காட்டுக்குள் சிதைந்து கிடக்கும் போர்க்கால Bunkers! | Many Bunkers hidden in the forest | Pavaneesan

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2023
  • காட்டுக்குள் சிதைந்து கிடக்கும் போர்க்கால Bunkers! | Many Bunkers hidden in the forest | Pavaneesan
    #pavaneesan #bunkers
    ___________________
    எனது அறிமுகம்
    இலங்கை, யாழ்ப்பாணம் [ #jaffna ] , சிறுப்பிட்டி [ siruppiddy ] எனும் கிராமத்தில் பிறந்த தட்சணாமூர்த்தி பவனீசன் ஆகிய நான் அறிவிப்புத்துறையின் ஆர்வத்தால் சில வானொலிகளில் பணியாற்றி பின்பு சுதந்திரமாய் பறப்பதற்காக youtube தளத்தை தெரிவு செய்து அதன் மூலமாக உலகவாழ் தமிழர்களான உங்கள் மத்தியில் அறிமுகமாகி பல காணொளிகளை பதிவிட்டு வருகிறேன்.
    எனது தமிழும், காணொளியும் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
    பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
    பவனீசன் குரல் | Pavaneesan Kural : / @pavaneesanulagam
    என்னை தொடர்புகொள்ள
    Mail : Pavaneesan5@gmail.com
    Whatsapp : +94 71 628 8960
    Twitter : / pavaneesan
    Facebook : / pavaneesan
    Instagram : / pavaneesan
    #jaffna | #jaffnayoutuber | #srilankanyoutuber | #appuchiulagam | #jaffnatamilvlog | #srilankanvlogs | #srilanka | #lifestyle | #travel | #food | #tamilvlogs | #vlogs | #pavaneesankural | #pavaneesan | யாழ்ப்பாணம் | #இலங்கை | #jaffnasrilanka
    ___________________

КОМЕНТАРІ • 40

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 9 місяців тому +9

    விடுதலைப் புலிகள் நம் தமிழ் ராணுவம்

  • @vijayananthansatchithanant7855
    @vijayananthansatchithanant7855 9 місяців тому +5

    உங்கள் காணொளிகள் அனைத்தும் தரமானவை இந்த மண்ணை நேசிப்பவர்களுக்கு தேவையானவை

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 9 місяців тому +5

    ❤புலிகள் வாழ்ந்த கோட்டை

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 9 місяців тому +4

    ❤மிக்க நன்றி நம் தலைவர் நம் விடுதலைப் புலிகள் பற்றிய செய்திகள் பதிவு செய்ததற்கு

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 9 місяців тому +3

    ❤ஐயா அவர்களுக்கும் பவனிசன் அவர்களுக்கும் மிக்க நன்றி

  • @RiskRahul007
    @RiskRahul007 9 місяців тому +6

    தமிழர்களின் தந்தை செல்வாவுக்கு சொந்த கிராமம் மற்றும் வீடும் காணொளியில் காட்டுங்கள்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 9 місяців тому +4

    விடுதலைப் புலிகள் எங்கள் தமிழ் ராணுவம் கால் பதித்த இடங்கள்

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 9 місяців тому +9

    காட்டுக்குள் போகும் போது கவனம் எந்த இடத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாது 🙏

  • @ulakentheransellathurai961
    @ulakentheransellathurai961 9 місяців тому +1

    தம்பி நல்ல இயற்கை அழகு நிறைந்த இடம் குளத்தில் நிறைய மரங்களும் தாமரை இலைகளும் படர்ந்து இருக்கும் குளம் பார்க்க என்ன அழகு நல்ல அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன்.

  • @Barathikannama
    @Barathikannama 9 місяців тому +2

    பவனீசன் soo sweet ❤.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 9 місяців тому +3

    நம் தமிழ் மக்களிடம் விடுதலைப் புலிகளின் வரலாறு சற்று கேட்டு சொல்லுங்களேன்

  • @user-zx8qu4zj7z
    @user-zx8qu4zj7z Місяць тому

    எதிர்கால சந்ததிக்கு நம் வரலாறு பதிவாகவேண்டும் தம்பி உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும்

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 9 місяців тому +1

    Thanks 👍
    Sweet voice and super singer .🎉

  • @b.prabhakaranalbaskeran9321
    @b.prabhakaranalbaskeran9321 3 місяці тому

    Good n nice info ..tqvm❤

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 9 місяців тому +1

    Thanks

  • @thecrewnl9573
    @thecrewnl9573 9 місяців тому +1

    🤩

  • @jenajeya5253
    @jenajeya5253 9 місяців тому +1

    Merci beaucoup

  • @sassinadesu7842
    @sassinadesu7842 9 місяців тому

    Très bien

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 9 місяців тому +1

    LTT bunkers Technology

  • @gopinathgopi007
    @gopinathgopi007 9 місяців тому

    ❤❤

  • @NishaNishanth-pq2wr
    @NishaNishanth-pq2wr 9 місяців тому

    Tampi vanakkam

  • @prakashguru9847
    @prakashguru9847 9 місяців тому

    Excellent

  • @janaj573
    @janaj573 8 місяців тому

    Ippadi vadivaana kulathukku poora nearam eathavathu seithu saapidra maathiri poonaal nallam 😄. Kulatthu mean pidicchu BBQ illaati tea vaichu kudichittu poogalaam 😁 😉

  • @sakinth_travel
    @sakinth_travel 9 місяців тому +1

  • @parameswarysivasubramaniam649
    @parameswarysivasubramaniam649 9 місяців тому

    Super gut ❤❤❤

  • @Kayathiri2305
    @Kayathiri2305 8 місяців тому

    🙏

  • @Raavana26
    @Raavana26 9 місяців тому +2

    புத்துவெட்டுவான் ஐயங்கன் குளம் காட்டுக்குள்ள 54 கல்லறைகள் இருக்கு உள்ள போக முடியும் எண்டு நினைக்கிறன் ! குளக்கரையால போற பாதையால போனால் உள்ளுக்கு போகலாம் ! அதேமாதிரி உடையார்கட்டிலும் இருக்கு !

  • @vanajaselvakumar3868
    @vanajaselvakumar3868 9 місяців тому +1

    Hi go to visit vaddukoddai

  • @jenajeya5253
    @jenajeya5253 9 місяців тому +1

    Thampi nedunkerni peryakulam pathyvidamudiuma?

  • @NesanPigu-yq3ek
    @NesanPigu-yq3ek 8 місяців тому

    தம்பிஇரணைமடு குழத்தைகாட்டலாமே .

  • @thecrewnl9573
    @thecrewnl9573 9 місяців тому

    👍👍🙏🏻

  • @sinnathambysatkunasingam7823
    @sinnathambysatkunasingam7823 9 місяців тому

    🙏🙏🕊️🕊️🌺🇨🇦

  • @selvaranielangovan9341
    @selvaranielangovan9341 8 місяців тому

    பொட்டம்மான் வீட்டைக் காட்டு தம்பி.

  • @gopinathgopi007
    @gopinathgopi007 9 місяців тому

    தம்பி பவனிஷா அண்ணன் பிரபாகரன் மணலாறு இடங்களில் பதுங்கி இருந்த இடத்தை கொஞ்சம் காட்ட முடியுமா நிச்சயமாக பங்கர் இருக்கும் என்று நினைக்கிறேன்

  • @thecrewnl9573
    @thecrewnl9573 9 місяців тому

    😱

  • @NishaNishanth-pq2wr
    @NishaNishanth-pq2wr 9 місяців тому

    Tampi kavanama erunka

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 9 місяців тому +1

    👌👌👌👌👌👍👍👍🙏🙏🙏🤗🤗🤗🤗🤗🤗💕💕💕💕❤❤

  • @ThavamThavakumar-ux2hl
    @ThavamThavakumar-ux2hl 9 місяців тому

    🙏🙏🙏👍👍👌👌💪💪🥲

  • @karuppiahgobinath6111
    @karuppiahgobinath6111 9 місяців тому

    இந்த மாதிரியான தேடல் தகவல்களை நீங்கள் வெளியிடுவது நல்லது அல்ல