வணக்கம் நான் ஈழத்தமிழன் தற்பொழுது ஐரோப்பாவில் வசிக்கிறேன் இதனால் தான் எங்களது தலைவர் தனது நாட்டில் சினிமா படங்களையும் பாடல்களையும் தடைசெய்து வைத்திருந்தார் அவர் ஆட்சியில் பிச்சைக்காரனும் இல்லை திருடனும் இல்லை அப்படி ஒரு நல்ல ஆட்சியை தனது நாட்டில் வைத்திருந்தார் உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக இருந்த ஆட்சி அது அதனால் தான் அளித்து விட்டார்கள்
இந்த காணொளிக்கு வெளியிட்ட பிறகு பாடகி சுசித்ரா விஜய் நல்லவர் என சான்றிதழ் கொடுத்திருக்கிறார். அவர் வீட்டில் பார்ட்டி நடந்தாலும் விஜய் தனியாகத் தான் நிற்பார் என சொல்லியிருக்கிறார். ஐந்தாம் தமிழர் சங்கத்தை பார்த்து விஜய் பயப்படுகிறார்.
Tamilan vena ..Tamil Tamil ...Indian na oru Bharathi solla matan ...antha Mari oru tamilan namakku intha bharatha desham k vena ...na oru Indian first sollravan than venum
மிகவும் மனம் வேதனை அளிக்கிறது ஐயா இந்த பதிவை பார்க்கும் போது மனம் மிகவும் வலிக்கிறது ஐயா . உங்களின் சிந்தனை எவ்வளவு மேல்வோங்கியது உங்களின் சிந்தனை நம் கடவுளேர்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட சிந்தனை ஐயா. இனி இந்த மண்ணுலகை மக்களை நல்வழி படுத்த வந்த நம் ஒட்டுமொத்த நம் சித்தர்களின் மறு உருவம் ஐயா நீங்கள். இந்த வீனா போன நடிக நாதாரிகள் மக்களை ஆளும் நிலைமை வந்து அதை நீங்கள் எடுத்து சொல்லும் நிலைமை வந்ததை கண்டு மனம் வலிக்கிறது ஐயா.
ஐயா,வணக்கம், "விஜய் ஒழிப்பு இயக்கம்" நான் பிறவியில் இருந்தே நடத்திக் கொண்டுள்ளேன். இனி அதை அதிதீவிரமாக செயல்படுத்த வேண்டியுள்ளது ! விஜய் அருவருக்கத்தக்க ஹுரோயிசம் செய்தவன் தான். நன்றி..
திரு.பாண்டியன் சித்தர் ஐயா அவர்களுக்கு வணக்கம்..ஐயா தொண்டுதொட்டு கட்டி காத்த தமிழை வளர்த்த எமது கடவுள ர் சித்தநிலை அடைந்து ஜீவ சமாதி நிலையில் அருர் புரிய வர்களாக இருப்பின் ஏன் இந் த வினைகளை மனிதன் அனு படிக்க விடுகின்றனர்... சித்தர் உருவாக்கிய மொழியை அழி க்கின்றனரே...எதுவோ சத்தி ய யுகம் மாற்றி அமைக்கட்டும் வாழ்க வாழ்க வாழ்க தமிழ் வெற்றிபெற வாழ்த்துகிறேன் 🎉🎉🎉🎉🎉💚💚💚💚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍
ஐயா, சமீபத்தில் நான் ஒரு விழியம் கண்டேன் அதில் இயக்குநர் சங்கர், சுஜாதா(எனும் பிராமணன்) துணைக் கொண்டுதான் தன் படங்களை இயக்கி வந்தார் என்று விளக்கமாக கூறப்பட்டுள்ளது. சங்கர் படங்கள் அனைத்தும் எப்படிப்பட்ட கருத்து கொண்டது என்பது அனைவரும் அறிவார்கள், இப்போது அதன் காரணியையும் தங்கள் வாக்கின் சத்தியத்தையும் சினிமா துறை பிராமணன் கையில் உள்ளது என்பதை நிறுவும் ஒரு சான்றாக இந்த விழியம் உள்ளது, நன்றி Name of Video: Why Shankar Movies Don't Work Anymore | The Phantasy
எனக்கு ஒரு சந்தேகம். கள்ளக்குறிச்சி பிரட்சனை நடந்துட்டு இருக்கும் போது விஜய் டீவி சூப்பர் சிங்கர் ல டைட்டில் வின்னர் கள்ளக்குறிச்சி ஜான் ஊர் பேர சொல்லி சொல்லி முடிவு சொன்னாங்க. இதுல உள் குத்து இருக்குமா அந்த ஊர் மக்கள் இத பத்தி பேச ஆரம்பிக்கனும்னு...
இளைஞர்கள் சீரழிவதற்கு காரணம் முக்கிய காரணம் இந்த திரைப்படங்கள் தான் இந்த நடிகர்கள் சுயநலவாதிகள் நடிகர்கள் காசுக்காக நடிக்கிறார்கள் இந்த இளைஞர் இந்த இளைஞர் கூட்டம் மக்களுக்கு ஏன் புத்தி இல்லையா
தமிழகத்தில் தமிழ் தேசிய அரசியலின் வளர்ச்சியை தடுப்பதற்காகவே இவ்வளவு சீக்கிரமாகவே நடிப்பை முடித்துக்கொண்டு அரசியலுக்கு விஜய் வருகிறார் என்பதை என்னுடைய கருத்து
திருக்குறளின் படி "கழகம்" என்ற சொல்லுக்கு "சூதாடுமிடம்" என்று பொருள். மேலும், 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரை "தமிழக விஜய் கழகம்" என புரிந்து கொள்ளவும்....!!!!!!
சினிமா ஒரு பொழுதுபோக்கு அதில் நடிப்பவர்கள் யாரும் சுத்தம் இல்லை. சினிமாவில் நடித்தவர்களை அரசியல் தலைவராகவும் உண்மையான கதாநாயகனாக பார்ப்பதும் தவறு. விஜய் நேரடியாக பல உதவிகள் செய்ய காரனம் அவர் அரசியலில் இரங்கிய தின் காரணமாக உதவி செய்வது போல் செய்கின்றார். அதாவது பெரிய மீன் பிடிக்க சிறிய புலு வைப்பது போல் தான் எனவே விஜய்க்கு என்னுடைய வாக்கு இல்லை இல்லவே இல்லைஇலங்கையில் இலங்கை தமிழர்க்கு எதிராக போர் நடந்தபோது இலங்கையில் வசித்த தமிழர்க்கு ருபாய் 500 நிதி உதவியாக வழங்கியதும் விஜய் தான் விஜய்க்கு 500 பெரிய தொகையா. இலங்கையில் இலங்கை தமிழர்க்கு எதிராக நடந்த போரின் போது ராஜபக்சே குற்றவாளி என்று குற்ற பத்திரிகை தாக்கலில் கை எழுத்து போட மாட்டேன் என்று சொன்னார் விஜய் காரனம் லைக்கா நிறுவனத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும் நடித்தார் விஜய் லைக்கா நிறுவனம் ராசபக்ச குடும்பத்தை சேர்ந்த நிறுவனம் ஆகும் எனவே விஜய் நடித்த படத்திற்க்கு தடை ஏற்படும் என்று என்னி விஜய் இவ்வாறு செய்தார் எனவே கண்டிப்பாக விஜய்க்கு என்னுடைய வாக்கு இல்லை இல்லவே
@@siddumistry957 yellarume vadugargal than...Tamil cinema industry la irkra producers, directors, actors. Actresses, music directors, lyricists, dance masters, fight masters, group dancers, fightersnu yevanume tamizhan illai...yena cinema industry oru secret society, adula avanga aalungathan Ulla poga mudiyum, cinema scripts ellam tamizh history ya base pana scripts, tamil screenplays um apdithan...so cinema la yoothar allatha Vera inathuvana Ulla vitta secrets leak agidum. So yoodhara thavira yarum Ulla nulaiya mudiyathu...
ஐயா திரைப்படம் பற்றிய சைக்காலஜி. நாம் ஒரு திரைப்படத்தை நமது விழிப்புணர்வு உள்ள அறிவை கொண்டு அதை பார்க்கவோ ரசிக்கவோ முடியாது, நமது அறிவு அதை முற்றிலும் மறுக்கும், நம்மை பார்த்து அதுவே ஏளனமாக சிரிக்கும். ஆனால் திரைப்படம் பார்க்க போகும் நாம் நமது அறிவிடம் கொஞ்ச நேரம் நான் திரைபடத்தை பார்க்கணும், அதனால் அறிவே நீ வேலை செய்யாதே என்று sub-consious mind பதிவு செய்து விட்டு தான் நாம் சினிமா பார்க்கிறோம். சொல்லப்போனால் அறிவே இல்லாத நிலையில் தான் நாம் திரைப்படம் பார்க்கும் போது, திரையில் நடப்பதை மனம் அப்படியே நம்பி விடுகிறது. அப்படி அறிவு இல்லாத நிலையில் திரையில் நடிக்கும் ஒரு நடிகனை, அவன் திரையில் நடிப்பதை அப்படியே நம்பி விடுகிறது. இதுவே காலப்போக்கில் ஒரு மன நோயாக மாறிவிடுகிறது. இப்படி அறிவு இல்லாத நிலையில் நமது ஆழ் மனதில் பதிய வைக்க subliminal programming சினிமா மூலமாக செய்யபடுகிறது. இந்த சினிமா யூதர்கள் பயன்படுத்தும் ஒரு முக்கியமான ஆயுதம்.
🌌🥰முயல்-நிலத்தை குழிபறித்து வாழும். ஆமை - ஐம்புலனையும் அடக்கி வாழும் .(தன்னால் நன்மை செய்ய இயலும் எல்லைக்குள் நிற்க)முயல் அதன் இயல்பில் அதன் எல்லைக்குள் நிற்க வெற்றி வாழ்வாகும். ஆமை அதன் இயல்பில் அதன் எல்லைக்குள் நிற்க வெற்றிவாழ்வாகும். முயலும் ஆமையும் இணைந்திருந்தால் வெற்றிவாழ்வு அமையா இம்மை மறுமை 2 வாழ்வு குறித்தது. முயலும் வெல்லும் ஆமையும் வெல்லும். முயலாமை வெல்லாது. பொருள் விரியும். நீதியுள்ள அறம் மட்டுமே வாழ்வின் வழியை திறக்கவல்லது. ஓம் நமசிவய நன்றி.
மிக மிக நன்றி ஐயா சினிமா கூத்தாடிகள் பின்னால் போவது மிகப்பெரிய வெட்கக்கேடு நீங்கள் செல்வது போல சிந்தனையும் செயலும் தமிழ் இனத்துக்கான தன் வாழ்நாளை அர்ப்பணிக்கும் சாரம் உள்ள தமிழர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வர வேண்டும் அது ஐந்தாம் தமிழர் சங்கம் ஐயா அவர்களின் ஆசிர்வாதத்துடன் நடைபெறும் நன்றிகள் ஐயா நன்றிகள்
Tamil Nadu is cursed. It would become worse if this school drop out ayokkiyan Vijay gets into politics. I cannot believe that this Sri lankan woman fell for this scholl drop out. But she is paying the price.
தலைவர்கான தகுதிகள் யாருக்கு உரிதோ அவர்களே நல்ல தலைவர்கள். 1. தன் இனத்துக்கு உண்மையாக உழைக்கும் நல்ல உள்ளம். 2. கொண்ட கொள்கையில் சமரசம் இல்லாமல் உறுதியான கொள்கை பிடிப்பு. 3. ஒழுக்கமான நல்ல நெறி யுடன் வாழ்தல். 4. அறிவார்ந்த புதிய சிந்தனை.
இளைய தளபதி விஜய் தாக்கப்பட்டார்😂. யதார்த்த உலகின் உண்மை "தலைவன்" படத்தின் போது கை கட்டி கொண்டு, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு அஞ்சி பணிந்து மன்னிப்பு கூறுவார். இது தான் ஹீரோக்களின் யதார்த்தம்😅
தமிழர்கள் கூத்தாடிகள் பின்னால் போகவேண்டாம்.
நடிகன் நடிகன் என்ற தொழிலை மட்டும் பார்க்கட்டும், மக்களுக்காக தன்னலம் பார்க்காமல் உண்மையாக உழைப்பவருக்கு அரசியலில் ஆதரவளிங்க
இனியாவது தமிழன் ஆளட்டும்🙏
100% உண்மை.நான் ஒரு போதும் நடிகர்களை ஆதரிக்க மாட்டேன்.தமிழ்நாடு இளைஞர்களே சூழ்ச்சியில் விழாதீர்கள். ஐந்தாம் தலைமுறை ஐயா வாழ்க வளமுடன்🎉
எந்த நடிகரும் நல்லவர் இல்லை சமூகத்தை கெடுப்பவர்கள் நல்லவர் அல்ல
வணக்கம் நான் ஈழத்தமிழன் தற்பொழுது ஐரோப்பாவில் வசிக்கிறேன் இதனால் தான் எங்களது தலைவர் தனது நாட்டில் சினிமா படங்களையும் பாடல்களையும் தடைசெய்து வைத்திருந்தார் அவர் ஆட்சியில் பிச்சைக்காரனும் இல்லை திருடனும் இல்லை அப்படி ஒரு நல்ல ஆட்சியை தனது நாட்டில் வைத்திருந்தார் உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக இருந்த ஆட்சி அது அதனால் தான் அளித்து விட்டார்கள்
நமது ஐந்தாம் தமிழர் சங்கத்தின் ஆட்சி அமைந்தவுடன் தமிழகத்தில் இருந்து அனைத்து போதை பழக்கமும் முற்றிலும் ஒழிக்கபடும்.
😂😂😂😂😂
😂😂😂விஜய் ரசிகர்களுக்கு நல்ல பதிவு ஐயா 👏👏👏😂😂😂
ஆனால், திருந்தாத விடலை பையன்கள், அவர் பின்னாலே விசிலடித்து கொண்டு சுற்றும்.
Not only vijay radigargal, all actors rasigargalukkane video idhu... super 👌
@@UCHKpriyadharshini ஐயா இங்கு விஜயை மட்டும் சொல்லவில்லை ஐயா அனைத்து கூத்தாடி நடிகர்களையும்தான் சொல்கிறார்.
அனைத்தும் உண்மை தெளிவு பெற மக்கள் முயற்சிப்பதே இல்லையே ஐயா
திருந்தாத தருதலைகளுக்கு இந்த காணொளி சரியான செருப்படி...
Adhum ayyave erangi adichirukanga super
பாண்டியன் ஐயா வாழ்க வளத்துடன் நலத்துடன் ஆசிவகம் மலர்க 🌷..
ஐயா இந்த நடிகர் விஜய் அரசியலில் இருந்து விலக வேண்டும் தொடர்ந்து கருத்துக்களை பேசுங்கள்.
@@aravind_free_fire_indiaயாராக இருந்தாலும் மரியாதையுடன் பேசவும் தம்பி
ஐயா
இவர் froud aa
தேர்தல் முடிவுகள் பற்றிய வீடியோக்களைப் பாருங்கள்
அதற்கு சீமான் அவர்கள் மற்றும் உங்களின் பதில் என்ன??@@aravind_free_fire_india
@@aravind_free_fire_indiaNee olukama poda
விஜய் தெலுகுதான்
@@sdevid6938 விஜய் தெலுங்கு தான் பாண்டியன் ஐயா தமிழர்
கல்வி விருது கொடுத்த கலவி நடிகர் விஜய் 😂😂😂
If பர்வீன் sultan give education gift award. Don't belongs actor
கலவி
😂😂😂
இந்த காணொளிக்கு வெளியிட்ட பிறகு பாடகி சுசித்ரா விஜய் நல்லவர் என சான்றிதழ் கொடுத்திருக்கிறார். அவர் வீட்டில் பார்ட்டி நடந்தாலும் விஜய் தனியாகத் தான் நிற்பார் என சொல்லியிருக்கிறார். ஐந்தாம் தமிழர் சங்கத்தை பார்த்து விஜய் பயப்படுகிறார்.
கண்டிப்பாக தமிழர்கள் மீண்டெழுவர் ஐயா!
தமிழ் நாட்டைத் தமிழன் ஆள்வான்! ஐந்தாம் தமிழர் சங்கம் வாழ்க!
Tamilan vena ..Tamil Tamil ...Indian na oru Bharathi solla matan ...antha Mari oru tamilan namakku intha bharatha desham k vena ...na oru Indian first sollravan than venum
கலியுகத்துக்கே பாண்டியன் ஐயா தான் மெய் நாயகன் 🙏🙏🙏
மிகவும் மனம் வேதனை அளிக்கிறது ஐயா இந்த பதிவை பார்க்கும் போது மனம் மிகவும் வலிக்கிறது ஐயா .
உங்களின் சிந்தனை எவ்வளவு மேல்வோங்கியது உங்களின் சிந்தனை நம் கடவுளேர்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட சிந்தனை ஐயா. இனி இந்த மண்ணுலகை மக்களை நல்வழி படுத்த வந்த நம் ஒட்டுமொத்த நம் சித்தர்களின் மறு உருவம் ஐயா நீங்கள்.
இந்த வீனா போன நடிக நாதாரிகள் மக்களை ஆளும் நிலைமை வந்து அதை நீங்கள் எடுத்து சொல்லும் நிலைமை வந்ததை கண்டு மனம் வலிக்கிறது ஐயா.
இது வரைக்கும் சிகரெட் பிடிக்காமல் சரக்கு அடிக்காமல் இதுவரை நடித்த ஒரு நடிகர் இருக்கார்.அவர்தான் ராமராஜன்.
அதனால் தான் அவரை தலைவனாக எடுக்க வில்லை.
Mgr
@@tamilcitizen2755 pombala poruki mgr
ரொம்ப முக்கியம்
அதனால் தான் அவர் address இல்லமால் போய்விட்டார். நல்லவருக்கு காலம் இல்லை
சாத்தான் வேதம் ஓதும் கதை
விஜய்
ஐயா,வணக்கம், "விஜய் ஒழிப்பு இயக்கம்" நான் பிறவியில் இருந்தே நடத்திக் கொண்டுள்ளேன். இனி அதை அதிதீவிரமாக செயல்படுத்த வேண்டியுள்ளது ! விஜய் அருவருக்கத்தக்க ஹுரோயிசம் செய்தவன் தான். நன்றி..
Velivesham podupavargal.pmbala porukkigal
திரு.பாண்டியன் சித்தர் ஐயா அவர்களுக்கு வணக்கம்..ஐயா
தொண்டுதொட்டு கட்டி காத்த தமிழை வளர்த்த எமது கடவுள
ர் சித்தநிலை அடைந்து ஜீவ
சமாதி நிலையில் அருர் புரிய
வர்களாக இருப்பின் ஏன் இந்
த வினைகளை மனிதன் அனு
படிக்க விடுகின்றனர்... சித்தர்
உருவாக்கிய மொழியை அழி
க்கின்றனரே...எதுவோ சத்தி
ய யுகம் மாற்றி அமைக்கட்டும்
வாழ்க வாழ்க வாழ்க தமிழ்
வெற்றிபெற வாழ்த்துகிறேன்
🎉🎉🎉🎉🎉💚💚💚💚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍
வணக்கம் ஐயா. சினிமா பற்றிய முழு சைக்காலஜி கடந்த மூன்று வருடங்களாக தெளிவா உணர்ந்துளேன். மொத்த திரை துறையே
சுய ஒழுக்கம் இல்லாதவர்கள்.
முற்றிலும் உண்மை ஐயா🙏
மிகவும் அருமையான விளக்கம் ஐயா ஆசிவகம் மலர்கிறது❤❤
😂விஜய் ஒரு ட்ரோல் பீஸ் 😂2026ல் எல்லோருக்கும் தெரியவரும் 😂
இதைவிட தெளிவாக யதார்த்தமாக யாராலும் புரயவைக்கமுடியாது.
ஐயா இப்போது உள்ளபடிப்பு என்பது பிள்ளைகளுக்கு பிடிக்காத புரியாத ஒன்றாக உள்ளது எல்லா விளைவுகளுக்கும் அதுதான் காரணம்
ஐயா, சமீபத்தில் நான் ஒரு விழியம் கண்டேன் அதில் இயக்குநர் சங்கர், சுஜாதா(எனும் பிராமணன்) துணைக் கொண்டுதான் தன் படங்களை இயக்கி வந்தார் என்று விளக்கமாக கூறப்பட்டுள்ளது. சங்கர் படங்கள் அனைத்தும் எப்படிப்பட்ட கருத்து கொண்டது என்பது அனைவரும் அறிவார்கள், இப்போது அதன் காரணியையும் தங்கள் வாக்கின் சத்தியத்தையும் சினிமா துறை பிராமணன் கையில் உள்ளது என்பதை நிறுவும் ஒரு சான்றாக இந்த விழியம் உள்ளது, நன்றி
Name of Video: Why Shankar Movies Don't Work Anymore | The Phantasy
TCP rightly said. Good
ஆசீவகம் வாழ்க வாழ்க 🎉🎉🎉🎉🎉
Yes sir He is a College drop out..I have seen him in college ..always freaking out...with ....
எனக்கு ஒரு சந்தேகம்.
கள்ளக்குறிச்சி பிரட்சனை நடந்துட்டு இருக்கும் போது விஜய் டீவி சூப்பர் சிங்கர் ல டைட்டில் வின்னர் கள்ளக்குறிச்சி ஜான் ஊர் பேர சொல்லி சொல்லி முடிவு சொன்னாங்க.
இதுல உள் குத்து இருக்குமா அந்த ஊர் மக்கள் இத பத்தி பேச ஆரம்பிக்கனும்னு...
ஐ.த.ச இன் வெற்றி தமிழர்களின் வெற்றியாக மட்டுமே இருக்கும்.
இளைஞர்கள் சீரழிவதற்கு காரணம் முக்கிய காரணம் இந்த திரைப்படங்கள் தான் இந்த நடிகர்கள் சுயநலவாதிகள் நடிகர்கள் காசுக்காக நடிக்கிறார்கள் இந்த இளைஞர் இந்த இளைஞர் கூட்டம் மக்களுக்கு ஏன் புத்தி இல்லையா
தமிழகத்தில் தமிழ் தேசிய அரசியலின் வளர்ச்சியை தடுப்பதற்காகவே இவ்வளவு சீக்கிரமாகவே நடிப்பை முடித்துக்கொண்டு அரசியலுக்கு விஜய் வருகிறார் என்பதை என்னுடைய கருத்து
அடிச்சு துவச்சாச்சு விஜய🎉
Poramaikal katharal yecha
@@sami44566 neenga modhalla oru actor kaga kadharaama irunga, aprm miss aana unga brain uh konjam poi thedunga
உண்மையில் மாணவர்களுக்கு தேவையான விழியம்..
😮 உண்மை தான் vijay clge drop out.. Classmate ippo இங்க பார்த்துட்டு போகி kedan
திருக்குறளின் படி "கழகம்" என்ற சொல்லுக்கு "சூதாடுமிடம்" என்று பொருள். மேலும், 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரை "தமிழக விஜய் கழகம்" என புரிந்து கொள்ளவும்....!!!!!!
Wow 👏👏👏 well done. Correct thinking ❤❤👍👍👍
@@paliscorner அற்புதமான ஆய்வு. M.G.R.க்கு பின் அடுத்த பரசுராமன் இந்த விஜய் கயவன்.
Vijay rasigargalukku sariyaana serupadi🔥🔥👌
👌👌👌
நீங்கள் சொல்வது உண்மை
Arumaiyana Kanoli whatever he said 100% true
அருமையான பதிவு நன்றி
Good interview and very informative ❤
Wow sir you are genius 👍👍👍💥💥💥
பரசுராமன் தமிழகத்தை கலகம் செய்து வென்றவன், தமிழக வெற்றி கலகம், கலகம் செய்ததை குறிக்கலாம் அல்லவா.
பரசுராமனின் ரிபீட்டு விஜய் கலவரஆட்சி அமைக்க
தலைவனை திரையில் தேடாதே தமிழா.
சினிமா ஒரு பொழுதுபோக்கு அதில் நடிப்பவர்கள் யாரும் சுத்தம் இல்லை. சினிமாவில் நடித்தவர்களை அரசியல் தலைவராகவும் உண்மையான கதாநாயகனாக பார்ப்பதும் தவறு. விஜய் நேரடியாக பல உதவிகள் செய்ய காரனம் அவர் அரசியலில் இரங்கிய தின் காரணமாக உதவி செய்வது போல் செய்கின்றார். அதாவது பெரிய மீன் பிடிக்க சிறிய புலு வைப்பது போல் தான் எனவே விஜய்க்கு என்னுடைய வாக்கு இல்லை இல்லவே இல்லைஇலங்கையில் இலங்கை தமிழர்க்கு எதிராக போர் நடந்தபோது இலங்கையில் வசித்த தமிழர்க்கு ருபாய் 500 நிதி உதவியாக வழங்கியதும் விஜய் தான் விஜய்க்கு 500 பெரிய தொகையா. இலங்கையில் இலங்கை தமிழர்க்கு எதிராக நடந்த போரின் போது ராஜபக்சே குற்றவாளி என்று குற்ற பத்திரிகை தாக்கலில் கை எழுத்து போட மாட்டேன் என்று சொன்னார் விஜய் காரனம் லைக்கா நிறுவனத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும் நடித்தார் விஜய் லைக்கா நிறுவனம் ராசபக்ச குடும்பத்தை சேர்ந்த நிறுவனம் ஆகும் எனவே விஜய் நடித்த படத்திற்க்கு தடை ஏற்படும் என்று என்னி விஜய் இவ்வாறு செய்தார் எனவே கண்டிப்பாக விஜய்க்கு என்னுடைய வாக்கு இல்லை இல்லவே
ஐயா உங்களுடைய ஒவ்வொரு கருத்துகளும் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது உங்கள் பணி தொடரட்டும் நன்றி ஐயா 🎉🎉🎉🎉🎉🎉
Awesome video.
Proper election candidate preparation.
100% correct
Arumayaana vilakam ayya👍Ninga soldradhu unmai…💯💯💯
ஐயா, நகைச்சுவை நடிகர்களும் தமிழரில்லை...அவர்களின் பெயர் தமிழ்ப்பெயர் ஆனால் தமிழ்சினிமாவில் எவனும் தமிழனல்ல...
Apo vadivel, senthil,purota soori yaarunu sollu bro😮
@@siddumistry957 yellarume vadugargal than...Tamil cinema industry la irkra producers, directors, actors. Actresses, music directors, lyricists, dance masters, fight masters, group dancers, fightersnu yevanume tamizhan illai...yena cinema industry oru secret society, adula avanga aalungathan Ulla poga mudiyum, cinema scripts ellam tamizh history ya base pana scripts, tamil screenplays um apdithan...so cinema la yoothar allatha Vera inathuvana Ulla vitta secrets leak agidum. So yoodhara thavira yarum Ulla nulaiya mudiyathu...
அனைவருக்கும் இனிய வணக்கம் 💐 🙏🏽
Wow sir you are gineus 👍🔥🔥🔥
விஜய் வயிறை கலக்க வைத்த பதிவு 😂
😂😂😂
Ayya thanks for eye 👁🗨 opening 🎉❤🎉
மிக்க மகிழ்ச்சி ஐயா ❤
Super speech sir
நல்ல பதிவு ஐயா
Once actor always an actor 🎉
Super super super super 👍👍👍👍👍👍👏😊👏👌👏👏❤❤❤
Excellent 🎉🎉🎉
Vanakkam aiya 🙏, God voice
மிக்க நன்றி ஐயா🙏
Unmai Sir
Arumaiyana pathivu
அவன் முன்னோர்கள் தமிழககத்தை கழகத்தால் வெற்றி கொண்டவர்கள் (தமிழக வெற்றி கழகம்)
ஐயா திரைப்படம் பற்றிய சைக்காலஜி.
நாம் ஒரு திரைப்படத்தை நமது விழிப்புணர்வு உள்ள அறிவை கொண்டு அதை பார்க்கவோ ரசிக்கவோ முடியாது, நமது அறிவு அதை முற்றிலும் மறுக்கும், நம்மை பார்த்து அதுவே ஏளனமாக சிரிக்கும்.
ஆனால் திரைப்படம் பார்க்க போகும் நாம் நமது அறிவிடம் கொஞ்ச நேரம் நான் திரைபடத்தை பார்க்கணும், அதனால் அறிவே நீ வேலை செய்யாதே என்று sub-consious mind பதிவு செய்து விட்டு தான் நாம் சினிமா பார்க்கிறோம்.
சொல்லப்போனால் அறிவே இல்லாத நிலையில் தான் நாம் திரைப்படம் பார்க்கும் போது, திரையில் நடப்பதை மனம் அப்படியே நம்பி விடுகிறது. அப்படி அறிவு இல்லாத நிலையில் திரையில் நடிக்கும் ஒரு நடிகனை, அவன் திரையில் நடிப்பதை அப்படியே நம்பி விடுகிறது. இதுவே காலப்போக்கில் ஒரு மன நோயாக மாறிவிடுகிறது.
இப்படி அறிவு இல்லாத நிலையில் நமது ஆழ் மனதில் பதிய வைக்க subliminal programming சினிமா மூலமாக செய்யபடுகிறது. இந்த சினிமா யூதர்கள் பயன்படுத்தும் ஒரு முக்கியமான ஆயுதம்.
👍🏾
True earlier used to watch many movies but nowadays 5 minutes kooda paakamudiyala
🌌🥰முயல்-நிலத்தை குழிபறித்து வாழும். ஆமை - ஐம்புலனையும் அடக்கி வாழும் .(தன்னால் நன்மை செய்ய இயலும் எல்லைக்குள் நிற்க)முயல் அதன் இயல்பில் அதன் எல்லைக்குள் நிற்க வெற்றி வாழ்வாகும். ஆமை அதன் இயல்பில் அதன் எல்லைக்குள் நிற்க வெற்றிவாழ்வாகும். முயலும் ஆமையும் இணைந்திருந்தால் வெற்றிவாழ்வு அமையா இம்மை மறுமை 2 வாழ்வு குறித்தது. முயலும் வெல்லும் ஆமையும் வெல்லும். முயலாமை வெல்லாது. பொருள் விரியும். நீதியுள்ள அறம் மட்டுமே வாழ்வின் வழியை திறக்கவல்லது. ஓம் நமசிவய நன்றி.
👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️
ஐயா
சோறு என்பது மிகவும் சக்தி வாய்ந்தது.
எளிதாக அவர் நல்லவர் என்று நம்ப வைக்கும்.
போதை பொருட்கள் விற்பனையாளரின் தந்திரம்
சீன மொழி தமிழ் மொழியில் இருந்து தான் வந்ததா ஐயா.
இதற்கு ஐந்தாம் தமிழர் சங்கம் பதில் கூற வேண்டும் 😢
சீன மொழி சிவனின் சித்திர பட எழுத்துக்களில் இருந்து வந்தது என்று ஐயா பழைய விழியத்திலே சொல்லி உள்ளார்..
உண்மை சிவன் உருவாக்கிய
பட எழுத்து அது மிக சரி....சிந்துவெளி நாகரீகம் ஓர் அருமையான எடுத்துக்காட்டுகள்.💪💪💪💪💪💪💪💪💪💪💪👍👍👍👍👍👍
ஆமா
He can prove anything. He can even prove computer programming languages are from Tamil. Summa vaayilaye solla vendiyadhu dhaana.
வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏
Super sir 👌👌👌👌👌👌
Super anna 🤝🤝🤝🤝🤝
ஊத்திக்க ஊத்திக்க ஊத்திக்கண்ணா மனச நீ கொஞ்சம் தேத்திக்கண்ணா கோட்டரும வாட்டரும் சேந்துச்சின்னா கொட்டுது காதல் தத்துவண்ணா 😂😂😂😂
விசை குட்டிக்கரணம் அடிச்சா கூட ஜெயிக்க முடியாது..
அவன் செருப்படி வாங்கி ஓட பொறான்..
நடிகர்கள்=திருடர்கள்
மிக மிக நன்றி ஐயா சினிமா கூத்தாடிகள் பின்னால் போவது மிகப்பெரிய வெட்கக்கேடு நீங்கள் செல்வது போல சிந்தனையும் செயலும் தமிழ் இனத்துக்கான தன் வாழ்நாளை அர்ப்பணிக்கும் சாரம் உள்ள தமிழர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வர வேண்டும் அது ஐந்தாம் தமிழர் சங்கம் ஐயா அவர்களின் ஆசிர்வாதத்துடன் நடைபெறும் நன்றிகள் ஐயா நன்றிகள்
Tamil Nadu is cursed.
It would become worse if this school drop out ayokkiyan Vijay gets into politics.
I cannot believe that this Sri lankan woman fell for this scholl drop out.
But she is paying the price.
நடிகர் என்பது பொய்யர் தான்
Great. How stupid the college to allow actors to present awards to students. Tamil nadu must change. These are only actors not saints. Tq🙏
🥹🥹🥹 is true
ஐயா தற்போது உள்ள நல்ல தலைவர்கள் யார்.
தலைவர்கான தகுதிகள் யாருக்கு உரிதோ அவர்களே நல்ல தலைவர்கள்.
1. தன் இனத்துக்கு உண்மையாக உழைக்கும் நல்ல உள்ளம்.
2. கொண்ட கொள்கையில் சமரசம் இல்லாமல் உறுதியான கொள்கை பிடிப்பு.
3. ஒழுக்கமான நல்ல நெறி யுடன் வாழ்தல்.
4. அறிவார்ந்த புதிய சிந்தனை.
@@sivakumarnagaraj5471 நல்லது
Correct ha pesuraru pa iver....
உண்மை!
💯💯👍👍👌👌🙏🙏🙏🙏🙏
நல்லது 🎉
❤🙏🙏🙏
கேரளாவுல எந்த நடிகனையும் கொண்டாடுவதில்லை
சுரேஷ் கோபி MP ஆக ஆகியுள்ளார்.
Actor innocent also politician
இளைய தளபதி விஜய் தாக்கப்பட்டார்😂. யதார்த்த உலகின் உண்மை "தலைவன்" படத்தின் போது கை கட்டி கொண்டு, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு அஞ்சி பணிந்து மன்னிப்பு கூறுவார். இது தான் ஹீரோக்களின் யதார்த்தம்😅
ஐயா ❤😍🥰🙌🐘🌸🏹
மிக அருமை ஐயா 🙏🏽
Endha aiyaa solluradhu 100% correct MNC la poi interviews la attend panni paruga unmaiye purium piramanan dha interview yedupa
🙏🙏👌👌👌👌👌👌👌
உண்மை தான்
இந்த இளைஞர்களை பேசி பயன் இல்லை பெற்றோர்கள் சரி இல்லை
Good
Entha actor's m students ku m public function ku gest a invite panna kudaathunnu education community rules konnuvaranum .
ஐயா அப்படியே அந்த உதயநிதி பத்தியும் பேசுங்க😅😅
அவர் பன்றிசாலன் போல எல்லாரையும் திட்டிக் கொண்டு அரசியல் செய்யவில்லை.
வரவிருக்கும் ஆபத்தை நமக்கு உணர்த்துகிறார்.
Athu epdi ivan pesuvaan... 200 upis accntla vanthuruchulle😅😅😅😅😅😅❤❤❤
Uthayanethi nee pesuviya
நிறைய பேசிசாசச்சுப்பா தாத்தா மகன் பேரன் கொள்ளுபேரன் எள்ளுபேரன்னு பேசிவிட்டார் ஐயா தமிழினன் திருந்தாதவனுக சாதிபெருமை மதபெருமை பேசிகிட்டு தெலுங்கனுக்கு ஓட்டு போட்டு இலவசஅரிசிக்கு வரிசையில் நிற்பது கேவலமானசெயல்பாடு
இல் தக்க சைய்யா