அனைத்தும் பெண்கள் பிள்ளைகள் 😭 | ஏன் இப்படி நடந்தது | இது தான் அந்த இடம் | Vallipunam | Pavaneesan

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2023
  • அனைத்தும் பெண்கள் பிள்ளைகள் 😭 | ஏன் இப்படி நடந்தது | இது தான் அந்த இடம் | Vallipunam | Pavaneesan
    #pavaneesan #vallipunam
    ___________________
    எனது அறிமுகம்
    இலங்கை, யாழ்ப்பாணம் [ #jaffna ] , சிறுப்பிட்டி [ siruppiddy ] எனும் கிராமத்தில் பிறந்த தட்சணாமூர்த்தி பவனீசன் ஆகிய நான் அறிவிப்புத்துறையின் ஆர்வத்தால் சில வானொலிகளில் பணியாற்றி பின்பு சுதந்திரமாய் பறப்பதற்காக youtube தளத்தை தெரிவு செய்து அதன் மூலமாக உலகவாழ் தமிழர்களான உங்கள் மத்தியில் அறிமுகமாகி பல காணொளிகளை பதிவிட்டு வருகிறேன்.
    எனது தமிழும், காணொளியும் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
    பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
    பவனீசன் குரல் | Pavaneesan Kural : / @pavaneesanulagam
    என்னை தொடர்புகொள்ள
    Mail : Pavaneesan5@gmail.com
    Whatsapp : +94 71 628 8960
    Twitter : / pavaneesan
    Facebook : / pavaneesan
    Instagram : / pavaneesan
    #jaffna | #jaffnayoutuber | #srilankanyoutuber | #appuchiulagam | #jaffnatamilvlog | #srilankanvlogs | #srilanka | #lifestyle | #travel | #food | #tamilvlogs | #vlogs | #pavaneesankural | #pavaneesan | யாழ்ப்பாணம் | #இலங்கை | #jaffnasrilanka
    ___________________

КОМЕНТАРІ • 36

  • @AKRAKU-om3lm
    @AKRAKU-om3lm 10 місяців тому +9

    வரலாறினை நினைவுபடுத்தியதற்க்கு நன்றி பவனீசன்....

  • @inpermation9995
    @inpermation9995 10 місяців тому +8

    நான் தமிழ்நாட்டை சேர்ந்தவன் சகோ...நீங்க காட்டுற இடமெல்லாம் தமிழ்நாடு மாதிரி இருக்குது❤

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 10 місяців тому +7

    நிறைய முக்கியமான இடங்களை காணொளியில் காட்டியிருந்தீர்கள் மிக்க நன்றி பவனிசன்

  • @Gnanam502
    @Gnanam502 3 місяці тому

    நன்றி பவனீசா தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள்

  • @thamarasubramaniam6443
    @thamarasubramaniam6443 10 місяців тому +2

    நன்றி பவனீசன். செஞ்சோலை இருந்த இடமேயில்லை.2003 ம் ஆண்டில் மிகவும் அழகான இடம்.

  • @tamilmaran1740
    @tamilmaran1740 10 місяців тому +6

    வணக்கம் தம்பி செஞ்சோலையில் தான் பணியாற்றி இருந்தேன் இடத்தை பார்க்கும்போதே மனம் கனக்கின்றது இதே மாதிரியான பல கறைபடிந்த இடங்கள் இருக்கின்றன பதிவிடுங்கள் அடுத்த சந்ததிக்கு எடுத்து சொல்லுங்கள் நன்றி தம்பி

  • @kamalesbalakumar4723
    @kamalesbalakumar4723 2 місяці тому

    நல்லதை செய்வோம் மகி

  • @lachchudani
    @lachchudani 5 місяців тому +1

    Ennum theydi parunko niraja unmai maransirukku bro

  • @kirupaarul9657
    @kirupaarul9657 10 місяців тому +1

    Thankyou for your détail report

  • @aathisiva3681
    @aathisiva3681 10 місяців тому +2

    தாக்குதல் நடந்த , பேரழிவு இடம்பெற்ற மற்றும் மக்கள் துடிதுடித்து இறந்த இடங்களை நினைவு கூறுவது எதிரிக்கு பிடிக்கவில்லை.

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 10 місяців тому +1

    Hi தம்பியாக்கள் ❤❤

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 10 місяців тому +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌🙏🙏🙏

  • @lachchudani
    @lachchudani 5 місяців тому

    Ninkal solra thakaval pila bro

  • @sarasteephen3677
    @sarasteephen3677 10 місяців тому +1

    Thalaivar prabhakaran avargalin thaayi vallipuram parvathy ammayaarin pirandha oorum idhu dhaaney?

  • @ramalingambalasuntharam7795
    @ramalingambalasuntharam7795 10 місяців тому +1

    💔💔💐💐💐😭😭😭 so sad everything our life sad😇😭😭😭

  • @selvaranielangovan9341
    @selvaranielangovan9341 10 місяців тому

    தற்போது செஞ்சோலை என்னவாயிற்று. வேறு இடத்தில் இயங்குகிறதா.

  • @vickineswaryravindran7083
    @vickineswaryravindran7083 Місяць тому

    அது கறையான் புற்று.

  • @paulrajkrishnan6759
    @paulrajkrishnan6759 9 місяців тому

    போராளிகளின் குழந்தைகள் படித்த பாடசாலை தான் செஞ்சோலை

  • @azanth
    @azanth 10 місяців тому +1

    🙏🙏🙏🙏

  • @uma8600
    @uma8600 10 місяців тому +1

    ந ன்றி

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 10 місяців тому

    manam kanakkinradusiratin Alaral satham karodu varukiradu

  • @2604bala
    @2604bala 10 місяців тому +1

    😢

  • @vinothabalaganesh1505
    @vinothabalaganesh1505 10 місяців тому +1

    Thank😭😭😭😭😭

  • @bharathj1991
    @bharathj1991 8 місяців тому

    Eelam. One day.

  • @thecrewnl9573
    @thecrewnl9573 10 місяців тому

    😢😫😭

  • @karanvipa9964
    @karanvipa9964 10 місяців тому

    💔💔😥😥😢

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 10 місяців тому +1

    Vanakkam ! inru anku thaakkuthal nadantha adaiyalame illai izhnthalaimuraikkum athu vizhnkaathu,naam enkeyo akathiyaka vaalnthu vizhkketti ninaivu kondu kalankukirom. ganolikku nanry.

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 10 місяців тому

    💔💔💔💔💋💋💋💋💋🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼tank you tampy Canada Kumar 🇨🇦

  • @NSutha-rg8xm
    @NSutha-rg8xm 10 місяців тому

    Mudeya 😭😭😭en inane en uravukalea

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 10 місяців тому +2

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😅😢😢😢

  • @yogalingamannaluxmy4517
    @yogalingamannaluxmy4517 10 місяців тому +1

    😂😂😂😂😂❤❤❤😢

  • @christiekurusumuthu7489
    @christiekurusumuthu7489 10 місяців тому +2

    Dear Pavaniesan you didnot réal history and usedyour publicity. Kindlyrequest you will stop this types of video.

  • @sacikaranselladurai7650
    @sacikaranselladurai7650 10 місяців тому +1

    Hi pavenesan,how can i contact you

  • @adncreations181
    @adncreations181 10 місяців тому

    😭😭😭😭😭😭😭😭