வர்ண கலவையாக சிவாஜி தந்த காதல் கண்குளிர் பாடல்கள் sivaji colour love songs

Поділитися
Вставка
  • Опубліковано 11 лис 2018
  • ஒரு ராஜா ராணியிடம் ..
    பூ மாலையில் ...
    மலரே குறிஞ்சி .. போன்றுள்ள இனிய பாடல்கள்
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 189

  • @seenivasan7167
    @seenivasan7167 3 роки тому +14

    தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம் எவருமே நெருங்க முடியாத கலையுலக வசூல் சக்ரவர்த்தி

    • @muthuramans213
      @muthuramans213 3 роки тому +2

      தீர்க்கமான உண்மை

  • @venkateswararao1120
    @venkateswararao1120 4 роки тому +21

    அருமையான பாடல்கள் தேன்சுவை காதில் விழுந்தது போல் இருந்தது இதேபோல் தொடர்ந்து சிவாஜி கணேசன் காதல் பாடல்கள் கேட்க ஆவலை‌ தூண்டும்

  • @shakilabanu5087
    @shakilabanu5087 3 роки тому +10

    Enna padalgal. Ennai music. Enna voice. Thaniyaga amarndhu ketkavendiya songs.

  • @RUdayaRUdaya-jk6yc
    @RUdayaRUdaya-jk6yc 3 роки тому +9

    பழமைஎன்றும்புதுமைபாடல்கள்சூப்பர்

  • @matharaj2820
    @matharaj2820 Рік тому +4

    இந்தப் பாடல்கள் மிக நன்றாக உள்ளது இந்த பாடல்களை அனைத்து நல்ல மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @manjunju5726
    @manjunju5726 3 роки тому +18

    Nadigar thilagam songs super
    Manju

  • @maniG-mk2ty
    @maniG-mk2ty 8 місяців тому +4

    Music coupled withl lyriçs make these songs immortal

  • @muruganprabhu613
    @muruganprabhu613 9 місяців тому +6

    அனைத்து பாடல்களும் தங்கத்தில் பதித்த வைரங்கள். 👏👏👏

  • @markroyer3395
    @markroyer3395 7 місяців тому +4

    All my favourite songs of nostalgia days super hit.

  • @abdulraheem201
    @abdulraheem201 3 роки тому +23

    மனதுக்கும் செவிகளுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சி யான சிறப்பான பாடல்கள் நடிகர் திலகம் என்றால் ஐயா சிவாஜி அவர்கள் தான் இவர் விழுப்புரத்தில் பிறந்தவர் என்பதில் திருவண்ணாமலையை சார்ந்த நான் பெருமை படுகிறேன் (காலத்தால் அழியாத மனிதர், மறைந்தும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர் சிவாஜி அவர்கள் )🙏

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Рік тому +3

    இப்பாடல் இத்தாலி நாட்டின் collossiam என்ற 2500 ஆண்டு பழமையான இடத்தில் படமாக்கப்பட்டது

  • @TheMaru71
    @TheMaru71 2 роки тому +5

    Wasanda maaligai.. evergreen love story..

  • @manjunju5726
    @manjunju5726 3 роки тому +10

    Nadigar thilagam songs super.... thanks..... Manju

  • @moorthyrajenderrao7070
    @moorthyrajenderrao7070 3 роки тому +5

    Engada Sivaji Devika color love duet song from Karnan movie

  • @rajajoseph8464
    @rajajoseph8464 5 років тому +31

    wow எனக்கு மிகவும் பிடித்த பாடல்களுள் இதுவும் ஒன்று.
    ஒரு ராஜா ராணியிடம் ...

    • @veeranr6096
      @veeranr6096 4 роки тому +1

      Y

    • @abdulraheem201
      @abdulraheem201 3 роки тому +3

      எனக்கு பிடித்த சிவந்த மண் பாடல்கள்

    • @jayanthyganeshan2257
      @jayanthyganeshan2257 3 роки тому +3

      Fantastic song Shivaji kanchana acting super

  • @ramavishnu4479
    @ramavishnu4479 3 роки тому +7

    என்றும் நீங்கா இடம் பெற்ற பாடல்களாகும்

  • @kandakumaar8482
    @kandakumaar8482 Місяць тому +2

    suberb

  • @sirajsirajsirajsiraj4769
    @sirajsirajsirajsiraj4769 2 роки тому +5

    Very nice song 💖

  • @manjunju5726
    @manjunju5726 3 роки тому +8

    Marvelous song... thanks.
    Manju

  • @cablebalamurugan2580
    @cablebalamurugan2580 3 роки тому +9

    சூப்பர் டூப்பர் பாடல் வரிகள்,காலத்தை வென்ற கானங்கள்.

  • @mahalakshmi-sw8pp
    @mahalakshmi-sw8pp 5 років тому +14

    good evening sir Life is full of so many colours but sivaji sir is always super star and almost top star colour GOLDBUT another are silver old is Gold sir Gold is SIVAJI sir thankyou

    • @lathalaxman9757
      @lathalaxman9757 5 років тому +1

      Super.

    • @lathalaxman9757
      @lathalaxman9757 5 років тому

      Neengal entha ooru madam.

    • @narayanansakthivel2022
      @narayanansakthivel2022 5 років тому +2

      உலக நடிகர் சிவஈஜி மறக்க முடியஈதவஈ் இனண் இல்லஈதவஈ்

    • @narayanansakthivel2022
      @narayanansakthivel2022 5 років тому +1

      Of course you are saying very correct mahaaksmil

    • @ravindranb6541
      @ravindranb6541 5 років тому +1

      Tamilcinema ku kadavulin varam Sivaji sir!

  • @RajaRaja-gd4fm
    @RajaRaja-gd4fm 4 роки тому +16

    கலை சக்கரவர்த்தி அய்யன் சிவாஜி உலக வல்லரசு நடிகர்களை திரும்பி பார்க்க வைத்தவர் தமிழர்களின் பெருமையை உலகத்திற்க்கு உணர்த்தியவர் எங்கள் தமிழர் அய்யன் சிவாஜி புகழ் வாழ்க பாடல்கள் அருமை ஸ்டைலிஸ் மன்னன் முகத்தில் நவரசத்தை காட்டும் ஒரே நடிகர் பேரழகன் அய்யன் சிவாஜி தமிழர்களின் கம்பீரம் தமிழர் சிவாஜி

  • @megalaikannairam8319
    @megalaikannairam8319 3 роки тому +4

    Super ....

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 років тому +21

    1எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் 1960 -ல் ஆசிய - ஆப்ரிக்கா பட விழா நடந்தது. அதில் ‘நடிகர் திலகம்’ சிவாஜிக்கு ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்துக்காகச் சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது அனைவரும்அறிந்த விஷயம். அந்தப் படவிழாவின் இறுதி நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எகிப்து அதிபர் நாசர் விருதுகளை வழங்க ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால் சர்வதேச மாநாடு ஒன்றுக்கு அவர் செல்லவேண்டி வந்ததால் படவிழா நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை. அடுத்து வந்த ஆண்டில் இந்தியா வந்த அதிபர் நாசர் சென்னைக்கு வந்து சிவாஜியை சந்திக்க விரும்பினார். இதை அறிந்த சிவாஜி அதிபரை வரவேற்று விருந்தளிக்க விரும்பினார் .மத்திய அரசு சிவாஜியின் கோரிக்கையை ஏற்று அனுமதி அளிக்க சென்னை பாலர் அரங்கில் (இன்றைய கலைவாணர் அரங்கம்) அந்த விழா நடைபெற்றது. இந்தியாவிற்கு வருகை தந்த அயல்நாட்டு அதிபர் ஒருவருக்கு எந்த அரசு பதவியிலும் இல்லாத நடிகர் ஒருவர் விருந்தளிக்க அனுமதிக்கப்பட்டார் என்றால் அவர் சிவாஜி ஒருவர்தான்.

    • @johnmichael5333
      @johnmichael5333 3 роки тому +4

      Nadigar Thilagam only eligible for any kind of awards. Frankly speaking the Bharath award and Bharatha Ratna award would have been given to Nadigar Thilagam only. MGR was unfit for those awards.All dirty politics.

    • @rajeshwarip7862
      @rajeshwarip7862 8 місяців тому +2

      S correct

  • @veerananayyavu930
    @veerananayyavu930 3 роки тому +16

    Nadigarthilagam face expression fantastic his all parts of body acting in the world nobody acy like him valka sivaji true tamilan

  • @murugankolandhi1316
    @murugankolandhi1316 4 роки тому +10

    இசையில்மயங்கினேன் மகழ்ச்சி

  • @josephandrews5467
    @josephandrews5467 5 років тому +28

    அத்தனையும் முத்துக்கள் ! அருமை !!
    இனிமையான மெட்டுக்கள் !
    தற்காலத்து காட்டுக்கத்தல்களிருந்து மாறுபட்டது . இனிமையிலும் இனிமை !!

  • @prabakaran-hl3nx
    @prabakaran-hl3nx 2 роки тому +4

    Old is gold

  • @balasubramaniannbalasubram2509
    @balasubramaniannbalasubram2509 3 роки тому +5

    Verynice

  • @chellapandiyan8000
    @chellapandiyan8000 4 роки тому +5

    Super

  • @user-rajan-007
    @user-rajan-007 4 роки тому +21

    ஸ்டைல் கிங் சிவாஜி

  • @SakthivelS-qu7rj
    @SakthivelS-qu7rj Місяць тому +1

    What a superp song❤

  • @nagarajank2120
    @nagarajank2120 3 роки тому +4

    Super Picture Super Song s

  • @kannanulagappan1382
    @kannanulagappan1382 9 місяців тому +4

    Kaadhal.rasanai.indha.paattu.sollum.

  • @UUAarathi
    @UUAarathi 3 роки тому +9

    அருமை

  • @sathiyaseelans5315
    @sathiyaseelans5315 3 роки тому +4

    Superb

  • @muthukumarmuthu3383
    @muthukumarmuthu3383 2 роки тому +5

    All are super dubber hit songs 💐💐💐

  • @parthasarathyrajamani1771
    @parthasarathyrajamani1771 5 років тому +13

    Fantastic. Endro kettavai aanaal endrum iniyavai

  • @kaleeswaranvelu
    @kaleeswaranvelu 4 роки тому +26

    நடிப்புலக மேதை எங்கள் சிவாஜி

  • @kannank4824
    @kannank4824 2 роки тому +3

    Ulagame. Yen. Uyir. Thalaivan. Sivaji. Mattum. Thataaaaaaaaaa

  • @shanthiuma9594
    @shanthiuma9594 4 роки тому +13

    சிவாஜி நல்ல அழகு.

  • @savithrip3478
    @savithrip3478 2 роки тому +5

    Nice songs

  • @selvarajsms8247
    @selvarajsms8247 5 років тому +12

    World Number.. One.Actor..Shivajiganesh

  • @subbalakshmi8835
    @subbalakshmi8835 3 роки тому +9

    arumaiyana.padalgal.sivajisir.
    alago.alagu

  • @udhayalakshmi5625
    @udhayalakshmi5625 3 роки тому +3

    Super👍👍👍

  • @mathivanan3524
    @mathivanan3524 3 роки тому +4

    🙏🙏🙏

  • @ravipamban346
    @ravipamban346 5 років тому +14

    melodious song.sivaji,kanchana looks beautiful and cute.

    • @RajaRaja-gd4fm
      @RajaRaja-gd4fm 4 роки тому +2

      @@chandransingapore2627 நிஜத்தில் உண்மையில் பேரழகன் சிவாஜி எந்த நடிகரும் மேக்கப் இல்லாமல் பார்க்க முடியாது

    • @shanmugapriyakb.sc.n1660
      @shanmugapriyakb.sc.n1660 3 роки тому

      @@RajaRaja-gd4fm 8

  • @durgarajendran6201
    @durgarajendran6201 3 роки тому +5

    Enna arumaiyana paadalgal

  • @klumpedumpeis
    @klumpedumpeis 5 років тому +9

    Nice Songs ,thanks

  • @ravindranb6541
    @ravindranb6541 3 роки тому +19

    Top class songs! Beauty of Tamil language!

  • @sudharaghunath4829
    @sudharaghunath4829 3 роки тому +12

    Shivaji act. TMS voice super

  • @apsarassamayal
    @apsarassamayal 5 років тому +9

    My most most most favorite actor Shivaji appa songs fabulous

  • @chandrasekarg8066
    @chandrasekarg8066 3 роки тому +12

    ❤️old is Gold.. never forget.. thanks..

  • @premjamuna8153
    @premjamuna8153 3 роки тому +6

    Old is🏆

  • @mathiyalagankaruppaiya4215
    @mathiyalagankaruppaiya4215 4 роки тому +6

    OLD.SUPAR

  • @shanthiperumal5723
    @shanthiperumal5723 3 роки тому +12

    Floating in love at the age of 54😀thanks to TMS & SIVAGI & Other female artist

  • @guypromodhkumar4244
    @guypromodhkumar4244 4 роки тому +11

    What a stylish actor..sir you are simply fantastic. .one and only Shivaji the great actor of Indian cinema.

  • @babukaliymoothy7567
    @babukaliymoothy7567 5 років тому +22

    என் தலைவர் பாட்டு அருமை நடிப்ப சக்கரவர்த்தி நடிகர் திலகம்

  • @lramanathan1262
    @lramanathan1262 4 роки тому +6

    Amazing Songs of World Legendry Actor Sivajisir.

  • @ravisanthi9606
    @ravisanthi9606 9 місяців тому +3

    The...legend in.. world..cinima

  • @lramanathan1262
    @lramanathan1262 4 роки тому +8

    Heroin can change. HERO is Only one LEGEND Our NADIKARTHILAKAM ALWAYS.

  • @rajasegaran7
    @rajasegaran7 3 роки тому +6

    super song..

  • @muthupillai184
    @muthupillai184 14 днів тому

    SA&RS Thangallin Thagaval Arumai

  • @sivaramalingamparamathas133
    @sivaramalingamparamathas133 5 років тому +21

    அத்தனையும் முத்துக்கள் Thanks for M.S.V ....

    • @ShanmugamShanmugam-fv5fe
      @ShanmugamShanmugam-fv5fe 4 роки тому +5

      Sivaramalingam Paramathas

    • @thalathananjayan3707
      @thalathananjayan3707 3 роки тому

      @@ShanmugamShanmugam-fv5feBTTGDDDDDDDDDYBBBBBBBNNUBBBD bff i. dd. bttgdddddddddybbbbbbbnnubbbdllllllll
      ll
      llllll
      ll
      l
      l
      Lll.

    • @DyDy-ro7th
      @DyDy-ro7th 3 роки тому +1

      @@ShanmugamShanmugam-fv5fe qhf

    • @padmanabhanraju7106
      @padmanabhanraju7106 3 роки тому +1

      All super songs.

    • @karuppusamyseethapatty4353
      @karuppusamyseethapatty4353 3 роки тому

      @@ShanmugamShanmugam-fv5fe dd d dd ddd d d dd d d d d d d d d d dd dd ddd dd dddddd d d d ddddd d d d dd d dddddddd
      l
      v

  • @radhakrishnaraja6749
    @radhakrishnaraja6749 5 років тому +16

    MSV - TMS - Kannadasan + Sivaji Songs are Energetic

  • @suthaharathithan3025
    @suthaharathithan3025 3 роки тому +15

    பெரிய பாட்டு மட்டும் இல்லாமல் உயர்ந்த பாடல்

  • @meenatchisundaram1273
    @meenatchisundaram1273 5 років тому +19

    அருமையான பதிவு

  • @janakiramanm.m1496
    @janakiramanm.m1496 3 роки тому +8

    என்று எப்போதும் கேட்கதேன்சுவை பாடல்கள்

  • @vlatha2315
    @vlatha2315 3 роки тому +11

    MSV + Sivaji+
    Kannadasan=100percent Happiness.

  • @meenatchisundaram1273
    @meenatchisundaram1273 5 років тому +21

    இதயத்தில் அமைதியை நிரப்பும் காதல் பாடல்கள்

  • @subbalakshmi8835
    @subbalakshmi8835 3 роки тому +6

    enthalaivar.pattu.arumai

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 5 років тому +7

    அனைத்தும் செவிக்கினிய நல்ல பாடல்கள்

  • @ulaganathanvkandiyar6447
    @ulaganathanvkandiyar6447 5 років тому +11

    Anniya mannil muthal muyarchi..

  • @cjmathiyas3587
    @cjmathiyas3587 3 роки тому +9

    அடடே!...பார்த்து கேட்டுக்கொண்டே உண்ணாமல்!....உறங்காமல்!...எங்கும் போகாமல்!....எப்படி!?...பசி..பட்டினி எதுவுமில்லை!.. மனது மட்டும் மகிழ்ச்சியில் நிரம்பி வழிகிறது!!!...

  • @kannadasana4128
    @kannadasana4128 Рік тому +3

    Old is gold 🪙🪙 all songs super

  • @ponnuchamyponbala1903
    @ponnuchamyponbala1903 4 роки тому +2

    oldisgold

  • @vijayakumar6246
    @vijayakumar6246 5 років тому +13

    All the songs are mesmerizing

  • @urvasibadri
    @urvasibadri 3 роки тому +24

    மறக்க முடியாத பாடல்கள்

  • @khajamohideen7738
    @khajamohideen7738 Рік тому +2

    Sivaji is the best hero not only in tamil but all over the world .

  • @thilsaththilsath6983
    @thilsaththilsath6983 5 років тому +6

    Super song ilove this

  • @ravipamban346
    @ravipamban346 5 років тому +9

    melodious songs of Dr nadigar thilagam.

  • @vadapurivadapuri6493
    @vadapurivadapuri6493 3 роки тому +18

    இதுபோன்ற ஒரு பாடல் படங்களை இப்போது வருமா முடியாது

    • @nagarajank2120
      @nagarajank2120 3 роки тому +1

      Nice Song s

    • @sethuramankannan8866
      @sethuramankannan8866 3 роки тому +3

      09,4iti767

    • @kathirmani4618
      @kathirmani4618 2 роки тому +1

      இந்த பயங்க அசிங்கம் பிடிச்ச ........ அதனால் அசிங்கமா பாட்டு எழுதுறானுக பாடுறானுக நடிக்கிறாங்க பிடிக்கவில்லை

  • @kathirmani4618
    @kathirmani4618 2 роки тому +1

    இதை விடவும் சூப்பர் ஹிட் பாட்டுகள் காதில் தேன் ஊற் றும் வகை களை கொடுக்கவும்

  • @SakthivelS-qu7rj
    @SakthivelS-qu7rj Місяць тому

    Enna padal ayya

  • @Osho55
    @Osho55 5 років тому +5

    Why is maraindirundhu in this list? It doesnt fit.

  • @muthupillai184
    @muthupillai184 14 днів тому

    Greetings All Around the world

  • @dhamodaranvenu1488
    @dhamodaranvenu1488 3 роки тому +1

    Yes

  • @athithapillainagalingam5585
    @athithapillainagalingam5585 4 роки тому +1

    Athl

  • @manjunju5726
    @manjunju5726 3 роки тому +1

    Then padal

  • @jansiraniverynicepadalrani9779
    @jansiraniverynicepadalrani9779 5 років тому +6

    Sivaji colour Kadal songs fentastic

  • @nargesnarges5115
    @nargesnarges5115 3 роки тому +1

    S

  • @sridevi.c66
    @sridevi.c66 3 роки тому +1

    Arar

  • @dasmohan622
    @dasmohan622 2 роки тому

    DAS MOHAN

  • @a.n.bhaskar6325
    @a.n.bhaskar6325 Рік тому

    Audio is of one song but the video is of some other song - recording mistake in most of the latter songs -A N BHASKAR- CHENNAI

  • @sumathinagarajan5325
    @sumathinagarajan5325 4 роки тому

    Nagarajan

  • @jenijeni485
    @jenijeni485 3 роки тому

    Ww

  • @vasantha9566
    @vasantha9566 2 роки тому +1

    அழகான நடிகைகள். கிழடு தட்டிய ஹீரோக்கள். எப்படிதான் நான் அந்தக் காலத்தில் பார்த்தேனோ

  • @rajugnanapandidhan8742
    @rajugnanapandidhan8742 Рік тому

    Oldisgoldsivaji

  • @lifesymphony2024
    @lifesymphony2024 5 років тому +1

    En Jayalalitha colour kadhal or MGR colour kadhal iruke koodatha??

    • @user-rajan-007
      @user-rajan-007 4 роки тому +1

      நல்ல பாடல்கள் கேட்கும் போது எதுக்கு அசிங்கமாக பேசுற?

  • @amyrani7960
    @amyrani7960 3 роки тому +1

    Poor thing these girls are dancing without winter cloths