Tamilodu Vilayadu Season 2 | EP-14 | James Vasanthan | Student Game Show | Kalaignar TV

Поділитися
Вставка
  • Опубліковано 10 січ 2025

КОМЕНТАРІ •

  • @easwarivel3342
    @easwarivel3342 18 днів тому +40

    என் மாணவி முனைஞ்சிப் பட்டி செல்வ பேச்சி உடன் விளையாடிய மாணவிகள் மிகச் சிறப்பு | மகிழ்ச்சி. பாராட்டுக்கள்.நல் வாழ்த்துக்கள்.

    • @jayakumardgeetha5994
      @jayakumardgeetha5994 17 днів тому +3

      அய்யா உங்கள் மாணவிகள் மிகவும் சிறப்பாக விளையாடினார் கள்

  • @Santhosan778
    @Santhosan778 18 днів тому +140

    அரசுப்பள்ளி முதலிடம் பெற்ற போது நாமளே நின்னு வென்ற சந்தோசம் வாழ்த்துக்கள் தங்கச்சிகளே. அடுத்த சுற்றிலும் நல்லா விளையாடி வெல்வோம். ❤

  • @வீரத்தமிழன்123
    @வீரத்தமிழன்123 18 днів тому +50

    அரசு பள்ளி பின்னிட்டீங்க டா கண்ணுங்களா. வாழ்த்துகள்

  • @கௌதம்குமார்மு

    அரசு பள்ளி மாணவிகளுக்கு வாழ்த்துகள் அரசு பள்ளி குழந்தைகளுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும் ஈன்று எடுத்த பெற்றோர்களுக்கும் வாழ்த்துகள்

  • @comaliulagam7258
    @comaliulagam7258 18 днів тому +29

    ஐயா மாணவர்கள் விளையாடும்போது நிமிடங்கள் ஓடிக்கொண்டிருக்கும் போது இடையில் நீங்கள் சொந்தரவு பன்னாதிங்கள்... நீங்கள் அடிக்கடி பேசுரிங்கள் நான் பலமுறை பார்த்து இருக்கேன்...🎉🎉🎉

  • @iniyanmdr5504
    @iniyanmdr5504 12 днів тому +3

    This show is far better than other reality shows involving so called celebrities. Good initiative Kalaignar TV.

  • @m.esakkimuthu6526
    @m.esakkimuthu6526 18 днів тому +15

    அரசு மேல்நிலைப் பள்ளி, முனைஞ்சிப்பட்டி❤❤ திருநெல்வேலி மாவட்டம்🎉🎉🎉 நம்ம நெல்லை🎉🎉..வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉 மாநகரம் - குறிப்புக்கு சென்னைக்கு பதிலாக திருநெல்வேலி சொல்லிருக்கலாம்

  • @senthilkumar-yk4tn
    @senthilkumar-yk4tn 18 днів тому +12

    தமிழ் மொழியின் சிறப்பை இன்றைய தலைமுறையினருக்கு விளையாட்டின் மூலம் கொண்டு செல்லும் கலைஞர் தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி..... இந்நிகழ்வில் எம் அரிஸ்டோ பள்ளி மாணவிகள் கால்தடம் பதித்து விளையாடியது சிறப்பு.......
    வாழ்த்துகள் மாணவிகளே......

  • @selvakumarisaiah2693
    @selvakumarisaiah2693 8 днів тому +3

    அரசு பள்ளி மாணவிகள் அவர்தம் ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @manushri4089
    @manushri4089 16 днів тому +2

    Great.... I salutes to students and teacher of government school munanjipatti 👍👍👍👍👍

  • @vanithalakshmi3510
    @vanithalakshmi3510 18 днів тому +4

    🎉 I was so much delighted when the govt school stood first.God bless youy dear girls.From Arizona US❤❤❤❤🎉🎉🎉🎉

  • @SHN-c9p
    @SHN-c9p 18 днів тому +69

    Nan virumbi parkum game idhu

  • @VILLUPURAM143
    @VILLUPURAM143 15 днів тому +2

    Keerthana from Cuddalore Aristo public school super well played🤝👌👏👏👏💐

  • @sridhar2250
    @sridhar2250 16 днів тому +4

    நான் படித்த பள்ளியின் மாணவிகள் வாழ்த்துக்கள் திருநெல்வேலி மாவட்டம் முனைஜிப்பட்டி.......❤❤❤❤

  • @Muthal_Kadhal
    @Muthal_Kadhal День тому +1

    Etho Naangaley Win Panna Mathiri Feel Aaguthu ❤🎉 Government School Student 🤩

  • @fgvg7277
    @fgvg7277 18 днів тому +7

    Super🎉 government school mass

  • @SaranNetha
    @SaranNetha 16 днів тому +2

    அருமை அருமை அருமை நம் அரசுப்பள்ளி 🎉🎉🎉

  • @jesusgift6482
    @jesusgift6482 18 днів тому +15

    முனைஞ்சிப்பட்டி பள்ளி மாணவிகள் வாழ்த்துக்கள் 🎉🎉

  • @MyfamilyLoveyou-y1i
    @MyfamilyLoveyou-y1i 18 днів тому +20

    எம்.... மாவட்ட பள்ளி மாணவிகள்.... அற்புதமா... விளையாடினார்கள்..... கடலூர் 🔥🔥🔥.....................

  • @malickabdul2652
    @malickabdul2652 18 днів тому +30

    அரசு பள்ளிக்கு வாழ்த்துக்கள்

  • @klinikteratai
    @klinikteratai 17 днів тому +2

    இந்த பருவத்தில் பங்கு பெரும் போட்டியாளர்கள் சிறந்தவர்களாக எனக்கு தோன்றவில்லை😢😢 பருவம் 1 மிகவும் நன்றாக இருந்தது

  • @premkumar-ut2eg
    @premkumar-ut2eg 18 днів тому +16

    அரிஸ்டோ பப்ளிக் பள்ளி, (கடலூர்) மாணவிகள் சிறப்பாக விளையாடினார்கள்.. அனைவருக்கும் வாழ்த்துகள் .....💐💐

  • @malickabdul2652
    @malickabdul2652 18 днів тому +11

    நான் பாா்ததில் விழுப்புரம் விஜந்திர சரஷ்வதி பள்ளி, கூடுவாஞ்சேரி எஸ் ஆர் எம், மதுரை எஸ் பி ஒ பள்ளி மிக மிக அருமை .இறுதி சுற்றிற்கு இந்த 3 பள்ளிகள் வந்தால் மிகவும் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.

  • @sweetheart7669
    @sweetheart7669 18 днів тому +4

    I like this program. From Sri Lanka

  • @sowmiyamohan-vm1eu
    @sowmiyamohan-vm1eu 18 днів тому +2

    Aristo Public school, Cuddalore students you really rocked the stage well done!

  • @thangamaniveerakumar4985
    @thangamaniveerakumar4985 16 днів тому +2

    முதல் முறையாக இந்த நிகழ்ச்சியில் அரசு பள்ளி வென்று இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @pavirkpavirk2621
    @pavirkpavirk2621 18 днів тому +1

    யாம் அறிந்த மொழிகளிலே, தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' என்னும் பாரதி சொல்லுக்கிணங்க எம்மொழியின் சிறப்பை விளையாட்டின் மூலம் இத்தலைமுறைக்கு கொண்டு செல்லும் கலைஞர் தொலைக்காட்சிக்கு நன்றி ..... இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கால்தடம் பதித்த எம் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி மாணவிகளுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.....🎉

  • @manushri4089
    @manushri4089 16 днів тому +1

    முனைஞ்சிபட்டி அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் 💐💐💐💐💐

  • @swethashankar2089
    @swethashankar2089 17 днів тому +1

    Super Aristo public school students 🎉🎉🎉🎉keep rocking

  • @peacelover7074
    @peacelover7074 13 днів тому +2

    ஆமாம் ஜேம்ஸ் வசந்தன் அவர்களே எப்பப்பார்த்தாலும் அரசு பள்ளியை பாராட்டுவதாக நினைத்து அவர்களை தாழ்த்தி பேசுவது போல் எனக்கு தோன்றுகிறது
    ஒரு அரசு பள்ளி இரண்டாவது சுற்றுக்கு வந்தது மகிழ்ச்சி என்று கூறுவது ஏன் இது யாரை குறைசொல்ல பெற்றோர்களையா ஆசிரியர்களையா அல்லது மாணவர்களையா
    எனக்கு தெரியவில்லை
    யாராவது தெரிந்தால் சொல்லுங்க

  • @v.kv.k912
    @v.kv.k912 16 днів тому +1

    முனைஞ்சப்பட்டி அரசு மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் 👍👍👍

  • @mahalakshmi6672
    @mahalakshmi6672 16 днів тому

    Super munanjipatti school ponnunga....my Machan ponnu abisha....super da chellam❤❤❤

  • @Muthara153
    @Muthara153 7 днів тому +1

    இந்த கமெண்ட் படிக்க வந்த போது உவேசா,பாராதி போல அரசு பள்ளியை பாராட்டி வருவது நல்லது 😂😂 ஆனால் அரசுப்பள்ளியில் தான் குழந்தைகளை சேர்த்தார்களா என்று பதிவிடவும்.

  • @kabilakabila4533
    @kabilakabila4533 18 днів тому +5

    எனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி

  • @sherinaajoo-nb7yt
    @sherinaajoo-nb7yt 11 днів тому

    Super
    நல்லா தமிழ் ஞாபகம் வளர்ந்து வருகிறது எண் மணதில்

  • @maduraidude9877
    @maduraidude9877 12 днів тому

    அருமையான நிகழ்ச்சி
    நமது குழந்தைகள் பாடப் புத்தகம் முழுவதும் வாசிக்காத பழக்கம்/அவற்றோடு பிற நாளிதழ் /புத்தக வாசிப்பு குறைந்துள்ளது.
    வாசிப்பு மிக அவசியம்,இது மாணவர் தவிர,
    பெரியவர்களும் கடை பிடிக்க வேண்டிய முக்கியமான பழக்கம்

  • @poothathambyrasiah715
    @poothathambyrasiah715 18 днів тому +4

    மாணவர்களை தெரிவு செய்யும்போது ஆசிரியர்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.

  • @MaryNelson1983
    @MaryNelson1983 15 днів тому

    Very nice munanjipatti school students vera level

  • @MalaSivasamy
    @MalaSivasamy 18 днів тому +4

    தோல்வி என்ற சொல்லை கண்டுபிடிக்க சொன்னா பொதுவா வீரம் தான் சொல்லுவாங்கனு சொல்றான் அந்த தம்பி என்னை அறியாமலே சிரிப்பு வந்து விட்டது

    • @sharonrose9603
      @sharonrose9603 18 днів тому +2

      வெற்றி சொல்லலாமே

  • @kavithashanmugam8985
    @kavithashanmugam8985 17 днів тому +1

    எங்கள் பள்ளி ஆனது ஆங்கில வழி கற்பிக்கும் பள்ளி ஆனாலும் எங்களது மாணவிகளின் நாவில் தமிழ் கொஞ்சி விளையாடுவதைக் கண்டு வியந்தேன்.
    மேலும் எங்களது பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.💐💐💐💐💐

  • @Nathiya-d8c
    @Nathiya-d8c 18 днів тому +1

    அரிஸ்டோ பப்ளிக் பள்ளி மாணவிகளின் அறிவுத்திறன் மிகவும் அருமை🎉

  • @PresenceOfJesus
    @PresenceOfJesus 14 днів тому +1

    முனைஞ்சிப்பட்டி மாணவிகள் முன்னிலை வந்தது மிகவும் மகிழ்ச்சி.

  • @hellowhellow5501
    @hellowhellow5501 18 днів тому +2

    இது தான் முதல் சுற்று கடைசிப் போட்டி 👍

  • @sabanakamilus3191
    @sabanakamilus3191 17 днів тому

    Feel so proud about Government school Students from nellai... ❤

  • @abhinaya2266
    @abhinaya2266 16 днів тому

    Congratulations 👏🎉 for govt school 🎉🎉🎉

  • @v.kv.k912
    @v.kv.k912 16 днів тому

    எனக்கு பிடித்த நிகழ்ச்சி 👍👍👍

  • @Kavithanandh
    @Kavithanandh 17 днів тому

    Enga school students.... super da aristo public school....good 🎉

  • @saranyamohan561
    @saranyamohan561 18 днів тому +1

    Congrats to all students who participated in this show🎉

  • @FarhaFarhath-ge7zw
    @FarhaFarhath-ge7zw 18 днів тому +1

    My favourite show❤❤

  • @mageshwarir9711
    @mageshwarir9711 18 днів тому +1

    அரிஸ்டோ பள்ளி மாணவிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்🎉

  • @covaijansi3119
    @covaijansi3119 15 днів тому +1

    போன வருஷம் கிறிஸ்துமஸ் சிறப்பு தமிழோடு விளையாடு நிகழ்ச்சி இருநந்தது இப்போ இல்லை ஏன்

  • @mageshwarir9711
    @mageshwarir9711 18 днів тому +1

    ஆங்கிலப் பள்ளியில் படித்து தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து விளையாடிய அரிஸ்டோ பள்ளி மாணவிகளுக்கும் அதற்கு வழிகாட்டிய ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்

  • @SanthoshKumar-jm6hq
    @SanthoshKumar-jm6hq 18 днів тому

    I like this show and intrest program

  • @vidya8892
    @vidya8892 18 днів тому +2

    Hardly waiting one 🎉

  • @rethinavel831
    @rethinavel831 11 днів тому

    James Anna 🙏🙏👺👺👌👌🙌🙌

  • @vimaladinakarrao1669
    @vimaladinakarrao1669 17 днів тому

    But I like this programme very much.very interesting

  • @elliasabdullah527
    @elliasabdullah527 16 днів тому +1

    சிகப்பு சட்டை அணியில் ஆசிரியர் மாணவன் வேடத்தில் வந்து இருக்கார என்று ஆராயவும்...ஆளு மீசையும் வயிருமாகவும் இருக்கிறார்.😮😮😮

    • @syama1000
      @syama1000 7 днів тому

      @@elliasabdullah527 😀😀😀

  • @malickabdul2652
    @malickabdul2652 18 днів тому +2

    Waiting for watching

  • @bhuvaneshsrinath7771
    @bhuvaneshsrinath7771 14 днів тому

    அரசு பள்ளி மாணவியர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @BhuneswariBhuvana
    @BhuneswariBhuvana 18 днів тому +1

    I like this program

  • @JayanthiRavikumar-nd4ir
    @JayanthiRavikumar-nd4ir 16 днів тому

    அரசு பள்ளி வெற்றி பெற்றதற்க்கு வாழ்த்துக்கள்

  • @Sundari.A
    @Sundari.A 18 днів тому +1

    Guru Sankar Government Higher secondary school
    Munanjipatti
    My School ❤

  • @mohanr4730
    @mohanr4730 18 днів тому

    My hearty congragulation to Govt.Higher secondary school girls🎉

  • @dhivyadhayal4879
    @dhivyadhayal4879 18 днів тому

    அரிஸ்டோ பப்ளிக் பள்ளியின் வைரங்களுக்கு வாழ்த்துக்கள் 🎉

  • @HarshanyaDhayal-jl8cg
    @HarshanyaDhayal-jl8cg 18 днів тому

    அரிஸ்டோ பப்ளிக் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉

  • @mathidhanushsri
    @mathidhanushsri 18 днів тому +1

    Murukku ultimate 👏🏻👍🏻

  • @GiriGirithar
    @GiriGirithar 18 днів тому +2

    07:08 game start

  • @R.M.RohitTarshanVIIIA1F1
    @R.M.RohitTarshanVIIIA1F1 18 днів тому +2

    Congratulations to ARISTO PUBLIC SCHOOL. Keep rocking🎉🎉

  • @santhoshsantho....m410
    @santhoshsantho....m410 18 днів тому +5

    19.55 நம்ப இனமடா நீ 😂😂😂

  • @saranyamani4513
    @saranyamani4513 17 днів тому

    கடலூர் அரிஸ்டோ பள்ளி மாணவர்கள் சிறப்பாக விளை யாடினர்

  • @MyfamilyLoveyou-y1i
    @MyfamilyLoveyou-y1i 18 днів тому +3

    அரசு பள்ளி மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்

  • @sumathisrinivasan5405
    @sumathisrinivasan5405 15 днів тому

    practice is not enough

  • @divyadharshini7308
    @divyadharshini7308 12 днів тому

    1st season is best compared to this. That was easy to find out words. Anybody agree???

  • @madhubalamadhu4627
    @madhubalamadhu4627 18 днів тому +4

    அரிஸ்டோ பப்ளிக் பள்ளி மாணவிகள் சிறப்பாக விளையாடினார்கள் வாழ்த்துக்கள்🌟✨

  • @Kavitha-b5h
    @Kavitha-b5h 18 днів тому

    Nan virumbi parkum game very nice

  • @kowsigroups7977
    @kowsigroups7977 18 днів тому +3

    endha school nalla vilayadala total 54 mark aana first place 20 mark innum nalla payirchi vendum

  • @vijayalakshmik9002
    @vijayalakshmik9002 18 днів тому

    Enaku pedita program 🎉

  • @DHIVYAM-g7c
    @DHIVYAM-g7c 18 днів тому

    தமிழிற்கு முக்கியத்துவம் தந்து விளையாடிய அரிஸ்டோ பப்ளிக் பள்ளியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉

  • @nathiyakathiresan3953
    @nathiyakathiresan3953 18 днів тому

    அரசுப்பள்ளி மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் ❤

  • @SuganyaSuganya-qj6do
    @SuganyaSuganya-qj6do 18 днів тому

    அரிஸ்டோ பப்ளிக் பள்ளி மாணவர்கள் சிறப்பாக விளையாடினார்கள்

  • @SaraSaratha-gh8nb
    @SaraSaratha-gh8nb 18 днів тому +6

    அனைத்து பிள்ளைகளுக்கு ம் பயிற்சி போதவில்லை

  • @yaminirashmika875
    @yaminirashmika875 18 днів тому

    அரிஸ்டோ பப்ளிக் பள்ளி மாணவிகள் கடலூர் வாழ்த்துக்கள்

  • @janetwesley7484
    @janetwesley7484 18 днів тому +1

    ஆசிரியர்கள் நன்றாக பயிற்சி கொடுக்க வேண்டும்.பல்லைக் காட்ட தான் சொல்லி கொடுத்து இருக்கிறார்கள்

  • @AgriATHIRAN
    @AgriATHIRAN 16 днів тому

    Superb

  • @parimalasuresh1129
    @parimalasuresh1129 18 днів тому

    அரிஸ்டோ பப்ளிக் பள்ளி - கடலூர்
    தமிழோடு விளையாடு நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவ செல்வங்களுக்கும்,
    பயிற்சி அளித்த ஆசிரிய நண்பர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @mageshwarir9711
    @mageshwarir9711 18 днів тому

    அரிஸ்டோ பள்ளி மாணவிகளுக்கு வாழ்த்துகள்🎉

  • @malickabdul2652
    @malickabdul2652 18 днів тому

    ராணிப்பேட்டை மதர் பள்ளி சூப்பர்

  • @JothiPraba-pp9oz
    @JothiPraba-pp9oz 18 днів тому

    Super yuvadharani 🎉🎉🎉

  • @eniyapozhuthu
    @eniyapozhuthu 18 днів тому

    அரிஸ்டோ பள்ளி மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்!!!

  • @dsabithadevarajulu6812
    @dsabithadevarajulu6812 18 днів тому +1

    Congrats govt school

  • @GayathriGayathri-ps9lm
    @GayathriGayathri-ps9lm 18 днів тому

    இப்போது தான் புரிகிறது அரசு பள்ளி முதலிடம் வந்தது, ஏனென்றால் மற்ற பள்ளிகள் பயிற்சி எடுக்கவில்லை. அடுத்த முறை நல்ல பயிற்சி எடுத்து அதிக மதிப்பெண் எடுக்க வாழ்த்துக்கள்

  • @klinikteratai
    @klinikteratai 17 днів тому +1

    NEED MORE PRACTICE .

  • @kasikasi9933
    @kasikasi9933 17 днів тому +1

    😊😊🎉𝓼𝓾𝓹𝓮𝓻 𝓽𝓪𝓶𝓲𝓵

  • @MeryDilani
    @MeryDilani 18 днів тому +1

    super

  • @chandrasekara4786
    @chandrasekara4786 16 днів тому

    I like that pungili

  • @covaijansi3119
    @covaijansi3119 17 днів тому

    அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @Omnamachivaayaa
    @Omnamachivaayaa 18 днів тому +5

    3 அணிக்கும் பயிற்சி தேவை.

  • @perumalperumal1731
    @perumalperumal1731 18 днів тому

    Wow gurusankar government school enga ooru pakam super

  • @balasuntharamdineshmohan8266
    @balasuntharamdineshmohan8266 18 днів тому +1

    தயவு செய்து ஒத்திகை பார்த்து போட்டிக்கு தெரிவு செய்யுங்கள் இதில் பங்கு பற்றி தமிழ் அர்த்தம் தெரியாமல் பதற்றத்தில் இருக்கும் மாணவர்களை கண்டு கோபம் வருகிறது திறமையானவர்களை இனம் கண்டு போட்டி நடாத்தினால் மேலும் சிறப்பாக இருக்கும் நன்றி ஈழத்தமிழன்

  • @muthulakshmi3071
    @muthulakshmi3071 18 днів тому

    My fav game