சிவன் கோவில் அதிசயம்-ARUPPUKOTTAI

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 43

  • @பெருமாள்சாமி
    @பெருமாள்சாமி 6 років тому +21

    அருப்புக்கோட்டை வேகமான வளர்ச்சி அடையும் நகரம். எல்லா பொருட்களும் தரமாக மலிவாக வாங்கி, அமைதியான வாழ்க்கை வாழ சிறப்பான நகரம்.

  • @periyasamy5775
    @periyasamy5775 5 років тому +14

    🔥🔥எங்க ஊர்ல இவ்வளவு பெரிய விஷயம் இருக்கிறது என்று கூறிய உங்களுக்கு நன்றி 🙏🙏 apk na summa va 👈😎 👉apk da👈🔥🔥

  • @sajifaizal5841
    @sajifaizal5841 5 років тому +8

    Me Also APK🙏🏻Enga Ooru enaku Romba Romba Pidikum😍😍😍😘😘😘😘🤗🤗🤗🤗

  • @kalpanasankaralingam3290
    @kalpanasankaralingam3290 3 роки тому +2

    இது எங்கள் கோவில். இந்த ஊரில் நான் பிறாந்ததிற்கு மிகவும் பெருமையடைகிறேன்

  • @muralis158
    @muralis158 5 років тому +5

    Good video bro,Namma kovil ah pathi detail ah therinjikiten thx bro,APK da😍,cyclone varadhu,flood varadhu,Rain um varadhu,

  • @mahaLakshmi-fk2lg
    @mahaLakshmi-fk2lg 7 років тому +27

    எங்க ஊர் கோவில் இவ்வளவு சிறப்புடையது ? நன்றி தங்கள் விளக்கத்திர்கு

  • @NarutoNaruto-d7m
    @NarutoNaruto-d7m Рік тому +1

    Nanum arrupukottai tha❤✨🔥 0:37

  • @malaiyarasupandiyan8218
    @malaiyarasupandiyan8218 Рік тому +1

    1216 ஆம் ஆண்டு மாறவர்ம சுந்தரபாண்டியன் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது

  • @t.v.charles1258
    @t.v.charles1258 2 роки тому +1

    வாழ்க வளமுடன் 🙏🙌

  • @santhiyarameshkumar2823
    @santhiyarameshkumar2823 4 роки тому +5

    அருப்புக்கோட்டையில் இரண்டு பெரிய சிவன் கோவில் உள்ளது🔥🔥🔥

    • @viswanathanb4837
      @viswanathanb4837 4 роки тому

      அந்த கோயில்கள் பெயர் என்ன என்று தெரிந்தால் சொல்லுங்கள் . உபயோகமாக இருக்கும்

  • @dragonlover4264
    @dragonlover4264 5 років тому +1

    Nice vedio... Nice information sir... Am happy that i was once ur colleague.. Nice information velavan sir.. Keep going..

  • @tajenterprises
    @tajenterprises 4 роки тому +1

    வாழ்த்துக்கள் ஐயா......

  • @MohanMohan-kc3rn
    @MohanMohan-kc3rn 6 років тому +8

    இது எங்கள் கோவில்

  • @venkatsri369
    @venkatsri369 7 років тому +2

    Super Da keep it up👆

  • @kumarprasath8871
    @kumarprasath8871 6 років тому +3

    Hattsoff my boys for this video

  • @Jointfamilysamayal
    @Jointfamilysamayal 4 роки тому +1

    Thank you. Enga ooru aruppukotti

  • @haryminaty
    @haryminaty 7 років тому +3

    Super

  • @sundarankania980
    @sundarankania980 4 роки тому

    Wow nama oor aruppukottai la ipadi oru famous temple ah. Intha history ivlo naala theriama poche .

  • @SathiyaSathiya-er8hi
    @SathiyaSathiya-er8hi 3 роки тому

    எங்க ஊர்ல👌👌

  • @jeyaraman2394
    @jeyaraman2394 6 років тому +2

    semma

  • @thamizharvazhibadu.8271
    @thamizharvazhibadu.8271 4 роки тому +1

    எல்லாம் சரிதான். ஆனால் மன்னன் குருவை அலட்சியப்படுத்தி சாபம் வாங்கினான்.., சாபநிவர்த்தி பண்ண இந்த கோவிலை கட்டினான் என்ற கருத்து மட்டும் தவறானது.
    அது எந்தக் கல்வெட்டிலும் எந்த வரலாற்று சாசனத்திலுமில்லை.

  • @goldclub8586
    @goldclub8586 6 років тому +5

    Bro I also Aruppukkottai

  • @abiseka6341
    @abiseka6341 5 років тому +4

    Aruppukottai is my native

  • @vinnodv
    @vinnodv 3 роки тому

    Ommmmmm Nama Shivaya 🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐

  • @syedsyed9638
    @syedsyed9638 7 років тому +2

    Samma bro

  • @Rajathibala924
    @Rajathibala924 4 роки тому

    Thank you bro

  • @sathisjraj8185
    @sathisjraj8185 6 років тому +8

    apk da💪💪💪

  • @rajkumargr6331
    @rajkumargr6331 7 років тому +2

    Pudhu video yethachi podungaya

  • @susisushmi9316
    @susisushmi9316 4 роки тому

    En varungala ooru ..

  • @aarthisanthiya3486
    @aarthisanthiya3486 6 років тому +4

    Naan ivvalavu naala enga oru dubakkur ourunu nenasein

    • @பெருமாள்சாமி
      @பெருமாள்சாமி 6 років тому +1

      நாளும் வளரும் எல்லா ஜாதி மதம் மக்களும் ஒற்றுமையாக, எல்லா பொருட்களும் மலிவாக தரமாக, போக்குவரத்து வசதி உள்ள வாழ ஏற்ற நகரம் அருப்புக்கோட்டை. ரோடு நெரிசல் அதிகம்

  • @tinycooker8315
    @tinycooker8315 4 роки тому

    i also aruppukottai but i dont feel that templeage 800yrs

  • @veerakishorekishore1195
    @veerakishorekishore1195 5 років тому

    Namma uraiya ethu Super Super

  • @lathanachiyar5924
    @lathanachiyar5924 3 роки тому

    Naa num aruppukottai thaa

  • @durgamuthuchlmseya5475
    @durgamuthuchlmseya5475 4 роки тому +1

    Na Apk Mrg aki ipa MDU