திருநங்கைனா தப்பான தொழில் மட்டும் தான் பண்ணனுமா ? :Transgender Tasty Hut | Shaina Banu Interview

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2022
  • Transgender Tasty Hut is a small shop opposite to Madras School of Social Work, ShainaBanu akka is sweet and as good as her food! She is serving various chats and other edibles in a very friendly manner and budget.
    shop.sunraja.com/
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    NewsGlitz ▶ bit.ly/newsglitz​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    Kadhai Glitz ▶bit.ly/kadhaiglitz
  • Розваги

КОМЕНТАРІ • 337

  • @rammohan1712
    @rammohan1712 2 роки тому +85

    மனசாட்சி உள்ள ஒவ்வொரு மனிதரும் இந்த சகோதரிக்கு ஆதரவு தர வேண்டும். என்றாவது ஒரு நாள் உங்கள் கடைக்கு வந்து சாப்பிடுவேன். வாழ்த்துகள் சகோதரி. அந்த ராஜேஸ்வரி அம்மாவுக்கு கோடி நன்றி...

    • @gouthams6987
      @gouthams6987 2 роки тому

      சகோ உங்களுக்கு முகவரி தெரியுமா

  • @stephenraj7960
    @stephenraj7960 2 роки тому +134

    வாழ்த்துக்கள் அக்கா தம்பி விரைவில் உணவு அருந்த வருகிறேன்🤩🤩🤩🤩

  • @behappyalways11
    @behappyalways11 2 роки тому +73

    அக்கா, நீங்க Zomato லயும் உங்க கடை ய போடுங்க. Bcas, நெறய பேரு டிராவல் பண்ணி வர முடியாம இருப்பாங்க. உங்க கடைக்கு எல்லாரும் கண்டிப்பா ஆதரவு குடுபோம்.

    • @lingeshling2531
      @lingeshling2531 2 роки тому +3

      Swiggy & Zomato la tie up panna 50% avangaluku tharanum for each bill. Apo Food price avanga increase panna thaa avangaluku profit kedaikum. So direct ah poi vaanguna less amount la vayiru neraya vaangi saapdalam So think about it.

    • @movieseancs1317
      @movieseancs1317 2 роки тому +2

      @@lingeshling2531 adhu 50% illa 15%

    • @lingeshling2531
      @lingeshling2531 2 роки тому

      @@movieseancs1317 delivery person ku thani & Hotels ku minimum 35-50 percent vara charge pannuvanga

  • @dpb79
    @dpb79 2 роки тому +28

    திருநங்கைகள் செய்யும் தொழிலில் சிறப்புடன் மென்மையாக வர வாழ்த்துக்கள்...

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 2 роки тому +53

    வாழ்த்துக்கள் சகோதரி... என்றும் உங்க மேல மரியாதை உண்டு..

  • @logeshgopal2474
    @logeshgopal2474 2 роки тому +5

    அக்கா உங்கள பார்த்தா என் அம்மா போல இருக்கீங்க என் அம்மா முகம் உங்கள போல தான் இருக்கும். வாழ்க வளமுடன் அம்மா. என் அம்மா கிட்ட உங்க வீடியோ காட்டுறேன். 👌👍😍

  • @gouthams6987
    @gouthams6987 2 роки тому +10

    அக்கா மற்ற திருநங்கைகளும் உங்களை போல் உழைத்து சமுதாயத்தில் உயர வேண்டும்

  • @savarynelson
    @savarynelson 2 роки тому +13

    மூன்றாம் பாலினதவரை சக மனிதர்களாக ஏற்போம் என்று இங்கு உறுதி ஏற்போம்

  • @balasubramanianarumugam2654
    @balasubramanianarumugam2654 2 роки тому +17

    சகோதரிக்கு வாழ்த்துக்கள் உண்மையான உழைப்புக்கு வெற்றி நிச்சியம் சகோதரி 👌👏

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 2 роки тому +20

    திருநங்கையாக பிறந்து குற்றமா இல்லை அவர்களும் சக தோழிகள் தான் அவர்களுக்கும் மனம் உண்டு அவர்களை மதிக்க வேண்டும் நண்பர்களே அவர்களும் நம் உறவுகள் தான்

  • @balluraags
    @balluraags 2 роки тому +16

    உழைத்து வாழ வேண்டும் என்ற உங்கள் எண்ணம் என்றும் உங்களுக்கு துணை நிற்கும் சகோதரி. பாராட்டுக்கள்

  • @ravichandhran1567
    @ravichandhran1567 2 роки тому +4

    விடா முயற்சி வெற்றி தரும்.மனம் கலங்கவேண்டாம்.
    ஆண்டவனின் அருள்
    உங்களுக்கு உண்டு.
    வெற்றி நிச்சயம், வாழ்த்துக்கள்

  • @rajeshdon5399
    @rajeshdon5399 2 роки тому +25

    உங்கள் வாழ்வில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அக்கா

  • @savarynelson
    @savarynelson 2 роки тому +6

    அந்த வீடு கொடுத்த ராஜேஸ்வரி அம்மாவிற்கு கோடான கோடி நன்றிகள்

  • @saravananmurugesan2100
    @saravananmurugesan2100 2 роки тому +12

    உழைப்புக்கு ஏது???
    ஜாதி,!!!மதம்,!!!இனம்!!!
    உழைப்பவர் அனைவரும்
    "கடவுளே", 🙏🙏🙏

  • @narayanamurugesan3864
    @narayanamurugesan3864 2 роки тому +26

    நல்ல உழைப்பாளி 👏👏🤝👍👍💝

  • @visvanathanshanmugam4870
    @visvanathanshanmugam4870 2 роки тому +15

    அவர்களும் மனிதர்கள்தான் தயவு செய்து ஆதரவுகொடுங்கள்

  • @johnson-kv1fl
    @johnson-kv1fl 2 роки тому +5

    சிறந்த வழிகாட்டி புதிய எதிர்காலத்திற்கான முதல் முயற்சி எப்படியெல்லாமோ வாழலாம் என்பதை மாற்றி இப்படித்தான் வாழ வேண்டும் எடுத்துக்காட்டி எடுத்துக்காட்டாக வாழும் உங்களுக்கு இனி வெற்றியே எல்லோருடைய ஆதரவும் இனிமேல் உங்களுக்கு கிடைக்கும்

  • @gouthams6987
    @gouthams6987 2 роки тому +4

    அக்கா வாழ்த்துக்கள். நீங்கள் கூறியதை போல நானும் நிறைய திருநங்கைகளிடம் கேட்ப்பன் கை கால்கள் நன்றாக தான் இருக்கிறது என்று. நீங்கள் தன்மானத்தின் அடையாளம்

  • @vkphussain3147
    @vkphussain3147 2 роки тому +9

    உங்கள் வாழ்வில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி

  • @gvsekargvsekar1690
    @gvsekargvsekar1690 2 роки тому +2

    சகோதரி நாங்கள் எல்லோரும் உங்கள் பக்கம் தான் வருத்தம்வேண்டாம் வாழ்த்துக்கள்

  • @secularindian1949
    @secularindian1949 2 роки тому +3

    மனம் தளர வேண்டாம். வெற்றிக்கு போராடியே ஆக வேண்டும். நிச்சயம் வெற்றி உறுதி

  • @sivacr1055
    @sivacr1055 2 роки тому +8

    வாழ்த்துக்கள் அக்கா நான் இப்போவந்து ஊர்ல இல்ல ஊருக்கு வரும் போது கண்டிப்பாக வருகிறேன் Coome soon

  • @purushothamaniyer159
    @purushothamaniyer159 2 роки тому +1

    கவலைப்படாதீங்க நீங்கள் எல்லாம் ஆளுகின்ற இனம் உங்களுக்கு கடவுள் துணை இருப்பார்

  • @TastyHut_1985
    @TastyHut_1985 2 роки тому +8

    என்னை வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்🙏💐

    • @devikacr6229
      @devikacr6229 2 роки тому +2

      உங்கள் தைறியத்தை வணங்குகிறேன் அக்கா

    • @ajithkumar.a9023
      @ajithkumar.a9023 2 роки тому +2

      என் ஆதரவும் உண்டு

    • @foodieyuvan359
      @foodieyuvan359 2 роки тому

      Share your location and contact number plz

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 2 роки тому +3

    வாழ்த்துக்கள் அக்கா உங்கள் கடைக்கு வந்து சாப்பிட வேண்டும் நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் உங்களுக்கு இடம் கொடுத்த ராஜேஸ்வரி அம்மாவுக்கு நன்றி

  • @ungalsuman.7
    @ungalsuman.7 2 роки тому +7

    Akka na Nagapattinam but kandipa unga kadaikku kandipa oru nal varugiren

  • @dumilstar8526
    @dumilstar8526 2 роки тому +2

    வாழ்த்துக்கள் தோழி கடவுள் அனுகிரகம் உங்களுக்கு இருக்கிறது உங்களுக்காக நான் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்

  • @gopiranganathan226
    @gopiranganathan226 2 роки тому

    தங்களின்வெளிப்படையான பேச்சுக்கும் உண்மையான உழைப்புக்கும் பாராட்டுக்கள்.தெய்வம் போல் தங்களுக்கு வீடு வாடகைக்கு தந்த தெய்வ பெயர் கொண்ட இராஜேஸ்வரி அவர்களுக்கு கோடி நன்றிகள். தங்களின் பெருந்தன்மைக்கும் நன்றி.

  • @SelvaRaj-dk1fv
    @SelvaRaj-dk1fv 2 роки тому +2

    வாழ்த்துக்கள் அக்கா உங்களுடைய வாழ்க்கை சந்தோஷமாக அமைய என்னுடைய வாழ்த்துக்கள்

  • @iyappankathavarayan6212
    @iyappankathavarayan6212 2 роки тому +8

    Unga pechukkum
    Unga seyalukkum
    Salute
    Amma

  • @rajabasha3488
    @rajabasha3488 2 роки тому +5

    உழைக்கும் எண்ணமே வளர்ச்சியின் முதல் படி

  • @googlekutty5650
    @googlekutty5650 2 роки тому +2

    Vj ve select pannathuku News gluts ku salute 👍

  • @sparkling94
    @sparkling94 2 роки тому +1

    உங்கள் உழைப்புக்கு பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍 விரைவில் பெரிய ஹோட்டல் வைப்பிங்க நீங்கள் மற்றவங்களுக்கு வேலைவாய்ப்பு கொடுபிங்க வாழ்த்துக்கள்

  • @soundararajanshanmugam4606
    @soundararajanshanmugam4606 2 роки тому +4

    அக்கா வாழ்த்துக்கள், நீங்கள் உங்கள் இனத்துக்கு வழி காட்டுங்கள்

  • @vsrivasan1977
    @vsrivasan1977 2 роки тому +7

    I hve never seen such an innocent person in my life. God Bless You madam! Wish you best for all your dreams to come true!

  • @sureshs-tt1zh
    @sureshs-tt1zh 2 роки тому +1

    வாழ்த்துக்கள்...அணைத்து வளங்களையும் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன் தோழி.....

  • @venkatramani3162
    @venkatramani3162 2 роки тому +1

    உங்க இரண்டு பெராயும் பார்க்கும்போது கையெடுத்து கும் தோன்றுகிறது.உங்களைப்போல் உழைத்து சம்பாதிக்கலாம் என்று நினைக்கும் எல்லா திருநங்கை சகோதரிகளுக்கும் thirunambi சகோதரர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.உங்கள் நிலைமைக்கு நீங்கள் காரணம் இல்லை என்றாலும் ஒரு சிலரின் நடவடிக்கையால் எல்லோரும் சிரமப்பட வேண்டி உள்ளது.வாழ்த்துக்கள் சகோதரிகளே. நன்றி

  • @sumathiravichandran8392
    @sumathiravichandran8392 2 роки тому +4

    நீ கலக்கும்மா. வாழ்த்துக்கள்.👍

  • @n.r.schannel3242
    @n.r.schannel3242 2 роки тому +2

    நிச்சயமாக கூறுகிறேன் ‌அக்கா தங்கள் கடைக்கு சாப்பிட வராததற்கு காரணம் நீங்கள் கூறுவது போல‌ நீங்கள் ஒரு திருநங்கை என்பதற்காக இருக்காது அக்கா உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள் அக்கா 👏👏 தங்கள் கடைக்கு ஒரு நாள் உணவு அருந்துவதற்கு வருகிறேன்

  • @supremeartjeweller
    @supremeartjeweller 2 роки тому +10

    U r example for all people...love u akka

  • @radhakrishnanradhakrishnan4740
    @radhakrishnanradhakrishnan4740 2 роки тому +1

    மனம் தளர வேண்டாம் ,
    விரைவில் உங்களுக்கான வெற்றி உங்களை தேடிவரும் .
    வெற்றி பெற வாழ்த்துக்கள் ....

  • @AK_official-qe2ni
    @AK_official-qe2ni 2 роки тому +3

    Akka unga voice ponnu mari really irukku

  • @suriya8997
    @suriya8997 2 роки тому +6

    அக்கா நீ தைரியமா இரு அக்கா நாங்க வாரோம்.....

  • @devsburg
    @devsburg 2 роки тому +3

    @irfan you need to go there 🙌💐

  • @HemaLatha-dw2fi
    @HemaLatha-dw2fi 2 роки тому +5

    Wonderful speech akka.... Love u for this 😍😍😍

  • @ArunKumar-wr2ug
    @ArunKumar-wr2ug 2 роки тому +6

    அக்கா really you are great அக்கா hats off you akka🙏🙏🙏🙏

  • @everything9963
    @everything9963 2 роки тому +3

    Hats off to you. U will succeed. Don't quit go straight, strong,, steady. People will always love you

  • @mushtakrizwan8373
    @mushtakrizwan8373 2 роки тому +7

    மனதாற வாழ்த்துக்கள் 🌹

  • @Heat871
    @Heat871 2 роки тому +2

    Highlight matter of this video is both are transgenders but they are good in their profession.. awesome example for transgenders... Great work both of you.. keep it up. God always with you through your work..

  • @ramachandranramani9364
    @ramachandranramani9364 2 роки тому +4

    Very Great Salute

  • @Shindhu56
    @Shindhu56 3 місяці тому +1

    Y calling திருநங்கை u are proud women❤

  • @rajashekar7893
    @rajashekar7893 2 роки тому +5

    Wow simply wow thanks...

  • @solologesh3204
    @solologesh3204 2 роки тому +3

    Epavume mouse iruka oru business dhan food. Food has no religion, no gender... Nalla sapadu enga irundhalum namma pasanga thaana poiruvanunga.. business pickup aaga konjam time aagum. Avlo dhan. Business place and outlet idea konjam mukiyam.. mathapadi endha reason kagavum indha business ah yarum neglect panna matanga.. nambunga..inneram ungaluku customer neraya per vara start pannirupanga . Food taste panra varaikum dhan ellarum thayanguvanga.. nerla vanga thayanguravan kooda online la taste ku mattum dhan importance kudupan.. mathavanga epdi pakaranga nu kavala padama unga business ah ellarukum reach panna vachidunga ..

  • @justinjohny5304
    @justinjohny5304 2 роки тому +10

    Quality content 🙂

  • @ArunKumar-lq7dw
    @ArunKumar-lq7dw 2 роки тому +3

    வாழ்த்துக்கள் அக்கா ........👍

  • @dhinakarasekar3549
    @dhinakarasekar3549 2 роки тому +1

    Good to hear from you sister.. Congrats take care and God bless you

  • @kayalibu7136
    @kayalibu7136 2 роки тому +1

    Akka unga storya ketu ivlo nala thirunangai meedu mariyade vachi irundadu double madanga agitu super akka you are one woman army

  • @manithan9485
    @manithan9485 2 роки тому +1

    உங்களுக்கு என்னோட. ' க ட்ட' Support
    நீங்களும் எங்கள் உடன் பிறப்புகள் தான்

  • @salshivasubbukrishnan7867
    @salshivasubbukrishnan7867 2 роки тому +2

    Excellent efforts keep it up sisters.
    You are very good example to others transgenders in this society.

  • @esakkiraj94
    @esakkiraj94 2 роки тому +4

    Super sister u working super Yuk...

  • @pmuruganpmurugancbe4553
    @pmuruganpmurugancbe4553 2 роки тому

    நம்பிக்கை ஒருநாள் தோற்கலாம் ஆனால் தன்னம்பிக்கை என்றும் தோற்காது வாழ்க என் உடன்பிறப்பே🙏🙏🙏💐

  • @ramrajp3527
    @ramrajp3527 2 роки тому +5

    Congrats mam. Keep doing well

  • @vijayragavan5189
    @vijayragavan5189 2 роки тому +2

    மனதை தளரவிடமால் முன்னேற்றம் காண பழகி கொள்ள வேண்டும்.வாழ பிறந்தவர்கள் வருத்தம் கொள்ளலாமா?

  • @vaseekaran-vasanthkumar7184
    @vaseekaran-vasanthkumar7184 2 роки тому +1

    11:45 minutes - Super kaaa. Ethuku baya padanum unga adayalatha kaamika. Neenga jeichiteenga ka lifela.

  • @bigiltoks_
    @bigiltoks_ 2 роки тому +1

    Nalla Mansu Akka, Respect Transgender, please do not differentiate them, brother from another mother I'll will support her

  • @ganeshpirchand5694
    @ganeshpirchand5694 2 роки тому +2

    Nam vazhkai nam kaiyil akka.....matha nainga pathi lan kavala padathinga .....so u carry on....all tha best ka.....

  • @pavintechengineeringpavint1389
    @pavintechengineeringpavint1389 2 роки тому +1

    Wow excellent speech Akka hats off u
    From Saudi Arabia

  • @todaytrending8344
    @todaytrending8344 2 роки тому +1

    Kandipaga neenga valkaila jeipinga cntnue ur work

  • @SR_0303
    @SR_0303 2 роки тому +11

    Deserves support ❤️

  • @tamilnathan4887
    @tamilnathan4887 2 роки тому +5

    வாழ்த்துக்கள் சகோதரி👍🌹🌹

  • @akevinarockiaraj3681
    @akevinarockiaraj3681 2 роки тому +1

    உழைத்து சம்பாதிக்கும் உங்களை பாராட்டுகிறேன்.
    God will bless you.Dont worry

  • @aravinthk346
    @aravinthk346 2 роки тому +3

    Super nienga romba Nalla manasu , yellarum apdi eruka matranga kasu pudnkranga

  • @manickamv6241
    @manickamv6241 2 роки тому +1

    Congratulations God bless you don't worry public help always. To be happy have a nice day.

  • @allabakashall5285
    @allabakashall5285 2 роки тому +2

    நான் வயதானவன் உங்களை என்னுடைய மக்களாக நினைத்து
    அம்மா என்று அழைக்கிறேன் உழைக்கும் ஒவ்வொரு மனிதனை முதலில் மனிதனாக நினைக்க வேண்டும் நிங்கள் இந்த ஹோட்டல் நடத்தும் தொழில் நல்லா தொழில் நிங்கள் உணவு சமைத்து பரிமாற்றம் சொய்கிறது பசிக்கு உணவு அளிக்கிறது நிங்கள் சொய்யும் இந்த தொழிலில் முன்னோற இறைவன் இடம் வேண்டு்கிரோன்,

  • @NaveenRock-ok2es
    @NaveenRock-ok2es 2 роки тому +4

    God bless you sister 🤝🤝🤝🤝🤝 great job .....dont worry sister 💞💞💞💞💞💞💞💞💞🤝🤝🤝🤝🤝🤝

  • @prabhajoseph2272
    @prabhajoseph2272 2 роки тому +1

    Nice sister vaippu kidaiththal
    Varukiren.

  • @silentdomination27
    @silentdomination27 2 роки тому +15

    @newsglitz , Pls add locations next time , while you are interviewimg great people , include phone numbers and address if possible with google map link ,

    • @saleembasheer2000
      @saleembasheer2000 2 роки тому +3

      திருநங்கை சகோதரி Shaina Banu அவர்கள் துவங்கி இருக்கும் உணவு கடை இது. எழும்பூரில் இருக்கும் Madras school of social work கல்லூரியின் இரண்டாவது கேட்டின் பக்கத்தில் இருக்கிறது..

    • @TastyHut_1985
      @TastyHut_1985 2 роки тому +1

      Mssw collage 2gate, casa major road, egmore, near muthu medical

  • @ilangeshwari8440
    @ilangeshwari8440 2 роки тому +1

    Nice speech sister god is great

  • @sathishkumar-kk5ec
    @sathishkumar-kk5ec 2 роки тому +1

    Congratulations we will support you

  • @roshini8813
    @roshini8813 2 роки тому +2

    மாற்றம் ஒன்றே மாறாதது sis வாழ்க வளமுடன்

  • @penipen6117
    @penipen6117 2 роки тому +3

    Super super akka vaalthugal

  • @maryanitham1145
    @maryanitham1145 2 роки тому +2

    Super Sister ...Work hard ..Definerly You will win

  • @kabinkishore9920
    @kabinkishore9920 2 роки тому +1

    Ennutaya vazlthukal akka🙏🙏hotel nallapadiya varum

  • @sanadiary19
    @sanadiary19 2 роки тому +1

    Naangalum muslim dha ipdi v2 kadaikama romba kashta patturukom. .naa onnu kekkura akka. .ellarukkum illa muslim nu odhukkura sila perukku sollura . . Kozhandhaiki odambu sari illana hazrath kita poi odhureenga. . Nd masque la nippinga. . Dargah poveenga. .ahnalum muslim odhukkuveenga. .idhula naa chinna vayasula irundhu kashta patturuka . .muslim nu v2 kadaikkama. .main kari venum na baai kadaiki poveenga nd ramzan na biriyani ku muslim venu. . Ellarukum sollala. . Muslim nu odhukkuravangaluku dha idhu. . Idhu ippo nu illa koranja batcham naa 10years irundhurupa apola irundhu ipdi engaluku nadandhuruku yena rent v2 na gaali pannidha aaganum apo ipdi oru prob varum. .

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 2 роки тому +1

    சகோதரி உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள் நீங்கள் ஆரம்பித்த நேரம் கொரானோ நேரம் மக்களிடம் வருமான இல்லாமல் இருந்திருக்கலாமில்லையா.அதுவும் காரணமாக இருக்கலாமே . மனம் தளராமல் தொடர்ந்து முற்சி செய்யுங்கள் .வெற்றி நிச்சயம்.

  • @PanneerSelvam-mx4tk
    @PanneerSelvam-mx4tk 2 роки тому +1

    Comming soon sister

  • @shortcinema94
    @shortcinema94 2 роки тому +3

    கவலை வேண்டாம் தங்கை

  • @KarthikKarthik-eg3fj
    @KarthikKarthik-eg3fj 2 роки тому +1

    Vaalthukkal akka neengal memmelum valara

  • @oorvasi7852
    @oorvasi7852 2 роки тому +3

    Good job 👌🏻

  • @danijeyasridhar
    @danijeyasridhar 2 роки тому +2

    adeii peppa foodie aarifs voice mari naaingalaa ipdi patta kadaingala vlog edungada ivangala support pannunga vloggers chennai la dhaana irukeenga

  • @KamaRaJ
    @KamaRaJ 2 роки тому +7

    All the best👍

  • @ASHOKKUMAR-di8hr
    @ASHOKKUMAR-di8hr 2 роки тому +1

    Nice sister valga valamudan

  • @agsuresh8658
    @agsuresh8658 2 роки тому +6

    Super akka 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @arulrajansam4865
    @arulrajansam4865 2 роки тому +4

    God bless you akka👍👍👍

  • @Subash-v1992
    @Subash-v1992 2 роки тому +1

    Valthukal akka god bless you 🙏

  • @RadhaKrishnan-ef8he
    @RadhaKrishnan-ef8he 2 роки тому +1

    Near Donbosco school. Casa major road.Egmore.

  • @AtheisticEnlightenment
    @AtheisticEnlightenment 2 роки тому +2

    Akka don't worry we'll support you

  • @creativekid05
    @creativekid05 2 роки тому +6

    God bless u sister ❤

  • @kishorevijay9317
    @kishorevijay9317 2 роки тому +1

    Valga valamudan