ஆம் ஆண்டவரே நன்றி சொல்லி முடியாது எ த்தனை நன்மைகள் எங்களுக்கு செய்தீர் செய்கிறீர் எப்படினான்றி சொல்வோம் ஆண்டவரே அத்தனைக்கும் எனக்கு எந்த தகுதியும் இல்லையே ஏசு அப்பா கோடானு கோடி ஸ்தோத்திரம். நன்றி நன்றி நன்றி அப்பா ❤💗🌹🌷💗❤🌷🌹💗❤🌷🌹💗❤🌷🌹💗❤🌷🌹🙏🏼
very good composition........nice singer,,,,,,,, devotinal touch melody......now a days in tamil devotional songs we couldn' t get like these melodies......the composer/singer/lyricist names can be included in the describtion ......it will be encourage them to do more like this......
மரணப்பள்ளதாக்கில் நான் நடந்த போதெல்லாம் பாதுகாத்தீரையா🥺🙏✝️
😂
இயேசு கிறிஸ்து ஒருவருக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா ☝️ நன்றி தேவனுக்கே 🙏 கர்த்தர் நல்லவர் 🤷🙋🤚👏👍🤚🙏🙏🤚🤷💃👌👍🙋🤗🤔🤩👐🙌🤚🤚🙏 ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் நன்றி
ஆம் ஆண்டவரே நன்றி சொல்லி முடியாது எ த்தனை நன்மைகள் எங்களுக்கு செய்தீர் செய்கிறீர் எப்படினான்றி சொல்வோம் ஆண்டவரே அத்தனைக்கும் எனக்கு எந்த தகுதியும் இல்லையே ஏசு அப்பா கோடானு கோடி ஸ்தோத்திரம். நன்றி நன்றி நன்றி அப்பா ❤💗🌹🌷💗❤🌷🌹💗❤🌷🌹💗❤🌷🌹💗❤🌷🌹🙏🏼
Umaku nandri sollamal iruka mudiyathu yesappa.
பாடல் மிக மிக அருமை.நன்றி இயேசப்பா.
நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது
பல நன்மை செய்த யேசுவுக்கு
நன்றி நன்றி நன்றியன்று சொல்லி நான் துதிப்பேன்
நாள்தோறும் போற்றுவேன்
நாள்தோறும் போற்றுவேன் -2
1. எத்தனையோ நன்மைகளை என் வாழ்வில் செய்தாரே
ஏராளமாய் நன்றி சொல்வேன் -2
அத்தனையும் நினைத்து நினைத்து நான் துதிப்பேன்
ஆண்டவரை போற்றுவேன் -2
ஆண்டவரை போற்றுவேன்
(நன்றி சொல்)
2. மரண பள்ளத்தாக்கில் நான் நடக்கும் பொதேல்லாம்
பாதுகாத்தீர் ஐயா -2
மீண்டும் ஜீவனை கொடுத்து நீரென்னை
வாழ வைத்தீரையா -2
வாழ வைத்தீரையா
(நன்றி சொல்)
3. தேவன் அரூளிய சொல்லி முடியத
ஈவுகலுக்காய் ஸ்தோத்திரம் -2
அளவிள்ளா அவரின் கிருபைகளுக்காய்
ஆயுள் முழுதும் ஸ்தோத்திரம் -2
ஆயுள் முழுதும் ஸ்தோத்திரம்
(நன்றி சொல்)
Nandri Sollamal Irukkave Mudiyathu Lyrics in English
nanti sollaamal irukkavae mutiyaathu
pala nanmai seytha yaesuvukku
nanti nanti nantiyantu solli naan thuthippaen
naalthorum pottuvaen
naalthorum pottuvaen -2
1. eththanaiyo nanmaikalai en vaalvil seythaarae
aeraalamaay nanti solvaen -2
aththanaiyum ninaiththu ninaiththu naan thuthippaen
aanndavarai pottuvaen -2
aanndavarai pottuvaen
(nanti sol)
2. marana pallaththaakkil naan nadakkum pothaellaam
paathukaaththeer aiyaa -2
meenndum jeevanai koduththu neerennai
vaala vaiththeeraiyaa -2
vaala vaiththeeraiyaa
(nanti sol)
3. thaevan arooliya solli mutiyatha
eevukalukkaay sthoththiram -2
alavillaa avarin kirupaikalukkaay
aayul muluthum sthoththiram -2
aayul muluthum sthoththiram
(nanti sol)
Thank you
Nandi yesuappa
🌹
என் கணவரையும் என்னையும் தேவன் ஒன்றிணைத்தார்.... கர்த்தருக்கு மகிமை.....
Amen appa eththana murai nandri sonnalum poththu appa
என் வாழ்நாள் முழுவதும் இயேசப்பாக்கு நன்றி சொல்லிக்கொண்டே இருப்பேன்🙏🙏🙏🕊🕊🕊✝️✝️✝️✝️
வாழ வைக்கும் இயேசுவே உமக்கு கோடி நன்றிகள்.
எத்தனையோ நன்மைகள் செய்தீர் நன்றி அப்பா 💙💙💙💙💙💙💯💯💯💯💯💯💯💯💯💯
Nandri Yesappa.
கோடானு கோடி நன்றி தேவனே. Praise the Lord. Amen 🙏
இந்த பாடலை எழுதியவர் ஒரு ஜெயில் கைதி தூக்குத்தண்டனை கைதி ரொம்ப சந்தோஷமாக உள்ளது பாடி இசை மீட்ட அத்தனை பேருக்கும் நன்றி🙏🏻
இந்த பாடலை எழுதியவர் பெயர் என்ன?
இந்த அருமையான பாடலை எழுதியது அக்கா சுதா சேகர் அவர்கள்.
கிறிஸ்துவின் பிள்ளைகள் சரியான காரியத்தை மக்களிடத்தில் போய் சேர்க்க வேண்டும்.
@@gnanaranig8444சகோதரி சுதா சேகர் அவர்கள்,எழுதி பாடியது..
@@gnanaranig8444சகோதரி சுதா சேகர் அவர்கள் எழுதிப் பாடியது
@@gnanaranig8444சகோதரி சுதா சேகர் அவர்கள் எழுதிப் பாடியது
மனதின் அழுத்தத்தை நீக்கும் அதிசய மா மருந்து.
Yes beautiful this songs
excellent song yesuvuku nandri solla oru naavum pathaathu amen alleluah
Praise God. Amen. HALLELUJAH
Marana pallathakil naan nadantha pothu paathukaatheeraiah..... Amen Hallelujah
Super song Thank you JESUS
super sister nala padrkinga unga voice nala iruku❤
நி இறைவன் சொன்னமாதிரி நண்றியுடன் இருந்தாயா பாவம் செய்யாமல்
Praise the Lord Jesus Christ. Thank you so much for your blessings my Lord Jesus Christ. Thank you so much Jesus. Thank you Jesus.Amen.
Nandri appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen praise the lord thank you Jesus Christ 🙏🙏🙏🙏❤️
I sing this song morning thank you so much praise the lord
Super song
Praise the LORD, I thank GOD for this blessed song
Amen amen 🙇♂️
Thank you Jesus for all your help in my life 🙏
Praise the lord alleluia amen amen amen 🙏❤️❤️❤️❤️❤️❤️❤️🙏
Excellent song.
Deva vunakku yenrenrum nanri solvan
Thank you Jesus thank you Jesus thank you Jesus
ஆமென் அல்லேலுயா.
எத்தனையோ நன்மைகள் என் வாழ்வில் செய்தாரே.ஏராளமாய் நன்றி சொல்வேன்.this is true words in my life.love you appa😍😍😍 am always defines with you
My favorite song and nice voice mam
very good composition........nice singer,,,,,,,, devotinal touch melody......now a days in tamil devotional songs we couldn' t get like these melodies......the composer/singer/lyricist names can be included in the describtion ......it will be encourage them to do more like this......
Very nice
Amen thank Jesus
Super My daily song
Enaku romba pudiche song
பாடல் மிக அருமையாக உள்ளது.
😂
Thank you Lord.
ஆமென் 🙏
I am a big adicter of this song praise the lord amen
Super jeevnnulla vartthai
nice video song, thanks for presenting it in ur channel
Nanri yesuappa
மிக அருமையான பாடல்
Super akka very nice lyrics glory to god
Wonderful song with awesome lyrics ♥️♥️
Thankyou Jesus Ilove you
Nanri nanri nanri....
நன்றி பாடலுக்கு .... பாடியசகோதரிக்கும் நன்றி எல்லா வற்றுக்கும் மேலானா என் ஆண்டவருக்கு ம் நன்றி நன்றி 🙏🙏🙏🙏🌷
Praise the lord glory to Jesus Christ
Nice song i hear always
Favorite song
I heard this for the past 11 years
Thankyou appa.what you have done for us.Thankyou for ur kindnessand Goodness.🙏🏼
Amen appa.....
Praise the Lord, My favourite song
Beautiful ❤️praise the lord
Without thanksgiving, our prayer is nothing. We should thank for everything
Yes certainly...
Super aa irukku song
Praise the lord 🙏🙏🙏
Praise The Lord
Amen
Akka I am very like this song enakkaha prayer pannuga
Supero super...
Very nice the song akka
Love You Appa😘😘😘😘🙏🙏🙏🙏
If I am so sad I want to hear this song so blessed
Sister very nice song
Beautiful song
super sister I love this song
Amen
Amen jesus
Glory to Jesus
Praise the Lord
Loving jesus
Nice song
I like this song
Amen..very nice.sis
AMEN
Amen..🙏
My favourite song super 👌❤💕💖💙💗👌
I love this song God bless u sister
Amen 🙏
I. Like the song.
Nice 👍👍❤
Azhagana song
My favourite song
Very nice 👍😊
I was also in the same situation😢😢 now
Loved this song❤
Wonderful
I love soo much this song❤
Super
👌
Nice song 👌👌👏👏👌👌
மிக மிக அருமை. இப்பாடலைப்பாடியது யார்?
I think sis.Hema Jhon
தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
Original song written by pr annadurai Jesus with us church kallal
Excellent .. song....who is the music director of this song????
பலதடவை நான் மரித்தும் எனக்கு ஜீவனை கொடுத்த இயேசுயை ஞாபக படுதுகிரது இந்த பாடல் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் பாண்டியன்
My story songs
My baby song
Supper bro