Sis I am also purchased same dollar at grt but my problem is different i used 6 months after that dollar was so black my dollar looks very bad I ask grt they not response still I used that dollar only
இப்படித்தான். கஷ்டப்பட்டு சின்ன சின்னதா சேர்த்து ஒரு சின்ன செயின் வாங்கினேன் அதன் ஹூக் இதே மாதிரிதான் மிக லேசாக இருந்தது அப்பவே கடையில் கேட்டேன் அது ஒன்னும் ஆகாது என்று சொன்னார்கள் ஆனால் ஒரு நாள் அது எங்கேயோ விழுந்து விட்டது 4வருடங்கள் ஆகி விட்டது ஆனால் இப்போது விற்கும் விலையில் வாங்கவா முடியும் வேதனை
@@bharathi_vlog ok madam...நீங்கள் வாங்கிய முருகன் டாலர் மிகவும் அழகாக உள்ளது..இது போல பிரச்சனை உள்ள பொருள் என் நகைக்கடைக்கும் வரும்..உங்கள் டாலர் பின் புறத்தில் கனமான உதாரணமாக 200 மில்லி கிராம் தங்கம் வைத்து அதில் பற்ற வைத்தால் அது மிகவும் உறுதியாக இருக்கும் உங்கள் ஊரில் நல்ல அனுபவமுள்ள ஆசாரியிடம் இதை கூறுங்கள் அவரே அழகாக செய்து தருவார் 🙏
S. I bought earring from GRT. After 6 months it broke. Now I am wearing artificial earring. Bcz if i exchange i will lose 7 to 10 thousand. I felt bad experience. Hereafter I won't buy from popular shop like GRT. How will we exchange oftenly??
டயர் என்கிறார் சில சமயம் பயன் படுத்தினான் என்கிறார், நகை தயாரிப்பாளராக இவர் சொல்வது போல் தரம் தாழ்த்தி செய்யமாட்டார் தொங்கும் டாலர் எடைக்கு. ஏற்ப அளவெட்டி வளையம் பொருத்துவார், இதில் ஏதோ தவறு உள்ள தகவலாக தெரிகிறது.
3 நாளைக்கு முன்னாடி வெளியான video; எப்போ தங்கம் 4430/- வித்துச்சு? எப்பவோ நடந்த கதையை இப்போ சொல்றாங்க, இத எப்ப வாங்கநீங்களோ அப்பவே சரி செய்திருக்கலாம்!!!!???
Thank you for your commands and நான் இதை use பன்ன மனசு இல்லாமல் அப்படியே வெச்சிட்டு இருந்தேன் அப்பரம் நாம இந்த நகைகள் அனைத்தையும் அடுத்த தலைமுறைக்கு கொடுக்க தான் ஆசியா வாங்கவும் ஒரு வருடத்தில் மாற்றுவதற்கு அல்ல எப்படி ஆனாலும் உங்கள் கருத்துக்கு நன்றி keep support my channel thank you🙏
Valayatha..eduthurunga sis..giridam pinnadi edhum panna mudiyuma paarunga sis...grt la ye vera vera branch kettu paarunga..oru oru aachari oru oru maari think pannuvanga...murugan azhaga irukaru sis...idhulam potradhinga...kandippa edhavadhu vazhi irukkum..ndradha mind vachutu pannunga search panni parunga sis.. neenga poi metha collection paarunga..ivlo weight irukka dollars neraya irukum...adhulam epdi make pannirukanga paathu.adhe maari panna solunga
. போன வாரம் மலபார் நகை கடைக்கு சென்றிருந்தேன் என் கணவர் குரு மாத்து பத்தவக்க பத்தரிடம் கொடுத்தேன் அதை பத்த வைத்த பிறகு எனது குரு மாத் தை கொடுத்தேன் அதை அவர் வெட்டி விட்டார் அதை பிறகு கவனித்தேன் எங்கே சென்றாலும் ஏமாற்று பவர்கள் இருக்க தான் செய்கிறார்கள்
First I am really sorry to say நீங்கள் ஒரு ஆச்சாரி அதனால் ok ஆனா ஒரு குழந்தைக்கு கைல சின்ன கட்டினு hospital கூட்டிட்டு போனா டாக்டர் சொல்வார்கள் சிரிய கட்டி தான் செரியாகிடும்னு ஆன அந்த வலி அந்த குழந்தைக்கு தான் தெரியும். எப்படி இருந்தாலும் உங்கள் தகவல்களுக்கு மிகவும் நன்றி keep support my channel🙏
Murugan silai azhaga eruku. Edai chainla potu kanamal poi loss aagama poojaia vaithu poojai seiyungal. nallathe nadakkum.
Thank you keep support for my channel
ஒரே கடைல எல்லோரும் போய் வாங்கினா அவன் பெரிய ஆளு ஆயிடுவான். அதுவரை தான் அவனுக்கு நீங்கள் தேவை
April madam 1500/-pottu velli chain vanginoam. 2natkal potta podhe karuppa poirichi. Idukkaga marupadiyum 200/-busukku koduthu porathukku yosichi pogala.
நீங்கள் வெள்ளி நகை வாங்கும் போது அதில் DR சிம்பு ல் இருக்கான்னு பாத்து வாங்குங்கள்
Poojai room la vachu samy kumbudunga.
Sis I am also purchased same dollar at grt but my problem is different i used 6 months after that dollar was so black my dollar looks very bad I ask grt they not response still I used that dollar only
Pattukkottai rajagowri nagaikadai also same thirudan
நல்ல வேளை...உங்க வீடியோ பார்த்தேன். Next week dollar வாங்க போகலாம் என்று நினைத்து இருக்கேன் 😊
All the best நல்லா செக் பண்ணி நல்ல வகையான வாங்குங்கள் மேலும் செல்வம் சேர வாழ்த்துக்கள்
Not b😂uy
Joy alukkas best appapo wastage la 50 percent offer tharanga rate and designs also nalla iruku.t nagarla grt opp la iruka joy alukkas la parunga
இப்படித்தான். கஷ்டப்பட்டு சின்ன சின்னதா சேர்த்து ஒரு சின்ன செயின் வாங்கினேன் அதன் ஹூக் இதே மாதிரிதான் மிக லேசாக இருந்தது அப்பவே கடையில் கேட்டேன் அது ஒன்னும் ஆகாது என்று சொன்னார்கள் ஆனால் ஒரு நாள் அது எங்கேயோ விழுந்து விட்டது 4வருடங்கள் ஆகி விட்டது ஆனால் இப்போது விற்கும் விலையில் வாங்கவா முடியும் வேதனை
என்னால் புரிந்து கொள்ள முடியும் ஆனால் கண்டிப்பாக நீங்கள் மீண்டும் சேமித்து புதிய நகை வாங்க ஆரம்பிக்கவும் பிற்காலத்தில் கண்டிப்பாக பெரிய அளவில் உதவும்
Very useful tip sister
Thank you keep support my channel please🙏
GRT product waste, because earing same problem.so I'll change Lalitha jewellery product still safe quality,
Keep support my channel thank you
Correct
Madam... நானும் நகை தொழில் செய்பவன் தான் உங்கள் ஊரிலேயே நல்ல அனுபவமுள்ள ஆசாரியிடம் கொடுத்தால் சரி செய்து தருவார் ...😊
Thank you for your valuable information and please support my channel
@@bharathi_vlog ok madam...நீங்கள் வாங்கிய முருகன் டாலர் மிகவும் அழகாக உள்ளது..இது போல பிரச்சனை உள்ள பொருள் என் நகைக்கடைக்கும் வரும்..உங்கள் டாலர் பின் புறத்தில் கனமான உதாரணமாக 200 மில்லி கிராம் தங்கம் வைத்து அதில் பற்ற வைத்தால் அது மிகவும் உறுதியாக இருக்கும் உங்கள் ஊரில் நல்ல அனுபவமுள்ள ஆசாரியிடம் இதை கூறுங்கள் அவரே அழகாக செய்து தருவார் 🙏
S. I bought earring from GRT. After 6 months it broke. Now I am wearing artificial earring. Bcz if i exchange i will lose 7 to 10 thousand. I felt bad experience. Hereafter I won't buy from popular shop like GRT.
How will we exchange oftenly??
You can give for repair in grt itself. Cost will be low
Grt enakkum itha anubavam undu grt wasre
Keep support please
Order koduthu seiyanum appatha athu stronga irukkum
இது நம்ம தப்பு எந்த நகை வாங்கி னாலும் இது போன்ற விவரங்கள் பார்க்கனும் டிசைன் பார்க்க கூடாது
கண்டிப்பாங்க இந்த தப்ப யாரும் பண்ணக் கூடாது அதுக்காக தான் இந்த வீடியோ ஆனா புடிச்ச டிசைன செக் பண்ணி வாங்குங்கள் thanks for your support
Yenga vittuku pakathula anna oruthar nagai seivar avar kitta nanum murugar vel seiya solli vangina
Thank you for your valuable command keep support my channel
Sister nanum 3pavun thalichain eduthen within 1month la cut aidichi grt la vangatuthu waist
3 pavun chain eppadi cut aachu sister.. Shocking ah iruku
Nanum dan 5 pavun ku eduthan 2 yrs la cut aaitu aana adhu en mistake dan..chain thaangra alavu weight dan dollar la sekkanum..
நான் வாங்கி Bill போட்டபின் Chain அறுந்திருந்து உடனே பார்த்து. மேலும் பணம் கொடுத்து வேறு Chain வாங்கினேன்.
டயர் என்கிறார் சில சமயம் பயன் படுத்தினான் என்கிறார், நகை தயாரிப்பாளராக இவர் சொல்வது போல் தரம் தாழ்த்தி செய்யமாட்டார் தொங்கும் டாலர் எடைக்கு. ஏற்ப அளவெட்டி வளையம் பொருத்துவார், இதில் ஏதோ தவறு உள்ள தகவலாக தெரிகிறது.
நான் அந்த டாலரை தெளிவாக தான் காண்பித்தான் வேறு என்ன செய்ய வேண்டும் நீங்கள் கூறுங்கள்
Grt la ipo romba cheat panranga pa .. so pls ellarum Anga vangathinga unga area la entha shop best athu mathiri vangunga😊
Thank you keep support my channel
3 நாளைக்கு முன்னாடி வெளியான video; எப்போ தங்கம் 4430/- வித்துச்சு? எப்பவோ நடந்த கதையை இப்போ சொல்றாங்க, இத எப்ப வாங்கநீங்களோ அப்பவே சரி செய்திருக்கலாம்!!!!???
Thank you for your commands and நான் இதை use பன்ன மனசு இல்லாமல் அப்படியே வெச்சிட்டு இருந்தேன் அப்பரம் நாம இந்த நகைகள் அனைத்தையும் அடுத்த தலைமுறைக்கு கொடுக்க தான் ஆசியா வாங்கவும் ஒரு வருடத்தில் மாற்றுவதற்கு அல்ல எப்படி ஆனாலும் உங்கள் கருத்துக்கு நன்றி keep support my channel thank you🙏
Best vedeo
Sis nangalum GRT dhan ellam vangittu irundhom. Response sari illa aparam satisfaction illama poiduchu. Ippa ellam Saravana elite dhan. ❤
Keep support my channel
Abhishekam pannunga nallathu nadakkum
உங்கள் அன்பிற்கு நன்றி keep support my channel thank you
2 grams extra Thangam serthu ottavaika solunga try panalam
Thank you for your support and please keep support my channel
போல் மாடல் எல்லாம் இப்படித்தான்
8 gram la ivlo design seirathe perusunga
இவ்ளோ அழகான டிசைன செஞ்சுட்டு அவங்க பண்ண சின்ன மிஸ்டேக்கால எல்லாம் வீணாகிடுச்சி அந்த வருத்தம் தான்
நகைபட்டரைக்குசெல்லவும்
One gram gold rate above 7000 nega 4000 soluriga
She bought that jewelry during 2021
Valayatha..eduthurunga sis..giridam pinnadi edhum panna mudiyuma paarunga sis...grt la ye vera vera branch kettu paarunga..oru oru aachari oru oru maari think pannuvanga...murugan azhaga irukaru sis...idhulam potradhinga...kandippa edhavadhu vazhi irukkum..ndradha mind vachutu pannunga search panni parunga sis.. neenga poi metha collection paarunga..ivlo weight irukka dollars neraya irukum...adhulam epdi make pannirukanga paathu.adhe maari panna solunga
Thank you for your best support and please keep support for me
சிட்டுகட்டி இல்லை சீட்டுகட்டி
Grt waste
Nsk இப்படி தான் நான் செயின் வாங்கி ஒருவாரத்தில் அருந்து விட்டது
Enna solreenga.. Nsk pogava venama sister
நல்லா செக் பண்ணி வாங்குங்கள்
முருகனை பூஜைக்கு வைத்துக்கோங்க
Thank you for your support and keep support my channel
Ellarume cheating than sister Pooja room la vachukonga sister
Keep support please🙏
Frauds grt
இரண்டு sideலயும் ரிங் வைக்கவும்
. போன வாரம் மலபார் நகை கடைக்கு சென்றிருந்தேன் என் கணவர் குரு மாத்து பத்தவக்க பத்தரிடம் கொடுத்தேன் அதை பத்த வைத்த பிறகு எனது குரு மாத் தை கொடுத்தேன் அதை அவர் வெட்டி விட்டார் அதை பிறகு கவனித்தேன் எங்கே சென்றாலும் ஏமாற்று பவர்கள் இருக்க தான் செய்கிறார்கள்
கவனமாக இருங்கள் தங்கம் வாங்குவது சுலபமானது இல்லை thanks for your valuable comment and please support my channel
@@musndjkjajjdk9682 kuru mathu endral enna
Head is so small
மேடம் நானும் ஆசாரிதான் இது ஒரு சின்ன பிரச்சனை இது சாதாரணமாக சரி செய்து விடலாம் இது ஒரு பெரிய விஷயமா சொல்லிக்கிட்டு இருக்கீங்க 😅