கெட்ட கெட்ட வார்த்தைகள் தான் வருது | Dr.Shalini controversial speech

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • #TheRiseTeedumNandrum #தீதும்நன்றும்
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    UA-cam : bit.ly/teedumna...
    Facebook : / therisetheethumnandrum
    Twitter : / theedumnandrum
    CAST:
    Editing - Bala Sudharsan
    Production - J.Santhosh Kumar
    Technical Head - Ramachandran Mani
    Out Playlist:
    Kuralum Vzhalvum Epi 002 | Thirukural made easy
    Link: • Kuralum Vzhalvum Epi 0...
    Kuralum Vzhalvum Epi 001 | Thirukural made easy
    Link: • Kuralum Vzhalvum Epi 0...
    Music Credit:
    This music is licensed CC0 1.0 Universal Public Domain Dedication.
    freepd.com

КОМЕНТАРІ • 528

  • @spandyansenthil5679
    @spandyansenthil5679 4 роки тому +66

    முழுவதுமாக பார்த்து,கேட்டு உள் வாங்குபவர்கள், பகுத்தறிந்து விழிப்புணர்வில் முக்தியடைவார்கள்.
    நன்றி சகோதரி.

    • @விழுமியம்
      @விழுமியம் Рік тому +2

      முக்தி என்று எழுதிய பிறகு பகுத்தறிவு எப்படி

    • @vadi814
      @vadi814 Місяць тому

      Aaama, finall DMK kkuuu oru kothuadimai intha shalinii

  • @Raiz-ev5br
    @Raiz-ev5br 4 роки тому +163

    One of the most intelligent lady. We're happy to have her in TN. Proud of her.

    • @sambooranamsambooranam3021
      @sambooranamsambooranam3021 4 роки тому +3

      ஷபசசசசசசசசப

    • @Raiz-ev5br
      @Raiz-ev5br 4 роки тому

      @@sambooranamsambooranam3021 Solluda SANGI 😃😃😃

    • @sampathsampath7910
      @sampathsampath7910 4 роки тому +2

      One of the most idiot.

    • @Raiz-ev5br
      @Raiz-ev5br 4 роки тому

      @@sampathsampath7910 Naiya learn English first, otherwise don't try to write in English. Udana loose koo madhiri peasadha, English is not my native language adhu idhunu..

    • @sathu108
      @sathu108 3 роки тому

      Third class bitch, she is a mana noyalli

  • @kandhanbalakrishnan669
    @kandhanbalakrishnan669 4 роки тому +136

    தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று
    பணிவோடு விரும்புகிறேன்..
    நன்றி சகோதரியே..

    • @mr.princexavieraquinas7885
      @mr.princexavieraquinas7885 3 роки тому

      ,hg

    • @rajanrajan8199
      @rajanrajan8199 Рік тому +1

      என்னுடைய மனசுல இருக்குற எண்ணங்களை என்னால வார்த்தைகளாக முடியல அல்லது வார்த்தைகளாக்க.என்னுடைய எண்ணங்களையும் தாண்டிபல விளக்கங்களை கொடுத்தஷாலினி சகோதரிக்குநன்றி நன்றி நன்றி

  • @Ramani143
    @Ramani143 6 місяців тому +10

    உங்களுக்கு மிகவும் நல்ல மனம் வாழ்த்துக்கள் உங்களை எனக்கு மிகவும் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் எவ்வளவு புராணங்களை நீங்களும் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் உங்களுக்கு ஆசிர்வாதம் உண்டு

  • @k.t.subramani9444
    @k.t.subramani9444 2 роки тому +9

    உங்கள் பகுத்தறிவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
    மீண்டும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.நற்பவி.
    துணை தேவைப்படும்போது
    பிரபஞ்சத்தையே வணங்களாமே

  • @poojmaruthan1994
    @poojmaruthan1994 4 роки тому +34

    Absolute logical explanation!!!🙏🙏🙏🙏so relevant! Thank you

    • @kumargurutharan4043
      @kumargurutharan4043 4 роки тому

      how can that be when she is first of all not a tamil she is a telungu speakung vanderi who has no gut \s to speak about foreighn reigions only about hindhus who are in majority ..our elders are tamils born in tamil nadu following hinduism which was here before the pavadis and thuluks came through the back door

    • @gowthamvallalar8942
      @gowthamvallalar8942 4 роки тому +1

      Not able to accept common sense!

    • @vivekc2471
      @vivekc2471 4 роки тому +3

      @@kumargurutharan4043 DR shalini is absolutely right.use your common sense and question yourself about religious belief.don't respect other's hallucination

    • @vedhaasanandh2835
      @vedhaasanandh2835 Рік тому +1

      Hatred towards particular faith is also illusory ,illogical and money oriented, flattery in favour of other religions including Hinduism is called obsessive and compulsive fanaticism ..be balanced

  • @senthilkumaravel1970
    @senthilkumaravel1970 Рік тому +20

    அருமையான பேச்சும், புரிதலும், விளக்கமும். ஓர் உயர்ந்த சமூகமாக மீண்டும் உயர, அடிப்படை கல்வி எப்படி ஒவ்வொரு குழந்தைகளுக்கும் முக்கியமே அதே போல் ஆராய்ந்து அறிந்த அறிவியல் உண்மைகளை மக்களுக்கு தெரிவிப்பதும். ஊடகங்கள் இந்த பணியை தொடர வேண்டும்.

  • @jjj-bt5mo
    @jjj-bt5mo Рік тому +10

    நம் மக்களுக்கு தெளிவாக கருத்து தந்ததற்கு நன்றி

  • @malarkayal8919
    @malarkayal8919 4 роки тому +29

    Wonderful explanation.The concept of attachment is too good and logical.Society needs caring and responsible doctors like you.
    Hats off to you.Thank you ma'am.

  • @rathakrishnannandagopal6713
    @rathakrishnannandagopal6713 5 місяців тому +4

    அருமையான கருத்துகள் ஆறிவியல் பூர்வமாக விளக்கியுள்ளீர்கள். இயங்கியலையும் வரலாற்றியலையும் அதோடு இணையும் உணரவியலையும் இணைத்து Holisticஆக முழுமைத் தன்மையுடன் உங்கள் காணொளி உள்ளது. மிக்க நன்றி. பாராட்டுகள்

  • @rajarikshan9117
    @rajarikshan9117 4 роки тому +8

    யோசிக்க வைக்கிறது 👍👍👍👍👌👌👌👍👌👍👌👍👌👍👌

  • @deepaanbalagan4979
    @deepaanbalagan4979 4 роки тому +15

    Excellent!! Keep going on your research and make us enlighten.. Thanks for all your information and I appreciate all your hard work

  • @vknidhi
    @vknidhi 3 роки тому +22

    Excellent speach! I'm seeking to understand the process of evolution of the concept of God historically, anthropologically and psychologically. This speach is a nice milestone in my search. Thank you ma'am.

  • @sagayarani3786
    @sagayarani3786 Рік тому +3

    Super guide for Me ,super Mam

  • @manimekalairathinam3972
    @manimekalairathinam3972 4 роки тому +32

    பொருள் செறிந்த உரை.நன்றி.

    • @chukkygopal7378
      @chukkygopal7378 3 роки тому

      அருமையான தமிழ்...நன்றி

  • @MS-mk3lj
    @MS-mk3lj 4 роки тому +19

    அருமை .. தெய்வம் வேறு அரசியல் வேறு..

  • @ganeshr7484
    @ganeshr7484 4 роки тому +8

    Cristel clear explanation 👌

  • @murugaiyan8338
    @murugaiyan8338 4 роки тому +4

    Excellent Details, Definition and factors .. Thanks Madam

  • @rekhanarendar175
    @rekhanarendar175 2 роки тому +1

    Excellent Dr.Shalini ! As always you explained Bhakti very logically.

  • @ramum43
    @ramum43 Місяць тому

    Different speech Thanks madam 🎉🎉🎉

  • @ramyadevi2363
    @ramyadevi2363 Місяць тому +1

    😊கடவுள் இருப்பது உண்மை....
    😊பல ஆயிரம் வருடங்களாக (1)இயற்கையையும் தனது (2)முன்னோர்களையும் கடவுளாக மதித்து வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையே அறிவியல் தான். முன்னோர்கள் நம்மை விட்டு சென்றாலும் அவர்களின் சக்திவாய்ந்த எண்ணங்கள் நோக்கங்கள் வாக்குகள் அனைத்தும் பிரபஞ்சத்தில் ஆற்றலாக என்றென்றும் நிலைத்திருந்து நாம் விரும்பினால் பலவழிகளில் பல அலைவரிசைகளில் அவை நம்மை வழிநடத்தும் எச்சரிக்கும் என்பதே உண்மை. அவற்றையும் பிரபஞ்ச சக்தியையும் அடையும் வழிமுறைகளில் முக்கியமானதுதான் வழிபாடுகள்.
    😊இறைவன் கடவுள் என்பது இயற்கையான பிரபஞ்ச ஜீவகாந்த ஆற்றல் (energy)அதுவே அறிவியல்
    😊அதை பயன்படுத்தி ஆரோக்யமாக நிம்மதியாக சந்தோசமாக ஒற்றுமையாக ஒழுக்கமாக கட்டுப்பாட்டுடன் வாழ தேவையான அனைத்து விஷயங்களையும் ஒன்றிணைத்து அதை அனைவரும் புரிந்து மதித்து பயன்படுத்தி வாழ அறிவியல் ரீதியான அனைத்தையும் இறைவனாக, கோவில், விரதம், வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் என்ற பெயரில் அற்புதமாக வழங்கியவர்கள் முன்னோர்கள். இதுவே கடவுள் நம்பிக்கை. அதன் உண்மையான நம்பிக்கை பற்றே பக்தி. கோயில் என்பதே பிரபஞ்ச(positive energy)சக்தியை கோபுரகலசம் மூலம் அதிகமாக உள்வாங்கி சேமித்து வைத்திருக்கும் இடம்தான் ( energy bank).
    😊அனைத்து விஷயங்களிலும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்த அறிவியல் உண்மைகளை புரிந்து கொள்ளும் அளவிற்கு இன்றைய அறிவியல் ஆராய்ச்சிகள் இல்லை. இனியும் இருக்க போவதில்லை. காற்று நம் கண்களுக்கு தெரியவில்லை என்பதற்காக அப்படி ஒன்று இல்லவே இல்லை என்று சொல்லமுடியுமா அது போன்றது இறைஆற்றல். இது ஆராய்ந்து உணர்பவர்கள் ஒவ்வொருவருக்கு உள்ளேயும் இருக்கிறது அதுவே கட+உள்= கடவுள்.
    😊அறிவியல் என்பது எப்பொழுதும் இருப்பது வேறுபாடு என்னவென்றால் அந்த காலத்தில் அதை சரியாக உணர்ந்து சரியான வழியில் நன்றாக வாழவதற்கு பயன்படுத்தினார்கள் . ஆனால் இப்போது நல்லதா கெட்டதா என யோசிக்காமல் தவறான வழியில் பயன்படுத்துகின்றனர். மக்களை நோயாளிகளாக முட்டாள்களாக மாற்றி கெட்டவர்கள் பிழைக்க நல்ல விஷயங்களை அழித்து கெட்டதை திணிக்க அனைத்து விதத்திலும் முயற்சி நடக்கிறது.
    😊தெரியாத விஷயங்களுக்கு பதில்களை சரியான தெரிந்த இடங்களில் தேடினால்தான் கிடைக்கும். வெளிநாட்டு விஞ்ஞானிகள் அறிக்கையில் என்ன இருக்கும்.
    😊இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா, வேதாத்திரி மகரிஷி ஐயா, ஓஷோ இன்னும் பலர் அனைத்து உண்மைகளையும் மக்களுக்கு எடுத்து கூறினர் பலர் கூறி வருகின்றனர். இவர்கள் சொல்லாத உண்மைகளையாரும் சொல்லவில்லை. ஆனால் அவற்றை பற்றி பேச படிக்க யாருமில்லை வெளிநாட்டில் இருப்பார்கள் தான் விஞ்ஞானிகளா?. இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் கண்டு பிடித்த அளவுக்கு எதையும் யாரும் கண்டுபிடிக்கவில்லை அவற்றை பற்றி முதலில் கற்றுக்கொள்ள வேண்டும். அதையெல்லாம் தெரிந்து கொள்ளவே நம் ஆயுள் போதாது...
    😊அதைத்து மதத்திலும் சாதியிலும் இருக்கும் அவரவர்கள் வழக்கங்கள் அவரவர்களுக்கு சிறப்பானது நன்மை பயப்பது. ஆனால் அதை பயன்படுத்தி மதங்களுக்குள் சண்டை மூட்டியும், நம்பிக்கைகளை கெடுத்தும், தவறாக பயன்படுத்தியும் பிழைக்கும் கூட்டமே அனைத்து மதத்தினருக்கும் எதிரி, அவர்களும் அவர்களுக்கு துணை புரிபவர்களுமே நம்பிக்கை துரோகிகள் சமூகவிரோதிகள்...
    வாழ்க வளமுடன்...

  • @Thilaka-wx2lb
    @Thilaka-wx2lb 2 місяці тому +2

    Mam u r a very talented person
    .

  • @saintpetersschoolbalurghat994
    @saintpetersschoolbalurghat994 4 роки тому +7

    Very good expression of knowledge. Proud of you Dr. Shalini

  • @Love-f5s2e
    @Love-f5s2e Рік тому

    super mam informative informations thank u...

  • @RenukaNagendra
    @RenukaNagendra 2 роки тому +2

    Amazing!
    Eye opening talk!

  • @Sivakumar-yr8px
    @Sivakumar-yr8px 4 роки тому +24

    நமக்கு கடவுள் நம்பிக்கை தேவைப்படாவிட்டாலும், கடவுள் நம்பிக்கையையே வாழ்வின் பிடிப்பாகக் கொண்டு வாழ்பவர்களிடம் அவர்களின் நம்பிக்கையை குழப்புவது நல்ல செயலல்ல என்ற உங்கள் கருத்துக்கும், உங்கள் மனதுக்கும் 🙏🙏🙏

  • @anthonygracy8679
    @anthonygracy8679 Місяць тому +1

    உண்மை யே அழகு
    உங்களின் ஒவ்வொரு வார்த்தை யிலும் உண்மை அழகாக வெளிப்படுகிறது..
    பாராட்டுகள்... நன்றிகள்...
    உங்கள் பணி தொடர வேண்டும்.
    அறியாமை இருளை அகற்றி அறிவு சுடர் ஏற்ற வேண்டும்.

  • @tamiltimes32721
    @tamiltimes32721 4 роки тому +11

    akka... u r Rocking..keep doing more videos

  • @herbalnewschannel5950
    @herbalnewschannel5950 4 роки тому +16

    Arumai doctor

  • @narasimhanloganathan9705
    @narasimhanloganathan9705 4 роки тому +17

    Very good & need many more speeches so that psychology must be understood by all.

    • @amaladassu9629
      @amaladassu9629 10 місяців тому

      கண்டதையெல்லாம் உளறுகிறாள்

    • @javathurajakr3543
      @javathurajakr3543 3 місяці тому

      ​@@amaladassu9629
      நீங்கள் உளவியல் பற்றி நிறைய புத்தகங்கள் படிக்க வேண்டும்.

  • @Govinda-z8w
    @Govinda-z8w Місяць тому

    Thanks for your information madam,, love you too madam thanks 🙏🙏

  • @barathibarathi6904
    @barathibarathi6904 2 роки тому +1

    Thanks sister....

  • @dvsub3965
    @dvsub3965 4 роки тому +5

    Fantastic thought provoking as usual

  • @sparam3233
    @sparam3233 Місяць тому

    Awsome cimment n keep it up

  • @kumaran7984
    @kumaran7984 4 роки тому +1

    Super super great speech
    Thank my favourite legend madam

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Рік тому

    சிறப்பான விளக்கம்!

  • @guhaanandan
    @guhaanandan 3 роки тому +8

    Really wonder about you Dr. Shalini as it becomes evident that how much of homework you might have done beforehand prior to the release of this video posting. You are one the born social reformers. Feel very proud of you Doctor.

    • @chukkygopal7378
      @chukkygopal7378 3 роки тому

      You write so well..But your last name baffles me Aiya

  • @manohard7084
    @manohard7084 2 роки тому

    Wonderful enlightening speech. I recommend everyone to watch to remove the prevailing religious hatred.

  • @smsusie1
    @smsusie1 2 роки тому

    Hi Mam, wonderful explanation, will please make another video in English, my humble request .

  • @MrSenthil000
    @MrSenthil000 4 роки тому +86

    இறை வழிபாடு என்பது வெற்றி பெறும் போது அடக்கமாக இருப்பதற்கும், தோல்வி வரும்போது துவண்டு போகாமல் இருப்பதற்கும் உதவியாக இருப்பது தான்.

    • @achuthanramaswamy6899
      @achuthanramaswamy6899 2 роки тому +1

      1b

    • @senthilborewellsthisaiyanv8930
      @senthilborewellsthisaiyanv8930 6 місяців тому +11

      ஐயா.. இறை வழிபாடு என்பது தோற்றுப்போகும் போது, வெறுக்க வைக்கிறதே! நம்பியும் தோற்றுப்போவதற்குப் பதில்.. இறைவன் இருந்தால் இருக்கட்டும். நமது செயல்களை தொடர்ந்து செய்வோம். வெற்றியோ தோல்வியோ வருவது வரட்டும். தோல்வியில் இருந்து பாடம் கத்துக்கலாம். வெற்றியையும் ஏற்றுக் கொள்ளலாம். இதற்கு எல்லாம் அடிப்படை பகுத்தறிவு தான்.
      மூடத்தனமான பக்தியை விட, சிந்தித்து செயல்பட சொல்லும் பகுத்தறிவு மேலானது. 🙏

    • @tselsa.2429
      @tselsa.2429 3 місяці тому +4

      ஒரு உயிருக்கு உணவாக இன்னொரு உயிரை படைத்தகடவுளிடமிருந்து நீங்கள் எந்தவிதமான கருணையை எதிர்பார்க்கிறீர்கள் ஓசோ

    • @Joywithmuheed
      @Joywithmuheed 2 місяці тому

    • @RajendranChakrai-dj1jh
      @RajendranChakrai-dj1jh Місяць тому

      நாயன்மார்கள் ஆழ்வார்கள் பற்றிய பிண்ணனி பிரமாதம்.ஒரு மருத்துவராக பக்தி மனபாண்மையை பகுதாய்வு செய்து விளக்கியது சூப்பர்.....

  • @senthilkumar1991
    @senthilkumar1991 4 роки тому +2

    Content of the video is superb. Thanks dr for sharing this knowledge.

  • @Sundar-l3h
    @Sundar-l3h 8 місяців тому +1

    Realey yours all points true thanks psr

  • @umamaheswari8567
    @umamaheswari8567 4 роки тому +1

    நன்றி மேடம்

  • @lakshukutti2274
    @lakshukutti2274 4 роки тому +4

    You are learning about hinduism day by day to educate and to explain ppl 😅!! Crystal Clear!!

  • @vijayalakshminatarajan2212
    @vijayalakshminatarajan2212 4 роки тому +4

    Excellent explanations. Really I need to change my mind set.

  • @madasamysubbiah7455
    @madasamysubbiah7455 4 роки тому +3

    Excellent Mam

  • @rdaniel8358
    @rdaniel8358 4 роки тому +4

    Well explained

  • @kuttynutty361
    @kuttynutty361 3 роки тому

    Nice madam youer speech right point so me talking want in media god blessing I was proud

  • @nayakammurugesan
    @nayakammurugesan 3 роки тому +1

    அறிவே அற்றம் காக்கும் தோழர்க்கு நன்றிகள் பல

  • @mirunalinij399
    @mirunalinij399 4 роки тому +1

    Great awareness speech.. Good work mam

  • @sivan1192
    @sivan1192 7 місяців тому +1

    அருமையான நல்ல பதிவு

  • @ramalingamp4044
    @ramalingamp4044 2 роки тому +1

    Tamil society is indepted to the persons like u.thanks.

  • @anandkanaga4378
    @anandkanaga4378 4 роки тому +2

    விழிப்புணர்வுள்ள கருத்துரை!
    நன்றி!!!

  • @sadagopanseshadri7317
    @sadagopanseshadri7317 4 роки тому +3

    Your analyzation. Scrutinization is very useful to future parambara

  • @hariharanganesan1969
    @hariharanganesan1969 Місяць тому

    I want to know about Astrology, Pls explain

  • @boshojon4643
    @boshojon4643 4 роки тому +3

    Dr.Shalini you are very.great.Thanks

  • @sairamshruthi6648
    @sairamshruthi6648 4 роки тому +10

    Thank you mam you have explained well about bhakthi , I have wasted 28 yrs to understand about mind on bhakthi, now I am 28

    • @eppothumventarn5459
      @eppothumventarn5459 4 роки тому

      Super explanation Doctor, your efforts will bring lot of changes in the coming generations, continue social educational speeches like this, one mind change will result in 10x minds of the genext. Thank you

    • @vivekanandams9395
      @vivekanandams9395 4 роки тому

      முருகன்,ஏசு, உருவம் இல்லா பக்தி எல்லா பக்தியும் தனி நபர் சம்பந்தப்பட்டது. அதனை விமர்சனம் செய்ய உரிமை இவருக்கு தந்தது யார். விமர்சனம் செய்வது எனில் எல்லா பக்தியையும் விமர்சனம் செய்தல் வேண்டும். ஒரு பக்தியை மட்டும் விமர்சனம் செய்வது ஏன்?

    • @raakeshnprakash
      @raakeshnprakash 4 роки тому

      First change the profile photograph if you really think what you said.

    • @vivekanandams9395
      @vivekanandams9395 4 роки тому

      @@raakeshnprakash what is in profile photo, it is the matter right or wrong

    • @raakeshnprakash
      @raakeshnprakash 4 роки тому +1

      ​@@vivekanandams9395 Brother, this commenter had a religious photograph and passed this comment, hence the request. She is not one-sided. Also, being born in to Hindu community, by natural progression one has to clean up their house before attempting to do for others. I am also doing this in my community.
      I strongly hope you gain wisdom to understand the reality that Dr. Shalini explains.

  • @bhuvanasrinivasan9699
    @bhuvanasrinivasan9699 4 роки тому +1

    Thank you mam

  • @tasteeplatter9400
    @tasteeplatter9400 2 роки тому

    Wow!! Love all her interviews ❤

  • @alawrence5665
    @alawrence5665 4 роки тому +14

    மிகவும் சிறப்பாக பதிவு தோழர் வணக்கம். மதம்,கடவுள், பக்தி இவையெல்லாம் மனிதனின் தனிப்பட்ட காரியம் அதற்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை. ஆனால் பிஜேபி இரண்டையும் ஒன்றாக்கி மக்களை எழுப்புகின்றனர். உங்கள் விளக்கங்கள் மிகவும் தேவையானது ஒன்று.

  • @balasubramaniramalingam7592
    @balasubramaniramalingam7592 3 роки тому

    சமூகத்திற்கு மிக மிக அவசியான உரை, வாழ்த்துகள், வணக்கம்

  • @gowthamvallalar8942
    @gowthamvallalar8942 4 роки тому

    Very good reachable
    Presentations.
    Bold enough to present in current political situation!

  • @murugananthamk7563
    @murugananthamk7563 2 роки тому +5

    எனக்கு வயது தற்போது 60
    .40.வயது வரை 25.விழுக்காடு கடவுள் நம்பிக்கை இருந்தது பின்பு 40 வயதுக்கு மேல் எனக்கு கடவுள் நம்பிக்கை 1 விழுக்காடுகுட இல்லை இந்த மாற்றத்துக்கு என்ன காரனம் இதை தன்னம்பிக்கை என்பத.இல்லை யோசிக்க வைக்கிறத

  • @PadmakumarRajan
    @PadmakumarRajan 2 роки тому

    மிக அருமை...

  • @ashokaniyapillai9650
    @ashokaniyapillai9650 4 роки тому +1

    Excellent Explain 👍

  • @God-teach2us
    @God-teach2us Місяць тому +1

    பைபிள் எதை பக்தி என்று கூறுகின்றது என்று தெரியுமா?
    திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைப்படாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.
    யாக்கோபு 1:27

  • @rajaaramachandran2310
    @rajaaramachandran2310 4 роки тому

    Excellent speech madam....thanks madam.....

  • @srisankarraplastic888
    @srisankarraplastic888 2 роки тому

    Nice one madam 👍👍

  • @sameeraalima
    @sameeraalima 4 роки тому

    So nice explanation mam....

  • @veeradasm590
    @veeradasm590 4 роки тому +9

    Respected Madam, you are a gift to TamilNadu.You have worked hard n you have done lots of research. You are an authority to speak against superstitions.After Periyar it is you Dr Shalini

  • @suryakrishnan9604
    @suryakrishnan9604 Рік тому

    U re much needed to our present society ma'am as your thoughts and arguments are evoking awareness and consciousness.

  • @savithas2888
    @savithas2888 4 роки тому +1

    Very nice speech

  • @SuperThushi
    @SuperThushi 3 роки тому

    Great 🤗🤗🤗

  • @rrelangovan
    @rrelangovan 7 місяців тому

    Well said...

  • @sadagopanseshadri7317
    @sadagopanseshadri7317 4 роки тому

    Your judgemental speech is very excellent

  • @profkjm48
    @profkjm48 8 місяців тому

    Great thinking

  • @rajanrajan8199
    @rajanrajan8199 Рік тому

    நன்றி நன்றி நன்றி

  • @MOHAMDYUSUF-e2o
    @MOHAMDYUSUF-e2o 5 місяців тому +2

    சகோதரி தாங்கள் நீண்ட நாட்களாக கருத்துக்களை பகிரவில்லை.இன்று தங்களை கண்டு மகிழ்ச்சி கொள்கிறேன்.....

  • @Sundar-l3h
    @Sundar-l3h 7 місяців тому

    Supper thankyou
    😅

  • @pravjkumar
    @pravjkumar 3 роки тому +5

    My mom also said similar things in my childhood days.... After her retirement from Indian Army she is also started doing all poojas to keep her busy..... Really a sensitive topic but scientifically handled, eventually absolutely true ....

  • @gowrisankarneelamegam9207
    @gowrisankarneelamegam9207 4 роки тому

    Best information

  • @vinodsingh-gr1xj
    @vinodsingh-gr1xj Рік тому

    Wonderful very excellent explained in no uncertain terms how God originate bhakti cult in South India, thankyou ma'am 😂

  • @tamilarasimadhivanan6458
    @tamilarasimadhivanan6458 3 роки тому +1

    பக்தி என்பது பற்று, ஈடுபாடு,
    விருப்பம் என்பது எனது பார்வை.

  • @shakisiva3656
    @shakisiva3656 Рік тому

    Intellectual women, great insight mam hats off shalini madam

  • @priyalovely4
    @priyalovely4 4 роки тому +5

    Great speech ♥

  • @justmy2sense139
    @justmy2sense139 4 роки тому +3

    It was an clear and detail explanation Dr. Just a suggestion, you may wanna touch some topics like some individuals do talk about future predictions and some of it became real. So my doubt is does this people really have psychics powers?

  • @ksornavel9565
    @ksornavel9565 2 роки тому

    pl speech dr. muthulaksmi reddi and movaloore ramamirtham

  • @rajendrankoodalingam3993
    @rajendrankoodalingam3993 4 місяці тому +1

    கடவுளை நம்பாதவனுக்குத்தான் கடவுளைப் பற்றி நினைக்கும் போது கெட்ட, கெட்ட எண்ணங்களாக வரும். அது அவனது இயல்பு. நம்புகிறவனுக்கு கெட்ட எண்ணம் வந்தால் அவனது நம்பிக்கை பொய்.

  • @yoasgemindthreandrentha9290
    @yoasgemindthreandrentha9290 Рік тому +1

    Neega comedy ya pesurathu ennaku unga speech easy ah purinjika help pannuthu

  • @TheRyaKrish
    @TheRyaKrish Рік тому +1

    What she is saying is 100% true. I worship Gods cause I have no one to protect me, so I feel Gods are real and I have attachments to them, even though Gods could be a myth!

  • @jamesvictor1352
    @jamesvictor1352 4 роки тому +1

    Nice and superb

  • @gopalkrishnan2693
    @gopalkrishnan2693 4 роки тому

    Excellent

  • @Hi-os4cc
    @Hi-os4cc 3 роки тому +1

    Shalini mam is so soft and very brilliant. Real feminism is being brilliant and kind to all..

  • @geetharamesh9913
    @geetharamesh9913 2 роки тому

    Good share...I follow all ur videos Dr Shalini...SIMPLY SUPERB... RELIGIOUS LEVEL is called BHAKTHI..BEYOND RELIGION IS CALLED SOIRITUALITY..Means Knowing about the spirit or energy or soul or self KINDLY EXPLAIN PLEASE

  • @renedescartes6057
    @renedescartes6057 Рік тому

    A conversation between Dr. Shalini and Jakki.... Am waiting...

  • @geethajeyalingam6024
    @geethajeyalingam6024 4 місяці тому

    I’ve been so guilty of not being so பக்தி of god,
    I’m good now, after seeing this video 😊

  • @latham2935
    @latham2935 3 місяці тому

    என் வாழ்க்கையில இதெல்லாமே நடந்து இருக்கு சோ நான் பாதிக்கப்பட்டு இருக்கின்றது இப்பதான் தெரியுது
    மிக்க நன்றி🙏

    • @venkatarajuluvenugopal2105
      @venkatarajuluvenugopal2105 3 місяці тому

      DR,MAJOITY,OF,PEOPLE,SUFFER,IN,THIS,MANNER.
      NOW,I,CAN,UNDERSTAND,THEM,PSYCOLOGICALLY.
      .THANK,YOU,DOCTOR
      .KINDLY,SPEAK,ON,THE,SAME,SUBJECT,OFTEN,IN,SHORTS,SO,THAT,I,WILL,KEEP,THEM,FOR,MY,REFEENCE.

  • @shunmughamkamaraj1187
    @shunmughamkamaraj1187 2 роки тому

    Madam u r Great.

  • @suryakrishnan9604
    @suryakrishnan9604 2 роки тому

    Superb ma'am

  • @usharajendran3549
    @usharajendran3549 Рік тому

    Super