ஒவ்வொரு திருப்பலியின் போதும் நடக்கும் அதிசயங்கள்| புனிதர்கள் தரும் சான்றுகள்|

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • ஒவ்வொரு திருப்பலின் போதும் நடக்கும் அதிசயங்கள்| புனிதர்கள் தரும் சான்றுகள்| புனிதர்கள் SUPER HIT வீடியோக்கள்:
    Top 10 : மரியன்னை காட்சிகள்
    • Top 10 : மரியன்னை காட்...
    Top 10 : அதிசயப்புனிதர்கள்
    • Top 10 : அதிசயப்புனிதர...
    Top 10 : புனிதர்கள் வீடியோக்கள்
    • Top 10 : புனிதர்கள் வ...
    Top 10 : மறைசாட்சிகள்
    • Top 10 : மறைசாட்சிகள்
    Top 50 : புகழ்பெற்ற புனிதர்கள் II
    • Top 50 : புகழ்பெற்ற பு...
    Top 20 : மரியன்னை வீடியோக்கள்
    • Top 20 : மரியன்னை வீடி...
    Top 100 : புகழ்பெற்ற புனிதர்கள் I
    • Top 100 : புகழ்பெற்ற ப...
    செபமாலை : வலிமையான ஆயுதம்
    • செபமாலை : வலிமையான ஆய...
    பாவமன்னிப்பு திருப்பாடல்கள் : திருவாளர். அருளப்பன் பாப்பையா
    • பாவமன்னிப்பு திருப்பாட...
    Top 10 : நற்கருணை புதுமைகள்
    • Top 10 : நற்கருணை புது...

КОМЕНТАРІ • 153

  • @gracemary3834
    @gracemary3834 2 роки тому +46

    தந்தை யே நீங்கள் திருப்பலியை பற்றி விளக்கிய இந்த பதிவை கேட்கும் பொழுது மெய்சிலிர்த்து கண்ணீர் வந்தது கத்தோலிக்கர் என்று சொல்ல பெருமை கோள்கிறேன் நன்றி தந்தையே🙏🙏

    • @irinrose2426
      @irinrose2426 2 роки тому +2

      Same sister

    • @Catholic...
      @Catholic... 2 роки тому +2

      Yes 😊

    • @user-oq5ue9cv9h
      @user-oq5ue9cv9h Рік тому +1

      Thank you for unknown details

    • @JeanBaptisteXIV
      @JeanBaptisteXIV Рік тому

      Yes really a goosebumps video. Praise and thanks to the God Almighty for especially made ur mind to update this video.

  • @claramary5320
    @claramary5320 2 роки тому +6

    திருப்பலியின் அர்த்தங்களும் அதன் பயன் களும் அறியாத பலருக்கும் இந்த பதிவுகள் பெரிய ஆசிர்வாதமாய் உள்ளது புனிதர்கள் பற்றிய தங்கள் பதிவுகளும் எங்கள் அனைவருக்கும் நல்வழிகாட்டுதலாய் உள்ளது தங்கள் அருட்பணி தொடர வேண்டுகிறோம ஃ

  • @nivishk3265
    @nivishk3265 2 роки тому +31

    நம்பிக்கையோடு சீசர்கள் இயேசுவின் திருஉடலையும் இரத்தையும் வாங்கி உண்டார்கள் பதில் கேட்க்கவில்லை இது உம் உடலா என்று நாமும் அதுபோல் இயேசு நமக்காக தரும் அவர் உடலையும் இரத்ததையும் வாங்கி திருப்பலியின் வழியாக உண்போம் ஆன்மாவை புனிதமாக்குவோம் வாழ்வு தரும் வானின்று இறங்கி வந்த நற்கருணை அவரே ✝️🙏

    • @allwinrose3364
      @allwinrose3364 2 роки тому +2

      நல்ல விளக்கம் நண்பரே.....🙂🙂

  • @yonasjo3464
    @yonasjo3464 2 роки тому +4

    அருமை பதிவு..மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @yesudos.jsailajesu2466
    @yesudos.jsailajesu2466 2 роки тому +16

    திருப்பலி மனித அறிவுக்கு எட்டாதது .திருப்பலியின் மகத்துவத்தை உணர்வோம். அதிக அதிகமாக ஆன்மாக்களுக்காக ஒப்புக்கொடுப்போம். உலகில் வாழ்கின்றவர்கள் திருப்பலியில் தங்களையே முழுமையாக அர்ப்பணித்து ஆண்டவரிடம் நெருங்கிச் சென்று அதன் மகத்துவத்தை அறிவோம். நற்கணை நாதரே எங்களுடைய ஆன்மாவையும் பலப்படுத்துங்கள் , புனிதப்படுத்தியருளுங்கள். ஆமென்.

  • @vasantharani9750
    @vasantharani9750 2 роки тому +18

    என் அன்பு இயேசுவே உமக்கே புகழ் உமக்கே ஆராதனை உரித்தாகுக ஆமென் 🙏💝🙏💝🙏💝🙏💝🙏💝🙏💝🙏

  • @danianavis4497
    @danianavis4497 2 роки тому +4

    அற்புதமான பதிவு.....
    நன்றி...

  • @lourdumary3520
    @lourdumary3520 Рік тому +4

    Glory to God 🙏🙏

  • @jrtroche7608
    @jrtroche7608 Рік тому +6

    திருப்பலி ஒப்புக்கொடுக்கும் போது, இயேசுவோடு இணைந்து,, நாமும் நம்மை தந்தைக்கு பலியாக ஒப்புக்கொடுக்கிறோம். பலிப்பொருட்களுடன் நாமும் இணைகிறோம். ஆமென்.

  • @benjaminetyanhu
    @benjaminetyanhu 2 роки тому +7

    ஓர் அற்புதமான மற்றும் இதுநாள் வரை நான் அறிந்திராத அரிய தெய்வீக தகவலினை அறிந்தேன். நன்றிங்க. 🙏🏻🙌🙌🙌

    • @michaelmary7340
      @michaelmary7340 Рік тому

      Nanum tharindhugondean nandri yeasuvirku pugal 🙏🙏🙏🙏

  • @arputhamclub7622
    @arputhamclub7622 2 роки тому +13

    திருப்பலியின் மகிமையையும் புனிதத்தையும் இறந்த ஆன்மாக்களுக்காக ஜெபிக்க வழியுறுத்திய தந்தை அவர்களுக்கு நன்றி. இயேசுவுக்கே புகழ். மரியே வாழ்க.

    • @marychristyk9142
      @marychristyk9142 2 роки тому +1

      இறந்த ஆன்மாக்கள் விரைவில் விண்ணகம் செல்வதற்கு திருப்பலி ஒப்புக்கொடுப்பது இன்றியமையாதது என்பதை தெளிவாக விளக்கியமைக்காக நன்றி அருட்தந்தை அவர்களே.இந்த காணொளியை என் குடும்ப உறுப்பினர்களுக்கும் என் உடன் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் அனுப்பியிள்ளேன்.மிக்க நன்றி அருட்தந்தை அவர்களே.

  • @nimalinl6258
    @nimalinl6258 Рік тому +3

    இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க
    Thank you so much Father 🙏
    Wonderful 👍 explaination your voice also spiritual

  • @francisxavier317
    @francisxavier317 2 роки тому +4

    Praise the lord

  • @user-os4wm5hm1q
    @user-os4wm5hm1q 2 роки тому +4

    Praise the lord 🙏

  • @steffyanto4727
    @steffyanto4727 2 роки тому +20

    திருப்பலி பற்றி பல்வேறு புனிதர்கள் எடுத்து கூறியதையும், திருப்பலி மூலம் உத்தரிய ஆன்மாக்கள் விண்ணகம் அடைவதையும் , தெரிந்து கொண்டோம்... பூசை பலி போல் பாக்கிய செல்வம் புவியில் இல்லையே...🙏🙏🙏🙏

  • @johnsoosaimanickam2704
    @johnsoosaimanickam2704 Рік тому +3

    Amen praise the lord 🙏❤️👍

  • @Dr.Abisha
    @Dr.Abisha 2 роки тому +3

    நன்றி🙏💕

  • @user-td8ug4ue9p
    @user-td8ug4ue9p 4 місяці тому +2

    பல தடவைகள் ஆண்டவரின் ஆவி என்னை எழுப்பி திருப்பலி க்கு செல்ல வைத்திருக்கிறார் நன்றி ஃபாதர் நீங்கள் கூறிய அனைத்து க் கருத்து களும் உண்மையான வை 🎉praise the Lord thank🙏 you jesus father long life to you super message

  • @johnkennedy6392
    @johnkennedy6392 2 роки тому +5

    ஆலயத்தில் உள சுரு பங்களை விட திருப்பலி மிகவும் சக்தி வாய்ந்தது!

  • @amaliavincent5984
    @amaliavincent5984 2 роки тому +4

    திருப்பலியை வெறும் கிறிஸ்தவ கடமையாக எண்ணும் ஒவ்வொரு கிறிஸ்தவர்களுக்கும் நிலைவாழ்விற்கு திருப்பலி இன்றியமையாத ஒன்று என்ற அச்சாணியாக இந்த பதிவு உள்ளது..... நன்றி....

  • @anthonyaugustineaugustine592
    @anthonyaugustineaugustine592 2 роки тому +8

    இயேசுவின் கல்வாரி பலியின் மேன்மையை அறிந்து கொள்ள முடிகிறது ஆமேன் இயேசுவுக்கு புகழ் மரியோ வாழ்க ஆசிர்வதியும் அம்மா 🙏

  • @marianelson2124
    @marianelson2124 Рік тому +6

    ஒருவர் இறப்பினும் வாழ வேண்டும் என்றால் அது திருப்பலி யால் மட்டுமே சாத்தியம் ஆகும் 🙏..☦️..😘

  • @stellajoseph3368
    @stellajoseph3368 2 роки тому +3

    Amazing explanation about the Holy Mass 👏 👌 🙌 👍 ❤️❤️❤️

  • @stellajoseph3368
    @stellajoseph3368 2 роки тому +3

    Amen Amen Amen. Thank you Jesus. Praise God 😇 👏 🙌

  • @Mercy1507
    @Mercy1507 2 роки тому +16

    திருப்பலியை விட எந்த ஒரு நல்ல செயலும் ஆன்மாவிற்கு விண்ணக வாழ்வை விரைவாகத் தந்து விடாது. நான் இதைத் தெரிந்து கொண்ட நாளிலிருந்து இறந்து போன என் தாய்க்காகத் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் திருப்பலி ஒப்புக் கொடுத்து வருகிறேன். விரைவில் விண்ணுலகம் சேர்வார் என நம்புகிறேன்.
    புவி நிரம்பப் பொன் தந்தாலும் இப்பலிக்கு ஈடில்லையே

  • @omkarlee9986
    @omkarlee9986 2 роки тому +4

    Amen 🙏 praise the lord

  • @r.sathishr.sathish993
    @r.sathishr.sathish993 2 роки тому +3

    Amen Amen Amen Amen

  • @jayapriyaa8495
    @jayapriyaa8495 2 роки тому +3

    Thank you brother's 🙏💐🙏

  • @paulvmj7131
    @paulvmj7131 2 роки тому +3

    மிக்க நன்றி. இயேசுவுக்கே புகழ். மரியே வாழ்க.

  • @listenlearnreadanalyseitwi1217
    @listenlearnreadanalyseitwi1217 2 роки тому +4

    Thank you holy Trinity god's praise and glories thanking worship and adorations forever and ever once rejoice in you because you engage and interlink in prophets martyers saints mindset to view you god amen

  • @sivan6213
    @sivan6213 Рік тому +1

    தேவனுக்கும் மனுஷருக்கும் இடையே வருகிறவர் தேவனுடைய குமாரன் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே அவரின் பரிசுத்த இரத்தம் திருவிருந்து நம்மை தேவனோடு இணைக்கும் பாலம் ஆமென் அல்லேலூயா

  • @ramasamykulanthasamy418
    @ramasamykulanthasamy418 4 місяці тому +1

    Glory to you O Lord Jesus.
    Holy communion has the mighty power of our Lord Jesus. Holy communion has the healing power of our LORD JESUS CHRIST.. LORD thank you for healing me . Help me to gloryfy your mighty name.Help me to tell others to experience the mighty power of the Holy Communion.
    Amen

  • @hildahilda4075
    @hildahilda4075 2 роки тому +6

    திருப்பலியைப் போன்ற‌ அதிச
    யம்‌ ‌எதுவுமில்லை.
    மனித அறிவுக்கு எட்டாத தூய நிகழ்வு‌
    ஆண்டவரின் கல்வாரிப்பலிக்கு ஈடானது.
    திருப்பதியை நாம் ஆழ்ந்த உள் மனதுடன் கவனிக்க வேண்டும்.
    மேலும் குருவானவரின்‌கையில் இயேசுவின்‌இரத்தம்
    நம் கண்களுக்குத்
    தெரிவதில்லை
    திருப்பலி‌
    அற்புதம்
    அற்புதம்
    திருப்பலியை நாம் தினமும்‌
    காணவேண்டும்
    ஆண்டவரின்‌ ஆசி‌ நமக்கு‌ உண்டு

  • @sr.ambrosemary6526
    @sr.ambrosemary6526 2 роки тому +4

    very nice and beautiful blessed peaceful video regarding holy mass

  • @angelbright6612
    @angelbright6612 2 роки тому +2

    ஊசியின் மேல் தவம் இருந்தாலும் திருப்பலிக்கு ஈடாகாது...ஹாலெலூயா

  • @rathnakumari1233
    @rathnakumari1233 Рік тому +1

    இறைவனின் தூய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் மற்றும் அனைத்து புனிதர்களே இறந்த ஆன்மாக்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள். இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க

  • @josephinemary3252
    @josephinemary3252 2 роки тому +4

    Vaan veedu adaiya oru vazhi kidaithulladhu. 🙏JESUS.

  • @divinebrowsing348
    @divinebrowsing348 28 днів тому

    திருப்பலி மகத்துவத்தை உணர்ந்தேன் என் வாழ்வில். இறந்த ஆன்மாக்களுக்காக ஜெபிக்க வலியுறுத்திய தந்தை அவர்களுக்கு நன்றி நன்றி

  • @barnardebernarde4220
    @barnardebernarde4220 2 роки тому +4

    ஆமென்

  • @littad3534
    @littad3534 2 роки тому +3

    திருப்பலி பற்றி அதிகம் பதிவிடுங்கள்.ஏனென்றால் திருப்பலியின் மகிமையை யாரும் நினைத்து பார்ப்பதில்லை.திருப்பலிக்கு செல்வதே இல்லை.ரொம்ப வேதனையாக உள்ளது.

  • @susaianand8528
    @susaianand8528 2 роки тому +2

    Amen 🙏🌹

  • @nivishk3265
    @nivishk3265 2 роки тому +43

    எந்த சக்தியும் திருப்பலிக்கு இடாகாது ✝️

  • @amaladamala2188
    @amaladamala2188 2 роки тому +4

    Holy Eucharist celebration is our life and death to reach salvation of christ

  • @lemariechris8374
    @lemariechris8374 2 роки тому +5

    Thankyou so much for preparing this video about the Holy Mass. How blessed we are to take part in the Holy Mass daily. His Mercy endures forever.

  • @johnvictor9652
    @johnvictor9652 2 роки тому +6

    பூசை பலி போல் பாக்ய செல்வம் புவியில் இல்லையே. புவி நிரம்ப பொன் தந்தாலும் இப்பலிக்கு ஈடில்லையே.

  • @jeromes2909
    @jeromes2909 2 роки тому +3

    Father your voice so spiritual....

  • @arulmaryrenita2470
    @arulmaryrenita2470 2 роки тому +8

    Praise the Lord,Ave Maria,
    Whenever we see videos from this channel..its like we are attending catechism class for our family,Thankyou very much,our prayers and wishes for your team.

  • @user-jt3ug8jl1c
    @user-jt3ug8jl1c 11 місяців тому +2

    திருப்பலி விண்ணகத்தையும் மண்ணகத்தையும் இணைக்கும் ஒரு சிறந்த வழி .திருப்பலியில் மறைவாக இருக்கும் ஆசீவாதங்களை குருவானவர் மூலமாக தந்தையாம் கடவுள் நமக்கு வழங்குகின்றார்

  • @2776897
    @2776897 2 роки тому +3

    Nice information 👏👏👏

  • @goudhamyroy2864
    @goudhamyroy2864 2 роки тому +7

    Wonderful video excellent explanation Father.👍👍👏
    Attending mass without fail is very important and I used prayer daily for all the departed soul's to rest in peace.

    • @noahsark7544
      @noahsark7544 2 роки тому

      Mass will not take you to heaven, obeying god's word does it

  • @jaqulinejayaseeli1906
    @jaqulinejayaseeli1906 2 роки тому +4

    Thank you for this wonderful video sir. I am proud to be a catholic.

  • @girl-gx6mg
    @girl-gx6mg Рік тому +4

    ஆலயதிருவிழா இரவு நற்கருனைஆராதனைபவனியில் தீய ஆவி பிடித்த அக்கா மயங்கி விழுந்து கத்தினவா நான் நேரடியாக பார்தன்

  • @rohanantony2005
    @rohanantony2005 2 роки тому +3

    Holy Mass is the greatest Thanksgiving celebration that we can give to God....all the blessings and power is poured on the alter while the priest is celebrating the Mass...so blessed and proud that I am a CATHOLIC 🥰😇😇🙏🏻

    • @noahsark7544
      @noahsark7544 2 роки тому

      God doesn't live in church alters,Bible says he lives in you as you are the church

    • @rohanantony2005
      @rohanantony2005 2 роки тому +1

      @@noahsark7544
      Believe in Christ and the One Holy Catholic church..there is only one True church Founded by Christ the Messiah himself..🙏🏻🙏🏻

    • @noahsark7544
      @noahsark7544 2 роки тому

      @@rohanantony2005 At Jesus time catholic Church was not there
      Catholic Church emerged by 4th century AD.please talk wisely

    • @rohanantony2005
      @rohanantony2005 2 роки тому +1

      @@noahsark7544 I tell you, you are Peter and on this rock I will build my church and the gates of Hades will not prevail against it. I will give you the keys of the Kingdom of heaven ( Matthew 16: 18,19)
      Pls check the history who was the first Pope in the catholic church is🙏🏻🙏🏻please read the Bible wisely...

    • @noahsark7544
      @noahsark7544 2 роки тому

      Brother peter i accept church leaders,but he did not lead the catholic Church.Because peter was martyred on first century.But catholic Church came after 4 th century.

  • @kalasiones4494
    @kalasiones4494 2 роки тому +2

    God bless you sir.. Super video.

  • @stanislass
    @stanislass 2 роки тому +2

    Praise the LORD... Ave Maria

  • @albertxavier3315
    @albertxavier3315 2 роки тому +2

    ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏

  • @Loveyourself-rs1dv
    @Loveyourself-rs1dv 2 роки тому +3

    Very nice. Thank you. Thirupaliyin magimaiyai solla varthaigal illai. Athai anupavithavarkalul naanum oruthi.

  • @lawrancelawrance4328
    @lawrancelawrance4328 Рік тому

    Thanks thanks to all in Subaru nice very good super thanks so sweet amen super so nice amen

  • @kulandaiarockiamary258
    @kulandaiarockiamary258 2 роки тому +3

    Thank you so much father. Iam really spellbound to know the miracles during the Holy Mass. Amazing video. Praise the LORD.. Ave Maria. Hallelujah. Hallelujah. Hallelujah.

  • @catherinesura585
    @catherinesura585 2 роки тому +3

    Praise the Lord 🙏🏻Ave Maria 🌹🙏🏻🌹

  • @maryjacinthaanandi3454
    @maryjacinthaanandi3454 Рік тому +1

    Amen 🙏🌹in world for all sins pls Lord Jesus Christ for give everyone sins 😥😥😥🙏🌹

  • @prapanjam518
    @prapanjam518 11 місяців тому

    நான் மெல்ல மெல்ல புனிதர்கள் அருகே நெருங்கியது போல் உணர்வை அடைகிறேன்....

  • @a.kanikkaimarythadeus6722
    @a.kanikkaimarythadeus6722 2 роки тому +2

    👌explanation. Praise the lord.

  • @yesumariatv336
    @yesumariatv336 2 роки тому +2

    நன்றி தந்தையே

  • @jesuiruthayaj9524
    @jesuiruthayaj9524 2 роки тому +3

    Amen yesuve Glory to jesus christ Ave Maria 🙏💙

  • @leodhana8263
    @leodhana8263 2 роки тому +2

    AMEN hallelujah Gorly be lord Jesus Christ

  • @nirmalan-xd7dc
    @nirmalan-xd7dc 26 днів тому

    ஆமென் நன்றி ஐயா

  • @auxilyapriyadharsini2016
    @auxilyapriyadharsini2016 2 роки тому +1

    _இறைவனுக்கு நன்றிகள் கோடி

  • @yesupravinyesupravin979
    @yesupravinyesupravin979 10 місяців тому

    உண்மையில் திருப்பலி மிகவும் சிறப்புக்குரியது என்பதை நான் அறிந்தேன் எப்பொழுது எதற்காக ஜெபம் செய்யவேண்டும் என்பதை நான் நன்றாக தெரிந்து கொண்டேன் நான் திருவுடலை காண்பிக்கும் பொழுது ஆன்மாவின் ஈடேற்றத்திற்காக செபித்தேன் ஆனால் திரு இரத்தத்தை காண்பிக்கும் பொழுது உடல் நோய்களுக்காக செபித்தேன். இனி சரியாக செபிப்பேன்.

  • @antonyshylus4263
    @antonyshylus4263 2 роки тому +1

    ஆமென் அல்லேலூயா

  • @maryjeyanthid5123
    @maryjeyanthid5123 Рік тому

    Great

  • @meandmarie4055
    @meandmarie4055 2 роки тому +4

    The most Holy Mass is the best consolation not only for the souls but also for the heart which carries scratches and wounds...... try to immerse with Holy Spirit in the Mass... I promise you will see the miracles.

  • @pagutharivanbaskar377
    @pagutharivanbaskar377 2 роки тому +2

    Amen

  • @johnakshay7334
    @johnakshay7334 Рік тому

    Thank you very much

  • @ranisivakumar6652
    @ranisivakumar6652 2 роки тому +2

    Holy mass the way to reach god

  • @sharonmaria4339
    @sharonmaria4339 2 роки тому +2

    Oru thirupalli ku ivlo magimai nu sollikuduthathuku thanks for the team... my prayers for you and ur family

  • @edvinrajedvinraj3064
    @edvinrajedvinraj3064 2 роки тому +1

    பூசை பலி போல் பாக்கிய செல்வம் புவியில் இல்லையே... புவி நிரம்ப பொன் தந்தாலும் இப்பலிக்கு ஈடில்லையே.... திவ்விய பலி பூசைக்கு நிகர் எதுவுமில்லை... ஆனால் நாம் செய்யும் அவசங்கைகள் பல... ஆட்டம், கைத்தட்டல், கையில் நற்கருணை பெறுதல், இன்னும் பல....
    ஆண்டவரே எங்களுக்கு அநேக பரிசுத்த குருக்களை தாரும்
    ....

  • @lourdusangeetharaj4876
    @lourdusangeetharaj4876 Рік тому

    நன்றி

  • @KrishnaVeni-gf2ul
    @KrishnaVeni-gf2ul 2 роки тому +3

    உண்மை... ஆமேன்...

  • @vajithars
    @vajithars Рік тому

    Thanks 👌👌

  • @joelando9566
    @joelando9566 2 роки тому +3

    👌👌👌❤❤❤💐💐💐...

  • @josephselvanayagam7466
    @josephselvanayagam7466 6 місяців тому

    மிகவும் நன்றி
    என

  • @jhancimuthu8201
    @jhancimuthu8201 2 роки тому +1

    In feature i will pray for the same intention thank you for awareness

  • @emmanuelmonjon8317
    @emmanuelmonjon8317 2 роки тому +1

    திருப்பலியின் மகத்துவத்தையும், அதனால் மனித ஆன்ம ஈடேற்றத்தையும் எமக்கு எடுத்துக் கூறியமைக்கு நன்றிகள் கூறுகின்றேன்.✝️

  • @monarozario8141
    @monarozario8141 2 роки тому +1

    அருமையான பதிவு

  • @manaamaithi226
    @manaamaithi226 2 роки тому +1

    Thanks

  • @jesuscomingsoontamilpart.1198
    @jesuscomingsoontamilpart.1198 2 роки тому +1

    It is true

  • @user-vm7xu1lj4d
    @user-vm7xu1lj4d 9 місяців тому

    Holy Mass is the invisible grace par excellence that only gifted people know. It's sad to say that priests must adore their vocation and always keep themselves worthy for their master who blessed them to serve Almighty.what a grace and boon to be the servent of Mighty Lord!!! . He trusted His chosen and entrusted the noble duty of sanctifying the living and the dead. So the chosen must be holy free from worldly desires, thirst for fame and positions. When one serves sincerely everything will be given by God.

  • @ranidhass2162
    @ranidhass2162 Рік тому

    Amen Appa 🙏

  • @asjeyanthi6209
    @asjeyanthi6209 2 роки тому +2

    வணக்கம் ஃபாதர்! அருமையான பதிவு!மரித்த ஆன்மாக்களுக்கு எத்தனை திருப்பலி, எத்தனை மாதங்கள் அல்லது எத்தனை வருடங்கள் வரை திருப்பலி கருத்து ஒப்புக்கொடுக்கப்பட வேண்டும், ஃபாதர்?

  • @gerarathinam1712
    @gerarathinam1712 Рік тому

    Kadavulin karunai Thiruppali
    Nandri thanthaiye

  • @revathij2938
    @revathij2938 2 роки тому

    Arumaiyana. Seithigalai koduththu yengalai punethargalai patri therinthu kolla uthavi seikirergal mikka nadri.Aanal solpavarin kural ennum sattru ganeer endru erunthal nandraga purium .sorry.muyarchicaum.thanks

  • @sselvarani8545
    @sselvarani8545 2 роки тому

    Thank.youfather.i.like.this.yourspeech.thirupali.isvery.impartent

  • @selvinselvin574
    @selvinselvin574 Місяць тому +1

    😮

  • @a.theresamary4696
    @a.theresamary4696 2 роки тому +3

    திருப்பலியின் மகத்துவத்தை உணர்ந்து கொண்டேன். நன்றி
    தினமும் திருப்பலி ஓப்புகொடுக்கும்போது மறித்த ஆன்மாக்களுக்காக பணம் செலுத்தி தான் ஓப்புகொடுக்க வேண்டுமா அல்லது அவர்களுக்காக உருக்கமாக (திருப்பலி) செபித்தாள் போதுமானதா? கூறுகள் ஐயா?

  • @Ravishankar19682
    @Ravishankar19682 2 роки тому +1

    Praise the lord with tribute and glory

  • @noelasusai5877
    @noelasusai5877 2 роки тому +5

    Daily I tried my best to attend the Mass sacredly, but I fell in the tricks of the world worries.But I want to relieve from my mistake, please pray for me.

    • @user-vm7xu1lj4d
      @user-vm7xu1lj4d 9 місяців тому

      It's God who protects you. you may feel you are less attendive but the Lord who created you is eager to bless you so that He makes you to reach His Church for Holy Mass. As days move on you will find your spiritual potentiality. The God of Israel never sleeps and nor slumbers. Spritual wisdom is the on going procedure that is only given as a gift by Holy Spirit for those who humbly seek and accept their inabilities. You are very nearer to His touch. Never give up.

  • @user-df8nd4vj3y
    @user-df8nd4vj3y Рік тому

    Praise the lord oru aanmavin varalaru enra punitha kulanthai therasammavin valkai varalaru pachiya seithekal pachiya thahavalkalai pathividavum please

  • @lourdeschristellaragel673
    @lourdeschristellaragel673 2 роки тому +1

    Father, புனித பிலோமினா பற்றிய வாழ்க்கை வரலாறு பற்றி ஒரு video போடவும்.

  • @jeromes2909
    @jeromes2909 2 роки тому +1

    🙏🙏🙏🙏👏👏👏👏👌👌👌👍👍👍