MGR, ஜெயலலிதாவிற்கு காலத்தால் அழியாத காதல் பாடல்களை தந்த வாலியின் பாடல்கள் Vaali MGR Jayalalitha 4k

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2019
  • நாம் ஒருவரை ஒருவர் ...
    நீயே தான் எனக்கு ...
    . போன்றுள்ள இனிய பாடல்கள் அனைத்தும் கேளுங்கள்
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 395

  • @sudalaimuthu5122
    @sudalaimuthu5122 9 місяців тому +8

    இரு பெரும் தலைமை திரையிலும் தமிழகத்திலும் இனியும் வருமோ

  • @sugirtharani6947
    @sugirtharani6947 10 місяців тому +8

    இனிமை இனிமை கேட்க கேட்க சலிக்கவே இல்லை but அதே நேரத்தில் அம்மாவின் மர்ம மரணத்தை நினைத்து இதயமே கொதிக்கிறது அதை அப்படியே விட்டு விட்டார்களே அதை கண்டுபிடித்து தவறு செய்தவர்களை தூக்கில் போட நம் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் முயற்சி செய்ய வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டு கோள்

  • @shanmuganathankumarappan133
    @shanmuganathankumarappan133 2 місяці тому +3

    பெஸ்ட் ஜோடி சினிமாவில்.. தலைவர் ஹீரோ என்பதற்கு சரியான உதாரணம்

  • @murugaiahpitchu6059
    @murugaiahpitchu6059 9 місяців тому +7

    இது போன்று ஒரு காவிய சாதனை போன்ற ஒலி ஒளி அதில் காலத்தால் அழியாத காவியம் ஓர் அரிய பொக்கிஷம் இந்த பாடல் வரிகள் இன்று அல்ல இனி வரும் காலங்களில் 2050ஆண்டுகள் ஆனாலும் சரி இந்த காவிய காதல் காவியம் ஓர் அரியா பொக்கிஷம்

  • @sundaram4807
    @sundaram4807 Рік тому +10

    எனக்கு வயது 67 இந்த மாதிரி பாடல்களை நான் கேட்கிறேன் மனதிலே இளமை ஊஞ்சலாடுகிறது🙏🙏🙏🙏🙏😁😁😁😁😁😁😁😁😁😁😁

  • @kokhowlong
    @kokhowlong Рік тому +4

    Crème de la crème
    எங்கிருந்தோ
    ஆசைகள் எண்ணத்திலே
    ஓசைகள் என்னென்று
    சொல்லத் தெரியாமலே
    நான் ஏன் இன்று
    மாறினேன்

  • @veniravi5162
    @veniravi5162 8 місяців тому +7

    எங்கள் தலைவன் நடிப்பு...
    அருமை 🎉🎉🎉🎉🎉

  • @aravindannadar7698
    @aravindannadar7698 8 місяців тому +4

    Vaazhga Makkal thilagam!!!

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 9 місяців тому +8

    No more musical directors , lyric writers , and playback singers nowdays. And even if miracle take place for all this to take place - but still there are no more HERO in this WORLD to act for all this songs.
    Only MGR the great ,the only want can act in this type of schools.
    Maybe one day - MGR will born again in this world.

  • @chinnasamyp5771
    @chinnasamyp5771 Рік тому +19

    "நானே இன்று மாறினேன்"
    என்று பாடும் போது , கண்கள், உதடுகள், நெற்றி, முகம் முழுவதும் ஒவ்வொரு அவையங்களும் நடிக்கும் நடிப்பு இருக்கிறதே.... விவரிக்க வார்த்தைகளே இல்லை அம்மம்மா என்ன நடிப்பு....

  • @athimoolamvenkatesh8968
    @athimoolamvenkatesh8968 Рік тому +9

    எம்ஜிஆருக்கு பாட்டு எழுதறதுக்காகவே பிறந்தவர் வாலி

  • @muniyasamynagu1796
    @muniyasamynagu1796 Рік тому +10

    வாலிப வாலி மாமா ஸ்ரீரங்கம் திருச்சி

  • @ambujamnarayan3836
    @ambujamnarayan3836 3 роки тому +10

    Miga miga ARUMAYYANA PAATU. ENGIRUNTHO AASAIGAL. VARUDA MAAGA KETKINDREN

  • @Political_Admin
    @Political_Admin Рік тому +12

    இந்த சீமாட்டி ..தலைவருக்கு நல்ல மனையாட்டி தான்..

  • @annapoorani6334
    @annapoorani6334 3 роки тому +16

    Amma jayalalitha super. Dans super 💚💚💚😪😪😪🌟🌟🌟🐙🐙🌷🌷🌸🌸💐💐🌺🌺

  • @vemiv5658
    @vemiv5658 Рік тому +1

    கவிஞர் .கவியரசு இவர்கள் தான் கவிஞர்கள் . கவிப்பேரரசு யாரும் இல்லை

  • @svksimhan7187
    @svksimhan7187 Рік тому +22

    இசைக் காலத்தினில் அழியாத மறவாத பாடல்கள் 🎼🎶🎵🎼. 💐🙏

    • @logeswariarumugam4860
      @logeswariarumugam4860 Рік тому +2

      Rajm

    • @geeks2362
      @geeks2362 Рік тому

      ​@@logeswariarumugam4860 🎉🎉😢🎉😂அந்த 😊😢இந்த 😂17:44 🎉எஎக😊🎉😊ஞஞஞந நீ ய❤

  • @vartinivartini725
    @vartinivartini725 14 днів тому +1

    what a lovely Kadhal without touching..!!! M.G.R était un kadhal manna sans vulgarité...Nostalagie..!!! Paya Kalam best poonna Kalam..!!!

  • @user-kp5ph3zh5f
    @user-kp5ph3zh5f Місяць тому +2

    அடைக்கலம்

  • @manikandanjeevitha4940
    @manikandanjeevitha4940 Рік тому +42

    இறைவன் அன்றே எழுதி வைத்தானே இருவரை ஒன்றாய் இனைய வைத்தானே சத்தியமாக எத்தனை பிறவி சேர்ந்து வாழ்ந்தோம் யார் அறிவாரோ நாமறிவோமே இந்த வரிகள் கண் கலங்க வைக்கிறது

  • @peethambaranuk9789
    @peethambaranuk9789 10 місяців тому +10

    Chandrodayam ever lasting song. Eternal MGR andJayalalitha

  • @rameshbaburameshbabu8222
    @rameshbaburameshbabu8222 Рік тому +6

    All songs super

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr 3 роки тому +15

    வாங்கய்யா வாத்யாரய்யா பாடலிலே மக்கள் மனதில் வாழ்ந்து விட்டார்...... . . .......... .

  • @manmatharajangunaratnam6869
    @manmatharajangunaratnam6869 3 роки тому +13

    4K தரத்தில் பிரதியாக்கம் செய்தமைக்கு மிகவும் நன்றி .

  • @baalsa25
    @baalsa25 2 роки тому +6

    அட்டகாசம்..super

  • @rameshn8008
    @rameshn8008 2 роки тому +8

    அனைத்து பாடல்களும் மிக அருமை. தொகுத்து வழங்கியவர்க்கு மிக்க நன்றிகள் பல. பாராட்டுக்கள்

  • @jospehjospeh3019
    @jospehjospeh3019 2 роки тому +3

    Endrendum manathai varudum paadal...

  • @vedagirivenkatachari8200
    @vedagirivenkatachari8200 2 роки тому +6

    அருமையான பாடல்

  • @rajmuthiah4411
    @rajmuthiah4411 Рік тому +5

    Thalaiva 🙏🙏🙏

  • @nirmalasundararajan5718
    @nirmalasundararajan5718 9 місяців тому +2

    One & only Samrat , Music Chakravarthy , Mellisai Mannar , The Great MSV... Nothing to beat combo of MSV & Vaali Songs , ultimate joy... we are fortunate...

  • @pazhania7225
    @pazhania7225 Рік тому +10

    Thalaivar song is very much super thank you so much,

  • @pandianswami5104
    @pandianswami5104 3 роки тому +10

    தலைவன் தலைவி

  • @rajasuman4864
    @rajasuman4864 3 місяці тому +2

    super

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld 2 роки тому +19

    THAMIL GENERATION FIRST
    LOVERS
    SUPER JODE
    TAMIL NADU FIRST CLASS
    CHIEF MINISTER ' S
    I LOVE U
    SIR M G R ... MADAM JAYA
    MY GRAND FATHER ( 1 ) GENERATION
    MY FATHER ( 2 ) GENERATION
    NAN ( 3 ) GENERATION
    MY SON ( 4 ) GENERATION
    MY FAMILY MGR GOD
    MY

  • @megalaikannairam4050
    @megalaikannairam4050 Рік тому +4

    Super song

  • @SakthiVel-xc9bp
    @SakthiVel-xc9bp Рік тому +4

    All
    Very good
    Song

  • @santhit2513
    @santhit2513 2 роки тому +6

    Thank you valli

  • @rm.somasundaram2177
    @rm.somasundaram2177 Рік тому +24

    நடை, உடை, பாவனை, பாட்டு இவற்றில் புரட்சி தலைவர் அவர்களை மிஞ்ச உலகில் ஆளே கிடையாது. பதிவுக்கு நன்றி.

    • @ChinnarajVeluchamy-nh9pc
      @ChinnarajVeluchamy-nh9pc 8 місяців тому +1

      பெண்களை கவர்ச்சியாக. திரையில்காட்டிரசிகர்களைரங்வைப்பதிலும் வல்லவர் அவர்பானிவாரிசு பாக்கியராஜ் நிரைபேர்
      அதைகாப்பிஅடித்தடைரக்டர்சந்திரசேகர் ஜோசப்விஜை

    • @g.panneerselvam9794
      @g.panneerselvam9794 7 місяців тому

      ​@@ChinnarajVeluchamy-nh9pcயார்படங்களில் கவர்ச்சி இல்லை என்று தயவுசெய்து சொல்லவும்!

  • @jasminerose4378
    @jasminerose4378 Рік тому +19

    மணமாலை தோளில் சூடும் நாளில் கைகள் தொட்டு ...ஆடு.. ஆகா

  • @lathak2810
    @lathak2810 7 місяців тому +3

    அருமை யானபாடல்கள்கேக்கசலிக்காதவை

  • @narasimhantr1786
    @narasimhantr1786 2 роки тому +4

    Great composing by Mannar MSV
    Supre hit song. Only voice (L.R.Easwari)
    Suitable for jayalalitha

  • @saraswathykumar525
    @saraswathykumar525 Місяць тому

    நன்று.

  • @muthupillai184
    @muthupillai184 8 днів тому

    Both Great Actors Cum Best Administrater Of Government of Tamil Nadu

  • @nawasnawas7278
    @nawasnawas7278 2 роки тому +7

    Super song 👍👍👍

  • @valasubramaniann3677
    @valasubramaniann3677 Рік тому +4

    Super super super 👍👍👍👍

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman Рік тому +5

    Excellent duet songs by Vaali for super hero and heroine

  • @maruthum.k6489
    @maruthum.k6489 Рік тому +29

    தலைவருக்கு நிகர் தலைவரேதான்.

  • @Political_Admin
    @Political_Admin Рік тому +2

    FANTA'STIC REAL MEASURES ..SO PROJECTIVE & BEAUTIFUL

  • @boomikavia6
    @boomikavia6 4 роки тому +20

    No one can be another mgr or Jaya lalitha 👍😊💕 love their movies songs an all ...how many times hear see again an again all this Melody's NVR get bored ...BUT NEW MOVIES SONGS ONLY INE SEE THEN DNT FEEL LIKE SEE AGAIN... GOLDED I AM LUCKY TO SEE THEM ATLEAST LITTLE BEFOR THEY GONE FRM THIS Earth😄👍

    • @TaraToby-818
      @TaraToby-818 3 роки тому

      Lucky you

    • @boomikavia6
      @boomikavia6 3 роки тому

      @@TaraToby-818
      Wat lucky ?

    • @TaraToby-818
      @TaraToby-818 3 роки тому

      Lucky bec you said you have seen them before

    • @boomikavia6
      @boomikavia6 3 роки тому

      @@TaraToby-818 🤦🏻‍♀️ in tv only
      I not in India how will whould seen
      I mean to say saw their movies all in tv ..

    • @TaraToby-818
      @TaraToby-818 3 роки тому

      @@boomikavia6 hahahahhahaha Me too not from India

  • @csanthanraj4323
    @csanthanraj4323 2 роки тому +4

    Very super songs

  • @pandiyarajraj7442
    @pandiyarajraj7442 3 роки тому +16

    More mgr, jayalalitha, songs memories . super natural.

  • @gsams1213
    @gsams1213 3 роки тому +7

    Chandrodayam oru pennanatho tune amazing. In all songs Mgr JJ pair super

  • @vadiveluvadivelu1706
    @vadiveluvadivelu1706 2 роки тому +17

    தலைவர் பாடல்🎤 சூப்பர்👍👍👍👍

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 2 роки тому +7

    சூப்பரான அருமையான இனிமையான பாடல்கள் 🌷😎🌷🍀🌷

  • @user-gk5nv8ju5k
    @user-gk5nv8ju5k 3 місяці тому

    இரண்டு பேரும் தெய்வபிறவி

  • @richardsmith8183
    @richardsmith8183 4 місяці тому

    Old is always GOLD 💕💕💕💕💕

  • @rajam1018
    @rajam1018 4 роки тому +6

    Mgr amma super. Jodi
    Ever green songs

  • @selviselvi5019
    @selviselvi5019 Рік тому +3

    Super super MGR JJAmma jodi vairam and manikam pathetha magudam

  • @siddiquemohamed8731
    @siddiquemohamed8731 10 місяців тому +1

    MGR the person who acted with sense of leadership qualities in the good old days itself. A real hero and leader.
    From Srilanka

  • @PradeeshPP-jy1pz
    @PradeeshPP-jy1pz 2 роки тому +3

    Mgr and. The January song

  • @zeenathbegam1485
    @zeenathbegam1485 3 роки тому +6

    Very nice

  • @vasudevan336
    @vasudevan336 7 місяців тому

    Mgr Jaya very great actors and leader

  • @j.antonyraj6524
    @j.antonyraj6524 2 роки тому +18

    அருமையான பாடல்கள் காலத்தை வென்றவை

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr 3 роки тому +15

    என் தலைவனின் தங்க பதக்கத்தின் மேலே ஜெயலலிதா என்ற முத்தை பதித்த பாடல்......

    • @alijinnajinna8539
      @alijinnajinna8539 3 роки тому +2

      அம்மா முகத்தை அல்ல உன் அப்பன் மலையாளி முகத்தை பதிந்த பாடல்

    • @rprakash2001
      @rprakash2001 2 роки тому

      @@alijinnajinna8539 நீ Rs 200 ஊ பி எஸ் போல

    • @sekars3264
      @sekars3264 Рік тому

      @@alijinnajinna8539 0pl

  • @sumathi3363
    @sumathi3363 Рік тому +2

    Super super

  • @jothiranisingana2056
    @jothiranisingana2056 Рік тому +3

    Very nice 👍

  • @saleemmannai4362
    @saleemmannai4362 6 місяців тому

    Mgr and j.j duets songs were very very attractive by all❤❤🎉🎉

  • @narasimhana9507
    @narasimhana9507 Рік тому +3

    ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகும் மறக்க முடியாத பாடல்.திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை வரும்.

  • @santhiselvarasu4207
    @santhiselvarasu4207 Рік тому +8

    Ever green love songs. MGR&Jeyalalitha jodi songs are long lasting breeze.

  • @chandranchandran5578
    @chandranchandran5578 7 місяців тому

    Thalaivarthalaivipadalselectsuper

  • @fermungraphicsnoorulameen8806
    @fermungraphicsnoorulameen8806 Рік тому +5

    Mgr Jaya jodi evergreen

  • @TN72NM
    @TN72NM Рік тому +7

    இந்த பாடல் வரிகள் மற்றும் படம் வந்தவுடன், JJ அவர்களை வேறு யாருடனும் நடிக்க வேண்டும் என்று நினைக்கவே பயந்த காலம்.😅

  • @dippychandran735
    @dippychandran735 3 роки тому +7

    Super Jodi thaliva my favorite hero mgr thaliva I miss you so much thaliva once again l love you bought of you

  • @chandranchandran5578
    @chandranchandran5578 2 роки тому +2

    Naanalavodurasippavanetayumalavintikoduppavanthalairthalaivisuper

  • @kaiserbashas6949
    @kaiserbashas6949 8 днів тому

    Super m g r jaya

  • @chandrashekharsubramanya700
    @chandrashekharsubramanya700 2 роки тому +10

    👌👌👌👌👌👌👌 EVER GREEN SONG'S FROM THALAIVER AND THALAVI...

  • @p.mithunselva7-a266
    @p.mithunselva7-a266 2 роки тому +31

    நல்ல பாட்டு

    • @raghuraghavendhiran5242
      @raghuraghavendhiran5242 2 роки тому +3

      தலைவர் தலைவி சுப்பர் பாடல்🎵💯💯💯💯💯💯

    • @Rani-bn3tr
      @Rani-bn3tr 2 роки тому +1

      @@raghuraghavendhiran5242 ,*

    • @sris1053
      @sris1053 2 роки тому +1

      Please
      Lpl

  • @sivasamboonavanesan5247
    @sivasamboonavanesan5247 4 роки тому +25

    காலத்தால் அழியாத வாலியின் காதல் பாடல்கள் அருமை

  • @rameshpadalallsupparparvat8092
    @rameshpadalallsupparparvat8092 2 роки тому +1

    Alsongs.suppar

  • @kodiswarang4647
    @kodiswarang4647 Рік тому +13

    ஒவ்வொரு பாடல்களும் வைரங்கள். எத்தனை வருடங்களானாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

  • @sarabojirajab6340
    @sarabojirajab6340 Рік тому +2

    Super

  • @greakarasi7215
    @greakarasi7215 Рік тому +5

    Beautiful

  • @bestcoin5435
    @bestcoin5435 Рік тому +19

    ஜெயலலிதா டான்ஸ் வேறு யாரும் வரமுடியாது சூப்பர்

  • @krishnankavithakrishnankav6690
    @krishnankavithakrishnankav6690 2 роки тому +6

    Super jodi / all songs super

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 Рік тому +6

    Kavignar Vaali the best of best especially for Puratchi Thalaivar... It always goes to the top of the world when Mellisai Mannar MSV gets into his acts... The best combo for ever for us...

  • @RaviRavi-cs1zz
    @RaviRavi-cs1zz 7 місяців тому

    Very very beautiful songs❤

  • @RaviChandran-ql6zp
    @RaviChandran-ql6zp 3 роки тому +21

    எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் சலிக்காத பாடல்கள். அருமை.

  • @muralitharank1736
    @muralitharank1736 Рік тому +3

    Vaaliba paadalgalukku vendum Vaali.

  • @selviselvi5019
    @selviselvi5019 Рік тому +1

    Super pathevu

  • @rashmifermamndo3126
    @rashmifermamndo3126 Рік тому

    நன்றி யய

  • @muthupillai184
    @muthupillai184 8 днів тому

    Apuramwaipillai Naan Thanthaiyai Ellanthuvitten

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 Рік тому +21

    கவிஞர் வாலியும் புலவர்
    புலமைபித்தனும் தலைவருக்கு
    (எம் ஜி ஆருக்கு) கிடைத்த
    பெட்டகங்கள் !!
    கவிஞர் வாலியின் கொள்கை
    பாடல்கள் தலைவரின்
    அரசியல் வெற்றிக்கு உதவின
    என்றால் மிகையாகாது

  • @narayanamoorthi2604
    @narayanamoorthi2604 4 роки тому +11

    அருமை

  • @vigneshn9995
    @vigneshn9995 3 роки тому +6

    Super hits song

  • @user-bb4gv1ze7b
    @user-bb4gv1ze7b Місяць тому

    Super 🎉

  • @shankershanker5170
    @shankershanker5170 3 роки тому +27

    சுப்பர் பாடல்களில் வாலி வரிகள் அருமை

  • @muthupillai184
    @muthupillai184 8 днів тому

    Makkal Thilakam Sariya Pathirathai Therthedu Athai kadina ullipudan Kadamai Thavaramall Nirwaga Thirmai Neeraithavar Makkal Manthil Wallthar Makkal Thilakam Aaga Meligerar

  • @muthupillai184
    @muthupillai184 18 днів тому

    Thiraullagil Annaithu kaligarkalum Thanithiramaiyudaiyavargalay

  • @janakiraman5925
    @janakiraman5925 2 роки тому +5

    காலத் தால் அழியாத பாடல்கள்

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr 2 роки тому +12

    எம்ஜிஆர் ஜெயலலிதா வாலி கூட்டணியின் அற்புதமான காதல்