''என் காளை தான் எனக்கு புது அடையாளம் கொடுத்திருக்கு''- ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் திருநங்கை

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2023
  • அலங்காநல்லூர் அருகேயுள்ள கல்லணை கிராமத்தைச் சேர்ந்த திருநங்கை சிந்தாமணி, ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். திருநங்கை என்று கேலியும், கிண்டலும் செய்தவர்கள் எல்லாம், இன்று தன்னை ஒரு வீரத்தமிழச்சியாகப் பார்க்கிறார்கள் என்று பெருமிதம் கொள்கிறார் சிந்தாமணி.
    Producer - Natarajan Sundhar
    #Jallikattu #Pongal #Transgender
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

КОМЕНТАРІ • 26

  • @gowthamasokan2537
    @gowthamasokan2537 Рік тому +9

    நீங்கள் இயற்கை தாயின் பிள்ளை. அழாதீர்கள். வாழ்க உங்கள் தமிழ் வீர பண்பாட்டு கலாச்சார உணர்வு. வாழ்த்துக்கள்

  • @balanbalan7854
    @balanbalan7854 Рік тому +4

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @yaseenmoulana6577
    @yaseenmoulana6577 Рік тому +5

    அழுகாதீர்கள் அக்கா 👍👍

  • @yaseenmoulana6577
    @yaseenmoulana6577 Рік тому +1

    மகன்..👌👌👍👍👍🙏🙏🙏

  • @chokkalingamr6115
    @chokkalingamr6115 Рік тому

    வீர தமிழச்சி, உங்களுக்கு பாராட்டுக்கள்.

  • @palanikurinji5616
    @palanikurinji5616 Рік тому

    Love u akka

  • @selvarajv-5886
    @selvarajv-5886 Рік тому

    You are really great . God bless you

  • @nsilambarasan4665
    @nsilambarasan4665 Рік тому +1

    God bless you...

  • @anithamoorthy8787
    @anithamoorthy8787 Рік тому

    Appreciated you , u r great

  • @Doraharinavlogs
    @Doraharinavlogs Рік тому

    ❤❤❤❤u r great Ka u my family’s Ka 🥹🥹🥹🥹 this video last second I’m crying 😭 u great ka

  • @karthikeyan.m1210
    @karthikeyan.m1210 Рік тому

    congratulations sister

  • @MohanRaj-dp7eq
    @MohanRaj-dp7eq Рік тому

    Vanagukiran thayaaa

  • @rajendran.a5536
    @rajendran.a5536 Рік тому

    அந்தக் காளையை அந்த அக்கா மடியில எப்படி ஆனந்தமா பாசத்துடன் தூங்குகிறது........ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @lathaselvarajan1979
    @lathaselvarajan1979 Рік тому

    All the best sister .
    Very true 👍
    lovely kids kids with you.
    God's blessings ever with you 🙏 nd your kids.

  • @Periyathambirr
    @Periyathambirr Рік тому +1

    நீங்க கவலை படாதீர்கள்

  • @mohibharathi7352
    @mohibharathi7352 Рік тому

    Annan sema

  • @hussianmusa861
    @hussianmusa861 Рік тому

    Super

  • @Seriously_duhh
    @Seriously_duhh Рік тому +1

    ✊️✊🏻✊🏼✊🏽✊🏾✊🏿

  • @user-sz1ii8yn4b
    @user-sz1ii8yn4b 5 місяців тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rajum9102
    @rajum9102 Рік тому

    Share this video with supreme court, so that they can understand

  • @mohibharathi7352
    @mohibharathi7352 Рік тому

    🙏🙏🙏

  • @user-zz3vn1hd5g
    @user-zz3vn1hd5g 6 днів тому

    என்டா இது குழந்தை மாதிரி மடியில் துங்குது

  • @Periyathambirr
    @Periyathambirr Рік тому +1

    பதில் சொல்லுங்க கண்டிப்பா

  • @syedmohammed5330
    @syedmohammed5330 Рік тому +1

    3

    • @yaseenmoulana6577
      @yaseenmoulana6577 Рік тому

      3, அப்படியென்றால் என்ன

  • @Periyathambirr
    @Periyathambirr Рік тому +1

    உங்க கிட்ட பேசணும்