Rajapart Rangadurai - Jin Jinukaan song

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2012
  • Rajapart Rangadurai - Jin Jinukaan song
    Sivaji Ganesan plays the lead role in this film. Sivaji and his siblings toil hard at young age to eke out a living. V.K.Ramasamy helps them out. Sivaji becomes a drama artist. Usha Nandini daughter of Nambiar who frequently visits his dramas becomes an ardent fan of Sivaji. While initiating about an alliance for his sister he faces a financial crunch. He borrows money from Nambiar against a wedding proposal for his brother, Srikanth with Usha. But his brother refuses at the last minute. Usha loves Sivaji and they both get married against Nambiar's wishes. This creates an enmity between Nambiar and Sivaji. Nambiar and his partner Ramdas, have a business conflict. Ramdas attempts on Sivaji's life as he tries to help the employees. Whether Sivaji survives or not is the rest of the movie.
  • Розваги

КОМЕНТАРІ • 2,3 тис.

  • @Riyas842
    @Riyas842 Рік тому +13

    இந்த நிமிடம் கண்ணிருடன் பார்பவர்கள் ஒரு லைக்...

  • @Eaglesharma007
    @Eaglesharma007 Рік тому +4

    2023 la எத்தனை பேர் இந்த பாடல் கேட்டீர்கள் ஒரு like podungal...

  • @World-rb5kk
    @World-rb5kk 2 роки тому +67

    யாருக்கெல்லாம் சிவாஜி sir நடிப்பு பிடிக்கும் like பண்ணுங்க

    • @SakthiVel-dc3fw
      @SakthiVel-dc3fw 22 години тому

      Hrghjiigffgffhjdhiyfdghh

    • @SakthiVel-dc3fw
      @SakthiVel-dc3fw 22 години тому

      😢😂😂😅😅😊🎉🎉gggffghjjjhgytghjjhhhfhhshsgdhdhhrjdjehdjdhdjdhhddhjdjdjdhdhshsjjshshdhdhihdh dhehrhdhhdhrhrhrhrhhrhrhrhhehehehehehehhrhhehehehehhehe

  • @jothidanallasiriyarm.gurus5619
    @jothidanallasiriyarm.gurus5619 2 роки тому +5

    கண்ணதாசனை போல் ஒரு கவிஞர் இனி பிறப்பதில்லை என்ன வரிகள் என்ன அர்த்தம்

  • @ananthananth4596
    @ananthananth4596 4 місяці тому +14

    2024 ம் ஆண்டிலும் இப்பாட்டை கேட்டு கண் கலங்கியவர்கள் எத்தனை பேர் ❓❓

  • @jaimoulika18
    @jaimoulika18 4 місяці тому +273

    2024ல் யாரெல்லாம் பார்த்து விட்டு கண்ணீர் விட்டீர்கள் 😢 காலத்தால் அழியாத படைப்பு, நடிப்பு.

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Рік тому +117

    இந்த கால படங்களை பார்ப்பதை தவிர்த்து அந்த கால நடிகர் திலகத்தின் ரசிகர்கள் என்ற திமிரோடு இன்றும் நெஞ்சம் நிமிர்ந்து வாழ்கிறோம்.

  • @SathishAndavarTN60
    @SathishAndavarTN60 11 місяців тому +69

    05.07.2023 எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல், என்ன ஒரு நடிப்பு👌

  • @samk4503
    @samk4503 4 роки тому +148

    பார்த்த ஆளு ரொம்ப முறுக்கு
    ஆனா
    பத்து கதை உள்ளத்துள இருக்கு
    Touching words of life

  • @aruldhas9116
    @aruldhas9116 2 роки тому +27

    சிவாஜி sir மீண்டும் பிறக்க வேண்டும் கடவுளே...my age 40

  • @DMK.Patturaj
    @DMK.Patturaj Рік тому +22

    இன்னொரு நடிகர் இவரைப்போல் வரப்போவதில்லை👌👌🙏

  • @as_vedha9722
    @as_vedha9722 5 місяців тому +5

    2024 ல இந்த பாடலை கேட்டு feel பண்றீங்க... ❤

  • @karumugam8529
    @karumugam8529 5 років тому +23

    சிவாஜி சார் போல இனி யாரும் இல்லை

  • @Priya-ul6wr
    @Priya-ul6wr 2 роки тому +73

    பலமுறை பார்த்து விட்டேன் சலிக்கவில்லை. எனக்கு மிகவும் பிடித்த பாடல். 👏👏👏👍👍👍👌👌👌👌

  • @amigo4558
    @amigo4558 2 роки тому +37

    இனி ஒரு சிவாஜி கணேசன் பிறக்க முடியாது. அவரைப் போல் யாரால் சிரித்துக் கொண்டு அழ முடியும்? படம் பார்ப்போர் அனைவரையும் நெகிழ வைத்த நடிப்பு. தமிழ்த் தாய் பெற்றெடுத்த அரிய முத்து சிவாஜி கணேசன்.

  • @AshokKumar-bw6mq
    @AshokKumar-bw6mq 5 років тому +276

    முதன்முறையாக ஒரு நடிகனின் நடிப்பை கண்டு
    வியந்தேன்.......
    ஒரு பாடலாசிரியரின் வரிகளில்
    இத்தனை அர்த்தங்கள்......
    காலத்தாலும்அழிக்க முடியாத கவிஞன் கண்ணதாசன்...
    என்னை போன்ற மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பார்...
    Love you kannadasan sir😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @mohan1771
    @mohan1771 4 роки тому +177

    இதயத்தில் இடி... கண்ணில் மழை... எப்பா சிவாஜி சார் செம்ம நடிப்பு சார்... 👌

  • @abinayasakthi2231
    @abinayasakthi2231 Рік тому +12

    இந்த பாடலின் கருத்து அருமை என் வாழ்க்கை இந்த நிலையில் உள்ளது

  • @rajkathir9045
    @rajkathir9045 Рік тому +22

    காலத்தை வென்ற கவியரசர் கண்ணதாசன்ஐயா 🙏

  • @murugeshwari836
    @murugeshwari836 2 місяці тому +15

    இந்த பாட்டு கேட்கும்போதெல்லாம் நான் அழுது இருக்கேங்க

  • @mohamedilyas4269
    @mohamedilyas4269 Рік тому +11

    நடிகர் திலகம் என்றால் சும்மாவா வேர லெவல் நடிப்பு ஐயாவின் புகழ் வாழ்க

  • @sameerkiller9915
    @sameerkiller9915 Рік тому +119

    இந்த பாடலை எபொழுது கேட்டாலும் கண்ணில் இருந்து கணீர் வருகிறது🥺🥺

  • @SrinivasaRao-gd3ln
    @SrinivasaRao-gd3ln 2 роки тому +54

    கண்ணீர் வருகிறது....மனசுக்கு சமாதான பாடல்..

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 2 роки тому +20

    Tms என்ன ஒரு பாவம். சிரித்து கடைசியில் அழுகை. கற்பனைக்கு எட்டாத குரல் வளம்.

  • @rescueship1450
    @rescueship1450 4 роки тому +95

    நடிகர் திலகத்தின் காலத்தோடு நடிப்பும் மறைவிட்டது இப்போது எல்லாம் கார்டூன் ஓடுகிறது.

    • @najmahnajimah8728
      @najmahnajimah8728 2 роки тому

      💯Unmai

    • @user-rp9tr3mc4m
      @user-rp9tr3mc4m 2 роки тому

      ஒருவரை புகழ்வதற்காக மற்றவர்களை இகழ வேண்டாம்

  • @sudalaiesakki7865
    @sudalaiesakki7865 3 роки тому +58

    கருணையில்லா கடவுளே இந்த கலைஞனையும் எங்களிடம் இருந்து பிரித்து விட்டாயே....

    • @karthikkani7000
      @karthikkani7000 Рік тому

      உண்மை நண்பா இவரை ஒரு முறையாவது நேருல பாக்குற வாய்ப்பு கிடைக்க வில்லைனு நெறய முறை feel பண்ணி இருக்கேன்

    • @karthikkani7000
      @karthikkani7000 Рік тому

      Miss u sir..

    • @shifanafarveen6086
      @shifanafarveen6086 Рік тому

      Jb

  • @sarathkumar1549
    @sarathkumar1549 2 роки тому +46

    என்னை அறியாமலே கண்களில் கண்ணீர் 🥺😥

  • @abrahampaulaca4938
    @abrahampaulaca4938 2 роки тому +8

    2022 ல் எத்தனை நபா் இந்த பாடலை கேட்கிறீா்கள்

  • @rioarav8651
    @rioarav8651 5 років тому +562

    கண்ணீர் வருகிறது 😢
    இந்த பாடலை கேட்கும் பொது 😔

  • @rajkathir9045
    @rajkathir9045 2 роки тому +75

    கவியரசர் கண்ணதாசன் ஐயா அனுபவ வரிகள் 🙏🙏😢

  • @lovelysithik4906
    @lovelysithik4906 Рік тому +455

    2022 ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க நண்பர்களே

  • @bestforever2565
    @bestforever2565 3 роки тому +447

    சின்ன வயதில் நடனம் ஆடிகிட்டு பார்த்தது
    இப்போ கண்ணீர் மட்டும் தான் வருது.....அருமையான நடிப்பு 90k😭

    • @SivaKumar-sm5cz
      @SivaKumar-sm5cz 3 роки тому +4

      G yuh ga

    • @priyamani8591
      @priyamani8591 3 роки тому +2

      Movie name

    • @sathiyakalap2360
      @sathiyakalap2360 3 роки тому

      @@priyamani8591 Rajapart Rangadurai

    • @priyamani8591
      @priyamani8591 3 роки тому +1

      @@sathiyakalap2360 Tq sister

    • @krishnaprasaad.r6045
      @krishnaprasaad.r6045 2 роки тому +4

      மனது வளர்ச்சி முதிர்ச்சி அடையும் பொது அழுகை வரும்

  • @pandipriyaselvam3377
    @pandipriyaselvam3377 Рік тому +468

    2023லும் இந்த பாடலை கேட்டு ரசித்தேன் பழைய பாடல்கள் அருமை

    • @pradeepk1546
      @pradeepk1546 11 місяців тому +3

      Super😂😂

    • @mharish439
      @mharish439 10 місяців тому +1

      Supper ❤❤❤

    • @babyslover123
      @babyslover123 10 місяців тому +7

      2023 ல் இந்த பாடலை கெட்டவங்கே like pannunge

    • @ponnmani6479
      @ponnmani6479 9 місяців тому +1

      Yes

    • @vadivelrajanp5019
      @vadivelrajanp5019 6 місяців тому

      Fccccccçcccccccccll
      V
      Lv
      Vv
      VvvÀÀaqqqqqqqaaqaaa1aaaaaaaaaaaaq¹q¹aqaaaa1aa1a1a1a1a11aaqaaqaqa11a1aqa1aqaw1a111a1qaq1

  • @panneerselvampanchatcharam8561
    @panneerselvampanchatcharam8561 3 роки тому +16

    அழகில்லை ஆனால் அழகு❤️
    காட்சியில் சிரிப்பு ஆனால் அழுகை😭இறைவா❤️
    இவையாவும் இனிமேல்
    நம்சந்ததிகளுக்குகிடைக்குமா?❤️🎉👍🙏🙏🙏🙏

  • @vadivelavanvadivelavan2618
    @vadivelavanvadivelavan2618 2 роки тому +15

    வார்த்தை இல்லை ,,நடிகர் திலகம் சிவாஜி கணேசன், அவர்கள்,💖💖💖💖💖

  • @vijaythemasshero6138
    @vijaythemasshero6138 Рік тому +17

    2023 யார் இந்த பாட்டைக் கேட்டு கண்ணீர் விட்டீங்க..

  • @myishu8935
    @myishu8935 2 роки тому +3

    இந்த பாடலை கேட்டு படம் பார்க்க சென்றவர் லைக்.

  • @ansarshaji460
    @ansarshaji460 2 роки тому +24

    அர்த்தம் நிறைந்த வரிகள் வாழ்வின் அர்த்தம் கண்ணீரின் உன்னதம்

  • @Moorthyssv
    @Moorthyssv 3 роки тому +100

    எனக்கு பிடித்த பாடல் நான் இந்த பாடலை கேக்கும் போது என்னையே இழந்து விடுகிறேன் நன்றி சிவாஜி கணேசன் அப்பா

  • @balajinarayanan5884
    @balajinarayanan5884 3 роки тому +206

    இந்த பாடலை பார்க்கும் போது அழுகையும் வருகிறது கண்ணீர்யும் வருகிறது

    • @talkingtom2angela328
      @talkingtom2angela328 2 роки тому

      S

    • @dharanishpavi2113
      @dharanishpavi2113 2 роки тому +1

      @@talkingtom2angela328 ஒரு👍

    • @saranyasaravanan8935
      @saranyasaravanan8935 2 роки тому

      n ub

    • @balrajbalraj2311
      @balrajbalraj2311 Рік тому +1

      நீங்கள் தமிழன் அதனால்தான் தமிழில் நடிப்பைக் கண்டு கண்ணீர் வருகிறது

  • @manikandanchezhiyan6366
    @manikandanchezhiyan6366 Рік тому +17

    கண்ணதாசனும் சிவாஜியும் கலை நமக்கு கொடுத்த கொடை....

    • @nilavazhaganveerapandiyan9466
      @nilavazhaganveerapandiyan9466 Рік тому +1

      TMS also

    • @maniganeshs2720
      @maniganeshs2720 11 місяців тому

      ஏன் டி.எம்.எஸ். பாடி வரிகளுக்கு உயிர் கொடுக்கவில்லையா.

  • @NS-cw3sd
    @NS-cw3sd 3 роки тому +1009

    ஒரு நடிகன் அழுதால் மொத்த கூட்டம் அழும் ஒரு நடிகன் சிரித்தால் மொத்த கூட்டம் சிரிக்க வேண்டும்...அவன் தான் நடிகன்
    அவர் தன் சிவாஜி கணேசன்

    • @redsp3886
      @redsp3886 3 роки тому +20

      true

    • @pachiyappanpriya8954
      @pachiyappanpriya8954 3 роки тому +11

      Super

    • @sayyedmohd2795
      @sayyedmohd2795 3 роки тому +4

      Mohdsayyed

    • @vignesh4992
      @vignesh4992 3 роки тому +13

      Intha innaiku than pakuren intha song vanthalae enga appa remote a tharamataru ippo avarea illa avarukaga intha songa pathen

    • @redsp3886
      @redsp3886 3 роки тому +3

      @@vignesh4992 bro, adhu enna summa va, acting, singing, lyrics, music , especislly iyya acting

  • @magandranperumal7136
    @magandranperumal7136 2 роки тому +31

    கலையுலக சக்கரவர்த்தி தமிழகத்திற்க்கு கிடைத்த பரிசு

  • @ganapathygp7811
    @ganapathygp7811 Рік тому +14

    எப்போ கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @veeranmathstricks5797
    @veeranmathstricks5797 3 роки тому +324

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காமல் parkalam

  • @prakasht8190
    @prakasht8190 5 років тому +985

    சிவாஜி...சார்...நடிப்பு...உங்களுக்கு..பிடிக்கும்...நா...லைக்...போடுங்க...

  • @gangatharantr2744
    @gangatharantr2744 2 роки тому +25

    இன்றும் பாட்டிகிட்ட நான் அழுது கொண்டே இருக்கிறேன்

  • @kabilangaming2537
    @kabilangaming2537 2 роки тому +77

    கண்ணதாசனா ? சிவாஜி கணேசனா? டி எம் எஸ்சா? எம் எஸ் வியா? சரியான போட்டி

  • @jayaseelan3766
    @jayaseelan3766 3 роки тому +328

    சிவாஜி கணேசன் அவர்களின் நடனம், நடிப்பு, முகபாவனை அனைத்தும் அருமை. சோகமான நேரத்தில் சந்தோசமாக இருந்து பிறரையும் சிரிக்க வைப்பவர்கள் தான் நகைச்சுவை நடிகர்கள். அதை அருமையாக நடித்துள்ளார்.

  • @kalpanarajamoorthy9418
    @kalpanarajamoorthy9418 Рік тому +613

    2023 யிலும் மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் பாடல்

  • @vinothvijay7325
    @vinothvijay7325 3 роки тому +8

    இந்த மாதிரி நடிப்பு சிரிப்பு அழுகை எல்லாம் சிவாஜி ஐயாக்கு தான் வரும் 😭😭😭😭🙏🙏🙏🙏

  • @varanvaran9763
    @varanvaran9763 2 роки тому +11

    இன்ணும் எத்தனை வருடங்கள் ஆணலும் இந்த பாடல் கேட்டு கண்ணிர் வரும்

  • @somasps
    @somasps 5 років тому +219

    ஜிஞ்சினுக்கான் சின்னக்கிளி
    சிரிக்கும் பச்சைக்கிளி
    ஓடிவந்தான் மேடையிலே
    ஆட்டம் ஆட} (2)
    {ஆட வந்த வேளையிலே
    பாடவந்த என்னைமட்டும்
    அழவிட்டு ஓடிவிட்டான்
    கூட்டத்தோட} (2)
    ஆண் : நான் சிரிக்கிறேன்
    சிரிக்கிறேன் சிரிப்பு வரலே
    நான் அழுகுறேன் அழுகுறேன்
    அழுக வரலே
    ஆண் : ஜின்ஜினுக்கான சின்னக்கிளி
    சிரிக்கும் பச்சைக்கிளி
    ஓடிவந்தான் மேடையிலே
    ஆட்டம் ஆட
    ஆண் : துன்பம்வரும்
    வேலையில சிரிங்க
    என்று சொல்லி வெச்சார்
    வள்ளுவர் சரிங்க
    துன்பம்வரும் வேலையில சிரிங்க
    என்று சொல்லிவெச்சார்
    வள்ளுவர் சரிங்க
    ஆண் : பாம்பு வந்து கடிக்கையில்
    பாழும் உடல் துடிக்கையில்
    யார் முகத்தில் பொங்கிவரும் சிரிப்பு
    இது கீழ்ப்புறத்தில் இனிப்பு
    மேல்புறத்தில் கசப்பு
    பட்டினத்தார் கையில் உள்ள கரும்பு
    இது பட்டினத்தார்
    கையில் உள்ள கரும்பு
    ஆண் : நான் சிரிக்கிறேன்
    சிரிக்கிறேன் சிரிப்பு வரலே
    நான் அழுகுறேன் அழுகுறேன்
    அழுக வரலே
    ஆண் : {பார்த்தாக்கா
    ஆளு ரொம்ப முறுக்கு
    ஆனா பத்து கதை
    உள்ளத்திலே இருக்கு} (2)
    ஆண் : {தண்ணியிலே மீன் உண்டு
    தரையிலே மான் உண்டு
    மாத்திவெச்சா
    தீந்துவிடும் கணக்கு} (2)
    ஆண் : இப்போ
    நான் இருக்கும் இருப்பு
    நாலுபேரு பொறுப்பு
    நல்லாத்தான் நான் சிரிச்சேன் சிரிப்பு
    ரொம்ப நல்லாத்தான்
    நான் சிரிச்சேன் சிரிப்பு
    ஆண் : நான் சிரிக்கிறேன்
    சிரிக்கிறேன் சிரிப்பு வரலே
    நான் அழுகுறேன் அழுகுறேன்
    அழுக வரலே
    ஆண் : ஜின்ஜினுக்கான சின்னக்கிளி
    சிரிக்கும் பச்சைக்கிளி
    ஓடிவந்தான் மேடையிலே
    ஆட்டம் ஆட
    ஆட வந்த வேளையிலே
    பாடவந்த என்னைமட்டும்
    அளவிட்டு ஓடிவிட்டான்
    கூட்டத்தோட…

    • @sahayathomas9265
      @sahayathomas9265 3 роки тому +4

      Nice

    • @rajmohanc3431
      @rajmohanc3431 2 роки тому +3

      Super

    • @venkatvenki6191
      @venkatvenki6191 2 роки тому +3

      A

    • @krishnaveni.g6633
      @krishnaveni.g6633 2 роки тому +8

      💖 கடவுளைக் கண்டுபிடித்தது யார்..???
      தன்னுடைய வாழ்வுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள மனிதனின் மறுப்பே கடவுளா...???
      தனக்குள்ளே இருப்பதைப் பார்க்க
      மற்றவர் அஞ்சுவது போலவே
      பூசாரிகளும்தானே அஞ்சிக்கொண்டு இருக்கிறார்கள்..???
      "பயம்தான் கடவுளைக் கற்பித்தது."
      பூசாரிகளும் அந்தப் பயத்திற்கு எல்லோரையும் போல இரையாகிப் போனவர்தான்
      ஆனால்
      பூசாரிகள் மற்றவர்களை விடத் தந்திரசாலிகள்
      மனிதன் இருட்டைக்கண்டு பயந்த போது
      நோயைக் கண்டு பயந்த போது
      முதுமையைக் கண்டு பயந்த போது
      இறப்பைக் கண்டு பயந்த போது
      அவனைப் பாதுகாக்க ஒருவர் தேவை என்றாகி விட்டது
      எங்கும் எந்தப் பாதுகாப்பும் இல்லை
      அப்படி ஆகிவிடும் போது
      ஏதாவது ஒரு பாதுகாப்பை
      ஓர் ஆறுதலுக்காவது கண்டுபிடிக்க வேண்டியிருந்தது
      எனவே நமது பயம், கிலி, சாவு இவைதான் கடவுளைக் கற்பித்து விட்டன
      எல்லோரும் பயந்திருப்பதையும் ஏதாவது பாதுகாப்பையும் எதிர் நோக்கியிருப்பதையும் பூசாரி பார்த்தான்
      மக்களை ஏய்க்க பூசாரிகளுக்கு வழி கிடைத்து விட்டது
      அவர்கள் தரகர்களாகி விட்டார்கள்
      உன்னாலோ கடவுளைப் பார்க்க முடியாது
      அதனால் கடவுள் இருக்கிறார்தான் என்று சொல்லி
      தத்துவங்களையும்
      சாத்திரங்களையும்
      கோவில்களையும்
      விக்கிரகங்களையும்
      சடங்குகளையும்
      பிரார்த்தனைகளையும்
      உருவாக்கி நாடகமாட பூசாரி வந்து சேர்ந்தான்
      கடவுளுக்கும் உனக்கும் இடையே நின்றுகொண்டு
      "நான் கடவுளோடு நேராகப் பேசுவேன்
      என்னிடம் என்னவென்று சொல்
      உன்னுடைய பாவங்களெல்லாம் சொல்லிவிடு
      கடவுளிடம் சொல்லி உன்னை மன்னித்து விடச் சொல்கிறேன்."என்கிறான்
      கடவுளை உன்னால் பார்க்க முடியாது
      யாரோ ஒருவருக்குத் தெரியும் என்பதும்
      கடவுளோடு நேரடித் தொடர்பு கொண்டுள்ள யாரோ ஒருவர் இருக்கிறார் என்பதும்
      உனக்கு ஒரு பெரிய ஆறுதலாகிப் போகிறது
      "உன்னைவிட நன்றாகவே இந்தப் பூசாரிகளுக்குக் கடவுள் இல்லையென்பது தெரியும்."
      ஆனால்
      பூசாரிகளின் தொழில்தான் உலகத்தின் மிக மோசமான தொழிலாயிற்றே
      விபச்சாரத்தைவிட அசிங்கமான தொழில்
      "விபச்சாரமே பூசாரிகள் ஆரம்பித்து வைத்த தொழில்தான்."
      அது இரண்டாவது தொழில்
      முதல் தொழில் பூசாரியுடையது
      பூசாரிக்கு அப்புறம் விபச்சாரியும் அதற்கு அப்புறம்தான்
      பிற நோய்களும் இருக்கின்றன
      பல மதங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பூசாரிகள் இருக்கிறார்கள்
      ஒவ்வொரு நாட்டிலும் பலதரப்பட்ட பூசாரிகள் இருக்கிறார்கள்
      ஆனால்
      எல்லோருமே ஆறுதல் வார்த்தை சொல்லி மக்களை ஏய்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்
      கடவுள் இல்லையென்பது பூசாரிக்கு நன்றாகவே தெரியும்
      அவருக்குத்தான் மிக நன்றாகத் தெரியும்
      கடவுள் அவருடைய வியாபரம்
      வியாபாரம் என்கிற போதே
      பிழைப்பு என்றாகிப் போகிறது 💖
      💝 ஓஷோ 💝

    • @malathy5393
      @malathy5393 Рік тому +1

      Kn ñ.

  • @prem91
    @prem91 2 роки тому +38

    சத்தியமா👑சிவாஜி👑ஐய்யா சாகலடா இன்றைய 90k💞நவீன'காலத்து இளைஞன் என்னையவே அழ'வைத்து விட்டார் இதன் அருமை புரியாத நாய்கள் boomer'என்று சொல்லும் அட பக்கிகளே இதுபோல வாழ்கை தத்துவம் நிறைந்த பாடல்கள் நம் காலத்தில் இல்லை என வருந்துங்கள்

    • @crusheditz6885
      @crusheditz6885 Рік тому +2

      Hi bro... Me 2004.. i feel this song...

    • @prem91
      @prem91 Рік тому +1

      @@crusheditz6885
      என் இனமடா நீ😘

    • @crusheditz6885
      @crusheditz6885 Рік тому +1

      @@prem91🤝☺️😇

  • @shameerkhan550
    @shameerkhan550 2 роки тому +69

    பாம்பு வந்து கடிக்கையில் பாலுடல் துடிக்கையில் யார்முகத்தி பொங்கிவரும் சிரிப்பு,.. இந்த வரி மனதை வாட்டுகிறது😢

    • @GirirajPoy
      @GirirajPoy 6 місяців тому

      Okokokokokokokokoko,suppar

  • @haripollachi2481
    @haripollachi2481 2 роки тому +5

    தலைவா என்ன நடிப்பு👌👌👌💥

  • @KannanKannan-km8dj
    @KannanKannan-km8dj Рік тому +4

    Thalaivar sivaji world best great actor evarunkku eedu yarum nadikkamudiythu sivaji veriyan

  • @RamKumar-rg8jo
    @RamKumar-rg8jo 5 років тому +120

    ஐயா சிவாஜி கணேசனை போல நடிகர் யாரும் கிடையாது

  • @saravanakumark6852
    @saravanakumark6852 2 роки тому +5

    தெய்வமே, மனசெல்லாம் கனத்து போகுதே.. நடிப்பின் சிகரம் அல்லவா

  • @mallikathangaraaj1167
    @mallikathangaraaj1167 6 місяців тому +2

    சூப்பர் பாடல், சூப்பர் நடிப்பு.

  • @AnbuAnbuthamizhan
    @AnbuAnbuthamizhan 5 місяців тому +5

    எபோதும் கேட்டு கண்ணீர் வடிக்கிறேன்.......😢😢😢😢

  • @selvamkrishnan4977
    @selvamkrishnan4977 Рік тому +27

    காலத்தால் அழியாத காவியம் எங்கள் ஐயா ....

  • @anbugoutham2815
    @anbugoutham2815 2 роки тому +2

    பார்த்தாக்கா ஆளு ரொம்ப முறுக்கு ஆனா பத்து கதை உள்ளத்திலே இருக்கு இந்த வரி அனைத்து மனிதருக்கும் பொருந்தும்

  • @santhoskumar4361
    @santhoskumar4361 3 роки тому +3

    செம்மையான சாங் துன்பம் வரும் வேலையில சிரிங்க வேற லெவல் 👌👌👌

  • @mgrmani3620
    @mgrmani3620 3 роки тому +4

    அருமை அருமை அண்ணா

  • @sethuraman_raji
    @sethuraman_raji 5 років тому +55

    This is absolutely a one time magic which cannot be recreated..!!😍😍💛♥️💓

  • @tomjerry7458
    @tomjerry7458 3 роки тому +9

    நான் சிறு வயதில்....இந்த பாட்டை கேட்டால் ...அப்படி ஒரு ஆட்டம்
    இப்போ எனக்கு 24 வயசு...படத்தோடு இப்பாடலை பார்த்த பிறகு....😭😭😭😭😭😭

  • @sathisgunnerz4592
    @sathisgunnerz4592 2 роки тому +4

    சொல்ல வார்த்தை கிடையாது 👌🙏

  • @ashwinnilesh2473
    @ashwinnilesh2473 4 роки тому +554

    Who is here after Mukuthi Murugan's Performance?

  • @achuthananandhan993
    @achuthananandhan993 2 роки тому +13

    ஓவ்வொரு வரிகளும் நம் கண்களில் கண்ணீர் வரவைகிறது

  • @rabilarabila5162
    @rabilarabila5162 3 роки тому +4

    கண்ணீர்.வராமல்.பாக்கமுடியுமா..எவ்வளவு.அற்புதம்

  • @manimekalaimanimekalai2008
    @manimekalaimanimekalai2008 3 роки тому +3

    Super song naanga intha year pongaluku intha songatha dance aadunom

    • @ko6946
      @ko6946 3 роки тому

      மகிழ்ச்சியான இதமான செய்தி!!!

  • @dheenaanjali2847
    @dheenaanjali2847 2 роки тому +3

    2022ல யாராச்சும் இந்த பாட்டை பாக்குறீங்களா..

  • @doordiedhanush318
    @doordiedhanush318 5 років тому +211

    வாழ்கையில் மரக்கமுடியாது சிவாஜி கணேசன்

  • @n.hariharan3332
    @n.hariharan3332 3 роки тому +172

    காலத்தின் அழியாத காவியம் பாடல் நடிகர் திலகம் சிவாஜி ஐயா அவர்கள் அருமையான நடிப்பு எத்தனை தடவை கேட்டு அலுக்காத இனிமையான பாடல்😭😭😭

  • @karthikeyans.7036
    @karthikeyans.7036 3 роки тому +384

    மனதில் கஷ்டங்களை சுமந்து, மற்றவர்கள் முன்பு சிரித்து வாழ பழகிக்கொள்ள உணர்த்தும் பாடல் இது.

  • @SakthiVel-wl1ie
    @SakthiVel-wl1ie 5 років тому +23

    Wow.என்ன அருமையான பாடல்கேட்கும்போது என் கண்களில் கண்ணீர் வழிகிறது

  • @rajukeerthi8963
    @rajukeerthi8963 Рік тому +4

    2023 சரிகமபா மணிகண்டன் பாடியதை பார்த்து விட்டு வந்தவங்க ஒரு லைக் போடுங்கப்பா ❤

  • @grizzyandthelemmingschannel
    @grizzyandthelemmingschannel Рік тому +2

    My faveret

  • @muruganvck8510
    @muruganvck8510 Рік тому +67

    2022-ல் இந்த பாடலை கேட்டு எத்தனை பேர் மனம் உறுதி கண்ணீர் வடித்திருக்கிறீர்கள்

  • @nmuthukrishnan3347
    @nmuthukrishnan3347 6 років тому +55

    Cinematic magic of SG, TMS, MSV and Kannadasan.

  • @dindugalpasanga4680
    @dindugalpasanga4680 2 роки тому +8

    சிவாஜி ஐயா மாதிரி ஒரு மிக சிறந்த ஆளுமை இன்னும் பொறக்கல

  • @cjfashionandvlogs2187
    @cjfashionandvlogs2187 3 роки тому +35

    ஜின் ஜினுக்கான்
    ஜிக்கான் ஜிக்கான்
    ஜினுக்கு ஜிக்கான் ஜிக்கான்
    ஜிங்கிட ஜிக்கான்
    ஜிக்கான் ஜிக்கான் ஜிக்கான்
    தயான் டப்பான் தமுக்கு டிபான்
    ஜினுக்கு ஜினுக்குத்தான்
    {ஜிஞ்சினுக்கான் சின்னக்கிளி
    சிரிக்கும் பச்சைக்கிளி
    ஓடிவந்தான் மேடையிலே
    ஆட்டம் ஆட} (2)
    {ஆட வந்த வேளையிலே
    பாடவந்த என்னைமட்டும்
    அழவிட்டு ஓடிவிட்டான்
    கூட்டத்தோட} (2)
    நான் சிரிக்கிறேன்
    சிரிக்கிறேன் சிரிப்பு வரலே
    நான் அழுகுறேன் அழுகுறேன்
    அழுக வரலே
    ஜின்ஜினுக்கான சின்னக்கிளி
    சிரிக்கும் பச்சைக்கிளி
    ஓடிவந்தான் மேடையிலே
    ஆட்டம் ஆட
    துன்பம்வரும்
    வேலையில சிரிங்க
    என்று சொல்லி வெச்சார்
    வள்ளுவர் சரிங்க
    துன்பம்வரும் வேலையில சிரிங்க
    என்று சொல்லிவெச்சார்
    வள்ளுவர் சரிங்க
    பாம்பு வந்து கடிக்கையில்
    பாழும் உடல் துடிக்கையில்
    யார் முகத்தில் பொங்கிவரும் சிரிப்பு
    இது கீழ்ப்புறத்தில் இனிப்பு
    மேல்புறத்தில் கசப்பு
    பட்டினத்தார் கையில் உள்ள கரும்பு
    இது பட்டினத்தார்
    கையில் உள்ள கரும்பு
    நான் சிரிக்கிறேன்
    சிரிக்கிறேன் சிரிப்பு வரலே
    நான் அழுகுறேன் அழுகுறேன்
    அழுக வரலே
    {பார்த்தாக்கா
    ஆளு ரொம்ப முறுக்கு
    ஆனா பத்து கதை
    உள்ளத்திலே இருக்கு} (2)
    {தண்ணியிலே மீன் உண்டு
    தரையிலே மான் உண்டு
    மாத்திவெச்சா
    தீந்துவிடும் கணக்கு} (2)
    இப்போ
    நான் இருக்கும் இருப்பு
    நாலுபேரு பொறுப்பு
    நல்லாத்தான் நான் சிரிச்சேன் சிரிப்பு
    ரொம்ப நல்லாத்தான்
    நான் சிரிச்சேன் சிரிப்பு
    நான் சிரிக்கிறேன்
    சிரிக்கிறேன் சிரிப்பு வரலே
    நான் அழுகுறேன் அழுகுறேன்
    அழுக வரலே
    ஜின்ஜினுக்கான சின்னக்கிளி
    சிரிக்கும் பச்சைக்கிளி
    ஓடிவந்தான் மேடையிலே
    ஆட்டம் ஆட
    ஆட வந்த வேளையிலே
    பாடவந்த என்னைமட்டும்
    அளவிட்டு ஓடிவிட்டான்
    கூட்டத்தோட…

  • @suganthadevimanogharan2604
    @suganthadevimanogharan2604 3 місяці тому +2

    2024 even when u lost everyone in ur family only this song calm down ur pain..what a wonderful act..salute u sivaji sir..for showing all our pain in one song😢😢

  • @trlvikramcreations4791
    @trlvikramcreations4791 3 роки тому +10

    Who are all watching this song in 2021😁

  • @redsp3886
    @redsp3886 3 роки тому +4

    I love you sivaji ji

  • @Jkentertainment01
    @Jkentertainment01 6 місяців тому +2

    அருமையான நடிகர் 🥰

  • @kanniyammala2358
    @kanniyammala2358 2 роки тому +2

    சிவாஜியின் நடிப்பிற்கு. ஈடுஇணை யாரும் இல்லை.

  • @sanjaykumar-oz3uz
    @sanjaykumar-oz3uz 5 років тому +317

    துன்பம் வரும் வேளையிலே
    சிரிங்க......
    இந்த பாடல் கேட்டால் அழுகை வருகிறது.....
    எங்க சிரிப்பது.....
    மனம் உள்ளுக்குள் அழுவது
    யாருக்கு தெரியும்....

  • @jagadheeshjagadheesh887
    @jagadheeshjagadheesh887 2 роки тому +19

    துன்பம் வரும் வேளையிலே சிரிங்க, என்று சொல்லி வச்சார் வள்ளுவரு சரிங்க, பாம்பு வந்து கடிக்கயில் பாலும் உடல் துடிக்கயில்,,,யார் முகத்தில் பொங்கி வரும் சிரிப்பு, இது கீழ்புரத்தில் இனிப்பு, மெற்புரத்தில் கசப்பு பட்டினத்தார் கையில் உள்ள கரும்பு.... ✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻 கவிஞர் கண்ணதாசன்

  • @hemagowda8129
    @hemagowda8129 2 роки тому +2

    Really I'm the big fan of shivaji ganehan

  • @kalaivannan6583
    @kalaivannan6583 2 роки тому +2

    Sivaji place never replace..

  • @thilaksundaram1158
    @thilaksundaram1158 4 роки тому +153

    Who is here after SUPER SINGER 7 Mukuthi Murugan sang this song?

    • @springtus
      @springtus 4 роки тому +2

      thilak sundaram don’t comapare him to Shivaji

    • @karthiyogi93
      @karthiyogi93 4 роки тому +2

      @@springtus They are not comparing Shivaji with Murugan. Shivaji Sir is a legend, No one is there to compare with him. Somehow his performance become the cue for us to this song that we missed some good old song and we are here to listen to the song

    • @springtus
      @springtus 4 роки тому +1

      Yogi that song is there in UA-cam always you can listen to it all time in golden era .the song is there in UA-cam and during the golden era no super singer was there

    • @karthiyogi93
      @karthiyogi93 4 роки тому

      @@springtus yes it was there and millions of songs was also there but something made us to watch it, so they mentioned here. Sometimes we forget good things after sometime but if something remembered us it would be nice to go back and listen. He is just a cue to this song.

    • @springtus
      @springtus 4 роки тому

      Yogi he showed his sadness on super singer and I saw the full movie which really made me cry literally at last Shivaji died with national flag

  • @balajielumalai1367
    @balajielumalai1367 2 роки тому +9

    The real hero for this song TMS Sir🤗🤗🤗

  • @kanmanimugilv6227
    @kanmanimugilv6227 Рік тому +1

    அருமையான பாடல்

  • @user-ne8eg8hd4p
    @user-ne8eg8hd4p Рік тому +21

    காலங்கள் மாறலாம் வருடங்கள் மாறலாம் என்றும் அழிய ஒளி சித்திரம் 👍

  • @srinivasaprasannaa915
    @srinivasaprasannaa915 4 роки тому +123

    Thanks Murugan, and thanks Super Singer for bringing us back to this beautiful song!

  • @sivamithrang8749
    @sivamithrang8749 Рік тому +38

    2023 இந்தப் பாட்டு கேட்டு அழுதவர்கள் எத்தனை பேர்😭😭😭...

  • @kuthalingamlingam6723
    @kuthalingamlingam6723 Рік тому +2

    பாடல் அருமை

  • @user-mf2rz5gd9h
    @user-mf2rz5gd9h 6 років тому +179

    அருமையான இசை..அழகான வரிகள்.. அற்புதமான குரல்