ஜல்லிக்கட்டு மாடுக்கு டோக்கன் கேட்டா படுக்க சொல்லுறாங்க : Transgendar Keertan Emotional Interview

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2022
  • Keertan, a transgender from Madurai, is training six bulls for the upcoming Jallikattu festival in Tamil Nadu. Jallikattu is practiced in Tamil Nadu as a part of Pongal celebrations on Mattu Pongal day in January annually.
    shop.sunraja.com/
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    NewsGlitz ▶ bit.ly/newsglitz​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    Kadhai Glitz ▶bit.ly/kadhaiglitz
  • Розваги

КОМЕНТАРІ • 287

  • @PTRavi-rp1ou
    @PTRavi-rp1ou 2 роки тому +58

    எந்த தறுதலை படுக்கக் கூப்பிட்டானோ அவனை மறக்காமல் அடையாளம் காட்ட வேண்டும். நாம் தமிழருக்கு. .

    • @Muruganmurugan-fc5jv
      @Muruganmurugan-fc5jv 2 роки тому +1

      Super nanpa

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv 2 роки тому +7

      விஜயலக்ஷ்மியை எப்படி அண்ணன் ஏமாற்றுனாரோ அதை போல அண்ணனுக்கு பேசி முடிக்கவா 👌👍🏽🤦‍♂️

    • @pradeep8771
      @pradeep8771 2 роки тому +3

      @@sathishkumar-wk7vv yow.... Vera level nee 😁😂😂😂

    • @pradeep8771
      @pradeep8771 2 роки тому +5

      @@sathishkumar-wk7vv Antha mooku nondi saaman kandipa ivangalaiyum vijayalakshmi akama vida matan 🔥🔥🔥😁😁😂😂

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv 2 роки тому +1

      @@pradeep8771 😂

  • @rramesh8944
    @rramesh8944 2 роки тому +31

    , அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தங்களுடைய மாடு நன்றாக விளையாடியது வாழ்த்துக்கள் சகோதரி

  • @Vinukvijay
    @Vinukvijay 2 роки тому +40

    மனமார்ந்த வாழ்த்துக்கள்...❤❤❤

  • @vijjjaya8691
    @vijjjaya8691 2 роки тому +5

    நீங்க அழுவும் போது எனக்கு அழுவு வருது
    கவலை படாதீங்க அக்கா

  • @karikalanm2568
    @karikalanm2568 2 роки тому +22

    திருநங்கைகள் மனித ஜாதியே கிடையாது அம்மா. நீங்கள் தெய்வம்

  • @subburajkonaryadav781
    @subburajkonaryadav781 2 роки тому +6

    பஸ்ட் தங்கச்சி சொல்ல
    போது எனக்கு கண் கலங்குது
    தங்கச்சி கவலை படாதே 😭
    நிரோட்டி வாழ்வாய் 🤚
    என வாழ்த்துகிறேன் 🤚
    🌹வாழ்த்துக்கள் 🌹

  • @gopikrishnan2814
    @gopikrishnan2814 2 роки тому +16

    எப்படியும் இந்த சமாச்சாரம் நம்ப முதல்வர் ஐயா கவனத்திற்கு செல்லும் உங்களுக்கு நியாயம் கண்டிப்பாக கிடைக்கும்
    சகோதரி.

    • @user-xo7rn2gz3h
      @user-xo7rn2gz3h 2 роки тому +3

      அவனுக கட்சிக்கார பெண்களை இடுப்பு கிள்ளியவனுக,

    • @thavasilingam4295
      @thavasilingam4295 2 роки тому +1

      Sudalai sexual harrassed Fatima bevi... His down side also same..

  • @wakeup6648
    @wakeup6648 2 роки тому +9

    அக்கா நீங்க மாடு வழர்க்குதே பெருசு வாழ்த்துகள் கா

  • @katherasand7156
    @katherasand7156 2 роки тому +10

    சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @gunaseelanguna2423
    @gunaseelanguna2423 2 роки тому +1

    உங்கள் முகபாவணையும், இயல்பான மரியாதையான பேச்சும் உங்களை மரியாதையாக நினைக்க வைக்கிறது. you are realy Great🙏

  • @user-vm2xv5br7j
    @user-vm2xv5br7j 2 роки тому +20

    ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் அதன் தொடர்ச்சியான மெரினா புரட்சியிலும் அனேக திருநங்கை சகோதரிகள் எவ்வளவு உதவிகள் புரிந்தார்கள் என்பதை மறக்காதீர்கள் தமிழர்களே ...
    கண்ணியமாக வாழ நினைக்கும் திருநங்கை சகோதரிகளும் பலர் உள்ளனர் அவர்களை ஆதரிக்கவில்லை என்றாலும் அசிங்கபடுத்த வேண்டாம்...

  • @mdhusainhusain9558
    @mdhusainhusain9558 2 роки тому +9

    இதுவே நமது நாட்டின் நிலை 😭

  • @vasukikamalakannanvasukika2319
    @vasukikamalakannanvasukika2319 2 роки тому +6

    மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் அக்கா👍👍👍💯

  • @rajendranabirami7361
    @rajendranabirami7361 2 роки тому

    தெளிவான பேச்சு உங்கள் சிந்தனை சமுதாயத்தில் நிச்சயமாக மாற்றத்தை உருவாக்கும்....

  • @venkadesh5574
    @venkadesh5574 2 роки тому +5

    கவலை வேண்டாம் நல்லது நடக்கும். கடவுள் உங்கள் பக்கம்

  • @michaelfelix4429
    @michaelfelix4429 2 роки тому +101

    நீங்க எதுக்கும் கவலை படாதிங்க அக்கா நாங்க இருக்கம்

    • @mashaallah9783
      @mashaallah9783 2 роки тому +3

      Yar irunthu yena pana mudiyum marave marathu

    • @porsunderoseroyal2610
      @porsunderoseroyal2610 2 роки тому +2

      @@mashaallah9783 ithu than india

    • @vickys1282
      @vickys1282 2 роки тому +3

      Unmaya sollanum na sadharana makkala irukra namalala oru mairum pudunga mudiyadhu .. Idhan unmai🙂

    • @mahendrangovindhasamy1603
      @mahendrangovindhasamy1603 2 роки тому +2

      Yethukku,seyyarathukka?

    • @gmanikandanmca
      @gmanikandanmca 2 роки тому +2

      எதுக்கு கமெண்ட் பண்ணவா

  • @laxmi338
    @laxmi338 2 роки тому +32

    அக்கா! நீங்கள் சிவனுக்கு சமம். அழுகாதீர்கள். நம் முதல்வர் உங்களுக்கு நியாயம் வழங்குவார். திருநங்கைகளின் மாடுகளுக்கு ஜல்லிக்கட்டில் முதல் உரிமை கொடுக்கப்பட வேண்டும். கவலை வேண்டாம்.

  • @srinivasannathamuni9548
    @srinivasannathamuni9548 2 роки тому +6

    Wonderful and heart touching appeal sister God bless you.

  • @Tarunkumar-ng4wr
    @Tarunkumar-ng4wr 2 роки тому +1

    அக்கா நீங்க எதற்கும் கவலைப்பட வேண்டாம்.பசுக்களை வளர்ப்பதால் ஈசன் கடவுள் உங்களை பிறகு உங்கள் தோழிகளை அனைத்து சூழ்நிலையில் பாதுகாப்பார்.வரும் காலத்தில் உங்களுக்கு தானாக வாய்ப்பு வரும் ஜல்லிகட்டில் கலந்து கொள்ள.இப்படிக்கு உடன்பிறவா சகோதரர்

  • @mujeeburrahmanrahman4236
    @mujeeburrahmanrahman4236 2 роки тому +1

    Akka don't cry because God is all ways with you Akka👏👏👏

  • @keerthig8826
    @keerthig8826 2 роки тому +10

    Akka all the best for u!!don't worry about the stupid people,we are always with u akka

  • @rramesh8944
    @rramesh8944 2 роки тому +5

    நீங்கள் கலங்காதீர்கள் சகோதரி நீங்கள் கடவுளுக்கு சமம்

  • @muthukrishnanseshan3580
    @muthukrishnanseshan3580 2 роки тому +2

    Her was very realistic. Very sorry to hear reg to allow her bull in jallikattu. Really she has more will power which reveals from her flueant speech. God bless her. Surely she will come up in good position in her future. 🙏

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 2 роки тому +2

    👌👌👌. Very decent talk. Akka pls dont worry. The time will speak for all ur problems in our society. We are feeling proud of you. May God bless you abandantly with all ur heart desires. Newsglidz are always great. Thanks newsglidz. Take care. From Bangalore.

  • @Jayasruthi786
    @Jayasruthi786 2 роки тому +2

    நல்வாழ்த்துக்கள் சகோதரி

  • @baskarsp9150
    @baskarsp9150 2 роки тому +3

    உங்கள் போராட்டம் வெற்றி பெறும்

  • @dhiwavijay2254
    @dhiwavijay2254 2 роки тому +3

    Ellarkum oru naal kaalam varum akka kavalai padaadhinga..... ungla paarthu innum niraya moondram paalinathavargal saadhikaporanga paarunga... 💪🏼🙌👍 neebga solradhu athanayum 💯 unmai dhan akka....

  • @keerthananagendran6286
    @keerthananagendran6286 2 роки тому +3

    வீரத்தமிழச்சி மனாமர்ந்த வாழ்த்துக்கள்

  • @muralikrishnanmarimuthu7812
    @muralikrishnanmarimuthu7812 2 роки тому +4

    Aluvathinga Akka kandipa oru naal ungala intha samuthayam Kai yeduthu kumbidum 🙏🙏🙏

  • @subbianmanikantan3805
    @subbianmanikantan3805 2 роки тому +7

    திருநங்கைகளை மரியாதையாக நடத்தவேண்டும்.

  • @user-uu6ni5pm7k
    @user-uu6ni5pm7k 2 роки тому +21

    கண்ணீருக்கு மதிப்பு உண்டு
    உங்களைப் போன்ற நல்ல மனம் படைத்த நபர்களின் கண்ணீரை தேவையில்லாத நபர்களுக்காக வீணடிக்காதீர்கள் !
    நானும் ஒரு மாற்றுத்திறனாளி , அவரவர் வலி அவர்களுக்கு மட்டுமே தெரியும், அதை வார்த்தைகளால் உணர்த்த முடியாது

  • @gvbalajee
    @gvbalajee 2 роки тому +14

    All are human all has equal rights to live in this world

  • @subbrayangovindaraju4713
    @subbrayangovindaraju4713 2 роки тому +10

    கவலைப்பட வேண்டாம் இதர்க்கு
    ஒருநாள் அவன் பதில் சொல்லியே
    ஆகவேண்டும் நாம் தமிழர் நாமே தமிழர். இலக்கு ஒன்றுதான் எம் இனத்தின் விடுதலை 👍👍👍👍👌👌

  • @belovesmile6624
    @belovesmile6624 2 роки тому +13

    😔😔😔 Ada paavikala Neeinga ellam manusangala da. Sonnavan kudumpathulea .!'Oru ThiruNangai pirakkum... 🙏🙏🙏

  • @premananth1008
    @premananth1008 2 роки тому +1

    தனிப்பள்ளி உருவாக்கினால் என்ன தமிழ்நாட்டில் இரண்டு புள்ளிகள் இருந்தால் போதும்

  • @wakeup6648
    @wakeup6648 2 роки тому +2

    First time kelvi paturen Akka neega Mattu valargurathu Super akka ❤️

  • @jeyaselvam9112
    @jeyaselvam9112 2 роки тому +1

    God bless you amma

  • @nithinbalajibalaji2767
    @nithinbalajibalaji2767 2 роки тому +2

    Amma super don’t worry about the world ur the best 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prakatheeshwaranprakathees3387
    @prakatheeshwaranprakathees3387 2 роки тому

    True firstly parents believed.
    Sister congratulations 👏.

  • @raghunandananrajagopalan3678
    @raghunandananrajagopalan3678 2 роки тому +1

    Very proud of you Sister.

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 2 роки тому +1

    அக்கா கவலை படதீங்க உங்கள் திரைப்படம் பார்த்து உள்ளேன் அருமையான நடிகை உங்களை நடிக்க வைத்த பாலா அய்யா பாராட்ட வார்த்தைகள் இல்லை

  • @seenukanchi863
    @seenukanchi863 2 роки тому +1

    Unga kalai sadhichidichi my sister today alnganallur la congrats

  • @Kuppusamy-yx7xn
    @Kuppusamy-yx7xn Рік тому

    Akka don't worry .We are full support. You are god child.

  • @ramamurthyv3821
    @ramamurthyv3821 2 роки тому +1

    You are exactly correct

  • @fronic4270
    @fronic4270 2 роки тому +2

    Super job u r doing sis keep going

  • @zahirudeen4840
    @zahirudeen4840 2 роки тому +1

    good message sister don't worry god with you

  • @sathyabalajodilly6623
    @sathyabalajodilly6623 2 роки тому +2

    God bless you, sister don't worry.

  • @pavithrapavithra4587
    @pavithrapavithra4587 2 роки тому +1

    Feel pannadhinga akka happya irunga

  • @bhavaniramji
    @bhavaniramji 2 роки тому +1

    God bless you ,will see find dog every where in this society .....don't cry time will change for sure

  • @barnabasm3477
    @barnabasm3477 2 роки тому +6

    God will finish those people, no worries sister , we are praying for you all .

  • @dinakarandina4474
    @dinakarandina4474 2 роки тому +8

    ஜல்லிகட்டிலும் அரசியல் பணம் இவை விளையாடுகிறது. வாய்கிழிய பேசுவானுங்க. ஆன எல்லாம் பணம்தான். நீங்க கவலைபடாதிங்க.

  • @soloop-lz9ky
    @soloop-lz9ky 2 роки тому

    God and good men are with you

  • @vasansvg139
    @vasansvg139 2 роки тому +1

    இப்பப்புரியுதா.... விளையாட்டு....
    அதுவும்..... இது பாரம்பரிய விளையாட்டு..... .... புத்தி அவ்ளவு தான்... கஷ்டம் தான் வாழ்க்கை

  • @thangamn4978
    @thangamn4978 2 роки тому

    All the best👍👍👍 akka. Jalikattu il your kalai super

  • @niraimaran508
    @niraimaran508 2 роки тому +1

    My guru director bala sir super Akka

  • @alagusundaram7706
    @alagusundaram7706 2 роки тому

    You should not worry about others must face the problem but you can win for everything

  • @ArumugamArumugam-of2ty
    @ArumugamArumugam-of2ty 2 роки тому +1

    சிறப்பு அக்கா

  • @chandraseharanp9727
    @chandraseharanp9727 2 роки тому +1

    நல்ல பதிவு.

  • @andavars.andavar964
    @andavars.andavar964 2 роки тому +1

    Don't worry God bless you

  • @jaffarsharif4209
    @jaffarsharif4209 2 роки тому +1

    Brave lady....

    • @ramachandran9092
      @ramachandran9092 2 роки тому +1

      காலம் மிகவும் மாறியுள்ளது
      இனிவரும் காலங்கள்
      உங்கள்க்குதான்

  • @jayamhomoeo8721
    @jayamhomoeo8721 2 роки тому +1

    வாழ்க வளமுடன்

  • @fronic4270
    @fronic4270 2 роки тому +1

    So sad be strong u will surely win one day

  • @LVELS-pe7mq
    @LVELS-pe7mq 2 роки тому +2

    அப்புறம் என்ன ஜல்லிக்கட்டு கமிட்டி ? என்ன வீரம் ? என்ன கலாச்சாரம் ? என்ன பண்பாடு ?
    என்ன மரியாதை ?

  • @raviprakash5685
    @raviprakash5685 2 роки тому +4

    கவலபடதிர்கள் அந்த கொடுரன்களை கடவுள்🙏🙏🙏 தண்டிப்பார்

  • @dhaneshdhaneshradha9592
    @dhaneshdhaneshradha9592 2 роки тому +1

    வாழ்த்துக்கள்

  • @gurusamy5853
    @gurusamy5853 2 роки тому

    கடவுள்படைப்பில்உண்ணதமானவர்கள்

  • @vimal528
    @vimal528 2 роки тому +3

    விடியல் அரசுனா அப்படிதான்

  • @saravanantc8931
    @saravanantc8931 2 роки тому +1

    Great second face of God

  • @elangovanvincent1002
    @elangovanvincent1002 2 роки тому +3

    ஜல்லிகட்டுக்காக போராடியதர்க்காக வெட்கப்படுகிரேன்

  • @pauljames7569
    @pauljames7569 2 роки тому

    Sister I am with you don't ur angry please
    Ur good womam

  • @suryapattu9701
    @suryapattu9701 2 роки тому +4

    👏👏💖💖

  • @nanthansekar2886
    @nanthansekar2886 2 роки тому

    Vallthukale sister

  • @Whenonend
    @Whenonend 2 роки тому +1

    தப்ப காணல முயன்ற நபார்கள் இவர்களுக்கு காமம் கர்மகள் ஏய்வது இருக்கன புரிதல் வேண்டும்

  • @thavasilingam4295
    @thavasilingam4295 2 роки тому +2

    Thiruttu Kumpal Leader Sudalai Group how behaving?

  • @arun9337
    @arun9337 2 роки тому

    சல்லிக்கட்டு அரம் தவறி பல வருடங்கள் ஆகிவிட்டது மஞ்சுவிரட்டு களத்திற்கு வாருங்கள் உங்களுக்கு தனி மரியாதை கிடைக்கும் சகோதரி

  • @kanapathi169
    @kanapathi169 2 роки тому

    தமிழக அரசு இவரது ஆதங்கத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
    மேலும் இதுபோன்ற கூச்சம் மிகுந்த வார்த்தை களை பேசக் கூடாது.நாமும் அக்கா,தங்கையுடன் பிறந்தவர்கள் முதலில் இதை மணதில் நினைக்கவேண்டும்.

  • @joshuasam1515
    @joshuasam1515 2 роки тому +3

    ❣️

  • @kumarnrmkumar1194
    @kumarnrmkumar1194 2 роки тому +12

    உங்கள் கண்ணீருக்கு காலம் கண்டிப்பாக பதில் சொல்லும்

  • @neethiarasul2113
    @neethiarasul2113 2 роки тому

    Neengka kavalai padathingka ma
    Unakku siva thunai irupar
    Kandipaka neengka ninathathu nadakkum
    Om namah shivaya

  • @babug4754
    @babug4754 2 роки тому +1

    akka neega unmaiya romba alaga irukukiga akka babu.g karaikudi

  • @sararajwin2123
    @sararajwin2123 2 роки тому +1

    Don't worry sister.....

  • @TAMIZHAN14314
    @TAMIZHAN14314 2 роки тому +4

    இதுல தமிழ் தமிழன் சமூகம் பாரம்பரியம் பண்பாடுனு கலாச்சாரம்னு நம்மை நாமே ஏமாத்திக்கிட்டு இருக்கோம்.

  • @pavithran3597
    @pavithran3597 2 роки тому +1

    🙏🙏🙏

  • @panneerselvamramasamy7713
    @panneerselvamramasamy7713 2 роки тому +1

    அம்மா ! நீங்கள் எந்த அமைச்சரை பார்த்தீர்கள். விபரம் கொடுக்க முடியுமா?

  • @rajasekar455
    @rajasekar455 2 роки тому +1

    Very sad ma 😪

  • @subashinimuthappangar4619
    @subashinimuthappangar4619 2 роки тому +1

    Politicians culprit, don't worry, god bless you ma

  • @c.gunashekar1204
    @c.gunashekar1204 2 роки тому +1

    🙏🙏🙏👍

  • @sethuram60.
    @sethuram60. 2 роки тому

    இவர்கள் ஒரு திருடர்கள்.இனம்.

  • @rameshpv9940
    @rameshpv9940 2 роки тому +1

    SUPER

  • @KaruppasamyTNF
    @KaruppasamyTNF 2 роки тому +2

    Akka neenga entha padathula naduchu irrukkinga

  • @sarthjetli9882
    @sarthjetli9882 2 роки тому +1

    🙏😍🙏

  • @chandrane6785
    @chandrane6785 2 роки тому +2

    விடியல் ஆட்சியில் மாபெரும் சாதனை

  • @proudastamilanasweindian
    @proudastamilanasweindian 2 роки тому +2

    Support transgender people

  • @rameshbabu5288
    @rameshbabu5288 2 роки тому +1

    🙏🏼💪

  • @RamKumar-co6hy
    @RamKumar-co6hy 2 роки тому +2

    😢😓

  • @sundarvanmeega5708
    @sundarvanmeega5708 2 роки тому

    அக்கா நீங்க சூப்பர்

  • @marimuthukmarik2485
    @marimuthukmarik2485 2 роки тому +1

    👏👏👌🏻👌🏻💐💐🙏🏼🙏🏼🙏🏼

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 2 роки тому +1

    Hi bless me madam

  • @samykottapattu9872
    @samykottapattu9872 Рік тому

    ❤️❤️❤️

  • @baskarannavaneethan8643
    @baskarannavaneethan8643 2 роки тому +1

    🙏👍💪❤️