Tamilodu Vilayadu Season 2 | EP-8 | James Vasanthan | Student Game Show | Kalaignar TV

Поділитися
Вставка
  • Опубліковано 24 січ 2025

КОМЕНТАРІ • 174

  • @BilalBanu-x2e
    @BilalBanu-x2e 2 місяці тому +132

    29:30 நேயர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு நினைவாற்றல் சோதனை போட்டியில் அடுத்து அடுத்து என்று போட்டியாளர்கள் கூறுவது நினைவாற்றலை குறைக்கும் என்பதற்காக அதை ஏற்றுக்கொண்டது பாராட்டத்தக்கது🤔🤗👏👍

    • @kd._.star.
      @kd._.star. 2 місяці тому +11

      @@BilalBanu-x2ehmm naanum kavanichen... Super la!! ❤️

    • @gayathriragavan9064
      @gayathriragavan9064 2 місяці тому +3

      Story Panna easy ah erukkum

  • @rajimohan4772
    @rajimohan4772 2 місяці тому +39

    இந்த நிகழ்ச்சியை மிகவும் அருமையாக நடத்திய ஜேம்ஸ் வசந்த் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி🙏💕

  • @navyashree6616
    @navyashree6616 2 місяці тому +5

    தமிழோடு விளையாடு என்ற பெயர் இந்த நிகழ்ச்சிக்கு மிகவும் பொருந்தும். அருமை.
    வளர்க தமிழ்🎉

  • @rajinas4024
    @rajinas4024 2 місяці тому +52

    Kudos to that boy's memory power. He was calm and composed.. this team deserves to be in final. All the best! Keep rocking

  • @aruldhas9116
    @aruldhas9116 7 днів тому +1

    Excellent performance plz continue me ❤

  • @sundarramamoorthy8950
    @sundarramamoorthy8950 26 днів тому +1

    James sir,
    Your handling children is remarkable. Please keep going. Thanks.

  • @AnanthiMohan-uk7wb
    @AnanthiMohan-uk7wb 2 місяці тому +29

    திருப்பூர் ஜெய் சாரதா பள்ளி அருமை

  • @shalinisathish9072
    @shalinisathish9072 2 місяці тому +9

    Proud moment of jai saradha school tirupur🎉

  • @FarhaFarhath-ge7zw
    @FarhaFarhath-ge7zw 2 місяці тому +13

    எனக்கு பிடித்த நிகழ்ச்சி ❤❤❤❤❤

  • @vigneshkumar7857
    @vigneshkumar7857 2 місяці тому +6

    My sister rocking performance ❤

  • @SindhuSankar-ct6cu
    @SindhuSankar-ct6cu 2 місяці тому +5

    Congratulations jai saradha school 🎉🎉🎉 i am very proud of jai saradha 🎉🎉

  • @hussainadirai3262
    @hussainadirai3262 2 місяці тому +9

    நிகழ்ச்சி அருமை சவூதியில் இருந்து

  • @mohamedazharudeen1428
    @mohamedazharudeen1428 Місяць тому +1

    ஒரு கல்வி நிறுவனம் மட்டும் 16 மதிப்பெண் எடுத்துள்ளது ஒரு நான்காவது சுற்றில் அந்த சுற்றில் அவர்களுக்கு மற்றும் இலகுவாக கொடுத்ததற்கு காரணம் என்ன என்னவென்றால் அவர்கள் ப்ரோமோஷன் செய்கிறார்கள் அந்த பள்ளியை வந்ததிலிருந்து அவர்கள் சொல்லியிருப்பது அதுதான் அதேபோல் அவர்களுக்கு இரண்டு எழுத்துக்கள் கொண்ட வார்த்தைகள் மட்டுமே வந்தது. நான் இந்த மாணவர்கள் மீது நான் குற்றச்சாட்டு வைக்க மாணவர்கள் சிறப்பாக கண்டுபிடித்தார்கள் அதற்கு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி ஆனால் அவர்களுக்கு இலகுவாக கொடுத்தது நோக்கம் அந்த பள்ளியின் பெயர் தூக்கிப்பிடிப்பதற்கு என்பது நன்றாக தெரிகிறது சில நேரங்களில் அவர் தவறாக சொல்லிய வார்த்தைகளை கூட எடிட் செய்து போட்டு இருக்கிறீர்கள் சவுண்டில் மாற்றம் தெரிகிறது இது ஏன் இந்த பொழப்பு நான் இந்த நிகழ்ச்சியை முழுமையாக பார்த்து ரசிக்க கூடியவன் ஆனால் இந்த இந்த பகுதியை மட்டும் பார்க்கும்போது மனம் வருந்துகிறது. 38:03

  • @hamsikasreesree
    @hamsikasreesree 2 місяці тому +20

    நேயர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு நினைவாற்றல் சோதனை போட்டியில் அடுத்து அடுத்து என்று போட்டியாளர்கள் கூறுவது நினைவாற்றலை குறைக்கும் என்பதற்காக அதை ஏற்றுக்கொண்டது பாராட்டத்தக்கது

    • @BilalBanu-x2e
      @BilalBanu-x2e 2 місяці тому +2

      என்ன Copy+Pasting ஆ?🤭😜

    • @hamsikasreesree
      @hamsikasreesree 2 місяці тому +1

      System la tamil varathi bro so naan enna ninachi iruthanao adai Neegal Sariyaga Comment panni irruthathal adai Naan copy paste seitaen bro sorry

  • @Heaven143-c9f
    @Heaven143-c9f 2 місяці тому +3

    That JAI SARADHA school performed well ,especially that two girls 🥰their way of talking was too good and that boy also performed good.🎉🎉🎉🎉🎉. This episode was too good.❤

    • @Demon-z5d
      @Demon-z5d 2 місяці тому +1

      Thank u so much❤

  • @alonelover2797
    @alonelover2797 2 місяці тому +34

    The boy has great potential ❤

    • @vlogsofrac9369
      @vlogsofrac9369 2 місяці тому +9

      I'm that boy
      Thanks for your positive comment

    • @vlogsofrac9369
      @vlogsofrac9369 2 місяці тому +7

      But my team mates cooperation only made us strong
      That's only made way to win the episode

    • @balaji-on8vm
      @balaji-on8vm 2 місяці тому

      @@vlogsofrac9369congrats, well played 👏🏻

    • @suvalakshmia4466
      @suvalakshmia4466 2 місяці тому +2

      Congratulations dear brother. Will see you in finals. Practice well with your team

    • @banugi9247
      @banugi9247 2 місяці тому +1

      ​@@vlogsofrac9369congratulations bro🎉🎉

  • @akilalavanyaakila4197
    @akilalavanyaakila4197 2 місяці тому +13

    Our Jai saradha school🔥

  • @nilavathinilavathi2030
    @nilavathinilavathi2030 2 місяці тому +10

    ஜெய் சாரதா பள்ளி மாணவிகள் சிரிப்பு அழகு

  • @Justforfunvideos007
    @Justforfunvideos007 Місяць тому +1

    அருமையான நிகழ்ச்சி

  • @v.kv.k912
    @v.kv.k912 2 місяці тому +1

    எனக்கு பிடித்தமான நிகழ்ச்சி 👍👍👍

  • @sankarivarman5476
    @sankarivarman5476 16 днів тому

    அருமை ஜேம்ஸ் வசந்த் ஐயா

  • @shakiraa6900
    @shakiraa6900 2 місяці тому +15

    I'm proud to be Sboan
    OUR SBOA SCHOOL 🔥

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 2 місяці тому +8

    தமிழோடு விளையாடு இது விளையாட்டு தமிழ் அருமையான நிகழ்ச்சி வாழ்க தமிழ் வளர்க தமிழ் ❤❤❤

  • @vanithalakshmi3510
    @vanithalakshmi3510 2 місяці тому +9

    This week all the 3 participants were greatI ,I thoroughly enjoyed.l could recollect how in my school days used to practice for debate in TamilI was in Karnataka.Of course I received prizes in College

  • @TNEXPRESSVIDEOS
    @TNEXPRESSVIDEOS 2 місяці тому +19

    நடுவர் நன்றாக கவனிக்க வேண்டும் செய்கை செய்து கேள்வி சொல்கிறார் மாணவி

  • @selvarajumuthaiya6505
    @selvarajumuthaiya6505 2 місяці тому +5

    இன்றைய நிக‌ழ்ச்சியில் பங்கேற்ற பள்ளிகள் மூன்றுமே நல்ல பயி்ற்சி இறுதி வெற்றிபெற இன்னும்கூட அதிகமான பயி்ற்சி தேவை

  • @KaveriKaveri-j6v
    @KaveriKaveri-j6v 2 місяці тому +7

    திருப்பூர் ஜெய் சாரதா பள்ளி என்னோட பையன் படிக்கிறான்.அருமையா விளையாட்டினர்கள்.

  • @janashanthan3210
    @janashanthan3210 2 місяці тому +10

    இந்த பாடசாலை மாணவர்கள் சிறந்த பயிற்சி 'தமிழ்அறிவுடன் சிறப்பாக பங்குபற்றின

  • @kalaranimani4089
    @kalaranimani4089 2 місяці тому +14

    மந்தி என்றால் பெண் குரங்கு.
    வானரங்கள் கனி கொடுத்து மந்தியொடு கொஞ்சம். குற்றால குறவஞ்சி பாடல்

    • @kalaranimani4089
      @kalaranimani4089 2 місяці тому

      கொஞ்சும்

    • @BaskarBaskar-u8l
      @BaskarBaskar-u8l 2 місяці тому

      இப்போதுஉள்ள மாணவர்களுக்கு இதுபோல பாடல்வரிகள் உள்ள பாடம் இருக்க வாய்ப்பில்லை !
      1970-90 காலகட்டத்தில் இந்த குறவஞ்சி பாடல் படித்தது !

    • @NirmalaM-hg1cz
      @NirmalaM-hg1cz 2 місяці тому

      ​@@BaskarBaskar-u8l91 to 93 லும் இருந்தது.

    • @beeshma_bees.
      @beeshma_bees. 2 місяці тому

      @@BaskarBaskar-u8l 2019 ல் நான் படித்தேன்

  • @SathyaSathya-tl4jn
    @SathyaSathya-tl4jn 2 місяці тому +3

    Proud to be a jai saratha students 🎉🎉🎉

  • @zscstudioo9083
    @zscstudioo9083 2 місяці тому +1

    Happy to tamil program ❤❤❤

  • @kd._.star.
    @kd._.star. 2 місяці тому +18

    ithu vara vandha ella team ah vida ivanga moonu team um semma... semma puthi saalinga

  • @vsanmugam8057
    @vsanmugam8057 2 місяці тому +105

    இதுவரைக்கும் சீசன் 2 வில் நினைவாற்றல் சுற்றில் தம்பி மட்டும் தான் எட்டு வார்தைகள் கன்டு பிடிக்க உதவி இருக்கான் பத்தும் ஞாபகம் வைத்திருந்தான் மிகவும் ஞாபக சக்தி சூப்பர் தம்பி இதுவரைக்கும் 5 மேல் யாரும் கன்டு பிடித்ததே இல்லை

    • @Ishwarya-y9q
      @Ishwarya-y9q 2 місяці тому

      @@vsanmugam8057 no vilupuram scl also scored

    • @Deivamani-j6o
      @Deivamani-j6o 2 місяці тому +2

      Padma adarsh 7 varthaigal kandu pidithu Ullom❤

    • @SethRollins-md9kp
      @SethRollins-md9kp 2 місяці тому +4

      S2 வில் முதல் Episode போய் பாருங்க , ஜெயேந்திர சரஸ்வதியும் 8 கண்டுபிடித்து உள்ளது . இந்த இரண்டு அணிகள் தான் இப்ப தரமாக உள்ளது .

    • @vigneshsk3730
      @vigneshsk3730 Місяць тому

      Easy words bro

    • @malickabdul2652
      @malickabdul2652 Місяць тому +1

      @@SethRollins-md9kp சரியாக சென்னீர்கள்

  • @Slokam100
    @Slokam100 2 місяці тому +5

    தயவு செய்து ஆசிரியர்களையும் அறிமுகப் படுத்தினால் இன்னும் ஊக்கம் பெருகும் என்று நம்புகிறேன்.
    அருமையான நிகழ்ச்சி ❤❤

  • @anonymous4031
    @anonymous4031 2 місяці тому +12

    Great show
    Per rules same person should not participate in 3rd and 4th round
    But for Jai Saradha Matric Hr Sec School the same boy participated in both the last rounds
    This voids the rules
    in any case their school has good potential to reach the final rounds

  • @Hiiiiii-w7r
    @Hiiiiii-w7r 2 місяці тому +3

    ❤LAVANYA❤

  • @arunpandi6866
    @arunpandi6866 2 місяці тому +6

    குறால் என்ற சொல்லை தேடிப் பார்த்தேன். இருந்தது. நன்றி.

  • @vijayasundar9501
    @vijayasundar9501 2 місяці тому

    சிறப்பான நிகழ்ச்சி.
    சிறப்பாக வாழ்த்துக்கள்
    ஜேம்ஸ் வசந்த் அவர்களுக்கும், பங்கு பற்றிய பாடசாலைகளுக்கும்.
    From :Germany

  • @PandiPandian-t9r
    @PandiPandian-t9r 2 місяці тому +4

    அருமையான முயற்சி மகிழ்ச்சி அளிக்கிறது குவைத்தில் இருந்து பாண்டியன்

  • @starfire7941
    @starfire7941 Місяць тому

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @rajiangeorge2729
    @rajiangeorge2729 2 місяці тому +3

    Good team work today...🎉🎉🎉

  • @kumaresan2480
    @kumaresan2480 2 місяці тому +2

    Every team played well 👏

  • @vasukibaskraraja7710
    @vasukibaskraraja7710 2 місяці тому +2

    சிறப்பாக பயிற்சி எடுத்துள்ளனர் . வாத்துக்கள்🎉

  • @brindhadevi9835
    @brindhadevi9835 2 місяці тому +4

    Our school Jai saradha, Tirupur

  • @DhanamLaksumi-c9q
    @DhanamLaksumi-c9q 2 місяці тому

    அந்த பையன் சூப்பர் ❤️

  • @sumathisrinivasan5405
    @sumathisrinivasan5405 2 місяці тому +5

    Today episode is good

  • @loganayakiloganayaki57
    @loganayakiloganayaki57 2 місяці тому +12

    Proud to be a JAI SARADHA student❤🎉

    • @Vinayagaraja-1815
      @Vinayagaraja-1815 2 місяці тому

      @@loganayakiloganayaki57 is you a Tamil teacher of jai saradha school please tell me mam

    • @Vinayagaraja-1815
      @Vinayagaraja-1815 2 місяці тому

      @@loganayakiloganayaki57 na kethathu avanga kitta neenga yaaru

    • @Vinayagaraja-1815
      @Vinayagaraja-1815 2 місяці тому

      @@loganayakiloganayaki57 I am santhana Krishnan of 7B

  • @gunasekar1486
    @gunasekar1486 2 місяці тому +2

    Proud Priyadarshini Akka in my school

  • @HariShankar-lu9ho
    @HariShankar-lu9ho 2 місяці тому +2

    Congrats to jai saradha school

  • @jebapaul632
    @jebapaul632 2 місяці тому +2

    MR.James Vasantan’sTamil knowledge is amazing,! All the children who took part also very good!May God bless you all.

  • @r.i.probbiehagrid4386
    @r.i.probbiehagrid4386 2 місяці тому +11

    வாணரம் - ஆண் குரங்கு
    மந்தி - பெண் குரங்கு

  • @jerungmas1651
    @jerungmas1651 2 місяці тому

    James nenggal really Great

  • @RanjithaRanjitha-e5d
    @RanjithaRanjitha-e5d 2 місяці тому +2

    Super program ❤❤❤❤

  • @erawligzeplin
    @erawligzeplin 2 місяці тому +4

    Lezzz gooo sboa❤❤

  • @VinothanPavi
    @VinothanPavi 2 місяці тому +2

    சூப்பர்

  • @christycharlie-e1u
    @christycharlie-e1u 2 місяці тому +1

    Good program for students

  • @DharshiniT-xf2fp
    @DharshiniT-xf2fp Місяць тому +1

    ❤❤❤🎉🎉

  • @TNEXPRESSVIDEOS
    @TNEXPRESSVIDEOS 2 місяці тому +4

    கையில் செய்கையை காட்டியSboa

  • @gugan3900
    @gugan3900 2 місяці тому +1

    best episode 🎉

  • @sathiyasmomchannel8320
    @sathiyasmomchannel8320 2 місяці тому +2

    Jai Saratha School students performed excellently that day. I especially liked Lavanya's Tamil speech-it was brave and gave me goosebumps. My heartfelt congratulations to the entire team! I’m confident you’ll make it to the finals and win the trophy. Best of luck!"

    • @Demon-z5d
      @Demon-z5d 2 місяці тому

      Thank u so much❤

  • @4kmovies554
    @4kmovies554 2 місяці тому +7

    38:38 மூன்றாவது சுற்றில் குறிப்பு அளித்தவர் மீண்டும் 4வது சுற்றில் எப்படி?

    • @GoldFish30
      @GoldFish30 Місяць тому

      @@4kmovies554 atheyy sandhegam thaan enakkum🙄🤔

    • @ahairshi
      @ahairshi Місяць тому

      It’s not the same round.

  • @ravishankar4946
    @ravishankar4946 2 місяці тому +4

    Waiting for

  • @dsabithadevarajulu6812
    @dsabithadevarajulu6812 2 місяці тому +4

    Your pronunciation in both languages are good

  • @manivannan7975
    @manivannan7975 2 місяці тому +5

    Super

  • @sivatech6049
    @sivatech6049 2 дні тому

    Sir varan anral manamakkalai
    Solluvarkal
    Mathippen kodokka vendom.
    Jaffna
    Srilanka

  • @nifay794
    @nifay794 2 місяці тому +4

    Thirupur jai saratha the one who gave choice in third round also came and gave choice in fourth round I think it's the violation of the game

  • @PremaBala-ov8kp
    @PremaBala-ov8kp 2 місяці тому +6

    அருமை

  • @malickabdul2652
    @malickabdul2652 28 днів тому

    திருப்பூர் 3 வது மற்றும் 4 வது சுற்று ஒரே ஆள் குறிப்பு கொடுத்து விதி மீறால்

  • @covaijansi3119
    @covaijansi3119 2 місяці тому +119

    கிறிஸ்தவர் வேதம் அருமை

    • @fearfiles6164
      @fearfiles6164 2 місяці тому +22

      Sangi spotted

    • @Msab106
      @Msab106 2 місяці тому +6

      😂😂

    • @mohammedsuhail2434
      @mohammedsuhail2434 2 місяці тому +7

      தேவை அற்ற பதிவு 🙄😠😡🤬

    • @covaijansi3119
      @covaijansi3119 2 місяці тому

      @@mohammedsuhail2434 😀😀😀

    • @AjithVickyTamilan
      @AjithVickyTamilan 2 місяці тому

      தமிழுக்கும் .........? என்ன சம்பந்தம், மச்சான் யாருடா இவனுங்க

  • @saisimna2377
    @saisimna2377 2 місяці тому

    Arumai

  • @tharujasubasharan2433
    @tharujasubasharan2433 2 місяці тому

    வரன் ,வாக்கம் என்பன அர்த்தம் நிறைந்த சொற்கள்

  • @Toliki_
    @Toliki_ 2 місяці тому

    மாற்றுத் திறனாளி இரு சொற்கள்

    • @psych7776
      @psych7776 2 місяці тому

      மட்டைப்பந்து

  • @smitham.p4708
    @smitham.p4708 2 місяці тому

    Every child must focus on pronunciation. Good programme

  • @Toliki_
    @Toliki_ 2 місяці тому

    மட்டைப் பந்து இரு சொற்கள்

  • @vijalakshmithulasi5832
    @vijalakshmithulasi5832 Місяць тому

    James vasanth sir aasam

  • @samasthiyamalaichamy6801
    @samasthiyamalaichamy6801 2 місяці тому

    Yes ❤

  • @aravinthamanimsc4611
    @aravinthamanimsc4611 2 місяці тому +2

    Waiting

  • @ManimozhiEswaran
    @ManimozhiEswaran 2 місяці тому +1

    Collage studentskku intha potti vainga

  • @banugi9247
    @banugi9247 2 місяці тому +1

    Game starts 7:00

  • @vjscanopy
    @vjscanopy 2 місяці тому +5

    வணக்கம் அந்த ஜெய் சாரதா அணியில் 10வார்த்தைக்கும் அந்த மாணவனே குறிப்பு கொடுத்தார் கொடுத்து அடுத்த 20சொல்லுக்கும் அவனே குறிப்பு கொடுத்தது விதி மீறல் அல்லவா??

  • @MalikaPoos-g4k
    @MalikaPoos-g4k 2 місяці тому

    YENGAL MADURAI SBOA 💐💐

  • @visalakshibhushan6702
    @visalakshibhushan6702 2 місяці тому +4

    ஐயா, பரண் என்பது, வீட்டிற்குள் பொருட்கள் வைக்கும் இடம். பண்டைய காலத்தில் ஓலைச் சுவடி வைத்ததாக அறியப்படுகிறது.

    • @dhineshdhinesh7982
      @dhineshdhinesh7982 2 місяці тому

      @@visalakshibhushan6702 ஐயா நீங்கள் கூறுவது சரி தான். ஆனால் உச்சரிப்பு ஆங்கிலத்தில் இருந்ததால் மதிப்பெண் வழங்கவில்லை. 😉

  • @catherinenirmalanirmala2014
    @catherinenirmalanirmala2014 2 місяці тому +2

    👏👏👏👏

  • @sudhakarvaithilingam-zd3qg
    @sudhakarvaithilingam-zd3qg 2 місяці тому

    நாட்டார் வழக்கில் குரலால் என்பது இளம் ஆட்டுக்குட்டியை
    குறிக்கும் சொல்லாக உள்ளது.

  • @vanajakumar9992
    @vanajakumar9992 2 місяці тому +6

    ஆங்கிலத்தில் எழுதும்போது thamizhodu vilayaadu என குறிப்பிடலாமே

  • @gamingkiller3686
    @gamingkiller3686 2 місяці тому +1

    அய்யா ஒவ்வொரு சுற்றுக்கும் மதிப்பெண் கூராமல் இறுதியாக கூறினால் பதற்றம் இல்லாமல் விளையாடுவார்கள்

  • @kanchanapartha768
    @kanchanapartha768 2 місяці тому +1

    SBOA பள்ளி மாணவி குறிப்பு தரும்போது சைகை காட்டுகிறார் இது கண்டிக்கத்தக்கது நடுவர் இதை ஏன் ஏற்றுக் கொண்டார் என்று தெரியவில்லை.
    விதிமுறைகள் அனைத்தும் எல்லோருக்கும் பொதுவானது.
    இவ்வாறு ஒருதலைபட்சமாக நடந்து கொள்ளக்கூடாது

  • @Toliki_
    @Toliki_ 2 місяці тому

    கபம் சுரம்(ஜுரம்)

  • @kiruthika8614
    @kiruthika8614 Місяць тому

    சுரம் என்றால் பாலைவனம்

  • @samasthiyamalaichamy6801
    @samasthiyamalaichamy6801 2 місяці тому

    London❤

  • @Shafil2006
    @Shafil2006 2 місяці тому

    Iya naan ange vara virumbukiraen eppadi vara vendum iya soullunga 😢 romba naala ga ketkiren koorungal 😢

  • @dhayalansandra3870
    @dhayalansandra3870 2 місяці тому

    நவம்பர் 17 நிகழ்ச்சி எங்கே

  • @paramasivam6404
    @paramasivam6404 Місяць тому

    Athu thirunelveli slang

  • @dhayalansandra3870
    @dhayalansandra3870 2 місяці тому +1

    Buzzer எதற்கு உள்ளது? யாராவது விளக்குவீர்களா?

    • @immanuel8697
      @immanuel8697 2 місяці тому +2

      2 பேரில் யார் முதலாவது சொல்பது என்பதற்க்காக...
      ஒருவேளை buzzer இல்லை என்றால் இருவருமே வெவ்வேறு ஊகங்களை ஒரே நேரத்தில் சொல்லி மதிப்பை இழக்க நேரிடும்...
      யார் buzzer அழுத்துகிறாரோ அவர் முதலாவது பதிலை கூறுவார் மற்றொருவர் காத்திருப்பார்.

    • @dhayalansandra3870
      @dhayalansandra3870 2 місяці тому +1

      @immanuel8697 நன்றி 💖

  • @shivkrish6414
    @shivkrish6414 2 місяці тому +1

    Sir, small request, andha sofa konjam periya size ah kodunga, avanga konjam comfortable ah ukkaratum

  • @jeyalakshmiramakrishnan9923
    @jeyalakshmiramakrishnan9923 2 місяці тому

    மந்தி ஆண் குரங்கு கவி பெண் குரங்கு .எ.கா.குற்றாலக்குறவஞ்சி

  • @simionarputharaj8174
    @simionarputharaj8174 2 місяці тому

    Muthamil school from Tirunelveli ❤

  • @sudhakarvaithilingam-zd3qg
    @sudhakarvaithilingam-zd3qg 2 місяці тому

    மந்தி பொதுவாக ஆண்‌ குரங்குளைக் குறிப்பதாக எண்ணுகிறேன்..

    • @madgaming385
      @madgaming385 2 місяці тому

      @@sudhakarvaithilingam-zd3qg பெண் குரங்கு என்பது பொருள்

  • @lotus4867
    @lotus4867 2 місяці тому

    மாணவர்களை போட்டிக்கு‌ தேர்வு செய்து அனுப்பும் பள்ளிகள் உச்சரிப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியமாகிறது ஐயா , செந்தமிழும் நாப்பழக்கம் அல்லவா ?

  • @AIMLTECH
    @AIMLTECH 2 місяці тому +2

    ENNADHU " BHAYAM " VADA MOZHI SOLLA ??? HOW ?? CAN ANYONE EXPLAIN ?? BAYAM IS TILL NOW USING AS TAMIL ONLY .... IN HINDHI FOR BHAYAM IT IS DARR ... PLEASE JUSTFY IF SOMEONE KNOWS ??

    • @cagt9445
      @cagt9445 2 місяці тому +1

      @@AIMLTECH அச்சம் என்பது தான் தமிழ்

    • @believeyourself.369
      @believeyourself.369 2 місяці тому +1

      @@AIMLTECH No. भय is a hindi word. It's right