அதன் பெயர் Yin and Yang ☯️ என்று சொல்வார்கள். இது சீன (China) தத்துவம். ஆனால் உலகின் எல்லா மாதங்களிலும் இதை போன்ற தத்துவங்கள் உள்ளன. நன்மை தீமை என்றால் நன்மையிலும் சிறு தீமை உண்டு, தீமையிலும் சிறு நன்மை உண்டு. இதே போல் பாவம் புண்ணியம், ஆண் பெண், உண்மை பொய் என்று சொல்லி கொண்டே போகலாம்.
Arpudam arumai nandri ❤🙏🙏🙏
Allam valla ereevaa sarvathum samarpanam 🙏 Guruve thunye 🤗 nandri vanakkam 🙏
Nanri nanri
🙏🙏🙏🙏
ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி பிரபஞ்ச பேராற்றலுக்கு மிக்க நன்றி நன்றி நன்றி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி
🎉ab
Thank you so much for the informative video
ஐயா வணக்கம். தங்கள் பதிவில் வருகிற வட்ட வடிவம் அதனுள்ள கரு என் கண்களுக்கு தெரிகிறது. அது என்ன என்று தெரியப்படுத்துங்கள் ஐயா. நன்றி.
அதன் பெயர் Yin and Yang ☯️ என்று சொல்வார்கள். இது சீன (China) தத்துவம். ஆனால் உலகின் எல்லா மாதங்களிலும் இதை போன்ற தத்துவங்கள் உள்ளன. நன்மை தீமை என்றால் நன்மையிலும் சிறு தீமை உண்டு, தீமையிலும் சிறு நன்மை உண்டு. இதே போல் பாவம் புண்ணியம், ஆண் பெண், உண்மை பொய் என்று சொல்லி கொண்டே போகலாம்.
Ab🎉
ஓம் சரவண பவ பற்றி கூறவும்...
முருகன் பற்றியும் கந்த புராணம் பற்றியும் பேசும்போது அதிலே சரவணபவ பற்றி பேசலாம். 🙏🙏
டோராண் சுழல் அலை தவயோகி மலைகளில் சதுர்கிரி மலைகளில் இருக்கு என்றார்கள் ஆங்கில த்தில் டோரான் அலை என்கிறார் அதைப்பற்றிய சொல்லு ங்கள் சார்