fast READING version of kanda sashti kavasam | கந்த சஷ்டி கவசம் படிக்க thiruchendur திருச்செந்தூர்
Вставка
- Опубліковано 8 лют 2025
- #diseasecuringmantra #NimalarARul #kandasashtikavasam #kandasasti
tiruchendur kanda sashti kavasam Thiruchendur
இதைப் படித்தால் வறுமை ஓடிவிடும் நவகிரஹங்களும் நமக்குத் துணை இருப்பார்கள் சத்ருக்கள் மனம் மாறி விடுவார்கள் முகத்தில் தெய்வீக ஒளி வீசும். கந்தர் சஷ்டியை தினசரி சொல்லும் போது நம் உடல் முழுவதும் மூளை செயல்பாடு அதிகரிப்பதால் இது ஒரு பாதுகாப்பு கவசமாக இருப்பதாலேயே இதை கந்தர் சஷ்டி கவசம் என்று கூறி வகுத்தளித்தனர். கந்தர் சஷ்டி கவசம் சொல்லும் போது நம் உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களையும் ஒவ்வோரு வேல் காக்குமாறு பிரார்த்திக்கிறோம்.
தினசரி மிகவும் அமைதியான மனநிலையில் நாள் இருமுறை நம் உடல் பாகத்தினை மூளையின் கவனத்திற்க்கு கொண்டு வந்தால் உடலின் சிறு சிறு குறைபாடுகளை மூளை தாமாகவே சரி செய்து கொள்ள தூண்டுதலாக அமையும். திருச்செந்தூர் கந்த சஷ்டி கவசம்
kanda sashti kavasam fast,kanda sasti kavasam fast,fast version of kanda sashti kavasam,kanda sashti kavacham in tamil lyrics,கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள் ,கந்த சஷ்டி கவசம்,கந்த சஷ்டி கவசம் தமிழில்,கந்த சஷ்டி கவசம் மந்திரம்,கந்த சஷ்டி கவசம் படிக்க,கந்த சஷ்டி கவசம் படிக்கும் முறை,nimalar arul,to read kanda sashti kavasam