......... எவ்ளோ அருமையான படங்களை யெல்லாம் நம்ம ரொம்ப மிஸ் பன்னிடோம்னு நினைக்கிரே விசு great man
Nanum than
விசு மனைவி காலில் விழும்போது ஒரு நடிப்பு,,,,1980s la அது மிகப்பெரிய விசியம் நல்ல நடிப்பு.
இந்த படத்தை எல்லா தேட்டரிலும் ஒருமுறை பார்த்தே ஆக வேண்டும் என நீதி மன்றம் ஒரு அன்புக்கட்டளை இட வேண்டும். .....படமாயா இது ....வாழ்க்கை பாடம் யா.....
ஓம்குமார்
மதுரை
சுப்பர்
Its true
இந்த காமோண்டல நடக்குற இயல்பான அருமையான கதை எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத படம் . சூப்பர் விசு சார்
இன்று தான் என் வாழ்வில் முதல் முறையை இத்திரைப்படத்தை காண்கிறேன்.படமாக பார்க்காமல் பாடமக கற்றேன்.நன்றி விசு ஐயா...
உள் மனதில் இருந்து வந்த கமெண்ட். சூப்பர்.
I am addicted to all visu movies😘🤣🤣😘
Pavithra Devi ,yes I all so
Pavithra Devi same here
Pavithra Devi s me also
Super
angel jc 😆🤔😁😄
Sir தீபாவளிக்கு 2 நாள் அவர் லீவு மனதை தொட்டுடுச்சு யா வறுமையின் கோரத்திலும் கண்ணியத்தின் உச்ச் வைராக்கியம் really great
ஒரு குடும்பம் குழந்தை இல்லாமல் கவலை.ஒரு குடும்பம் குழந்தையை வளர்க்க தெரியாமல் கவலை. இது உலகத்தின் பாடம் அனைவருக்கும். 👌👌👌👌👌👌
இப்ப எடுக்குற படமெல்லாம் 500 கோடி 1000 கோடி இப்ப நடிக்கிற நடிகர்களுக்கு எல்லாம் 200 கோடி 300 கோடி சம்பளம் ஒரு கேடு விசு ஐயாவின் படைப்பில் அதிக செலவு இல்லாமல் அதிக கவர்ச்சி இல்லாமல் ஒர் அருமையான திரைப்படம்
25.12.2019...என்ன வசனம் என்ன நடிப்பு...சுவாஷினி நடிப்பு அருமை....விசு ஐயா... நகைச்சுவை அற்புதம்...அதுலயும் ... நா ஆம்பள டி,பக்கா🔥🔥🔥🔥
Lockdown la intha movie pakravanga like potunga visu all movie super
விசு சார் படம் நாலே கிளைமேக்ஸ்ல கண்ணீர் வராதவங்களுக்கும் கண்ணீர் வந்துரும்.
பணம் இன்றி வாழ்க்கை இல்லை ஆனால் பணமே வாழ்கையல்ல மனதை தொட்ட கருத்து இன்றைய நிலை இப்படித்தான் கண் கலங்கி நின்ற விஷயம்
இது மாதிரி படம் எல்லாம் இப்ப வருது இல்லை ❤❤❤
விசு மிக சிறப்பு மிக்க மனிதர், இவரின் அனைத்து படைப்புகளும் காவிங்கள் இன்று உள்ளது போன்று டுபகர் படங்கள் அல்ல
2024 இந்த move யாரெல்லாம் பாக்குறிங்க நன்ப
Nanum pakaren nanbaa
நியூஸிலாந்து இல் இருந்து இந்த படத்தை பார்த்தேன். என்ன ஒரு படம்.விசு சார் நல்ல இயக்கங்கள் எல்லாம் பிரமாதம்.
hi
bro entha nattula 100 povun kudutha dhan mappilai kidaikum
This is muthuraman sir directed movie
அருமை
S
உண்மையில் இது படம் அல்ல... பலரின் வாழ்கை... என்னையும் சேர்த்து... 👍👍👍🙏🙏🙏 21.2.2021 இல் பார்க்கிறேன் 👌👌👌
விசு படங்கள் காலம் தாண்டி வென்றவை
2020 any one??
Sathish kumar 🙋♀️
Me visu is the Greatest person for Tamil Emotional and reality Cinemas
Me 15.6. 2020
Sathish kumar me. 😄
Me
directors who suck the money from the producers must watch this movie from visu sir....no make up...shot in one house...zero costumes...no make up....arputhamana aazhntha karuthu..all small chartacter artists .....nice message to any kind of situation.....
Sir This movie directed by SP.Muthuraman...NOT VISU...
MUTURAMAN is favorite director for any producer
@@MithunSharma-ym7em helo this movie story was written by visu... actually this is a stage drama done by visu at that time...after impressed by that drama sp muthuramn directed this movie
@@MithunSharma-ym7em direction விசுனு mention pannirungangeyley..
these are not movies. These are dramas.
Especially atlee paradesi
படம்னா இது படம். வாழ்க்கை அப்படியே படமானது
ஏன் ஜாதி ஏழை நாங்கள் என் வாழ்வில் கஷ்டம் சந்தோசம் ரொம்ப கஷ்டம் ஆண்டவனே
கதையின் விதமான வித்தகர் விசு ஐயா அவர்கள்.
வாழ்க்கையில் பல கருத்துகளை தெரிந்து கொள்ள விசு சாரின் பாடங்கள் தேவை
விசு sir இறந்துவிட்டது நல்லா கதை ஆசிரியரை தவற விட்டுவிட்டுடோம்
2023 la யாருல இந்த திரைப்படம் பார்க்குறீங்கள் 😍😍
I d seen it more than 50times...still not boring....Visu sir lives through his movies...a legend....
2021 இல் யாரெல்லாம் பாக்குறீங்க??😀
Ela visu avar padathalaium unga comment erukea.
Visu movie eppa venalum pakalam
Me
Yes
Ippo varudam 2021 dhaanae 2121 illaiyae...
இந்த படம் பார்த்த 2k kids யாராவது இருக்கீங்களா......... நான் 2k kids தான்
Naan visu siroda fan aana ellarum 2kkidsna mosamaana padam thaan paappankannu nenaikkuranka
Nanum 2 k kid than
I'm 90 s ...2k kids indha movie Elam pakaradhu romba Happy ah iruku🤠
I am 2 k
Me
அருமை அற்புதமான திரை காவியம். நன்றி விசு அய்யா அவர்களுக்கு
அருமையான குடும்ப கதை
I watched this movie like around 100 times so far..90's kid but a big fan of visu sir
இந்த பாடல் வரிகளே பெண்ணுக்குரிய இலக்கணத்தை சொல்கிறதே..
1. நளாயினி
2.வாசுகி
3.இந்திரா காந்தி
🙏🙏🙏 😍😍😍
👏👏👏👏
Perumal hema
Watched many times... Such a matured and amazing script... Nobody can replace Visu 👌
வாழ்க்கையில் அனைவரும் ஒரு முறை பார்க்க வேண்டிய படம்
Watching on 21.5.2021
Movie released in year 1981
Even after 40years....it still keeps me engaging.... what a movie..... awesome ❤️
மனதில் நின்ற மனிதன் விசு மறைந்தாலும் அவர் காவியங்கள் மறையாது 2021
Suhasini is like our Family Member. Her Simplicity is her real Beauty
What an acting by visu sir especially in one scene-பாவம் பணம் கஷ்டம் போல சூப்பர் scene I laughed and I worried
விசு❤❤❤ சார் படங்கள் அல்ல வாழ்க்கை பாடங்கள்❤❤❤
Kudumbem oru kadhembem song....goosebumps!!...the voice is excellent.
Anyone in 2020 ?
Yes
இப்படி எல்லாம் படம் வந்து இருக்கும் போது இதை பார்க்காமல் கண்ட கண்ட படத்தை பார்த்து இருக்கேன்..
என்ன மாதிரி கமெண்ட் படிக்க வந்தவர்கள் மட்டும் லைக் பண்ணவும் #balaventhan
Unmai
P
Hi
2023 LA yarulam pakureenga? 😊
Life lesson: There should be a balance of everything in life. Only then life will be happy.
Really heart-warming to see that the families support each other even in extreme poverty.
2023 இல் யாரெல்லாம் பாக்குறீங்க
2026 yarulam intha movie ya papiga 😊soluga pappm
Muthalla namma iruppamannu pappom
2023 laa Naa pakurean visu sir movie always great
மறக்க முடியாத காலம் அது தாத்தா பாட்டி அப்பா இருந்தார்கள் இப்போது இவர்கள் இல்லை மறக்க முடியாத காலம் அது
After lock down 4.4.20 I watched the movie
Yqw
2023 la yaruyellam indha movie pakuringa
2023 ல் யாரெல்லாம் இந்த படத்தை பாக்கறீங்க
நான் 2027 இந்த படத்தை பார்ப்பேன் 😘😘😘
2024ல் யாரெல்லாம் இந்த படம் பார்க்கீர்கள்
Visu all movie super👍👍👍👍👌👌👌👌.i am adicted to visu movie
3 குழந்தைகள் இருக்குறது இருக்கட்டும் கல்யாணம் ஆயிடுச்சா-விசு (மாஸ்)
kuriakose ranga is very important character in this movie. his voice is too good. we van see his pain in his voice. Kamala kamesh is outstanding. She is the backbone of all Visu sir movies.
Yaar athu
Beautiful direction and acting 🥰
i was born the year this movie was taken. I grew up watching and wondering about this movie. Now 20 years later, next generation is watching this movie and wondering about how classy this movie is. Some movies are just timeless !!
Precious
2023 I m watching this beautiful entertainment movie 🎉🎉
R.I.P VISU sir!!!
Ur movies will be here like treasures...
Visu sir died?
There will be no movies like old time in the future😢😢😢
என்ன ஜாதி பா நீ..
ஏழை...
Sema...
நம்ம ஜாதி தான் ஏழை சகோதர
Visu sir movies are simple, but with quality. One can see any number of times. His movies are assets
2023 la pakkuravanga
oru 👍pottu ponga❤
2023 இல் யாரெல்லாம் பாக்கிறீர்கள் 👍
2024 Feb 10 intha movie ah first time pakuren nice movie
2023 Ile parukurom
😁😁😁
இரு துருவம் 1 கதை திரைக்கதை விசு சார் அருமை
Youtupe vanthaley Nan search pandrathu unga movies than sir....Ipo nadakurathu apove kindal ah karutha solirukinga...ella film laiyum.....Thalaivaa Ur Great....
Hants off to visu sir he is a legend rip you sir💐💐💐💐ungalin padam engaluku paadam allways
Women Hsbitband family story I like it,,,,manasu katana irukkum pothu patha oru thelivu kidaikkuthu
Great film and good humour sense good films always in 1990s
2023யில் பார்க்கிறேன் அருமையான படம் ❤
Epo Than Intha Padatha First Time Pakkuren.
Semmma Movie.
Visu Sir really sema 🙏 Narpavi narpavi narpavi 🙏🏼 neengalum ungal anbu kudumbamum VAAZHGA vazhamudan 🙏🏼 sathiyama solran unga aathma santhiyadaiya 🙏🏼 ennoda manamaarndha prathanai 🙏🏼🙏🏼🙏🏼💐💐🌱🌳
Aftr lock down nan Ela movieyum pathten...semma...ponga adipoli
Thirumathi oru vegumathi
Penmani Ava kanmani
Mappilai sir
Samsaram athu minsaram
Sakalakala sammanthi
Meendum savithiri...
Semma. Adi poli ..pinringa
Varavu nalla uravu
2022 யாரெல்லாம் பாக்குறீங்க.?
How come there are 1000 dislikes for such a masterpiece?
The messages may be from a good point of view but still preaches patriarchy. Ahead of its time maybe...but has issues.
@@Anjanapuram80 🤣🤣🤣 woke spotted
What a lovely music given by genius msv
Vonjour sa
2023 La Naa Pakre 😊
இன்றியமையாத (படிப்பறிவு) படைப்பு 😍🤧விசு sir RIP
i watched this movie in TV as a 4yrs old girl, I laughed at it and liked it so much esp. Visu character.. After 21 years i feel this movie is so much male dominant.. May be that generation was like that... Thanking god for making me born in this generation..
Abi DC சூப்பர்
Feminism has taken over the society these days.
@@aravindj6550 so it is hitting badly on ur male chauvinism.. If women talks their right u will taboo it as a wrong thing..
@@adcabi777 i didn't say that. But you cannot say that the society is male dominant currently.
@@aravindj6550 back in days of this movie made, it was male dominant.. i spoke about the movie's time and thanked for being born now..
Yes. Vee.. Yes.. Vee.. Nra madhiri than nadithu (vazgirar endre) solla vendum... Hats off Sir..
All visu movie evergreen.all times hit 👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍🤘🤘
Ss
பொருளாதாரத்திலே பொருள் தானா தாரம் இன்று... குடும்பம் ஒரு கதம்பம் பல வண்ணம் பல வண்ணம்...
சிறந்த திரைக்கதை
2023ல் இந்த படம் பார்ப்பவர்கள் ??
visu sir ungaloda elam films kum na adimai...
This Generation must watch Visu movies ... _/\_ Purushan, Pondati yenna role play pannanumnu life lesson yeduthurukaru
2023 yarellam pathirukinga✨
Me❤️
OMG!!... Padam parthathu... Etho Geethai Ubadesam kaetta mari irunthuchu... Has answers for all situations of life... Loop -la parkara Padam ithu... Every time you watch, there is always something new to learn & feel humble to earth... 80's movies are the best... They are not just movies... They are classics
Hello👋🙏
Old movies are so good.