Tamilodu Vilayadu Season 2 | EP-11 | James Vasanthan | Student Game Show | Kalaignar TV

Поділитися
Вставка
  • Опубліковано 10 гру 2024

КОМЕНТАРІ • 92

  • @v.kv.k912
    @v.kv.k912 8 днів тому +35

    எனக்கு பிடித்தமான நிகழ்ச்சி 👍👍👍

  • @mohanlalmohanlal9076
    @mohanlalmohanlal9076 8 днів тому +20

    வாழ்த்துக்கள் ஸ்ரீ சுந்தரேஸ்வரா வித்யாலயா பள்ளி ❤❤❤🎉🎉🎉🎉

  • @nanthiniuthaya9754
    @nanthiniuthaya9754 5 днів тому +7

    நினைவாற்றல் சுற்றில் அனைத்து சொற்களையும் ஒரே நேரத்தில் காண்பித்தால் சிறப்பாக இருக்கும்

  • @BilalBanu-x2e
    @BilalBanu-x2e 8 днів тому +68

    முதல் *13 நிமிடங்கள்* தேவையில்லாத ஆணி என்று யாரெல்லாம் நினைக்கிறீங்க?🤔🙄😏😌😴😏😇🤦🏻‍♂️🙋🏻‍♂️

  • @bhuvaneshsrinath7771
    @bhuvaneshsrinath7771 7 днів тому +4

    எனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி ❤❤❤

  • @Allrounder-cn7ii
    @Allrounder-cn7ii 2 дні тому

    Sowdambikaa practice illamale ivlo super ra panni irukkanga super🎉❤

  • @KalaiPappu
    @KalaiPappu 6 днів тому +1

    முதல் பருவம் போல் ஆசிரியர்களையும் பேச அனுமதிக்க வேண்டும்... தாழ்மையான வேண்டுகோள் ❤❤❤

  • @selviwilson9055
    @selviwilson9055 8 днів тому +6

    Eagerly waiting for this episode

  • @PeriyasamySamy-id3pz
    @PeriyasamySamy-id3pz 8 днів тому +38

    Yarum time waste pannavena ethilirunthu paruggal - 12:47

  • @BaskarBaskar-u8l
    @BaskarBaskar-u8l 8 днів тому +19

    கடந்தவாரம்போல்!
    அதிகம் பாராட்டை ஆரம்பத்தில் எந்தப்பள்ளி பெறுகிறதோ அந்த பள்ளி !
    நடிப்பில் ஹிரோ !
    படிப்பில் ஜீரோ !
    என இருக்கிறது !
    அதுவும் சீருடையின் மகிமை பாழாகிவிட்டது !

    • @4kmovies554
      @4kmovies554 7 днів тому

      Enakku enna vo veliya poga poravangala thaan edit la munnaadi naraya neram vaikkuraanga nu thonudhu

  • @saravananharish9275
    @saravananharish9275 8 днів тому +3

    Super show ❤

  • @gopalakrishnanm8827
    @gopalakrishnanm8827 8 днів тому +2

    Super suderewara vidhyasala congrats

  • @gneshanruban7163
    @gneshanruban7163 7 днів тому

    முதலில் வருகை தந்த பள்ளி மாணவிகளை நான் வேப்பில் பார்த்தேன் அதன்பிறகு இரண்டு பள்ளியின் சிறப்பாக விளையாடியது 👌

  • @SafiudeenSyed-sp6ut
    @SafiudeenSyed-sp6ut 8 днів тому +4

    Melur s.s.v school congratulations

  • @JayanthiRavikumar-nd4ir
    @JayanthiRavikumar-nd4ir 7 днів тому

    மிக மிக அருமையான நிகழ்ச்சி. வாழ்த்துக்கள்

  • @rajadevan5023
    @rajadevan5023 8 днів тому +1

    Sudhareshvara eanga ooru school very excellent school

  • @MalikaPoos-g4k
    @MalikaPoos-g4k 8 днів тому +2

    YENGAL MADURAI MANAVARUGU
    💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @saisimna2377
    @saisimna2377 7 днів тому

    Intru parava illai... . Kavinar viveka padalgal😂😂😂

  • @RosemaryAmal
    @RosemaryAmal 8 днів тому +3

    இன்னும் கூடுதல் பயிற்சி அளித்திருக்கலாம். வாழ்த்துகள்.❤

  • @Mykaruvi
    @Mykaruvi 8 днів тому +5

    Bala murugan enkinra Naren my boy all the best naren and team

  • @natarajanraj7910
    @natarajanraj7910 7 днів тому +2

    வாழ்த்துக்கள்

  • @malickabdul2652
    @malickabdul2652 8 днів тому +101

    முன்னுரை தேவை இல்லாதது போரிங்

    • @reneemirabel5038
      @reneemirabel5038 8 днів тому +21

      Apdi ila kulanthainga alaga ethavathu paatu thrukural apdithane solranga ethilenna boring

    • @ParaSakthi-o2c
      @ParaSakthi-o2c 8 днів тому +6

      Poringha irukuna pakkathingha

    • @zscstudioo9083
      @zscstudioo9083 7 днів тому

      Yes athane ​@@reneemirabel5038

    • @sreeezhilmurugan904
      @sreeezhilmurugan904 6 днів тому +2

      Bore adiththaal skip seiyavum.....kurai koora vaendam🥱

  • @devasahayamsamvel2856
    @devasahayamsamvel2856 8 днів тому

    நன்றி

  • @selvarajumuthaiya6505
    @selvarajumuthaiya6505 8 днів тому +12

    சொளடாம்பிகா பள்ளிக்கூட மாணவிகள் பயி்ற்சி இல்லாமலே வந்துள்ளார்கள்

  • @daredevils8680
    @daredevils8680 7 днів тому +1

    Please provide better gifts for encouragement 😂😂😂

  • @Maha123-op9mv
    @Maha123-op9mv 8 днів тому +2

    Vanaithal solirukalam - panai solirupan

  • @AnithaAni-d2h
    @AnithaAni-d2h 4 дні тому

  • @sheikmohamed960
    @sheikmohamed960 8 днів тому

    Melur❤

  • @253Azeez
    @253Azeez 8 днів тому +4

    Sowdambika School talent irukku. Padhattam adhigamaa irukku paavam. Practice nirayaa kudukkanum school

  • @arunprakashj1373
    @arunprakashj1373 8 днів тому +3

    James sir❤️❤️❤️❤️

  • @ebenezera1855
    @ebenezera1855 7 днів тому +1

    SOWDAMIBIKAA-வா

  • @ManiMani-zi2dq
    @ManiMani-zi2dq 7 днів тому

    👏

  • @polyhouseupdatestamil434
    @polyhouseupdatestamil434 5 днів тому +1

    Manavar theriyel Prathima melnelai palli entru potonga ayya

  • @jesnithajesnitha2804
    @jesnithajesnitha2804 8 днів тому +1

    Waiting ❤❤❤

  • @malickabdul2652
    @malickabdul2652 8 днів тому +1

    Waiting to watch

  • @nallammalsengoden2455
    @nallammalsengoden2455 7 днів тому

    Game starts at 13:08

  • @KeerthiKeerthi-o9e
    @KeerthiKeerthi-o9e 6 днів тому +1

    S S V SCHOOL melur naren team

  • @janetwesley7484
    @janetwesley7484 7 днів тому

    மகரிஷி பள்ளி மணி அழுத்தவே அந்த பெண் வந்துள்ளது.

  • @NaveenKumar-lo2iw
    @NaveenKumar-lo2iw 8 днів тому +5

    அரசு பள்ளி மாணவர்கள் வாய்ப்பு வழங்க வேண்டும்

  • @MeryDilani
    @MeryDilani 8 днів тому

    super 👍

  • @vijayakumaramirthanayaki3462
    @vijayakumaramirthanayaki3462 8 днів тому

    👍👍

  • @selvarajumuthaiya6505
    @selvarajumuthaiya6505 8 днів тому +1

    தமிலோடு tamilotu தமிழோடு thimizhotu எது தவரில்லை

  • @kuttystory1880
    @kuttystory1880 8 днів тому +6

    13 minutes waste of time 😢

  • @sailakshmilakshmi9679
    @sailakshmilakshmi9679 8 днів тому

    - - சாமி - - - கண்டுபிடியுங்கள்

  • @Suganya-r4o
    @Suganya-r4o 6 днів тому

    Ithu enga school Chellammal matric hr sec schools

  • @malickabdul2652
    @malickabdul2652 8 днів тому +7

    க_ _ _ றை கண்டுபிடியுங்கள்

  • @munikrishnaamudha4845
    @munikrishnaamudha4845 8 днів тому

    Waiting for watch