Video எடுப்பதை தடுத்த இராணுவம்😡 | உண்மையில் நடந்தது என்ன? | Katchilaimadu Ep 2 | Pavaneesan

Поділитися
Вставка
  • Опубліковано 16 сер 2023
  • Video எடுப்பதை தடுத்த இராணுவம்😡 | உண்மையில் நடந்தது என்ன? | Katchilaimadu Ep 2 | Pavaneesan
    #pavaneesan #katchilaimadu
    ___________________
    எனது அறிமுகம்
    இலங்கை, யாழ்ப்பாணம் [ #jaffna ] , சிறுப்பிட்டி [ siruppiddy ] எனும் கிராமத்தில் பிறந்த தட்சணாமூர்த்தி பவனீசன் ஆகிய நான் அறிவிப்புத்துறையின் ஆர்வத்தால் சில வானொலிகளில் பணியாற்றி பின்பு சுதந்திரமாய் பறப்பதற்காக youtube தளத்தை தெரிவு செய்து அதன் மூலமாக உலகவாழ் தமிழர்களான உங்கள் மத்தியில் அறிமுகமாகி பல காணொளிகளை பதிவிட்டு வருகிறேன்.
    எனது தமிழும், காணொளியும் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
    பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
    பவனீசன் குரல் | Pavaneesan Kural : / @pavaneesanulagam
    என்னை தொடர்புகொள்ள
    Mail : Pavaneesan5@gmail.com
    Whatsapp : +94 71 628 8960
    Twitter : / pavaneesan
    Facebook : / pavaneesan
    Instagram : / pavaneesan
    #jaffna | #jaffnayoutuber | #srilankanyoutuber | #appuchiulagam | #jaffnatamilvlog | #srilankanvlogs | #srilanka | #lifestyle | #travel | #food | #tamilvlogs | #vlogs | #pavaneesankural | #pavaneesan | யாழ்ப்பாணம் | #இலங்கை | #jaffnasrilanka
    ___________________

КОМЕНТАРІ • 70

  • @arumugamm6040
    @arumugamm6040 11 місяців тому +12

    பசுமையின் பாசக்கார பவனீசன். பயணத்தின் ஊடே தமிழர்களது இன்றைய அவல நிலையையும் படம் பிடித்து காட்டுவதில் அக்கறை கொண்டிருப்பதை உணர்ந்துகொள்ள முடிகின்றது. தமிழர்களின் வாழ்வில் மீ்ண்டும் ஒரு விடியல் மலர வேண்டும். நாம் தமிழர்.

  • @mohamedameer4647
    @mohamedameer4647 11 місяців тому +10

    நண்பா உங்கள் வீடியோ அருமையா அருமையாக இருக்கின்றது

  • @thandapanyarunasalam8733
    @thandapanyarunasalam8733 11 місяців тому +5

    கட்சிலைமடு மர்மமாய் இருக்கு ,ஒழுங்கான தூண்களாக இல்லை
    எங்கிருந்தோ எடுத்துவந்து archlogy பலகையை கட்டியமாதிரி இருக்கு
    பாதுகாப்போ மிகவும் பலமாக பதறிகொண்டு விடியோ வை தடுக்கினம்
    எனக்கு எதோ வித்தியாசமாக (புதைகுழியோ ) நினைக்க வைக்கின்றது
    காலம் வெல்லும் காத்திருப்போம் .

  • @dineshsrikanthsadanandan4017
    @dineshsrikanthsadanandan4017 11 місяців тому +16

    தம்பி பவனிசன் இலங்கை யில் தமிழர் தொன்மை பற்றிய உங்கள் ஆயுவு அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏❤❤❤

  • @seelanvlogs5226
    @seelanvlogs5226 11 місяців тому +7

    நன்றி சகோ 💐💐💐

  • @babupannirukaram9464
    @babupannirukaram9464 11 місяців тому +5

    தான் தோன்றி ஈஸ்வரன் கோவில் photo ஏதும் இருக்கோ 2009முன்னர் எடுத்த photo அவர்களிடம் கேட்டு இருக்கலாம் .Babu

  • @simplysiva2397
    @simplysiva2397 11 місяців тому +6

    போன தடவை செய்த தவறை மறுமுறை செய்யமாட்டோம்

  • @ramalingambalasuntharam7795
    @ramalingambalasuntharam7795 11 місяців тому +4

    Nice video god bless you brother you ok you are strong man 😇😇👏💪💪 you are strong man thank you

  • @babupannirukaram9464
    @babupannirukaram9464 11 місяців тому +2

    Thanks thambi. Babu

  • @ANVERKAMISS
    @ANVERKAMISS 11 місяців тому +4

    Something which needs independent research and justice served.

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 11 місяців тому +4

    சிறுப்பிட்டிக்குப் பெருமைசேர்த்த வித்தகர், கவிதை மற்றும் இலக்கணம் சார் பெருமை
    சி.வை .தாமோதரம்பிள்ளை . சிறுப்பிட்டிக்குப் பெருமைசேர்த்த வித்தகர்.

  • @rajaht5626
    @rajaht5626 11 місяців тому +1

    நான் பிறந்து வழர்ந்த ஊர் என்பதால், கற்சிலைமடு எந்தவிதமான புத்தர் வாசனையும் இல்லாத இடம் என்பதை உறுதியாக கூறமுடியும்
    ராணுவம் இருக்கும்இடத்தில் புத்தர் சிலைவைப்பது ஒன்றும்புதிதல்ல ஆணால் தொல்பொருள்திணைக்கழத்தை பயன்படுத்தி நில ஆக்கிரமிப்பு செய்வது சாதாரணமாகிவட்டது, குருந்நூர்மலை ஆக்கிரமிப்பு போல

  • @helmutpaul8757
    @helmutpaul8757 11 місяців тому +1

    😇 God bless you always and you take care and be safe

  • @jenajeya5253
    @jenajeya5253 9 місяців тому +1

    Super arumai

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 11 місяців тому +5

    ❤👌👍🙏🙏🙏🙏🙏

  • @jse907
    @jse907 Місяць тому

    Im Subscriber❤

  • @nagalingamraviharan1751
    @nagalingamraviharan1751 11 місяців тому

    good job

  • @susilabaskaran5138
    @susilabaskaran5138 11 місяців тому +1

    ❤❤❤❤

  • @gnanamragu5963
    @gnanamragu5963 11 місяців тому

    🙏🙏🙏👍

  • @ramasharumugam5977
    @ramasharumugam5977 8 місяців тому

    👍🙏

  • @ravichanrasiah1808
    @ravichanrasiah1808 11 місяців тому

  • @sasikanaku9720
    @sasikanaku9720 11 місяців тому

    💔😪😪😪

  • @sriparathithasanshanmugam2167
    @sriparathithasanshanmugam2167 11 місяців тому

    😮😮😮

  • @Shan-tz7ct
    @Shan-tz7ct 11 місяців тому

    Thank you Pavaneesan

    • @lakshithacharith
      @lakshithacharith 11 місяців тому

      Pavaneesan =உண்மையான இனவாதி

  • @azanth
    @azanth 11 місяців тому

    😍😍😍😍😍😍

  • @sinthusinthu3793
    @sinthusinthu3793 11 місяців тому +1

    👌👌👌👍👍👍💐💐💐❤👋

  • @roninronin6405
    @roninronin6405 11 місяців тому +1

    Europe went through Crusaders, & Caliphate, then India went through Muslim conquests.
    China & the Mongolians, Genghis Khan. Before that it was the Roman then the Egyptians. Tribes and races have gone at each others throat
    this will go on till the end of time. Its best to encourage folks how to find our place in this world to live the short life we have peacefully. Cheers
    யாதும் ஊரே யாவரும் கேளிர்: யாதும் ஊரே யாவரும், தீதும் நன்றும் பிறர் தர வாரா

  • @naliguru
    @naliguru 11 місяців тому +1

    THAAN THIONTRI EASWARAN TEMPLE SO TRYING TO CONVERT TO VIHARAI. SO WHERE EVER THAMILAR HISTORICAL LANDS. MUST OUR AREA MR MUST INVOLVED TO NOT BUILD THE BUDDHIST TEMPLES.🙏🙏🙏🙏🙏

  • @maniccamyogarajah8098
    @maniccamyogarajah8098 11 місяців тому

    👍👍👍🎂

  • @maharajaandichamy3815
    @maharajaandichamy3815 11 місяців тому

    You can do tamilnadu...

  • @user-hd7bc1xn1p
    @user-hd7bc1xn1p 11 місяців тому

    Thambi nam sarithira antha paguthi nam Munnar thamilar idam

  • @muralipararasasingham5523
    @muralipararasasingham5523 11 місяців тому +4

    அந்த ராணுவம் தமிழ் தானே கதைச்சான் உன்னை பொறுத்தவரை தமிழ் கதைத்தால் தமிழன்தானே! தமிழா, தமிழா என்னை படம் எடுக்க விடுடா என்று சொல்லியிருக்கலாமே!

    • @sivagnanam5803
      @sivagnanam5803 11 місяців тому +2

      தமிழில் கதைத்தால் தமிழனா ?

    • @georgehorton3293
      @georgehorton3293 11 місяців тому +2

      ​@@sivagnanam5803தமிழில் கதைக்ககும் மலையாளி ஆமையன்சைமன் தமிழன் என்றால் தெலுங்கன் கரி நாய்நிதி தமிழன் என்றால்,மலையாளி MGR தமிழன் என்றால், கன்னடத்தி ஜெயா தமிழச்சி என்றால், போர்த்துக்கேயன் சாணக்கியன் தமிழன் என்றால்,மலையாள சம்பந்தி சம்பந்தன் தமிழன் என்றால் ஏன் மற்றவர்கள் இருக்கக் கூடாது???🤣

    • @kalanithykandia3786
      @kalanithykandia3786 11 місяців тому

      Iyo

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 11 місяців тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🤔🤔🤔🤔🤔🤔🤔👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🤔🤔😢😢

  • @naliguru
    @naliguru 11 місяців тому +5

    NORTH AND EAST PROVINCE'S THERE'S NO WAY SINHALA VAMSAM EXISTED. SPECIALLY ENTIRE LANKA BELONGS TO NAHAR AND IYAKKAR VAMSAM TAMIL'S.

    • @lakshithacharith
      @lakshithacharith 11 місяців тому +1

      Go to India...Sri Lanka for Sinhalese people.. Go to Land of Tamils INDIA

    • @kalanaviraj7540
      @kalanaviraj7540 11 місяців тому +1

      Whole north was under Anuradhapura kingdom . Baticaloa and Ampara areas were under Ruhunu kingdom . Hundreds of rock inscriptions found throughout these areas - Rajarata civilization . 2600 years of continuous written history - Mahavansa was identified by UNESCO as a world heritage in 2023.

    • @kalanaviraj7540
      @kalanaviraj7540 11 місяців тому +3

      Tamil king Raja Raja cholan destroyed Anuradhapura kingdom . Kalinga magha destroyed polonnaruwa kingdom . Tamils occupied north and converted ancient buddhist temples to kovils. Sinhalese migrated to hill country and established Dambadeniya kingdom.

    • @kalanaviraj7540
      @kalanaviraj7540 11 місяців тому +2

      If your people lived here that long why are you speaking the same language of tamil nadu?

    • @SHANNALLIAH
      @SHANNALLIAH 11 місяців тому +1

      Srilanka was part of Tamilnaadu after Tsunami 10k years ago! 700 Sinhala youth families were deported from Lalaland/ Bangladesh! Married Tamil Princess Kuveni & then used violent culture! 160 massacres! Landgrabs! Took over lands with secret agendas! Sinhala Lies! Sinhala aggression shd stop Now!Om Nama Shivaya! Shivaya Nama Om! Shiva Shivaa poatri! Om Mahaa Kaali Thunai!

  • @visuvalingampanchalingam3358
    @visuvalingampanchalingam3358 11 місяців тому +4

    Sinhala military they have a own law ⚖ against tamils population. Nobody questions to them. Very sad indeed tamils doesn't have a independent voice because military personnel everywhere
    People not happy to talk Sinhala racist military can do anything if they want .tamils leadership have to talk about in the parliament. Who going to talk to sinhala army's always troubles with tamils people. 😢

    • @lakshithacharith
      @lakshithacharith 11 місяців тому

      TAMIL TERRORIST ATTACKED LAST 30 YEARS TRAIN BOMB BUS BOMB , never happened in future. Sinhala army Control now go to India and create eelam in India

    • @visuvalingampanchalingam3358
      @visuvalingampanchalingam3358 11 місяців тому

      யாராக இருந்தாலும் நாங்களும் தமிழர்கள்தான் எங்களுக்கும் வலிக்கும் தானே

    • @lakshithacharith
      @lakshithacharith 11 місяців тому +1

      @@kaliswaran5880 தனி நாடு மற்றும் தனியான சட்ட அமைப்பு வேண்டும் என்று விரும்பும் அனைத்து தமிழ் குடிமக்களும் இலங்கையில் இருந்து இந்தியா செல்ல வேண்டும். ஆனால் தெற்கில் உள்ள தமிழ் மக்கள் வடக்கில் உள்ள மக்களைப் போன்று இனவாதிகள் அல்ல.

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 11 місяців тому +2

    தமிழர்கள் தான் பௌத்த மதத்தை இலங்கையில் பரப்பினார்கள் அதனால் அரச மரம் செங்கல் கட்டுமானம் பௌத்தம் தமிழ் மக்களால் பரப்பப்பட்டது.

    • @Ravanan646
      @Ravanan646 11 місяців тому

      யார் உன்னோட தாத்தா பரப்பினாரா

    • @lakshithacharith
      @lakshithacharith 11 місяців тому

      எண் இந்து ஆரியர்

    • @Ravanan646
      @Ravanan646 10 місяців тому

      @@kaliswaran5880 நீ என்ன விந்து சேகரிக்கிறியா? 😃😃

  • @thecrewnl9573
    @thecrewnl9573 11 місяців тому

    🥺🥺🥺😡😡😡😡😱🙏🏼

  • @naliguru
    @naliguru 11 місяців тому +1

    WHY WE CAN'T TAKE VIDEO?? WHO GAVE THE RIGHTS TO ARMY TO STOP SPECIFALLY NOT IN UNIFORM. THESE KUND A ARAJAHAM MUST STOP. 1😡😡😡😡👎👎👎👎👎

  • @santhirasegaramsasikumar9841
    @santhirasegaramsasikumar9841 11 місяців тому

    Neenda neram kathaippathu video boring