கிரஹபிரவேசம் முறையாக செய்யும் முறை/The proper way to do Grahapravesam.
Вставка
- Опубліковано 9 лют 2025
- வீட்டில் நடக்கும் விசேஷங்களில், முக்கியமான விசேஷம்... கிரகப்பிரவேசம். வாழ்க்கையில், சொந்தமாக ஒரு வீடு என்பதுதான் இங்கே பெரும்பாலானோருக்கு பெருங்கனவு.
சிறுகச் சிறுகச் சேர்த்து, கடனுதவியும் பெற்று, ஆசை ஆசையாகக் கட்டியாக வீட்டுக்கு நல்லநாள் பார்க்கவேண்டும். நல்ல நேரம் பார்க்கவேண்டும். அப்படியொரு நாளில், கிரகப்பிரவேசம் செய்வதே சிறப்பு வாய்ந்தது என்பது ஐதீகம்.
கிரகப்பிரவேசம் செய்வதற்கு, நல்ல மாதம் என சில மாதங்கள் இருக்கின்றன. அதேபோல் நல்ல நட்சத்திரங்கள், நல்ல ராசிகள் என்றெல்லாம் இருக்கின்றன என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
கிரகப்பிரவேசத்தை அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள்ளும் லக்ன முகூர்த்தங்களான 6-7 நேரங்களிலும் வைக்கலாம். காலை 9 மணிக்குப்பிறகு கிரகப்பிரவேசம் செய்தல் கூடாது. அதிகாலை 4 மணிக்குத் தொடங்கும் கிரகப்பிரவேச வழிபாட்டிற்கு 5 மணிக்கு வந்து அவசரமாகவும், ஏனோ தானோ என்று செய்தல் வேண்டாம்.
நாம் வாழப்போகிற இல்லம். பொறுமையாகச் செய்யலாம். ஆடம்பரமான கலாச்சார உடைகளை தவிர்த்து எளிய உடையை (வேட்டி, துண்டு, புடவைகளை) பூஜை நேரத்தில் உடுத்திக்கொண்டு அமர வேண்டும். வீடு கட்டியிருக்கும் பகுதியில் உள்ள ஒரு கோபுர வாசலில் சாமிப்படம், அரிசி, உப்பு, பருப்பு, குடத்தில் நீர், காமாட்சி தீபம், ஐவகை மங்களப் பொருட்கள் மஞ்சள், குங்குமம், கண்ணாடி, தாம்பூலம், தேங்காய் இவற்றுடன் தட்டு வைத்து கற்பூர ஆரத்தி காட்டி மங்கள வாத்தியங்களோடு வீட்டு வாசலுக்கு தெய்வத்துதிகளைச் சொல்லிக் கொண்டு வந்து பூஜை முறைகளை பின்பற்றுவது நலன் தரும்.
‘நல்ல நாளும் நட்சத்திரமும் பார்த்து குடிபோகணும்’ என்ற பழமைமிக்க வார்த்தையே இருக்கிறது.
ஆனி மாதம், ஆடி மாதம், புரட்டாசி மாதம், மார்கழி மாதம், மாசி மாதம் மற்றும் பங்குனி மாதங்களில், வீடு கட்டி கிரகப்பிரவேசம் அல்லது கட்டிய வீட்டை புதிதாக வாங்கி கிரகப்பிரவேசம் என செய்யக்கூடாது என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
தகவல்கள் பற்றி மேலும் தெரிந்துகொள்ள அணுகவேண்டிய தொலைபேசி எண். பழனிவேல் குருநாதன் 9790876797
Please contact for more information guruji Palanivel 9790876797.
மிகவும் அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் மிக்க நன்றி அய்யா
அருமையான தகவல் மிகவும் தெளிவாகவும் அதிக விவரமாகவும் பால் காய்ச்சலை பால் காய்ச்சுவது பற்றி
நீங்க அருமையாக செய்திர்கள்
Super ❤
Very useful information tanq
👌
Arumai. Informative.
Sir mudhal naal vaasthu poojai patriyum sollavum
நன்றி
Sir home ku Pooja mudunja aprm one week aprm ...aadu(goat) bali kudukanum ma ??
Yes
@@SharanyaGS-vlogs kole kudutha pothum ma or adu than bali kudukanum maa ??
@@Gayathri-s7w8l எனக்கு தெரிஞ்சி ஆடு தான் குடுப்பாங்க
@@SharanyaGS-vlogs ok but goat vetti home suthe varanum ma or vedu munadi vetti veta pothum ma ? Neenga apedi paninga
@@Gayathri-s7w8l வீட்டுக்கு முன்னாடி வெட்டி அதோட பிளட் பைவ் பிங்கர் ல தடவி காம்பௌண்ட் வால் பிரிண்ட் பண்ணுவஙக, திருஷ்டிகாக
நெருப்பு அல்ல. அக்னி
Samy enga vitla sumagali illa. En 2 kalyanam aagatha payangal matume ulanar.Enaku yarum illai en magangal intha ko poojai seiyalama. Pls reply me
தாராளமாக செய்யலாம் தவறு இல்லை
@@TN360Iraivanadi Thank u so much sir
தனல்